அள்ளி வழங்கிய மோகன்லால் | பாட்டியை காப்பாற்றிய காட்டு யானை | வயநாட்டில் நடந்த சம்பவங்கள் | SAATTAI

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • வயநாட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவங்கள்.
    #wayanad #mohanlal #வயநாடு
    கீழடி ஆய்வுக்கு சமஸ்கிருதம் ஏன் ? | உதயநிதிக்கு கார்பந்தயம் அவசியமா ? | #seemanpressmeet #naamtamilarkachi #dmkvsntk
    வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை நினைவுநாள் | செந்தமிழன் சீமான் பத்திரிக்கையாளர் சந்திப்பு
    மீனவர்களை தொடர்ந்து தாக்கும் சிங்கள இராணுவம்
    #fisherman #மீனவர் #saattai
    வயநாடு நிலச்சரிவிற்கான உண்மையான காரணமும் பின்னணியும்
    #wayanadlandslides #wayanad #mines
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

КОМЕНТАРІ • 563

  • @mohandass1988
    @mohandass1988 2 місяці тому +315

    அந்த யானைக்கு ஆயிரம் கோடி நன்றிகள் 🙏

    • @muthukumar7665
      @muthukumar7665 2 місяці тому +16

      வில்லங்கு வடிவில் மனிதன் மனித வடிவில் விலங்கு

    • @stark2568
      @stark2568 2 місяці тому

      இந்த ஊர் காரன் தான், அன்னாசி பழத்தில் வெடிகுண்டு வைத்து யானையை துடி துடிக்க கொடூரமாக கொன்றவங்கள்!

    • @natures_factor
      @natures_factor 2 місяці тому +5

      Adhuku nama solra nandri puriya poradhu ila.... Adhuku irukkura unarvu namakkum irunthale podhum..... Ella uyiraiyum nesippoam.....

    • @SaraswatiNM-m8b
      @SaraswatiNM-m8b 2 місяці тому

      ​@@muthukumar7665அந்த நேரத்தில் ஒரு ஆசாமி யாராவது இருந்தால் பாட்டியும் பேத்தியும் நரக நிலை வந்திருக்கும், யானையும் படைத்தது கடவுள், யானையின் மனது சில மனிதர்களிடம் இல்லை.

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 2 місяці тому +92

    காட்டு யானை யை பாராட்டுகிறேன் வனங்குகிறேன்....🙏

  • @balajis3395
    @balajis3395 2 місяці тому +143

    மோகன்லால் சாருக்கு மிக்க நன்றி நன்றி அந்த மனசு தான் கடவுள் 🙏🙏🙏❤️❤️

    • @arunabeny5446
      @arunabeny5446 2 місяці тому

      மோகன்லால் ஒரு பொம்பள பொறுக்கி வெளில வராத செய்தி

    • @williamdevicode9346
      @williamdevicode9346 2 місяці тому

      2018 la mohanlal enke pochu, tamil nadikar rahava lawrance koduthaanka kodikal. Aanaal ivaru enna kodithaarau, athaiyum yosikkanum, ivarukkum oru arasiyal irukku, ippakooda namma tamil nadikarkal koduththaanka

    • @saravanan.m9818
      @saravanan.m9818 2 місяці тому +3

      இதில் சந்தோச படுவதற்கு ஒன்றுமே இல்லை நண்பா ஏனெனில் விபத்து நகர்ந்தது அவரது ஸ்டேட்டில் அவரது ஸ்டேட் டூ உள்ள மக்களை அவர் விட்டுக் கொடுக்காமல் அவர் உதவி செய்துள்ளார் இதில் பெருமைப்பட வேண்டிய விஷயம் ஒன்றும் இல்லை இதே இது நமது ஸ்டேட்டில் ஒரு சம்பவம் நிகழ்ந்து இருந்தால் அவ்வாறு கண்டிப்பாக கொடுத்திருக்க மாட்டார்

  • @MarimuthuRaj-l3r
    @MarimuthuRaj-l3r 2 місяці тому +70

    விநாயகர் துணை❤

  • @narayananravichandhran6028
    @narayananravichandhran6028 2 місяці тому +20

    விநாயகபெருமானை வணங்குகிறேன்.லாலேட்டனுக்கு ராயல் சல்யூட்.உதவிகள் செய்யும் மனிதநேயங்களுக்கு நன்றி❤❤❤

  • @jnbmrroots2995
    @jnbmrroots2995 2 місяці тому +52

    தாய் பால் கொடுத்த தெய்வதாய்க்கும் , பாட்டி குழந்தை காப்பாற்றிய யானைதெய்வத்திற்கு பாதம் பனிந்து வணங்குகிறேன்

  • @ThiyaguThiyagarajan.D
    @ThiyaguThiyagarajan.D 2 місяці тому +57

    அந்த யானைக்கு கோடான கோடி நன்றி

    • @Kavithageetha-d5z
      @Kavithageetha-d5z 2 місяці тому +2

      வினாயகரே வினை தீர்பவரே நன்றி

  • @chettinaduammanichannel
    @chettinaduammanichannel 2 місяці тому +14

    விநாயக பெருமானே வந்து காப்பாற்றி சென்றிருக்கிறார் 🙏இயற்கை நமக்கு எல்லாம் நல்லதாவே கொடுக்கும்... நாம் அதை தொந்தரவு செய்யாதவரை... இக்கட்டான சூழ்நிலையில் வந்து காப்பாற்றும் அனைத்தும் உயிரும் தெய்வங்களே🙏😢😢😢😢😢

  • @narayanamurugesan3864
    @narayanamurugesan3864 2 місяці тому +37

    இயற்கையை சீன்டாதா வரை 🙏 மனித வாழ்கை சிறப்பாக இருக்கும் 🙏

  • @sugan0167
    @sugan0167 2 місяці тому +26

    என்னமோ மளையாளிகள் தான் உதவும் எண்ணம் கொண்டவர்கள் போலவும், தமிழர்கள் பிறருக்கு உதவாதவர்கள் போலவும் சாட்டை அவர்கள் பேசுவது வருத்ததிற்குரியது. வந்தாரை வாழ வைப்பவர்கள் நம் தமிழர். நம் தமிழ் திரை உலகை சேர்ந்த பலர் உதவியுள்ளனர் என சோஷியல் மீடியாவில் கூறுகின்றனர். இதே போல் தமிழ் நாட்டில் ஏற்பட்ட பேரிடரின் போது மலையாள திரை உலகம் உதவியதாக கேள்வி படவில்லை. தன் பிள்ளையை ஊட்டி வளர்ப்பது சிறப்பில்லை ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்ப்பது தான் சிறப்பு.

    • @santhoshsaran7399
      @santhoshsaran7399 2 місяці тому +6

      இங்கு உள்ள நடிகர்கள் நடிக்கும் படங்கள் கேரளாவில் ஓடவேண்டும் இல்லாவிட்டால் அங்கு படம் ஒடவிட மாட்டான் மலையாளிகள் ஆனால் இங்கு தமிழர்கள் ?

    • @Ellaalan2005
      @Ellaalan2005 2 місяці тому +3

      தமிழன் ஏமாளி

    • @kaliyamoorthyr2910
      @kaliyamoorthyr2910 2 місяці тому +2

      Keralavil drivers route ketta nakkala bathil soll um mattamanavans malayalis

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 2 місяці тому +110

    சாட்டையின் அறம் சார்ந்த ஊடகப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽

  • @AnbilAbu
    @AnbilAbu 2 місяці тому +46

    வாயில்லா ஜீவன்களுக்கு நீங்கள் உணவலியுங்கள் இன்றைய புண்ணியம் உங்களுக்காக நாளைய தலைமுறையை நிலை நாட்டும்❤❤❤❤

  • @balajis3395
    @balajis3395 2 місяці тому +87

    முடிந்தவரை இயற்கையை காப்போம்!!!!!❤❤
    நாமும் சந்தோஷமாக ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வோம்!!!! 😊😊😊😊

  • @SelvaKumar-mv2yy
    @SelvaKumar-mv2yy 2 місяці тому +42

    மக்கள் பணி என்பது அரசியல் செய்வது இல்லை கீழே இறங்கி வந்து உதவி சேவை செய்வதே மக்கள் பணிமனதார பாராட்டுவோம்.

  • @thangaveluramesh7863
    @thangaveluramesh7863 2 місяці тому +2

    Thank you லால் G

  • @purushothamanlm3849
    @purushothamanlm3849 2 місяці тому

    நன்றி திரு மோஹன்லால் அவர்களுகு

  • @RCALifestyle-dq3sm
    @RCALifestyle-dq3sm 2 місяці тому +22

    உண்மையிலேயே அந்த யானைக்கும் பால் கொடுத்த அந்த தாய் உள்ளத்திற்கும் மற்றும் சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஐயா அவர்களுக்கும் இன்னும் தன் ஆர்வலர் தொண்டர்களுக்கும் ராணுவ படைக்கும் என் இதயம் கனிந்த என் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள் என் சேனலின் சார்பாக வாழ்த்துக்கள்

  • @jayachandran8043
    @jayachandran8043 2 місяці тому

    Great mohanlal sir ungalukku ennudaya idhayankanindha thalaivanungugiren ayya

  • @lingeswaranvaithilingam6702
    @lingeswaranvaithilingam6702 2 місяці тому

    மனிதனிடம்ஜாதிநேயம் இருக்கிறதேதவிரமனிதம்ஒருதுளிகூட மனிதனிடம்இல்லை லிங்கம்

  • @durairajmurugan3086
    @durairajmurugan3086 2 місяці тому

    வாழ்த்துக்கள் திரு சாட்டை அவர்களுக்கு 👍
    மனித நேயம் மக்கள் அனைவருக்கும் நன்றி 👍🙏
    அருமையான பதிவு தமிழ்நாட்டில் உள்ள ஒருசில நடிகர்கள் எதையுமே செய்வதில்லை வாய் மட்டும் பெரியது

  • @anithamary4807
    @anithamary4807 2 місяці тому +2

    Yaanaikkum,paal kotuththa antha thaikkum, mohanlal kkum kodana kodi nanri🙏🙏🙏

  • @kesavankesavan-lc8yv
    @kesavankesavan-lc8yv 2 місяці тому +1

    இவ்வளவு விளக்கமாக கூறிய சாட்டை சேனலுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் பல (மோகன்லால் ஐயா left an canal ) அவர்கள் மனித உருவில் வந்த தெய்வம் உங்கள் ராணுவ பணிக்கு ஒரு சல்யூட் நம் சகோதர சகோதரிகளுக்கு மூன்று கோடி கொடுத்து உதவிய உங்கள் திருக்கரங்களுக்கு என் மனமார்ந்த முத்தங்கள் கோடான கோடிகள் நன்றிகள் பல இன்னும் பல நடிகர் நடிகைகள் கொடுத்தது உதவிய உள்ளங்களுக்கு கோடான கோடிகள் நன்றிகள் பல வாழ்த்துக்கள் இதுபோன்று பல தொழிலதிபர்கள் ஜாம்பவான்கள் கோடீஸ்வரர்கள் கொடுத்து உதவுவார்களா? என்றும் நன்றியுடன் தமிழ்மண் ( தமிழ்நாடு நாமக்கல் பள்ளிபாளையம் )......

  • @ravir7764
    @ravir7764 2 місяці тому +115

    கலியுகம் தொடங்கி விட்டது மக்களே மிக ஜாக்கிரதையாக இருங்க

    • @yellowroseskl
      @yellowroseskl 2 місяці тому +18

      இப்ப எல்லாம் தொடங்கல எப்பவோ தொடங்கிருச்சு

    • @johnjoy9647
      @johnjoy9647 2 місяці тому +1

      ​@@yellowroseskl😊😊

    • @johnjoy9647
      @johnjoy9647 2 місяці тому

      ​@@yellowroseskl😊😊😊😊😊😊

    • @johnjoy9647
      @johnjoy9647 2 місяці тому

      😊

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp 2 місяці тому +5

      கலியுகம் முடியப் போகுது

  • @psankar1331
    @psankar1331 2 місяці тому +1

    Super message sir thanks to durai sir, mohanlal sir activities super.

  • @பாக்கியசெல்வன்
    @பாக்கியசெல்வன் 2 місяці тому +46

    ஃபார்முலா கார் பந்தயம் தான் நடத்துவோம்.. மக்கள் நலனுக்காக..
    இப்படி தான் ஊ....பிக்கள்

  • @stelginr7016
    @stelginr7016 2 місяці тому +2

    Super anna ❤

  • @rampandi7711
    @rampandi7711 2 місяці тому +9

    இதுல இருந்து மக்கள் உணரவேண்டியது ஒன்னு தான்,இயற்கை முன்னாடி எவராலும் ஒன்னும் பன்ன முடியாது 😢😢

  • @c.ramachanranc.ramachanran1453
    @c.ramachanranc.ramachanran1453 2 місяці тому +23

    மனிதநேயம் காப்போம்❤❤❤🙏

  • @kumarasivana
    @kumarasivana 2 місяці тому +24

    சாட்டை என்றும் உண்மை உண்மை அரசியல். நாம் தமிழர்

  • @gopalaKrishnan-ri7me
    @gopalaKrishnan-ri7me 2 місяці тому +20

    எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை உண்டு இயற்கை கொடுக்கும் தீர்ப்பு

  • @alagertharunyt189
    @alagertharunyt189 2 місяці тому +2

    👌👌👌👌
    💪💪💪💪💪💪
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @savarimuthuvictor8356
    @savarimuthuvictor8356 2 місяці тому +2

    சிறப்பான காணொளி வாழ்த்துகள் .. 🤝🙏👋👏

  • @MohammedAli-qs1bx
    @MohammedAli-qs1bx 2 місяці тому +1

    Mashaallah...

  • @ThiyaguThiyagarajan.D
    @ThiyaguThiyagarajan.D 2 місяці тому +12

    மோகன்லால் சார் நன்றி 🙏

  • @RajeshRajesh-sy6sn
    @RajeshRajesh-sy6sn 2 місяці тому +2

    சாியான பதில் அண்ணா

  • @starmedia5902
    @starmedia5902 2 місяці тому +7

    கேரளமக்களே தமிழ் மக்களைபோல் கருனை உதவி மனிதனேயத்தோடு வாழுங்கள் இறைவன் காப்பாத்துவார்

  • @nijamudeenm6664
    @nijamudeenm6664 2 місяці тому +1

    முல்லைபெரியார் உடைந்தால் எத்தனை மக்கள் இறப்பார்கள்

  • @MayilvagananM-s6o
    @MayilvagananM-s6o 2 місяці тому

    தாய்ப்பால் கொடுக்த அந்த அன்னைக்கு நன்றி... 🐘 யானை அவர்களின் வலியை புரிந்து கொண்டது...மீட்ச்சியை கொடு இறைவா

  • @KrishnakumarRamachandran
    @KrishnakumarRamachandran 2 місяці тому +11

    அன்பு சகோதரர், மிக அருமையான பதிவு 👌👌👍👍👍

  • @Carton-f4l
    @Carton-f4l 2 місяці тому +170

    இந்த நிலை தமிழ் நாட்டிற்கு வருவதற்குள் தமிழ் நாட்டு மக்கள் விழித்துக்கொண்டு திமுகவுக்கு வாக்கு அழிப்பதை அடியுடன் உடனே தவிர்க்க வேண்டும்.

    • @sanowas9719
      @sanowas9719 2 місяці тому +7

      திமுக வுக்கு மட்டுமல்ல அதிமுக வுக்கும், பாஜக மற்றும் காசு கொடுக்கும் எந்த கட்சிகளுக்கும் ஓட்டு போடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். ஆனால் நடைமுறையில் மக்கள் இதை செய்யமாட்டார்கள் அவர்களுக்கு ஓட்டுக்கு 500, 1000 ரூபாய் தான் முக்கியம். தமிழ் நாட்டின் இந்த சாபக்கேடு என்று சரியாகுமோ. ஒரு வேளை இப்போது 40வயதுக்கு மேல் இருக்கும் மக்கள் எல்லோரும் இறந்த பிறகு அடுத்த இளம் தலைமுறை மாற்றத்தை கொண்டு வருவார்களோ என்னவோ

    • @mpksun1343
      @mpksun1343 2 місяці тому +13

      இவனுங்க ₹1000 ரூபா தரேன் ஓட்ட போட்டுட்டு செத்துடு அப்படின்னா அதுக்கும் சரின்னு சொல்லுவானுங்க நாதாரிங்க

    • @lathapadmanabhan3254
      @lathapadmanabhan3254 2 місяці тому

      BJP doesn't give freebies ​@@sanowas9719

    • @razzulbheevi
      @razzulbheevi 2 місяці тому

      மதவுங்களுக்கு போட்டா கிழிச்சிடுவாங்களா?

    • @saravananr7170
      @saravananr7170 2 місяці тому

      நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் தமிழ்நாட்டில் அழிவு உண்டு கூடிய விரைவில் நடக்கும் கர்மாக்கள் விடாது ஏன் என்றால் ஓட்டுக்கு பணமும் ஓட்டுக்கு ஓசிபொருளும் வாங்கி ஓட்டுபொடும் துரோகிகள் இருக்கும்வரை திராவிட கட்சிகளுக்கு வக்காலத்து வாங்கும் மனிதர்கள் இருக்கும்வரை கூத்தாடிகளை தெய்வமாக கருதி பாலாபிஷேகம் செய்யும் மனிதர்கள் இருக்கும்வரை திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போடும் மனிதர்கள் இருக்கும்வரை திராவிட கட்சியை சேர்ந்தவர்கள் பூமாதேவி சொத்துக்களையும் மண்ணையும் மழையையும் கொள்ளையடித்து கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்து வைத்துள்ள தீயவர்களை அழிக்க நினைக்கிறது அழித்துக் கொண்டு இருக்கிறது பூமாதேவி சக்திகள் இந்த மண்ணில் பூமாதேவியை அழித்து கொண்டு இருக்கிறார்கள் அரசியல் வாதிகள்

  • @senthilraj7227
    @senthilraj7227 2 місяці тому +1

    God bless vayanadu🙏🙏🙏

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    நெஞ்சை உலுக்கிய பதிவு யானையை பற்றி சொன்ன தரும் 🙏🙏🙏🙏

  • @kesavankesavan-lc8yv
    @kesavankesavan-lc8yv 2 місяці тому +1

    மனித நேயம் வளரட்டும் நீரின்றி அமையாது உலகு அந்த நீரை எல்லா மாநிலத்தவரும் பெற்று பயனடைவோம் ஆற்றுப் படுகையை ஆழமாக்குவோம் அதில் சிறுசிறு அணைகளை கட்டுவோம்( விவசாயத்தை காப்போம்) எல்லா மாநிலத்துவரும் தண்ணீரை தானம் செய்யுங்கள் உங்கள் வருங்கால சந்ததியினர்கள் நலமாக வாழ்வார்கள் (வாழ்க பாரதம்) வளர்க பாரத மக்கள் மதசார்பற்ற மனித ஒற்றுமை வளர்ப்போம் இயற்கை வளம் காப்போம் அன்பே கடவுள் இயற்கை அன்னைய தெய்வம் எல்லோரும் இந்திய நலத்திற்கு( இந்தியாவின் நலமான வாழ்விற்கு ) ஒன்றுபடுவோம். பாரத மண்ணிற்கு ( தாய்க்கு) வணக்கங்கள் பல (தமிழ்நாடு நாமக்கல் பள்ளிபாளையம் )

  • @anandgaming2711
    @anandgaming2711 2 місяці тому +1

    🌺🌺🔥. தாளக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்...! 🙏🙏🙏 வைகுண்டபதி அய்யாவின் திருநாமம். 🚩🚩🤝அய்யா உண்டு. வயநாடு மக்களுக்கு பொருளாதார உதவிகளை செய்வோம்...,😘 🐕🐘🇮🇳🤝🚩🚩❤️❤️🙏🙏🙏

  • @தமிழராய்எழுவோம்

    மனித நேயம்

  • @moorthymoorthy2163
    @moorthymoorthy2163 2 місяці тому +2

    அதுதான் தாய்மையின் பாசம்

  • @mohanaperiyasamy38
    @mohanaperiyasamy38 2 місяці тому +1

    Vaalthukal sir🙏

  • @balajis3395
    @balajis3395 2 місяці тому +35

    இந்த நிலை தமிழ் நாட்டிற்கு வருவதற்குள் தகுந்த முன்னேற்பாடுகளை தமிழ் நாடு அரசு செய்ய வேண்டும் இல்லை என்றால் அதே நிலைமை தான் நமக்கும் 😢😢

    • @ramaraj6491
      @ramaraj6491 2 місяці тому +2

      இங்க ஒரு கூந்தலும் நடக்காது.🤣😂🤣

  • @Nandhinichinnu-r7k
    @Nandhinichinnu-r7k 2 місяці тому +4

    இன்று பார்த்த நிகழ்ச்சியில் தமிழ் வர்கள் இப்படியோரு சூழ்நிலையில் இருந்தால் பாதுகாக்க முயற்ச்சி செய்யா தயாராக இருப்பாங்க நம்பிக்கை இருக்கு அய்யா முதல்வரும் சிங்கம் சீமா அண்ணாவும் நம்பிக்கை எவ்வளவோ பரவாய்ல்லை அண்ணா சீமா அவர் இருக்கார்

  • @kajankajan4780
    @kajankajan4780 2 місяці тому +1

    Anna 💯🙏🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💚💚

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 2 місяці тому +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @senthilkumar-bh7zf
    @senthilkumar-bh7zf 2 місяці тому +1

    காடுகளின் சிற்பி யானைகள்.காடுகளின் பாதுகாவலன் புலிகள்,காடுகளை உருவாக்குவது பறவைகள்

  • @mohanayyavu628
    @mohanayyavu628 2 місяці тому +1

    super speech durai.....

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 2 місяці тому +3

    சாட்டையின் வலைஒலிக்கு வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉🎉

  • @manikandans5082
    @manikandans5082 2 місяці тому +2

    ஆகச்சிறந்த பதிவு உறவே

  • @kjpandi
    @kjpandi 2 місяці тому +25

    மோகன்லால் மூத்திரம் வாங்கி குடிக்க சொல்லுங்க ரஜினியே

    • @ansuyababu2594
      @ansuyababu2594 2 місяці тому

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👍

  • @SubramanianMannan
    @SubramanianMannan 2 місяці тому +2

    Super nice sattai ok 🙏

  • @ramachandranchandran5741
    @ramachandranchandran5741 2 місяці тому +1

    மோகன்லால் இந்தியாவுக்கே Super Star.

  • @manitharshith5705
    @manitharshith5705 2 місяці тому

    Unmai

  • @balajis3395
    @balajis3395 2 місяці тому +9

    Army ku Great Salute❤️❤️❤️❤️🔥

  • @KannanYadavar
    @KannanYadavar 2 місяці тому +4

    Congratulations moganl family 100/more 😢❤ I love u r family

  • @DevarajT.K
    @DevarajT.K 2 місяці тому +11

    சாட்டை ❤வேற லெவல்

  • @anandramamoorthi3730
    @anandramamoorthi3730 2 місяці тому +3

    Pray for #WAYANAADU

  • @sangeekrishchandru1541
    @sangeekrishchandru1541 2 місяці тому +7

    The real super star mohanlal sir ❤

  • @subramanianj141
    @subramanianj141 2 місяці тому +1

    அறத்துடன் கூடிய உன்னதமான மனிதநேயமான பதிவு🎉

  • @muralib1857
    @muralib1857 2 місяці тому +10

    WE. STANDWITH KERALA BROTHERS AND SISTERS .

  • @radhakrishnanj822
    @radhakrishnanj822 2 місяці тому +1

    Royal salute super speech ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 2 місяці тому +8

    hat's of yanai human person ❤❤❤

  • @avkrishmurugan0257
    @avkrishmurugan0257 2 місяці тому +5

    ஓம் கணபதி போற்றி 🙏

  • @annakumar53
    @annakumar53 2 місяці тому +1

    🙏💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 2 місяці тому +12

    hat's of Lal yatta❤❤❤❤

  • @srm.karunakaran.6809
    @srm.karunakaran.6809 2 місяці тому +6

    OM SWAMIYE SARANAM AYYAPPA

  • @selvaraja800
    @selvaraja800 2 місяці тому +15

    ஜெய் ஸ்ரீ விநாயகர்

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe 2 місяці тому +13

    கெசமூர்த்தி தான் யானை தெய்வம் 🎉🎉❤

  • @balajis3395
    @balajis3395 2 місяці тому +55

    தனிப்பட்ட மனிதன் பேராசைக்காக ஒரு ஊரே ஆபத்தில் இருக்கு😢😢

    • @vikramshiva1
      @vikramshiva1 2 місяці тому +3

      Solut sir ❤😊

    • @mosesgrona8620
      @mosesgrona8620 2 місяці тому +4

      Yaru Antha manithan

    • @dominicsaveremuthu3434
      @dominicsaveremuthu3434 2 місяці тому

      Timalnadau actor won’t c m post they’re not helped

    • @kumaraneswaran6352
      @kumaraneswaran6352 2 місяці тому +2

      ​​@@mosesgrona8620
      அரசியல்வாதிகள் & பெரு முதலாளிகள்(Corporate)

    • @mosesgrona8620
      @mosesgrona8620 2 місяці тому

      @@kumaraneswaran6352 Ho okay OK brother

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 2 місяці тому +15

    சாட்டை🔥🔥🔥🔥💛❤️

  • @selvarasuselvarasu4375
    @selvarasuselvarasu4375 2 місяці тому +1

    சாட்டை நண்பா நான் பள்ளியில் மாணவர்களிடத்தில் இந்த நடிகர்களின் உண்மை முகத்தை உணர்த்தி உள்ளேன் அதே கருத்து உங்கள் வாயிலாக வெளிப்படும்போது பெருமையாக இருக்கிறது

  • @sudhasudhamadhu6830
    @sudhasudhamadhu6830 2 місяці тому

    Mohan sir thanks

  • @sivag7277
    @sivag7277 2 місяці тому +19

    ரேஷன் கடையை பத்தி தயவுசெய்து எங்கள் அண்ணன் அண்ணன் பேசவும் தயவுகூர்ந்து உங்கள் காணொளியை எதிர்பார்க்கிறோம்

    • @SivaSiva-ot6jh
      @SivaSiva-ot6jh 2 місяці тому +2

      அரிசி பருப்பு எண்ணெய் சீனி

  • @GamingPlatform-ce8uf
    @GamingPlatform-ce8uf 2 місяці тому +8

    Prayed for wayanad 💯💯

  • @NarehKumar-d3u
    @NarehKumar-d3u 2 місяці тому

    அண்ணா நான்பதிக்கபட்ட மக்களுக்கு உதவவேண்டும் மக்கள் பாதிக்கபட்ட நேரத்திலும் கேரள அரசு முல்லை பொறியாறுபிரச்சனை பற்றி பேசுவது தவாறுதானே😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😮😮😮😮😮😮😮

  • @dharmalingamthiyagaraja5986
    @dharmalingamthiyagaraja5986 2 місяці тому +1

    Nan Sri Lanka. Nan appothum ungal video parppen, Super bro, ungal peachchi, anaku ungala romba ramba pitikkum, nermayana peachchi,

  • @ERD555-w1k
    @ERD555-w1k 2 місяці тому +2

    சாட்டை க்கு ரா யு ல் ச ல் யு ட்டு, great சாட்டை

  • @wilfredjohnson280
    @wilfredjohnson280 2 місяці тому +1

    🎉

  • @SakthirevathiSakthi
    @SakthirevathiSakthi 2 місяці тому +4

    தமிழ்நாட்டில் மரங்களை வளர்க்க வேண்டும் கேரளா கர்நாடகா சமமாக மழை பெய்யும் தமிழர்கள் எப்பொழுதுமே ஒரே நிலையில் இருக்கிறார்கள் மனிதநேயம் உள்ளவர்கள் யாருக்கு எந்த பிரச்சினை வந்தாலும் உதவி செய்பவர்கள் என்றால் நம்ம தான் ஆதிகுடி நமக்கு எப்போதுமே நமக்கு இருக்கும் குணம் அதிகம் அதான் தமிழன் நம்ம எவ்வளவு பணம் வேணும்னாலும் சம்பாதிக்கலாம் செத்தா கோமன துணி கூட வராது தமிழன் எந்த பிரச்சினை வந்தாலும் உதவி செய்யுங்கள்

  • @virumandi6318
    @virumandi6318 2 місяці тому +1

    கடைசி வந்த உயிரினம், மனிதன்,இயற்கைக்கு எதிராக,இருக்கிறோம்,😢,

  • @geethasaravanabavan6599
    @geethasaravanabavan6599 2 місяці тому +6

    Hats off Mr Mohanlal Ji(Lala tan)❤🎉😂

  • @dineshkumarr2884
    @dineshkumarr2884 2 місяці тому +4

    மேகன் லால் அவர்கள் வாழ்த்துக்கள்

  • @RCALifestyle-dq3sm
    @RCALifestyle-dq3sm 2 місяці тому +4

    எனக்கு ஆவேசமா இருக்கு நானும் இத பத்தி பேசணும் யானையை அந்த குழந்தைக்கு பால் கொடுத்த தாயைப் பற்றியும்என் சேனலில் பாராட்டி பேசணும் என்பது என்னுடைய ஆசை

  • @arunk8573
    @arunk8573 2 місяці тому +2

    சாட்டை துரைமுருகன்
    இன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் அனைவருக்கும் நன்றி நான் தலை வணங்குகிறேன்.........
    இழத்தில் தமிழ் இன சொந்தங்கள் கொண்ரு குவிக்கும் போது யாரும் நம்மை காக்கவில்லை அரவணைக்கவும் யாரும் இல்லை.. இறந்த தாயின் மார்பை தேடி பாலுக்கு அழுத குழந்தையின் அழு குரல் கள்🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🙏🏼🙏🏼

  • @Vasanth26-e4n
    @Vasanth26-e4n 2 місяці тому +7

    Komban ❤

  • @Alagumuthu379
    @Alagumuthu379 2 місяці тому +2

    தமிழனாய் ஒன்றினைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.

  • @மருதுமக்கள்
    @மருதுமக்கள் 2 місяці тому

    சிறப்பு தம்பி

  • @amaladass.f3826
    @amaladass.f3826 2 місяці тому +2

    தாய்ப்பால் கொடுத்தது அதிசயம் சாட்டை சூப்பர்

    • @rajan1234-0
      @rajan1234-0 2 місяці тому

      40 வருடத்திற்கு முன்பே பாக்யராஜ் முந்தானை முடிச்சுவில் காட்டிவிட்டார்❤

  • @motivationaledits7575
    @motivationaledits7575 2 місяці тому +1

    தாழ கிடப்பரை தாற்காப்பதே தமிழன் அறம் அதையே போதிக்கிறது💐

  • @Mari-wm1ix
    @Mari-wm1ix 2 місяці тому +1

    Super Thampi ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @StanleyKumar-u2f
    @StanleyKumar-u2f 2 місяці тому +3

    SUPER SUPER SUPER MR.SATTAI....FROM COLOMBO SRILANKA

  • @balajis3395
    @balajis3395 2 місяці тому +12

    SAVE EARTH 🔥🔥🔥
    SAVE MY LIFE ❤️❤️❤️

  • @MatheshwariMatheshwari-dz2dd
    @MatheshwariMatheshwari-dz2dd 2 місяці тому

    Allal pom valvnai pom annai vayitril pirandha thollai pom pohath thuyaram pom nalla kunamathiga mamarunai kopurathul veetrirukkum ganabathiyai Kai tholutha kaal 🙏

  • @shasmithag.shasmitha8217
    @shasmithag.shasmitha8217 2 місяці тому

    Lots of thanks for elephant for saving grandma and papa