🙏 அப்பப்பா எவ்வளவு தகவல்கள் பறிமாறி சொல்கிறீர்கள்..ரொம்ப ஆச்சர்யமாகவும்,தெரிந்து கொள்ள ஆர்வமாகவும் இருக்கிறது. வயதானவர்களுக்கு கூட இனிமேல் ESP power வர practice பண்ண முடியுமா மேடம். ராஜேஷ் சார் கேள்விகள் கேட்பதை பார்த்தால் அவருக்குள் இருக்கிற ஆர்வம், ஞானம் வெளிப்படுகிறது. Great, great, great. 💐💐💐👍👍👍🙏🙏🙏
இது உண்மை தான் ஐயா எனக்கு சின்ன வயசுல இருந்து நிறைய நடந்தது. ஆனால் எனக்கு இப்போதுதான் உங்கள் காணொளியை பார்த்த பிறகு தான் இ எஸ் பி பவர் எனக்கு இருக்கு அப்படிங்கிறது நான் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி இந்த மாதிரி விஷயங்கள் பற்றி எனது சிறு வயதில் தெரிந்திருந்தால் என் வாழ்க்கை மிகவும் அற்புதமாக அமைந்து இருக்கும் ஐயா.
திரு ராஜேஷ் அவர்களே நீங்கள் உங்கள் பணியை சிறப்பாக செய்கிறீர்கள் அதை மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள்..தங்களுக்கு தெரிந்த அமனுஷ்யங்களை எங்களுக்கு பகிருங்கள்..எனக்கும் தங்களை போன்ற அமானுஷ்ய விஷயங்களில் ஆர்வம் அதிகம்.....முடிந்தால் என்னையும் உங்கள் ஆராய்ச்சியில் சேர்த்து கொள்ளுங்கள்
மேடம் பேசுற விதத்திலேயே தெரியுது, அதுவும் அவங்க கண்ணிலே தெரியுது, யாருக்கும் பயிற்சி மூலமாக இதைப் பெற முடியாது, கடவுளால் கொடுக்கக்கூடிய ஒரு அரிய சக்தி தான் Esp
Avanka pesarathu konjam yosichu pesaranga but whatever she said is true Midbrain unmai than train panna mudiyum but yellarukum activate agathu only 10 out of 5 or 4 Entha training yeduthukita apart from power Memory power increase agum oru mura padichale nallah store agum mind la
இந்த பதிவு மிகவும் சிறப்பு ஜெயலலிதா அம்மா இறப்பதற்கு பல வருடம் முன்பு பாசில் சார் கற்பூரமூல்லை படம் வந்திருக்கு கடைசி க்ளைமாக்ஸ் சீன் பார்த்தால் புரியும்
என்னை மாதிரி பார்வையற்றவர்களுக்கு இந்த பயிற்சியை கொடுத்தீங்கன்னா இந்த உலகத்தில் யாரையும் சார்ந்து வாழாமல் சுயமாக வாழ்க்கையின் பல கட்டங்களைக் கடப்பதற்கு உதவியாக இருக்கும் இந்த கரோனா வந்தது பிறகு ஒரு பய வழி காட்ட முன்வர மாட்டேங்கறான்.
Parvai atravar yepdi message panreenga Is this possible If u wish i give mid brain training for you But this power not activate for all ...out of 10 member 4 or 5 persons can possible to activate But yellarkume vithiyasama power kidaikum
@@rudhrascosmos8462 free ah panna athuku mathipu irukaathu Entha power pay panna kooda kidaikathu yaruku kidaikanumnu irukoa avankaluku matum than kidaikum
@@craftintamil1336 கைப்பேசியில் துறை வாசிப்பான் நிறுவி அதன் உதவியினால் கைபேசியை பயன்படுத்தி குறுஞ்செய்திகளை தட்டச்சு செய்து அனுப்புகிறோம் மேற்கொண்டு தகவல் தெரிய வேண்டும் என்றால் உங்கள் கைபேசி எண்ணை கொடுத்தால் தொடர்பு கொண்டு விளக்க காத்திருக்கிறேன்
வாழ்க வளமுடன்.தொடரட்டும் உங்கள் சேவை.சித்தர்கள் அருள் கிடைக்கட்டும்.நல்ல எண்ணங்களின் உரமாக எதிர்மறை எண்ணங்களை மாற்றினாள் செழிப்பாக கற்பக விருட்சம் மலரும்
Excellent interview... From your channel...congrats Rajesh sir..convey our best wishes to Shree Swapna Babu Mam...we have to introduce new generation children's...government should take initiative to implement... All over tamil nadu...
இது போல எனக்கு ஒரு முறை நடந்தது எனது தாய் மாமன் உடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது இரத்த வாசனை என்னை சுற்றி இருந்தது அதை என்னுடன் இருந்த எனது தம்பி மற்றும் மாமா அவர்களிடம் கூறும் பொழது அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று சொன்னார்கள் பின்னர் பேசி விட்டு பாதி தூரம் நானும் எனது தம்பியும் சென்ற பின்னர் எனது மாமா பைக்கில் சென்றவர் கீழே விழுந்துவிட்டார்கள் தலையில் அடிபட்டது என்று தகவல் உடனே சென்று மருத்துவமனையில் சேர்த்து சரி செய்தோம்
Thank you Swapna madam I have to read hundreds of books to gai this wonderful information but you told everything in a nutshell like thirukurral millions thanks 🙏 from Canada 🇨🇦
Rajesh sir you are correct and true ESP power will given to blessing person by god thinking dissolved ever time that is my experienced events I am 6o years old B.A degree holder.
ESP சக்தியை நான் பலமுறை அனுபவபட்டு இருக்கிறேன். எதிரில் உள்ளவர் அடுத்து என்ன பேசுவார் என்று முன்கூட்டியே அரியமுடிந்தது. அவர் என்ன பேசவேண்டும் என்று நான் நினைக்கிறேனோ அதை அவர் பேசினார். தொலைபேசியில் அலைப்பவர் யார் என்பது பார்காமலே உணர முடிகிறது பலமுறை இன்று வரை.
ஐயா நான் சென்னை பொறியியல் கல்லூரியில் படித்து கொண்டு இருந்த எனது மகன் உடைய பப்ஜி கேம் விளையாடும் பழக்கத்தை மறக்க வைத்ததுடன் பப்ஜி கேம் யையும் ஒழித்து விட்டேன் எனது தியானம் மூலம் காயத்ரி மந்திரம் சொல்லி வெற்றி.
ஐயா ,அம்மையீர் வணக்கம் நன்றிகள் பல விசயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி ஐயா சொன்னார் சிலர் இறப்பதாக எதிர் மறை எண்ணம் வரும் ஏன்று எனக்கும் சிலர் இறப்பதாக ஒரு வாரத்திற்கு முன் இரவில் கனவு வரும் மறு வாரத்தில் அவர்கள் இறந்து விடுவார்கள் சில சம்பவங்கள் இன்னார் என்று தெரியும் சில அவர்கள் குடும்பத்தில் யாராவது என்றும் தெரிகிறது நல்லது தெரியவில்லை என்று வருத்தமாக உள்ளது எனக்கு இந்த உலகில் எதோ சக்தி இருக்கிறது என்று தெரிகிறது நம்புகிறேன் நன்றி
அய்யா இன்னும் நிறைய விசயம் அந்த அம்மாவிடம் இருக்கிறது.... இடையில் கவனம் பேச்சு திசைமாறுகிறது அய்யா கவனமாக அவர்களை பேச விட்டு முழுவதுமாக முடியும் வரை பொறுமையா இருக்கனும் அய்யா இப்பதான் விசயம் வரும்.... நல்ல முயற்சி ்வாழ்க வளமுடன்
மஷி மா..னா ஒரு மலை அழவு தன் சிறிய உடலை கனமாக கனக்கவைப்பது.... ok அப்பfuture super power Hero நிறையபேர் நம்ம தழிழ் நாட்லதான் இருப்பாங்க உலகமே நம்மல பாத்து வியக்க போகுது👌👌👌வழக்கம் போல சுவாரசியம் ததும்பும் விவாதம்.... எனக்குகூட எதாவது ஒரு விஷயத்தை கத்துக்கனும்னு...ஒரு தாகம் இருக்கு...👌👌👌
ராஜேஷ் அய்யா அவர்களுக்கு வணக்கம் இந்த பேட்டியெல்லாம் சரிதான் ஆனால் அட்டமா சித்தி என்பதெல்லாம் ஆகாது அந்த அம்மா தெரியாம சொல்றாங்க மேலும் அஷ்ட கர்ம வித்தை பயின்றால் மட்டுமே அட்டமா சித்தி பயிற்சி செய்ய முடியும் அஷ்டகர்மம் வரை குருமார்கள் மூலம் படிக்கலாம் அட்ட கர்மம் தெய்வம் மட்டுமே சொல்லி தரும் அம்மா அவர்கள் சொல்றது தவறு
This channel and Rajesh sir is always pushing boundaries, always amazed at what I learn every time I come here. Kudos to Rajesh sir and his team for this wonderful presentation. Love Rajesh sir's energy. Thanks for sharing sir.
நான் கடவுள் கூடவே இருக்கும்போது கடவுளிடம் சொன்னேன் மனிதர்களுக்கு அதிகமாக அறிவை கொடுக்காதீர்கள் என்று அப்பவே நான் சொன்னதை கேட்டிருந்தால் இன்றைக்கு எனக்கு எந்த தொல்லை இருந்திருக்காது
இதை முழுமையாக அனுபவித்து கொண்டு இருக்கிறேன் இது விஞ்ஞான ரீதியாக பல தொழில்நுட்பத்தை கொண்டு ஒரு குழுவால் நடத்தபட்டு வருகிறது விரைவில் அனைவரும் அனுபவிப்போம்
Thanku Rajes sir me my mother you fans this vidio though me some msg for what she said it's right for always happens some thinking same this I'll give call them I'm out of India Now also same thing before leaving India the people who remember same I'm near they door entering there house thanku sir it's all true 💐💐💐💐💐
நம் எண்ணங்களுக்கு மிக பெரிய வலிமை உண்டு என்று உணர்ந்து சிறு வயதில் ஒரு பல்லியை சுவரில் இருந்து வில வைத்தேன் பின் பயந்து இது போன்ற விளையாட்டை விளையாடக்கூடாதென்று முடிவு எடுத்து விட்டு விட்டேன்
WOW WOW 3000 குழந்தைகளுக்கு கற்பிக்கின்றீர்கள் பாராட்டுக்கள் மேம்.
ஆரோக்கியமான பணி தொடர வேண்டும்.வாழ்த்துக்கள்.
🙏 அப்பப்பா எவ்வளவு தகவல்கள் பறிமாறி சொல்கிறீர்கள்..ரொம்ப ஆச்சர்யமாகவும்,தெரிந்து கொள்ள ஆர்வமாகவும் இருக்கிறது. வயதானவர்களுக்கு கூட இனிமேல் ESP power வர practice பண்ண முடியுமா மேடம். ராஜேஷ் சார் கேள்விகள் கேட்பதை பார்த்தால் அவருக்குள் இருக்கிற ஆர்வம், ஞானம் வெளிப்படுகிறது. Great, great, great. 💐💐💐👍👍👍🙏🙏🙏
இந்த கான்னொளியை பார்க்க கேக்க வைத்த இறை சக்திக்கு கோடான கோடி நன்றிகள்
😊😊😊 TTDy😊fyy5😊😅6
😊😅 yty😊yty😊66😊t6😊6😅
😊😊😊😊😊t😊
முதன் முதலில் இந்த வீடியோ பதிவு காண்கிறேன். மன நிறைவான கருத்துக்களை தெரிந்து கொண்டேன்🙏
நம் மனமும் ,,மூளையும், எண்ணமும் நமக்கு கிடைத்த பெரிய சக்திகள்.... நாம் நினைப்பது நமக்கு நடக்கும்... எனக்கு நடந்து கொண்டு இருக்கிறது ..
Address phone number
வணக்கம் சார். நேர் மறை எண்ணங்கள் வளர வேண்டும், அதற்கு நாம் அனைவரும் அவரவர்க்கு முடிந்த முயற்சிகளை செய்வோம். நன்றிகள்.
இது உண்மை தான் ஐயா எனக்கு சின்ன வயசுல இருந்து நிறைய நடந்தது. ஆனால் எனக்கு இப்போதுதான் உங்கள் காணொளியை பார்த்த பிறகு தான் இ எஸ் பி பவர் எனக்கு இருக்கு அப்படிங்கிறது நான் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி இந்த மாதிரி விஷயங்கள் பற்றி எனது சிறு வயதில் தெரிந்திருந்தால் என் வாழ்க்கை மிகவும் அற்புதமாக அமைந்து இருக்கும் ஐயா.
கடவுள் அருள், தேவைப்படும் போது ஒவ்வொரு ஜீவனுக்கும் கிடைக்கும்!
ராஜேஷ் ஐயா உங்கள் விளக்கம் தான் அருமை
திரு ராஜேஷ் அவர்களே நீங்கள் உங்கள் பணியை சிறப்பாக செய்கிறீர்கள் அதை மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள்..தங்களுக்கு தெரிந்த அமனுஷ்யங்களை எங்களுக்கு பகிருங்கள்..எனக்கும் தங்களை போன்ற அமானுஷ்ய விஷயங்களில் ஆர்வம் அதிகம்.....முடிந்தால் என்னையும் உங்கள் ஆராய்ச்சியில் சேர்த்து கொள்ளுங்கள்
திரு.ராஜேஷ் அவர்களே
உங்களோடு எனது அமானுஷ்ய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன்.
இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
மேடம் பேசுற விதத்திலேயே தெரியுது, அதுவும் அவங்க கண்ணிலே தெரியுது, யாருக்கும் பயிற்சி மூலமாக இதைப் பெற முடியாது, கடவுளால் கொடுக்கக்கூடிய ஒரு அரிய சக்தி தான் Esp
Avanka pesarathu konjam yosichu pesaranga but whatever she said is true
Midbrain unmai than train panna mudiyum but yellarukum
activate agathu only 10 out of 5 or 4
Entha training yeduthukita apart from power
Memory power increase agum oru mura padichale nallah store agum mind la
Anandhan adi Muttal poda dei
நல்ல வேலை செய்து வருகிறார் வணக்கம் மேலும்.மேலும் வளர வாழ்த்துக்கள்
வழக்கத்தை விட உங்கள் தோற்றம் அதிக இளமையாக உள்ளது சார்💪👌
வாழ்க வளமுடன் அக்கா
Great info wish I could knowmoreonthis Subject
Foemeithappenedfewtimes
வணக்கம் நன்றி வாழ்த்துக்கள் ராஜேஷ் ஐயா.நன்றி வணக்கம் சுவப் ன பாபு மேடம்.
நல்ல பதிவு நன்றி மேலும் இதேபோல் பல பதிவுகள் தர வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
இந்த பதிவு மிகவும் சிறப்பு ஜெயலலிதா அம்மா இறப்பதற்கு பல வருடம் முன்பு பாசில் சார் கற்பூரமூல்லை படம் வந்திருக்கு கடைசி க்ளைமாக்ஸ் சீன் பார்த்தால் புரியும்
என் வாழ்வில் இன்னும் சில முக்கியமான சம்பவம் வருடத்திற்கு இரண்டு முறை நடந்துகொண்டிருக்கிறது
என்னை மாதிரி பார்வையற்றவர்களுக்கு இந்த பயிற்சியை கொடுத்தீங்கன்னா இந்த உலகத்தில் யாரையும் சார்ந்து வாழாமல் சுயமாக வாழ்க்கையின் பல கட்டங்களைக் கடப்பதற்கு உதவியாக இருக்கும் இந்த கரோனா வந்தது பிறகு ஒரு பய வழி காட்ட முன்வர மாட்டேங்கறான்.
Intha amma avanga class ku marketing pandraanga, nalla class thaa, aaanalum fee katnum bro
Parvai atravar yepdi message panreenga
Is this possible
If u wish i give mid brain training for you
But this power not activate for all ...out of 10 member 4 or 5 persons can possible to activate
But yellarkume vithiyasama power kidaikum
@@rudhrascosmos8462 free ah panna athuku mathipu irukaathu
Entha power pay panna kooda kidaikathu yaruku kidaikanumnu irukoa avankaluku matum than kidaikum
@@craftintamil1336 கைப்பேசியில் துறை வாசிப்பான் நிறுவி அதன் உதவியினால் கைபேசியை பயன்படுத்தி குறுஞ்செய்திகளை தட்டச்சு செய்து அனுப்புகிறோம் மேற்கொண்டு தகவல் தெரிய வேண்டும் என்றால் உங்கள் கைபேசி எண்ணை கொடுத்தால் தொடர்பு கொண்டு விளக்க காத்திருக்கிறேன்
@@craftintamil1336 mathippu means..?!?
Nalla vishayam romba easyaa vegama reach aagidumndrathu en nambika,
Ithala neenga mathippu nu etha soldringa therila,
We are here for Rajesh sir and his greatness of knowledge , not for seeing him as marketing facilitator.
வாழ்க வளமுடன்.தொடரட்டும் உங்கள் சேவை.சித்தர்கள் அருள் கிடைக்கட்டும்.நல்ல எண்ணங்களின் உரமாக எதிர்மறை எண்ணங்களை மாற்றினாள் செழிப்பாக கற்பக விருட்சம் மலரும்
Supper valthukkal valgavalamudan valgavalamudan🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌
அய்யா இது மெய்யியல் அருள் வேண்டும் இது போன்ற பணிக்கு
இந்த பெண் மணியின் முகத்தில் நல்லகளை தெரிகிறது.ஞானத்தெளிவு
மிக்க அருமையான பதிவை தந்ததுக்கு நனறி நன்றி நன்றி🙏
Excellent interview... From your channel...congrats Rajesh sir..convey our best wishes to Shree Swapna Babu Mam...we have to introduce new generation children's...government should take initiative to implement... All over tamil nadu...
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி
வணக்கம் sir பயப்படாமல் சொல்லுங்கள் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம்
We want more information regarding this ESP . THANKS FOR THIS USEFUL INTERVIEW.
Thank you Rajesh sir and thank you madam
ஓம் சரவண பவ 🪔
நல்ல தகவல் ஐயா நன்றி 💖
Rajesh sir. Onnumey theriyatha mathiri kettu kettu information vanguringa. Good sir.
Yes sir continue for this type of work...
இது போல எனக்கு ஒரு முறை நடந்தது எனது தாய் மாமன் உடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது இரத்த வாசனை என்னை சுற்றி இருந்தது அதை என்னுடன் இருந்த எனது தம்பி மற்றும் மாமா அவர்களிடம் கூறும் பொழது அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று சொன்னார்கள் பின்னர் பேசி விட்டு பாதி தூரம் நானும் எனது தம்பியும் சென்ற பின்னர் எனது மாமா பைக்கில் சென்றவர் கீழே விழுந்துவிட்டார்கள் தலையில் அடிபட்டது என்று தகவல் உடனே சென்று மருத்துவமனையில் சேர்த்து சரி செய்தோம்
அருமையான பதிவு நன்றி ஐயா
ஐயா உங்க Dress Super,மேடத்துக்க பேச்சும் இனிமை.
Thank you Swapna madam I have to read hundreds of books to gai this wonderful information but you told everything in a nutshell like thirukurral millions thanks 🙏 from Canada 🇨🇦
Any job in Canada like farm work
Rajesh sir you are correct and true ESP power will given to blessing person by god thinking dissolved ever time that is my experienced events I am 6o years old B.A degree holder.
வணக்கம் நன்றி 🌹
எதாவது கெடுதல் நடக்க இருந்தாலும் நல்லது நடக்கப்போவதாக இருந்தாலும் எனக்கு அறிவுறுத்தி விடும் எனக்கு
அறிவுக்கும் ராஜேஷ் சார்.
ESP சக்தியை நான் பலமுறை அனுபவபட்டு இருக்கிறேன். எதிரில் உள்ளவர் அடுத்து என்ன பேசுவார் என்று முன்கூட்டியே அரியமுடிந்தது. அவர் என்ன பேசவேண்டும் என்று நான் நினைக்கிறேனோ அதை அவர் பேசினார். தொலைபேசியில் அலைப்பவர் யார் என்பது பார்காமலே உணர முடிகிறது பலமுறை இன்று வரை.
உண்மை தான் எனக்கு மத்த வர்கள் பேசுவது அவர்கள் செயல் எதற்கு என்று உணர்கிறேன்
Very important and good interview
ஐயா நான் சென்னை பொறியியல் கல்லூரியில் படித்து கொண்டு இருந்த எனது மகன் உடைய பப்ஜி கேம் விளையாடும் பழக்கத்தை மறக்க வைத்ததுடன் பப்ஜி கேம் யையும் ஒழித்து விட்டேன் எனது தியானம் மூலம் காயத்ரி மந்திரம் சொல்லி வெற்றி.
ஐயா ,அம்மையீர் வணக்கம்
நன்றிகள்
பல விசயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி
ஐயா சொன்னார் சிலர் இறப்பதாக எதிர் மறை எண்ணம் வரும் ஏன்று
எனக்கும் சிலர் இறப்பதாக ஒரு வாரத்திற்கு முன் இரவில் கனவு வரும் மறு வாரத்தில் அவர்கள் இறந்து விடுவார்கள் சில சம்பவங்கள் இன்னார் என்று தெரியும் சில அவர்கள் குடும்பத்தில் யாராவது என்றும் தெரிகிறது
நல்லது தெரியவில்லை
என்று வருத்தமாக உள்ளது
எனக்கு இந்த உலகில் எதோ சக்தி இருக்கிறது என்று தெரிகிறது நம்புகிறேன்
நன்றி
Sir dress super.evergreen Star Rajesh Sir
நல்ல நேர்காணல் இதேபோல் பல பதிவுகள் தர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏
Agree that society is not so safe.. but this is too much for a kid.
Let the kids live their age - stay innocent and enjoy nature to the fullest.
True ! ESP can be a curse most of the time...
அய்யா இன்னும் நிறைய விசயம் அந்த அம்மாவிடம் இருக்கிறது.... இடையில் கவனம் பேச்சு திசைமாறுகிறது அய்யா கவனமாக அவர்களை பேச விட்டு முழுவதுமாக முடியும் வரை பொறுமையா இருக்கனும் அய்யா இப்பதான் விசயம் வரும்....
நல்ல முயற்சி ்வாழ்க வளமுடன்
Bro na sola vatha neega solitinga
அருமை 👌👌
2016 ல நித்யானந்தா ஆசிரமத்தில் நான் இத நேரில் பார்த்தேன்.
Super thankyous ❤️ so much
அருமையான பதிவு
பீனியல், சுரப்பி சுரக்கும் திரவமே மெலோடோனின்!
Excellent ☺️
Nadakarathu Nadakama irukkathu🥰🥰🥰
மஷி மா..னா ஒரு மலை அழவு தன் சிறிய உடலை கனமாக கனக்கவைப்பது.... ok அப்பfuture super power Hero நிறையபேர் நம்ம தழிழ் நாட்லதான் இருப்பாங்க உலகமே நம்மல பாத்து வியக்க போகுது👌👌👌வழக்கம் போல சுவாரசியம் ததும்பும் விவாதம்.... எனக்குகூட எதாவது ஒரு விஷயத்தை கத்துக்கனும்னு...ஒரு தாகம் இருக்கு...👌👌👌
ராஜேஷ் அய்யா அவர்களுக்கு வணக்கம் இந்த பேட்டியெல்லாம் சரிதான் ஆனால் அட்டமா சித்தி என்பதெல்லாம் ஆகாது அந்த அம்மா தெரியாம சொல்றாங்க மேலும் அஷ்ட கர்ம வித்தை பயின்றால் மட்டுமே அட்டமா சித்தி பயிற்சி செய்ய முடியும் அஷ்டகர்மம் வரை குருமார்கள் மூலம் படிக்கலாம் அட்ட கர்மம் தெய்வம் மட்டுமே சொல்லி தரும் அம்மா அவர்கள் சொல்றது தவறு
Rajesh Sir, giving very respectfully interviewed, thanks. ...
Vanakkam Rajesh ayya 🙏🙏🙏🙏🙏🙏
Vazha valamudan
சூப்பர் ஹீரோ சார் நீங்க... 🎉🎉🎉🙌🙌
Vanagam aiya
Xxlent information ESP & prediction
Super
Thank you
Amazing... madam, thank you for bringing out. Thank you Sir ❤
Best wishes. To both..nature speech from you Rajesh sir...continue ur practice even now, it is not too late
Super sir very useful information. Thanks lot sir.
Very useful information for younger generation
இது உண்மை ஆனால் இதை வைத்து பல நாடகம் இனிமேல் நடைபெறும்
Rajesh Sir, don't think about few people comments, please your real thoughts as you said benefits
Super sir, kodai malai concept
Very useful information
This channel and Rajesh sir is always pushing boundaries, always amazed at what I learn every time I come here. Kudos to Rajesh sir and his team for this wonderful presentation. Love Rajesh sir's energy. Thanks for sharing sir.
ஆஞ்சநேயருக்கு மூன்று சக்திகளும் உண்டு
Thank you so much for this valuable information.... May the universe bless both of your life.
Arumai Rajesh.Anna
நான் கடவுள் கூடவே இருக்கும்போது கடவுளிடம் சொன்னேன் மனிதர்களுக்கு அதிகமாக அறிவை கொடுக்காதீர்கள் என்று அப்பவே நான் சொன்னதை கேட்டிருந்தால் இன்றைக்கு எனக்கு எந்த தொல்லை இருந்திருக்காது
Sir... this episode is amazing. Thank you so much for you and this Swapna madam
நல்ல தகவல்
Manithanukku rendu kannu nalla therinjaal pothum.. 3rd eye laam vendaam..
Thank you 💕💕💕
Vazhga valamudan Amma &ayya
நன்றி நன்றி நன்றி
இதை முழுமையாக அனுபவித்து கொண்டு இருக்கிறேன் இது விஞ்ஞான ரீதியாக பல தொழில்நுட்பத்தை கொண்டு ஒரு குழுவால் நடத்தபட்டு வருகிறது விரைவில் அனைவரும் அனுபவிப்போம்
Very useful 🙏
MazhaIyil nenaiyanumnu ninaikkum bodhu edharkkaaga kudai kondu varanum (idhu vidhandaavaadhatthirkaaga sollavillai) Mazhaiyai anubhavikka dhan indha homam enbadhu seigiraargal. Mazhaiyilirundhu thappikka alla🤗
Matrabadi naan kettadhil migavum vizhippunarvu tharum interview idhu
Thank you so much to reach me this good content
Super program
நன்றி அய்யா
Sir ,The Best sir Thankyou very much,
Thanku Rajes sir me my mother you fans this vidio though me some msg for what she said it's right for always happens some thinking same this I'll give call them I'm out of India
Now also same thing before leaving India the people who remember same I'm near they door entering there house thanku sir it's all true 💐💐💐💐💐
நம் எண்ணங்களுக்கு மிக பெரிய வலிமை உண்டு என்று உணர்ந்து சிறு வயதில் ஒரு பல்லியை சுவரில் இருந்து வில வைத்தேன் பின் பயந்து இது போன்ற விளையாட்டை விளையாடக்கூடாதென்று முடிவு எடுத்து விட்டு விட்டேன்
நீங்க சொல்றது உண்மைங்க அப்பா உண்மைய சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க
Very good information mam .
Thanks so much Rajesh sir 🙏
Negative thoughts தான் Esp யின் மறு வடிவம்.
எப்படி சொல்ரிங்க நண்பா....
ஒரு நிமிஷத்துக்கு நம்முடைய மூளை 600 லிருந்து எட்டு நூறு விசயங்களை சிந்திக்கும் அதில் எதை நம்மை கட்டி பிடிக்கிறோம் அதில் வெற்றி பெறுகிறோம்
இறந்தபின்பு மனிதனை அடக்கம் செய்வது ஆராவது அறிவு -யாகவா முனிவர்
Access consciousness பற்றி போடுங்க அண்ணா 🤔🤔🤔🤔🤔