நம்மாழ்வாரின் திருவாய்மொழி - வேளுக்குடி கிருஷ்ணன் - மார்கழி ஸ்பெஷல் part 2 | Velukkudi krishnan |

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 47

  • @vasanthipvas8546
    @vasanthipvas8546 Місяць тому +1

    ஹரி நமோ நாராயணா போற்றி பாண்டுரங்கா போற்றி பண்டரி நாதா போற்றி ஸ்ரீநிவாசா போற்றி போற்றி போற்றி!!!🌹👍🍏♥️🎄🌳🙏

  • @kanagavalliramanujam4327
    @kanagavalliramanujam4327 2 роки тому +4

    திருவாய்மொழி தந்த நம்ஆழ் வார் திருவடிகளே சரணம்.
    பாகாவதர்கள் திருவடியே சரணம். குருவே சரணம்.

  • @banumathiv6182
    @banumathiv6182 2 роки тому +3

    திருவடி.சேவிக்கிறேன்சாமி.

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 3 роки тому +7

    நாங்கள் உங்கள் உபன்யாசம் கேட்டு எங்களை நாங்கள் இழந்தோம். வாழி தங்கள் திருபாதம் .

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 Рік тому +1

    🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ 🙏 ஸ்ரீமதே முகுந்தாச்சார்யாய நமஹ 🙏 ஆச்சார்யார் திருவடிகளே சரணம் 🙏 அடியேன் எதிராஜ ராமானுஜ தாசன் 🙏

  • @umamaheswari9657
    @umamaheswari9657 Рік тому +1

    நம்மாழ்வார் திருவடிகளே சரணம் 🙏

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 3 роки тому +3

    எங்கள் நோய் போக சுவாமி நம்மாழ்வார் திருவாய் மொழிக்கு அழகாக விளக்க வந்த சுவாமி வேலுக்குடி ஐய்ய பதங்களை பற்றினேன்.

  • @manik1179
    @manik1179 8 місяців тому

    அடியேன் 🌹🌹🌹

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 4 роки тому +10

    ஆழவாரின் பாசுரங்களுக்கு ஏற்றமா ?
    ஸ்வாமிகளின் பாசுரப்ப்ரவாஹத்திற்கு ஏற்றமா ?பாசுரங்களை ஆழ்ந்து ,அனுபவித்த ஸ்வாமிகளின் அனாயாசமான விளக்கத்திற்கு ஏற்றமா ?
    என்றால் ,தலைப்பிற்கு - பாசுரங்களுக்கு உயிரூட்டி அர்த்தங்களை அள்ளித்தெளித்த ஸ்வாமிகளின் நிரதிசய ஞானத்திற்கு ஏற்றம் .
    தலைப்பிற்கு உயிரூட்டூம் தன்னிகரில்லா வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு என பிரார்த்திக்கிறேன் .

  • @vetrivelaa
    @vetrivelaa Місяць тому

    அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பா
    நிகரில் புகழாய் உலகம் மூன்றுடையாய் என்னை ஆள்வானே
    நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
    புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே

  • @appavoosakthivel8678
    @appavoosakthivel8678 2 роки тому +1

    OM NAMO NARAYANA ⚘️ 🙏🏿

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 роки тому +1

    Jyanaguru velukkudi srikrishnan Swamigalukku Adiyenin Anantha kodi namaskaram

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 4 роки тому +3

    🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 🙏

  • @gowripitchairajan4843
    @gowripitchairajan4843 3 роки тому +1

    Adiyen dhandavat pranam 🙏

  • @rukmaniraghavan9890
    @rukmaniraghavan9890 3 роки тому +2

    Namaskaram Swamy adiyen ramanujadasei

  • @Swarasinstrings
    @Swarasinstrings 3 роки тому +2

    Swami thiruvadigale saranam

  • @thulasi1712
    @thulasi1712 2 роки тому +1

    Om namo narayanaya

  • @sai6327
    @sai6327 3 роки тому +1

    Alwarthirunagari Jeeyar Swamigal Thiruvedigal Saranam

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 роки тому +1

    🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @jayashreevenkatesh355
    @jayashreevenkatesh355 3 роки тому +1

    It's indeed our bhagyam to listen to Swami's upanyasam. It would be great if we can get the Upanyasam from Yuyarvara Yuyarnalam🙏🏼🙏🏼

  • @mythilisheshadri8483
    @mythilisheshadri8483 3 роки тому +1

    Swamy very very interesting upanyasamWe are enjoying the essnce of Thiruvaimozhi Danyosmy

  • @ajaathreyan1740
    @ajaathreyan1740 3 роки тому +1

    🙏

  • @k.sranganayakis4994
    @k.sranganayakis4994 3 роки тому +1

    SREEMAThEY RAMANUJAYA NAMAHA. SREE MATHEY NIGAMANTHA MAHADESHIKAYA NAMAHA. ACHARYARS THIRUVADIGALEY SARANAM. ADIYEN SATHAKOTY NAMASKARAMS SWAMY. ALWAR THIRUVADiGALAY SARANAM.

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 3 роки тому +2

    🙏 vanakkam 🙏 by Paalmuruganantham

  • @gowripitchairajan4843
    @gowripitchairajan4843 3 роки тому +1

    Adiyen Ramanuja dhasyai swami 🙏

  • @rangarajan777
    @rangarajan777 2 роки тому +1

    அடியேன் ராமனுஜதாசன்

  • @santhibaskaran5840
    @santhibaskaran5840 3 роки тому +2

    Adiyen 🙏🙏🏻 I

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 місяці тому

    Swamigalukku Jaya jaya

  • @vijivedu3786
    @vijivedu3786 4 роки тому +3

    Swami galuku. Saranam

  • @lakumi6178
    @lakumi6178 Рік тому

    Can the titles be in English also? Or an option for translation?

  • @srivarahaastudiotrichy3327
    @srivarahaastudiotrichy3327 3 роки тому +1

    2

  • @mahaneeyabrothers2850
    @mahaneeyabrothers2850 10 місяців тому

    எந்தை எதிராசர்

  • @saravanrangasamy
    @saravanrangasamy 3 роки тому +1

    Adiyean dhasan swami

  • @venkateshr3634
    @venkateshr3634 2 роки тому +1

    Swami 100 aandugal vazhave dum

  • @invt3ry
    @invt3ry 2 роки тому +2

    Ythanthitvnews

  • @100psri
    @100psri 3 місяці тому

    😂