கழுத்தளவு வெள்ளத்தில் 3 மாத குழந்தையை மீட்ட திக் திக் காட்சி - தீயாய் பரவும் வைரல் வீடியோ

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 340

  • @thalapoongodi6335
    @thalapoongodi6335 23 години тому +327

    இன்றைய இளைஞர்களை நாம் எவ்வளவு தான் குறை கூறினால் மக்களுக்கு ஒன்று என்றால் களத்தில் இறங்கி வேலை செய்வது இளம் தலைமுறையினர் தான்

    • @mythilikannan7707
      @mythilikannan7707 20 годин тому +5

      வசுதேவர் குட்டி கிருஷ்ணனை தலையில் சுமந்து யமுனையாற்றில் நீந்தி வந்த காட்சி ஞாபகம் வந்த து

    • @murugesans5123
      @murugesans5123 11 годин тому

      போதை பொருள் மட்டும் நம் தமிழ்நாட்டில் இல்லை என்றால் நம் தமிழ்நாட்டு இளைஞர்களை அடிச்சிக்க ஆளே இல்லை பாலா போன அரசு சாராயத்தை தெருவெங்கும் திறந்து வைத்து மூளையை மலுங்கடித்து விட்டார்கள்

  • @walkandtalk24
    @walkandtalk24 День тому +479

    சொல்ல வார்த்தையில்லை. பிஞ்சு உயிரை காப்பாற்றியவருக்கு.🙏🙏🙏🙏

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 18 годин тому

      ஓம் நமசிவாய நம ஓம் சாந்தி 🤝❤❤❤🎉🎉😊😊

    • @krishnakarthi3136
      @krishnakarthi3136 16 годин тому

      Tnks

  • @vidhyagalaxy
    @vidhyagalaxy 23 години тому +482

    கிருஷ்ணனை பார்த்தமாதிரி இருக்கு.செல்ல கண்ணன்,கார்த்திகையில்.Hatsoff 👍

    • @AYOTHIRAMAR
      @AYOTHIRAMAR 23 години тому +8

      🙏🙏🙏🙏🙏🙏

    • @AnishAnish-so2zt
      @AnishAnish-so2zt 23 години тому +1

      🤣🤣🤣🤣

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga 22 години тому +8

      True. So cute baby adhu.

    • @sadikbatcha4819
      @sadikbatcha4819 22 години тому

      குழந்தையை குழந்தயா பாரு அடுத்தவன் பொண்டாட்டிய உன் பொண்டாட்டி மாதிரி இருக்குதுன்னு சொல்லக்கூடாது அது மாதிரி சங்கீ சாமீ கூட இந்த குழந்தையை ஒப்பிடாத ..முட்டாள் சங்கி

    • @SarathR-ur8yu
      @SarathR-ur8yu 21 годину тому +1

      ​@@AnishAnish-so2zt Chii .. Sirikura Nee .. Vekkama Illa

  • @tamilnadu994
    @tamilnadu994 16 годин тому +24

    என் தங்கமே எத்தனை அழகா வேடிக்கை பார்த்து கொண்டு வருகிறாய் செல்லமே உனக்கு 100 ஆயுசு டா❤ காப்பாற்றிய என் அன்பு சகோதரர்களுக்கு நன்றிகள்🙏

  • @manjulajohn1469
    @manjulajohn1469 18 годин тому +42

    அழகான, அமைதியான குழந்தை❤காப்பாற்றிய வீர தமிழனுக்கு வாழ்த்துக்கள் 🙏🏾

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 23 години тому +158

    மகனே நின் குடும்பம் பல்லாண்டு சந்தோசமா இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @suthakarsutha5992
    @suthakarsutha5992 21 годину тому +63

    நன்றி சகோதரர்களே. போதை பழக்கம் இல்லாமல் உங்களையும் தற்காத் துக்கொண்டு மற்ற இளைஞர்களையும் காப்பாற்றுங்கள் வீடும் சமூகமும் உங்களால் பாதுகாக்கபடும்..

  • @chitranoel2997
    @chitranoel2997 22 години тому +60

    கிருஷ்ணன் குழந்தை ஆக இருந்த போது....இப்படித்தான்..கூடையில் வைத்து.நதியை கடந்து..சென்றதாக சொல்வார்கள்❤❤❤இது ஒரு தெய்வம் தான்...காப்பட்ரியவர்களுக்கு நன்றி

  • @kathirsaran9760
    @kathirsaran9760 22 години тому +71

    தன்னுயிர் பாராமல் பிஞ்சு பச்சிளம் குழந்தையைக் காப்பாற்றிய நல் உள்ளம் கொண்ட தம்பிக்கு வாழ்த்துக்கள். . இந்நிகழ்ச்சி ""கிருஷ்ணரை""கோகுலாஷ்டமியை நினைவுக்கு வருகிறது

  • @senthilkumarkt302
    @senthilkumarkt302 22 години тому +66

    இது தான் எங்கள் தமிழ்நாடு.

    • @rocky5414
      @rocky5414 22 години тому +5

      Aama makkalukku makkale govt waste idhan engal tamizhnadu

  • @lion-wd1ko
    @lion-wd1ko День тому +83

    செல்லக்குட்டி😍😘

  • @msmugunthanmedia458
    @msmugunthanmedia458 День тому +188

    வசுதேவன். கிருஷ்ணன். ஞாபகம். வருகிறது.

    • @AYOTHIRAMAR
      @AYOTHIRAMAR 23 години тому +4

      உண்மை 🎉🎉🎉🎉

    • @AnishAnish-so2zt
      @AnishAnish-so2zt 23 години тому

      🤣🤣🤣🤣

    • @SK-jh9bq
      @SK-jh9bq 22 години тому +2

      Yes

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga 22 години тому +2

      @@AnishAnish-so2zt Vaiterchal la sirikatan mudiyum ungalala, adhuku mela edhuvum solla mudiyadhu muzhusa, ensoyyy.

    • @rocky5414
      @rocky5414 22 години тому +3

      Child = Krishnan, sudalai = Kamsan

  • @PrabhuSubash-bo4km
    @PrabhuSubash-bo4km 21 годину тому +28

    வீரன்டா வீரன் நீ அருமையான செயல் செய்தீர்கள் இளைஞர்

  • @bakiyaasha4294
    @bakiyaasha4294 21 годину тому +33

    சொல்ல வார்த்தை இல்லை.. கண்ணீர் வந்துவிட்டது. வாழ்த்துக்கள்..

  • @MarySelinasujatha
    @MarySelinasujatha 22 години тому +48

    கடவுள் மனித உருவில் வருவார் 😢

  • @sureshsusu7455
    @sureshsusu7455 22 години тому +23

    நன்றி மீட்டு வந்த உள்ளங்களுக்கு

  • @sadheeshsadheesh1933
    @sadheeshsadheesh1933 16 годин тому +6

    குழந்தையை காப்பாற்றிய அந்த உண்மையான வீரனுக்கு நன்றி ❤

  • @kondalhari8424
    @kondalhari8424 22 години тому +20

    இன்றைய இளைஞர்கள், ஒழுக்கத்திலும், உணவிலும் மிக மிக கவனமாக இருந்தால், அப்துல் கலாம் ஐயா கனவு கண்ட வல்லரசாக மிக விரைவாக நம் பாரதம் இதோ கையில். காப்பாற்றிய அனைவரும் மிக ஆனந்தமாக நல்ல குடும்பம், குழந்தைகளோடு நீடூழி வாழ வேண்டும். இறைவன் ஆசிர்வதிக்கட்டும்.

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 23 години тому +13

    வாழ்த்துக்கள் மக்களே...
    வாழ்க வாழ்க ஜலகண்டேஸ்வரர் ( குழந்தை)....❤️🌹

  • @shanmugamg7505
    @shanmugamg7505 20 годин тому +12

    வர்தா புயல் வந்த போது அந்த வெள்ளத்துல எங்க அண்ணாவும் என் பையன இந்த மாதிரி தான் தூக்கிட்டு வந்தாங்க.❤❤❤❤❤

  • @sureshsusu7455
    @sureshsusu7455 22 години тому +20

    ஸ்ரீ கிருஷ்ணர் மீண்டும் உலகத்துக்கு வந்து விட்டார்

  • @vasanthakokila4440
    @vasanthakokila4440 18 годин тому +3

    கடவுளே நன்றி பிரபஞ்சமே நன்றி எங்களது நன்றி அப்பா ❤❤❤

  • @ravivasanth3891
    @ravivasanth3891 23 години тому +59

    கிருஷ்ணன் மீண்டும் பிறப்பெடுத்தார்...❤❤❤❤❤❤

  • @malar614
    @malar614 22 години тому +12

    Cute baby 🎉❤😘

  • @mythilikannan7707
    @mythilikannan7707 20 годин тому +4

    வசுதேவர் குட்டி கிருஷ்ணனை தலையில் சுமந்து யமுனையாற்றில் நீந்தி வந்த காட்சி ஞாபகம் வந்த து

  • @mohanraj7945
    @mohanraj7945 21 годину тому +8

    கடவுளின் ரூபமாக.. நண்பரே 🙏🙏🙏

  • @dhanushkaran8313
    @dhanushkaran8313 18 годин тому +2

    அடடா செல்லகுட்டி அழகாக காப்பாற்றி விட்டார்கள். நன்றி தோழர்களே

  • @Pmj2512
    @Pmj2512 18 годин тому +2

    அருமை சகோதரே
    மிகவும் சந்தோசமாக உள்ளது. கஷ்டம் வந்துவிட்டால் எதிரியாக இருந்தாலும் உதவும் உள்ளம் நம் பசங்களுக்கு இருக்கும் போது இது குழந்தை விடுவார்களா என்னா
    வாழ்த்துக்கள்

  • @SoniyaLakshmanan-t1o
    @SoniyaLakshmanan-t1o 23 години тому +6

    Pommukutty evalo azhaga iruku achooooo ❤

  • @sumaiyasfoodztamil1288
    @sumaiyasfoodztamil1288 5 годин тому

    அழகு குட்டி.❤❤❤❤❤பார்க்கவே ரொம்ப சந்தோஷம் ❤❤❤❤ எத்தனை குழந்தைகள் பெற்றாலும் பிஞ்சு குழந்தைகளை பார்த்தாலே ஒரு வித விதமான மகிழ்ச்சி ❤❤❤ ஒவ்வொரு குழந்தையும் பார்க்கும் போதும் நம்முடைய குழந்தை போலவே தோன்றுகிறது ❤❤❤ அதுதான் தாய்மையோ❤❤❤

  • @duraisingh-t5t
    @duraisingh-t5t День тому +30

    நம்மை நாம் தான் இந்த காப்பாற்றி கொள்ள வேண்டும்.

  • @NagalakshmiP-n6q
    @NagalakshmiP-n6q 19 годин тому +3

    ஆம் கண்ணனை பார்த்த சந்தோஷம்

  • @narayanand.r7473
    @narayanand.r7473 21 годину тому +3

    நன்றி அண்ணா god ,bless you anna

  • @AYOTHIRAMAR
    @AYOTHIRAMAR 23 години тому +7

    கிருக்ஷ்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nirmalamanivannan1248
    @nirmalamanivannan1248 День тому +24

    Krishnan vasu devan madhiri irukku very very thanks

  • @keerthanahadassah3499
    @keerthanahadassah3499 23 години тому +16

    Bomma kutty mari irukanga ❤❤

  • @k.karthikkutty5398
    @k.karthikkutty5398 21 годину тому +3

    கடவுளின் செயலே ஆயினும் கூடையில் குழந்தையை சுமந்துவந்த அந்த பையனை இந்த தருணத்தில் நான் எந்த கடவுளையும் விட உயர்ந்தவனாக கருதுகிறேன்

  • @murugan9579
    @murugan9579 День тому +31

    எருமை எங்கடா ஒருத்தன் உயிரை கொடுத்து ஒரு குழந்தையோட உயிரை காப்பாத்திட்டு வரான் உங்களுக்கு சிரிப்பு வருதா

  • @Msfarmatz
    @Msfarmatz 23 години тому +16

    செல்லக்குட்டி❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @nagarajb9375
    @nagarajb9375 19 годин тому +2

    Vasudev bring krishna 🙏 he or she they will be, blessed forever 🙏

  • @jamunar8674
    @jamunar8674 11 годин тому +1

    கலி உலக கண்ணன் ஆக இருப்பாரா காலத்துக்கு ஏற்றமாதிரி அன்ன குடையில் போறாரு எல்லாம் நொடியும் நம்முடன் இருக்கு ர் கடவுள் நமோ நாராயண 😊😊😊😊😊

  • @ushabalu2838
    @ushabalu2838 15 годин тому +1

    Sri krishnar. Evalo azhaghu❤

  • @muthusamyv8902
    @muthusamyv8902 18 годин тому +1

    Meendum krishnan.......❤❤

  • @vishnupriya6685
    @vishnupriya6685 22 години тому +4

    Antha thambiku hats off to

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 8 годин тому

    நன்றி அருமையான பணி🎉🎉🎉🎉🎉🎉.சின்ன குழந்தை உயிர்.😊😊😊😊😊😊

  • @yuvashrees4242
    @yuvashrees4242 20 годин тому +2

    வாசுதேவன்......

  • @hemalathagunasekaran1034
    @hemalathagunasekaran1034 23 години тому +9

    U are a God to that Amma 🙏🙏 salute 🙏

  • @krishkrishna2401
    @krishkrishna2401 День тому +9

    Super Baby❤

  • @muthuvinayagam1219
    @muthuvinayagam1219 16 годин тому

    அழகு குட்டி உனக்கு ஆயுசு 100 டா.....❤❤❤❤❤❤.அழகாக அந்த குழந்தையை காப்பாற்றியவர் கு வாழ்த்துக்கள்.

  • @VISHNUKUMAR-pj9uv
    @VISHNUKUMAR-pj9uv 19 годин тому +2

    கிருஷ்ணா வாசுதேவன் மாதிரி இருக்கு

  • @sageesboutique
    @sageesboutique 23 години тому +6

    Little Krishna ❤

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 20 годин тому +2

    Krishna, Vasudeva

  • @Chitraprakash260
    @Chitraprakash260 8 годин тому

    Iyyo evvalavu alagana kulanthai...❤❤❤❤🥰🥰🥰🥰😍😍😍

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 22 години тому +3

    Hats off to you Sir . Great

  • @vasantha.b582
    @vasantha.b582 21 годину тому +2

    கிருஷ்ணர்

  • @dhanamk5453
    @dhanamk5453 21 годину тому +2

    கிருஷ்ண பரமாத்மா

  • @praveenkumarmu4375
    @praveenkumarmu4375 20 годин тому +1

    Andha alagana uyire kaapatungha ❤ ❤

  • @NITHYAPRIYA.A
    @NITHYAPRIYA.A 22 години тому +2

    Thangame en Kutti krishnaa ❤

  • @PSfamilychannel580
    @PSfamilychannel580 23 години тому +2

    Krishnan❤❤alagu da thangam🎉🎉

  • @SathiyaSathiya-um9th
    @SathiyaSathiya-um9th 22 години тому +2

    Kutty Krishna mari irukannn❤

  • @HarshikaMagasvin14
    @HarshikaMagasvin14 23 години тому +2

    வாசுதேவ கிருஷ்ணா🙏🙏🙏

  • @rangaswamyhema5492
    @rangaswamyhema5492 21 годину тому +1

    Baby looks sweet. Hats off to youth who saved baby.

  • @AYUS.com123
    @AYUS.com123 23 години тому +4

    கிருஷ்ணர்தான் ஞாபகத்திற்கு வருகிறார். புண்ணியம் செய்த குழந்தை

  • @pr5032
    @pr5032 23 години тому +2

    Great
    No words
    May God Bless U abundantly 🎉

  • @Malar-z3e
    @Malar-z3e День тому +13

    Yevalavu cuta iruku inda baby super

  • @சங்கமஎழிலே
    @சங்கமஎழிலே 21 годину тому +1

    நன்றி.நன்றிவாழாகவளமுடன்

  • @ChoodaMani-ny1hi
    @ChoodaMani-ny1hi 17 годин тому +1

    Sri Krishna🙏🏻🙏🏻🙏🏻

  • @askarkhan2938
    @askarkhan2938 19 годин тому +1

    Original hero yevangadan👌👍

  • @meenakshiv.4288
    @meenakshiv.4288 22 години тому +2

    Cute baby love you

  • @devik7981
    @devik7981 19 годин тому +1

    2015 தண்ணீர் வந்து என் வீடு முழுதும் தண்ணீர், என் பொண்ணு 2 மாசம் குழந்தை, அப்போது நானும் இப்படி தான் என் குழந்தை கொண்டு சென்றோம்.

  • @khaja-k5e
    @khaja-k5e 22 години тому +2

    Real baahubali..Feel the bgm😍😍😍

  • @dhanaorkut
    @dhanaorkut 12 годин тому +1

    REAL Bhahubali 🫡

  • @johnsonjo8454
    @johnsonjo8454 19 годин тому

    கோடி நன்றிகள் ✝️🙏🙏🙏

  • @BharathC-id2jj
    @BharathC-id2jj День тому +5

    Big salute ❤

  • @rsrameshramesh8443
    @rsrameshramesh8443 18 годин тому

    🙏🙏🙏சூப்பர் நன்றி

  • @ushaa1199
    @ushaa1199 23 години тому +4

    யாரோ செஞ்ச வினை இதனால் நம் சந்ததிகள் பாதிப்படையும்

  • @jaiaswin100
    @jaiaswin100 21 годину тому +1

    தம்பிகளா உங்கள் ளுக்கு வாழ்த்துக்கள்

  • @abiabirami5980
    @abiabirami5980 18 годин тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰 kutty thangam my God bless you

  • @paramurangolikolam
    @paramurangolikolam 20 годин тому

    Real .... பாகுபலி டா...தங்கமே நீ🙏

  • @Venkadesh_rajan
    @Venkadesh_rajan 21 годину тому +1

    Hare krishna

  • @nimi-sh2pb
    @nimi-sh2pb 17 годин тому

    valga valamudan 🙏🏻🙏🏻

  • @MurugaAppa-u1z
    @MurugaAppa-u1z 22 години тому +3

    சுடலை 4, ஆயிரம் கோடி உழல் மாடல்

  • @krishnakumark7533
    @krishnakumark7533 18 годин тому

    Nandri kadavuley🙏🙏🙏

  • @ManiMirror
    @ManiMirror 21 годину тому +2

    👏👏👏👏👏👏🤝🤝🤝👍👍👍

  • @Jayanthi_SR
    @Jayanthi_SR 22 години тому +1

    Iyo! Ettanai azhagu anda baby❤

  • @agalyab0707
    @agalyab0707 День тому +6

    Cute ❤❤❤

  • @MskKumar32
    @MskKumar32 15 годин тому

    தமிழ்நாட்டு மகேந்திரா பாகுபலி வாழ்க😊😊😊😊😊

  • @jsasikala2130
    @jsasikala2130 9 годин тому

    Alagu kutti❤❤❤

  • @alifeoftravel4956
    @alifeoftravel4956 18 годин тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselvij8727
    @tamilselvij8727 19 годин тому

    நன்றி 😊

  • @srinivasalu1460
    @srinivasalu1460 22 години тому +1

    Salute Guys....

  • @raviantonyclement3251
    @raviantonyclement3251 21 годину тому +1

    இறைவனை இவர் உருவில் கண்ட இன்பம்.
    எந்த மதம்? எந்த ஜாதி?
    என்ன உறவு ? ஏதுவும் இங்கு பார்க்க படவில்லை. இது இவரது
    (குல) தொழிலும் இல்லை.
    அப்புறம் மனித நேயம் அன்பு மட்டும் தான்.
    இவரை போன்றவர்கள் மூலமீ இறைவன் தான் யார் என்று உணர்த்துகிறார்.

  • @honeydropz2081
    @honeydropz2081 18 годин тому

    Jesus ❤ thank you so much 🙏

  • @Saranyakumaresan-xs7qr
    @Saranyakumaresan-xs7qr 18 годин тому

    அழகு தங்கபுள்ளைய பத்திரமா காப்பாத்திட்டிங்க அண்ணா நீங்க நல்லா இருக்கனும் அண்ணா

  • @vichu.i205
    @vichu.i205 22 години тому +1

    Valga valamudan

  • @sivakumar4429
    @sivakumar4429 21 годину тому

    ❤ thanks nanpa

  • @Vaiju134
    @Vaiju134 4 години тому

    Kaluthu suzhulikidaama kondu vanthuttar. Super pa

  • @VelladuraiS-jn7gy
    @VelladuraiS-jn7gy 20 годин тому

    குழந்தையை காப்பாற்றிய மனித உள்ளங்களுக்கு...நன்றி🙏🙏🙏🙋👪

  • @SureshKumar-oo5ei
    @SureshKumar-oo5ei День тому +2

    iraivan thunai irupar nalla padiyaga irukum baby

  • @pannirselvamekaliyamurthy6432
    @pannirselvamekaliyamurthy6432 22 години тому

    Super Super. Vazhthukal.