ஐயா நீங்க கூறியது எந்த நூலில் நீங்கள் கூறியதை நாங்கள் ஒத்துக்கிற இது எந்த நூல்ல இருக்குதுன்னு உதாரணம் கொடுத்தீங்கன்னா நாங்க ஒத்துக்கிறேன் ஏன்னா ஒரு சிலர் ஒரு சிலர் சூரியன் என்ற மாதத்தை கணக்கு வைத்து செய்ய வேண்டும் என்று சொல்றாங்க நீங்க சொல்றது எந்த நூலில் இருக்குதுன்னு சொல்லுங்க
ஐயா தாங்கள் கூறிய விவாக சக்கரம் தான் சரி என்று கூறுவதற்கு எந்த மூல நூல் ஆதாரம் என்று சொல்ல முடியுமா? தாங்கள் சொல்லியதை ஆதாரத்துடன் மூல நூல்களை கொண்டு விளக்கம் முடியுமா ? இல்லாவிடில் நீங்களே தவறாக பயன்படுத்தி வருவதாக தெரிகிறதுஎன்று எடுத்துக்கொள்ளலாமா? 👌👌👌👌👌
ஐயா வணக்கம் விவாக சக்கரம் பற்றிய விளக்கம் யோசிக்க வேண்டிய விஷயம் பஞ்சாங்கங்களில் அந்தந்த நாளுக்கு உண்டான அமைப்பை தான் போட்டிருக்கிறார்கள் நீங்கள் ஒவ்வொரு தம்பதியரையும் அவர்களுடைய நட்சத்திரத்தை பார்க்க சொல்லி இருக்கிறீர்கள் மகிழ்ச்சி. பெண்ணுடைய நட்சத்திரத்திற்கு மட்டும் தான் பார்க்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். ஏன் பெண்ணுடைய நட்சத்திரத்திற்கு மட்டும் பார்க்க வேண்டும் ஆண் நட்சத்திரத்திற்கு பார்க்கக்கூடாதா அவனுக்கும் தான் அது திருமண நாள் தானே பெண் இந்த இடத்தில் எப்படி முக்கியமாக என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும் நன்றி வணக்கம் வாழ்க நலமுடன்
வணக்கம். உங்கள் கருத்தும்... பிருகு திரு பிரபாகரன் அவர்களின் கருத்தும் ஒரே மாதிரி உள்ளது. ஜோதிட ஜாம்பவான்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கு ஒருசரியான விளக்கத்தை அளிக்க முன் வரவேண்டும். செயல் முறையில் நடைமுறையில் எதுசிறப்பாக ஒத்து வருகின்றது என்பதை உதாரண தம்பதிகளின் மூலம் உண்மைத்தன்மையை அறியலாம்.
நன்றிகள் பல அய்யா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது திகம்பர சக்ரம் பற்றி விரிவாக விளக்க வேண்டும் அய்யா தொடரட்டும் உங்கள் ஜோதிட சேவைகள் வணங்கி மகிழ்கிறேன் பணிவுடன்
ஐயா எனக்கு உங்களுடைய விவாக சக்கர புஸ்தகம் எனக்கு அனுப்பும்படி பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்னுடைய போன் நம்பர் தொண்ணூற்றி ஒன்பது நாற்பத்தி நான்கு இருபத்தி ஒன்று 2 93
You are great welcome
ஐயா நீங்க கூறியது எந்த நூலில் நீங்கள் கூறியதை நாங்கள் ஒத்துக்கிற இது எந்த நூல்ல இருக்குதுன்னு உதாரணம் கொடுத்தீங்கன்னா நாங்க ஒத்துக்கிறேன் ஏன்னா ஒரு சிலர் ஒரு சிலர் சூரியன் என்ற மாதத்தை கணக்கு வைத்து செய்ய வேண்டும் என்று சொல்றாங்க நீங்க சொல்றது எந்த நூலில் இருக்குதுன்னு சொல்லுங்க
அருமையான விளக்கம் தெளிவு
கிடைத்தது நன்றி மிக நன்றி.
ஐயா தாங்கள் கூறிய விவாக சக்கரம் தான் சரி என்று கூறுவதற்கு எந்த மூல நூல் ஆதாரம் என்று சொல்ல முடியுமா? தாங்கள் சொல்லியதை ஆதாரத்துடன் மூல நூல்களை கொண்டு விளக்கம் முடியுமா ? இல்லாவிடில் நீங்களே தவறாக பயன்படுத்தி வருவதாக தெரிகிறதுஎன்று எடுத்துக்கொள்ளலாமா? 👌👌👌👌👌
எந்த
பஞ்சாங்கம்
வாங்கினால்
உங்கள்
கருத்து
ஒத்து
இருக்கும்
பெயரை
குறிப்பிடவும்
நன்றி நற்பவி வாழ்க குருஜி
அருமை. தெளிவானவிளக்கம்மிக்கநன்றிஐயா.
ஐயா வணக்கம் விவாக சக்கரம் பற்றிய விளக்கம் யோசிக்க வேண்டிய விஷயம் பஞ்சாங்கங்களில் அந்தந்த நாளுக்கு உண்டான அமைப்பை தான் போட்டிருக்கிறார்கள் நீங்கள் ஒவ்வொரு தம்பதியரையும் அவர்களுடைய நட்சத்திரத்தை பார்க்க சொல்லி இருக்கிறீர்கள் மகிழ்ச்சி. பெண்ணுடைய நட்சத்திரத்திற்கு மட்டும் தான் பார்க்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். ஏன் பெண்ணுடைய நட்சத்திரத்திற்கு மட்டும் பார்க்க வேண்டும் ஆண் நட்சத்திரத்திற்கு பார்க்கக்கூடாதா அவனுக்கும் தான் அது திருமண நாள் தானே பெண் இந்த இடத்தில் எப்படி முக்கியமாக என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும் நன்றி வணக்கம் வாழ்க நலமுடன்
வணக்கம். உங்கள் கருத்தும்...
பிருகு திரு பிரபாகரன்
அவர்களின் கருத்தும்
ஒரே மாதிரி
உள்ளது.
ஜோதிட ஜாம்பவான்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கு ஒருசரியான விளக்கத்தை அளிக்க
முன் வரவேண்டும்.
செயல் முறையில்
நடைமுறையில் எதுசிறப்பாக
ஒத்து வருகின்றது
என்பதை உதாரண
தம்பதிகளின் மூலம்
உண்மைத்தன்மையை அறியலாம்.
Very good
விவாக சக்கரம் எப்படி அமைப்பது குறித்து மூல நூலில் உள்ள குறைகளை நீக்கி ஒரு தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு மிகவும் நன்றி ஐயா வணக்கம்
அருமையான பதிவு மிக்க நன்றி சார்.
What about manamagan Natchatram
Excellent Ayya
ஐயா வணக்கம் |பதிவு நன்று உங்கள் கருத்துவரவேற்கிறேன்மூல நூல்கள் தவறு என்று சொல்வதை விடதங்களின் ஆய்வு நல்ல பலன் தரும் என்றுகூறவும்நன்றிவாழ்த்துக்கள்
good explanation
நன்றி ஐயா
ஐயா சூரியன் கேட்டையில் இருந்தால் கட்டம் எப்படி அமைப்பது 🙏
Vazgha valamudan ayya
நன்றிகள் பல அய்யா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது திகம்பர சக்ரம் பற்றி விரிவாக விளக்க வேண்டும் அய்யா தொடரட்டும் உங்கள் ஜோதிட சேவைகள் வணங்கி மகிழ்கிறேன் பணிவுடன்
Noted
Super
Super super sir
திருமண நாள் அன்று சூரியன் உள்ள நட்ச்சித்திரம் நடு கட்டம் கணக்கிட்டா இல்லை பெண் ஜாதக்கத்தில் சூரிய நட்டச்சித்திரம் கணக்கிடவுமா நடு வீட்டிலா ஐயா நன்றி
நாடுகட்டம் அம்மாவாசையாக வரும்
நன்றி ஐயா.... உங்கள் ஜோதிட சேவை தொடரட்டும்... 🙏🙏🙏🙏
நன்றி
Super sir
புக்கல உள்ள மாதிரி எழுதி,
45நிமிடம்.
5நிமிடம் சொல்ல வேண்டியதை
45 நிமிடம்
உங்க பெயர் என்ன?
ஐயா எனக்கு உங்களுடைய விவாக சக்கர புஸ்தகம் எனக்கு அனுப்பும்படி பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்னுடைய போன் நம்பர் தொண்ணூற்றி ஒன்பது நாற்பத்தி நான்கு இருபத்தி ஒன்று 2 93
பிரச்சனம் ஆருடம்போடவும்
ரெம்ப சீன் போடுகிறார் ஓவர் acting
🙏
கொஞ்சம் வேகமாக சொன்னால் நன்றாக இருக்கும்
நான்எதிர்பார்த்தவிவாவசக்கரத்தின்விளக்கம்அருமைஅருமைஐயா
மிக்க நன்றி
Arupu
வாசன்
பஞ்சாங்கத்தில்வேறுவிதமாக
உள்ளது
Mi use by hu by mi lo