TNPSC, UPSC exam எழுதுவோரின் கவனத்திற்கு👌வேலை உறுதி என அடிச்சு சொல்லும் TNPSC COACH | TNPSC Jobs

Поділитися
Вставка
  • Опубліковано 4 чер 2024
  • In this video talk about TNPSC government jobs and exam preparation in Tamil
    #tnpsc #tnpscexams #tnpscjobs #govtjobs #tngovtjobs #iasacademy #tnpscacademy #tnpsccandidates #tnpsccoaching #tnpsccoachingcenter #naattunadappu
    Edit: Rahul
    For Business Enquiry: 97907 65761
    E-Mail ID: naattunadappu0402@gmail.com
    UA-cam Link: / @naattunadappu
    Facebook Link: / theneeridaivelaiaram
    Twitter Link: / theneeraram
    Linkedin link: / naattu-nadappu-33273126b
    Instagram Link: naattunadappu?i...
    Top 5 Videos:
    1. Patta vs Document: • Patta vs Document: Whi...
    2. Types of Driving Licence: • We cannot Drive all ve...
    3. Aadhaar Card Scams: • Aadhaar Card Scam: Be ...
    4. Instagram Scams: • Instagram-ல நடந்த சோகம...
    5. Asset for Women: • Women vs Men - Who has...
    Our Services to people:
    We say about Act, Rules, Regulations, Report, Complaints, Procedures, Public Issues, All Scams and it's Legal Solutions, RBI, Bank Rules & Charges, Loans, All Insurance, Mobile Networks, Govt Reservations, Govt All Schemes, Structure & role of Govt Departments, Selection or Appointment procedures & Promotion of Govt Officers/employees, Govt Department officer's salary, Duty & responsibilities, Govt all Taxes, Education Certificates, Govt Certificates, Govt Documents like ID proof, Address proof, Court, Police station, Advocate, Judge, Police, Army, Navy, Marine, War, International Issue, Another state schemes and laws, Foreign country systems, schemes and laws
    சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகள், அறிக்கை, புகார்கள், நடைமுறைகள், பொதுப் பிரச்சினைகள், அனைத்து மோசடிகள் மற்றும் சட்டத் தீர்வுகள், ரிசர்வ் வங்கி, வங்கி விதிகள் & கட்டணங்கள், கடன்கள், அனைத்து காப்பீடுகள், மொபைல் நெட்வொர்க்குகள், அரசாங்க முன்பதிவுகள், அரசாங்கத்தின் அனைத்து திட்டங்கள், கட்டமைப்பு மற்றும் பங்கு ஆகியவற்றைப் பற்றி நாங்கள் கூறுகிறோம். அரசுத் துறைகள், அரசு அலுவலர்கள்/ஊழியர்களின் தேர்வு அல்லது நியமன நடைமுறைகள் மற்றும் பதவி உயர்வு, அரசுத் துறை அதிகாரியின் சம்பளம், கடமை மற்றும் பொறுப்புகள், அரசின் அனைத்து வரிகள், கல்விச் சான்றிதழ்கள், அரசு சான்றிதழ்கள், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, நீதிமன்றம், காவல் நிலையம், காவல் நிலையம் போன்ற அரசு ஆவணங்கள் , நீதிபதி, போலீஸ், ராணுவம், கடற்படை, கடல், போர், சர்வதேச பிரச்சினை, மற்றொரு மாநில திட்டங்கள் மற்றும் சட்டங்கள், வெளிநாட்டு அமைப்புகள், திட்டங்கள் மற்றும் சட்டங்கள்
    ******************************
    #LawyerLife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #LegalTips #LawSchoolLife
    #LawAndOrder
    #LawyerHumor
    #LegalAdvice
    #CrimeAndPunishment
    #LegalTech
    #SupremeCourt
    #CorporateLaw
    #CivilRights
    #IntellectualProperty
    #CyberLaw
    #ImmigrationLaw
    #FamilyLaw
    #EnvironmentalLaw
    #HumanRights
    #LegalMarketing
    #LawFirmLife
    #LawyerGoals
    #CriminalJustice
    #LegalCommunity
    #LawyerUp
    #LegalIssues
    #LawyerStyle
    #LegalHumor
    #LegalEducation
    #LegalBlog
    #LawyerProblems
    #LegalSystem
    #LegalTechConference
    #LegalConference
    #LawyerNetworking
    #LawyerLifeBalance
    #LegalEntrepreneur
    #LegalResearch
    #LawyerMindset
    #LegalInnovation
    #LegalWriting
    #LegalBusiness
    #LawyerCommunity
    #LegalScholarship
    #LawyerLifestyle
    #LegalSupport
    #LawyerResources
    #LegalServices
    #LegalIndustry
    #LawyerSuccess
    #LegalLeadership
    #LawyerNetwork
    #LegalEvents
    #LegalTrends
    #LawyerBrand
    #LegalChallenge
    #LawyerAdvice
    #LegalNewsUpdate
    #LegalJobs
    #LegalSkills
    #LawyerGoals2022
    #LegalMentor
    #LawyerCommunityBuilding
    #LegalThoughtLeadership
    #LegalStrategy
    #LawyerThoughts
    #LegalMarketingTips
    #LegalInfluencer
    #LegalProfession
    #LawyerLifeHacks
    #LegalCollaboration
    #LegalTeam
    #LawyerProductivity
    #LegalSuccessTips
    #LegalTechNews
    #LawyerQuotes
    #LegalInsights
    #LegalEmpowerment
    #LawyerMarketingTips
    #LegalAdvocacy
    #LegalExpertise
    #LawyerSuccessStories
    #LegalTechSolutions
    #LawyerBloggers
    #LegalAssistance
    #LegalServicesIndustry
    #LawyerHacks
    #LegalTraining
    #LegalInnovations
    #LawyerGrowth
    #LegalMarketingStrategy
    #LegalNetworkingTips
    #LawyerGoals2023
    #LegalTeamwork
    #LegalCareer
    #LegalContentMarketing
    #LawyerMotivation
    #LegalServicesMarket
    #LawyerDevelopment
    #Advoate
    #AdvocateFees
    #AdvocatevsLawyer
    #LawyerFees
    #CourtFees
    #CriminalCaseLawyer
    #FamilyCaseLawyer
    #DivorceCaseLawyer
    #LawFirm
    #BestLawChannelInUA-cam
    #FamousLawChannelInUA-cam
    #LawVideos
    #LawVideosInTamil
    #LawChannelForLawStudents

КОМЕНТАРІ • 369

  • @NaattuNadappu
    @NaattuNadappu  21 день тому +203

    இடஓதுக்கீடு என்ற பெயரில் நடக்கும் மோசடிகள்😡👇
    ua-cam.com/video/E8gv0SKXYDs/v-deo.html👈

    • @electricvibezzz6830
      @electricvibezzz6830 21 день тому +10

      You mentioned we can get the previous year question paper . whats the process

    • @k.v.r3874
      @k.v.r3874 21 день тому

      😊😊​@@electricvibezzz6830

    • @user-df6sc9wj6c
      @user-df6sc9wj6c 11 днів тому

      super

  • @jayakumar8723
    @jayakumar8723 21 день тому +1278

    Tnpsc நம்பி நடு தெருவில் நிற்கும் நண்பர்கள் சார் பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂😂😂

  • @MangalMatrix
    @MangalMatrix 20 днів тому +252

    நாளைக்கு exam வச்சிட்டு இன்னக்கி வீடியோ போட்டா எப்படி?

  • @karthikkarthik-uv3jh
    @karthikkarthik-uv3jh 17 днів тому +9

    முதல்ல எக்ஸாம் ஹால் வந்து வால் கிளாக் வைக்க சொல்லுங்க ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @selvichinnathambi5222
    @selvichinnathambi5222 21 день тому +426

    திறமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும். இடஒதுக்கீடு ரத்து செய்ய படவேண்டும்.இது தாழ்மையான வேண்டுகோள். இங்கு அனைத்து Bc, mbc,.. இனத்தவர்கள் யாரும் பணக்காரர்கள் இல்லை.

    • @sowmiya.b3970
      @sowmiya.b3970 21 день тому +11

      True sir

    • @seethakathirvel9560
      @seethakathirvel9560 21 день тому +41

      Tnpsc கு படிப்பவருக்கு இட ஒதுக்கீடுகள் பற்றி தெரியாதது வருத்தம்.......

    • @veerajeeva585
      @veerajeeva585 21 день тому +2

      Sir epdi Panna yarum poga mudiyathu

    • @Itz_me_Prashanth
      @Itz_me_Prashanth 21 день тому +20

      Reservation na ennanae theriyama pesa kudahuu😂😂

    • @nathinathiya7630
      @nathinathiya7630 21 день тому +5

      Sollapona avunga than pichakarangala irukom

  • @ga3713
    @ga3713 17 днів тому +13

    2011-2012 TNPSC Group II வில் செலக்ட் ஆகி interview post asst .R I கிடைத்தும் என்னால் போகமுடியவில்லை கால தாமதம் அதற்குள் Bed முடித்து tet எழுதி tr ஆகிவிட்டேன

  • @sumathihaashan2734
    @sumathihaashan2734 18 днів тому +25

    இது போல ஒட்டு போடுவதை கேன்சல் செய்வதை விட்டு அவஙகளுக்கு ம் இதுபோல எக்ஸாம் வெக்கணும் 👍

    • @ashfardeen9628
      @ashfardeen9628 17 днів тому +1

      அப்படி வெச்சா omr sheet கூட ஒழுங்கா fill பண்ணமாடங்க...

  • @arunbrucelees344
    @arunbrucelees344 21 день тому +158

    Tnpc தேர்வுகள் புதிதாக எழுதுபவர்களுக்கு இது ஒரு நல்ல பதிவு தேர்வில் சரியான திருத்தங்கள் இருக்க வேண்டும் என்று ஐயா சொல்வது போல் நடந்தால் மிக அருமையாக இருக்கும் தேர்வு எழுதுபவர்கள் நல்ல முறையில் தேர்வில் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்😊❤

  • @sugumaranjii962
    @sugumaranjii962 21 день тому +182

    விவசாயி மகள் குரூப் ஒன்றில் தேர்ச்சி பெற்றுள்ளார். என்றெல்லாம் சொல்கிறார்கள். 50 ஏக்கர் நிலம் வைத்துள்ளவர்கள் விவசாயிகள முதலாளிகள்... இன்றைய தலைமுறைகள் அன்றாட வாழ்விற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்... இந்தத் தேர்தலின் போது வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என்று சொல்லி இருக்க வேண்டும்.. நாட்டில் அனைத்து பிரச்சனைகளும் சுமூகமாக முடிந்து இருக்கும்

    • @VasanthRaj-wc8op
      @VasanthRaj-wc8op 21 день тому +5

      Anna correct anna

    • @topriders0077
      @topriders0077 21 день тому +2

      Bro neenga solrathu 💯💯 unmai🙏

    • @SK___AJITH
      @SK___AJITH 21 день тому +1

      அண்ணாமலை sollirukkare BJP ஆட்சி ஆமைத்தால் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என்று

    • @topriders0077
      @topriders0077 21 день тому +4

      @@SK___AJITH modi than ella pothu thuraigalaiyum thaniyarmayam aakittu irukaarey😡😡

    • @RamyaRamya-dc4hw
      @RamyaRamya-dc4hw 21 день тому +6

      வீட்டில் இருக்கும் ஒரு பட்டதாரிக்கு, மற்றும் sslc முடித்த மாணவர்களுக்கு கட்டாயமாக ஒரு அரசு வேலை கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் எனது கருத்து.......

  • @sathyaprincess4022
    @sathyaprincess4022 20 днів тому +27

    Job Kum exam subjects Kum synchronisation ila but we all are suffering 😢 to get this job..evlo tension.. evlo syllabus...but intha government election ku mattum entha exam vakka matanga ..inime election ku nikuravanga competitive exam yeluthi pass aana tha casting votes ngra thaguthi kidaikum nu rules podanum....apo tha teriyum namma vali enananu.... competitive exam as prelims and vote casting is mains to all polity and election candidates...

  • @sugumaranjii962
    @sugumaranjii962 21 день тому +22

    ஏதாவது ஒரு சலுகை மாணவர்களுக்கும் மக்களுக்கோ தங்குதடையின்றி செல்கிறதா.. இல்லை

  • @MAHA-MEGA-STAR1212
    @MAHA-MEGA-STAR1212 21 день тому +100

    Tamil Nadu பெண்கள் தேர்வாணையம்...
    பெண்களுக்கு general,genral women, BC general, BC women, MBC general, MBC women, SC general, SC women,pstm general,pstm women என எல்லா இடங்களிலும் பெண்களுக்கே முன்னுரிமை,, இனி tnpsc இல் ஆண்களுக்கு வேலை இல்லை,,
    ஆண்கள் அடிமை முறை காலம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது...
    ஆண்களுக்கு இட ஒதுக்கீடுகள் வேண்டும் இல்லை என்றால் அரசு இயந்திரம் நிர்வாக திறமையற்ற நிலை உருவாகும்.

    • @santhoshkumar-fb7qg
      @santhoshkumar-fb7qg 21 день тому +15

      இதன் காரணமாக தான் நான் தேர்வு எழுதுவதை நிறுத்தி விட்டேன் கூலி வேலை செய்து வருகிறேன்
      மற்ற தேர்வுகளுக்கு வயது அதிகமாகி விட்டது என்ன செய்ய வயது இருக்கும் போதே Central Government வேலைக்கு exam எழுதி இருந்தா ஏதேனும் ஒரு வேலைக்கு செல்ல வாய்ப்பு இருந்து இருக்கும் இளைஞர்கள் Central Government & banking & railway என்று மத்திய அரசு தேர்வுகளையும் எழுத வேண்டும் குறிப்பாக ஆண் தேர்வர்கள் tnpsc இல் ஆண்களுக்கு வேலை இல்லை

    • @foreverswiftie
      @foreverswiftie 21 день тому

      அனைத்து துறைகளிலும் ஆண்களை அடிமை படுத்த தொடங்கிவிட்டனர்

    • @mahalakshmik7175
      @mahalakshmik7175 20 днів тому +2

      unmai than

    • @gunanidhie1448
      @gunanidhie1448 20 днів тому +2

      உண்மையான கருத்து

    • @advanandSamy
      @advanandSamy 20 днів тому +2

      அனைத்து இடங்களிலும் பணிகளில் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் சமமாக பணிக்கு வரும் வரை இந்த முறை பின்பற்றப்படும். தனி நபர் சார்ந்து இட ஒதுக்கீடு முறையை புரிந்து கொள்வது தவறு ஒட்டு மொத்த சமூக எண்ணிக்கை கொண்டே கணக்கிட முடியும்.

  • @user-xr4em5hx9o
    @user-xr4em5hx9o 21 день тому +28

    Onu vacancy yethunga ilana aalunga limit kurainga....nangalam pavam payathuley savurom...arasu engaluku nala vali tharanum ..questions kurainga...ilana mark ethulaium less panathinga ..correct questions kuda mark kuraika padukirathu...ithelam thavirthu..enga marksa correcta podavum..

  • @Nirmal-se5qr
    @Nirmal-se5qr 21 день тому +44

    Nattu nadappu channel nalla content ta kondu vanthu kodukkuranga......nandrigal pala🙏

  • @knowledgeablecrazer5327
    @knowledgeablecrazer5327 21 день тому +73

    TNPSC - Tamil Nadu Pengal Service Commission

  • @ManiKandanS-hm5vu
    @ManiKandanS-hm5vu 20 днів тому +7

    One solution இருக்கு... 😊
    10std qualified government work ku 10th qualified only apply pannanum
    Athiga ma padichitu 10std, 12std exam ku apply panna, application form rejects aaganum,, .....
    Degree, B.E, diploma evanga qualifications enna work irukko, atha evanga mattum tha apply pannanum.....
    Catacory cutoff veanam..... BC, MBC, SC, ST எல்லாரும் same level tha.... Different, s veandam😢

    • @ManiKandanS-hm5vu
      @ManiKandanS-hm5vu 20 днів тому +2

      இத sonna, paithiya karan solluvainka 😢....
      2025 tnusrb pc exam ku, Group 1,2,4 pasangala atten pannathiga.... என்னோடே qualifications 10,12 std only pc 3 time atten panni, ennoda mark 50 to 55 tha.... Neegalam இல்லாம இருந்த இந்நேரம் pc join panni iruppan😢

    • @JenithKishoreP
      @JenithKishoreP 7 днів тому

      BC ku than advantage agum.

  • @SimplySalviInfo
    @SimplySalviInfo 21 день тому +28

    மக்களுக்காக மனதில் பட்டதை தோன்றுவதை பேசுகிறார் இவர் நலமுடன் வாழ வேண்டும்

  • @anishfahitha3995
    @anishfahitha3995 21 день тому +7

    Ippa school la syllabus maarudhulla 6 to12 varaikum appa idhu dhana new syllabus and namma eppo current ah padikuradhu old syllabus aiduma
    Yaaravadhu sollunga pls 😢😢

  • @kavithak5191
    @kavithak5191 20 днів тому +4

    Steno typist ku oru lower, oru higher ku vara g4 la yevlo cutoff erukum? Pls tell me

  • @satheeshkumar2193
    @satheeshkumar2193 20 днів тому +5

    இருபது லட்சம் பேர் எழுதும்தேர்வில்பங்கேற்ப்பதல்லாம் வேஸ்ட்.rare.

  • @psuresh2619
    @psuresh2619 21 день тому +6

    Last gr4 la questions though iruthathu.intha year aptitha irukuma

  • @Tamil_shorts7
    @Tamil_shorts7 21 день тому +11

    First class interview ❤🎉

  • @Nijo21
    @Nijo21 20 днів тому +1

    Sir 1st post iku Apply panrapa medical certificate as per ugc...certificate number and date kekuthu..eppadi vanguvathu?

  • @yogamuruganyogamurugan6868
    @yogamuruganyogamurugan6868 21 день тому +8

    Anna Bank exams clear pandra video upload pannuinga anna

  • @Theeransvlog
    @Theeransvlog 21 день тому +13

    Negative mark ella ellanu usupethiye athaiyum kondu vanthuruvinga da

  • @yasirish7115
    @yasirish7115 20 днів тому

    Mudhala entha historical events um sariyana date and time illa ovvoru booklayum different dates and venues. Correct'a data kudunga appo than answer correct'a panna mudiyum.

  • @rangeerangee812
    @rangeerangee812 20 днів тому +2

    Super Explination sir

  • @GuruBalakrishnan
    @GuruBalakrishnan 19 днів тому +4

    அருமை

  • @aarthiaarthi3080
    @aarthiaarthi3080 21 день тому +4

    Thank you so much sir 🙏

  • @sangeethasangeetha8165
    @sangeethasangeetha8165 19 днів тому +4

    clear explanation sir tnpsc group-4 &vao

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy 21 день тому +5

    Excellent sir❤❤❤❤❤

  • @kavithapandi7925
    @kavithapandi7925 21 день тому +1

    Thanks somach sir

  • @azarmohamed4125
    @azarmohamed4125 18 днів тому +2

    Black pen use pannuma illa pencilaa sollunga pa

  • @sindhiyarajasekar7955
    @sindhiyarajasekar7955 19 днів тому +3

    Thank you so much sir....

  • @madhusasi6754
    @madhusasi6754 21 день тому +8

    Sir final ah add panni podra antha system vena.eduka solunga.

  • @shabushabana3344
    @shabushabana3344 21 день тому +3

    Thank you channel 🎉🎉

  • @Thamaraikani6579
    @Thamaraikani6579 18 днів тому

    Nandri iyya

  • @gokulamonlineshopping1424
    @gokulamonlineshopping1424 20 днів тому +1

    Hi sir srb drb cooperative exam padhi sollunga

  • @sankark1389
    @sankark1389 21 день тому +2

    Best solution objective only

  • @annalakhsmi4778
    @annalakhsmi4778 21 день тому +4

    Thank u

  • @saravananharish8150
    @saravananharish8150 18 днів тому +2

    THANKS SIR

  • @itz__r_i_y_a_z
    @itz__r_i_y_a_z 14 днів тому

    last 20 questions ah apdiye suthi vittutu vanden but veetu vanthu questions pakken athula 15 questions kitta therinja thu 😢 rmpo kastama irukku

  • @komathivenkatesan3529
    @komathivenkatesan3529 21 день тому +1

    ஆதரவற்ற விடோ எவ்வளவு கட் ஆஃப் சார்

  • @sribrinthas8819
    @sribrinthas8819 21 день тому +1

    Tq sir

  • @m.venkateshm.venkatesh3926
    @m.venkateshm.venkatesh3926 21 день тому

    thank you so much sir 😊

  • @Aksba578
    @Aksba578 19 днів тому

    Itha panna podum vela urdhi
    Itha padicha podhum appointment order nichayam
    indha thappa mattum panthinga
    Nu potu potu neriya pera life kali panierupinga la atha pathi oru video poduga

  • @user-rb1fd2br3w
    @user-rb1fd2br3w 21 день тому

    Booklet series no eppadi eluthanum

  • @aaronrajkumar.g8836
    @aaronrajkumar.g8836 17 днів тому

    Today exam center 9 clock door locks 20 students outside waiting for college

  • @muthukrishnan1964
    @muthukrishnan1964 21 день тому +4

    Road inspector results innum varala😢

  • @logeshwari7899
    @logeshwari7899 15 днів тому

    Apditude mattum yethuku middle la middle iruku.
    Continuous ha kudutha exam la engaluku easy ha irukum la. Atha yen pana matranga

  • @madoBelin-ed7jk
    @madoBelin-ed7jk 21 день тому

    Anna yepadi full pannanum omr sheet athu

  • @venkateshsrinivasan636
    @venkateshsrinivasan636 6 днів тому

    நான் என்ன சொல்றேன்னா இதுக்கு பரீட்சைக்கு கட்டணம் கட்டுற பணத்துல ஒரு நாலு பேருக்கு வேலை கொடுங்க

  • @RenukaRenukababu
    @RenukaRenukababu 10 днів тому

    Super sir your great sir

  • @shabushabana3344
    @shabushabana3344 21 день тому +15

    175-180 questions is safe always... 160.. i scored.. but not selected

    • @jshameemabegum4626
      @jshameemabegum4626 20 днів тому +4

      No. I am 163 questions correct. I am selected.

    • @logapriyakannan5498
      @logapriyakannan5498 20 днів тому

      Enna department la irukinga .

    • @aemiline4764
      @aemiline4764 18 днів тому +1

      ​@@jshameemabegum4626 தமிழ், ஆங்கிலம் தட்டச்சு அவசியமா? எனக்கு காது கேளாதவர், பேச முடியாதவர். தயவு செய்து பதில்.

    • @ssaranya2265
      @ssaranya2265 16 днів тому

      Both pa

  • @ranjithab5956
    @ranjithab5956 20 днів тому +1

    Thank you 🙏🏼

  • @Kumar-jc1km
    @Kumar-jc1km 17 днів тому

    நன்றி

  • @PriyaPriya-ym2yr
    @PriyaPriya-ym2yr 20 днів тому +1

    Government job ku additional marks..evolo and indha course la complete panna job ku polam ...indha course ku extra marks details lam video podunga....😊
    Examples.... type writing, computer course

  • @SunithaKumar25
    @SunithaKumar25 20 днів тому

    Velai vaippu yaerpaduthi tharanalum neenga conduct panrra Tnpsc exam notification aachum proper ah vidunga tamilnadu arasu..

  • @RenukaRenukababu
    @RenukaRenukababu 10 днів тому

    Sir tnpsc.exam fresher epadi padikkanum group 2 a

  • @parthipana8897
    @parthipana8897 21 день тому

    Super sir👍👍👍🙏

  • @153.....7
    @153.....7 19 днів тому +2

    கடுகு
    உளுந்து
    ஙனச்சு
    சமைச்சு
    ருசுச்சு
    சாபிட்டேன்
    என
    அவன்
    கூறினான்
    அதற்கு
    க0

  • @Sairuthraamarshana
    @Sairuthraamarshana 17 днів тому +1

    Evlo mark edutha positing kodupanga

  • @jinki8155
    @jinki8155 21 день тому +1

    🙏

  • @saranyarajaraman4570
    @saranyarajaraman4570 15 днів тому

    Correct sir ippadi panratha enna pantrathu ennoda ponnu 10 th exam.answer paper vanki pathom correct answer thappu potturukanga apram total thappu .enna seivathu avangala therincha solluga sir

  • @Sathiya-uz6lz
    @Sathiya-uz6lz 19 днів тому

    Correct sir

  • @mangai8115
    @mangai8115 21 день тому +2

    Manitha vakkiram ,aalum achikku exam vaiyunga

  • @dhulasiedits7431
    @dhulasiedits7431 20 днів тому

    Bro neet scam pathi sollunga pls

  • @mathanrajmurugan56
    @mathanrajmurugan56 21 день тому +8

    Negative mark illanu solluranga apparam yen option E kudukkuranga

    • @preethanagu374
      @preethanagu374 21 день тому +3

      Entha mosadium nadakama irukka sir exam apram marupadium yarum atha correct panna vaippu irukkathu conform 200 question answer pannanum

  • @ga3713
    @ga3713 17 днів тому

    இந்த முறையாவது கால தாமதம் தவிர்க்க பட வேண்டும்

  • @GkasthuriGanesan-qf2cb
    @GkasthuriGanesan-qf2cb 20 днів тому

    Ella sc um rich people illa sir ok va ida othukeedu cancel seiya ellarum ore equal a varanum apa than

  • @user-dn5bp4hm9t
    @user-dn5bp4hm9t 18 днів тому +1

    Exam mudinchathukku appuram potrukelam 😢

  • @freeyavidumachi1746
    @freeyavidumachi1746 15 днів тому

    Group 4 evaluators mattum vilayaatala, anna university paper evaluators tha nalla vilayaaduranga

  • @shanthivasu1124
    @shanthivasu1124 20 днів тому +1

    Group 4 only preliminary exam

  • @MassMari-bz5lk
    @MassMari-bz5lk 21 день тому +1

    😮😮

  • @Arurristbigfansclub
    @Arurristbigfansclub 20 днів тому +2

    Scale allowed ta sir,

  • @alwaysfun90
    @alwaysfun90 21 день тому +3

    Google map la 5 rating poda solli cal varuthu bro neraya kaasu tharrangala.. etha pathi video podunga, scam

  • @tn55tamil57
    @tn55tamil57 19 днів тому

    TNPSC-CBT exam Vacha nalla irukkum...

  • @padmanathanp6863
    @padmanathanp6863 18 днів тому

    15 year ah exam varuthu yarum pass agala vaccancy commi

  • @kavithabharathi5259
    @kavithabharathi5259 21 день тому

    Plz speak about Neet scam
    Plz plz

  • @SYEDMOHAMMEDAR
    @SYEDMOHAMMEDAR 18 днів тому

    nice👌🏻👌🏻👌🏻..

  • @RAMYAB-rd8tu
    @RAMYAB-rd8tu 18 днів тому +2

    Nan fail tha aga poran padikave mattan 😂😭🥹🥹🥹😭😭😭😭

    • @Prathi153
      @Prathi153 18 днів тому

      Positive a think pannunga luck irunthalum pass aka mudium

  • @sabrinaaldan-ho9lh
    @sabrinaaldan-ho9lh 20 днів тому

    Which book best for pass tnpsc

  • @suganyam4960
    @suganyam4960 21 день тому +3

    Employment renewal panni panni waste seniority total waste

  • @user-tz2xx2kg5p
    @user-tz2xx2kg5p 20 днів тому

    Lanjam erukurappa correct ah nadaimuraipaduthamudiyadhu

  • @jenatamilsedits2862
    @jenatamilsedits2862 12 днів тому

    பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டுமா

  • @jangmisaaghan5419
    @jangmisaaghan5419 21 день тому

    Namma evlo marks edukanum

  • @karpagaselvi1562
    @karpagaselvi1562 21 день тому +3

    Na intha time atten panna pora prepare panniruka pa yenna panña poranu theyrila

  • @PrashvinDheerikshvin
    @PrashvinDheerikshvin 20 днів тому +2

    Exam ku apply pannna but write ✍️ ku poi write panna இஷ்டம் இல்லை என்ன பண்ண please 🥺 response

  • @anibak2150
    @anibak2150 16 днів тому +1

    Sir 200ku 107 job kidaikkuma

  • @sivaranjinijayavel3598
    @sivaranjinijayavel3598 16 днів тому

    This year I applied to the tnpsc group 4 exam..I did not get my hall ticket..in the DMK period only happened like this.. because I'm an MBC candidates.. applications are rejected..
    But the election quote" Annaivarum sammam"👎👎👎👎👎👎👎👎

  • @drnalinisavithapari3183
    @drnalinisavithapari3183 20 днів тому

    My Godfather 🙏🙏🙏🙏..

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 18 днів тому

    தொகுதி ஒன்று தேர்வில் முதல் இரண்டு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற பிறகு நேர்முகத் தேர்வில் வேண்டும் என்றே தோற்கடிக்கப் படும் தேர்வர்களின் நிலை வேதனையாக உள்ளது.இதில் ஜாதி பாகுபாடு பார்க்கப்படுகிறது.

  • @elayaa1054
    @elayaa1054 21 день тому

    Super bro Vera level Inspiring 🎉🎉🎉

  • @banumathi1412
    @banumathi1412 18 днів тому

    Yes iam first attend sir

  • @Itz_me_Prashanth
    @Itz_me_Prashanth 21 день тому +3

    Ulla iruka competitions and neraya enanae theriyama - neraya comment panranga !!

    • @noviews568
      @noviews568 21 день тому

      Appudiya , 😢
      Solluga tnpsc padikilama venama

    • @Itz_me_Prashanth
      @Itz_me_Prashanth 20 днів тому

      @@noviews568 padikalam !! Job la vangitu than irukanga!!

  • @user-np7xl6ph9s
    @user-np7xl6ph9s 21 день тому +6

    Tnpsc la transparency kedayadhu ..
    .

    • @jesimabanu5902
      @jesimabanu5902 21 день тому

      SCRT : Hm kum adhu enga inga eruku next uh😂😂

  • @user-xt1ry4hq2y
    @user-xt1ry4hq2y 21 день тому

    Sir pls sollunga destitute widow kku

  • @gamersoftamil1963
    @gamersoftamil1963 20 днів тому

    Sir thappa shade panna correction pen use pannalama?

  • @asoken26
    @asoken26 20 днів тому

    Upsc age limit please

  • @meeram30
    @meeram30 20 днів тому

    Ungalutai karuthuku nanri