ரஜினி அக்காவின் அழகான வீடு கையளிப்பு சம்பிரதாய முறைப்படி புதுமனை புகுதல் நிகழ்வு.

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 56

  • @kumar-sl6ex
    @kumar-sl6ex Рік тому +6

    கணக்கு அறிக்கையினை அழகாக கூறி எமது உறவுகளின் பணத்தினை வீண்விரயம் செய்யாமல் நேர்மையாக செய்து முடித்த அண்ணாவுக்கும் நன்றி ஜெர்மனியில் வசிக்கும் நிதி உதவி வழங்கிய வசந்த அண்ணாவுக்கும் கோடான கோடி நன்றிகள்👍👍👍

  • @nallathampiarulkaran4045
    @nallathampiarulkaran4045 Рік тому +1

    வசந்த அண்ணா வாழ்த்துக்கள்

  • @rajanikanth-yj3xo
    @rajanikanth-yj3xo Рік тому +5

    தமிழ் கலாச்சார விழுமியங்களை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்லும் மா ப்ரோ அண்ணாவுக்கும் ஜெர்மனியில் வாசிக்கும் வசந்தன் அண்ணாவுக்கு இதயம் கனிந்த நன்றிகளை சொல்லி வாழ்த்துகின்றோம்

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 Рік тому +3

    Vanakkam

  • @abinayaabi-s3d
    @abinayaabi-s3d Рік тому +6

    very good anna thanking to german vasanthan anna god bless you anna❤🤟🤟🤟

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 Рік тому +3

    To Mr Vasanthan, I wish to extend my congratulations

  • @ritchythasan3050
    @ritchythasan3050 Рік тому +5

    போதும் என்ற மனம் இல்லை எனில்
    உனது கஷ்டங்களும் போதாமலேதான் விருத்தியடையும்.

    • @ritchythasan3050
      @ritchythasan3050 Рік тому +2

      கோவிலுக்கு ம் வரலை
      பூஜைக்கும் வரலை.

  • @JESUSJESUVA
    @JESUSJESUVA Рік тому +6

    சிவக்கொழுந்து அம்மாவை இரண்டாவது முறையாக பார்க்கும் போது சந்தோஷமாய் இருக்கின்றது வெள்ளை மனது கொண்டு கிராமத்து கிழவி, வசந்தன் அண்ணாவுக்கும் மனமார்ந்த நன்றிகள்🙏

  • @Rip_lego203
    @Rip_lego203 Рік тому +4

    Well done, German Vasanthan 🙏🏽

  • @ritchythasan3050
    @ritchythasan3050 Рік тому +5

    இல்லை
    அளவுக்கு கூடினால் அமிர்தங்கள் நஞ்சாகும்.
    எனி அவர்கள் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேற வேண்டும்.

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf 8 місяців тому +1

    சூப்பர் வீடு

  • @kannathasankamalini3753
    @kannathasankamalini3753 Рік тому +3

    ஜெர்மனில் வசிக்கும் வசந்தன் அண்ணாக்கும் வீட்டினை மிக நேர்மையாக கட்டி முடித்த மா ப்ரோ அண்ணாக்கும் கோடான கோடி நன்றிகள்

  • @ajithkumar-dc9mx
    @ajithkumar-dc9mx Рік тому +4

    ஜெர்மன் வசந்தன் அண்ணாவுக்கு கோடான கோடி நன்றிகளும் வாழ்த்துக்களும் அவர் நீடூடி காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன் அண்ணா🙏🙏🙏

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Рік тому +4

    God bless❤❤❤

  • @abinayaabi-s3d
    @abinayaabi-s3d Рік тому +6

    ஜெர்மன் வசந்தன் கடவுள் மட்டுமல்ல அவர் ஒரு கொடை வள்ளல் வெளிநாட்டில் வாழும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இவ்வாறு உதவி செய்யும் மனப்பான்மை கொடுத்த அந்த இறைவனுக்கு முதற்கண் நன்றி🙏🙏🙏

  • @ammumary6483
    @ammumary6483 Рік тому +3

    Rompa alakai erukku bro..veedukaddik koduththa velinaaddu brokku 🙏🙏🙏🙏athodu ethai mun ninru evargalukku veedu kaddik kodukka venum anpathaai .than kadamiyai ninru seyat padda MA brokku nanri..veedu kadda panam koduththu uthaviya veli naaddu bro ungal santhathi santhathiyaai kadapul aaser vathippar

  • @sasibalendran3037
    @sasibalendran3037 6 місяців тому +1

    Vallthukkal💐

  • @dhasnavam2798
    @dhasnavam2798 Рік тому +3

    வணக்கம் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள்
    உங்கள்.. உதவி... மிகவும் பெரிய.உதவி
    தம்பி.என்னும்..இல்லா
    தாவர்களுக்கும்..கிடைக்கா.வேண்றும்...தம்பி
    வீடு..நள்ளா..இருக்கிறது...என்..புசாவிள்ளை...தம்பி..அது...ஒரு
    குறை.. வாழ்த்துக்கள்
    நன்றி..தம்பி.வீடுக்கு
    செலவுகள்.செய்த
    அன்பு..தம்பிக்கும்.வசந்..தம்பிக்கு🎉🎉🎉🎉
    வாழ்த்துக்கள் தம்பி
    ❤❤❤❤❤❤❤❤❤
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    ❤❤❤❤❤❤❤❤❤
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    ஜேர்மன்..தம்பி.கோடி
    நன்றி உங்களுக்கு
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    Vvt🎉🎉🎉 UK 🎉🎉தாஸ்❤❤❤❤❤❤❤
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kullanarikooddam
    @kullanarikooddam Рік тому +4

    Super anna congratulations 👍👍👍

  • @jaffnavaksalasathiyaseelan1345

    வாழ்த்துக்கள் நீங்கள் எமது தழிழ் சரியான முறையில் கற்று கொடுக்கிறீர்கள்."ரோம்ப "என்ற சொல்லுக்கு "மிக மிக" என்பது தான் எமது ஈழத்து தமிழ்

    • @ritchythasan3050
      @ritchythasan3050 Рік тому +4

      ஆனால் transportation ஜ ransportation என்று உச்சரிப்பது பிழை.
      T இற்கு மரியாதை இல்லை 😅😅😅😅😅😅😅😅

    • @jaffnavaksalasathiyaseelan1345
      @jaffnavaksalasathiyaseelan1345 Рік тому +4

      @@ritchythasan3050 😂😂😂

    • @ritchythasan3050
      @ritchythasan3050 Рік тому +4

      @@jaffnavaksalasathiyaseelan1345 நன்றி
      தமிழை கொன்றாலும் தாங்களும் டேய்
      எனக்கு தெரிந்த மொழிகள்
      Tamil, English and rubbish.

    • @jaffnavaksalasathiyaseelan1345
      @jaffnavaksalasathiyaseelan1345 Рік тому +3

      @@ritchythasan3050 Tamil English Sinhala and Latin 🌝

    • @ritchythasan3050
      @ritchythasan3050 Рік тому +4

      @@jaffnavaksalasathiyaseelan1345 நான் ஒன்றும் அந்தளவிற்கு பெரிய பண்டிதர் இல்லை.

  • @thayananthan2662
    @thayananthan2662 Рік тому +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kullanarikooddam
    @kullanarikooddam Рік тому +3

    10 k views. Congratulations anna

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 Рік тому +4

    பெயர்ப்பலகை இங்கிலிபீஸ்ல இருக்கு?

  • @Keetha555
    @Keetha555 Рік тому +4

    கோடி புண்ணியம் வீடு க‌ட்டி கொடுத்துக்கு

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 Рік тому +3

    VIGNESWARAN.ANU.🎉🎉🎉VIGNESWARAN.ANU 🎉❤