mankuyile poonkuyile HD Song | karakattakaran | மாங்குயிலே பூங்குயிலே - கரகாட்டக்காரன் படப்பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • SPB Ilaiyaraja
    Ramarajan kanaka
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Subscribe - www.youtube.co...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in
    Madura Marikozhunthu Song - • Madura Marikozhunthu V...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...

КОМЕНТАРІ • 6 тис.

  • @pavisuriya6154
    @pavisuriya6154 2 роки тому +66

    മലയാളികൾക്ക് ഒരു പ്രതേക ഇഷ്ടമാണ് ഈ പാട്ടിനോട്😎💖💗

    • @prakashs1933
      @prakashs1933 2 роки тому +2

      👍

    • @ajikumar6985
      @ajikumar6985 3 місяці тому

      Ee paatintae duet version kettu nokkanum night headset vachittu

  • @DailyvibesofSri
    @DailyvibesofSri 2 роки тому +40

    മലയാളികൾ ആരെങ്കിലും ഈ വഴി വരുകയാണെങ്കിൽ ലൈക് ബട്ടൺ അടിച്ച് പൊളിക്ക് ♥️🔥🔥🔥🔥

  • @PS2-6079
    @PS2-6079 3 роки тому +74

    1989-ம் ஆண்டு கருமாரி கந்தசாமி & ஜெ. துரை தயாரிப்பில் கங்கை அமரன் இயக்கத்தில் நடிகர்கள் ராமராஜன், கனகா, சந்திரசேகர், சந்தானபாரதி, சண்முகசுந்தரம், காந்திமதி, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்து வெற்றி விழா கண்ட படம்தான் "கரகாட்டக்காரன்."
    தமிழ்த்திரை உலகில் ராமராஜனுக்கு பெரிய திருப்பமாக அமைந்த இத்திரைப்படம் மூலமாகத் தான் பழம்பெரும் நடிகையான தேவிகாவின் மகள் கனகா தமிழ்த்திரை உலகிற்கு அறிமுகமானார் என்பதை மறுக்க முடியுமா?
    கரகாட்ட கலைஞர்களின் கிராமிய வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த நையாண்டித்தனம்,
    போட்டி, பொறாமை, காதல், கல்யாணம் என அனைத்து விஷயங்களையும் ஒன்றுவிடாமல் உள்ளடக்கி பார்வையாளருக்கு சலிப்புத் தட்டாமல் படமாக்கிய கங்கை அமரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
    கவுண்டமணி, செந்தில் மற்றும் கோவை சரளா ஆகியோர்களது நகைச்சுவை நடிப்பு திரைப்பட வெற்றிக்கு பெரிய அளவில் உதவியது என்றால் மிகையல்ல!
    கவுண்டமணியும், செந்திலும் சேர்ந்து நடித்த நூறாவது படமும் இதுதான்!
    மதுரையில்
    ஒரு தியேட்டரில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடியதையும், பல ஊர்களில் நூறு நாட்களைக் கடந்து ஓடியதையும், ரஜினி, கமல் நடித்த படங்களின் சாதனையை கடந்து சாதனை படைத்ததையும் பதிவு செய்வதில் தவறில்லைதான்!
    இளையராஜாவின் கிராமிய இசையின் மூலம் கரகாட்டக் கலைக்கு புத்துயிரும் மதிப்பும் பெற்றுத் தந்த இப்படத்தில் இடம்பெற்ற கங்கை அமரன் புனைந்து SPB குரலில் பதிவான "மாங்குயிலே பூங்குயிலே" எனும் பாடல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்த வெற்றி பெற்ற பாடலாகும்.
    "சாமத்தில வாரேன் யம்மா... சாமந்திப்பூத் தாரேன்
    கோவப்பட்டுப் பாத்தா யம்மா... வந்த வழி போறேன்"
    கரகாட்டத்திற்கு ஏற்ற தாளநயத்துடன் கூடிய பாடலில் காதல் ரசம் துளும்புகிறதல்லவா?
    இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் ரசிக்கும் போது, அவை நமக்குள் ஒரு உற்சாகத்தைக் கொடுக்கும் பாடல்களாக மாறிவிடுகிறதல்லவா?
    அதுவும் கிராமிய இசையுடன் கிராமத்து பின்னணியும் சேர்ந்து கொள்ள, சொல்லவா வேண்டும்?
    ராமராஜனுக்காக இளையராஜா வழங்கிய இந்தப் பாடல் உள்பட எல்லாப் பாடல்களையும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். அலுக்காது..
    சென்னையில் தேவிகலா, கிருஷ்ணவேணி, மகாராணி ஆகிய திரையரங்குகளில் ரிலீஸ் ஆன கரகாட்டக்காரனை குறித்து பலரும் பேசத்தொடங்கியபோது நானும் நண்பர்களுடன் தேவிகலா தியேட்டரில் படம் பார்த்த பசுமையான எனது நினைவலைகளின் ஈரம் இன்னுமும்....
    படம் வெளிவந்து முப்பத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. நம் ஒவ்வொருவருக்கும் அசைபோடுவதற்கு ஓராயிரம் நினைவுகளை தந்துவிட்டு காலம் எவ்வளவு சீக்கிரமாக முன்னேறுகிறது பார்த்தீங்களா?
    தமிழகத்தில் கரகாட்டகாரன் படம் திரையிட்ட பல அரங்குகள் இன்றைக்கு மாயமாகிவிட்டபோதிலும் படம் பார்த்தவர்களின் மனதில் அந்த நினைவுகள் இருக்கத்தானே செய்யும்!
    படத்தில் நிஜ கதாபாத்திரங்களாக வாழ்ந்து காட்டிய காந்திமதி, சண்முகசுந்தரம் போன்றவர்களும் தொழில்நுட்பப்
    கலைஞர்கள் சிலரும் இன்றில்லை. மீதம் உள்ளவர்களில் பலரும் ஓய்வு பெற்றுவிட்டார்கள் என்பதும் வருத்தம்தான்! இருந்தாலும், கரகாட்டக்காரனை திரும்பவும் கண்டு ரசிக்க இன்னமும் மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம் தானே?
    இனிமையான இப்பாடல் வார்த்தெடுக்க காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
    நன்றி. மீண்டும் ரசிப்போம்!
    ப.சிவசங்கர்.

    • @d.jayakumar951
      @d.jayakumar951 2 роки тому +2

      மிக அருமையான பதிவு நன்றி

    • @PS2-6079
      @PS2-6079 2 роки тому +2

      @@d.jayakumar951 நன்றி

    • @hariprabu3061
      @hariprabu3061 2 роки тому +2

      🙏

    • @PS2-6079
      @PS2-6079 2 роки тому +1

      @@hariprabu3061 🙏

    • @blackdog1604
      @blackdog1604 2 роки тому +2

      Hats off sir... song kettutae padichen... inimai.. arumai.. paadalum sari ungal varigalum sari awesome...

  • @NandhaKumar-gv7bx
    @NandhaKumar-gv7bx 2 роки тому +34

    മലയാളീസ് ഉണ്ടാകോ ആവോ 🤔🤔2022ഇൽ ഈ മാസ്സ് പാട്ട് കേൾക്കാൻ ❤❤🔥

    • @kavyakavoos1672
      @kavyakavoos1672 2 роки тому +2

      ഉണ്ട്

    • @barabbas_1236
      @barabbas_1236 2 роки тому +1

      ഏയ്യ് കാണില്ലായിരിക്കും😂

    • @ammaamma9888
      @ammaamma9888 2 роки тому +1

      Powliannu muthee

    • @amal_b_akku
      @amal_b_akku 2 роки тому +1

      നമ്മളില്ലാതെ എന്ത് ആഘോഷം 💯😊

    • @sheikameer807
      @sheikameer807 2 роки тому

      Ilayaraja music...

  • @akhilvm5685
    @akhilvm5685 Рік тому +25

    நான் ஒரு மலையாளி.. எனக்கு தமிழ் பாடல்கள் மிகவும் பிடிக்கும். நல்ல பாடல்கள் நிறைந்த தமிழகம்

  • @balaji.v6957
    @balaji.v6957 6 років тому +174

    இந்த பாட்டுக்காகவே ஊரில் ஏதும் விசேஷம் வராதா.... என்று ஏங்கிய நாட்கள் உண்டு.

  • @MuthuKumar-nq7oc
    @MuthuKumar-nq7oc 2 роки тому +27

    இந்த படம் வந்த காலத்தில் இந்த பாடலை அடித்துக்கொள்ள எந்த பாடலும்,படமும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👏👏👏👏👏👏👋👋👋👏👏👋👋👏👋

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 2 роки тому +30

    80ஸ் காலக்கட்டங்களில் இப்படம் இப்பாடல் ஒளிக்காத கிராமங்கள் ஊரே கிடையாது

    • @mohamedrafeak3671
      @mohamedrafeak3671 2 роки тому

      இந்தபடம்வெளிவந்தது.
      1989.ல்தானே.1980.போட்டுஇருக்கு.

  • @arula9794
    @arula9794 5 років тому +106

    கிராமங்கள் அழிந்தாலும், தமிழ்நாடே அழிந்தாலும் இந்த இசை நம் கலாச்சாரத்தை என்றும் நினைவுட்டும். இசை மாமேதை இளையராஜா நம் மொழியின் கலாச்சாரத்தின் அடையாளம். நன்றி.

  • @ponrajponraj9622
    @ponrajponraj9622 2 роки тому +33

    முப்பது தலைமுறைகள் தாண்டியும் தலைநிமிர்ந்து நிற்கும் ஒரு பாடல்

  • @dineshsivasankaran6157
    @dineshsivasankaran6157 2 роки тому +29

    ഇ ഒരു ഗാനം ഒരിക്കലും മറക്കാനാവില്ല ! 👌🙏

  • @RamKumar-qq5es
    @RamKumar-qq5es 2 роки тому +21

    எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம் நம் உயிர் உள்ளவரை

  • @Shahanas86
    @Shahanas86 4 роки тому +126

    ആദരാജ്ഞലികൾ 🙏 എസ് ബി സർ മരിക്കാത്ത ഓർമ്മയിൽ എനിക്കിഷ്ടപ്പെട്ട പാട്ടിന്റെ വഴിയിലൂടെ😪

  • @kathiravankathiravan3476
    @kathiravankathiravan3476 3 роки тому +40

    என்ன தவம் செய்தோனோ தமிழராய் பிறந்ததற்கு என்ன ஒரு அருமையான இசை

  • @johnbatcha2950
    @johnbatcha2950 2 роки тому +53

    இந்தப்பாடலை கேட்கும் போதெல்லாம் ஒரு உற்சாகம் பிறக்கிறது. இந்தபாடலை அன்லைக் செய்தவர்காள் எல்லாம் காதுகேளாதவர்கள் பாவம்.

  • @albinjeeva6433
    @albinjeeva6433 2 роки тому +62

    அருமையான பாடல் இதை 2022 ல கேட்பவர்கள் ஒரு லைக் பண்ணுங்க நண்பர்களே....!

    • @narayanansamy2043
      @narayanansamy2043 11 місяців тому

      2023ல் நான் கேட்கிறேன்

    • @MadhuMadhu-ii5nu
      @MadhuMadhu-ii5nu 11 місяців тому

      😊😊😊😊😊Ù😊😊😊😊

  • @sreekanthpschiatrydoctor
    @sreekanthpschiatrydoctor 4 роки тому +109

    Old is gold.. Always.. Rock.. Chera natil irunthu... Rasikum tamil rasigan
    ..
    മലയാളീസ് ഉണ്ടോ ഇവിട എങ്കിൽ അടിക്കു ഒരു ലൈക്...

  • @Sumisvlog.
    @Sumisvlog. 3 роки тому +23

    ഞാൻ ചെറുപ്പം മുതലേ കേൾക്കുന്ന പാട്ട് എനിക്ക് ഭയങ്കര ഇഷ്ടമുള്ള ഒരു പാട്ട്

  • @vishvakumar7669
    @vishvakumar7669 3 роки тому +32

    என்றும் மக்கள்நாயகன் ராமராஜன்பாடல் மறுக்கமுடியாது நன்றிஅய்யா

  • @prabhakarravi9420
    @prabhakarravi9420 2 роки тому +18

    3021 ல கூட இளையராஜா அய்யா பற்றியும் அவருடைய பாடலை பற்றியும் இந்த உலகம் பேசும் ❤

  • @jitharenjith5225
    @jitharenjith5225 4 роки тому +79

    80 കളും 90 ഇൻ്റെ തുടക്കത്തിലും തമിഴിൽ നിറഞ്ഞ് നിന്ന വിജയനായകൻ രാമരാജൻ ഇ ദേഹത്തിന് പിന്നെ എന്ന് പറ്റി എങ്ങനെ ഔട്ട് ആയി

  • @Theevukaaran
    @Theevukaaran 3 роки тому +31

    உண்மையிலேயே மிகவும் இரசிக்க கூடிய பாட்டு ❣️ அடிக்கடி கேட்கப்படும் பாடல்.... வீடியோவும் அருமை....காலத்தை வென்று.., என்றும் நிலைத்து ஒலிக்கும் 🎼🎶🎵

  • @farshanaliyakkath4706
    @farshanaliyakkath4706 3 роки тому +419

    2021 kuda inda song paakkuravanga oru like pannunga

    • @umarfarook4835
      @umarfarook4835 3 роки тому +4

      Me 2

    • @mohanrajl4912
      @mohanrajl4912 3 роки тому +7

      Not 2021...2071 also viewers will be there for illayaraja & spb... Even after 100 decades also ...

    • @waterfalls8363
      @waterfalls8363 3 роки тому +2

      👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @ansoantony
      @ansoantony 3 роки тому +1

      😘😘😘😘😘😘😘😘

    • @gc11mageshwarans47
      @gc11mageshwarans47 3 роки тому +1

      I like this

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 роки тому +11

    கரக செம்பை தலையில் சுமந்து மாங்குயிலையும் பூங்குயிலையும் கூப்பிட்டு சேதி ஒன்னை கேட்க சொல்லும் நாயகன் ராமராஜன்.. வேடிக்கை பார்க்கும் கூட்டத்தின் இடையில் கரகாட்டகாரன் சொல்லும் சேதியை இரட்டை ஜடை பின்னலுடன் கிராமத்து பாவாடை தாவணி அழகில் கோவைபழ நிற உதட்டழகில் நோட்டம் பார்க்கும் கனகா.. கரகாட்ட நடனத்திற்கு உறுமி மேளம் தேய .. நாதஸ்வரம் இசைத்து ஆடாமல் கேட்டவர்கள் ஆட வைத்த இசை தேவன் இளையராஜாவின் இசையின் கரகாட்டம்..

  • @VivoVivo-wn4dl
    @VivoVivo-wn4dl 3 роки тому +31

    இப்போகூட இந்த பாடலை கேட்டல் இளையே தலைமுறைகள் யாரும் வேறுக்க மாட்டார்கள் காலைத்தை வென்றவை

  • @Jeyakanthan78
    @Jeyakanthan78 3 роки тому +47

    நமது பாரம்பரியம் வாத்திய இசை கருவிகள் வைத்தே இப்பாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது, அருமை. இசை கடவுளை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @gowthamanand1068
    @gowthamanand1068 3 роки тому +32

    இன்றைக்கும் கிராமத்து கல்யாணங்களில் இந்த பாடல் ஒலித்து கொண்டுதான் இருக்கிறது❤️❤️

  • @darling_darling.1994
    @darling_darling.1994 2 роки тому +32

    മലയാളികൾ ആരേലും ഉണ്ടോ 🥰🥰🥰😍😍😍👌👌👌🎻🎻🎻🎼🎼🎼🔥🔥🔥

    • @3teachvlogs687
      @3teachvlogs687 2 роки тому +1

      ഉണ്ട്

    • @3teachvlogs687
      @3teachvlogs687 2 роки тому +2

      ഞാൻ എപ്പോഴും കാണും പക്ഷേ കമന്റ് ഇടാറില്ല

    • @devinandana3104
      @devinandana3104 2 роки тому +1

      onde........

  • @clearmaths5657
    @clearmaths5657 3 роки тому +194

    தமிழ் திரைப்பட வரலாற்றில் சரித்திரம் படைத்த படம்....

  • @t.muthupandi9730
    @t.muthupandi9730 3 роки тому +89

    எதை ரசிப்பது..?
    இசையா.!
    குரலா..!
    வரிகளா..!
    அனைத்தையும் ரசிப்போம்😍 என்ன சரிதானே😉

  • @positivelife7879
    @positivelife7879 2 роки тому +38

    2021
    08/11/21
    മലയാളി ഉണ്ടെങ്കിൽ
    ഒരു ചെറിയ LIKE THIS
    👌🥰❤️🤙

  • @siranjeevikan7268
    @siranjeevikan7268 2 роки тому +26

    2022 புது வருடம் 1,1 கேட்கிரேன்

  • @arunroja6273
    @arunroja6273 4 роки тому +37

    എന്നും കാണും കനകയുടെ കണ്ണുകളുടെ ഭംഗിയും ചിരിയഴകും കാണാൻ. 😍😍😍😍😍😍😍 പതിനഞ്ചിന്റെ നിറയഴക്

  • @udhumanjafar764
    @udhumanjafar764 2 роки тому +34

    மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
    மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
    மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
    மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
    முத்து முத்துக் கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே
    மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
    மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
    தொட்டுத் தொட்டு வெளக்கி வச்ச வெங்கலத்துச் செம்பு அத
    தொட்டெடுத்துத் தலையில் வெச்சா பொங்குதடி தெம்பு
    பட்டெடுத்து உடுத்தி வந்த பாண்டியரு தேரு இப்போ
    கிட்ட வந்து கெளருதடி என்னப் படு ஜோரு
    கண்ணுக்கழகாப் பொண்ணு சிரிச்சா
    பொண்ணு மனசேத் தொட்டு பறிச்சா
    தன்னந்தனியா எண்ணி ரசிச்சா கண்ணு வல தான் விட்டு விரிச்சா
    ஏறெடுத்துப் பாத்து யம்மா நீரெடுத்து ஊத்து
    சீரெடுத்து வாரேன் யம்மா சேத்து என்னைத் தேத்து
    முத்தையன் படிக்கும் முத்திரக் கவிக்கு
    நிச்சயம் பதிலு சொல்லணும் மயிலு
    மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
    மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
    ஒன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன் யம்மா
    கன்னி மொகத்த விட்டு வேறெதையும் தெரியேன்
    வங்கத்திலே வெளஞ்ச மஞ்சக் கெழங்கெடுத்து ஒரசி யம்மா
    இங்குமங்கும் பூசிவரும் எழிலிருக்கும் அரசி
    கூடியிருப்போம் கூண்டுக் கிளியே
    கொஞ்சிக் கெடப்போம் வாடி வெளியே
    ஜாடை சொல்லி தான் பாடி அழைச்சேன்
    சம்மதமுன்னு சொல்லு கிளியே
    சாமத்திலே வாரேன் யம்மா சாமந்திப்பூத் தாரேன்
    கோபப்பட்டுப் பாத்தா யம்மா வந்த வழி போறேன்
    சந்தனம் கரச்சுப் பூசனும் எனக்கு
    முத்தையங் கணக்கு மொத்தமும் ஒனக்கு
    மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
    மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
    மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
    மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
    முத்து முத்துக் கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே
    மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
    மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு ஹோய்

  • @selvakutty1404
    @selvakutty1404 2 роки тому +27

    Intha paadalai 2022 la ketpavargal oru like podunga

  • @vishnulalification
    @vishnulalification 3 роки тому +28

    മലയാള ഗാനമേളകളിലെ സ്ഥിരം പാട്ടു ആയിരുന്നു 🔥സ്റ്റേജ് പൂരപ്പറമ്പ് ആക്കിയ പാട്ടു

  • @kimjongun7135
    @kimjongun7135 3 роки тому +39

    இன்னும் நூறு இருநூறு வருடங்கள் கழித்தாலும் இப்படி ஒரு பாடலை கேட்க முடியாது

  • @likhinmonvarghese5648
    @likhinmonvarghese5648 2 роки тому +26

    2021-il ഇ song കേൾക്കുന്ന മലയാളീസ് ഉണ്ടോ ❤️

  • @muthukaruppanarul5978
    @muthukaruppanarul5978 2 роки тому +18

    அம்மா மற்றும் அப்பா கூட பார்த்த படம் . 7 ஆம் வகுப்பு அது ஒரு காலம். பா🤔🤔🤔🤔

    • @samemasamema6396
      @samemasamema6396 2 роки тому +1

      எந்த வருஷம் வந்த படம் அண்ணா

  • @smitha.133
    @smitha.133 3 роки тому +75

    ഒത്തിരി ഇഷ്ട്ടമുള്ള Song,,,,,, മലയാളികൾ ഉണ്ടോ? 1ലൈക്ക്

  • @Vivekrajan_VN
    @Vivekrajan_VN 3 роки тому +32

    எத்தனை முறை இந்த பாட்டை கேட்டாலும் சலிக்காத ஒரு பாட்டு என்றால் அது இந்த பாட்டு மட்டும்தான்🎼🎹😍♥. இந்த பாட்டை குறை கூறுபவர்கள் ஆயிரம் பேர் இருக்கலாம் ஆனால் இந்த பாட்டை உண்மையாக நேசிப்பவர்கள் கோடிக்கணக்கான பேர்😇😍😎. அதனால் இந்த பாட்டின் மண் மனம் என்றும் மாறாது💪🏻🤘🏻.

  • @AlexAlex-hy9ev
    @AlexAlex-hy9ev 3 роки тому +23

    எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்... என்றும் இசை கடவுள் இளையராஜா...

  • @ramkrish8464
    @ramkrish8464 2 роки тому +16

    கிராமத்துல ரேடியாவில் கேட்பது தனி சுகம்.. 90'ஸ் கிட்ஸ் 😍😘

  • @ariramachandran4752
    @ariramachandran4752 3 роки тому +712

    2021 ல யாரெல்லாம் கேட்டாங்க

  • @manirathnamspike85
    @manirathnamspike85 5 років тому +25

    அருமையான பாடல்👌🏻 சிறந்த கிராமத்து திரைப்படம்👏🏼👌🏻படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @paruvidhya188
    @paruvidhya188 4 роки тому +39

    അങ്ങ് മരിച്ചാലും ഈ പാട്ടുകളിലൂടെ ഇനിയും നമ്മുടെ മനസ്സിൽ ജീവിക്കും. R I P. Spb sir 😔😔

  • @rajeswaran8234
    @rajeswaran8234 Рік тому +13

    காலத்தால் அழியாத பாடல்கள் இன்று மட்டும் இல்லை என்றும் இந்த பூமி நிலைக்கும் வரை கேட்டுக்கொண்டே இருக்கலாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @darsh4361
    @darsh4361 5 років тому +49

    எங்கள் தமிழுக்கு இணை இந்த உலகில் வேறெதுவும் இல்லை....

    • @akinathin4260
      @akinathin4260 5 років тому

      உண்மையை உரக்க சொல்வோம்

  • @IrfanMN3
    @IrfanMN3 3 роки тому +404

    2021 ல... கேக்குறவங்க இருக்கிங்களா??

  • @sreejithsreejusreejithsree2442
    @sreejithsreejusreejithsree2442 4 роки тому +41

    😍കൊറോണ വെക്കേഷൻ വാച്ചിംഗ് 😍

  • @ARUNNAUGHTS
    @ARUNNAUGHTS 2 роки тому +21

    കാലമേ ഒരിക്കൽ കൂടി നിനക്കു തിരിച്ചു തരാൻ കഴിയുമോ എനിക്ക് ആ കാലം. 😥😥😥😥
    മൊബൈലും ബൈക്കും അല്ല സന്തോഷം എന്ന് മനസ്സിലാക്കി തന്നു ആ ഓർമകൾ

  • @sudhababu6149
    @sudhababu6149 3 роки тому +33

    Malayaali vaayoo 😃😍😍💕💕♥️♥️

  • @whysoserious836
    @whysoserious836 3 роки тому +39

    മലയാളി 🥰മലയാളി പൊളിയല്ലേ 😘😍❤️❤️ഞങ്ങളില്ലാതെ എന്ത്‌ ആഘോഷം 😍😘

  • @babadondonbaba9839
    @babadondonbaba9839 4 роки тому +53

    Best song. I'm Malaysian Punjabi. This my favourite Tamil song from young time till now n forever.

    • @keeganz5328
      @keeganz5328 3 роки тому

      Malaysian too.... Cant forget those time. Especially in Estates area, during Temple Tiruvila, these songs are must.... When Ratham rounding, we all used to walk together Urumi Melam playing these songs...❤

  • @amal_b_akku
    @amal_b_akku 2 роки тому +36

    0:11 from here ,👌💯💯
    ഇപ്പോളും search ചെയ്ത് കാണാൻ വന്ന മലയാളി സഹോദരങ്ങൾ 🔥😊

  • @sherinsherin-lj5mg
    @sherinsherin-lj5mg 2 роки тому +19

    ஒன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன் யம்மா
    கன்னி மொகத்த விட்டு வேறெதையும் தெரியேன்
    வங்கத்திலே வெளஞ்ச மஞ்சக் கெழங்கெடுத்து ஒரசி யம்மா
    இங்குமங்கும் பூசிவரும் எழிலிருக்கும் அரசி
    கூடியிருப்போம் கூண்டுக் கிளியே
    கொஞ்சிக் கெடப்போம் வாடி வெளியே
    ஜாடை சொல்லி தான் பாடி அழைச்சேன்
    சம்மதமுன்னு சொல்லு கிளியே
    சாமத்திலே வாரேன் யம்மா சாமந்திப்பூத் தாரேன்
    கோபப்பட்டுப் பாத்தா யம்மா வந்த வழி போறேன்
    சந்தனம் கரச்சுப் பூசனும் எனக்கு
    முத்தையங் கணக்கு மொத்தமும் ஒனக்கு
    Nice lines😍😍😍😍

  • @vijayb5606
    @vijayb5606 2 роки тому +32

    இந்த பாட்டு கேட்டவுடனே இந்த படத்தை பாக்குனும் தோணும் செம்ம படம் அண்ணன் காமெடி கிங் கவுண்டமணி ,செந்தில் காமெடி அடிச்சிக்க ஆளுஇல்லை 😍

  • @pratheeshpallavurpratheesh9808
    @pratheeshpallavurpratheesh9808 4 роки тому +188

    ഈ song ഇപ്പോഴും കേൾക്കുന്ന മലയാളികൾ ഉണ്ടോ

  • @chandrakumarrangasamy1060
    @chandrakumarrangasamy1060 2 роки тому +21

    நான் 1991 ல 6ஆம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். அப்போது நான் கூரை வீட்டில் ரேடியோவில பாட்டுகேட்டு இருக்கும் போது அடுத்தபாட்டு கரகாட்டகாரன் படத்துல மாங்குயிலே பூங்குயிலே பாட்டு போடணும் நினைச்சேன் ஆச்சரியம் அதே பாட்டு ரேடியோவில போட்டாங்க என்னால நம்பவே முடியவில்லை... இனிமையான பாடல்...

  • @arkumvendathepoocha
    @arkumvendathepoocha 2 роки тому +24

    ente jeevithathil old songsil ishtapetta ore ore patt😌✨

    • @nthdamyre3755
      @nthdamyre3755 2 роки тому

      Vere patt onnum kettittille🤔

    • @arkumvendathepoocha
      @arkumvendathepoocha 2 роки тому

      @@nthdamyre3755 aah umbi onnu tamizanmarude munbil aalavan paranje 😌✨

  • @gokul5435
    @gokul5435 2 роки тому +22

    365 days oduna padam ❤️

  • @kingofmelody4672
    @kingofmelody4672 5 років тому +30

    காலம் கடந்து காலத்தை வென்ற Mega Hit பாடல்.அன்றும் இன்றும் ஏன்றும்.......

  • @anilmanoharan5224
    @anilmanoharan5224 Рік тому +23

    അടിപൊളി പാട്ട് 04/05/2023 ലും പിന്നെ പിന്നെ കേൾക്കുന്നു 🙏🏻🙏🏻🥰

  • @Dogs-v4g
    @Dogs-v4g 3 роки тому +34

    இனி இந்த மாதிரி ஒரு படம்... பாட்டு நடிகர் நடிகைகள்..... நகைச்சுவை வசனம்... இசை வரிகள்..... காட்சிகள்...... வருமா???????????? உண்மையான ஞானி... கங்கை அமரன் அவர்களுக்கு கோடி புகழ் 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @varadarajanganesan9772
    @varadarajanganesan9772 4 роки тому +22

    I'm 70's kid 😄 , studying 10th when this movie was released. 6 மாதம் ஓடியது எங்கள் ஊரில், second ரிலீஸ்.

  • @MPJANA
    @MPJANA 4 роки тому +456

    இந்த படம் வெளியான போது தமிழ்த் திரைப்பட பாடல்களில் இந்த பாடல் அளவுக்கு தமிழகத்தின் மூலைமுடுக்கு,பட்டிதொட்டிகளில் பட்டைய கிளப்பிய பாடல் வேறு எதுவுமில்லை.

  • @mohanraju7518
    @mohanraju7518 2 роки тому +9

    கண்களை மூடியபடி பாடலை கேட்டால் மனதிற்குள் இனிமை. கண்ணைத் திறந்து காட்சியோடு பார்த்தால் ஐம்புலன்களையும் துள்ள வைக்கும். என்றும் மறக்க முடியாத பாடல். இளையராஜா அவர்கள் பல்லாண்டுகள் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

  • @arunroja6273
    @arunroja6273 4 роки тому +36

    മനോഹരമായ കണ്ണുകൾ ഉള്ള നായികമാരിൽ ഒരാൾ.....

  • @midhunraj4294
    @midhunraj4294 4 роки тому +52

    Watching after spb sir's death😓
    Love this song ❤❤

  • @asraanshad9338
    @asraanshad9338 6 років тому +31

    I m from Kerala.nice song shows tamilnadu culture..great work...

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 роки тому +15

    கரகாட்டக்காரன் படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடல் மாங்குயிலே பூங்குயிலே. இசைஞானி இளையராஜா இசையமைப்பு அருமை. S.P.பாலசுப்பிரமணியம், ஜானகி இருவரின் குரல்வளம் அருமை. ராமராஜன், கோவை சரளா இருவரின் நடனம் அருமை. ராமராஜன், கனகா இருவரின் நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அருமை. பாட்டோடு செந்தில், கவுண்டமணி, கோவை சரளா மூவரின் காமெடி சிறப்பு.

  • @AkkuAk2k01
    @AkkuAk2k01 4 роки тому +62

    എവിടെ പോയാലും അവിടെ മലയാളി ഉണ്ടെന്ന് പറയുന്നത് വെറുതെ അല്ല prowd to a malayaaliii💪💪

  • @marcopolo6418
    @marcopolo6418 3 роки тому +20

    I'm from AP I love Tamil songs, especially ilayaraja guruji songs
    wah wat a song mama 🙏❤️

  • @sarbath1406
    @sarbath1406 4 роки тому +25

    നേർച്ച ആയാലും പൂരം ആയാലും... നാദസ്വരം ടീമിന് ഈ പാട്ടു നിർബന്ധം ആണ്... epol fusion nirbandham annu.... 💯💞✨️
    .
    Poli pattu✨️✨️✨️

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 2 роки тому +18

    கரகாட்டக்காரன் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்

    • @jayabarathijayabarathi5951
      @jayabarathijayabarathi5951 2 роки тому +2

      Supergood

    • @dhruvanath4551
      @dhruvanath4551 2 роки тому

      Yethu Idhuva ?? Punmda padnman 😒 otru Punmdakudunm Vedlungadum 🧐 Ore Aalurthal Comedy Than !! Vera oru Mairum Kedaiyathu

    • @pakkiyarajv4069
      @pakkiyarajv4069 2 роки тому

      @@jayabarathijayabarathi5951 hai barathi

  • @peterkrishna6313
    @peterkrishna6313 6 років тому +25

    I am from Karnataka my mother tongue is kannada but I love this song very much Tamil songs are very nice to listen,love you tamilnadu from Karnataka

  • @user-fg8iu9sf9v
    @user-fg8iu9sf9v 4 роки тому +37

    ഈ പാട്ടിങ്ങനെ കേട്ടിരിക്കാൻ ഒരു രസല്ലേ ❤️❤️❤️

    • @AkkuAk2k01
      @AkkuAk2k01 4 роки тому +5

      Pinnem malayaali❤️

    • @greeshmac.c8750
      @greeshmac.c8750 4 роки тому +5

      Atheeee malayali😊😊

    • @ajithkumarka5557
      @ajithkumarka5557 4 роки тому +3

      Evide poyalum varum💪💪💪

    • @ajikumar6985
      @ajikumar6985 3 місяці тому +1

      Ee paatintae duet version kettu nokkanum night headset vachittu spb janakiamma

  • @Jeyamurugan1974
    @Jeyamurugan1974 5 років тому +18

    கந்த சஷ்டி கவசம் மாதிரி டெய்லி இந்த பாட்டை தான் கேட்டுகிட்டு இருக்கேன்.
    வாழ்க ராஜா

  • @dvsub3965
    @dvsub3965 2 роки тому +15

    2022 -Australia -morning rush hour on train…. Thirumbum idamyellam … coat suit , high heels …..headphones la I tha paatu ….. ada Ada … oru Thani feel …. Thani gethu….. swag …..

  • @freefolk1986
    @freefolk1986 4 роки тому +21

    தமிழ் இருக்கும்வரை உன் குரல் இருக்கும். எங்கள் இன்பம், துன்பம், காமம், காதல், ஆன்மீகம், எழுச்சி ஆகிய உணர்வுகளில் உன் குரலே இருக்கும். சென்றுவா , மா கலைஞன்னே

  • @trollsalem7458
    @trollsalem7458 2 роки тому +33

    2050ஆனாலும் கேப்பன் 😍

    • @jinxx9257
      @jinxx9257 2 роки тому +3

      Athuku motha uyiroda irukanum 😂😂

  • @abimusic9577
    @abimusic9577 5 років тому +20

    இது வரை இந்த பாடலை 50000 க்கும் மேல பார்த்து ரசிச்சு இருக்குறேன். இனியும் பார்ப்பேன்...... ரசிப்பேன்....

    • @kavi1190
      @kavi1190 5 років тому +1

      Always sweet song

    • @SkhadharM
      @SkhadharM 5 років тому +1

      The whole movie is wonderful my fav movie I watched it any number of time and every time interesting

    • @ramesharumugam4924
      @ramesharumugam4924 5 років тому

      Ooiii abi

    • @ajithsmforever
      @ajithsmforever 5 років тому

      Hi

  • @mohamedrafeak3671
    @mohamedrafeak3671 2 роки тому +10

    ஒவ்வொருவருக்கும்.
    ஒவ்வொருபிரச்சனைகள்.
    எல்லாபிரச்சனைகலையும்.
    தள்ளிவைத்துவிட்டு30
    வருடங்கள்பின்நோக்கி.
    சென்றால்மனதுஒரு.
    இதமான.ஆறுதல்.
    இந்தபாட்டைகேட்கும்.
    போது.

    • @nelsond819
      @nelsond819 2 роки тому

      🙌🙌🙌👍👍👍👌👌👌👏👏👏👋👋👋

  • @manikandans3451
    @manikandans3451 5 років тому +22

    எத்தனை வருடங்கள் கடந்தாலும் சலிக்காத பாடல்

  • @subrahmannianramadas857
    @subrahmannianramadas857 4 роки тому +32

    കേട്ടാലും കേട്ടാലും മതിവരാത്ത ഗാനം

  • @pradeepu2676
    @pradeepu2676 4 роки тому +36

    മാങ്കുയിലെ പൂങ്കുയിലെ 😍😍😍

  • @uthirakumar5337
    @uthirakumar5337 2 роки тому +23

    2022 ல யாரு இன்னும் பாக்கறீங்க 👌❤ 90s kids song ❤

  • @kiranpb7342
    @kiranpb7342 5 років тому +23

    എത്ര മായാളികൾ ഉണ്ട് ഈ പാട്ടു 2019 കേൾക്കാൻ

  • @rexvlog2314
    @rexvlog2314 4 роки тому +54

    എന്തോ പ്രത്യേക ഫീൽ ആണ് കാണാനും കേൾക്കാനും

  • @jeyaselvam5121
    @jeyaselvam5121 3 роки тому +35

    இன்றும் எத்தனை கனகா கிராமங்களில் இருப்பார்களோ? தமிழ் வரலாற்றில் சரித்திரம் படைத்த திரைப்படங்களில் ஒன்று

  • @sumesha8195
    @sumesha8195 2 роки тому +21

    Love from Kerala 🥰🥰🥰

  • @vettipaiyan6477
    @vettipaiyan6477 5 років тому +17

    இரண்டு முறை இப்பாடல் வரும்
    இரண்டுக்கும் வெவ்வேறு இசைக்கோர்ப்பு
    அவர் ஜீனியஸ் அவர் இசை தான் நமக்கு அடுத்த தலைமுறையின் ஜீன்ஸ்

  • @saffronshadow
    @saffronshadow 3 роки тому +19

    90 களின் எண்ணிக்கை ஆரம்பத்தில் தூர்தர்ஷனில் நெருக்கிறடித்து இந்த படத்தை பார்த்த காலங்கள்

  • @vijayananthjayaraj4921
    @vijayananthjayaraj4921 4 роки тому +18

    இசைக்கென்று ஒரு சிம்மாசனம் இருந்தால் அது இசைஞானியை மட்டுமே அலங்கரிக்கும்....

    • @senthilepm
      @senthilepm 4 роки тому

      உண்மை👌👌👌👌👌💐💐💐💐💐💐

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 роки тому +12

    கரகாட்டக்காரன் படத்தில் வரும் எல்லா பாட்டும் சூப்பரா இருக்கும். இந்த படமும் சூப்பர்.

  • @keerthimuthu5483
    @keerthimuthu5483 5 років тому +44

    Yarellam 2019 -la entha song ketka vanthenga

  • @spm6561
    @spm6561 3 роки тому +75

    2021 யாரு எல்லம் இந்த பட்டா கேட்டிங்க ஒரு like போடுங்க.👍

  • @yazhinisaravanan7875
    @yazhinisaravanan7875 4 роки тому +30

    I am 2k kid still listening this song one of my favorite song....🥰🥰🥰

  • @ganiii9662
    @ganiii9662 Місяць тому +6

    2024 super song full feeling songg on drink 😂❤😊

  • @international_fraud
    @international_fraud 4 роки тому +26

    Rip SPB legend 🙏
    Yeppa those lyrics ❤️
    Lov from Kerala 👍