எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அதையும் தாங்கிக்கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பக்குவம் இருக்கே.. அதற்கே ஓரு தைரியம் வேண்டும் சகோ. நீங்கள் என்றும் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🥰🥰
அண்ணா front கிராஸ் எல்லாருக்கும் 13அரை வைக்கிரிங்க ஆன எல்லோருக்கும் அதே மாறி வருவத்தில்லை ஒவ்வொருத்தற்கும் 12 ,10அரை ,11, 11அரை இப்படியால்லாம் வருது அதற்கு பட்டிக்கு 2இச் மார்க் செய்து கட்டிங் செய்தால் front கொக்கி பட்டி சைஸ் சின்னதா வருது அதற்கு எப்படி மார்க் செய்வது என்று சொல்லுங்கள் அண்ணா பிளீஸ்
Hi Bro 👋 I hope u are doing great 👍....I need some clarification on my Blouse measurements: Height-12.5, 32.34.30 so how much need to take measurement for cross cup cuts, Neck-7:6
அண்ணா வணக்கம் ஒரு பிளவுஸ் ல பாடி சுற்றளவு பாக்கும்போது பின்பக்கம் ஆம் ஹோல் 23 வருது முன்பக்கம் 10+10 வருது அப்போ இந்த பிளவுஸ் அளவு 43 அல்லது 46 pls சொல்லுங்க
தம்பி படிச்சு கொடுக்கிற பிள்ளைகளுக்கு பிளைன் துணில போட்டாதான் அந்த லைன் எல்லாம் பார்க்க முடியும் நீங்க செஞ்சு காட்டுற முறை தப்பு அதனால பிளைன் துணியில் போட்டு காட்டுங்க
Bro, நீங்கள் பேசுகிற video மட்டுமே போட்டால் கூட போதும்... Happy!
உங்கள் பேச்சுப் கேட்பதில் சந்தோசம் கூட உற்சாகம்
மிக்க நன்றி ரொம்ப நல்லாவே எளிமையான முறையில் கற்றுக் கொடுத்தீர்கள் மிக்க நன்றி அண்ணா 😊
உங்க வீடியோ பாத்து 32 இஞ்சு ப்ளவ்ஸ் தச்சே அண்ணே சூப்பரா இருந்துச்சு நா தையல் க்ளாஸ் போனதே இல்லை உங்க வீடியோ பாத்து தா முதல் டயம் தச்சே எனக்கே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு பினிசிங் நல்லா இருந்துச்சு🙏🙏🙏 இந்த மாடல் தச்சு பாத்துட்டு சொல்ரே அண்ணா.❤
Anna unga speech patha iruga avlo kastamum easy ya theriyuthu ,avlo encourage pantringa Anna, you are great ,God bless you Anna.
உங்களுக்கும் உங்கள் family கும் அல்லாஹ் உதவி செய்வா ன். கவலை படா திங்க அண்ணா🎉
Hi anna I have tried blouse. cutting ang stitching as per your instructions . But it is syright cut blouse. I got wonderful fitting . Thanks a lot
அண்ணா உங்க பதிவை பார்த்து பிறின்சஸ் கட்டிங் தைத்தேன் அண்ணா என் கண்னண என்னால நம்பவே முடியலை அவலவு அழகா இருந்திச்சு ரெம்ப நன்றி அண்ணா
Hiii bro your realy great keep on rocking take care off your health ❤ your always positive answer hands off to you bro from Bangalore sarguna thanks 🎉
Bro excellent teaching🎉 please teach different types of sleeves and neck designs bro.
Anna , unga videos nalla purithu Anna nega 7year boy jippa and pant video poduvigala Anna 🙂🙂🙂
Enakku ippo 57 wayasu ahudhunga nanum oru warushamadhan thachi palahittu waren Nan weli nattil irundhu sambadhichen ellathaium mahanukke koduttu ippo sappattukku kooda kashtapaderen awaru enna kawanikkiradhe illa unga warthaihalai kettu kettudhan motivation ennoda thaila sadhikkanum endru irukken thanks thambi walzha walamudan
Ungaluku sai appa thunaiyaga eruppar 👍🙏
Well said brother.....even I was suffering from many problems
Anna neenga unga udampa pathukkonga neenga life lang happy ahh irukkanum .
அண்ணா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இறைவன் அருள் கண்டிப்பாக என்றைக்கும் உண்டு
மகன் உங்களுக்கு மனதாலும் உடம்பு அளவிலும் எந்தவொரு குறை யும் வரக்கூடாது
Anna saree la long frock stitch panni kattugga anna
Thankyou thankyou so much sir 🙏🙏
நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
I like you anna .....thank you..health a pathukunga
Vulagathil vulla ella pengaludaya vaazhkayum nalla irukanumnu ninaikara ungala maadhiri nalla manasu vulla neenga,endrum Vudal nalathudanum neenda ayuladanum irukka nithamum iraivanai vendikogiren bro.🙏
அண்ணா உங்களுக்கு கஷ்டப்படுத்துற நினைக்காதீங்க அண்ணா ஸ்கூல் யூனிபார்ம் சுடிதர் கோட் கட்டிங் போடுங்க ப்ளீஸ் அண்ணா 🙏🙏🙏🙏 🙏
எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அதையும் தாங்கிக்கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பக்குவம் இருக்கே.. அதற்கே ஓரு தைரியம் வேண்டும் சகோ. நீங்கள் என்றும் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🥰🥰
Thank you my brother. 🌹🌹🙏🙏❤️❤️.
Anna uinaloda thannambekkai super Anna neeinga Vera leaval anna
please color neck blouse stiching podunga bro...
நன்றி அண்ணா🤲🤲🤲🤲🤲
hi anna udambu pathukonga thank you
அழகான அருமையான பதிவு
அண்ணா அருமை
Old saree la long gown cutting and stitching pannunga anna plzz 🙏
Long sleeve cutting solikudunga bro,my neelam 21 ku adi ky alavu yevalo vekkanum,pls vedio podunga bro
Super anna❤
Sago...nighty matrum aari work panradhukku blouse cutting poduga ...
Hi bro தையல் இயந்திரம் best எது சொல்லுங்க ப்ரோ plz
Pro nan madurai enakku or u don't pin kaluttu 3.kkumela enral Munich kaluttu akalam kuraivaka vendum enral eppadi duni cat saivadu
Thank you bro
Good morning sir, 👍 nan blouse anke stich cheythalum right sholuder mathram erakki pokum . athu enna sir please replay
ஜாக்கெட் அளவு எடுக்கும் முறையை சொல்லுங்க சகோதரே pls
Thank you Anna 👍👍👍👌
Bro sizer sariya cutting panna matengudhu sanai pidithu wandhum adhu polwe irukku enna kind sizer wangalam
Good
Ànna you are really such an amazing person.May God bless you and your family.👍👍🙏🙏🙏
Happy to watch this video Anna
Anna Blue color DC mark use pannuga
Bro vanakkam why you cut the back part of blouse and go for sleeve then only front.
Super thambi thank you lot
Hi anna how r u take care of your health
Lining cloth vachchi 34inch close neck podunga anna
Vanakkam anna
Anna 36 to 38 inch blouse desain blouse podunga
42 inch ku kaluthu agalam evlow vaikkanum Anna
Hiiii anna epdi irukinga
Anna blouse back neck canvas vachi close pannita front neck yepti anna close panrathu
Thanku monu 💕
Super anna thank you 🙏🙏🙏
Anna design blouse cutting stichiching sollikuduga pls
Good evening anna
💯true
Super
Hai bro 🙏
அண்ணா front கிராஸ் எல்லாருக்கும் 13அரை வைக்கிரிங்க ஆன எல்லோருக்கும் அதே மாறி வருவத்தில்லை ஒவ்வொருத்தற்கும் 12 ,10அரை ,11, 11அரை இப்படியால்லாம் வருது அதற்கு பட்டிக்கு 2இச் மார்க் செய்து கட்டிங் செய்தால் front கொக்கி பட்டி சைஸ் சின்னதா வருது அதற்கு எப்படி மார்க் செய்வது என்று சொல்லுங்கள் அண்ணா பிளீஸ்
Anna 44 inches blouse princess cut cut with boat neck cutting and stitching podunga ninga andha size la video podala please please panuga anna
மிக்க நன்றி தம்பி
Anna vanakkam armhole measurements how to colculate for all size please one video give me
Thank u bro
வணக்கம் அண்ணா
Hi Bro 👋 I hope u are doing great 👍....I need some clarification on my Blouse measurements: Height-12.5, 32.34.30 so how much need to take measurement for cross cup cuts, Neck-7:6
Anna aamkol ready alavu yella sizeku solluga anna
Already irukku... 30days class blouse stitching videos paarunga.
Thanksbrather
Tq anna
Bro how to analyse 34,36 size in customer blouse
ப்ரோ எல்லா அளவு பிளவுஸ் கை வளைவு சத்தாய் இருக்கிற கை ஒல்லியாய் இருக்கிற கை வளைவு எத்தனை இஞ்சி வரும் சொல்லுங்க ப்ரோ
Super Anna thanks 🙏💐💐💐💐💐💐💐👌👌👌🪔🪔🪔🪔
Online class atukkikala bro
Super Anna
Thambi, please 36" close neck princess cut blouse poduingu
Anna armhole mistake podunga
Very nice cutting sir
Anna Anni miss you
Hi anna teke care thankyou
அண்ணா இறை அருள் எப்பவும் உங்களுக்கு இருக்கும்
அண்ணா ஆரி ஒர்க் பிளவுஸ் மார்க் பண்றது அப்புறம் தைப்பது சொல்லுங்க அண்ணா plz
Magic hand anna
40"inch close neck podunga bro pls
Newly stitching blouse....not any measurement blouse
Close neck front normal ஆக டாட்ஸ் மட்டும் போட்டு தைப்பது பற்றி விளக்கம் தரவும்
சோல்டர் ல்ல அரையின்ச் கொரச்சி இருக்கிங்களே எல்லா ஜாக்கிட்லும் குறைக்கனும்மா
Anna front part cutting sariya varala anna plz
அண்ணா வணக்கம் ஒரு பிளவுஸ் ல பாடி சுற்றளவு பாக்கும்போது பின்பக்கம் ஆம் ஹோல் 23 வருது முன்பக்கம் 10+10 வருது அப்போ இந்த பிளவுஸ் அளவு 43 அல்லது 46 pls சொல்லுங்க
43 inches
43 divided by 2. That is 21 and half. Back portion +1 and half. Front portion minus 1 and half. SO back 23 and front 20. Under stand
Hi anna
👌👌
Vanakam selva ana.
Hianna
Sir nenga 34inch blouse nu sonninga athai yeppudi yeduthinga
Yeapavum 38,34,36,size than adigama solrnga 40 meala solradu illa apuram higtum 131/2 ku meala solradu illa
Subtitles with video please
Jesus is help you Anna Jesus will give you strength and make a way for you 💪🎉
ஜாக்கெட் அளவு எடுக்கும் முறையை சொல்லுங்க சகோதரே
Brother ..உங்க Number கிடைக்குமா ....
🙏🙏🙏❤❤❤👌👌
தம்பி படிச்சு கொடுக்கிற பிள்ளைகளுக்கு பிளைன் துணில போட்டாதான் அந்த லைன் எல்லாம் பார்க்க முடியும் நீங்க செஞ்சு காட்டுற முறை தப்பு அதனால பிளைன் துணியில் போட்டு காட்டுங்க
👍
அண்ணா சாய் அப்பா எப்பவும் உங்ககுட இருப்பரு