நான் முதல் முறை பார்த்தேன் கொழும்பில் ஆனால் யாழ்ப்பாண கடைக்கரை Main Street ல் இருந்து இருக்கின்றது அந்த இடத்திற்கு காலை 6 மணி படகு வந்து , கடல் மீன் இரால் நண்டு எல்லாம் கிடக்கும் மலிவாக நானும் போய் வாங்கிய ஞாபகம் நன்றி உங்கள் கானொலிக்கு 👍🙏Usha London
மட்டக்குளிய வத்தளை எங்க ஏறியா அங்குதான் நாங்கள் மீன் வாங்குவோம் சில வேளைகளில்தான் பேலியகொட மார்க்கெட்டுக்கு போவோம் எலக்கந்த அழகான ஏறியா மாலைப்பொழுதை கழிக்க சுப்பரான இடம் அண்ணா எலக்கந்த பீச் போய்ட்டு வாங்க
நான் 1982 1983. ஆண்டுகளில் என் பெரியப்பா மகன் ராஜரத்தினம் என்பவருடன் வதலையில் இருந்து மீன் வாங்க இழகந்தாய்க்கு cycle வருவோம். இழகந்தையல் அற்ச் பாலம் இருந்தது. நான் வதலா பள்ளியில் படித்தேன். நன்றி chandru வாழ்த்துக்கள். S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b South India Tamizh Nadu.
ஆம் ஒல்லாந்தர்கள் அமைத்த (வெட்டிய) கால்வாய்... அது மட்டுமல்ல கொழும்பிலிருந்து நீர்கொழும்பு, சிலாபம் ஊடாக புத்தளம் வரை செல்லும் ஒரு கால்வாய் அதுவும் அவர்கள் அமைத்தது தான்...
❤❤❤❤❤❤ அழகான இடம்
நேரில் பார்க்க வேண்டும் போல் உள்ளது அந்த லேக்
Pegasus hotel பின்னால உள்ள கடற்கரை மிகவும் அழகு
அழகான நதி யினில் படகில் மீன் விற்பனை அருமை சந்து ரு அய்யா வின் வடிவான காணொளி,,, தமிழ் நாட்டு தமிழன்,,,,.....
இலங்கையை சுற்றி பார்க்க வேண்டும் என்பது எனது லட்சியம்!..
வணக்கம் சகோ மிகவும் சிறப்பான காணொளி.... அழகான இடங்கள்.... பழைய மாறாத முறை.... மழை இன்னும் அழகாக உள்ளது... நன்றி...
மட்டக்குளியில் இருந்து வத்தளைக்கு புதிய பாலத்தால் போகும்போது கடலும் ஆறும் சந்திக்கும் இடம் கலப்பை பார்க்கலாம் கலப்பு மீனும் வாங்கலாம்
நான் முதல் முறை பார்த்தேன் கொழும்பில் ஆனால் யாழ்ப்பாண கடைக்கரை Main Street ல் இருந்து இருக்கின்றது அந்த இடத்திற்கு காலை 6 மணி படகு வந்து , கடல் மீன் இரால் நண்டு எல்லாம் கிடக்கும் மலிவாக நானும் போய் வாங்கிய ஞாபகம் நன்றி உங்கள் கானொலிக்கு 👍🙏Usha London
அழகான ஊர் அண்ணா பார்க்கவே ஆசையாக இருக்கிறது 🥰🥰
மட்டக்குளிய வத்தளை எங்க ஏறியா அங்குதான் நாங்கள் மீன் வாங்குவோம் சில வேளைகளில்தான் பேலியகொட மார்க்கெட்டுக்கு போவோம் எலக்கந்த அழகான ஏறியா மாலைப்பொழுதை கழிக்க சுப்பரான இடம் அண்ணா எலக்கந்த பீச் போய்ட்டு வாங்க
எங்க ஊரில் ஒரு துளி மழை விழுந்து கிட்டத்தட்ட மூன்று நாளு மாதங்கள் இருக்கும் காற்று மட்டும் செம்மையா வீசுது
Thanks bro srilankalaium kerala mathiri oru idatha kattinathuku
அண்ணா நான் கேள்விப்பட்டிருக்கிறேன் வத்தலையில் பெய்த மழை இன்னும் வத்தவில்லை என்று அது உண்மையா??? 😊😊😂😂
Thank you sir nice to see this place old memories
Nice to see this place, those days we used to buy fish from the boats behind Mt Lavinia hotel area, 2Rs for 1pound of neththali!
We've bought fish many times at Elakanda. This is the Hamilton Canal, not a lake
Kerala alappula madiri irukku. Alaga irukku idam 👌from sweden
Wattala Hamilton lake very famous for fresh fish 🐠 and prawns 🦐 in boat 🛥 selling..
கேரள ஆலப்புழாவை நினைவு படுத்துகிறது!
நான் 1982 1983. ஆண்டுகளில் என் பெரியப்பா மகன் ராஜரத்தினம் என்பவருடன் வதலையில் இருந்து மீன் வாங்க இழகந்தாய்க்கு cycle வருவோம். இழகந்தையல் அற்ச் பாலம் இருந்தது. நான் வதலா பள்ளியில் படித்தேன். நன்றி chandru வாழ்த்துக்கள். S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b South India Tamizh Nadu.
This place is very very beautiful
பார்க்கும் போது கவலையாக இருக்கிறது அண்ணா மழையிலும் இவ்வளவு கஷ்டம்🙏🙏🙏🙏
I remember this area 👍👍👍👍👍
அண்ணா பாப்பா அக்கா எப்படி இருக்க
Alapuzha kerala mathiri iruku bro
அழகான இடம் அண்ணன்❤❤
Nice place and nice climate Anna ❤
Hamilton Canal
Nandri ❤❤
Really interesting one ❤❤❤
Super Anna
Super very good
❤ super 😍😍 Anna
Anna naanum adukku pakkam than irukkan sollawe illayeee ninga wandadu
Sir,
Sorry to tell that your vedios are short ones ,when compared to others. Pl make episodes of minimum 40 minutes duration
Super bro
Very nice video
Super
ஒல்லாந்தர். கட்டியதாக நான் அறிந்தேன்.
ஆம் ஒல்லாந்தர்கள் அமைத்த (வெட்டிய) கால்வாய்...
அது மட்டுமல்ல கொழும்பிலிருந்து நீர்கொழும்பு, சிலாபம் ஊடாக புத்தளம் வரை செல்லும் ஒரு கால்வாய் அதுவும் அவர்கள் அமைத்தது தான்...
Good
❤
👍
❤❤❤❤❤😊
மோதரக்கு அழகான தமிழ்ப்பெயர் முகத்துவாரம். இங்கே 83ம் ஆண்டுவரை இருந்தோம் எல்லா தமிழ் / முஸ்லிம் மக்களும் முகத்துவாரம் என்றுதாள் அழைப்பார்கள்.
மாம்பழம் எங்கிருந்து வருகிறது ஸ்ரீலங்கா 😂😂😂
பத்திய மீன் வாங்குவதற்கு வந்த மாதிரி இருக்கே 😂😂😂😂
Hi mabbillai arumy food but non veg food awards non veg food devil food ok
எவரும் காட்டாத ஒரு பதிவு!!!
அண்ணன் வத்தலை கொழும்பு மாவட்டமா ?
No ...
Wattala is Gampaha District
Matakuliya is Colombo District
அண்ணா அக்கா குழந்தை எப்படி இருக்காங்க
Super
❤