பவா செல்லதுரை உரை | க.சீ.சிவகுமார் நினைவலைகள் | Bava Chelladurai speech

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • க.சீ.சிவகுமாரின் 'குண சித்தர்கள்', 'ஆதிமங்கலத்து விசேஷங்கள்', 'கன்னிவாடி'
    மூன்று நூல்கள் வெளியீட்டு விழா
    பங்கேற்போர் :
    பவா செல்லதுரை
    ந.முருகேசபாண்டியன்
    கவிதா முரளிதரன்
    கவிதா சொர்ணவல்லி
    தீபலட்சுமி
    ஒருங்கிணைப்பு :
    பாஸ்கர் சக்தி
    ரமேஷ் வைத்யா
    மு.வேடியப்பன்
    This video made exclusive for UA-cam Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

КОМЕНТАРІ • 24

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 6 місяців тому +1

    சிவகுமார் பற்றிய தகவல்கள் அருமை

  • @SureshSuresh-fi4jc
    @SureshSuresh-fi4jc Рік тому

    இனியாவது உயிரோடு இருக்கும் பொழுதே எழுத்தாளர்களை எழுத்தாளர்கள் கொண்டாடுவோம் ஆதரிப்போம்

  • @angavairani538
    @angavairani538 4 роки тому +3

    கதையில் சுவாரஸ்யம் இருக்கோ இல்லையோ பவா சொல்லும் சொல்லில்இருக்கும் அழகு...சொல்லவாா்த்தைகளே இல்லை...திருவண்ணாமலைபக்கத்தில் இருந்தும் உங்களை மிஸ் பன்னியிருக்கேன் பவா...👌👍❤⚘

  • @kamalavalli8999
    @kamalavalli8999 2 роки тому +2

    அருமை! 🙏🙏🙏

  • @vedhagirin3188
    @vedhagirin3188 4 роки тому +2

    மனிதர்கள் பல விதமான
    உள்ளங்கள். நினை வில்
    நீங்காதவடிவமாகமிதக்கின்றன
    பவா.அவர்களின்வார்த்ைத
    வர்ணனைகள்அழகான
    உவமைகள்

  • @jockinjayaraj2866
    @jockinjayaraj2866 Місяць тому +1

    ❤❤❤

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 5 років тому +4

    எழுத்தாளர்கள், கலைஞர்களின் துயரங்களை, பாடுகளை எல்லாம் அனுபவித்த க.சீ.சிவக்குமாரின் வாழ்க்கையை பவா நெகிழ்ந்து பதிவு செய்து அனைவரையும் கலங்க வைக்கிறார்.....

  • @amuthaselvimuppidathi1944
    @amuthaselvimuppidathi1944 5 років тому +3

    எழுத்தாளர்களின் உலகம் !அதில் தெறிக்கும் அழகும் ,மிடுக்கும் அசர வைக்கிறது பவா sir.வாழ்க்கையின் மறுபக்கம் இவ்வளவு அழகானதா!

  • @manikandant9443
    @manikandant9443 5 років тому +1

    இந்த.எழத்தாளர்களின்.எழதிய.
    படைப்பின்.பின்புர்.இருக்கும்.
    எழுத்தாளர்களின்.
    வாழ்க்கையில்.இருக்கும்.
    இலக்கியம்.அனுபவம்.
    இதுதான்.மிகப்பெரிய.இலக்கியமாக.
    எனக்குத்தெரிகின்றது.
    பவா.அவர்களின்.கதைசொல்லும்போது.
    சில வார்த்தைகள்.அவர்களின்.வாழ்க்கையை.சொல்லுவிதம்.
    அந்தகதைக்கு.ஒரு.கனமான
    கனத்தை.
    மயில் இதற்காக.வறுடிகின்றார்.
    நன்றி.பவா.

  • @ArtandCrafts2008
    @ArtandCrafts2008 3 роки тому

    Arumai

  • @tangopapa4899
    @tangopapa4899 5 років тому +3

    Bavamama. #mentorforyouth

  • @tamilarasan5432
    @tamilarasan5432 4 роки тому

    Really you are a music man bava

  • @r.sudarson760
    @r.sudarson760 4 роки тому

    Excellent

  • @ramgk5228
    @ramgk5228 2 роки тому

    Writer Stella Broose kathaigal sollunga

  • @vinothgandhi8030
    @vinothgandhi8030 5 років тому

  • @hkmr03
    @hkmr03 4 роки тому +2

    சரியாக சொல்ல வேண்டுமென்றால், அவர் மாமனாருக்கு வைத்த பெயர், நெபுகாத் நேசர். இவா் பாபிலோன் நகரின் தொங்கு தோட்டத்தை உருவாக்கியவர்.

  • @PraveenKumar-dc9sb
    @PraveenKumar-dc9sb 11 місяців тому

    Siva kumar antha book name ena friend padikanum pola iruku

  • @user-is3il5qc8x
    @user-is3il5qc8x 4 роки тому +1

    க.சீ.எழுதிய குணசீலி என்ற சிறுகதை கிடைக்குமா? யாராவது தெரிவியுங்கள்.

    • @tn36comrade81
      @tn36comrade81 3 роки тому

      கன்னிவாடி புத்தகத்தில் உள்ளது

    • @EswaranKalimuthu-zz8uh
      @EswaranKalimuthu-zz8uh Рік тому

      youtube ல் கா.சீ. சிவக்குமாரின் சிறுகதைகள் என்று போட்டால் கிடைக்கும்.

  • @rossranjith5613
    @rossranjith5613 4 роки тому

    g

  • @kannabirangopal5268
    @kannabirangopal5268 4 роки тому +1

    உப்பு கடலைக் குடிக்கும் பூனை.