Lost Catholic Treasure - 10: கத்தோலிக்கப் பெண்கள் திருப்பலியில் முக்காடு அணியவில்லை என்றால் பாவமா ?

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • இந்த காணொளியில், பெண்கள் திருப்பலியின் போது அல்லது ஜெபிக்கும்போது முக்காடு அணிய வேண்டுமா என்பதை ஆராய்வோம். கத்தோலிக்க பாரம்பரியம், வேதம் மற்றும் மாஜிஸ்டீரியம் ஆகியவற்றிலிருந்து, இந்த கேள்விக்கு பதிலளிக்க முயல்கிறோம்.
    In this video, we explore whether women need to wear a veil during Mass or prayer. Drawing from Catholic tradition, Scripture, and the Magisterium, we seek to answer this question.
    திருவிவிலிய செபமாலை ஆவணத்தை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பை கிளிக் செய்யவும்:
    drive.google.c...
    தேவ மாதாவின் உத்திரியம் மற்றும் அற்புத பதக்கம் விண்ணப்பிக்கும் படிவம்:
    Please click this and fill the form. We will send you by post:
    docs.google.co...
    "பாத்திமா காட்சிகள்", "ஜெபமாலையின் ரகசியம்", "மரியாயின் ரகசியம்" - தமிழ் புத்தகத்திற்கு தொடர்பு கொள்ளவும்:
    1) Mr. Dhanaraj (India Living Rosary).
    Phone number: +91 9790919203.
    2) Mr. Francis (Salem)
    Phone number: 99443 58435
    3) Society of Apostles of Mary' for the tamil book of Fatima.
    Phone number: +91 9487609983 or 0461 2361989.
    மொபைலில் "ஜெபமாலையின் ரகசியம்" - தமிழ் புத்தகத்தைப் படிக்க, இந்த இணைப்பைக் கிளிக் செய்து Catholic Tamil Books (கத்தோலிக்க தமிழ் புத்தகங்கள்) APPபை பதிவிறக்கம் செய்ய வேண்டும், இந்த APPல் பல தமிழ் புத்தகங்களைப் பெற்று உங்கள் மொபைலில் படிக்கலாம். "ஜெபமாலையின் ரகசியம்" - தமிழ் புத்தகமும் இந்த APPல் உள்ளது: play.google.co...
    சென்னையில் சூருவங்களை வாங்க, கூகிள் மேப்பில் வழிகளைக் கண்டறிய பின்வரும் இணைப்புகளைக் கிளிக் செய்யவும்:
    1) German Art Industries, Pullianthope:
    Address: 34, Parthasarathy St, near Pulianthope High Road, Pulianthope, Chennai, Tamil Nadu 600012.
    Ph.: 70107 45968
    Website: www.google.com...
    Google Map Direction: www.google.com...
    2) Divine Faith Articles, Perambur:
    Address: #88, 5th Street S. R. P. Colony, Peravallur, Chennai, Tamil Nadu 600082.
    Ph.: 98946 51202
    Google Map Direction: www.google.com...
    3) Good Pastor Int Book Centre, Parrys:
    Address: 64, Catholic Centre, Armenian St, Parry's Corner, George Town, Chennai, Tamil Nadu 60000.
    Ph.: 044 2539 1609
    Google Map Direction: www.google.com...
    4) Archdiocesan Pastoral Centre, Santhome:
    Address: No.25, Rosary Church Road, Basha Garden, Mylapore, Chennai, Tamil Nadu 600004
    Ph.: 044 2464 1102
    Google Map Direction: www.google.com...
    ---------------------
    For further details email us at:
    mothermarysswatacademy@gmail.com
    #rosarytestimonies #catholic #tamilrosary #rosarymiracles #thepowerofprayingtheentirerosary
    #howprayingtherosarychangeslives #catholictestimonies #rosary #tamil #holyspirit #holymass #holyrosary

КОМЕНТАРІ • 40

  • @mothermarysswatacademy
    @mothermarysswatacademy  Місяць тому +3

    The second of the seven reasons has been removed due to theological ambiguities. Thank you to Ms. Mary Solomon for pointing out the issue.

  • @deogratias9442
    @deogratias9442 Місяць тому +10

    சேசுவுக்கே புகழ்... மரியாயே வாழ்க 🙏

  • @victoriamary5036
    @victoriamary5036 Місяць тому +3

    அருமையான பதிவு நன்றி மரியாயே வாழ்க ஆமென் ✝️🕯️🕯️🌹✝️

  • @Mr.Robin1709
    @Mr.Robin1709 Місяць тому +1

    Tq brother தெளிவான விளக்கங்கள் கொடுத்திருக்கிறீர்கள் நன்றி நல்ல பதிவு .

  • @martintina7815
    @martintina7815 Місяць тому +5

    Noted points bro. Now a days nuns also never covers their head while giving holy communion

  • @Hailmary_AveMaria
    @Hailmary_AveMaria Місяць тому +3

    Praise the Lord Bro
    உங்களுடைய video இப்போதான் பார்த்தேன்.
    இவ்வளவு விளக்கமாகநீங்கள் சொல்லுவதைக்கேட்டு நாங்கள் கடவுள் மீதும்
    மரியன்னைமீதும் மிகுந்த பற்று உண்டாயிற்று. உங்களுக்கு ஆயிரம்கோடி நன்றிகள்.
    எனக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துங்கள்.
    எங்களுக்கு தெரிந்த குடும்பம்( r.c) தான். அவர்கள் நிறைய குடும்பங்களுக்கு பில்லிசூனியம் வைத்து அந்த குடும்பங்கள் பல போராட்டத்தோடு மிகவும் கஷ்டப் படுகிறார்கள். இன்னும் வரை செய்த பாவத்துக்கு வருந்தாமல் அவர்கள் பில்லிசூனியம் வைத்த குடும்பங்களில் ஏதாவது துக்க செய்தி நடக்காதா என்று ஆவலுடன் உள்ளனர். அதே நேரத்தில் தன் குடும்பத்தை கடவுள் தண்டிக்காதபடி தன்னுடைய குடும்ப ஆசிர்வாதத்திற்காக
    மாதத்திற்கு 25நாட்கள் பணம் கட்டி திருப்பலி
    நிறைவேற்றி திருப்பலியில் குடும்பமாக பங்கு பெற்று திவ்ய நற்கருணை வாங்குகிறார்கள். இவர்களைப் பார்த்து இன்னும் சில மக்கள் இதே வழியை follow பண்றாங்க. இந்த திருப்பலியை கடவுள் ஏற்றுக்கொள்வாரா? தயவுசெய்து விளக்கம் தாங்க Bro.

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  Місяць тому

      Neengal solum nokkathodu thirupali niravetrinaal adhu kadavuluku eatradhagathu.

    • @Hailmary_AveMaria
      @Hailmary_AveMaria Місяць тому

      Thank you Bro.
      எனக்குஇதுவரையில்
      நம்முடைய சபையைப்பற்றி இவ்வளவு அழகாக
      சொல்லித்தந்தது இல்லை. நாங்கள் R.Cயில் பிறந்தது கடவுளின் கிருபை. அதேப்போல உங்கள் channel எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம். ஒவ்வொரு video வும் விலையேறப்பெற்ற முத்துக்கள். உங்கள் பணி பெரிய அளவில் வளரவும் உங்களுடைய நற்சுகத்துக்காகவும் ஜெபிக்கிறோம். 🙏
      தொடரட்டும் உங்கள் பணி.

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  Місяць тому +1

      @IPSPAMR please pray at least one Hail Mary for us so that we may continue to do this ministry. Ave Maria!!

  • @janushaanusha5188
    @janushaanusha5188 Місяць тому +2

    Thanks to Lord 🙏🙏🙏
    Praise to be Jesus Christ❤
    Ave Maria ❤

  • @nithiyas1532
    @nithiyas1532 Місяць тому +3

    நன்றி அண்ணா. 🙏🙏 இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க

  • @premaalphonse2378
    @premaalphonse2378 Місяць тому +1

    Yesuke pugall Mariye vaalgaye Thank u god

  • @user-lc9rw6pj1c
    @user-lc9rw6pj1c Місяць тому +2

    Prais the lord ❤ Ave mariya❤❤❤ God bless you Father am Deva from Chandigarh

  • @philomenaabel183
    @philomenaabel183 Місяць тому +4

    தேவையான பதிவு 🙏💕🙏💕

    • @josephinestellad387
      @josephinestellad387 Місяць тому +1

      ஆமா.பாவம் இல்லை. பக்தி நமக்கும் குறைவு பிறரு ம் பக்தி குறைய அதிக வாய்ப்பு

  • @victoriamerlin3510
    @victoriamerlin3510 Місяць тому +2

    Thank u Jesus ❤ Ave Maria

  • @carolingrace3880
    @carolingrace3880 Місяць тому +2

    Thank you. It's very simple . Must follow tradition otherwise will keep on changing the law and order.

  • @Mercy1507
    @Mercy1507 Місяць тому +7

    Dear brother in Christ, kindly make a short video on this. So that we could spread ourselves by keeping WhatsApp status

  • @MonishaP-g2d
    @MonishaP-g2d 3 дні тому

    Nice

  • @maryfernando6976
    @maryfernando6976 Місяць тому +1

    Thank you brother. God bless you.🙏

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 Місяць тому +1

    Amen thank you Good 🙏🙏

  • @rajeswarimarialouis1552
    @rajeswarimarialouis1552 Місяць тому +1

    அருமையான பதிவு

  • @carmelmary4211
    @carmelmary4211 Місяць тому +1

    Very useful message brother

  • @prakashmiranda554
    @prakashmiranda554 Місяць тому +1

    AVE MARIA. 🙏🙏🙏🙏🙏
    ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

  • @leemarose1883
    @leemarose1883 Місяць тому +2

    சிஸ்டர்ஸ்....

  • @manjur4222
    @manjur4222 Місяць тому

    Mariye valga

  • @lathasakayam115
    @lathasakayam115 Місяць тому +1

    மரியாயே வாழ்க❤

  • @sushilaloganathan9586
    @sushilaloganathan9586 Місяць тому +1

    Thank you bro.God bless you.

  • @user-yh1uo6dr9k
    @user-yh1uo6dr9k Місяць тому +1

    Amen father 🙏🙏🎉

  • @michaelraj9571
    @michaelraj9571 Місяць тому +2

    மரியாயே வாழ்க

  • @user-gg6cs8es9g
    @user-gg6cs8es9g Місяць тому +1

    Amen

  • @marymotherofjesusshyla9053
    @marymotherofjesusshyla9053 Місяць тому +1

    Avemariama

  • @Thomas-hb5lq
    @Thomas-hb5lq Місяць тому

    Amen 🙏🙏🙏

  • @leemrose7709
    @leemrose7709 Місяць тому +1

    Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏

  • @LeemaR-hr6jl
    @LeemaR-hr6jl Місяць тому +1

    Aman. 🎉🎉🎉

  • @bn-lq5jl
    @bn-lq5jl Місяць тому +1

    Jesus vanthuthuku aprom why we should follow the law?

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  Місяць тому +1

      It is church law.....not Jewish law!!

    • @bn-lq5jl
      @bn-lq5jl Місяць тому

      @mothermarysswatacademy church law kondu vanthathu yaaru bro JESUS illayea.
      I guess church following Paul law he made too much law .

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  Місяць тому +1

      But Jesus only gave the authority to the church to make laws for our salvation...Ex.: Mathew 18: 18. So we are obedient to church because Christ wanted us to be that way.