ஹரியானா மகாராஷ்டிரா தேர்தல்! வசமாக சிக்கிய பாஜக! Journalist Koteeswaran | Loksabha Speaker | Modi

Поділитися
Вставка
  • Опубліковано 14 чер 2024
  • #libertytamil #journalistkoteeswaran #libertytamilinterview #2024electionresults #loksabha #loksabhaspeaker #indiaalliance #congressparty #chandrababunaidu #nitishkumar #ashokgehlot #ashokgehlotnews #rahulgandhi #modi #modi3 #modiagainin2024 #bjp #pmmodi #bjpgovernment #modigovernment #akileshyadav #uttarpradesh #nda #pavankalyan #cmchandrababunaidu #nitishkumar #andrapradesh #bihar #biharpolitics #biharcmnitish #sureshgopi #kerala #kanganaranaut #gujarat #himachal #himachalpradesh #maharashtra #indianpolitics #rahulgandhi #congress #congressparty #indiaalliance
    ஹரியானா மகாராஷ்டிரா தேர்தல்! வசமாக சிக்கிய பாஜக! Journalist Koteeswaran | Loksabha Speaker | Modi
    Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
    Follow us on,
    Facebook: / libertymedianet
    Twitter: / libertytamil

КОМЕНТАРІ • 178

  • @marthandansellamuthu7757
    @marthandansellamuthu7757 5 днів тому +112

    கோடீஸ்வரன் அவர்கள், எதிர்க்கட்சிகள் எப்படி அரசியல் செய்ய வேண்டும் என அருமையாக விளக்கம் அளிப்பார், இவருடைய பேட்டிகளை எதிர்க்கட்சியினர் கவனிக்கலாம், 👍

  • @Elumalai-jx4gi
    @Elumalai-jx4gi 4 дні тому +29

    தேர்தல் முறைகேட்டை நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கை பதிவு செய்து நீதி வழங்க வேண்டும்

  • @p.murugesanmurugan.p.8207
    @p.murugesanmurugan.p.8207 5 днів тому +60

    மோடிபிரதமராக இருக்கும்வரை தேர்தல் ரிசல்ட்டாக இருந்தாலும் நீட்தேர்வு ரிசல்ட்டாக இருந்தாலும் வேறு எந்த நடைமுறையிலும் நேர்மைஎன்பது எள்முனைஅளவுகூட இருக்கவே இருக்காது! இது அன்றாடம் நாட்டில் நடக்கும் செய்திகளை தொடர்ந்து பார்த்தும் கேட்டும் படித்தும் வருபவர்களுக்கு மிகநன்றாக தெரிந்திருக்கும்.

  • @sudaroli4542
    @sudaroli4542 4 дні тому +17

    எப்படியோ 140 தொகுதியில் VVPAT எண்ண ஒரிரு நாள் ஆகும். அதனால் அதேநாட்களில் 140 தொகுதிக்கு பதிலாக 534 தொகுதிகளையும் எண்ண வேண்டும். மக்களுக்கு இரண்டாம் இடம் பிடித்தவர்கள் மேல் உள்ள சந்தேகத்திற்கு பதில் கிடைக்கும்

  • @sivaperumalsiva4804
    @sivaperumalsiva4804 5 днів тому +32

    சர்வாதிகாரம் முடிவுக்கு வந்தால்சரி

  • @sudaroli4542
    @sudaroli4542 5 днів тому +36

    நிதிஷும் நாயுடுவும் தேர்தலில் ஜெயிப்பதற்கே பிஜேபி வாக்கு இயந்திரத்தில் உதவி செய்திருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது அதனால் தான் இருவரும் வாய் திறக்காமல் சொல்வதை எல்லாம் கேட்டு கொள்கிறார்கள்

    • @Elumalai-jx4gi
      @Elumalai-jx4gi 4 дні тому +8

      EVM மிஷின் இவர்களுக்கு உதவியிருக்கலாம்

    • @MsRoyalson
      @MsRoyalson 4 дні тому +2

      Your opinion is valid. உங்கள் கருத்து ஏற்புடையதே.

  • @syedriyasudeen5659
    @syedriyasudeen5659 4 дні тому +7

    மோடியின் சாதுர்யம், RSS ஐ யோக்கியம் என்று பேச வைத்தது.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 5 днів тому +12

    Why,then CHANDRABABU NAIDU from Andra pradesh and Nitish kumar from Bihar, hesitate to take over the speaker post in India 🇮🇳
    When "I.N.D.I.A " is willing to give the speaker post to NAIDU and Nitish, better come out from NDA and the entire country is going to support them ,NAIDU and NITISH, think seriously and save INDIA 🇮🇳 😀

  • @seetharaman5528
    @seetharaman5528 4 дні тому +5

    Super Very good 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @jeyaprakashgopalswamy57
    @jeyaprakashgopalswamy57 5 днів тому +6

    மிகவும் நல்ல பயனுள்ள தகவல்கள்

  • @sivashankaraardhyaa9842
    @sivashankaraardhyaa9842 5 днів тому +28

    தயவு கூர்ந்து ரம்மி விளம்பரம் வேண்டாம்

  • @AbdullaRajarangam
    @AbdullaRajarangam 3 дні тому

    தங்களுடைய கருத்து நியாயமானது தங்களுக்கு இறைவனுடைய அருள் எப்போதும் இறங்கிக் கொண்டே இருக்கட்டும் நன்றி நன்றி

  • @user-uj2mi6ig5r
    @user-uj2mi6ig5r 5 днів тому +15

    *யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே!..அட அண்டங்காக்கைக்கும் - குயில்களுக்கும்,பேதம் புரியலே!...* *பேதம் புரியலே!...*
    *கோட்டீஸ்வரன் சார் அருமையாய் புரியவைக்கிறார்!..*
    *ஆட்சியாளர்களுக்குப் புரியுமா?..*

  • @jayakumaryuthaprakash3235
    @jayakumaryuthaprakash3235 5 днів тому +29

    ஆரம்பம் எல்லாம் நல்லாதானிருக்கும்.முடிவு சொதப்பிடுதே.மதில்மேல்பூனை கட்சிகள் மோடி பக்கம் சாயுமே!

    • @muruganc249
      @muruganc249 5 днів тому +3

      அது பணக்கார கட்சி...

  • @BalaramanSir-dn5pu
    @BalaramanSir-dn5pu 4 дні тому +1

    🎉🎉very reasonable.Truthful Comments. Thanks. நல்வாழ்த்துக்கள்

  • @Krishnantvs
    @Krishnantvs 5 днів тому +12

    Yes sir. President also a lady . Ava kooda Manipur பாலியல் பற்றி மோடி ய question pannala ?? Ippadi oru lady president India vuku shame.

    • @CS-hj1rq
      @CS-hj1rq 5 днів тому +1

      Ava lady kaedi ku thayiru ooti vida thaan layikku jechadhuku

  • @uthayasooriyan6307
    @uthayasooriyan6307 5 днів тому +45

    ஸ்டாலின் கார்கே மம்தா நிதிஷ் நாயுடு திருமா அகிலேஷ் பிரானாய்
    இவர்கள் சபாநாயகர் தேர்தலில் விழிக்காவிட்டால்
    இந்தியா கூட்டணி எதிர்காலம்
    இல்லை.
    விழிக்குமா?

    • @muruganc249
      @muruganc249 5 днів тому

      உண்மை, இப்போது விட்டு விட்டால் bjp பெரிய ஆளாகி விடும்

    • @harikumarm535
      @harikumarm535 4 дні тому +1

      Unmai Unmai Unmai

  • @balamurugan6100
    @balamurugan6100 5 днів тому +13

    கருநாகம் அழிக்க படும்

  • @Selvammgr-fh2ru
    @Selvammgr-fh2ru 5 днів тому +6

    கேக்க நல்லா இருக்கு ஆனா நடைமுறைக்கு சாத்தியமா அதை சொல்லுங்கள்

  • @user-gb3xp9kl2u
    @user-gb3xp9kl2u 5 днів тому +15

    Super analysis sir

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 4 дні тому +2

    நாம் என்னதான் காட்டு கத்தல் கத்தினாலும் சர்வாதிகார போக்கு மாறப் போவதில்லை.

  • @user-gu5vx6ki4c
    @user-gu5vx6ki4c 4 дні тому +3

    திரு.கோட்டீஸ்வரன் அவர்கள் இதற்கு முன்னர் கொடுத்த பேட்டியில் காங்கிரஸ் கட்சி சபாநாயகர் பதவிக்கு
    நிதீஷ்குமார் அல்லது சந்திரபாபு நாயுடு இருவருக்கும் ஆதரவு
    தருகிறேன் என்று சொல்ல வேண்டும் என்று சொன்னீர்கள் அந்த விஷயம்
    காங்கிரஸ் கட்சிக்கு எட்டியிருக்கு

  • @dls8410
    @dls8410 5 днів тому +21

    Rss bjp கும்பல் இந்த நாட்டின் சாபக்கேடு

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 3 дні тому

    மறைமுக மாக நல்ல பண உதவிகள் வழங்கபடும். 😊

  • @aslamm7268
    @aslamm7268 5 днів тому +6

    Superb analysis in all his interview

  • @andestan3220
    @andestan3220 4 дні тому +1

    அருமை அருமையான தகவல் . நன்றி சார்.

  • @arumugamkandasamy6284
    @arumugamkandasamy6284 5 днів тому +5

    எல்லாம் சரி.கோர்ட் என்ன புடுங்குது.

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 5 днів тому +3

    Supper🎉k

  • @chidambaramsaminathan8957
    @chidambaramsaminathan8957 4 дні тому +1

    True. In Railway offjces in Tamilnadu, mostly North Indians are working in all cadres. They dont know Tamil. Passengers and public are sufferring a lot. Tamil youth hv lost their job opportunities. 90% job shd be given to TN people and 10% for other States. This is the norms existing in other States. Govts shd rectify this anamoly. இந்தக் குறைபாடு செவிடன் காதில் ஊதிய சங்காகி விட்டது. எப்போது விடிவு காலம் பிறக்குமோ?

  • @samueljoseph2821
    @samueljoseph2821 4 дні тому +1

    Arumaiyaana views from KoteeswaranSir 👌

  • @ranjithkumar-sw9pr
    @ranjithkumar-sw9pr 4 дні тому +2

    Superb sir

  • @user-xr7oq9mz1w
    @user-xr7oq9mz1w 4 дні тому +1

    Suuuuuuperb Sir!!!!🎉🎉🎉🎉🎉🎉

  • @tharaipitha1722
    @tharaipitha1722 5 днів тому +3

    அதெப்படிங்க... கேட்கிறவங்க வயிறு புண்ணாகிறமாதிரி பேசறது... கோட்டீஸ்வரன் அவர்களே... கலக்குங்க...

  • @rajagopalv8395
    @rajagopalv8395 4 дні тому +1

    மூன்று முறை மோடி என்றால் வேறு யாருக்கும் அந்த தகுதி இல்லையா ஆர் எஸ் எஸ் இல் இருப்பவர்களுக்கு அறிவிப்பு பஞ்சமா அல்லது இரண்டு முறை நான் பிரதமராக இருந்தோம் மூன்றாவது முறை அடுத்தவரை அமர்த்தி அழகு பார்ப்போம் என்ற எண்ணம் அவருக்கு வேண்டாமா இதில் இரண்டு முறை மக்களுடைய ஆதரவு இருந்தது இப்போது மக்களுடைய ஆதரவு இல்லை என நன்றாக தெரிகிறது

  • @faissamara9700
    @faissamara9700 4 дні тому

    Very good Update well done much Appreciate it 👍 both of!!!!!!!!!!!!

  • @JAGAN_AS95
    @JAGAN_AS95 4 дні тому

    எதிர் கட்ச்சிகள் எப்படி செயல் படவேன்டும் உங்கள் விளக்கம் 💯

  • @manoharantms5965
    @manoharantms5965 4 дні тому

    100,% corect valuable information

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 4 дні тому +1

    Sir, you have clarified very super , Speaker post must be presented to opposition parties which were already given to Communist party Leader Somnath Chatterjee and Telu Desam party one of the leader Balayagi so as to save democracy and secularism without deviation. Because, 2024 parliament election results were not yet satisfied with bias action of ECI. It is still deploring matter. Anyhow, we are all tried to save democracy. Thank you sir.

  • @belladaniel318
    @belladaniel318 5 днів тому +4

    கோடீஸ்வரன்🎉🎉🎉🎉

  • @k.ramachandran9058
    @k.ramachandran9058 4 дні тому +2

    எப்படியும் பாஜக உறுப்பினர் சபாநாயகராகவும் தெலுங்கு தேசம் உறுப்பினர் துணை சபாநாயகராகவும் தேர்வாவது உறுதி உறுதி உறுதி. ஒரு வேளை இருவருமே ஆந்திராவை சேர்ந்தவர்களாகக் கூட இருக்கலாம்.

  • @harikumarm535
    @harikumarm535 4 дні тому +2

    Speaker will be from TDP or JDS .Wait and See😂😂😂😂😅😅😅😅

  • @srime6086
    @srime6086 4 дні тому +1

    👌👌👌👌 keep rocking koteeswarn

  • @rajraje5988
    @rajraje5988 4 дні тому

    யார் இந்த கோடீஸ்வரர் உடனே டெல்லி கு அனுப்புங்க before parliament session

  • @avinash.s5622
    @avinash.s5622 3 дні тому

    Super speech 🎉🎉

  • @alizainudeen9611
    @alizainudeen9611 4 дні тому

    Were correct sir 👏

  • @gunaseelasundarsinghthomas2103
    @gunaseelasundarsinghthomas2103 4 дні тому +1

    இவர்கள் இரண்டும் குள்ள நரி கூட்டம், அப்படியே எடுத்துக் கொள்ள கூடாது. Naadagam.

  • @johndevadasang8909
    @johndevadasang8909 3 дні тому

    Very very nice.

  • @KaviyarasanAnbu
    @KaviyarasanAnbu 3 дні тому

    கோட்டிஸ்வரன் சிறப்பாக விளக்கி பேசுகிறார்

  • @asirvathamasirvatham9197
    @asirvathamasirvatham9197 4 дні тому +1

    மசூதியை இடித்து குதிரைக்கு பிறந்தவநுக்கு கோவில் கட்டியதால்கிடைத்த பரிசு

  • @lifescience7694
    @lifescience7694 4 дні тому +1

    👌👌👌❤

  • @shahulhameed325
    @shahulhameed325 4 дні тому +1

    ❤❤

  • @aspinmuthuraj8733
    @aspinmuthuraj8733 4 дні тому

    I.N.D.I.A கூட்டணி பெற்ற வெற்றி போதும் என்று நினைக்கிறார்கள். தேர்தல் தொடர்பாக EVM மற்றும் VV PET எண்ணிக்கை சமமாக இருந்தால் மட்டுமே வெற்றி என்று அறிவிக்க உச்சநீதிமன்றம் நாட வேண்டும். தேர்தல் ஆணையம் வேஸ்ட்

  • @mahaboobhussain2840
    @mahaboobhussain2840 4 дні тому +2

    முதலில் EVM மாற்றுங்கள் அதே போதும்

  • @infodada177
    @infodada177 4 дні тому +1

    இப்படியே போனால் பழைய சோவியத் யூனியன்போல் உடையும் காலம் வெகுதூரத்திலில்லை.

  • @andestan3220
    @andestan3220 4 дні тому +1

    இந்த 2 விஷப் பாம்புகள் ஐயையோ கொடூரம்.

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 5 днів тому +1

    Calm before storm. Naidu and Nithish

  • @lakshminarayananrappalsiva363
    @lakshminarayananrappalsiva363 3 дні тому

    மலத்தை உண்பனுக்கு ஏது அசிங்கம்.

  • @srichandra2396
    @srichandra2396 4 дні тому

    1Recounting in 140 constituencies is necessary.

  • @faissamara9700
    @faissamara9700 4 дні тому

    Al hamdulillha Allah Akdar Allah with us in sha Allah

  • @devanr5490
    @devanr5490 4 дні тому

    Super suggestion.

  • @subramaniank359
    @subramaniank359 4 дні тому

    Excellent

  • @k.ramachandran9058
    @k.ramachandran9058 4 дні тому +2

    இந்த கோடீஸ்வரன் சொன்ன ஏதேனும் இதுவரை நடந்துள்ளதா?

  • @szjith
    @szjith 4 дні тому

  • @AarumughamAaru
    @AarumughamAaru 4 дні тому +1

    மோடியை ஆடவைக்க எந்த கொம்பனும் இந்தியாவில் இன்னும் பிறக்க வில்லை .நீ ரொம்ப உருட்டாதே.இந்த சந்தோஷமெல்லாம் உனக்கு கொஞ்ச நாள்தான்.மோடி ஆட ஆரம்பித்தால் நீங்கள் தாங்கமாட்டீர்கள்.

  • @user-yl2yw8br3v
    @user-yl2yw8br3v 4 дні тому

    Sir no nerudal for Modi he is the jolly man. Going foreign tour😂😂😂😂😂😂

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 4 дні тому

    சபா விட்டுவிட்டால் கட்சி காணாமல்

  • @mariajohn5269
    @mariajohn5269 5 днів тому +1

    Me. Azeez, please correct, it is NDA coalition government not BJP coalition

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 4 дні тому

    🎉🎉🎉🎉🎉

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 5 днів тому +1

    சூப்பர் சகோ

  • @adimuthuvairappan3910
    @adimuthuvairappan3910 5 днів тому +5

    Last 10 years BJP party brought opposite MPs every month,......
    Now BJP party Can't run Minority Government.

  • @kalyanasundaram1058
    @kalyanasundaram1058 4 дні тому +1

    That's rss's trick.

  • @sureshkk1107
    @sureshkk1107 3 дні тому

    அருமை சகோ

  • @tcrJagadesh
    @tcrJagadesh 5 днів тому

    A candidate supported by NDA will become the Lok Sabha Speaker.

  • @thiruma3039
    @thiruma3039 4 дні тому

    நிதர்சனம்

  • @abdulsamathr1980
    @abdulsamathr1980 5 днів тому

    Sir. Anything. Is. Possible. From. Now. On.
    ... Congress. .. Relevance. Revealed....

  • @duraidevadoss6309
    @duraidevadoss6309 5 днів тому +2

    Rss speak because of the loss in the election

  • @suriyam1954
    @suriyam1954 4 дні тому

    INDI KOOTANI NAATIN SAABAKEDU.30 KATCHI ONNU SERNTHUM MODI YA AATAVO ASAIKAVO MUDIYALA. SO KATHARAL CONTINUES.❤🎉😊😊😊

  • @covai_vlogs
    @covai_vlogs 4 дні тому

    SRM group than sollurikala bro பாரிவேந்தர் sir a

  • @bazeerahamed2461
    @bazeerahamed2461 4 дні тому

    Sir
    BJP enna ninaikinratho athu than natakka pokuthu.Parungal

  • @manickavasagamsp
    @manickavasagamsp 4 дні тому

    Modi NAMAM is bigger than Babu Kumar

  • @stepheng4299
    @stepheng4299 3 дні тому

    லிபர்ட்டி ஏக்கம் நாட்டின் தாகம்

  • @neelakandanbneelakandan6204
    @neelakandanbneelakandan6204 4 дні тому

    Haryanvi Haryanvi sariya sariya na solrathu ungarala Allahabad

  • @arulgandhiperumal7909
    @arulgandhiperumal7909 4 дні тому

    Pm aavatharkku. Minimum PhD padichirakkanum

  • @harikumarm535
    @harikumarm535 4 дні тому

    Free Run Eni Kidakavae Kidaikkathu BJPwill be out slowly.

  • @Jaffry143
    @Jaffry143 4 дні тому

    Audio low ah iruku

  • @dear.vsekar4078
    @dear.vsekar4078 4 дні тому

    N DA Government. Dishmis

  • @perumalk27
    @perumalk27 5 днів тому

    Speaker should come from TDP.

  • @arulgandhiperumal7909
    @arulgandhiperumal7909 4 дні тому

    Payam irukkum. Avangha izhtapadi aaduvaangha. Check vaikkanum.appothuthaan jananayagham paadukkapadum

  • @annamalai81
    @annamalai81 4 дні тому

    நிதிஷ் ,நாயுடு ஊதி பெரிதாக்குறீங்க

  • @manimaranganesan4753
    @manimaranganesan4753 3 дні тому

    இந்த இளைஞர் கோடிஸ்வரண் பேசும்போது திரு. சுகி சிவம் போன்ற ஒரு சாயல் தோன்றுகிறது.

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 4 дні тому

    Gujarathi naatai aalatum. Bramin 70 yrs aandatchi, gujarathi Adutha 50 aandugal aalatum.Jai gujarathi.

  • @janarthanamnaidu6707
    @janarthanamnaidu6707 4 дні тому

    ONLY MRS.PURANDESHWARI WILL BE THE SPEAKER .
    MR. CHANDRA BABU NAIDU AND MR. NITHESH KUMAR
    ARE VERY MUCH WITH PM MODI AND ARE COMMITTED TO BE WITH PM MODI .

  • @selvaraj-nz5wf
    @selvaraj-nz5wf 5 днів тому

    Jananayahama Ethu Ndu Nasama pogum.

  • @ganesans6996
    @ganesans6996 4 дні тому

    Ayya modiya neenga asaikka kooda mudiyadhu. Modijiya yaeun nerunga kooda mudiyadhu

  • @sankaranarasu5855
    @sankaranarasu5855 5 днів тому +9

    பைத்தியக்காரன் ஆட்சி இதெல்லாம் சகஜமப்பா

  • @farookmohamed773
    @farookmohamed773 4 дні тому

    RSS TSLK UNMAI SLL HUNBUK TALK 😊😊

  • @GobalakrishnanP-qz1db
    @GobalakrishnanP-qz1db 5 днів тому +1

    SEKKIRAM KOLLAIKARA ROWDENGALA ADECHI VEETUKKU ANUPPUNGAPPA

  • @arulgandhiperumal7909
    @arulgandhiperumal7909 4 дні тому

    Banakkaara janatha party. BJP 10 years

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 4 дні тому

    சர்வாதிகாரம்

  • @palanichamy4784
    @palanichamy4784 5 днів тому

    Vella karanakooda thurathi adidhu virattuna nammal namadhu sondha natil nammai ematrupavanai thurathi adiga vendama?.Nam-adhu Jananayagathai kaakka vendama?.Nam makkalai aemadrum evanaiyum vida mudiyadhu.