Madura Marikozhunthu Vaasam Song | மதுர மரிக்கொழுந்து Mano | Chitra | Enga ooru pattukaran

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Ramarajan | Nishanti
    Music - Ilaiyaraja
    Singer - Mano ,Chitra
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - www.youtube.co...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in
  • Розваги

КОМЕНТАРІ • 3,9 тис.

  • @செய்யதுசிக்கந்தர்

    மதுர மரிக்கொழுந்து வாசம்
    என் ராசாத்தி உன்னுடைய நேசம்
    மதுர மரிக்கொழுந்து வாசம்
    என் ராசாத்தி உன்னுடைய நேசம்
    மானோட பார்வை மீனோட சேரும்
    மானோட பார்வை மீனோட சேரும்
    மாறாம என்னைத் தொட்டு பேசும்
    இது மறையாத என்னுடைய பாசம்
    மதுர மரிக்கொழுந்து வாசம்
    என் ராசாத்தி உன்னுடைய நேசம்
    பொட்டுன்னா பொட்டு வச்சு வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு
    பட்டுன்னு சேலையை கட்டி எட்டு வச்சு நடந்துகிட்டு
    பொட்டுன்னா பொட்டு வச்சு வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு
    பட்டுன்னு சேலையை கட்டி எட்டு வச்சு நடந்துகிட்டு
    கட்டுன்னா கட்டிப்புட்ட நெஞ்ச கொஞ்சம் தட்டிப்புட்ட
    வெட்டும் இரு கண்ண வச்சு என்ன கட்டி போட்டுப்புட்ட
    கட்டுறது உனக்கு மட்டும் தானா
    இந்த சிட்டும் கூட சிக்கியது ஏனா
    எப்போதோ விட்ட குறை மாமா
    அது இரு உசுர கட்டுதய்யா தானா
    இது இப்போது வாட்டுதென்ன
    பாட்டு ஒண்ண அவுத்து விடு
    மதுர...
    மரிக்கொழுந்து வாசம்
    என் ராசாவே உன்னுடைய நேசம்
    அடி மதுர மரிக்கொழுன்து வாசம்
    என் ராசாவே உன்னுடைய நேசம்
    ம்ம்... ம்ம்ம்... ம்ம்... ம்ம்... ம்ம்ம்...
    தந்த நன ந... தந்த நன ந...
    தந்த நன ந... தந்த நன ந...
    மெட்டுன்னா மெட்டு கட்டி இட்டு கட்டி பாடிகிட்டு
    கட்டுன்னா ராகம் என்னும் மாலை ஒண்ண கட்டிப்புட்டு
    மெட்டுன்னா மெட்டு கட்டி இட்டு கட்டி பாடிகிட்டு
    கட்டுன்னா ராகம் என்னும் மாலை ஒண்ண கட்டிப்புட்டு
    சுத்துன்னா சுத்தி அதை என் கழுத்தில் போட்டுப்புட்ட
    ஒன்ன மட்டும் விட்டுப்புட்ட தாலி கட்ட மறந்துபுட்ட
    நீதானே என்னுடைய ராகம்
    என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம்
    ஏழெழு ஜென்மம் உன்னை பாடும்
    உன்னோட பாட்டுக்காரன் பாட்டும்
    என் மனசேனோ கெறங்குதடி
    செறகடிச்சு பறக்குதடி
    மதுர...
    மரிக்கொழுந்து வாசம்
    என் ராசாத்தி உன்னுடைய நேசம்
    மானோட பார்வை மீனோட சேரும்
    மானோட பார்வை மீனோட சேரும்
    மாறாம என்னைத் தொட்டு பேசும்
    இது மறையாத என்னுடைய பாசம்
    மதுர மரிக்கொழுந்து வாசம்
    என் ராசாத்தி உன்னுடைய நேசம்
    மதுர மரிக்கொழுந்து வாசம்
    என் ராசாத்தி உன்னுடைய நேசம்

  • @hajibaba3758
    @hajibaba3758 4 роки тому +186

    இந்த பாட்டைலாம் ஹெட்போன்ல கேட்பதை விட பஸ்ஸில் போகும் போது கேக்கரப்ப தான் செம்மயா இருக்கும்

  • @sundaramkumar
    @sundaramkumar 3 роки тому +28

    பேருந்தில் கேட்கையில்
    மனசில் இளையராஜாவும் ...
    கண்களில் மனதுக்கு பிடித்தவளும் / பிடித்தவருமாக
    பயணம் செய்யும் பொது....
    மனம் சிலிர்க்கும் , இறக்கை கட்டி பறக்கும் .
    இனிமையான நேரங்கள் / இனிமையான பயணங்கள்

  • @vijayambi449
    @vijayambi449 Рік тому +19

    😍😍😍ராமராஜன் பாடல்களிலே முதன்மையான கிராமத்து ஹிட்ஸ்👏👏👏

  • @mpradeep5026
    @mpradeep5026 4 роки тому +165

    80% பேருந்தில் இந்த பாட்டு கண்டிப்பா ஒலிக்கும் .

  • @parirajan7801
    @parirajan7801 6 років тому +165

    இந்த பாட்டுக்கு மயங்காத தமிழன் இல்லை மயங்காதவன் தமிழனே இல்லை

  • @muniexpresstv
    @muniexpresstv 2 роки тому +18

    1000 முறை கேட்டாலும் ...சலிக்காத. Sweet song

  • @sudhakark7586
    @sudhakark7586 3 роки тому +21

    என்னை சிறு வயதிற்கு கொண்டு செல்கிறது இளையராஜாவின் இசை.. 90 களில் வாழ்ந்த சொர்க்கம் கண் முன் விரிகிறது..

  • @mbjt2342
    @mbjt2342 3 роки тому +25

    இந்தப் பாடலுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது...!
    என் சிறுவயது அன்பானாவள் ஒரு விழாவில் நடனமாடிய பாடல்... நடந்து 31 வருடங்கள் ஓடோடிவிட்டது.... ஆனாலும், இந்தப் பாடல் கேட்டவுடன் அவள் ஆண் வேடமிட்டு ஆடியது நினைவிற்கு வருவதுடன், என் கண்ணில் என்னையறியாமல் கண்ணீர் சுரக்கும்...!!
    அவள் எங்கிருந்தாலும் நலமுடன் வாழ வேண்டும்...!!

    • @kathirvel1093
      @kathirvel1093 3 роки тому +1

      அவரை நீங்கள் காதலித்தீரா?

    • @kalimuthu1729
      @kalimuthu1729 3 роки тому

      Super nanba

    • @mbjt2342
      @mbjt2342 3 роки тому

      @@kathirvel1093 Yes sir

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 Рік тому +31

    தமிழை போன்ற ஒரு மொழி இந்த உலகில் இல்லை என் உயிர் தமிழ்

  • @niasentalks8168
    @niasentalks8168 2 роки тому +46

    மிக அருமையான பாடல் 🎶🎶😍 எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை ❤2022-ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க👍🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @Muthukumar-xv1qw
    @Muthukumar-xv1qw 4 роки тому +75

    அன்றும் இன்றும் என்றும் இசைஞானி இளையராஜா😍😍
    Yesterday Today Tomorrow Forever composer Maestro Illayaraja ..

  • @tamilelavan7524
    @tamilelavan7524 2 роки тому +26

    குறைந்த பட்சம் ஒரு பத்தாயிரம் முறையாவது கேட்டிருப்பேன் லவ் யூ ராமராஜன் சார்

  • @s.arasans.arasan8823
    @s.arasans.arasan8823 3 роки тому +25

    மதுரைக்கு பெருமை சேர்த்த இந்த பாடல் அழகு அழகு அருமை ராமராஜன் அண்ணா நடனம் சூப்பர்

  • @ek8872
    @ek8872 3 роки тому +75

    80's,90'sல படங்களிலும் பாடல்களிலும் மதுரை அழகா இருந்துச்சி
    இப்ப மதுரைய எதோ ரவுடிகளோட தலைநகரம் போல சித்தரிக்கிறானு

    • @starkill2201
      @starkill2201 3 роки тому +3

      Nenga maduraiya

    • @svenkatesan9098
      @svenkatesan9098 3 роки тому +2

      Madurai yeppavum azhagathaan irukku,oru sila matrangal appappa varum pogum,adhellam marandhuttaal,parkkaama vittutta,Madhurai adhe maadhiri azhagavum jeevanodaiyum irukkaradhu theriyum

    • @verygood6168
      @verygood6168 3 роки тому +1

      ithukku mathurai makkal thaan maathanum

  • @ponraj4343
    @ponraj4343 Рік тому +52

    2050 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்கள் நண்பர்களே

  • @stalinvetrivel937
    @stalinvetrivel937 3 роки тому +19

    பொசுக்குன்னு 4 நிமிடம் போயிடுது .. அருமையான இசை அழகான வரிகள் காந்த குரல்கள். extra extra..

  • @venkatesanmoonvenkatesanmo5746
    @venkatesanmoonvenkatesanmo5746 3 роки тому +36

    இனி யாராலும் பிறப்பிலும் சரித்திரம் படைக்க முடியாது
    மதுர மரிக்கொழுந்து
    அண்ணன் ராமராஜன்

  • @tamillsongs8061
    @tamillsongs8061 2 роки тому +28

    இந்த பாடலை எத்தனை தடவை கேட்டலும் சாலிக்கது

  • @mugunthanjaya6697
    @mugunthanjaya6697 3 роки тому +20

    நான் காதலிக்க தூடங்கிய காலம் ,,, அருமை 80 90 காலம் போல் வர்மா நண்பர்களே , என்னை போல 80 90 கிட்ஸ் க்கு தான் theerium

    • @venkatesanp46
      @venkatesanp46 3 роки тому

      ஆமாம் நண்பா

    • @kamalikamali2934
      @kamalikamali2934 3 роки тому +1

      Hi enakum entha song pitikkum naa 2 k kits 🤗

  • @maniraja5845
    @maniraja5845 5 років тому +36

    இசை அரசனின் பாடல் கேட்கும் போது எல்லாம் தியானம் செய்த புத்துணர்வு கிடைக்கும். மனதின் மருத்துவர் எங்கள் பண்ணைப்புரம் நாயகன்

  • @gunasekar8264
    @gunasekar8264 2 роки тому +13

    இன்னும் எங்கள் ஊர் திருவிழா வில் என் மனைவி பார்த்த இந்த பாடல் மனதில் அற்புதம் ஆனந்தம் ❤️❤️❤️ 80s நாங்கள் கொடுத்து வை🙏🙏

  • @manhunter821
    @manhunter821 2 роки тому +34

    Why we need Bollywood ?? When we have south Indian cinema ...which is one thousand times better than Bollywood. Tamil fan from Karnataka....a pakka kannadiga fan of Ilayaraja sir....super !!! Just superb. Can't understand one word but just superb

  • @arivuselvam5914
    @arivuselvam5914 4 роки тому +78

    இந்த பாட்டுக்கு 100 ஆஸ்கார் விருது கொடுத்தாலும் ஈடாகாது!

  • @SriniVasan-ud8ki
    @SriniVasan-ud8ki 2 роки тому +23

    இனிமேலும் இந்த மாதிரி ஒரு பாடல் வரவே வராது என் மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது இந்தப் பாடல் எனது மகள் எனது மகன் எனது மனைவி இந்தப் பாட்டை கேட்டவுடன் எங்கள் வீட்டில் கொண்டாட்டம் இளையராஜா இசை கடவுள்

  • @astrodr.ranjani9916
    @astrodr.ranjani9916 3 роки тому +89

    மன அழுத்தம் உள்ளவர்கள் இது போன்ற பாடல்களை கேட்டால் மனம் ரிலாக்ஸ் ஆகும்

  • @Spkalai-007
    @Spkalai-007 2 роки тому +40

    2022 ல யாரெல்லாம் இந்த song கேட்குறீங்க 😄😄😄

  • @Nithish14393
    @Nithish14393 2 роки тому +40

    யாருக்கெல்லாம் இந்த சாங் பிடிக்கும் பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க ❤️

  • @Ravi-ne8uz
    @Ravi-ne8uz 2 роки тому +24

    தமிழ்நாடே இந்த இசைக்கு அடிமை இளையராஜா சார் 👍

  • @malai09
    @malai09 3 роки тому +68

    பேருந்து பயணம் என்றாலே ராமராஜன் பாட்டு தான்டா..👍👍👍

  • @siva-vy2uh
    @siva-vy2uh 2 роки тому +22

    2023 லிம் ரசிக்க போவது யாரு... 😆😆இந்த பாட்டோட நடன அமைப்பு, இசை, பாடல் வரிகள் என அனைத்துமே உள்ளம் கொள்ளை போகுதே ♥️♥️👍🏻

    • @Munuswamy-zc7kp
      @Munuswamy-zc7kp 2 роки тому

      இறுதிக்காலம் வரை கேட்கலாம்.

    • @shajibegum2028
      @shajibegum2028 2 роки тому

      Me. 10.9.2022

  • @saravananv8817
    @saravananv8817 2 роки тому +20

    தமிழருக்கு கிடைத்த மிகப் பெரிய வரம் இளையராஜா

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 роки тому +10

    நெத்திசூடி அசைய .. கொண்டையில் பூச்சரம் சரிய புடவை அழகில் அழகு கன்னி சாந்தி பிரியா..
    மரிக்கொழுந்து வாசம் போல தன் காதலின் நேசத்தில் சுவாசித்த தாலி கட்ட மறந்த பாட்டுக்காரன் ராமராஜன்..
    கங்கை அமரனின் அடுக்கு சந்தங்களுக்கு ஏற்ப குரலோசை தந்த சின்னக்குயில் சித்ரா.. மனோ..
    மதுரை மரிக்கொழுந்து வாசத்தில் இசை வாசம் தந்த எங்க ஊர் பாட்டுக்காரன் இளையராஜா...

  • @kishorkulangarakishorkulan1905
    @kishorkulangarakishorkulan1905 2 роки тому +21

    ഇ പാട്ടുകൾ കേൾക്കുമ്പോൾ തമിഴ്നാട്ടിലെ ഗ്രാമങ്ങളിൽ എല്ലാവിടത്തും നടക്കാൻ തോന്നുന്നു

  • @mujeebm43
    @mujeebm43 4 роки тому +75

    As a Malayalee, I want to say this song not merely good........, its so fantastic, awesome and attractive .We never can watch such indigenous South Indian /Dravidian songs in any other language other than Tamil. My Tamil Brothers, you are really blessed with a great culture and literature dates back more than 50 Centuries.👍.You only have the Only One Thirukural and Isai Gnjani.(aram , porul, imbam). Kindly be adhere with your enriched literature and folklore always. God Bless .... !!!

  • @Arjunan1988
    @Arjunan1988 4 роки тому +56

    *_இனி நினைச்சாலும் இந்த மாதிரி ஒன்றை அமைக்க முடியாது, வணங்குகிறேன் இந்த பாடலுக்காக உழைத்தவர்களை_*

    • @rajamohamedmohamed6435
      @rajamohamedmohamed6435 4 роки тому

      Neegal vanaga vandeyathu ilayarajavoku intha pattuku voer kudutkarathu music than

    • @Arjunan1988
      @Arjunan1988 4 роки тому +1

      @@rajamohamedmohamed6435
      *அப்படி சொல்லிவிட முடியாது, பாடல் எழுதிய கங்கை அமரன், பாடிய மனோ சித்ரா, கோரஸ் பாடகர்கள், இசைக் கலைஞர்கள், இசைக்கருவிகள், தயாரித்த தயாரிப்பாளர் இப்படி எல்லோரும் சேர்ந்து பிரசவித்த அழகான குழந்தை இந்தப்பாடல் ஒரு கூட்டு முயற்சி* 💕

    • @rajamohamedmohamed6435
      @rajamohamedmohamed6435 4 роки тому +1

      @@Arjunan1988 eruthalum ilayarajavin music than best

    • @kiranrathinavelu8230
      @kiranrathinavelu8230 4 роки тому

      Hmmm. Fine

    • @kiranrathinavelu8230
      @kiranrathinavelu8230 4 роки тому

      ♥♡☆■?die die Welt,

  • @vijayambi449
    @vijayambi449 Рік тому +15

    ராமராஜன் பாடல்கள் கிராமத்து பாடல் முதன்மையான பாடல் இதுதான் கிராமத்து காதல் காவியம் மதுரை மரிக்கொழுந்து வாசம் 🔥🔥🔥

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 3 роки тому +54

    நாட்கள் ஓடி விட்டது!
    ஞாபகங்கள் தொலையவில்லை!
    மரிக்கொழுந்து வாசமுடன்
    நன்றியுடன்!....
    டைமண்ட் தியேட்டர்
    திருப்பூர் 1988

    • @arockiarajraj9026
      @arockiarajraj9026 3 роки тому +2

      Kalakad bhakia lakshmi theater tirunelveli district.

    • @kalaismart9516
      @kalaismart9516 3 роки тому +2

      நானும் திருப்பூர் தான், Diamond Theatre அப்போ இருந்து இருக்கா? 🙄😲

    • @maranamirthalingam5529
      @maranamirthalingam5529 3 роки тому +1

      O my God

  • @manikandanyugesh8442
    @manikandanyugesh8442 2 роки тому +39

    2022ல் யாரெல்லாம் இந்த பாடலை பார்க்கிரீர்கள்

  • @vijayambi449
    @vijayambi449 9 місяців тому +21

    யாரெல்லாம் 2023 இந்த பாடலை கேட்பவர்கள் ❤❤❤ ராமராஜனின் கிராமத்து அருமையான பாடல் இந்த பாடலை எடுத்த இடம் 😍மதுரை😍🙏🏻🙏🏻அழகர் கோவில் 😃😃😃

  • @srikumaran3831
    @srikumaran3831 3 роки тому +27

    ஏழேழு ஜென்ம ம்
    உன்னபாடும்
    நல்ல பாடல் வரிகள்
    பிடித்த வர்கள்
    லைக் போடுங்கள்
    இசை நண்பர்களே

  • @kathiravankathiravan3476
    @kathiravankathiravan3476 3 роки тому +24

    என்ன தவம் செய்தோனோ தமிழராய் பிறந்ததற்கு என்ன ஒரு அருமையான இசை

    • @carpenterbalamurali1133
      @carpenterbalamurali1133 3 роки тому +2

      மதுரை மரிகொழுந்து வாசம் நாம் தமிழராய் வாழ்வது இந்த உலகமே பேசும்

    • @KarthikKarthik-gq8mj
      @KarthikKarthik-gq8mj 2 роки тому

      Unmai

  • @sathya8796
    @sathya8796 Рік тому +11

    என்றும் இளையராஜா இசைய அனைவருடைய மன அமைதிக்கு. ...

  • @pravinkumar-vj5fn
    @pravinkumar-vj5fn 4 роки тому +40

    Lockdown June 2020👌👌கிராமத்தின் வாசம் வீசுகிறது இளையராஜாவின் இசை வழியாக....💚💚💚🌾🌾🌾

  • @yesnews8291
    @yesnews8291 3 роки тому +23

    வருடங்கள் பல கடந்தாலும் இசைஞானி இளையராஜா இசையும் பாடலும் மாறாது நன்றி இசைஞானி இளையராஜா ஐயா

  • @kulanthairaj.media111
    @kulanthairaj.media111 Рік тому +32

    இப்ப கூட இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள்.???

  • @muralimuthu7507
    @muralimuthu7507 4 роки тому +38

    என் வாழ்வில் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரே பாடல்

  • @Obito-c9u
    @Obito-c9u 3 роки тому +13

    என்னுடைய பல்வேறு பாடல்களில் இதுவும் ஒன்று இசை அரசு 🙏🙏🙏💜❣️💜💜🙏🙏

  • @thangaraju124
    @thangaraju124 Рік тому +12

    ராஜா.இளையராஜா.தான். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் மதுரை மண்வாசனையே தனி இந்தப் பாடலை கேட்கும் பொழுது பழைய ஞாபகம் நான் சேலம்

  • @sureshb3449
    @sureshb3449 3 роки тому +18

    விடியற்காலையில் இந்த பாடல் ஓளிக்கும் போது ஒருவித சந்தோசம் வந்துவிடும்

  • @mr.mugunthanyoyo6025
    @mr.mugunthanyoyo6025 2 роки тому +19

    2022 இந்த பாடல் வந்த பொழுது எனக்கு 5 வயது ஆனாலும் இன்று வரை கேட்கிறேன் ❤️❤️❤️❤️ திகட்டவே இல்லை 🙏

  • @a-h-r-s-n
    @a-h-r-s-n Рік тому +17

    இளையராஜா, மனோ, சித்ரா, ராமராஜன், நிஷாந்தி என அனைவருக்கும் மேலும் புகழ்
    பெற்று தந்த பாடல் ( 21.01.2023 )

  • @nesakumaranb6516
    @nesakumaranb6516 3 роки тому +24

    அருமையான பாடல்....விரசமில்லாத ஆபாசமில்லாத நடனம்.....

  • @Sarvesvaran-s2c
    @Sarvesvaran-s2c 2 роки тому +198

    2022 ல் இந்தப் பாடல் யார் யார் கேட்கிறீங்க?

  • @saravanansandy1673
    @saravanansandy1673 2 роки тому +12

    இது ஒரு வகையான மது வகையான பாடல்.... எத்தனை முறை கேட்டாலும் போதை தரும்..

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 4 роки тому +15

    ஒரு கிராமத்து சூழ்நிலை இல் ஏற்படும் ரம்யமான பாடல் ...வரிகள்... இசை...அருமை அருமை

  • @barathbabu2709
    @barathbabu2709 3 роки тому +61

    இந்தப் பாடலை கிராமத்துல SummerSeason la கிராமத்து Private Town Bus la போகும் போது கேட்டால் அப்படி ஒரு மனதை கவரும் வகையில் ஒரு தருணம்.......💯🤩😍🥰👌🏻🎤🎙️🎧🎚️🎻🪕🎸🎺🎷🎹🎶🎶🎼🥁😎🔥

  • @thangaraju124
    @thangaraju124 Рік тому +24

    2022.யாகொள்ளாம்.இந்த.பாடல்.பிடிக்கும்.இந்த.பாடல்.தேன்.இனிக்கும்

  • @asiqraguman5283
    @asiqraguman5283 4 роки тому +85

    Corona season la kekkuravanga yaravathu like podunga

  • @loki7597
    @loki7597 4 роки тому +69

    இந்த பாடலை பேருந்து பயணத்தின்போது கேட்டு மெய்மறந்துள்ளேன் அவ்வப்போது

  • @kavithamahesh3963
    @kavithamahesh3963 11 місяців тому +10

    ❤என் இளமை பருவத்தில் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது இப்பாடல்,கிராமத்து பெண்களுக்கு வரப்பிரசாதம் தான் 🎉

  • @sudhakark7586
    @sudhakark7586 3 роки тому +615

    அதிக பட்சமாக 2000 ம் ஆண்டுடன் நல்ல இசை முடிந்தது...

  • @anniyanda3817
    @anniyanda3817 6 років тому +22

    தமிழ் கோயில்கள் மெர்சலாக இருக்கின்றன. கலை வடிவமைப்பு திறமை மிகவும் அற்புதமாக இருக்கின்றன. Amazingly Beautiful Ancient Thamizh Culture & Thamizh Arts.

  • @tamilbeatfl6pk
    @tamilbeatfl6pk 2 роки тому +17

    நான் நெறய பாடல் கேட்டிருக்கேன் ஆனால்.அதை திரும்ப கேட்கும்போது உணர்ச்சி இருக்காது.ஆனால் பெரும்பாலான இளையராஜா பாடலின் நடுவில் என்னை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.அதுபோல இந்த பாடல்.
    இசைகடவுள் இளையராஜா 🔥

  • @thowfiqtvservice6667
    @thowfiqtvservice6667 3 роки тому +11

    மேனுவல் இசைகருவி மூலம் வந்த அத்தனைபாடல்களும் அருமை இசையின் ராஜன்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 5 років тому +18

    நேசம் கொண்டவள் மரிக்கொழுந்தாக வாசிப்பாள் ... ஈர்ப்பின் மணம் கற்றாழை என்றால் .. நேசத்தின் வாசனை மதுரை மரிக்கொழுந்து ... வெட்டிவெர் வாசம் எதை சொல்லும் ஆசையை சொல்லுமா .. இல்லை காமத்தை சொல்லுமா?...
    எட்டி போட்டு நடந்த என் கிராம கன்னிகள் ... இப்போது எங்கே நடக்கிறார்கள் ?.. தமிழ் மண்ணின் மணம் சொல்லும்.. இடை ..உடை .. இசை .. பாடல் .. காட்சிகள்..

  • @Aalim-o1p
    @Aalim-o1p 2 роки тому +10

    என்றும் மக்களின் ஒரே நாயகன் திரு.ராமராஜன் அவர்கள் மட்டும்தான் oru time la Tamil cinema and stars ah Kathi Kalanga Vitta Sambavakarar😌👑🔥

  • @anadam2340
    @anadam2340 2 роки тому +26

    சரக்கு அடிக்கும் பொது, first round இந்த song la இருந்துதான் ஆரம்பிப்பேன். All moods ராஜா sir தான்

  • @Obito-c9u
    @Obito-c9u 2 роки тому +12

    அப்பா ராஜா இசை மற்றும் திரு. மானோ. சித்ரா சூப்பர்🙏🙏🙏 என்னுடைய பிடித்த பாடல்

  • @jsenthilkumarjayapal3512
    @jsenthilkumarjayapal3512 Рік тому +8

    ❤ மிகவும் அருமையான பாடல் ஒவ்வொரு முறையும் இந்தப் பாடலைக் கேட்கும் போது பழைய காலத்திற்கு செல்கிறது

  • @gmpchiyaankgf8500
    @gmpchiyaankgf8500 3 роки тому +12

    நீ தான் என்னுடைய ராகம்
    என்நெஞ்சசெல்லாம் இசைஞானியோட தாளம் 💕💕💕

  • @gokulrk9561
    @gokulrk9561 2 роки тому +22

    இன்றும் இந்த பாட்டு இல்லாத கல்யாணமே தமிழ்நாட்டுல இல்ல😍❤️

  • @kannanr4617
    @kannanr4617 Рік тому +14

    இந்த படம் நல்லா இருக்கும் ரொம்ப கஷ்டமாவும் இருக்கும் 2023 யாரெல்லாம் கேக்குறீங்க.... என்னையும் அவனையும் அவன் அப்பா பிரிச்சிட்டாங்கா 😭😭😭😭 இந்த பாட்டை பாக்கும் போது அவனை மறக்க முடியாத நினைவுகள்.... மிஸ் யூ டா அர்ஜுன் ❤️❤️❤️

  • @shafeekmedia9763
    @shafeekmedia9763 3 роки тому +45

    മലാളികളുണ്ടോ...ഈ വഴിക്ക്🤩🤩

  • @sureshp6142
    @sureshp6142 4 роки тому +33

    മനസിൽ കുളിർമഴ പെയ്യുന്ന ഗാനം

  • @sankaralwar5083
    @sankaralwar5083 5 місяців тому +9

    பழக பழக பாலும் புளிக்கும் 🎉தேனும் திகட்டும்🎉🎉
    ராஜாவின் இசை சலிக்காது ❤❤❤

  • @swamydurai4445
    @swamydurai4445 2 роки тому +18

    அருமையான இசையில் வந்த பாடல் கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @kathirjaya9281
    @kathirjaya9281 3 роки тому +13

    காலத்தால் அழியாத கானங்கள்.. அருமையான பாடல்...

  • @elavarasans1242
    @elavarasans1242 2 роки тому +8

    ஐயா இளையராஜா அவர்களின் இசையில் ஒலிக்கும் பாடல் அருமை

  • @kogul.c1171
    @kogul.c1171 2 роки тому +26

    உலகின் அதிசயங்களில் ஒன்று "இளையராஜா"

  • @vealaiellapattathari5661
    @vealaiellapattathari5661 4 роки тому +62

    2020 yair ellam intha padal ketkirega like pannuga

  • @munimuniyandir7164
    @munimuniyandir7164 Місяць тому +9

    காலத்தில் அழியாத ஒரு பாடல் காதல் வரிகள்❤❤❤❤❤

  • @Kulanthairajmedia79
    @Kulanthairajmedia79 4 роки тому +32

    நீதானே என்னுடைய ராகம்
    என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம்
    ஏழேழு ஜென்மம் உன்னைப் பாடும்
    உன்னோட பாட்டுக்காரன் பாட்டும்.???

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 роки тому +12

    மலரும் பூவுக்கு வாசனை தந்த இயற்கை.. அதுவே துளிர்த்த கொழுந்து இலைக்கு வாசனை தந்தது.. அந்த கொழுந்தின் வாசத்தில் தன் காதலியின் நேசத்தை சுவாசித்து மனோவின் குரலில் பாடும் கிராமத்து நாயகன் ராமராஜன்..
    அம்மனுக்கு நீராட்ட தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு .. அந்த பாட்டுக்காரன் நேசத்தையும் வாசத்தையும் பாடும் கன்னி அழகு சாந்தி பிரியா..
    கங்கை அமரனின் அடுக்கு சந்தங்களுக்கு ஏற்ப குரலோசை தந்த சின்னக்குயில் சித்ரா..
    பாடலின் சொல்லாட்டத்தில் கலந்த இசை தந்த இசை எங்க ஊர் பாட்டுக்காரன் இளையராஜா ...

  • @barathbabu2709
    @barathbabu2709 Рік тому +18

    இந்தப் பாடல் வெளியான ஆண்டு 1987...36 வருடங்களுக்கு பிறகு மீண்டும் 2023 ல் கேட்கும்போது மதுரை மண்ணின் வாசம் வீசும் கிராமத்து நாயகன் ராமராஜன் Vibes❤️❤️❤️❤️💥💥💥💥🥳🥳🥳🥳

    • @SelvaKumar-ex8rc
      @SelvaKumar-ex8rc Рік тому

      ❤❤❤❤❤❤❤❤

    • @SankaranR-ep9oc
      @SankaranR-ep9oc 7 місяців тому

      நம்ம ஊரு பேச்சுல சொல்றேன்.
      மண்ட கர்வம் இல்லாதவர் ,
      அலட்டல் காட்டாமல் பேசுறவரு
      நம்ம நாட்டு திரு. ராமராஜன்

  • @palanijayaraman9050
    @palanijayaraman9050 3 роки тому +23

    இளையராஜா பாடலுக்கு என்றுமே மௌசுதா 💖❤️🌹

  • @sumathithangavel4803
    @sumathithangavel4803 5 років тому +49

    இந்தப் பாட்டு கேக்கறப்ப பாக்கறப்ப எனக்கு ஒரு விஷயம் தான் ஞாபகத்துக்கு வரும் நான் பருவமடைந்து தாவணி பாவாடை அணிந்திருந்தேன் இதில் வரும் கதாநாயகி கட்டிடக்கலை தாவணி பாவாடை நேவி ப்ளூ அன்னைக்கு சீசன் நான் 1995 இருந்து 1998 வரைக்கும் பர்சனாலிட்டி இப்படித்தான் இருக்கும் இந்த மாதிரி தாவணி பாவாடை நான் என்னுடைய பர்சனாலிட்டி அந்த ஏக்கத்துடன் பார்ப்பேன் இந்த பார்த்தேன் அது தான் ஞாபகத்துக்கு வருது சின்னத் திருத்தம் கதாநாயகி இரட்டை ஜடை நான் ஒத்த ஜடை தாவணி பாவாடை என்னுடைய பர்சனல் இப்படி தான் இருக்கும்

  • @pkmsherif521
    @pkmsherif521 Місяць тому +10

    മറക്കാൻ ഒക്കുന്നതല്ല ഈ ഗാനം. 1992, ഡിസംബർ 27 ലെ സായാഹ്നം. 28 ന് എന്റെ കല്യാണം. 27 ന് എന്റെ വീട്ടിലെഅയൽ പക്കത്തെ ആൾക്കാരുടെ ഒത്തുചേരലിന്റെ സമയം ഈ സിനിമ tv യിൽ.

  • @sivas3275
    @sivas3275 3 роки тому +17

    காலம் வென்ற காவியத் தலைவர் தான்-நடிகர் ராமராஜர் அவர்கள்....

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 3 роки тому +14

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல். இசை.

  • @moukitchen2193
    @moukitchen2193 2 роки тому +14

    அன்று வந்த பாடல்கள் ஏதோ ஒரு விதத்தில் நம் உணர்வில் கலந்து ஒன்றி இருக்கும்

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 2 роки тому +13

    எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 8 місяців тому +10

    முதல் வரிகளில் மாவுவிளக்கு செய்யும் முறை சொன்ன பாடல் வரிகள்.....
    நெத்திசூடி அசைய .. கொண்டையில் பூச்சரம் சரிய புடவை அழகில் அழகு கன்னி ..
    மரிக்கொழுந்து வாசம் போல தன் காதலின் நேசத்தில் சுவாசித்த தாலி கட்ட மறந்த பாட்டுக்காரன் ராமராஜன்..
    கங்கை அமரனின் அடுக்கு சந்தங்களுக்கு ஏற்ப குரலோசை தந்த சின்னக்குயில் சித்ரா.. மனோ.. மதுரை மரிக்கொழுந்து வாசத்தில் இசை வாசம் தந்த எங்க ஊர் பாட்டுக்காரன் இளையராஜா...

  • @tmanikandan1381
    @tmanikandan1381 Рік тому +10

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்... அருமையான இசை

  • @gopinathan7137
    @gopinathan7137 4 роки тому +38

    3:15 to 3:30 இந்த இடத்துக்காகவே ஆயிரம் தடவை இந்த பாட்டை கேட்டிருக்கிறேன்... கேட்டு கொண்டிருக்கிறேன்.... கேட்கப் போகிறேன்... காதில் நுழைந்து பாதம் வரை சிலிர்க்க வைக்கும் ராகம்... இதுக்கு மேல எதுவுமே சொல்ல தெரியல

  • @subbubharathi7653
    @subbubharathi7653 4 роки тому +16

    இசையின் மறு உருவமே நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது எங்கள் பாக்கியம்

  • @tino.a.t2471
    @tino.a.t2471 10 місяців тому +8

    அருமையான பாடல் , ராமராஜன் ❤நிஷாந்தி அருமையான நடிப்பு மற்றும் பட்டுப் புடவை தலையில் மல்லிகை பூ , வேட்டி சட்டை துண்டு, கோயில், மனோ🎤🎤சித்ரா 🎼🎵🎶🎻🎻🎻🎹🎸இசைஞானி இளையராஜா 👍எல்லாமே 👍super. 🙏

  • @neetumukundan3020
    @neetumukundan3020 3 роки тому +21

    Tamil songs are always next level... awesome... love from Kerala❤️

  • @rameshraja1852
    @rameshraja1852 5 років тому +27

    இந்த பாடல் வருங்காலத்திலும் அழியாத
    ஒரு அற்புதம் அனைவருக்கும்!!!

  • @balamurugan2083
    @balamurugan2083 2 роки тому +18

    These kind of songs we can listen in Village side town/mini buses. That feeling is great when we enjoy the greenery field of agriculture land outside from window seat by listening to this kind of masterpiece songs🤩🤩

    • @greenfocus7552
      @greenfocus7552 2 роки тому +1

      Yes. I have felt that experience. The lyrics and music resonate well with the natural as well as the social environment and along with the travel pleasure

    • @rajeshv2466
      @rajeshv2466 2 роки тому

      Very well said anna. We are lucky and blessed to gain that priceless experience