ஒருவனுக்கு ஒருத்தி என்பது பொய்!!! | Vaa Thamizha Vaa Preview 3 | EP-11 | S4 | Kalaignar TV

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ • 30

  • @srikrishna2949
    @srikrishna2949 Місяць тому +10

    இந்திய கலாசாரமே ஒருவனுக்கு ஒருத்தி அல்ல , ஒருத்திக்கு ஒருவன் மட்டுமேன்னு அதிகாரம் பன்னுவது தான் இந்த இந்திய ஆண் ஆதிக்க கலாச்சாரம்.
    துணை தேர்ந்தெடுக்கும் உரிமையை கூட பெண்ணிடம் இருந்து பறித்து , எங்கயாவது உயிரோட இருந்தா இன்ணொரு கல்யாணம் பண்ணிப்பாளோன்னு , விதவை பெண்களை உயிரோட எரிச்சு கொல்லனும்னு, பயத்தில் வந்தது தான் உடன்கட்டை ஏறும் இந்திய கலாச்சாரம்! 👏

  • @vijaykumar-zr5qs
    @vijaykumar-zr5qs Місяць тому +55

    சட்டரீதியாக பிரியவில்லை என்றாலும் மன ரீதியாக பல தம்பதியர் பிரிந்திருக்கிறார்கள். ஆணும் பெண்ணும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை , அடுத்தவர் உணர்வு புரிந்துகொள்ளும் தன்மை , சகிப்புத்தன்மை, பொறுமை, இதெல்லாம் இருந்தால் மட்டும் திருமணம் செய்து கொள்ளுங்கள். இல்லையேல் வாழ்க்கை நரகம் தான்

  • @Dhanasekaransekaran
    @Dhanasekaransekaran Місяць тому +12

    அந்தக் கிழவன் ஒரு பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு இரண்டாவது திருமணம் வேண்டாம் என்று சொல்கிறான்

  • @sharmilasilly6535
    @sharmilasilly6535 Місяць тому +2

    Last lady completely Belong to whatsapp university🎉🎉

  • @Spider-z2k
    @Spider-z2k Місяць тому +2

    ஐயா பெரியவரே., உங்கள் மகள் நிலை பாவம்.. அனுபவிக்கும் வலி புரியாத ஜென்மம் நீங்கள்... ஆணாதிக்க சிந்தனை...
    ஒரு வேளை உங்கள் பெண்டாட்டி இறந்து இருந்தால் நீங்கள் புது மாப்பிள்ளை ஆகியிருப்பீரகள்..
    கடைசியாக பேசிய பெண் மிகச் சிறப்பாக பேசினார்🎉

  • @vallimoorthy7327
    @vallimoorthy7327 Місяць тому +20

    டாக்டர் ஷாலினியை வர வைக்க வேண்டும் என்று ஏன் எண்ணம் வரவில்லை?

  • @Firose_Begum
    @Firose_Begum Місяць тому +4

    Here We missed Dr. Shalini mam❤

  • @seethapathiarumugam4810
    @seethapathiarumugam4810 Місяць тому +3

    கடைசியா பேசியவங்கதா சரியா பேசிருக்காங்க

  • @Dhanasekaransekaran
    @Dhanasekaransekaran Місяць тому +14

    இந்திய கலாச்சாரம் என்ன சொல்கிறது என்று தெரியுமா கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏற வேண்டும்

    • @Harini95
      @Harini95 Місяць тому +5

      @@Dhanasekaransekaran மனைவி இறந்தால் கணவன் ஏன் உடன்கட்டை ஏறுவதில்லை? ஆணாதிக்கம் எந்தளவிற்கு இருந்திருக்கு.

    • @priyalovelycollection
      @priyalovelycollection Місяць тому +1

      அதான சரியா சொன்னீங்க👌

  • @ravin8405
    @ravin8405 Місяць тому +16

    புரபஸர் கலாச்சாரம் பற்றிய பார்வை தவறு | குறைவு.

  • @jaanu21110
    @jaanu21110 Місяць тому +6

    Even i don't like uncle😂

  • @PriyaThangame
    @PriyaThangame Місяць тому +5

    Sir naa 23 age la ya husband vennanu solluttu poitta but eppo 4 years ahh naa thaniya iruka but avaru 2 marriage pannittaru yanaku papa illanu poitta😭💔😭

  • @VasanthiKarunamorthy
    @VasanthiKarunamorthy Місяць тому +3

    Has a lecture your thoughts of marriage very wrong....one life lets think broad mind set.... suffering pain lonely his not life.... Every one have rights choose his in good way...🎉

  • @rahanthuva
    @rahanthuva Місяць тому +2

    Indian culture vera tamil culture vera thatkurii 😂😂 Mumbai Delhi ellam poi paru ponnuga epadi irukkaga nu 😂 at the same time TN la ipo varaijum kojam kattupada irukaga but athuvum ipo illa 😂 50 years munnadi western culture enna pannichutho atha ipo Indian pannidu irukaga 😂 2nd marriage ku ivloo support pnnurigaa ok apo 2nd la husband or wife sari ill pidikala na 3 thd marriage pannalam ma? 3d set aagala na 4th pannalam ma ?? 😂😂

    • @blue_moon1_1
      @blue_moon1_1 Місяць тому +2

      Appo unga kalachurathula yen aangal Ella 50 years munnadi 2-3 pondatti/vappatti vechrundhanga?? 😂😂 Kumbadra saami ke pala partners....idha pathi ellam nee pesalama??😂

  • @thilagabharathi
    @thilagabharathi Місяць тому

    Oru kolandhaiyoda nilamia a ninachu parunga😊

    • @blue_moon1_1
      @blue_moon1_1 Місяць тому +1

      Children will understand if the brought up is correct

  • @rasanaikaarikai
    @rasanaikaarikai Місяць тому +1

    எந்த இந்தியா கலாச்சாரம் சொன்னுச்சு

  • @abiaravindsg
    @abiaravindsg Місяць тому

    Every1 have own life, we all not to live in this life forever. Only once you live so do what is good for you and be responsible if you have kids.

  • @Indian-sh2xz
    @Indian-sh2xz Місяць тому

    Wasn’t Sati part of Sanathana? Also in Islam men can marry many women but not woman