DIALYSIS பற்றிய திறக்கப்படாத ரகசியங்கள் பற்றிய அறிமுகம் வீடியோ

Поділитися
Вставка
  • Опубліковано 27 лип 2021
  • DIALYSIS சிகிச்சையில் இது வரைக்கும் டயாலிசிஸ் டெக்னிசியன் திறக்கப்படாத ரகசியங்களாக அதிகமாக உள்ள அதனை வெளி கொண்டு வரும் சேனல் இது அது மட்டும் இல்லாமல் கிட்னி பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நமது சேனலின் முலம் அவர்களுக்கு எழும் சந்தேகங்கள் மற்றும் விழிப்புணர்வு வீடியோக்கள் பதிவு செய்ய போகிறேன் இதற்க்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் frnds. டயாலிசிஸ் சிகிச்சையின் போது நோயாளியின் உடலில் இருந்து இரத்தம் எடுக்கபட்டு பின்னர் டயாலிசிஸ் மெசினுக்கு சென்று இரத்தம் சுத்திகரிப்பு செய்து மீண்டும் நோயாளியின் உடலில் உள்ளே செல்லுகிறது.இந்த டயாலிசிஸ் சிகிச்சையின் போது டயாலிசிஸ் இயந்திரத்தின் உள்ள என்ன நடக்கிறது என்பதை நமது டயாலிசிஸ் டெக்னிசியன் ஒவ்வொரு வரும் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும் அதை தான் நான் திறக்கப்படாத ரகசியங்கள் என்று கூறுகிறேன் . மனித உடலில் Anatomy - க் வடிவில் வடிவமைக்கபட்ட கிட்னி எப்படி உள்ளதோ அதே போன்று தான் இநாத டயாலிசிஸ் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.நம்ம டயாலிசிஸ் டெக்னிசியன் அவர்களிடம் டயாலிசிஸ் னா என்னனு கேட்டா OSMOSIS , ULTRAFILTRATION , CONVECTION , DIFFUSION இதன் முலமாக தான் டயாலிசிஸ் சிகிச்சை நடைபெறுகிறது என்று கூறுவார்கள்.இந்த OSMOSIS , ULTRAFILTRATION , CONVECTION , DIFFUSION எப்படி நடைபெறுகிறது என்பதை நமது டயாலிசிஸ் டெக்னிசியன் தெரிய வேண்டும் இதை தான் நான் திறக்கப்படாத ரகசியங்கள் என்று கூறுகிறேன் . Dialysis machine service செய்யும் Biomedical engineer இடம் UF function செய்வதில் problem அதனை at biomedical engineer வந்து சரி செய்து டயாலிசிஸ் இயந்திரம் இயங்க செய்கிறது .இந்த UF FUNCTION செய்யும் இந்த பம்புக்கும் டயாலிசிஸ் செய்யும் நோயாளியின் உடம்பிற்க்கும் என்ன Relationship என்ன என்று தெரிந்து வைத்து கொள்ள வேண்டும் ஒவ்வொரு டயாலிசிஸ் டெக்னிசியன் தெரிய வேண்டும் இறைவன் படைத்த இரண்டு Anatomy kidney எப்படி செயல் படுகிறதோ அதே போன்று தான் இந்த டயாலிசிஸ் இயந்திரம் செயல்படுகிறது.நான் முக்கியமாக இதனை சொல்ல வேண்டும் என்ன என்று கேட்டாள் நமது கிட்னி பாக்குற எல்லா வேலையும் இந்த டயாலிசிஸ் பிசின் செய்யும்னு சொல்லுவாங்க ஆனா இந்த டயாலிசிஸ் மிசினால் ஒரு வேலை செய்ய மூடியாது என்னவென்று உங்களுக்கு தெரியுமா அது தான் ENDOCRINE SYSTEM , ENDOCRINE FUNCTION அப்படி னா என்னனு கேட்டா நமது உடம்பில் VITAMIN - D மாற்றி கொடுக்கிறது மேலும் நமது உடம்பில் இரத்த அளவை அதிக படுத்த எலும்பு மஜ்ஜையில் ERYTHROPOIETION ENZYME SECRETION செய்யுது RBC ஆக CULTIVATE செய்கிறது அது மட்டும் அல்லாமல் இரத்தம் அழுத்தை சமநிலையில் வைப்பது கிட்னியில் தான் எப்படி என்று கேட்டாள் கிட்னியில் RENIN ENZYME SECRETION செய்யுது BP ஐ சமநிலையில் வைக்கிறது .இன்று பார்த்த பகுதி நமது டயாலிசிஸ் டெக்னிசியன் அனைவருக்கும் பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன் மீண்டும் நல்ல வீடியோவில் வந்து சந்திகிறேன் நமது சேனலில் நோயாளிகளுக்கு சம்பந்தமான வீடியோ விரைவில் வரும் அனைவரும் என் சேனலுக்கு ஆதரவு தாருங்கள் நன்றி வணக்கம் உங்கள் அருள்ராஜ் (டயாலிசிஸ் டெக்னிசியன் ) தென்காசி அரசு தலைமை மருத்துவமனை .
  • Наука та технологія

КОМЕНТАРІ • 88