Reasons for the Ukraine War | உக்ரைன் போருக்கான காரணம் என்ன? | Big Bang Bogan

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் உக்ரைன் போரின் காரணம் என்ன என்பதை அதன் வரலாறு கொண்டு ஓர் அலசல்
    The Historic reasons behind the Ukraine war
    #ukrainewarreason #bigbangbogan #bcubers
    Join this channel to get access to perks:
    / @bigbangbogan
    Sources
    Vox
    bit.ly/3BZcNKK
    NATO
    bit.ly/3It175f
    WION
    bit.ly/3JW2MAG

КОМЕНТАРІ • 557

  • @riyas700
    @riyas700 2 роки тому +62

    நன்றி சகோ..மிக பெரிய வரலாறுகளை சில நிமிடங்களில் தெளிவாக வகுப்பு நடத்தி விட்டீர்கள்...

  • @m.dineshkumar57
    @m.dineshkumar57 2 роки тому +73

    அண்ணா கச்ச தீவை இந்தியா விட்டு கொடுத்ததை பற்றி போடுக...

  • @KarthiKarthi-cs6cr
    @KarthiKarthi-cs6cr 2 роки тому +25

    போருக்கான விளக்கத்தை தெளிவாக தெரிய படுத்தியதற்கு நன்றி...
    வேதனையாக உள்ளது போது மக்களை நினைக்கும் பொழுது

  • @கவியரசன்.செ
    @கவியரசன்.செ 2 роки тому +38

    ஆரியர்கள் வரலாறும் அவர்கள் செய்த சாதிய படிநிலை பிரிவுகள் மற்றும் அவர்கள் செய்த கொடுமைகளும் பற்றிக் கூறுங்கள் அண்ணா 🙏🙏🙏

  • @ganesanganesan9274
    @ganesanganesan9274 2 роки тому +8

    You tube ல் பொழுது போக்குன்னு நினைக்கிற இளைய தலமுறைகளுக்கு
    உங்கள் வீடியோக்கள் ஒவ்வொன்றும் அவர்கள் வாழ்க்கையில் படிப்பினையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் உங்கள் தொண்டு மேன்மேலும் வளறட்டும்🙏🙏🙏🙏🙏🙏

  • @islamicnotebook8929
    @islamicnotebook8929 2 роки тому +25

    அறிந்தவர்கள் அனைவராலும்... அறிந்ததை மற்றவர்களுக்கு புரியவைக்க முடியாது.
    அந்த திறமை உங்களிடம் இருக்கிறது.
    (செய்தியுடன் அதையும் உங்களிடம் இருந்து கற்றுக் கொள்கிறேன்... நானும் முயற்சி செய்கிறேன்)
    நன்றி

  • @52agalyan42
    @52agalyan42 2 роки тому +50

    Crystal clear explanation bro!!
    Keep rocking!

  • @ArunKumar-wg2yw
    @ArunKumar-wg2yw 2 роки тому +57

    Finally got to know the reasons.. No one has explained this simple and clear.. Useful, informative, like always Superb ❤

  • @rsktcs
    @rsktcs 2 роки тому +7

    Applause 👏 No news channels explained about the history of Ukraine and Russia. They all explaining about the current war affairs but not the history. This were you are outstanding dude. You will reach the height.

  • @maheshs9826
    @maheshs9826 2 роки тому +5

    அண்ணா நான் கேட்டதில் மிக தெளிவான பதிவு உங்கள் பதிவு மட்டுமே. இவ்வளவு விளக்கமாக சொன்னதற்கு நன்றி. அடுத்த வீடியோ கண்டிப்பாக போடவும்அண்ணா......

  • @dinakaran.g1792
    @dinakaran.g1792 2 роки тому +3

    உக்ரைன் பற்றிய
    உங்களின் காணொளிக்காகத்தான் காத்திருந்தேன்.

  • @RamKumar-zk1ds
    @RamKumar-zk1ds 2 роки тому +2

    அமெரிக்க ஒரு சுயநலம் மிக்க நாடு மட்டும் அல்ல மற்ற நாடுகளை வளர விடக்கூடாது என்பதிலும் மற்ற நாடுகளின் அமைதியை கெடுப்பதிலும் வல்லமை கொண்டது

  • @radhakrishnan2007
    @radhakrishnan2007 2 роки тому +2

    உண்மையிலேயே நான் உங்க மேல கோபம்தான் இருந்தேன், இவ்வளவு போர் நடக்குது இவங்க ஓரு வீடியோ கூட அத பத்தி போடலியின்னு, இப்போ ஒட்டுமொத்த வரலாறு mattum இப்போதைய உண்மை நிலவரத்தை சொல்லீட்டீங்க. ரொம்ப நன்றி 🙏

  • @thiyagua6553
    @thiyagua6553 2 роки тому +45

    Your opinion about war at the end is really great and 100% true... Good explanation... Hope it ends soon...

  • @Saravanakumar-ni8ii
    @Saravanakumar-ni8ii 2 роки тому +39

    I watched many channels even news channels. No one explained like this. Now I got clear about this war and history . Thank you bro. And final touch lines shows your good heart & thoughts. Go ahead.

    • @mohamedkassim2931
      @mohamedkassim2931 2 роки тому +1

      Yes

    • @ArunKumar-wg2yw
      @ArunKumar-wg2yw 2 роки тому

      Exactly.. !!!

    • @Saravanakumar-ni8ii
      @Saravanakumar-ni8ii 2 роки тому

      @Kick out russia Ukraine war pathi 1 lakhs channels you tube la pesirupanga. Ellathaium ellarum pathuruka mattanga. Ungaluku neenga mention pandra channel explanation pudichiruntha adha vaikonga. Nan patha varaikum yenoda opinion sonnen. That's all.

    • @Saravanakumar-ni8ii
      @Saravanakumar-ni8ii 2 роки тому +1

      Nan ipo fan ah illiya issue va. Yenaku satisfied ah iruku appreciate pandrn. Ethu ellam oru problem ma..??. Russia Ukraine sandai kathu oru strong reason iruku. Ipdi social media la sappa matter ku arguments pandrom. 🤔🤔

    • @natarajsurya4
      @natarajsurya4 2 роки тому

      I agree with you

  • @Tamizhism101
    @Tamizhism101 9 місяців тому

    சமூக அறிவியல் பாடபுத்தகத்தை படிப்பதற்கு இப்போதுதான் ஆர்வம் ஏற்படுகிறது உங்களால் நன்றி போகன்❤ 🎉

  • @santhoshsathish781
    @santhoshsathish781 2 роки тому +17

    I love your work.. and the justice did for this video is great... you will surely go heights...👏🏽👏🏽👏🙏

  • @nismyahamed
    @nismyahamed 2 роки тому +15

    Now Everyone Talks about Ukraine.
    But when some middle eastern countries were attacked many mains stream media ignored. All should be trated equal.
    அன்பே சிவம்.

  • @praveennathan2417
    @praveennathan2417 2 роки тому +8

    Wow!! Perfect explanation!! Everyone can clearly understand the issues.. Thank you very much for this.. I was waiting for your video to get clear clarity.. And you nailed it 👏👏👏

  • @Ak-dg2ft
    @Ak-dg2ft 2 роки тому +3

    மிகவும் முக்கியமான விஷயத்தை பற்றி தெளிவாக கூறியுள்ளார்.... நன்றி நண்பா......

  • @ಶಿವಕೃಪಾಜ್ಯೋತಿ

    சரியான தெளிவு !! மிக சரியான விமர்சனம் !!

  • @mohammedanis4455
    @mohammedanis4455 2 роки тому +7

    I have seen about 100 videos related to the ukraine-russia issue.. But this video is providing unique information and clear explanation.. Kudos

  • @subbumohan6490
    @subbumohan6490 2 роки тому +2

    அப்படியே தற்போதைய இலங்கையின் பொருளாதாரத்தைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @rajeshkanna3453
    @rajeshkanna3453 2 роки тому

    நீங்கள் சொல்வது 100% சரிதான்....... வாழ்க மனித நேயம்.....

  • @nallasamiskgk7118
    @nallasamiskgk7118 2 роки тому

    உங்கள் தெளிவான பேச்சு அருமை

  • @MuthuLakshmi-cz5nt
    @MuthuLakshmi-cz5nt 2 роки тому +1

    அருமை நண்பா
    மிக தெளிவா தெளிவுப்படுத்திட்டீங்க 👍

  • @vanavarayanvanavarayan1935
    @vanavarayanvanavarayan1935 2 роки тому +1

    100% தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்கள் அண்ணா மிக்க நன்றி

  • @justinc.r5583
    @justinc.r5583 2 роки тому +21

    Actually, to be honest your video gives a very much detailed view of what was happened and what’s happening. Nice work kudos to the team! ✌🏻

  • @ramprasath3526
    @ramprasath3526 2 роки тому +7

    Bro thankyou for your consideration of our recommendation video's proud to be B cubers 😘😘😘💖💖💖👍👍👍

  • @nakshathranakshathra8503
    @nakshathranakshathra8503 2 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு. நன்றி🙏💕

  • @6face287
    @6face287 2 роки тому +2

    தெளிவான விளக்கம் அண்ணா👏🙏🙏

  • @kumarmaran885
    @kumarmaran885 2 роки тому +1

    தெளிவான விளக்கம். வாழ்த்துகள்🎉🎊

  • @raajraaj5426
    @raajraaj5426 2 роки тому +4

    Started watching ur videos... 👍 Very informative videos... 👌👌💯

  • @hari9783
    @hari9783 2 роки тому +1

    Neenga TNPSC class yedutha naanga book vangave thevai illa open pannavum thevai illa anna.superb ah explain pandringa anna. Vera level. ....

  • @hema6301
    @hema6301 2 роки тому +3

    Very well explained about the Ukraine Russia war Many root causes have been understood 🙏Let's pray the almighty for the world's peace and well-being

  • @subburajm3934
    @subburajm3934 2 роки тому +2

    ஒட்டு மொத்த வரலாற்றையும் சிறப்பாக சொல்லி விட்டீர்கள்.... சிறப்பு 🙏👍🌻🎉

  • @drathidevidhamo
    @drathidevidhamo 2 роки тому +2

    Very clear , simple and unbiased explanation of the ukraine russia situation.

  • @rmohanvel
    @rmohanvel 2 роки тому +1

    super boss.. rare to see honest videos as such in this situation,...

  • @அழகன்ஆசீவகர்

    மிகமிகசிறந்தகாணொளி

  • @sampathkumar1668
    @sampathkumar1668 2 роки тому +1

    Final touch heart'touch bro.we all want peace not war or violence.

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 2 роки тому

    Yeah super super super super arumaiyaana vilackam.

  • @jeyapalmurugan9827
    @jeyapalmurugan9827 2 роки тому

    எளிமையாக புரியும் வகையில் சொன்ன உங்களுக்கு மிக நன்றிகள் வாழ்த்துக்கள் 💟

  • @nagaiah.k9073
    @nagaiah.k9073 2 роки тому

    Final touch.., ultimate bro👍👍👌👏👏

  • @SAFahim
    @SAFahim 2 роки тому +3

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் அண்ணா! U S Dollar பற்றி ஒரு பதிவு போடுங்க, அந்த நாணயம் எப்படி உலக வணிகம் மற்றும் உலக பணப்பறிமாற்றங்களுக்கான ஊடகமாக மாறியது?

    • @Eezhathamizhan
      @Eezhathamizhan 2 роки тому

      இந்த தொடரில் உங்கள் எல்லா கேள்விக்கான பதிலும் உண்டு.
      ua-cam.com/video/p8M8WAWmMLg/v-deo.html

  • @pradheeprajac9099
    @pradheeprajac9099 2 роки тому +1

    The last message was awesome, very touching and a real fact. Kudos team!!

  • @j.ssportsclub6040
    @j.ssportsclub6040 2 роки тому +1

    கடைசியில் சொன்ன கருத்து அருமை ❤👌😥

  • @melwinaloysious2238
    @melwinaloysious2238 2 роки тому +2

    Last dialog, super bro, I wish all the soldiers would think the same...!

  • @s.p.harisprasanth4682
    @s.p.harisprasanth4682 2 роки тому

    Romba arumaiya explain panuriga bro

  • @ganesan.r3796
    @ganesan.r3796 2 роки тому +1

    great explaination on war

  • @GundurKaaram24
    @GundurKaaram24 2 роки тому +2

    Super bro, I accepted your points. Bro your explanation is very very super.

  • @Dhananjayan.P
    @Dhananjayan.P 2 роки тому +3

    Your Videos are Awesome...
    Very much Scientific with facts...
    Very Much crystal clear of the origin of the subject...
    None of the Videos give us any clear answers about the subject as You present....
    Moreover your presentation is Awesome....
    Very Much Great of You...
    Let Your Light Shine....
    💙💜💛👍👍👍🙏🏻🙏🏻🙏🏻

  • @shamybheema2221
    @shamybheema2221 2 роки тому

    Arumaiyana nadunilaiyana pathivu brother

  • @bala8740
    @bala8740 2 роки тому +1

    Nice explanation bro.

  • @12Rajkiruba
    @12Rajkiruba 2 роки тому +1

    அருமையான பதிவு ......

  • @jebathasanjegathees8752
    @jebathasanjegathees8752 2 роки тому +1

    Thank you brother, Good time to talk.

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 2 роки тому +1

    அருமை நண்பா வாழ்த்துக்கள் 🔥🔥🔥

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 роки тому

    வீடு பிரச்சினையா நாடு பிரச்சினை யா நம் பிரச்சினையை நாம் தீர்த்து கொள்ளவேண்டும் மற்றவர்கள் வந்தால் அவர்களுக்கு பல பயன்கள் கிடைக்கும்

  • @sasikumararulanantham7058
    @sasikumararulanantham7058 2 роки тому

    அருமை நண்பரே. தெளிவு பெற்றேன்

  • @thirumalaisamyrajashekar4244

    Hi Bogan. Your approach towards the conflict between Russia and Ukraine is completely agreeable for me. Your research in this regard is sensible and the fact. The majority of the world ( I mean the general public) will realize it later. But I am afraid it should not be too late. My heart goes out for the poor people of Ukraine who are being exploited by others who are only working towards their self interest rather the people of Ukraine. Very sad state of affair by the world politics.

  • @samayaraj7542
    @samayaraj7542 2 роки тому

    அருமையான பதிவு

  • @poobalanarumugam
    @poobalanarumugam 2 роки тому

    Beautifully explained brother.

  • @tamizhselvan1990
    @tamizhselvan1990 2 роки тому +6

    Eppadio....na request panna "war series" start pannalanalum.....idhu oru starting point ah irukatum ...🤝🙏

  • @mariyatheborathatcroos1900
    @mariyatheborathatcroos1900 2 роки тому

    Super bro unmaya uraka soluriga.

  • @pnagar9000
    @pnagar9000 2 роки тому

    Meeka nandry one good explanation 👏

  • @manzilmubarak1281
    @manzilmubarak1281 2 роки тому +5

    Semma brother ❤

  • @mahiramvevo
    @mahiramvevo 2 роки тому +7

    அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் விளையாட்டால் தான் இன்று உக்ரேனுக்கு இந்த நிலை ரஸ்யா மீது பெரிய தவறு ஏதும் இல்லை

  • @munishg5269
    @munishg5269 2 роки тому

    எளிமையான விளக்கம் மிக அருமை

  • @vasanthamkarthik2450
    @vasanthamkarthik2450 2 роки тому

    Miga arumaiyaana pathivu... ❤️

  • @j.ssportsclub6040
    @j.ssportsclub6040 2 роки тому

    உண்மையானா கருத்து இதை தான் விமர்சகர்கள் சொன்னர்கள் 100% உண்மை

  • @mkmahendiran
    @mkmahendiran 2 роки тому +1

    தெளிவான விளக்கம் அண்ணா

  • @badarjahan1663
    @badarjahan1663 2 роки тому +1

    After listening all news your explanation only made this russia Ukraine war clear. Thank you bro

  • @rajmohanselvaraj2454
    @rajmohanselvaraj2454 2 роки тому

    Bro. Semma information. ❤️😘
    End point Semmaya sonnenga bro... ❤️❤️😘😘😘

  • @mohans3487
    @mohans3487 2 роки тому +1

    Well explained. Thank you your efforts.

  • @gayaa1051
    @gayaa1051 2 роки тому

    நல்ல தெளிவான விளக்கம் நன்றி

  • @itsme_sathish
    @itsme_sathish 2 роки тому

    ரொம்ப அருமையா சொன்னிங்க..போகன்..

  • @m.karmegammegam9538
    @m.karmegammegam9538 2 роки тому

    மகாபாரதத்தைப் பற்றி போடுங்க விரைவா போடுங்க

  • @rajwilliams3768
    @rajwilliams3768 2 роки тому +2

    Ashok Leyland history pathi video podunga bro please 🙏

  • @riasavi2702
    @riasavi2702 2 роки тому +2

    Hi Sam thambi ❤️ i saw almost al ur videos. Keep it up ur hard work Sam

  • @nelsonzion8271
    @nelsonzion8271 2 роки тому

    Thank you for information
    God bless you

  • @MrLishaan
    @MrLishaan 2 роки тому +1

    thank you bro! was waiting for your version of explaination 👍

  • @jdnjanu8051
    @jdnjanu8051 2 роки тому

    Itha tha ethir parthen nandri

  • @emceeaganeshz9085
    @emceeaganeshz9085 2 роки тому

    மிக அருமையான விளக்கம் நண்பா..

  • @ganeshsharp
    @ganeshsharp 2 роки тому +1

    Very clear explanation bro, God bless!

  • @abdulhafrath8507
    @abdulhafrath8507 2 роки тому +1

    Thanks for your clear and best explanation boss.amazing speech!!

  • @thekingmaker6294
    @thekingmaker6294 2 роки тому

    Super anna... Just now image understand all reasons about russia and Ukraine war... All channels not tell about this war reason's into deeply...

  • @anandhavelmurugan7506
    @anandhavelmurugan7506 2 роки тому +1

    Well done for your effort to collect such a true details ,nice presentation 👌

  • @sabarivasan1987
    @sabarivasan1987 2 роки тому +2

    ரஷ்யா sivanennu தான் இருக்கு எனக்கு தெரிந்த வரையில் 😊 ரஷ்யா ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து பாடம் நடத்துது ukrainukku தறுதலை புள்ளை செருப்படி வாங்கி தான் திருந்தனும் 😊🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarlingesh4988
    @kumarlingesh4988 2 роки тому

    Super info bro......

  • @purusothamanr8785
    @purusothamanr8785 2 роки тому

    Great explanation bro. 👍

  • @smsn08
    @smsn08 2 роки тому

    Super Bro, antha நரகம் explanation awesome... Keep giving your best, we'll support

  • @manicsk7
    @manicsk7 2 роки тому +1

    Thank you Sam and John for giving valueable information.

  • @arunkk004
    @arunkk004 2 роки тому +1

    Thanks for a detailed explanation on this matter.

  • @kamalakannanelangovan1663
    @kamalakannanelangovan1663 2 роки тому +1

    Bro velupillai prabharan pathi solunga bro

  • @robincruso4057
    @robincruso4057 2 роки тому

    Fantastic last message given by u bro

  • @vimalkanakaraj8263
    @vimalkanakaraj8263 2 роки тому +1

    Great video bro.. awesome 👍

  • @dharanidharan.r2333
    @dharanidharan.r2333 2 роки тому +1

    Clear explanation 👌 👏 👍.

  • @rooster1692
    @rooster1692 2 роки тому

    போடுடா தலைக்கு ஒரு லைக்க..

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 роки тому

    அருமை

  • @nagarajandr3882
    @nagarajandr3882 2 роки тому

    Very informative and useful video from Big Bang bogan. Great....

  • @priyathama2169
    @priyathama2169 2 роки тому +1

    Detailed and crystal clear explanation bro.