எடப்பாடியிடம் 6 மாஜிக்கள் வைத்த DEMAND என்ன? - உடைக்கும் குபேந்திரன் | கொடி பறக்குது | AADHAN TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 39

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 3 місяці тому +8

    ஆம்ஸ்ட்ராங் அண்ணன் பிரச்சினையை திசை திருப்பவே இந்த முயற்சி 😅😅

  • @yogafoodlawthamizh7616
    @yogafoodlawthamizh7616 3 місяці тому +1

    உண்மையை தெளிவாக எடுத்துரைத்துள்ளார்

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 3 місяці тому +16

    அஇஅதிமுக எடப்பாடியார் ❤❤ தான்

  • @jayashrim6752
    @jayashrim6752 3 місяці тому +3

    Excellent speech, EPS will became CM

  • @antonyraj5061
    @antonyraj5061 3 місяці тому +2

    What he says is perfectly right

  • @antonyraj5061
    @antonyraj5061 3 місяці тому +2

    Ops brought no confidence motion against the government.
    Kubendran missed that point.
    Eps didn't fully approve neet.he brought 7.5%internal reservation.
    He did not approve Rath yathra
    He controlled the effect of vel yathra.
    He opposed methane extraction and declared tanjore as protected agricultural zone.
    Coimbatore metro
    Permission for madurai metro
    He contained bjp with 19 seats and bjp won only 4.
    Inspite of so much pressure He tackled very well.
    The law and order situation was overall good compared to this dmk government. Thoothukudi incident is the black mark

  • @jeyatharmarajan3519
    @jeyatharmarajan3519 3 місяці тому +5

    Kubendran recalled the incidents happened in admk
    and the way Sasikala group Bjp and Media handled EPS is true.

  • @sakthivel-jh5si
    @sakthivel-jh5si 3 місяці тому +6

    Awesome. EPS is a blessing in disguise for AIADMK. It's a great miracle from EPS to overcome all challenges to save AIADMK 🎉🎉

  • @saravanans8264
    @saravanans8264 3 місяці тому +8

    எடப்பாடியின் நடவடிக்கை சரியான பாதையில் தான் கொண்டு செல்கிறார் என்பது இந்த பேட்டி மூலம் உணர முடியுது 🌹

  • @Blitzkrieg123
    @Blitzkrieg123 3 місяці тому +8

    EPS 🔥

  • @natarajanb1905
    @natarajanb1905 3 місяці тому +4

    வாய் இருக்கிறதால் எதை வேணும்னாலும் பேசுவான் இந்த கூ பேந்தரன் .

  • @ThomasMaria-o4x
    @ThomasMaria-o4x 3 місяці тому +1

    Ops oru bjp leader

  • @nagulsamy7522
    @nagulsamy7522 3 місяці тому

    இவர்தான் சரியாக பேசுகிறார்

  • @vinayan5762
    @vinayan5762 3 місяці тому

    ஏன்டா மூத்த பத்திரிக்கையாளர்களா. நீங்க எப்ப பார்த்தாலும் YOU TUBE ஸ்டுடியோவிலேயே கெடக்கிற. எப்படிடா எல்லா NEWS ம் உங்களுக்கு கிடைக்குது.

  • @sriravi-zd8bb
    @sriravi-zd8bb 3 місяці тому +1

    எடப்பாடி கட்சியை விட்டு விலகிக் கொள்ள வேண்டும்

  • @krishnarajagopal7618
    @krishnarajagopal7618 3 місяці тому

    குபேந்திரா ஏன் இந்த வேலை

  • @Ranjithkumar-vk1du
    @Ranjithkumar-vk1du 3 місяці тому

    Sari da itha yen da apave solalla😂😂

  • @ThomasMaria-o4x
    @ThomasMaria-o4x 3 місяці тому

    Eps mas leader win admk win eps best'cm

  • @ramachandrant3103
    @ramachandrant3103 3 місяці тому

    சாதியம் பற்றியே பேசுவது என்பது பொதுவான கட்சிக்கு சரியாகுமா சாதி கட்சிகளுக்கு சரியாகும் இந்த காணொளியில் குபேரன் கூறுகிறார் மேடம் சசிகலா அவர்கள் செங்கோட்டையன் அவர்களை முதல்வராக ஆக அழைக்கிறார்கள் அதற்கான செலவு என கோடிகளையும் கூறுகிறார் பின் வாங்கி விட்டார் அதன்பின் அய்யா இபிஎஸ் அவர்களை அழைக்கையிலே கோடிகள் செலவுகளை ஏற்று அய்யா இபிஎஸ் அவர்கள் மேடம்சசிகலா தலைமைதாங்கி அவர்கள் முன்னாடியே அனைத்து அதிமுக எம்பி க்கள் ஆதரவோடு அய்யா இபிஎஸ் அவர்கள் முதல்வரானார் அப்படின்னா ஏன் சாதி மறந்து மேடம் சசிகலா அவர்கள் நிர்பந்தித்து ஏன் அய்யா ஒபிஎஸ் அவர்களை முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்தார்கள் அப்படின்னா சாதி சாதியென பேசுபவர்கள் யோசிக்கணுமா வேண்டாமா இது போல் நிறையவே குபேரன் அவர்கள் விளக்கமாக இக்காணொளியில் கூறுகிறார் ஜெய்ஹிந்த் திரா

  • @ThomasMaria-o4x
    @ThomasMaria-o4x 3 місяці тому

    Eps King

  • @bhagavathisabarish3839
    @bhagavathisabarish3839 3 місяці тому +2

    பழனிச்சாமி கிட்ட இருந்து பெட்டிகள் வந்து விட்டது குபேந்திரனுக்கு

    • @nesandeva2399
      @nesandeva2399 3 місяці тому +2

      உனக்கு சின்னம்மா சிரியம்மா கிட்ட பெட்டி வந்ததா

  • @subramaniank9958
    @subramaniank9958 3 місяці тому

    Oy mgr mandrathai serndha naangal sollugirom admk sethu vittadhu

  • @AVMRAJAN19
    @AVMRAJAN19 3 місяці тому +1

    அடிச்சு விடுறா குபேந்திரன்

  • @velp2705
    @velp2705 3 місяці тому

    Ivan geethayai follow pannavillaina inthu tharmam alinthuveduma ivanai pety eduthal aathavan valarnthu veduma

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 3 місяці тому

    அஇஅதிமுக மற்றும் திராவிட வரலாறு தெரியுமா இந்த சாணி குபேந்திரனுக்கு😂😂😂

  • @arunachalamm3915
    @arunachalamm3915 3 місяці тому

    அதிமுக எடப்பாடி கையில் கிடைத்தது குரங்கு கையில் பூமாலை கிடைத்த மாதிரி

  • @bhagavathisabarish3839
    @bhagavathisabarish3839 3 місяці тому

    சின்னம்மா தலைமை ஏற்றால் மட்டுமே அதிமுக எழுச்சி பெறும்

  • @sreenivasanks1465
    @sreenivasanks1465 3 місяці тому

    இந்த குபேரன் வாயை துறந்தா பொய்தான். ஆனா இந்த இணைப்பு என்கிற பொய் மிக பெரிய காமடி