kodiyile malligapoo ilaiyaraja | Jayachandran | கொடியிலே

Поділитися
Вставка
  • Опубліковано 19 чер 2016
  • Music by Ilaiyaraaja
    Singers - P.Jayachandran, S.Janaki
    Lyrics - Vairamuthu
    Sathyaraj -Rekha
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - ua-cam.com/users/tamilcinema...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 3,3 тис.

  • @g.adhithang.adhithan3942
    @g.adhithang.adhithan3942 4 роки тому +2991

    இந்த பாட்டு நல்லா இருக்குனு எத்தனை பேரு நினைக்கிறிங்க....

  • @Manojkumar_KVM
    @Manojkumar_KVM 2 роки тому +69

    டைம் மெஷின் உண்மையாக இருந்தால் மீண்டும் 80,90 களுக்கு சென்று விட ஆசை ♥️

  • @Kulanthairajmedia79
    @Kulanthairajmedia79 2 роки тому +285

    இப்ப கூட யார் யாரெல்லாம் இந்த பாடலை கேப்பீங்க.???

    • @selvisuresh665
      @selvisuresh665 2 роки тому +2

      Manau thadumaru

    • @johnpaul8090
      @johnpaul8090 2 роки тому +3

      தனிமையில் J B L her phone ல கேட்கும் சுகமே தனி

    • @tenkasithangadura
      @tenkasithangadura 2 роки тому +3

      all time favarite evergrean song iam 80 kids

    • @muthus7594
      @muthus7594 2 роки тому +2

      இப்பகூட நான் சென்ஸ்.செத்தாகூட

    • @mukesh.s1721
      @mukesh.s1721 2 роки тому +2

      Nan kepan

  • @srikumaran3831
    @srikumaran3831 2 роки тому +72

    இப்பாடலை பிடித்த வர்கள் லைக் போடுங்கள் பார்போம் 90 கிட்ஸ்
    எவ்வளவு பேர் என்று

  • @kumara1334
    @kumara1334 3 роки тому +238

    1980, 1990,கள் அது ஒரு கனாகாலம் . மீண்டும் வராது
    இப்படிக்கு
    90 kid's

    • @estheresther845
      @estheresther845 3 роки тому +15

      Anna na oru 2k kid but ennakum 80s,90s, la poratharukkulaam nu thoonuthu

    • @ramamoorthyvenkat787
      @ramamoorthyvenkat787 3 роки тому +2

      Correct

    • @sambaitech5840
      @sambaitech5840 3 роки тому

      @@estheresther845 porandhu irundha waste

    • @rameshkrishnan3599
      @rameshkrishnan3599 3 роки тому +2

      நான் 1980.... ரொம்ப பெருமையா நினைக்கிறேன்..... இந்த பாடலை கேட்கும் போது.....
      மிகவும் வருந்துகிறேன்... இப்பொழுது வரும் பாடல்களை நினைத்து... என் செவிகள் கேட்க மறுக்கின்றன..

    • @MURUGANM-xh2rs
      @MURUGANM-xh2rs 3 роки тому +1

      அந்த வாழ்க்கை ஒரு சொர்க்கம்

  • @radhakrishnanponnuswami2451
    @radhakrishnanponnuswami2451 4 роки тому +126

    நான் இந்த பாடல் 25.5.2020 கேட்கிறேன் இதற்கு பிறகு கேட்கும் நண்பர்கள் ஒரு 👍👍👍👍👍

  • @manimohan3921
    @manimohan3921 2 роки тому +30

    உன்மைய சொன்னா அன்றைய ஒரு பாட்டுக்கு ஈடாகது இப்ப ரிலிஸ் ஆகுர முழுபடங்கள்

  • @tamilnaduindia8959
    @tamilnaduindia8959 2 роки тому +80

    2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு ❤️ ஒரு 💬 பண்ணுங்க ள்

  • @elangor8960
    @elangor8960 2 роки тому +34

    2022ல் இந்த இனிமையான பாடல் கேட்பவர்கள் ஒரு 👍

  • @Saniswarar
    @Saniswarar 2 роки тому +49

    2022 ல யாரெல்லாம் இந்த song கேட்குறீங்க 😄😄😄

  • @PS2-6079
    @PS2-6079 2 роки тому +37

    1986-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், ரேகா, ராஜா, ரஞ்சனி, ஜனகராஜ், கமலா காமேஷ், இளவரசு மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் "கடலோரக் கவிதைகள்."
    கதாசிரியர் ராஜேஷ்வரின் கற்பனையில், சூழ்நிலைகள் அழகாக பின்னப்பட்டு, நிகழ்ச்சிகள் யாவும் யதார்த்தமாக அமையப்பெற்ற ஒரு முக்கோணக் காதல் கதையை சலிப்புத் தட்டாமல் படமாக்கியுள்ளார் இயக்குனர்.
    குடை பிடித்து நடந்து வரும் ஜெனிபர் டீச்சரையும், முரடன் சின்னப்பதாசையும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா?
    இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால், சிரஞ்சீவி, சுஹாசினி நடிப்பில் "ஆராதனா" என தெலுங்கிலும், P.C. பாட்டீல், பிரேமா நடிப்பில் "கௌரவா" என கன்னட மொழியிலும் மறுஆக்கம் செய்யப்பட்டதை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ராஜாவும், ரேகாவும் மற்றும் ரஞ்சனியும் நடிகர்களாக தமிழ்த் திரை உலகிற்கு அறிமுகமானதும் இத்திரைப்படத்தின் மூலம் தான்!
    சத்யராஜின் உருவத்திற்கு ஏற்றவாறு அவரது நடிப்பாற்றலை வெளிக்கொண்டு வந்து படத்தின் பிரதான நட்சத்திரமாக அவரை இயக்குனர் ஒளிர செய்துள்ளார் என்பது தானே நிதர்சனம்!
    கடலோரத்தின் அழகிய ஊரான முட்டத்தை ஆசை தீர படமாக்கி கண்ணிற்கு விருந்து படைத்து பார்ப்போரின் எண்ணத்தில் பதிய வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் P. கண்ணன் என்று சொன்னால் மிகையல்ல.
    பாராட்டுகள்!
    சரி... பாடலிற்கு வருவோம்!
    "பொத்தி வெச்சா அன்பு இல்ல
    சொல்லிப்புட்டா வம்பு இல்ல
    சொல்லத்தானே தெம்பு இல்ல
    இன்ப துன்பம் யாரால"
    உதடுகள் மீண்டும் மீண்டும் முணுமுணுக்க வைத்த வரிகள்!
    பாடலாசிரியர் வைரமுத்துவின் ஆரம்பகால கற்பனை தமிழ் வரிகள் இளையராஜாவின் மாயாஜால மெட்டுக்குள் கட்டுண்ட சிறப்பை என்னவென்று சொல்ல?
    P.ஜெயசந்திரன் & S.ஜானகி குரலில் ஒலிக்கும் தேன்தமிழ் வரிகளை கேட்கும்போது மெய்மறந்து போகும் நிலை எனக்கு மட்டும்தானா?
    படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்களில் இந்தப் பாடல், படக்காட்சியுடன் மிகவும் பொருந்திவிட்டதாகத் தோன்றுகிறதல்லவா?
    ஆமாம்...அது அப்படித்தான்...
    அபூர்வமாக ஒருசில படங்களில் இப்படித்தான் அமைந்து விடுகிறது.
    நான் இந்த காதல் ஓவியத்தை சென்னை அபிராமி திரையரங்கில் நண்பர்கள் சகிதம் பார்த்ததாக ஞாபகம். அது கண்டிப்பாக ஒரு இரவு காட்சிதான்!
    படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பிறகும் ஜெனிபர் டீச்சரும், சின்னப்பதாஸும் மனதை விட்டு விலக சில நாட்கள் எடுத்துக்கொண்டார்கள்!
    பாடலோடு ஒன்றிப் போகும் தருவாயில் எல்லாம் மனதின் எண்ணங்கள் யாவும் கட்டவிழ்ந்த காளை போன்று தறிகெட்டு ஓடுவதை நிறுத்த முடியவில்லை என்பதுதானே நிஜம்!
    சில பாடல்கள் இப்படித்தான்...
    சில காலம் வரையில் மனதினை ஆக்கிரமித்து முணு முணுக்க வைக்கும்!
    மீண்டும், மீண்டும் கேட்கத் தூண்டும்!
    அருமையான, காதிற்கினிய இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
    நன்றி. மீண்டும் ரசிப்போம்!
    ப.சிவசங்கர்.

    • @vishanthvikranth8610
      @vishanthvikranth8610 2 роки тому +2

      Thanks

    • @PS2-6079
      @PS2-6079 2 роки тому +1

      @@vishanthvikranth8610 நன்றி

    • @kulandaiveluramanikkanth6238
      @kulandaiveluramanikkanth6238 2 роки тому +2

      Ok ok relax 65 times film பார்த்தாச்சு
      My college time 18 in same theatre salem kailash prakash.
      And. Still total may cross 60..

    • @PS2-6079
      @PS2-6079 2 роки тому +1

      @@kulandaiveluramanikkanth6238 thanks

    • @yogishkumar5697
      @yogishkumar5697 2 роки тому +1

      அருமையான பதிவு

  • @ramakavi8576
    @ramakavi8576 2 роки тому +30

    இசைஞானியின் இசை வெற லெவல் அம்மா ஜானகியின் குரல் அற்புதம்

  • @iindharsam
    @iindharsam 4 роки тому +91

    2020 ல் இந்தப் பாடலைக் கேட்பவர்கள் லைக் போடுங்க👍
    இந்தப் பாடலை ரசிக்கும் உங்களுக்கு வேண்டுமானால் இதில் வரும் இசையும் வரிகளும் பாடல்களும் பிடிக்கலாம் ஆனால் இந்தப் பாடலில் நன்றாக கேட்பவர்களுக்கு இதில் ஒரு உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது அவர்களுக்கு மட்டுமே தெரியும் ஆம் இதில் ஒரு உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது நான் உணருகிறேன் இந்தப் பாடலும் ஓடும் பொழுது அதை video இருந்தாலும் சரி audio இருந்தாலும் சரி அந்த பாடலை கேட்கும் போது இதில் உள்ள ஓர் உயிரோட்டம் இருக்கும் என்று எனக்கு மட்டும்தான் தெரியும் இதை நன்றாக கேட்டு ரசிக்கும் சில உள்ளங்களுக்கும் தெரியும் இதில் உள்ளே உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது என்று என்றும் அன்புடன் லிங்கம் 🙏

  • @rameshs4976
    @rameshs4976 Рік тому +35

    2023 கேட்கிறவங்க யாருப்பா? உங்களைத்தான் தேடிகிட்டு இருந்தேன்...வாங்க...வாங்க..

  • @mohanmohan6630
    @mohanmohan6630 Рік тому +32

    2022 யார் எல்லாம் இந்த அருமையான பாடலை கேட்கிறீர்கள்....❤

    • @senthilbabu8376
      @senthilbabu8376 Рік тому

      தற்போதும் நான் கேட்டுக்கொள்கிறேன் 03.08.2022

  • @madhubalanr929
    @madhubalanr929 2 роки тому +24

    இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் இளையராஜாதான் இசைக்கு இராஜா......

  • @kalaiselvan5994
    @kalaiselvan5994 4 роки тому +93

    கோடி முறை கேட்டாலும் சலிக்காத பாடல்......Raja the great

  • @MrMrajakumaran
    @MrMrajakumaran 3 роки тому +315

    முதன்முதலாக கேட்டவுடனேயே மிகவும் பிடித்த பாடலாகி... ஆயுள் வரை கூட வரும் அற்புதமான பாடல்களின் அணிவரிசையில் ... இதுவும் ஒன்று!.. உங்களுக்கு..?

  • @kathirvel9112
    @kathirvel9112 2 роки тому +14

    என்ன தவம் செய்தேனோ தமிழராய் பிறந்ததற்கு என்ன ஒரு அருமையான இசை

  • @Moni-pb2th
    @Moni-pb2th Рік тому +38

    2023 yarupa oru attandance pottu ponga 😊🤝

  • @vijayabaskar5469
    @vijayabaskar5469 3 роки тому +67

    யோவ் ஜெயசந்திரா, என்னய்யா இப்படி பாடி வச்சி எங்கள கொலபன்ற,,, வாய்ப்பே இல்ல,, நீங்க எல்லாம் எங்க போனிங்க,,, நன்றி

  • @anbuk8173
    @anbuk8173 3 роки тому +55

    இன்னும் 100 வருடத்திற்கு பின்பும் இந்த பாடல் வாழ்ந்து கொண்டு இருக்கும். நன்றிகள் கோடி இளையராஜா

  • @vijivijay7734
    @vijivijay7734 3 роки тому +33

    ஒரு நேரங்களில் இந்த பாடலை வீட்டு விஷேசன்களிலும் பேருந்துகளிலும் கேட்டு ஆனந்தம் அடைந்தேன். இப்போது கண்ணீர் வருது 🥰😥

  • @yogishkumar5697
    @yogishkumar5697 2 роки тому +14

    ரேகா ஓரூ அற்புதமான
    அழகான
    நடிகை
    யோகிஸ்குமார்

  • @smaruthapandi2087
    @smaruthapandi2087 3 роки тому +268

    2021 ல கேக்குறவங்க ஒரு லைக் போடுங்க

  • @jayanthis3205
    @jayanthis3205 3 роки тому +24

    1990 1980
    இந்த மாதிரி பாட்டு
    இப்ப கேக்க முடியாது
    ஓ௫ ஓ போடலாமே
    சூப்பர்

  • @vinayagamkarthika2190
    @vinayagamkarthika2190 2 роки тому +10

    பாறையில பூ முளச்சி பார்த்தவக யாரு , அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு,,,,

  • @basarabanu2498
    @basarabanu2498 2 роки тому +16

    ஜானகி அம்மாள் நம்மை மயக்கவைத்ததேவதைஅநதகுரலில்தான்எவ்வளவுஅழகாய்இருக்கிறது

  • @rameshsiva9294
    @rameshsiva9294 3 роки тому +27

    சத்யராஜ் மீனுடன் நிற்கும்
    படம்தினந்தந்திவெள்ளிமலரில்வந்தது.அதைஅப்போதுபிரமிப்பாக பார்த்தோம் ஆண்டு1986

    • @edwinwilson1997
      @edwinwilson1997 3 роки тому +3

      Super sir..35 வருடம் கழித்து நினைத்து பார்த்து,உங்க அனுபவத்தை எங்களுக்கு சொன்னது😍

    • @k.m9949
      @k.m9949 3 роки тому +2

      Thank you for sharing your memories

    • @nawshathkalamkalam9463
      @nawshathkalamkalam9463 3 роки тому +1

      Super 👌

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 3 роки тому +53

    என்றுமே அந்த 80'S & 90'S காலங்கள் ஒரு பொற்காலம் இன்றும் நினைத்தால் அது ஒரு இனம் புரியாத சந்தோஷ நாள்கள் தான்.

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 2 роки тому +18

    கண்ணை மூடி பாட்டை ரசிச்சு பாருங்க அடடா என்ன அருமை இது போல் பாடலை கேட்டுவிட்டு இப்ப உள்ள பாடலை கேட்கும் போது பிடிப்பதில்லை

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 Рік тому +41

    இந்த படத்தில் நிஜமாகவே சத்யராஜ் ரேகா லவ் மிகவும் மனசை டச்சு பன்னுச்சி உண்மை என்றால் லைக் போடுங்கபா

  • @kspchinna4801
    @kspchinna4801 4 роки тому +41

    வருடங்கள் மாறினாலும் வாரம் பலமுறை கேட்டாலும் சலிக்காத பாட்டு ராஜாவின் இசையில் 😘😘😘😘😘

  • @anandanand2007
    @anandanand2007 3 роки тому +75

    எனக்கு வயது 35
    இந்த இசைக்கு நான் அடிமை
    என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த
    இசைக்கு அடிமையாவேன்.
    நன்றியுடன் ஆனந்த்
    (31/7/2020)
    என் இசைக் கடவுள் இளையராஜா அவர்கள்.

  • @RaviRavi-ip9bg
    @RaviRavi-ip9bg 2 роки тому +21

    நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி பாயும். அருமையான வரிகள். கேட்பவர்கள் எல்லோருக்கும் கண்களில் கண்ணீர் வரக்கூடிய பாடல். ஒவ்வொருவரின் மனதையும் அவர்களுக்கே தெரியாமல் சோகத்தில் மூழ்கடிக்க கூடிய பாடல் வரிகள். என்னவளுக்கு சமர்ப்பணம்

  • @comalicycleboy9297
    @comalicycleboy9297 2 роки тому +16

    இந்த பாட்ட எதனவாட்டி கேட்டாலும் கேக்கணும் போல இருக்கும் காலங்கள் கடந்தாலும் இந்த song போல வராது

  • @mahesravimaheswari9997
    @mahesravimaheswari9997 3 роки тому +33

    கேட்பவர் தன்னையே மறந்து போகச் செய்யும் ‌மாயமென்ன? இசைஞானி,பாடகர்....👌👌❤️❤️😍😍🌹🌹💞💞💐💐யாருக்கெல்லாம் பாடல் பிடிக்கும் 👍7/7/20?

  • @nagendrarp2453
    @nagendrarp2453 3 роки тому +32

    I am a kannadiga. But I love Tamil. தமிழ் வாழ்க

  • @Indran71
    @Indran71 Рік тому +20

    இந்த பாடலிசையின் ஜீவனை உணருபவர்கள் பாக்கியவான்கள். இப்பாடல் வெளிவந்த காலக் கட்டத்தில், இளமைப் பருவத்தில் தவமிருந்தோர் காதலின் மகிமையை கண்டுணர்ந்தோரே!

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 роки тому +11

    இசை உள்ளவரை இப்பாடல்கள் வாழும்.

  • @echatpass4703
    @echatpass4703 3 роки тому +91

    தமிழ்நாட்டில் இரவு நேரத்தில் பேருந்தில் பயணிக்கும் போது ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து கொண்டு இந்த பாடலை கேட்டவர் யார் யார்..?

  • @tamilworkers8672
    @tamilworkers8672 2 роки тому +21

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அறுமையா பாடல்

  • @anburoja8361
    @anburoja8361 2 роки тому +16

    மனசு தடுமாறும்.. அது நெனைச்ச நிறமாறும்... நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுகுழி காயும் 🥰🥰.... அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசுநூறு💯🥰🥰🥰

  • @gmmurali4219
    @gmmurali4219 3 роки тому +28

    ❤இது பாடல் அல்ல பலரது இதயத்தில் என்றும் ஓலித்துக்கொண்டே இருக்கும் காதல் கீதம் ❤

  • @parameshwaran007
    @parameshwaran007 5 років тому +51

    பாரதி முத்து ஞானி மூவரும் இணைந்து உருவாக்கிய ரசவாதம் தமிழ் இனம் இருக்கும் வரை குடிக்கும்

  • @tamilstatus4080
    @tamilstatus4080 Рік тому +27

    14/09/2022. 2022 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க

    • @Mr-Porukki
      @Mr-Porukki Рік тому +1

      Weekly 100 time Which this song Wonderful Song Wonderful Lyrics Love is never death

  • @sriramkey479
    @sriramkey479 Рік тому +18

    இது போன்ற இடம் அதற்கு தகுந்த வரிகள் அதற்குள் இருக்கும் ஒரு வகை காதல் இதெல்லாம் ராஜா sir Ah ல மட்டும் முடியும் by 90 s

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl 3 роки тому +16

    பாரமாய் இருக்கும் நெஞ்சு கூடு இலவம் பஞ்சு போல ஆகிவிடும் உன் இசை கேட்டாலே ராஜா ராஜாதான்

  • @a.k.meditz
    @a.k.meditz 3 роки тому +26

    மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும் மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தட போடும் ........... எனக்கு பிடித்த வரிகள்

    • @sivagamia2941
      @sivagamia2941 3 роки тому +1

      Romba nice line 😍

    • @sivagamia2941
      @sivagamia2941 3 роки тому +1

      Yes

    • @a.k.meditz
      @a.k.meditz 3 роки тому +1

      My fav

    • @a.kalaivanankrishnarayapur5507
      @a.kalaivanankrishnarayapur5507 3 роки тому +1

      My fav lines too

    • @manimohan3921
      @manimohan3921 2 роки тому +1

      மனிதனா பிறந்து உன்மையா மனசுன்னு ஒன்னு இருந்தா நிச்சியமா மனசு தடுமாறும்

  • @vallavan9059
    @vallavan9059 2 роки тому +23

    முதன்முதலில் காதலால் ஒரு மனிதனுக்கு ஏற்படும் ஒருவிதமான தவிப்பே இந்த பாடல்💜 2.55❤️

  • @sollarasusuriyakumartv2605
    @sollarasusuriyakumartv2605 2 роки тому +36

    கடலில் சத்தியராஜ் மீன் பிடித்து வரும்போது ரேக்கா படிப்படியாக சிரிப்பது நெஞ்சில் நீங்காத நினைவுகள்

    • @fathimabeevi8677
      @fathimabeevi8677 2 роки тому +1

      Naanum ant ha seenai rasisuruken

    • @mohanraj5174
      @mohanraj5174 2 роки тому

      @@fathimabeevi8677 enakkum andha seenai romba pidikkum

  • @vengatvengat6529
    @vengatvengat6529 4 роки тому +139

    இரவு நேரங்களில் பேருந்தில் ஜன்னல் ஓரம் அமர்ந்து கொண்டு headphone போட்டு இந்த பாடல் கேட்டு பாருங்கள் சொல்ல வார்த்தையே இல்லை

    • @khaarthikeyansekar1574
      @khaarthikeyansekar1574 4 роки тому +3

      Yes bro I did the same what you said for nearly 2 yrs ... I use to hear this song while coming home from college in bus ... Whenever I hear this song it reminds me of my beautiful college days ....

    • @knafa332
      @knafa332 4 роки тому

      👌🏻👌🏻👌🏻😀😍

    • @user-dq4lv4vd9k
      @user-dq4lv4vd9k 3 роки тому

      😍😍😍

    • @prince.s97
      @prince.s97 3 роки тому +1

      early morning is best

    • @gunasekar3561
      @gunasekar3561 3 роки тому

      Aaama

  • @udhayusk1334
    @udhayusk1334 3 роки тому +42

    இசை ராஜாவின் பாடல்களை கூர்ந்து கவனித்தால் அனைத்திலும் பேஸ் கிட்டார் இசை அவரது பாடல்களை வித்தியாசபடுத்தி அனைவரையும் ரசிக்க வைத்து விடுகிறது. பேஸ் கிட்டார் பயன்படுத்த தனி ஞானம் வேண்டும். அந்த ஞானம் இசை ஞானிக்கு மிக அதிகம்

  • @user-be6yq1nu5c
    @user-be6yq1nu5c 2 роки тому +17

    இரவு நேரத்தில் இசை மழையில் நனையும் ரசிகர்கள் லைக் செய்யவும்

  • @mahenthiransmart7802
    @mahenthiransmart7802 3 роки тому +20

    இனி ஒரு ராக தேவன் தமிழ் சினிமாவின் உருவாகுவது அரிதான விஷயம் காலத்தால் அழியாத இசை கொடுத்த மாமேதை ராஜா அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @shakthijothijothy42
    @shakthijothijothy42 3 роки тому +48

    80s கிட்ஸ்க்கு ஜெனிபர் டீச்சர். 90s கிட்ஸ்க்கு நாட்டாமை டீச்சர்
    20s கிட்ஸ்க்கு பிரேமம் மலர் டீச்சர்💥💥💥

  • @Muthukumar-xv1qw
    @Muthukumar-xv1qw 4 роки тому +27

    அன்றும் இன்றும் என்றும் இசைஞானி இளையராஜா😍😍
    Yesterday Today Tomorrow Forever composer Maestro Illayaraja ..

  • @ayyappanp7153
    @ayyappanp7153 Рік тому +13

    நான் தமிழனாக பிறந்ததற்க்கு பெருமைபடுகிறேன்..வேற்று மொழியறிவு கொண்டவனாக இருந்திருந்தால் இந்த இசை ஞானியை பற்றி தெரியாமல் இருந்திருக்க கூடும் ..ஐ லவ் யூ இளையராஜா 😍😍😍😍😍😍

  • @bharathi.m0276
    @bharathi.m0276 Рік тому +34

    :
    கொடியிலே மல்லியப்பூ
    மணக்குதே மானே
    எடுக்கவா தொடுக்கவா
    துடிக்கிறேன் நானே
    பறிக்கச் சொல்லி தூண்டுதே
    பவழமல்லித் தோட்டம்
    நெருங்க விடவில்லையே
    நெஞ்சுக்குள்ள கூச்சம்
    கொடியிலே மல்லியப்பூ
    மணக்குதே மானே
    கொடுக்கவா தடுக்கவா
    தவிக்கிறேன் நானே
    மனசு தடுமாறும்
    அது நெனைச்சா நிறம் மாறும்
    மயக்கம் இருந்தாலும்
    ஒரு தயக்கம் தடை போடும்
    நித்தம் நித்தம் உன் நெனப்பு
    நெஞ்சுக்குழி காயும்
    மாடு ரெண்டு பாதை ரெண்டு
    வண்டி எங்கே சேரும்
    பொத்தி வெச்சா அன்பு இல்ல
    சொல்லிப்புட்டா வம்பு இல்ல
    சொல்லத்தானே தெம்பு இல்ல
    இன்ப துன்பம் யாரால
    பறக்கும் திசையேது
    இந்த பறவை அறியாது
    உறவோ தெரியாது
    அது உனக்கும் புரியாது
    பாறையிலே பூமொளைச்சு
    பார்த்தவக யாரு
    அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு
    ஆயிசு நூறு
    காலம் வரும் வேளையிலே
    காத்திருப்பேன் பொன்மயிலே
    பெண் : தேதி வரும் உண்மையிலே
    சேதி சொல்வேன் கண்ணாலே
    கொடியிலே மல்லிகைப்பூ
    மணக்குதே மானே
    கொடுக்கவா தடுக்கவா
    தவிக்கிறேன் நானே
    பறிக்கச் சொல்லி தூண்டுதே
    பவழமல்லித் தோட்டம்
    நெருங்க விடவில்லையே
    நெஞ்சுக்குள்ள கூச்சம்
    கொடியிலே மல்லிகைப்பூ
    மணக்குதே மானே
    எடுக்கவா தொடுக்கவா
    துடிக்கிறேன் நானே

    • @domir1137
      @domir1137 Рік тому

      நல்ல பதிவு

  • @VijayKumar-wk5uz
    @VijayKumar-wk5uz 3 роки тому +18

    ஆறடி நாயகன் சத்தியராஜ் வேர லெவல் போடுங்க ஒரு like

  • @rajdivi1412
    @rajdivi1412 3 роки тому +15

    பாறையிலே பூ மொழச்சி பார்த்தவக யாரு அன்புகொண்ட நெஞ்ஜத்துக்கு ஆயுசு நூறு

  • @RajaRaja-mn3np
    @RajaRaja-mn3np 2 роки тому +14

    பழைய பாடலில் என் நினைவில் இருக்கும் ஒரே பாடல் இது மட்டுமே😍

  • @Ram-bt1mh
    @Ram-bt1mh Рік тому +34

    நித்தம் நித்தம்... உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும் மாடு ரெண்டு பாத ரெண்டு வண்டி எங்கே சேரும் பொத்தி வெச்ச அன்பு இல்ல...! சொல்லிப்புட்டா வம்பு இல்ல...!சொல்லதானே தெம்பு இல்ல..! இந்த துன்பம் யாரால.....! My fav Lines ❤️❤️

  • @vettipaiyan6477
    @vettipaiyan6477 4 роки тому +41

    இவர் இசை இருக்கும் வரை
    சேராக்காதல் எல்லாம் சொர்க்கத்தில் வாழும் 😍😍😭😭😭😭😭😭

  • @MrLESRAJ
    @MrLESRAJ 3 роки тому +54

    ஆண்:- கொடியிலே மல்லியப்பூ.., மணக்குதே மானே.., எடுக்கவா.., கொடுக்கவா.., துடிக்கிறேன்.., நானே.., பறிக்கச் சொல்லித் தூண்டுதே.., பவளமல்லித் தோட்டம்.., நெருங்க விட வில்லையே.., நெஞ்சுக்குள்ளே கூச்சம்.., பெண்:- கொடியிலே.., மல்லியப்பூ.., மணக்குதே மானே.., கொடுக்கவா.., தடுக்கவா.., தவிக்கிறேன்.., நானே.., மனசு தடுமாறும்.., அது நெனச்சா.., நெறம் மாறும்.., மயக்கம் இருந்தாலும்.., ஒரு தயக்கம், தடை போடும்.., ஆண்:- நித்தம்.., நித்தம்.., ஓன் நெனப்பு.., நெஞ்சுக்குளி பாயும்.., மாடு ரெண்டு.., பாதை ரெண்டு.., வண்டி எங்கே.., சேரும்.., பெண்:- பொத்தி வச்சா.., அன்பு இல்லே.., சொல்லிப்புட்டா.., வம்பு இல்லே.., சொல்லத்தானே.., தெம்பு இல்ல.., இந்தத் துன்பம்.., யாராலே.., ஆண்:- பறக்கும், திசை ஏதும்.., இந்தப் பறவை.., அறியாது.., உறவோ.., தெரியாது.., அது உனக்கும்.., புரியாது.., பெண்:- பாறையிலே.., பூ வளர்ந்து.., பாத்தவங்க.., யாரு.., அன்பு கொண்ட.., நெஞ்சத்துக்கு.., ஆயுசு.., நூறு.., ஆண்:- காலம் வரும்.., வேளையிலே.., காத்திருப்பேன்.., பொன்மயிலே.., பெண்:- தேரு வரும்.., உண்மையிலே.., சேதி சொல்வேன்.., கண்ணாலே.., கொடியிலே.., மல்லியப்பூ.., மணக்குதே மானே.., கொடுக்கவா.., தடுக்கவா.., தவிக்கிறேன்.., நானே.., பறிக்கச் சொல்லித் தூண்டுதே.., பவளமல்லித் தோட்டம்.., நெருங்க விட வில்லையே.., நெஞ்சுக்குள்ளே கூச்சம்.., ஆண்:- கொடியிலே மல்லியப்பூ.., மணக்குதே மானே.., எடுக்கவா.., கொடுக்கவா.., துடிக்கிறேன்.., நானே.., - KODIYILE MALLIYAPPOO MANAKKTUHEY MAANE - MOVIE:- KADALORA KAVITHAIGAL (கடலோரக் கவிதைகள்)

    • @SARO1995
      @SARO1995 3 роки тому +2

      செம்ம அருமையா எழுதி இருக்கீங்க 💐

  • @rajamohamed8949
    @rajamohamed8949 Рік тому +14

    2100 வருடம் வந்தாலும் கேக்க கூடிய பாடல்...அன்றும் இன்றும் . என்றும்...... 😍

  • @vijaymakkaliyakkam6477
    @vijaymakkaliyakkam6477 2 роки тому +22

    2022 la intha song kekkuravanga irrukkingala

  • @gmmurali4219
    @gmmurali4219 3 роки тому +13

    ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல்

  • @ManivannanMuthu
    @ManivannanMuthu 3 роки тому +21

    உன்னை நேரில் பார்த்துகொண்டு உன் இசையை கேட்டுக்கொண்டு உன்னோடு சம காலத்தில் வாழும் வாழ்கையே போதும் அய்யா!!!
    இனிய பிறந்த நாள் வாழ்ததுக்கள்

  • @sssvragam
    @sssvragam 2 роки тому +21

    அட அட திரும்ப வருமா இந்த காலம்

  • @brightjose209
    @brightjose209 2 роки тому +16

    பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவளமல்லித் தோட்டம்
    நெருங்கவிடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்

  • @venkatramanr1243
    @venkatramanr1243 3 роки тому +14

    நான் சிறு வயதில் பக்கத்து ஊரில் இருந்து வந்த பாடலை கேட்ட முதல் பாடல் . ஆடை கூட இல்லாமல் கேட்டேன். அந்த சிறு வயது

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 4 роки тому +37

    *அன்று முதல் இன்று வரை பல நூறு தடவைகள் கேட்டு அனுபவித்திருக்கின்றேன்...இசைஞானி என்ற தனிமனிதருக்காக ...😍🎸 # Rj #*

  • @christochristy5351
    @christochristy5351 2 роки тому +18

    அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு❤️

  • @sridevis9087
    @sridevis9087 2 роки тому +13

    அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று

  • @karthickrajapalkonnai2877
    @karthickrajapalkonnai2877 3 роки тому +24

    என்ன ஒரு படைப்பு இசைத்தெய்வம் ஐயாவின் படைப்பு இப்பொழுதே இந்த உலகம் 80களுக்கு மாறக்கூடாதா முருகா...எனக்கு அந்த காலத்தில் வாழும் பாக்கியத்தை தாருமய்யா தமிழின வேந்தனே....

  • @anbarasianbarasi7920
    @anbarasianbarasi7920 5 років тому +21

    இசை பிரம்மா இளையராஜாவின் இசைபயணம் நீண்டு தொடர இறை வாழ்த்துகள்.

  • @ragavaraja8989
    @ragavaraja8989 Рік тому +10

    மணி இப்போ 2235 சிங்கப்பூரில் உள்ள மார்சிலிங் MRT வாசலில் பஸ்க்காக காத்திருக்கிறேன் . இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறேன் உன் நினைவாக என் லூசு பொண்டாட்டி. தூரம் தான் தொலைவை தவிர என்றும் நீ என் அருகில் என் நிழலாக😘😘😍😍

  • @premavignesh798
    @premavignesh798 Рік тому +25

    இந்த பாடல் மிகவும் அற்புதமான வரிகளை கொண்டுள்ளது என்று யார் யார் நினைக்கிறீர்கள் ஒரு லைக் போடுங்க பாப்போம் 😊

  • @rajeshm4055
    @rajeshm4055 3 роки тому +20

    பழைய பாடல்கள் எவ்வளவு அரத்ததோடு பாடீயிருக்கிறார் . வாழ்க்கை யோடு இனைந்த ஒ ருப் பாடல்

  • @ramadassmv4272
    @ramadassmv4272 Рік тому +16

    Dhinamum intha song kettukittey irukken.. Addicted 🎵song

  • @rolexravi...7511
    @rolexravi...7511 2 роки тому +27

    கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
    எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
    பறிக்கச் சொல்லி தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
    நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்
    கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
    கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே
    மனசு தடுமாறும் அது நெனைச்சா நிறம் மாறும்
    மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்
    நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
    மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்
    பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல
    சொல்லத்தானே தெம்பு இல்ல இன்ப துன்பம் யாரால
    பறக்கும் திசையேது இந்த பறவை அறியாது
    உறவோ தெரியாது அது உனக்கும் புரியாது
    பாறையிலே பூமொளைச்சு பார்த்தவக யாரு
    அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு
    காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
    தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே
    கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
    கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே
    பறிக்கச் சொல்லி தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
    நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்
    கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
    எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே

  • @hevydrivervelu8766
    @hevydrivervelu8766 2 роки тому +8

    சத்ய ராஜ் அவர்களின் பாடல் வரிசையில் எனக்கு பிடித்த முதல் பாடல் என்றால் அது இது தான் அதிலு ஜானகி அம்மா அவர்களின் குரல் உச்சரிப்பு அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு வேற லெவல்

  • @Ranjithkumar-np9ny
    @Ranjithkumar-np9ny 4 роки тому +28

    No auto tuning, no extra gimmick.. just pure music .. Beautiful song

  • @elumalaimalaj7157
    @elumalaimalaj7157 4 роки тому +15

    இளையராஜா இசை என்பது மிகவும் அழகாக இருக்கிறது

  • @riosvs5376
    @riosvs5376 Рік тому +20

    21.08.2022, யாரெல்லாம் கேட்கிறீங்க 7.57 pm

  • @parimanansk6941
    @parimanansk6941 4 роки тому +26

    இளையராஜா உனைப் பாராட்ட தமிழில் சொற்கள் பற்றாக்குறை. செந்தமிழான தமிழிலேயே சொற்கள் பற்றாக்குறை என்றால் பிற மொழிகளில் சொற்களும் உண்டோ.

  • @elumalaigasservice1273
    @elumalaigasservice1273 3 роки тому +22

    இது போன்ற பாடல் மறக்க வேண்டும் என்றால் மரணம் வந்தால் மட்டுமே மறக்க முடியும்

  • @sollarasusuriyakumartv2605
    @sollarasusuriyakumartv2605 2 роки тому +16

    மனது தடுமாறும் ஆனால் இந்த பாடலை கேட்டால் நிச்சயம் மனம் மாறும்

  • @kannac6781
    @kannac6781 2 роки тому +12

    உண்மை அன்பு என்றும் உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும் எதையும் சாதனையாக மாற்றும். எனக்கு பிடித்த படம்.

  • @balathala1753
    @balathala1753 4 роки тому +17

    என் வயது 23ஆனா இந்த பாட்டை கேட்கும் போது என்னுடைய பழைய நினைவுகள் வரும் அதுதான் இந்த பாட்டிற்கு கிடைத்த உயிர் என்று கூட சொல்லலாம் ராஜா, மணிரத்தினம், பாரதிராஜா, மோகன், பிரபு, ராமராஜன், கமல், கார்த்தி இவர்கள் காம்பினேஷன் வந்தாலே பாடல்கள் அனைத்தும் நீங்கா இடம் புடிக்கும்.

  • @pilomenawilson3647
    @pilomenawilson3647 3 роки тому +18

    Ennadha ayiram song's la vandhalum 80s hits mathiri la vara mudiyadhu 😊😊😊😇😇😇

    • @ramachandranraman6722
      @ramachandranraman6722 3 роки тому +3

      The legend of ilayaraja... music great & great .....this song will... be after hundred old... listen.... taste never leaves us.....

  • @justinnewtonpillairamachan802
    @justinnewtonpillairamachan802 Рік тому +7

    Wow . What a song , listening in kuwait am from srilanka...இளையராஜா sir எங்கள் சொத்து.

  • @greentemples8773
    @greentemples8773 Рік тому +20

    இசை அமைப்பாளர் : இளையராஜா
    கொடியிலே மல்லியப்பூ
    மணக்குதே மானே
    எடுக்கவா தொடுக்கவா
    துடிக்கிறேன் நானே
    பறிக்கச் சொல்லி தூண்டுதே
    பவழமல்லித் தோட்டம்
    நெருங்க விடவில்லையே
    நெஞ்சுக்குள்ள கூச்சம்
    கொடியிலே மல்லியப்பூ
    மணக்குதே மானே
    கொடுக்கவா தடுக்கவா
    தவிக்கிறேன் நானே
    மனசு தடுமாறும்
    அது நெனைச்சா நிறம் மாறும்
    மயக்கம் இருந்தாலும்
    ஒரு தயக்கம் தடை போடும்
    நித்தம் நித்தம் உன் நெனப்பு
    நெஞ்சுக்குழி காயும்
    மாடு ரெண்டு பாதை ரெண்டு
    வண்டி எங்கே சேரும்
    பொத்தி வெச்சா அன்பு இல்ல
    சொல்லிப்புட்டா வம்பு இல்ல
    சொல்லத்தானே தெம்பு இல்ல
    இன்ப துன்பம் யாரால
    பறக்கும் திசையேது
    இந்த பறவை அறியாது
    உறவோ தெரியாது
    அது உனக்கும் புரியாது
    பாறையிலே பூமொளைச்சு
    பார்த்தவக யாரு
    அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு
    ஆயிசு நூறு
    காலம் வரும் வேளையிலே
    காத்திருப்பேன் பொன்மயிலே
    தேதி வரும் உண்மையிலே
    சேதி சொல்வேன் கண்ணாலே
    கொடியிலே மல்லிகைப்பூ
    மணக்குதே மானே
    கொடுக்கவா தடுக்கவா
    தவிக்கிறேன் நானே
    பறிக்கச் சொல்லி தூண்டுதே
    பவழமல்லித் தோட்டம்
    நெருங்க விடவில்லையே
    நெஞ்சுக்குள்ள கூச்சம்
    கொடியிலே மல்லிகைப்பூ
    மணக்குதே மானே
    எடுக்கவா தொடுக்கவா
    துடிக்கிறேன் நானே🤍❤️

  • @SVRAJASVRAJA
    @SVRAJASVRAJA 5 років тому +18

    அருமையான பாடல் இனி இதுபோல் ஓர் இசை உடைய பாடல் கேட்போமா என்பது தெரியவில்லை

  • @skyganesh731
    @skyganesh731 4 роки тому +27

    😍😍😍😍அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு................ 😍😍😍😍

  • @rameshmalathi7421
    @rameshmalathi7421 Рік тому +18

    இந்த பாட்டு கேட்ட போது என் மனதில் பழைய காதல் ஞாபகம் வந்தது மறக்க முடியாது

  • @yogishkumar5697
    @yogishkumar5697 2 роки тому +17

    முழுவதும் குமரி மாவட்டத்தில்
    படமாக்கப்பட்ட பாடல்

  • @PrakashPrakash-ly2wn
    @PrakashPrakash-ly2wn 2 роки тому +27

    2021 la kekravanga ore oru like pannunga .....

  • @knoxfernando2834
    @knoxfernando2834 8 місяців тому +8

    இதுபோன்ற இசையால் மட்டுமே நம் ஆன்மாவுடன் விளையாட முடியும் !