YAE KUMURTHA KUMMAA KOYYAAP PAZHAM POLEY JK GROUP @ VANANGHKAAMUDI

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • குமுர்த கும்மா கொய்யாப் பழம் போல் கனிந்திருக்கும் எங்கள் சுப்பண்ணாவுக்கு இந்தப் பாடல் சமர்ப்பணம் !
    FILM : VANANGAMUDI
    SONG : YAE KUMURTHA KUMMA
    SINGER : JIKKI
    MUSIC : G.RAMANATHAN
    LYRICS : THANJAI RAMAYYA THASS
    YEAR : 1957

КОМЕНТАРІ • 142

  • @marmayogi1913
    @marmayogi1913 3 роки тому +12

    நவீன இசை கருவிகள் இல்லாத காலத்தில் இசை அமைத்த இசை அமைப்பாளர் அபாரம் 👌👍🙏

  • @Thambimama
    @Thambimama 4 роки тому +17

    ஏ....குமுர்த கும்மா
    கொய்யா பழம் போல
    அய்யாவும் வந்தாரே
    ஒய்யாரம் பாரேன்
    வீர தீர சூரன் எங்கள் ராஜா
    எங்க மகராஜா
    ஏய் தகடுதத்தா திகிடுதத்தா
    சபாலகிரி டிங்கிரிசித்தா
    ஜீனத்தா ஜினுஜினுத்தா
    கனத்தா கனகனத்தா
    .
    ஏ....குமுர்த கும்மா
    .
    தங்கப் பழம் போலே அவர் ஜொலிப்பாரு
    வீரசிங்கம் போலே யாரையுமே எதிர்ப்பாரு
    தையத்தா தியத்தா தையத்தா தியத்தா
    தந்தனத்தான் தாளம் போட்டு
    தப்புத் தாரை மேளம் கொட்டி
    ஆடிடுவோம் கொண்டாடிவோம்
    பாடிடுவோம் பள்ளுப் பாடிடுவோம்
    .
    (ஏ....குமுர்த கும்மா)
    .
    காட்டுக்குள்ளே கடவுள் தேடித் தந்தாரு - நம்ம
    கூட்டத்துக்கு ஏற்றபடி வந்தாரு
    ஆம்பளைங்க பொம்பளைங்க
    எல்லோரும் கும்பிடுங்க
    ஆடிடுவோம் கொண்டாடிடுவோம்
    பாடிடுவோம் பள்ளுப் பாடிடுவோம்
    ஏய் தகடுதத்தா திகிடுதத்தா
    சபாலகிரி டிங்கிரிசித்தா
    ஜீனத்தா ஜினுஜினுத்தா
    கனத்தா கனகனத்தா
    .
    (ஏ....குமுர்த கும்மா )

  • @chokkesan
    @chokkesan Рік тому +4

    Golden Girl Helen Superb Dance, ஊத்திக்கினு கடிச்சிக்கவா பிரபு தேவா பாடல் இடையில் வரும் இசையே இதிலிருந்து காப்பி அடிச்சிறுக்கானுக...அருமையான இசை மற்றும் நடனம்...jikki குரலும் superb

    • @balemurupi659
      @balemurupi659 4 місяці тому

      குலுக்கி வச்ச கொக்கோ கோலா போலே....

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 2 місяці тому

    என்ன ஒரு அருமையான பாட்டு and ஆட்டம். மென்மையான எளிமையான ஆட்டம். இந்த பாடலை கேட்க குதூகலமாக உள்ளது.

  • @subbusankar7392
    @subbusankar7392 2 роки тому +4

    WHAT A MUSIC ,WHAT A DANCE & JIKKI MAM VOICE.THOSE EARLY TIME WAS GOLDEN ERA

  • @sundaravarathanganapathy7618
    @sundaravarathanganapathy7618 2 роки тому +2

    நடனம் அற்புதம் குறள் அற்புதம் இசை அற்புதம் கே அ தங்கவேலஐயசிவாஜஐயாஎல்லாம் இருக்குஅருமை

  • @ramalingame7845
    @ramalingame7845 Рік тому +2

    கர்ணன் சிவாஜி.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 5 років тому +4

    வானொலி பேட்டியில் பேராசிரியர் இந்த பாடலை பாடினார் ஜிக்கியின் துள்ளல் குரலில் ஹெலன் நடனம் ஜி ராமநாதன் இசை அருமை உண்மையில் இந்த மெட்டை காப்பியடித்து பிற்காலத்தில் நிறைய பாடல்களை போட்டுள்ளார்கள் நன்றி அண்ணா நீங்கள் நலமோடு வாழ பிரார்த்தனைகள்

    • @dhanushbasu686
      @dhanushbasu686 5 років тому +2

      Yes yes .rasiyunghal jolly wordings and jolly dances. Please donot call it item or kutthu paattu and kutthu aattam. Very decent dance and jolly music . Oru ozhunghoedu aadugiraarghal.kalai nayam mikkavarghal akkaalathu azhaghum thiramaiyum vudaiyavarghal.rasikkumpadi vullavarghal

  • @sardharhouse-jj2fe
    @sardharhouse-jj2fe Рік тому +3

    காத்தடிக்குது காத்தடிக்குது காசிமேட்டு காத்தடிக்குது....

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 роки тому +4

    ஹெலன் அவர்கள் இப்பாடசாலை தற்போது பார்க்க நேர்ந்தால் ... எழுந்து நின்று ஆடுவது நிச்சயம்..... என்ன மாதிரியான ஆட்டம்..
    இப்போது ஆடுகிறார்களே கோணிக்கொண்டு.. வெறும் ஹை ஜம்ப்.தான்...
    வெறும் குத்து குலுக்கல்

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 роки тому +1

      இந்த காலத்து ஆட்டங்களின் பெயர் காக்கா வலிப்பு dance; மலச்சிக்கல் முகபாவத்தோடு.
      இசை: சின்ன பசங்கள் தகர டப்பா கட்டிக்கொண்டு அடிப்பது. நரி ஊளையிடுவதைப் போல் பாடகர்கள்; மூக்கில் பாடும் nasal சத்த பாடகிகள்

    • @sssun7
      @sssun7 2 місяці тому

      Thel kadi dance (scorpion bite) : courtesy dinamalar. 😂

  • @ljpcroos
    @ljpcroos 2 роки тому +4

    அருமைபழமையானாலும்என்றும்புதுமை.

  • @somasundarama5477
    @somasundarama5477 5 років тому +16

    அருமை.. அபூர்வமாக கேட்கக்கூடியது. ஜிக்கி, ஜிராமநாதன்.. இனிமை..
    மிக்க நன்றி..

  • @tirunavukkarasu9204
    @tirunavukkarasu9204 2 роки тому +3

    Ayya G.RAMANATHAN IS A BORN GENIUS.....
    AS PER MY MEMORY...
    MY FATHER TOLD THAT
    AYYA G.RAMANATHAN IS FROM THANJAVUR....
    HE USED TO CARRY VETHILAI POTTI WITH HIM....
    AFTER TAKING VETHILAI PAAKKU..... HE USED TO COMPOSE THE WONDERFUL SONGS...
    WE ARE THANKFUL TO GOD FOR GIVING PEOPLE LIKE AYYA G.RAMANATHAN TO THIS WORLD....

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 4 місяці тому +1

      TMS was introduced in film: Krishna Vijayam as play back singer, in 1946.. But, was not "take off".. But, in 1954, G. Ramanathan, Great Music Director had re-introduced, TMS, in film, " Thookku Thookki", and that film was very SUCCESS.. And then, TMS became permanent play back Singer for Sivaji, MGR, etc,

    • @chitraraman7210
      @chitraraman7210 4 місяці тому

      But,he died early,is the tragedy.

  • @baluayyappan8344
    @baluayyappan8344 5 років тому +3

    துள்ளும் பாடல் ஜீ ஆர் அவர்களின் துள்ளல் இசை மற்றும் நடனம் சூப்பர் வாழ்த்துக்கள் மலரும் நினைவுகள்

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +2

    23.11.2021.
    இன்று இந்த பாடலை கேட்கிறேன்.

  • @srinevasanam2589
    @srinevasanam2589 4 роки тому +10

    Helen first iroduction film Many Hindi dancers actress were shown in Sivaji films only in Tamil, so also Telugu actreses, Again GR music has many dimensions in particular western style too, as also Carnatic Hindustani and Bengali tunes Very Great Music Director He would have got more than 5 oscars if he is alive today, but passed in early age , We miss him very much today in cine music as also Sivaji, TMS T..N RAMAIYADASS, SO ON A.M.Srinevasan Ambattur

    • @arumugamsubbanagoundar1798
      @arumugamsubbanagoundar1798 3 роки тому

      Hai. Mr. Sriram. Your lyrics
      Are so beautiful. For nowadays still iam laughing
      Thank you

    • @vaseer453
      @vaseer453 10 місяців тому

      You are absolutely correct.
      Rajamanogaran.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +4

    ஆஹா!ஹெலன்ஆடுறாரே!!அழகி!!ஜிக்கி பாடுறாரூ!ஜி ராமனாதன் மியூசிக் டியூன் கலக்குது!! என்ன ஒரு அழகான குரூப் டான்சு!! மடமடன்னூ இருக்கு பாட்டும் ஆட்டமும்!!இதைத் தந்தவர்க்கு என் நன்றீகள்!!

    • @pnagarajannagarajan2423
      @pnagarajannagarajan2423 4 роки тому

      Well folk song is very good and decently

    • @ganesanirulandi9385
      @ganesanirulandi9385 3 роки тому

      G Ramanatban music is super.

    • @vaseegaranr7798
      @vaseegaranr7798 2 роки тому

      ஹெலன் பூர்ணிமா அவர்கள் இப்பாடலை ரசித்ததற்கு என் நன்றி.
      ஆ.ராஜமனோகரன்.

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +1

    வசந்த காலம் மீண்டும் வருமா.
    வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்து வருவது புரிகிறது வாழ்க்கை ரசனை விதவிதமான ஆசைகள் சிறகடித்துப் பறக்கும் பாட்டில் தெரிகிறது உள்ளம். வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.

  • @jagadeesanjagadeesan3934
    @jagadeesanjagadeesan3934 4 роки тому +2

    அடிக்கடி நான் கேட்கும் பாடல்.
    அருமையான நடனம் இசை பாடல் எல்லாம் அருமை.

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 6 років тому +20

    பழைய படப்பாடல்களை அப்படியே காப்பியடித்து இசை அமைத்திருக்கிறாரகள்.காத்தடிக்கு என்ற தேவாவின் பாடல்.

    • @bjmnprm
      @bjmnprm 3 роки тому

      Sathyam

    • @bjmnprm
      @bjmnprm 3 роки тому +4

      2 பாடல்கள்
      1. ஊந்திகினு படுத்துக்கலாம் காதடிக்கிது காதடிக்கிது.
      2. குலுக்கி வச்ச கொக்கோ கோலா போல

    • @sivamoorthys4378
      @sivamoorthys4378 3 роки тому

      @@bjmnprm ஜனவரி ஜன நாயகம்

    • @sundaravarathanganapathy7618
      @sundaravarathanganapathy7618 2 роки тому

      @@bjmnprm 😁😊

    • @babuseamster5554
      @babuseamster5554 2 роки тому

      @@bjmnprm 0

  • @angozil
    @angozil 7 років тому +16

    Helen , the queeen of jolly dancing

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 5 років тому +13

    பாட்டுக்கு ஜிக்கியின் குரலும் ஹெலனின் ஆட்டமும் அபாரம். ராமநாதன் மியூசிக் சிறப்பாக இருக்கு.

    • @ljpcroos
      @ljpcroos 2 роки тому

      பழமைஎன்றாலும்புதுமை

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 роки тому +1

    ஜி. ராமநாதன் அவர்கள் இசையில் அற்புதமான பாடல்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +2

    ஹேய்யா! இதைப் பாத்தீங்கள்லா,?!?! இதப்போல எத்தனைக் காப்பி போட்ருக்கான் ஒருத்தன்!! காப்பி போட்டவன் யாருன்னு எல்லாருக்குமேத் தெரியும்! இதைக்கூட காப்பீப் போட்டா ஒரிஜினல் காப்பி ☕ போட்டவரின் கதி!! ???! அடப்பாவமே!! எத்தனைப் பழைய்ய்ய்யக் காலப் பாட்டு! இப்பிடிக் காப்பிப் போட்டு மூமூசீயனா வரணுமா?! நம்மட்ட இருக்குறத்தெறமைல வரணும்?! அதுதான் ஜெயம்!!

  • @mukeshsandeep1048
    @mukeshsandeep1048 5 років тому +6

    Deva the legend

  • @rajarajacholankulothukanra8402
    @rajarajacholankulothukanra8402 4 роки тому +3

    Old songs are rocking specialiy this wan happening song.

  • @srinivasanfungus4667
    @srinivasanfungus4667 Рік тому

    ஐயோ.....
    மிகமிக இனிமையான பாடல்

  • @vaseer453
    @vaseer453 5 років тому +5

    G.R.music super fast!

  • @ghousekader1876
    @ghousekader1876 2 роки тому

    Fantastic jikki is my favorite play back singer Helen is the best dancer Sivaji looks very handsome omg i love it

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 роки тому +1

    Picture: Vanangamudi (1957), Lyrics Writer: Kavignar Thanjai Narayanasamy Ramaiahdass, Music Composer: Sangeetha Chakravarthy Gopalan Iyer Ramanathan, Singers Pillavalu Gajapathi Krishnaveni (Jikki) Chorus, Actors: Shivaji Ganesan , Savithiri Ganesan, Rajasulochana.

  • @pugazhendhilotus7489
    @pugazhendhilotus7489 2 роки тому

    அருமையான பாடல்,நடனம் மற்று ம் , இனிமையான இசை,🌹🌹🌹

  • @pnagarajannagarajan2423
    @pnagarajannagarajan2423 6 років тому +3

    This type of tune not expected from music legend G Ramanathan but anyhow like very much

  • @துரைசெல்வராஜூ

    ஆடலும் பாடலும் இனிமை.. இனிமை.. அருமை... இனிமேல் இப்படியெல்லாம் கேட்க முடியுமா!..

  • @saravanant2990
    @saravanant2990 4 роки тому +3

    Enna dance...Helen...I love youuuu....

  • @arumugamp5307
    @arumugamp5307 3 роки тому +5

    G.Ramanathan hailing from Tiruchirapalli which produced many film stalwarts like M.K.T.Bagavathar, T.K.Ramamurthi, Tiruchy Loganathan, Stills specialist K.Arunachalm etc. , was capable of composing different types songs.Ex.Sivaji Starrer Uthama Puthiran in which he composed western song carnatic song, a super melody Mullaimalar maelae, and kuthu song , Pulling vaikiran podiyan sokkuran.A. Great Sangeetha Maethai.

  • @Magizh816
    @Magizh816 7 місяців тому

    ❤❤❤❤❤❤

  • @marmayogi1913
    @marmayogi1913 3 роки тому

    அருமை திரு K. V. M. இசை. பயன் படுத்திய இசை கருவிகள் கிராமத்து இசை கருவிகள் மற்றும் சில மேல் நாட்டு கருவிகள் என்று நினைக்கிறேன்.

    • @marmayogi1913
      @marmayogi1913 2 роки тому

      @@appathuraik24 thanks

    • @vaseer453
      @vaseer453 10 місяців тому

      இசை ஜி.ராமநாதன்.
      ஆ.ரா.மன்.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 7 років тому +14

    Andha kalathula ipadi oru patta, fast beat song also,thank u.

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  7 років тому +4

      MY DEAR SISTER SUBHA BARATHY
      துள்ளிசைப் பாடகி ஜிக்கி !

    • @ranikaruppaiah6784
      @ranikaruppaiah6784 2 роки тому

      Àq1q11qqqpqppppppppppppppppppppppppppppppppppppppppp0qĺqqqqqqqqqqqqqqqwqwa

  • @baluayyappan8344
    @baluayyappan8344 5 років тому

    சூப்பர் பாடல் வாழ்த்துக்கள் நல்ல பாடல் ஜி ராமனாதன் துள்ளல் இசை.... சூப்பர் பதிவு வாழ்த்துக்கள்

  • @iyshwaryakannan6677
    @iyshwaryakannan6677 Рік тому

    One of the favourite song of my thatha

  • @ramakrishnana.g.9865
    @ramakrishnana.g.9865 6 місяців тому

    காத்தடிக்குது காத்தடிக்குது காசிமேட்டு காத்தடிக்குது (நினைவிருக்கும் வரை 1999) என்ற பாடலின் இசை இதிலிருந்து எடுக்கப்பட்டது. 40 ஆண்டுகால இடைவெளி!

  • @jagadeesanjagadeesan3934
    @jagadeesanjagadeesan3934 4 роки тому +2

    What a excellent song.old is gold
    Its absolutely true. Extra ordinary Music. Helen dancing super

  • @kanakavelp6811
    @kanakavelp6811 2 роки тому +1

    Awakening.song !

  • @ramalingame7845
    @ramalingame7845 Рік тому +1

    காட்டு இராஜா சிவாஜி.

    • @ramalingame7845
      @ramalingame7845 Рік тому

      ஸ்ரீதரை தயாரிப்பாளர் ஆக்கிய தர்மர் சிவாஜி.

  • @palanichamimm9587
    @palanichamimm9587 4 роки тому

    தேவகாணம்.இன்றளவும்.உயிர்ப்போடு.......

  • @marmayogi1913
    @marmayogi1913 3 роки тому +3

    இசை இன்பம் அருவி

  • @nagaprasad7866
    @nagaprasad7866 2 роки тому

    Great music
    Greater singing
    Greatest dance by Helen

  • @ramalingame7845
    @ramalingame7845 Рік тому

    வணங்காமுடி சிவாஜி.

  • @arumugamk6725
    @arumugamk6725 2 роки тому

    Kathadikkudhu, kathadikkudhu kasimetu kathadikkuthu endra padalai Deva indha pattai appadiye kappiyadithullar original otlriginaldhan.

  • @charlesmayer7437
    @charlesmayer7437 2 роки тому

    I know music director G Ramanathan the best music 🎶 director We can call the best music 🎶 director of Tamil cinema world!

    • @vaseer453
      @vaseer453 10 місяців тому

      Not only inTamilnadu .He was the Greatest M.D of South Indian music world.
      Rajamanogaran.

  • @ramuk3736
    @ramuk3736 2 роки тому +1

    Supersong

  • @Sivashanmugamurali
    @Sivashanmugamurali 2 роки тому

    Bgm music kadichikinu oothikkava --- kulikki vecha coco cola pola song------Deva the legendary composer

  • @takesrt5769
    @takesrt5769 3 роки тому +1

    🌟🌟🌟🌟🌟👏👏👏👏🌠🌠🌠🌠🌠🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹Most of the comments itself Super . Amma Helan Amma !!Thank You! My Salute to You !!🎇🎇🎇🎇🌠🌠🌠💞💞💞.The song , the dance moments , music fast and making me to dance and I am very much excited about this performance. . I am enjoying enjoying more and more . Thanks to Founder of Camera man , Tamil Cinema, dancing Mam , writer , director so and so...Thank You Sirs!! And Singer Amma and Dancing Queen and others.💤💤💤💤

  • @vishnusubramanioms5933
    @vishnusubramanioms5933 3 роки тому

    இனிமை இனிமை பதிவுக்கு நன்றி

  • @habeebrajakasim786
    @habeebrajakasim786 2 роки тому

    Intha paadalai indru thaan muthal thadavaiyaaha ketkiren arumai. Nalla thullai isai.
    Thenisal thendral deva அவர்கள் intha isayai 2 paadalukku payanpaduthi irukkiraar. Sabash deva sir.
    1. Kulukki vacha coca cola pola
    2. Kathadikkuthu kaathadikkuthu

  • @manivelm4992
    @manivelm4992 4 роки тому

    Lady Voice yappa enna sound uh ya Masss Pokkisham ya idhu

  • @angozil
    @angozil 9 років тому +1

    Who else? The versatile G.Ramanathan. Jikki again very versatile and has sung this song as it should have been sung.Other singers, not to mention any names, would have squealed.

    • @mydhilyleo5314
      @mydhilyleo5314 6 років тому

      Annesl

    • @baluayyappan8344
      @baluayyappan8344 5 років тому +1

      சூப்பர் பாடல் அதிரடி இசை சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் நல்ல துள்ளல் இசை
      ஜி ஆருக்கு பிடித்த விக்கி பாடல்
      கேட்டவுடன் மனதுக்கு இதமாக இருந்தது

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx 3 роки тому +1

    Helen dance is beautiful

  • @jeyanthi.s
    @jeyanthi.s 3 роки тому +1

    Super👌...

  • @MisterNaidu
    @MisterNaidu 4 роки тому +6

    Brilliant. If only it was in higher resolution. thank you for rare Helen!

  • @krishnanmukkudal1411
    @krishnanmukkudal1411 2 роки тому +1

    In those days Helen was a best film dancer,she danced very few Tamil films.

  • @natchander
    @natchander 9 років тому +6

    this song was extremely popular ... all songs in vanangaamudi were hits... kssp ji let me know who is the singer of this song and the md of this film...

  • @pondavakkampullingo9932
    @pondavakkampullingo9932 4 роки тому

    Old is gold

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 3 роки тому +2

    Vananghamudi:this is the first film in Cine field that brought cut-out culture.this film represents sivaji ganesan Ayya-simmakkuralonn.

  • @sundarrajan559
    @sundarrajan559 8 місяців тому +1

    இந்த பாட்ட இப்ப டிவியில் போடவே மாட்டானுங்க ,வெளங்காத பாட்ட போடுவனுங்க

  • @kodhaivaradarajan2154
    @kodhaivaradarajan2154 4 роки тому +1

    Beautiful Helen, in Tamil song and dance. She did the lip sync very well.

  • @muralidharan8435
    @muralidharan8435 2 роки тому

    best songs

  • @user-ur5pv5uo7l
    @user-ur5pv5uo7l 20 днів тому

    ஆம்பூர்

  • @sriram6235
    @sriram6235 5 років тому +9

    குழுக்கி வச்ச Coca cola போல சாங்கால வேல Songu kuda copy than polay

  • @kumart1850
    @kumart1850 2 роки тому

    Uttikkinupaduthukkuva............

  • @paramasivamgovindasamy4819
    @paramasivamgovindasamy4819 3 роки тому

    Good song

  • @mnisha7865
    @mnisha7865 2 роки тому

    19.8.22

  • @marmayogi1913
    @marmayogi1913 3 роки тому

    Superb

  • @balajihardwarerec
    @balajihardwarerec 8 років тому +14

    Kathadikuthu kathadikuthu
    Song ah ithula iruthuthan copy adichangala! Adapavigala

    • @dhanushbasu686
      @dhanushbasu686 5 років тому +1

      Copygoats .but what dancing performances in those days decent gàanas those days with meaningful words music dancing .what a hard in all aspects those days dance masters music directors coordinates and dancers. Oh awesome.all are hard-working and talented. In those days actors first showed their talents.then comes money

    • @gowtham890
      @gowtham890 5 років тому

      Also kuluki vecha coca cola song

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 3 роки тому

    Supper

  • @user-ur5pv5uo7l
    @user-ur5pv5uo7l 20 днів тому

    Johor

  • @nmvasudevan8992
    @nmvasudevan8992 4 роки тому +5

    Oothikinnu kadichukkava&kulikkivecha Coca-Cola two song copyed ..

  • @jeyanthi.s
    @jeyanthi.s 3 роки тому

    Velevuru cinne karupi periya manusi ana....yinthe song title teriyuma vongeluku

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 роки тому +1

    அப்போ வா வார்ரே வாவ்

  • @26121955able
    @26121955able 2 роки тому

    kalyanamtan kattikitu odalame

  • @mugunthaningram453
    @mugunthaningram453 8 років тому +4

    kulikki vaccha coca cola pola

  • @ssmkumarmannai1887
    @ssmkumarmannai1887 8 років тому +8

    kulikki vatcha cocola pola mettu irukku

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 5 років тому

      Rasanaiyillaamal ezhudhuvadhu sariyaa? Ovvuvoru bittum beattum beautiful .yippoedu vulhlhavarrghalh yevvalhavudhaan kasttappaattu aadinaalum. Yaeno rasikka koodiyadaagah yillai paavam yindraiya aadalarkalaignarghal .panam vandhu pizhaippu nadandhaal sari yaemaaramal avarghaludaiya vuzhaippukku vundaana voodhiyam kidaiththaal sari. I wish them that only

  • @ammurajakuwaith8470
    @ammurajakuwaith8470 7 років тому +2

    aha mmmmmmmmmm

  • @alpheralbert1153
    @alpheralbert1153 2 роки тому

    Koiapazhathuku ippadi oru pattu enna attem enna karuthu

  • @cmugunthan
    @cmugunthan 4 роки тому +2

    Two songs copied from this song. Kulukivecha coca cola poleeee..... Kathadikkuthu kathadikkuthu......

  • @RamaChandran-ps3jc
    @RamaChandran-ps3jc 2 роки тому

    Kummalam podathalam

  • @sajith329
    @sajith329 3 роки тому +4

    Ada pavi Deva ingirunthuthan suttiya🤣🤣🤣

  • @mohanrajjeeva
    @mohanrajjeeva 4 роки тому +1

    Deva song ketutu Time travel panni poi copy adichirupangalo😜😜😜😜😜😜

  • @rajkowsi
    @rajkowsi 8 років тому +2

    andraiya athiradi paadal

  • @mugunthaningram453
    @mugunthaningram453 8 років тому +6

    uthikini kadichikava music also copying from this song

    • @dhanushbasu686
      @dhanushbasu686 5 років тому +1

      What a music dance.oh my God I missed these years.thank you.thank you billgates.zucker Berg.

  • @rajasubramaniand5210
    @rajasubramaniand5210 3 роки тому

    Live cricket

  • @kannanmunusamy3991
    @kannanmunusamy3991 3 роки тому +1

    .

  • @sundaravarathanganapathy7618
    @sundaravarathanganapathy7618 2 роки тому

    This was the original tune later deva sir copied kaathu adikuthu kaathu
    Here Sivaji Ganesan was the chief guest
    In prabu deva film heroin was the guest
    SEMA situation copy
    😂🤣😂

  • @sivak1716
    @sivak1716 4 роки тому

    Kuluki vecha coco cola pola song..deva copied frome here

  • @prasanthsv6148
    @prasanthsv6148 6 років тому +1

    1 in 2 copy cat