சூயஸ் கால்வாய்க்கு மாற்று தேவையா ? 520 அணுகுண்டுகளை வெடிக்க அமெரிக்கா திட்டம்!

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    சூயஸ் கால்வாயில் எவர்கிவன் என்ற பிரமாண்ட சரக்குக்கப்பல் விபத்துக்குள்ளாகி குறுக்கு நெடுக்காக நிற்கிறது.
    உலகில் சரக்குக் கப்பல் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
    ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் முக்கிய கால்வாய் சூயஸ் கால்வாய்.
    ஆப்ரிக்காவின் நன்னம்பிக்கை முனையை சுற்றிச் செல்ல வேண்டும். இது அதிக காலம் பிடிக்கும் கடல் பயணம் ஆகும்.
    206 கப்பல்கள் சூயஸ் கால்வாயை கடந்து செல்ல முடியாமல் ஆங்காங்கே நங்கூரம் போட்டு நிற்கின்றன.
    தினமும் ரூ.70,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
    சூயஸ் கால்வாய் அடைபட்டு கிடப்பதால் மாற்று வழியை பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
    கடந்த 1963 ஆம் ஆண்டே ஆசியா மற்றும் ஐரோப்பாவை இணைக்க மாற்று கால்வாயை பற்றி அமெரிக்கா சிந்தித்தது.
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 324

  • @vikramtamil8727
    @vikramtamil8727 3 роки тому +30

    70000kodiya........ Athula oru kodi kudutha kooda life settle da saamy...🥺

  • @karthikeyan9575
    @karthikeyan9575 3 роки тому +64

    ''சூயஸ்'' கால்வாய்க்கு மாற்று கால்வாய் வெட்ட மண்வெட்டியை எடுத்துக்கொண்டு கிலம்பிய செய்தியாளர் வேல்ராஜ்

    • @sobiasaithambi9667
      @sobiasaithambi9667 3 роки тому

      Yaar pa antha velraj...

    • @srijaipream8557
      @srijaipream8557 3 роки тому +2

      தத்தி சுடலை யை விட்ட உளறி உளறியே பாதையை அமைச்சிடுவார் 😜😜😜😜😜

  • @shankarkb8619
    @shankarkb8619 3 роки тому +42

    🤓🤓🤓சின்ன புல்லதனமா கப்பலை வாய்க்கால குருக்க போட்டுகிட் 3நாலா விளையாடிட் மாட்டிதனுக் பிரகு இப்ப என்ன செய்வது என்று மன்டைய சொரியும் நம்ம அன்னன் வேல்ராஜ்😋😋😍😍😍

    • @ananthvkl6354
      @ananthvkl6354 3 роки тому

      Vera vela Ila velraj ena un purusana

  • @SelviSelvi-kv2tp
    @SelviSelvi-kv2tp 3 роки тому +107

    இப்படிக்கு கப்பல் உரிமையாளர் நம்ம வேல்ராஜ் 😁😁😁😁

  • @ramakrishnan1615
    @ramakrishnan1615 3 роки тому +49

    இஸ்ரேல் மேல 520 அணு குண்டு போட்டு 10 வருஷம் கால்வாய் கட்டுறதுக்கு ஒரே ஒரு அணு குண்ட சூயஸ் கால்வாய அடச்சிருக்கிற அந்த கப்பல் மேல போடலாமே

    • @SRIRAM-xl4th
      @SRIRAM-xl4th 3 роки тому +6

      Adapaavi😂

    • @ajaymg1076
      @ajaymg1076 3 роки тому +3

      🤣🤣🤣

    • @loneranger334
      @loneranger334 3 роки тому +2

      சூப்பர்

    • @gurusankar2536
      @gurusankar2536 3 роки тому +2

      Super idea nanbaa.....

    • @sathiyarajp9567
      @sathiyarajp9567 3 роки тому +1

      அப்படியே உன் வாயில் ஒரு அணுகுண்டு போட்டுருல்லாம். 20 ஆயிரம் டன் உற்பத்தி செய்ய கால நேரம் தற்போது ஏற்பட்டிருக்கும் traffic விட அதிக

  • @yousufsahib6690
    @yousufsahib6690 3 роки тому +4

    என்னது இஸ்ரேலின் Suez canal ah? ஏன் இந்த அபாண்ட பொய்.it's owned by Egypt

  • @ashok4320
    @ashok4320 3 роки тому +3

    எகிப்தின் சூயஸ் நகரில் தானே சூயஸ் கால்வாய் உள்ளது நீங்க என்ன இஸ்ரேல்னு சொல்றிங்க!

  • @aviraaworld517
    @aviraaworld517 3 роки тому +54

    ‘பொருளாதாரம்’ மனிதனுக்கானது... - ஆனால் உலகம் உயிர்களுக்கானது....

  • @ManiMani-uq6yb
    @ManiMani-uq6yb 3 роки тому +52

    அய்யா தவசி அமேரிக்கா அந்த 500 வெடிகுண்டு தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைங்கய்யா நமிதா ஷகிலா குஷ்பு விந்தியா கார்த்திக் கொதமி அது போக சீரியல் நடிகை எல்லாம் ஒட்டு கேக்குறாங்க அய்யா
    இனிமே ஒட்டு கேக்க வந்தா ேவல்ராஜ் இந்த அணுகுண்டு போடுவார்🙏🙏🙏🙏🙏🙏🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @A-Thirunavukkarasu23
    @A-Thirunavukkarasu23 3 роки тому +77

    மனிதன் இயற்கைக்கு மாறாக எந்த ஒரு செயலையும் செய்யும் போதுதான், அது திரும்பி இரண்டு மடங்கு விளைவு கொடுக்கிறது...
    அவை பூகம்பம் சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகள்.....🙂🙂🌊🌊🏭🏭🏭🎳🚀🚀

    • @dadduhyath8848
      @dadduhyath8848 3 роки тому +5

      மனித வர்க்கத்தின் பேராசையின் காரணமாக இந்த உலகம் பேரழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது

    • @dharmarajsampathkumar1234
      @dharmarajsampathkumar1234 3 роки тому +3

      Add corona too...

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os 3 роки тому

      கடைசிவரைக்கும் காட்டுவாசி யாகவையே இருக்கணும்???!

  • @spokesofmusic9299
    @spokesofmusic9299 3 роки тому +70

    சரக்குக்கப்பல் மாட்டிக்கிச்சு, அதுனால சரக்கு கெடைக்காதுடானு நம்ம பயலுகட்ட கெளப்பிவுடுங்க...வக்காளி மிதிக்கிற மிதில எப்டி கெளம்பி ஓடுதுனு பாருங்க....

  • @மண்ணின்மைந்தன்-ன6ல

    சூயஸ்கால்வாய் எகிப்து நாட்டில் உள்ளது... உனக்கு யாரம்மா இஸ்ரேல் நாட்டு சூயஸ்கால்வாய்னு எழுதிக்குடுத்தது

    • @karthika4805
      @karthika4805 3 роки тому +1

      Nanum atha yosichen.. Egypt la iruku suez canal..

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 роки тому +78

    வெடி வைத்து கால்வாயை வெட்டுறீங்களா? இல்லை பூமியை பிளக்குறீங்களா? அட போங்கப்பா...நாசமா போகப் போகுது பூமிப் பந்து ..பேராசை பெருநஷ்டமாகும்..😞😞😌!!!

  • @raja-dc1oh
    @raja-dc1oh 3 роки тому +141

    இவனுங்க அந்த கப்பலை சிக்க வைத்தது இந்த புதிய திட்டத்திற்காக தான்

    • @astergarden968
      @astergarden968 3 роки тому +10

      எதுக்கோ அடி போடுறான்க

    • @kumaravel3858
      @kumaravel3858 3 роки тому +18

      Ada pavingala ethu nadanthalum 4 vithama pesuvanungale athu nenga 2peda

    • @srenathr2521
      @srenathr2521 3 роки тому +5

      Andha kappala oteetu ponadhu poora indhiya karanunga dhan

    • @RamnaduGovind
      @RamnaduGovind 3 роки тому +4

      @@srenathr2521 சூயஸ் கால்வாயின் எல்லைக்கு சென்றவுடன் எகிப்து நாட்டின் இரு பைலட்டுகள் ஏறி கொள்வார்கள்,, அவர்களே கால்வாயில் கப்பலை இயக்குவார்கள்

    • @jahabarmubarak836
      @jahabarmubarak836 3 роки тому +1

      Yes bro, paka plan..

  • @naturalkingofmasinagudi1404
    @naturalkingofmasinagudi1404 3 роки тому +30

    தினமும் 70 ஆயிரம் கோடி நஷ்டமா... அதற்கு அந்தக் கப்பலை உடைத்து விட்டு செல்லலாமே...,.🌼🤔🤔🤔🤔🤔

    • @kumararun5990
      @kumararun5990 3 роки тому +1

      ஆமாம் அந்த கப்பலை தூக்கி கறையில் வீசி விட்டால் போதும்

    • @elangoarumugam7611
      @elangoarumugam7611 3 роки тому

      Great idea

    • @chelladuraic1954
      @chelladuraic1954 3 роки тому +2

      Nee romba arivu da

    • @vinoth.m712
      @vinoth.m712 3 роки тому +4

      கப்பல் உள்ள மதிப்பு 7000 கோடி

  • @விஷ்ணுசிவா
    @விஷ்ணுசிவா 3 роки тому +39

    இது ஏதோ சதிச்செயல் போல் தோன்றுகிறது.

    • @dongliee2284
      @dongliee2284 3 роки тому +1

      Ama

    • @RamnaduGovind
      @RamnaduGovind 3 роки тому +1

      செயற்கை கால்வாயில் நடந்திருக்கும் விபத்து எதார்த்தமானது தான்

  • @astergarden968
    @astergarden968 3 роки тому +93

    மனிதனின் பேராசையால் பூமி பாழ்பட்டு கொண்டு இருக்கிறது 😳

    • @shanmugamshanmugam2430
      @shanmugamshanmugam2430 3 роки тому +4

      Karuthu mairu solla vanthutingala🤦‍♂️

    • @sheikAbsar
      @sheikAbsar 3 роки тому

      @@shanmugamshanmugam2430 😂🤣

    • @shanmugamshanmugam2430
      @shanmugamshanmugam2430 3 роки тому +3

      @@sheikAbsar ellame venum aana inga vandhu iyarkaya alikaadinga bhoomiya alikaadinga, maram vettadinganu mathavanku advice karuthu soldrathu

    • @sasikumaren2398
      @sasikumaren2398 3 роки тому +1

      ஏன் நீங்கள் காட்டில் வசிக்கிறீர்களா எரிபொருள் இல்லாத வாகனங்களை பயன்படுத்துவது இல்லையா

    • @aryandeshmik6463
      @aryandeshmik6463 3 роки тому

      Yo, ithukum athukum ennaya sambantham 😂

  • @messengerofgod6264
    @messengerofgod6264 3 роки тому +79

    அரசு அமைக்கும் அனைத்து
    திட்டங்களுக்கும்
    பொது மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்
    தமிழ்நாடு னு இல்லை
    பொதுவாக சொன்னேன்

    • @intelnew
      @intelnew 3 роки тому +3

      Suez Canal is also man made, it’s cut shorts 7000 kilometres to reach European countries for 50 ships per day, saves that much crude oils

  • @venkadesh2023
    @venkadesh2023 3 роки тому +34

    வாடகை போட்டில் கயிறு உடன்
    களத்துக்கு"சென்ற"வேல்ராஜ்

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 3 роки тому +80

    சீனா மேலே ஒரே ஒரு அணுகுண்டு வீசினால் நல்லது 😂😂🤣😝😝

    • @இரா.இளமாறன்
      @இரா.இளமாறன் 3 роки тому +11

      க௫த்துகளை நாகரிகத்துடன் பதிவிடுங்கள். சீனா மீது குண்டு இட்டால் அந் நாட்டிலும் நம் நாட்டிலும் உள்ள சாமானிய மக்களின் நிலை என்னவாகும். உங்கள் வீட்டில் அ௫கில் இ௫க்கும் குடி௫ப்புவாசிகள் கவனமாக இருக்க வேண்டும் போலிருக்கிறது.

    • @முருககுமார்
      @முருககுமார் 3 роки тому +5

      @@இரா.இளமாறன் Ayya, summa oru jokeu solraaruya avar smileys pottu, udaney seriousa eduttukiteenga. Avlo kadupula irukome, Cheena vaala Corona vandu kaasu illaama, uyirgal poyi.

    • @sujha7560
      @sujha7560 3 роки тому +1

      சீன அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளுக்கு மக்கள் என்ன செய்வாங்க, நீங்க fun க்காக இப்படி கமெண்ட் போட்டாலும் கொஞ்சம் யோசிச்சு போடுங்க

    • @Kavi.kavitha8052
      @Kavi.kavitha8052 3 роки тому +2

      @@sujha7560 சீனாங்கே பரவுனா கொரனாக்கு உலகமே இருண்டு கிடந்தச்சு இதற்கு என்ன பதில் சகோ 😪😫

    • @Kavi.kavitha8052
      @Kavi.kavitha8052 3 роки тому +1

      @@இரா.இளமாறன் நாகரிகத்துடன் அவர்கள் கொரனாவே பரப்பிய மாதிரியா சகோ 😪😪

  • @avm2558
    @avm2558 3 роки тому +6

    கால்வாய்ல வேக தடை போடாதிங்கடான்ன கேக்குறானுங்களா.இப்ப பாரு கால்வாய்லையே நின்னுபோச்சு

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 3 роки тому +14

    உலகம் நல்லா இருக்கணும்னா... அமெரிக்கா, சீனா, ரஷ்யா... இந்த மூணு நாடும் இருக்க கூடாது. மிக அதிக பேராசை கொண்ட நாடுகள் இவை 😡💔🙄😏

    • @aegontargaryen4091
      @aegontargaryen4091 3 роки тому +1

      Avan avan naadu first la irukanum nu nenaikurathu thappe illa

    • @prabhugentlemen9637
      @prabhugentlemen9637 3 роки тому +1

      @@aegontargaryen4091 அப்படி மட்டும் நினைச்சா பரவலையே.. ஆனா, மத்தவன் கெட்டு போகனும்னு நினைகிரானுக...

  • @ashikluthuphy2234
    @ashikluthuphy2234 3 роки тому +5

    520 neuclear effects reaction nadakkum🙄

  • @royalgame8861
    @royalgame8861 3 роки тому +3

    சூயஸ் எகிப்தில் தானே உல்லது இஸ்ரேல் என்கிறிர்கள்

  • @DG-183
    @DG-183 3 роки тому +30

    இதற்கான மாற்று வழி எப்படி பார்த்தாலும் சாத்தியம் குறைவு. Suez ன் வரலாறு மிக பெரியது... இயற்கையில் சிறு மாற்றம் மட்டுமே செய்யலாம். பணமா கால்வாயின் போக்குவரத்து இதைவிட குறைவு என்றாலும் அதுவும் அருமை

  • @saihanish9916
    @saihanish9916 3 роки тому +5

    கப்பலில் உள்ள சரக்குகளை இறக்கி விட்டு தள்ளுங்கள் இதுக்கு எதுக்கு வெடிகுண்டு.

  • @karthikarthi786
    @karthikarthi786 3 роки тому +3

    அணுகுண்டு namathu போனதால் மொட்டை மாடியில் அணுகுண்டை காய வைக்கக் காத்திருக்கும் உங்கள் வேல்ராஜ்

  • @sathiyarajp9567
    @sathiyarajp9567 3 роки тому +1

    புதிதாக வேற ஒரு கால்வாய் அமைக்க சிறப்பான ஏற்பாடுகளாகக் கூட இருக்கலாம். அதிகப்படியான ஆதரவுகளை அங்கிகாரிக்க எடுத்த முயற்சியாக இருக்கலாம்.

  • @கார்த்திக்ராஜா-ன8ர

    அணு குண்டா இருந்தா தானே போட முடியும் என்று சொல்லி அணுவை ஒல்லியாக்கும் முயற்சியில் வேல்ராஜ் 🥺🥺😢😭

  • @vigneshk4114
    @vigneshk4114 3 роки тому +4

    1.50 அது மத்தியதரைக்கடல் - மத்திய அரைக்கடல் இல்ல பாலி😅😅😅

  • @padmanabhan3025
    @padmanabhan3025 3 роки тому +6

    மாற்றுக் கப்பலை கொண்டுவந்து சரக்கை மாற்றி விட்டலாம்....என நம்ம ஊரில் படிக்கும் 2வகுப்பு குழந்தைக்கும் தெரியும்.... நாடகம் நடக்குது வேடிக்கை பார்போம்....

    • @tamiltech7164
      @tamiltech7164 3 роки тому

      Ama bro periya ithu mathiri panranka cina visayam ivunga etho karanthiriku ipdi panrenka

  • @kavalankathir8479
    @kavalankathir8479 3 роки тому +1

    வேல்ராஜ் கப்பலை திருப்ப தீவிறமுயற்சி எடுத்துளார்.. அனைவரும் அமைதி காக்கவும்..............................

  • @pawpaw365
    @pawpaw365 3 роки тому +2

    கப்பல்ல இருக்குற சரக்குகளை எல்லாம் இறக்கிட்டு கப்பலை பாம் வச்சு தகர்த்துடுங்க
    சோலி முடிஞ்சுது

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 роки тому +13

    ஒரு கப்பல் மாட்டினது..எத்தனை கோடி இழப்பு மற்றும் உலக பொருளாதார நெருக்கடி...மனித வளத்தால் இயற்கையை நிலை நிறுத்துவது ரொம்ப கடினம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது ...👍🙏!!!

  • @dadduhyath8848
    @dadduhyath8848 3 роки тому +4

    இயற்கைக்கு மாறாக மனித வர்க்கம் செய்யும் இந்த தவறான செயலால் இந்த உலகம் பேராபத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது

    • @landchennai8549
      @landchennai8549 3 роки тому

      youtube nature one pola

    • @dadduhyath8848
      @dadduhyath8848 3 роки тому

      @@landchennai8549 நண்பரே நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை

    • @dadduhyath8848
      @dadduhyath8848 3 роки тому

      @@landchennai8549 உதாரணத்திற்கு சோமாலியாவை எடுத்துக் கொள்ளுங்கள் ஒரு காலத்தில் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலில் செழிப்பான பகுதியாக விளங்கிய சோமாலியா சுடுகாடு ஆகிவிட்டது .காரணம் அங்கு நிலத்தடியில் தோண்டி எடுக்கப்பட்ட மீத்தேன் வாயு காணமாக நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது .மேலும் சோமாலிய கடற்பகுதியில் கொட்டப்பட்ட அணுக்கழிவுகள் காரணமாக அங்கு மீன்பிடி தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

  • @mightyraj2587
    @mightyraj2587 3 роки тому +1

    Paravala....Tnpsc aspirants ku urupadiya oru news potruka

  • @keepgoing6430
    @keepgoing6430 3 роки тому +4

    There is no such seriousness shown on recent Maldives oil spillage and various spillages across global .. sea is interlinked , for every action there is an equal and opposite reaction ..

  • @வெடிவேலு
    @வெடிவேலு 3 роки тому +6

    நம்ம பெருச்சாளி குட்டி உதயாவை அனுப்பினா அவனோட பல்ல வச்சி கடிச்சே கால்வாயை அகலப்படுத்திருவான்

    • @kuland3058
      @kuland3058 3 роки тому +1

      Yaarru kutti Sudalai ya🤣🤣

    • @starlights4160
      @starlights4160 3 роки тому

      அடேய் பாலிமர்,
      சூயஸ் கால்வாய் இருப்பது எகிப்து நாட்டில், இஸ்ரேல் நாட்டில் இல்லை.

  • @StarsView-j5f
    @StarsView-j5f 3 роки тому +1

    நம்ம பைய கிங்காங் அங்க தா இருக்கான், அவன கூப்டுங்க, கப்பல எடுத்து தருவான் 😅

  • @lokashsaran4787
    @lokashsaran4787 3 роки тому +1

    Tope with 260 heavy ship
    Problem solved

  • @gowtham0782
    @gowtham0782 3 роки тому +2

    அணுகுண்டு தயாரித்த உங்கள் வேல்ராஜ் 🤣🤣🤣

  • @parthibanv7237
    @parthibanv7237 3 роки тому +1

    520 அணுகுண்டா? ஏன்டா ஒரு மனசாட்சி வேண்டாமா?
    இதனால் எத்தனை உயிர்கள் பாதிக்கப்படும்?

  • @johnasisi4107
    @johnasisi4107 3 роки тому +1

    Indha prichanai theera naam anaivarum abaara nambikkai vaipom!!

  • @thefatherofterrorist4639
    @thefatherofterrorist4639 3 роки тому +8

    ஆஹா ஆஹா வழக்கம் போல் நம்ம ஆய் மார்க்கம் தானே குண்டு போடும்

    • @U3164-g8l
      @U3164-g8l 3 роки тому

      Mattu saani thingum Mattu muthirum kudikum sangikal

  • @venkateshwarnvenkatesh4731
    @venkateshwarnvenkatesh4731 3 роки тому

    கப்பலுக்கு அடியில் கப்பலை.பிடித்து கொண்டு மீன் பிடிக்கும் உங்கள் வேல்ராஜ் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Srii_vibez
    @Srii_vibez 3 роки тому

    எங்க ஆளு மட்டும் இருந்துருந்தா டக்குனு லாரி ட்யூப் ல நீந்தி போய் ஒவ்வொரு பெட்டியா எடுத்துட்டு வந்துருப்போம் ...by sellur Raju Bhai 🔥_ admin

  • @ssathishssathish9056
    @ssathishssathish9056 3 роки тому +1

    USA in Dobakur Contrary (Forde)👎.
    Jai Bheem✊🇮🇳🇮🇳🙏.

  • @alhudhabathurutheen2048
    @alhudhabathurutheen2048 3 роки тому +2

    Yarcavudu teriyuma longest traffic jam ever inda Suez canal a nadaducu 8 years traffic jam needucucu minute mystery alaka sollirukanga

  • @madhan9781
    @madhan9781 3 роки тому +5

    Lesa apdi antha kappala thiruppi vittinga na... Athu paattuku poidumm... 🙄

    • @mohammedzahira7400
      @mohammedzahira7400 3 роки тому +1

      Nenga poi thirupi vidunga bro😜😜😂

    • @madhan9781
      @madhan9781 3 роки тому

      @@mohammedzahira7400 Itha sonna paithyakarendranunga bro.. 🙄

  • @suthankrishnan138
    @suthankrishnan138 3 роки тому +1

    அணுகுண்டுகளை புதிய கால்வாக்கு பயன்படுத்துவதற்கு பதிலாக அந்த கப்பலை வெடிக்க வைக்க பயன்படுத்தலாம்

  • @vijayanshanmugam2182
    @vijayanshanmugam2182 3 роки тому +1

    முழுக்க இல்லுமினாட்டி சதி செயல் என்றே என்ன தோன்றுகிறது 😠

    • @Ramesh-kh1tw
      @Ramesh-kh1tw 3 роки тому

      இல்லுமினாட்டி என்றால் யார்?அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?

  • @iamsam9491
    @iamsam9491 3 роки тому +1

    Maximum 10 naalla seri aaga poguthu, summa yenda kandatha alanthu vidureenga

  • @kaviammu23
    @kaviammu23 3 роки тому +1

    சூயஸ் கால்வாய் வரலாறு.... அழிக்க நினைக்காதீர்கள்

  • @sivhasudhan
    @sivhasudhan 3 роки тому

    நியூஸ்போட்டாச்சு....ஓடியாங்க வேல்ராஜ்நோண்டிவெறும்பாய்ஸ்

  • @sikkantharbathusa5523
    @sikkantharbathusa5523 3 роки тому

    அணுகுண்டு வேண்டும் என அமெரிக்காவிடம் சொல்வதற்காக சைக்கிளில் பெட்ரோல் போட்டு புறப்பட்ட வேல்ராஜ்🤣🤣

  • @Natasha_0703
    @Natasha_0703 3 роки тому

    லட்சுமி வெடியை எடுத்துக்கொண்டு படகில் புறப்பட்டார் உங்கள் வேல்ராக்🧨🧨🛶🚣🚣‍♂️

  • @kumart1850
    @kumart1850 3 роки тому

    Countrynamecorrectsollavum..egyptnotisrael....ullarichannelnamespoilpannathinga

  • @safeekemperor-709
    @safeekemperor-709 3 роки тому

    இதுக்கு பேசாம இருக்கிற கால்வாயவே அகலப்படுத்தினா என்ன? செலவு நேரம் மிச்சம்...

  • @crackwrs
    @crackwrs 3 роки тому

    520. அணுகுண்டு வீச செல்லும் உங்கள் 💣💣💣வெடிகுண்டு💣💣💣 வேல்ராஜ்

  • @rajeshvaradharajaperumal4633
    @rajeshvaradharajaperumal4633 3 роки тому +3

    Israel illa theivamey egypt uh!

  • @kongunadar4745
    @kongunadar4745 3 роки тому

    டேய் நீங்க வேணுமின்னே சிக்க வச்சுட்டு இந்த மாதிரி புதிய பிளான் போடுறீங்க

  • @ChandraMoorthyMAHmv
    @ChandraMoorthyMAHmv 3 роки тому +1

    Tnpsc Question....

  • @bmrrafi1867
    @bmrrafi1867 3 роки тому

    ￰சூயஸ் கால்வாய் ￰எகிப்து நாட்டுல இருக்கு.இவ இஸ்ரேல் நாடுனு சொல்றா.

  • @braganayagir2539
    @braganayagir2539 3 роки тому

    முதலில் கப்பலில் இருக்கும் சரக்குகள் மாற்றம் செய்ய வேண்டும் வேறு ஒரு கப்பலில் செய்து விட்டு. அந்த கப்பலை நகர்த்த முடியுமா பா௫ங்கள் . இல்லை என்றால் கப்பலை பிரித்து விடுங்கள். பாதையை சரி செய்யுங்கள். இந்த வழி அகல படுத்த பா௫ங்கள்.

  • @priyanprakashprakash2651
    @priyanprakashprakash2651 3 роки тому +1

    அந்தக் கால்வாயை அகல படுத்தினால் என்ன

  • @vijayyajiv9214
    @vijayyajiv9214 3 роки тому

    2helicopter rendu munailayum katti opposite direction la iluththu paarunga yaa...70k crores apdinaa puthusa side oru kaalvaaye vetti irukkalaam polaye...

  • @skstatus4638
    @skstatus4638 3 роки тому +1

    Fack news velraj

  • @kvlpandian
    @kvlpandian 3 роки тому +1

    கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதைதான் 😄😄

  • @dmkloverforever
    @dmkloverforever 3 роки тому +4

    பாலிமர் செய்திகளுக்காக அமெரிக்காவுக்கு அணுகுண்டு ஆலோசனை வழங்கிய வேல்ராஜ்...

  • @SJJINO
    @SJJINO 3 роки тому

    இது முன்னதாகவே ஏதோ முன் திட்டத்தோடு நடைபெற்றது.......be aware of these type of informs🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mkcreation1168
    @mkcreation1168 3 роки тому

    அமொிக்க காரன் சுனாமிய வரவச்சரவன் போலப் பா😇😇😇😇

  • @muruganrmurugan1531
    @muruganrmurugan1531 3 роки тому +1

    China. Very.problem

  • @syedabdulkader7803
    @syedabdulkader7803 3 роки тому

    என்னாது, சூயஸ் கால்வாய் இஸ்ரேல் ல இருக்கா!
    டேய் எகிப்து இத கேட்டான்னா கடுப்பாயிடுவான் டா

  • @gilindia1755
    @gilindia1755 3 роки тому

    செல்லூர் ராஜு விரைகிறார் மீட்பதற்கு

  • @msdhaniseit9877
    @msdhaniseit9877 3 роки тому

    இதில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதைக் நான் உணர்கிறேன்

  • @therock-yc6zs
    @therock-yc6zs 3 роки тому +3

    பின்பு மிகப் பெரிய பிரச்சினை வரும் சிந்தித்து செயல்படுங்கள்😢

  • @rajaramkandasamy9468
    @rajaramkandasamy9468 3 роки тому

    Day keela kappal mannula maatitu irukku. so kadaluku keela forced water spary vaichu adichu vegama relace aadiumda mutta pasangala🤦🤦

  • @gokulapriya5919
    @gokulapriya5919 3 роки тому

    அப்ப நா சொல்றத கேளுங்க, இந்த கப்பல வர பொருள அந்த பக்கம் போற கப்பலுக்கு மாத்திருங்க அது மாதிரி இன்னோறு பக்கம் பண்ணுங்க

  • @தமிழ்மொழி-ழ5ந

    ஏதோ முடிவோடதான் இந்த வேலை நடக்கிற்து.

  • @u.k.palaniswamygounder9304
    @u.k.palaniswamygounder9304 3 роки тому

    Kappal kaalvaikku kurukkaka maattikkondullathu kurrkkum nedukkumaka alla thavaraith thiruthikkollavum

  • @Vengatsasi
    @Vengatsasi 3 роки тому

    சூயஸ் கால்வாய் இருக்கும் இடம் எகிப்தா இஸ்ரேலா?

  • @nafeela.s890
    @nafeela.s890 3 роки тому

    Antha kappalla iruka sarakellam eduthutu antha kappala veliya eduka mudiyaatha🤔🤔🤔

  • @SE-vf2jv
    @SE-vf2jv 3 роки тому

    Atobomb vedicha enna agum...

  • @maryliya5884
    @maryliya5884 3 роки тому

    Evlo uruvakkuringalo avlo adhigama azhinji tha pogum

  • @braganayagir2539
    @braganayagir2539 3 роки тому

    இ௫க்கும் கால்வாய் அகல படுத்த முடியுமா பா௫ங்கள் ஸார்

  • @vijayabaskarc2740
    @vijayabaskarc2740 3 роки тому +1

    Antha sarakku kappalai mattum vedi vaikka vendiyathu thaane.

  • @swethakarmugilan6351
    @swethakarmugilan6351 3 роки тому

    Adei nadhari... Canal Egypt thu da....

  • @narayananduraisamy395
    @narayananduraisamy395 3 роки тому

    Sir, Suez Canal : First the load, containers should be removed. At present 20000 tons of sand removed, but no use.
    So removal the containers should be first removed. Then, automatically Cargo ship will come up to certain level.
    At that time, if sand still is underneath, it should be removed. Then by using other meChinery, the cargo can be moved to the sea where water depth is capable to the cargo. For kind information. Thank you.

  • @bhuvaneshwarm5429
    @bhuvaneshwarm5429 3 роки тому +1

    Kadalil irundhu namma velraj

  • @amsvlogsgaming6014
    @amsvlogsgaming6014 3 роки тому +1

    520 குண்டு = 1 வேல்ராஜ் மனித வெடிகுண்டு
    யாரும் நெருங்க முடியாது

  • @syeddhasthagir3252
    @syeddhasthagir3252 3 роки тому +1

    Manidanin marivuku manidhaney Karanam🙄🙄

  • @kannan555kanna
    @kannan555kanna 3 роки тому +3

    ராணுவத்தில் பெரிய பெரிய கப்பல்களையும் ராணுவ எந்திரங்களையும் வாங்கியுள்ள நாடுகள் (இந்தியாவும்) இதற்கு உதவ முடியாதா?? இல்லை அந்த அளவிற்கு அவை வலிமை வாய்ந்தவைகள் இல்லையா ???
    அப்படி வலிமை குறைந்தவைகள் எனில் ஏன் பல கோடிகளை கொடுத்து வாங்க வேண்டும்...

  • @intelnew
    @intelnew 3 роки тому

    Idhanaalaaa Toilet paper demand edhuvum varumaaa?...

  • @anvaras4628
    @anvaras4628 3 роки тому +1

    தலைப்பு சரியாக வைங்கயா

  • @veelakshmi8724
    @veelakshmi8724 3 роки тому +1

    Edhuku news ku music

  • @shankarmanu1181
    @shankarmanu1181 3 роки тому +1

    Sadi Velli Siddh vitan😲😲😲😲😲😲

  • @அந்தகன்
    @அந்தகன் 3 роки тому +1

    கப்பல் அழிக்கிறது தான் ஒரே வழி

    • @intelnew
      @intelnew 3 роки тому

      Take months / year

  • @NandhaKumar-uq2ix
    @NandhaKumar-uq2ix 3 роки тому

    Illa enga thalaiyilla etahavathu eluthi otiirrukka😡

  • @ragraghunath
    @ragraghunath 3 роки тому

    அது இஸ்ரேல் இல்லை எகிப்தில் இருக்கிறது

  • @karthika4805
    @karthika4805 3 роки тому

    It is better to have an alternative way to link Europe and Asia continents..onnave nambitu iruka kodathu..