@star_star2 என்ன பன்னுவது ? உடன் பிறந்தவனுங்களுக்கு அவர்களுடைய சுய புத்தி தெரியலையே அண்ணன் மட்டும் வேண்டுமாம்.அவன் பொண்டாட்டி புள்ளைங்க வேணாமாம் .அவங்க கொஞ்சம் நல்லா இருந்தாலே வெந்து மடியிறாளுங்க.
All sisters are acting and getting whatever they want from brothers... over scene.. why these guys are getting married.. Even I have sister in law but she is not like this, luckily I'm ok
Brother wife always pain in the ashes. They don't know brother and sister relationship. I have to call my brother by phone even my brother wife don't like. This is the funny thing I am not in India. I am living 34 years in Canada. When I come to India I can't go his house. My brother come to see me. My brother is my Father to me. I have 3 sisters and four brothers. I am the only one sister married and I have 2 daughters. The brother wife's are never ever allowed to buy nothing for my daughters. If I buy that is o.k for them. Such pain in the ashes I never seen in my life.
Oru brother , 4 sisters, 4 brother in laws, 17 kids... Ellathukkum ore aal seer, naga seiyanum... Brother went to military to earn and marry off his sisters, kargil war time la govt allots a land, but the land is registered under their mothers name... Now after 25 years, all the sisters want the single land the brother owns... Ivlo dha indha money mongering sisters and relatives. Echais
@@anonymousanonymous8540 the brother doesn't want to break the relationship with his sisters, he is waiting for them to sign the documents... But if it doesn't go smooth, I m sure, we ll take it to the court.
@@Naruto87623o yes land was allotted by government for kargil soldiers…..So it is definitely possible. But you have to give all the sufficient proofs and documents.
என் அம்மாவின் பெயரில் இருந்த சொத்தை அண்ணணின் பெயரில் மாற்றிக் கொண்டான் நகையும் ஒன்பது பவுன புடுங்கிட்டு சண்டை போட்டு ஒரு லட்சம் பணம் கொடுத்தான் சொத்து அம்மா பேர்ல இருந்துச்சுன்னு சொல்லவே கூடாது ங்கறான் தற்போது அவன் பிரச்சினை க்கு நான் வந்து சாட்சி சொல்ல வரலன்னு சணடை போடறாள் தன் மனைவி மக்கள் உயிர் நான் அம்மா வீடுன்னு ஒரு நாள் போனாகூட ஏனொ தானோன்னு பேசுவான் என் நிவமை எந்த தங்கச்சி க்கம் நாட்டில் வர கூடாது தன் பிரச்சினை க்கு சாட்சி சொல்ல கோர்ட் டுக்கு வரலைன்னு மிரட்றான்
All these thangachi's are best actors.. Nadichu nadichu kudumbatha kedukukaravanga daan.. All relationships have a limit.. Finally wife than ella kashta nashtathlayum irupa.. Enda husbands laa kalyanam pannikitathay waste..
This problem will not arise in future, late marriages, everybody prefer one child. After 50 years nuclear family will be new normal, kids not known uncle and aunt relationship.
the sisters know that those wives r also a girl like she is, it's honestly irritating, not saying they shouldn't cherish their siblings but they r all disrespecting their wives so much and those sisters don't seem to care about it at all, and if those husbands want to behave like their wives is not an important person then they shouldn't have married at all. The amount of times I got angry at those despicable siblings, YUCK, OH MY GOD.
என் தங்கைக்கு பாசமலர் படத்தில் வரும் அண்ணனைப் போல அவ்வளவு பாசமாக இருந்து எல்லா கடமைகளையும் செய்தேன். அடிக்கடி கணவருடன் வம்பு வேண்டாம் என்று சொன்னதற்காக தன்மகள் பூப்பெய்த தினத்தில் என்னைக்கூப்பிடவில்லை. தாய்மாமனாக என் கடமையை செய்ய அனுமதிக்கவில்லை. என் தாய் மற்றும் உறவினர்கள் கேட்டுக்கொண்டும் செவி சாய்க்க வில்லை. ஊரே ஆச்சரியப்பட்டது தங்கைக்கு செய்ய வேண்டிய எல்லா கடமைகளையும் செய்து விட்டு நான் 37 வது வயதில்தான் அது பார்த்த பெண்ணை கட்டினேன். இடைப்பட்ட காலத்தில் பேசிய வார்த்தைகளும் செய்த அவமானங்களும் ஏராளம். தன் மகள் கல்யாண நேரத்தில் என்னை அழைத்தது. நான் போகவில்லை. இப்போது நிம்மதியாக இருந்தாலும் தகப்பன் இல்லாத இடத்தில் நான் தகப்பனாக இருந்து அதற்கு செய்ய வேண்டியதை செய்து முடித்து இருக்கிறேன். எனக்கு வந்த நிலை யாருக்கும் வரவேண்டாம் என்று வேண்டுகிறேன்.
சட்டம் ஒரு புறம் சம்பிரதாயம் மறுபுறம், சம்பிரதாயம் பேசும் தங்கைகள் சமயம் வரும்போது சட்டமும் பேசுகிறார்கள் என்ன செய்வது மூத்தவனாய் பிறந்த வர்களுக்கே அந்த வலி தெரியும்.
I married for 2 years. I didn’t go anywhere alone with my husband. He always accompanied with his niece (brother’s daughter). He only spent for her not for me. I need to buy anything for myself. His relatives are supporting him
😂😅🎉 although such siblings are blessed to have families like these but not worth ruining your nest and disrespecting your siblings duty is different from responsibility it’s parents duty but not siblings it’s only responsibility of a siblings if your soul mate is happily willing otherwise just respect each relationship
En husband ipad than en thangachi en thangachi nu romba pasam nu sollikitu iruntharu. 2 masathuku munnadi veetukku vathu ava unmayana character enna nu kaatitu poita. Athoda en thangachi solratha nippatitaru.
தந்தைக்கு பின் அண்ணன் அது தங்கைக்கு ஆணால் தாய்க்கு பின் தாரம் இது குடும்ப தலைவனுக்கு.
தங்கச்சி கூட தான் சினிமாவுக்கு போகனும் என்றால் சினிமாவே தேவையில்லை என்று தான் நான் சொல்லுவேன் 😮😮😮😮
These kind of men should not get married. Happily stay with your sister only
Ama
எக்ஸ்ட்ரா நாலு லைக் போட முடியலை😂
Yes correct pa. En life um ipdi than anna thangatchi pasam nu ketaley ipolam pathikitu varuthu.
Yes correct pa. En life um ipdi than anna thangatchi pasam nu ketaley ipolam pathikitu varuthu.
@@kavithamaheswaran760 saniyanuga nama uyira vagava poranthuruku Anna thahachi mairunu
பணம் இறுந்தால்தான்எல்லாமே
Un nenibu thggai kediyathu
2:43 அழுது ஆழுது ஆள ஏமாத்தரது அண்ணனுக்கு ஒரு கஸ்டம் வரும்போது தெரியும் தங்கச்சி பாசம்
😂😂😂
Allarum appadi Ella na enga annanukaga 10 pavun vittukuduthuruke eppavum enga Anne nalla erukkum ❤❤😢
தங்கச்சி பாசாத்துல பொண்டாட்டிய ரோட் ல விட்ருவாங்க போல 😂🤣
🤣😂
ரோட்லதான் என் கணவனை விட்டுட்டார். கடனும் எங்களுத்தான்.
அண்ணா என்ன
S
அப்படி எல்லாம் எவனும் புடுங்குவதில்லை அம்மா அப்பா இருக்கும் வரை அப்பறம் சொத்தை ஏமாற்றத்தான் பார்ப்பார்கள்.
நல்ல எண்ணம் கொண்ட தங்கையை பக்கத்தில் வைத்துக்கொள்ளலாம் .அண்ணனுக்காக நல்லதே எண்ணாத தங்கச்சியை எங்கே வைப்பது?
அய்யா யாரு அய்யா நீ? உண்மை, உண்மை.😢😢
Very true....
சுடுகாட்டில் புதைச்சு வை அவளை
@star_star2 என்ன பன்னுவது ? உடன் பிறந்தவனுங்களுக்கு அவர்களுடைய சுய புத்தி தெரியலையே அண்ணன் மட்டும் வேண்டுமாம்.அவன் பொண்டாட்டி புள்ளைங்க வேணாமாம் .அவங்க கொஞ்சம் நல்லா இருந்தாலே வெந்து மடியிறாளுங்க.
உண்மை தான்
All sisters are acting and getting whatever they want from brothers... over scene.. why these guys are getting married.. Even I have sister in law but she is not like this, luckily I'm ok
என் கணவர் அவர் தங்கச்சி பெயர் சொல்லி கூப்பிடும்போது எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏன்னா அதில் அண்ணன் தங்கச்சி பாசம் தெறியும் அல்ஹம்துலில்லாஹ் ❤❤❤❤
Brother wife always pain in the ashes. They don't know brother and sister relationship. I have to call my brother by phone even my brother wife don't like. This is the funny thing I am not in India. I am living 34 years in Canada. When I come to India I can't go his house. My brother come to see me. My brother is my Father to me. I have 3 sisters and four brothers. I am the only one sister married and I have 2 daughters. The brother wife's are never ever allowed to buy nothing for my daughters. If I buy that is o.k for them. Such pain in the ashes I never seen in my life.
இப்படி ஒரு அண்ணன் எனக்கில்லையே!***
Ipdi thangachi pasam ulla purushan unaku kedapan 😅
Annan thangachikaaga onnumey seiyalaina idhey matheri anba pozhivaangalaanu paakanum 😅😅
கவ்ட மணி காமடி நிறுத்தினாள் போதும் ரொம்ப தலை வலியா இருக்கு நன்றி
Thank you for your suggestion 🙌 we will change that
அக்கா தம்பி அண்ணா தங்கச்சி
வீட்டுக்கு வரும் வரை
வந்த உடனே பிறந்து விடுகிறள்
மருமகள்
சொத்துல பங்கு கேக்குற பொண்ணுக நகை, சீர் ஏதும் கொடுக்காதிங்க. ஒரு வேலை கொடுத்ததுக்கு அப்றம் பங்கு கேட்டா போட்ட நகையிலும் பங்கு போடுங்க.
Oru brother , 4 sisters, 4 brother in laws, 17 kids... Ellathukkum ore aal seer, naga seiyanum... Brother went to military to earn and marry off his sisters, kargil war time la govt allots a land, but the land is registered under their mothers name... Now after 25 years, all the sisters want the single land the brother owns... Ivlo dha indha money mongering sisters and relatives. Echais
You can appeal in court saying that it is the land allotted in kargil. The court will take apt decision
The government has allotted the land so it will be easy for the court to arrive to a decision
@anonymousanonymous8540 but the land is under their late mother's name... Is it still possible?
@@anonymousanonymous8540 the brother doesn't want to break the relationship with his sisters, he is waiting for them to sign the documents... But if it doesn't go smooth, I m sure, we ll take it to the court.
@@Naruto87623o yes land was allotted by government for kargil soldiers…..So it is definitely possible. But you have to give all the sufficient proofs and documents.
என் அம்மாவின் பெயரில் இருந்த சொத்தை அண்ணணின் பெயரில் மாற்றிக் கொண்டான் நகையும் ஒன்பது பவுன புடுங்கிட்டு சண்டை போட்டு ஒரு லட்சம் பணம் கொடுத்தான் சொத்து அம்மா பேர்ல இருந்துச்சுன்னு சொல்லவே கூடாது ங்கறான் தற்போது அவன் பிரச்சினை க்கு நான் வந்து சாட்சி சொல்ல வரலன்னு சணடை போடறாள் தன் மனைவி மக்கள் உயிர் நான் அம்மா வீடுன்னு ஒரு நாள் போனாகூட ஏனொ தானோன்னு பேசுவான் என் நிவமை எந்த தங்கச்சி க்கம் நாட்டில் வர கூடாது தன் பிரச்சினை க்கு சாட்சி சொல்ல கோர்ட் டுக்கு வரலைன்னு மிரட்றான்
Ithula commend pandra all ladies ninkalum oru thonkachi tha annankaluku 😂😂😂
😂🤣
Enga natthanar nanga kasta pattappa yen nu kekkala, nanga konjam improve ana pinnadi ennoda thambi nu romba pasa malai polivar
நல்லா வாங்குவாழுக அதுக்கப்புறம் நீ என்ன தந்தா அப்படின்னு waste சண்டை போடுவாழுங்க
எல்லோர்க்கும் பாசமலர் சிவாஜி கணேசன் சாவத்திரி நினைப்பு 😂😂😂😂
All these thangachi's are best actors.. Nadichu nadichu kudumbatha kedukukaravanga daan.. All relationships have a limit.. Finally wife than ella kashta nashtathlayum irupa.. Enda husbands laa kalyanam pannikitathay waste..
Ippatipatta annankal thayavuseithu kalyanam pannathirkal
Ask one question Gopi sir sister udaya husband sister relationship same to same aaaaa irruka
An anna super hero 🎉🎉🎉🎉 romba caringa a pasam a irupanga but neraiya close a pesa mattanga
Enga veetlayum oruthan ippidjan irukan veena ponavan
நல்ல நேரம் நமக்கெல்லாம் ஒரு அண்ணன் இல்ல...
This problem will not arise in future, late marriages, everybody prefer one child. After 50 years nuclear family will be new normal, kids not known uncle and aunt relationship.
Appo anna thambi akka thangachi yarum ennaku illa appo ennaku romba kastama iruku
Alute yelathulum pudingiduvanga...yevalavu parthierukom😂
அண்ணன் உருப்படவே கூடாது, ( ஒரே அண்ணன், ஒரே தங்கச்சி) அண்ணனுக்கு சேர வேண்டிய சொத்தை சேர்த்து தானே ஆட்டயா போட்ட தங்கச்சிய என்ன சொல்ல?😢😢
Annkum ippadithan
My life
An husband sister's ipptithan
கடுப்பாகி என்ன பிரயோஜனம்?
இவளது அண்ணனிடம்
இவள் பாசமாக இருப்பாளா
இல்லையா?
@velayuthamchinnaswami8503 சுய நல வாதிகள் பெண்கள், அது யாராய் இருந்தாலும் சொத்து, பணம் என்றால் தன் குடும்பம் தான் முதல் 😞
Which episode
S23 E93 🥳
வீட்டுக்கு வீடு வாசல்படி,,,....
the sisters know that those wives r also a girl like she is, it's honestly irritating, not saying they shouldn't cherish their siblings but they r all disrespecting their wives so much and those sisters don't seem to care about it at all, and if those husbands want to behave like their wives is not an important person then they shouldn't have married at all. The amount of times I got angry at those despicable siblings, YUCK, OH MY GOD.
என் தங்கைக்கு பாசமலர் படத்தில் வரும் அண்ணனைப் போல அவ்வளவு பாசமாக இருந்து எல்லா கடமைகளையும் செய்தேன். அடிக்கடி கணவருடன் வம்பு வேண்டாம் என்று சொன்னதற்காக தன்மகள் பூப்பெய்த தினத்தில் என்னைக்கூப்பிடவில்லை. தாய்மாமனாக என் கடமையை செய்ய அனுமதிக்கவில்லை. என் தாய் மற்றும் உறவினர்கள் கேட்டுக்கொண்டும் செவி சாய்க்க வில்லை. ஊரே ஆச்சரியப்பட்டது தங்கைக்கு செய்ய வேண்டிய எல்லா கடமைகளையும் செய்து விட்டு நான் 37 வது வயதில்தான் அது பார்த்த பெண்ணை கட்டினேன். இடைப்பட்ட காலத்தில் பேசிய வார்த்தைகளும் செய்த அவமானங்களும் ஏராளம். தன் மகள் கல்யாண நேரத்தில் என்னை அழைத்தது. நான் போகவில்லை. இப்போது நிம்மதியாக இருந்தாலும் தகப்பன் இல்லாத இடத்தில் நான் தகப்பனாக இருந்து அதற்கு செய்ய வேண்டியதை செய்து முடித்து இருக்கிறேன். எனக்கு வந்த நிலை யாருக்கும் வரவேண்டாம் என்று வேண்டுகிறேன்.
Ungala annan ellarum kidaikanam
Ellam nadippu .... Kalyanam munnadi ullathu paasam.. kalyanam pinnadi.. ellam kaasu...
Annan thangachi pasamai iruppathu kooda thappa.antha pasam kidaikkathavargalai kettu parunga theriyum
Very interesting super 😊
Thank you! Cheers! 🥰
Anna❤sarithanaanna❤
மொத்தத்தில் எல்லா பிரச்சனையும் பெண்ணாலே ....😂
🤣😂
Thanksda❤annanappavuhushamam❤
சட்டம் ஒரு புறம் சம்பிரதாயம் மறுபுறம்,
சம்பிரதாயம் பேசும் தங்கைகள் சமயம் வரும்போது சட்டமும் பேசுகிறார்கள்
என்ன செய்வது மூத்தவனாய் பிறந்த வர்களுக்கே அந்த வலி தெரியும்.
Anna Pillai kissing problem vaintha thinkai odibvaranum sainthosama irukupodhubvaindam
Anna seiyalam ana wife athuku senthu kasta padanum
Annan 😢pasatal ematram adainda sangam 😮nanga
Anakum 4 annanugal erukaga 4 perum thangam adhay polathan annigalum thangathilum thangam en husband ennaya vittutu poitaru 3 pullaigaloda kastapadrapo awagathan ennaya pakuraga
U r blessed
I married for 2 years. I didn’t go anywhere alone with my husband. He always accompanied with his niece (brother’s daughter). He only spent for her not for me. I need to buy anything for myself. His relatives are supporting him
Try to mingle more with husband
இதெல்லாம் எதுக்குடா troll பண்றீங்க
4:47 avlo dhaa naan tha maasu😎
Like potathuku nandri bro 🤣🤣🤣 nee than massu 😎
என்னால முடியல சாமி😂😂😂😂😂😂😂😂😂 கோபிநாத் சார் சூப்பர் l like you 🎉🎉🎉🎉🎉🎉🎉
🤣😂
😂😅🎉 although such siblings are blessed to have families like these but not worth ruining your nest and disrespecting your siblings duty is different from responsibility it’s parents duty but not siblings it’s only responsibility of a siblings if your soul mate is happily willing otherwise just respect each relationship
Enaku annan thambi illa ivangala parkum pothu poramaya iruku😢😢😢😢😢
Unga uravu vantha ippadi tha solluveengo
Episode no solunga
S23 E93 🥳
@ThuglifeTamizhan-co8du tqq😊
Cringe brother and sister 😅
🤣😂
All these ars just acting. False
Always blood relations is great love and affection.
Sister, daughter, mother's ,wife sacrificed man will enjoy movement s
04:04
0:55 'கேந்தி' தமிழ் வார்த்தையா?
Singala varththa. Kovam nu arththam
Entha episode ithu?
S23 E93 🥳
Gopinath have sister I think so
En husband ipad than en thangachi en thangachi nu romba pasam nu sollikitu iruntharu.
2 masathuku munnadi veetukku vathu ava unmayana character enna nu kaatitu poita.
Athoda en thangachi solratha nippatitaru.
Same your brother wife will say to you
Very true
❤❤❤
❤️
Chimney lombo
Annan❤thakgaipashamvathaukaluhukovamvaruthuprathapasham❤annanthakhaigupathilsollatum❤nigalthalaietaveinam❤
Ethikkum unakku keanthi
Opposite la iruka ladies ku kandipa annanga iruka maatanga atha ipdi pesringa..anna ku epovum thangachi mela pasam kuda than irukum..kura pirantha pirappu athula epovum maarathu❤❤
Paasam irukalam. Annan kudumbatha nadutheruvula vituruvalunga... Ipdi aluthu aluthu. Elam nadippu
Annan poindaitiku annan illi anal avainka akka kuda pasama iruikainka
Chi
Episode number pls
S23 E93 🥳🥳
Chimney lombo