60 வயதிலும் இளமை.! இந்த உணவுகளை தவிர்த்தால் ரொம்ப ஆரோக்யமா இருக்கலாம்..! | Mala Manyan
Вставка
- Опубліковано 8 лют 2025
- #malamanyan #health #healthyfood #doctorvikatan
Video Producer: Vaidehi R, Jeni Freeda
Camera: Bharathwaj
Edit: Abhimanyu
Doctor vikatan is an initiative by VIKATAN. Our vision is to make everyone healthy. Watch all these videos about physical and mental health explained by doctors and other medical experts. Stay tuned. Stay healthy!
To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Subscribe to Doctor Vikatan : bit.ly/3xB3PTa
Vikatan App - bit.ly/vikatanApp
🙏🏻🌹👣💐 அழகாக ஆணித்தரமாக
மனதையும் உடலையும் உள்ளத்தையும்
வென்று வாழ்க்கையை மகிழ்ச்சியாக
வாழ்ந்து வழிகாட்டிய தங்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுகள்
வாழ்த்துக்கள் நன்றிகள் உரித்தாகுக 💐💐🌹🙏🏻
இயல்பான. யதார்த்தமான தங்கள் பேச்சு சிந்திக்த் தூண்டுகிறது. பேச்சில் மென்மையும் கொள்கையில் வன்மையும் வியக்க வைக்கிறது. வாழ்த்துக்கள் மேடம் 🎉
Same youthful voice . Energetic self! Andha trademark smile. Inspiring!! 🙂
கல்யாணம் இல்லாமல் இருந்தால் கவலை இல்லை.
Unmai
கவலை இல்லாமல் வாழ்க்கை இல்லை.
Kalyanam thaan pirachchanaiye ..😅😅😅
True
கல்யாணம் இல்லை என்றால் கவலையில்லை என யாா் சொன்னது இரட்டை மாட்டின் சுமை சுமக்கும்"ஒற்றை மாடு தனது வேதனை,சந்தோஷம் எதையுமே பகிர வழியற்ற ஜிவன் அயிரம் சுற்றி நின்றாலும் தனிமையிலிருக்கும் .அவரவா் வலி அவரவா்க்கு தான் புரியும் போற போக்கில் வாா்த்தையை வீசுபவா்க்கு புரியாது
Wishing you good health and happiness.I was your junior in your college.Praying the Almighty God and Goddess to Shower Their Blessings on you for a joyful life.
I am 77. Thank God, I concentrated on my gut health, consciously started reducing intake, gradually avoided red meat, eating selected fish variety (careful not to binge on anything) and that practice keeps me going steady. Being diabetic (DM II) I am maintaing a healthy HbA1c for the past 3 years. I don't bother much about fasting or PP values that may spike or crash depending on mood--remaining tension free. Well, from what I gathered from your talk, CONTENTMENT alone is the panacea for everything affecting your life, that alone I believe is your and my regimen. Thank you madam. God bless you.
மென்மையானர் போல் காணப்பட்டாலும் தாங்கள் ஒரு வலிமையான பெண்மணி, நன்றி இறைவா, சமூகத்துக்குபயன் தரும் நல்ல பெண்மணியை சந்தித்த தற்கு!❤
Evangala patha....thalapathy wife Sangeetha face 😊mathiri irukku....❤❤
நன்றி நீங்கள் சொல்வது போல் தான் நான் முடிக்கு டை செய்யாமல் இருக்கும் போது எல்லோரும் என்னை உடம்பு சரி இல்லையோ என்று கேட்பார்கள் ஆண்டி அம்மா என்று அழைக்கப்படுகிறது ஆனால் டை செய்த பிறகு வெளியே சென்றாள் அக்கா என்று சொல்லி அழைப்பதும் எனக்கு மிகவும் வேடிக்கையாக இருக்கிறது 😂
எப்படி முதுமைக்கு தயாரானேன். ஆரோக்கியத்தின் ரகசியம். மகிழ்ச்சியாய் வாழ்வது எப்படி? இது போன்ற தலைப்புகளில் கலந்துரையாடல்களும் காணொளிகளும் வெளியிடப்படுகிறது. இவை ஒரு பக்கம் விழிப்புணர்வு இன்னொரு பக்கம் வணிக நோக்கம். இவையெல்லாம் பெரும்பாலும் பணவசதி உள்ளவர்கள் வசதியான குடும்பச் சூழலில் வாழ்பவர்கள் என சமூகத்தில் முன்னிலையில் உள்ளவர்கள். உண்மையில் தொலைதூர கிராமங்களிலும் பொருள் வசதி குறைந்த நிலையிலும் சிலர் நீண்ட நாள் வாழ்கின்றனர். அது போன்றவர்களை நேர்காணல் கண்டு வெளியிடலாம். நன்றி.
முற்றிலும் உண்மை. பணத்திற்குதான் மதிப்பு.
பிறந்தது முதல் இறக்கும் வரை பணம் பணம் பணம் பணம் பணம் பணம்
I have been your admirer for a long time. still remember the Horlicks Add.Thank you very much for your tips
Postive approach is always good 👍👏👏👏👏👏👏👏👏
Liked your speech
Very cute inside and outside mam. Stay Blessed.
Nice conversation to live within given amount, controlled mind in eating habits.... happiness in doing things.. it gives lots of satisfaction
What's the alternative to white rice?
That's life Mam 🙏 👌👌👌👍👍👌 mind blowing speech mam
மாலா உங்களை எனக்கு ரொம்பபிடிக்கும் நடுநெற்றியில் கொஞ்சமாக முடிவிட்டு இருப்பீர்கள் ரொம்பவே அழகாய் இருக்கும் அதுபோல் நானும் செய்திருக்கிறேன் ❤❤
lovely smile ! Good humbleness ! Great voice and energy !
Hat's off mam really you are genius and genuine. Especially if you don't have hair color definitely you may lose your confidence about your fitness because I came through such a path like you
Smiling face.I like you very much mam
Thank you mam. Very useful speach
sweet speech ! today people are over eaters, less health liking less sacrificing want to eat everything and basically dump. body physically, mentally without caring around for us and our environment. if this attitude changes to taking care of people around d me and taking care if myself eating little less then all would be good.
Thank you, Wishing you sweet, healthy, wealthy joyful 60.Age is just a number,it's your attitude that matters of being contented& disciplined.You are what you eat,it reflects in your physical, mental and emotional activities. 🙏
Mala maniyan I remembered smile face good heart ever green young
Very good motivational speech. Super
Very very honesty mam love 💕 you mam stay happy and blessed
Simply Superb Mam🌷🌷
What type of practice yu wil do to accept not eating ?
Hair epdi blackave.....konjam sollungalen
Nice speech. Thank you very much madam.
Nice akka stay blessed
I have also this problem. I cannot give up haircolour.
👍👍👍Madam, You are like Saipallavi 😍Thanks for sharing your experience with cute smile💓💓💓💓💓
Nalla message mam...
Hat's of to u mam for frankly speaking ❤
Good health, happiness & character!
Happy for nice sharing mam 🙂
If females remain unmarried, body deformation minimised Considerably because pregnancy is the worst hit for females entire anatomy. In addition, partners unwanted non cooperation, bringing up kids with lack of support above all mother in law plays major role for mental illness
Perfect comment..fits for all married women... every day I think about this..👍🏻
100%true .we lost our originality
' I m not addicted to ANY Thing, ' the best, !
amazing attitude!
True
Kadan illa na so happy, irukaratha vechi valalam, income low that's the problem
Hi! Very happy to see you hale and healthy even now. Your Mctm school classmate here🙌
Hi Nirmala , me B.L.Chandrika. Just came across this Mala’s interview today.
Good speech mam❤
Hi mam🎉hair colour herbal natural protect la irukkumam nalla result iruku.ungalukku na anupparean mam.
Good 👍 thank you madam
Good message mam..
Your speech is an amazing mam thank you
Super mala madam you are jenune!
Hallo madam ennoda school lifeil ungalai parthiruikiran inrum athey mari than irrukireenga
Eppadi madam 🙏🙏🙏
Ninga Eppavume super madam ma'am ungalai 16-60 varai parkirenalagu Chellam by Andal vbj
Tamil is very beautiful language. Talk in tamil. You don't need English
You people never learn.why let her speak in English so that you would also be learn new language.
Gundu chattituk gudhirai oeatttiyae pazhakkam poela
Thanks mam🎉🎉🎉❤❤❤❤❤❤
Enraikku ulla kalatthula sambathikka vvum seiranga athe selavum pandranga enna nnu theriamale thair soru kooda online vaanghi sapdranga nna parunga 😮
Keep rocking sister.
குஷ்பு, சுஹாசினி அவர்களை வைத்து நீங்க 7th Channel|ல program பண்ணீங்க. அதுல என் Sister சிறப்பு பரிசு பெற்றாள். பதினாறு ஆயிரம் Post Card
குலுக்கி எடுத்தலில் என் சகோதரிக்கு அந்த பரிசு கிடைத்தது. நன்றி!
you🌹 are looking very good and young
Very useful to all. 👍
Great 👍
You look very young, less than 40!!
Something for me;
No sugar, lots of vegetables dishes and vegan diet.
Exercise and hiking/ walking for 5-6 km every day.
Congrats மாலா மணியன்.. Lakku மாமா..கணபதி aghrahraram son gowri ஷங்கர் advocate
60year s thane Aayirukku. Innum irukke.
ஆமாம்
❤❤❤mamm U look like. VIJAY. WIFe❤❤❤❤❤❤❤❤ woww
Hair colour podalenaa muthimai velila theriyum madam 😂
Superb maam 🌹🌹
❤
Good to talk .
🙏🏼🍀
அழகா..இருக்கீங்க...தமிழ்.பேசினா...நல்ல..இருக்கும்...அவுரி..பவுடர்....நாள்ல. இருக்கு..டை...வேண்டாம்
Marriage than problem
Ivanga Vijay wife Sangeetha saayal la irukanga
Hi RB Mala nice to see you. You are my sister's MCTM classmate
Hi Meena , I am B.L.Chandrika. I am RB Mala’s classmate too . Can I know who your sister is ?
🎉
Were you Malathy Jairam in school days
She was R.B.Mala. In School 😊
❤❤❤❤❤❤🎉🎉
Amma,ungaluku brain la edho problem vandha dhu nu 15years ku mun
Ethuvemai sappidamal' life waste
ஆங்கிலவார்த்தைகளைதவிர்க்கவும்.
Nataraja or nadaraja.
You better use correct spellings.
சுய புராணம்
Yes I hate
Very nice speech, God bless you
நீங்க செவ்னத் சேனல் நாராயணின்...வலதுகை தானே!!!!😂😂😂😂
Ivangala mathiriyae achu asalaga oru ammavai na u tubela parthen antha amma fish food kadai nadathuranga same face anthamma
Actor Vijay wife mathiri irukanga
S
தமிழ் பெண் தானே! தமிழில் கதைத்தால்,என்ன
கதைத்தால் என்றால் என்ன
மொதல்ல கவுருமென்ட் இஸ்கூல்ல போய் பாருங்க.
9ங் கிலாஸ் பையனுக்கு..தமில்ல ஒலுங்கா படிக்கவோ எளுதவோ தெரியாதுன்றது தெரிய வரும். தமிலே இந்த லச்சணம்னா இங்கிலீஸ் எந்த நிலையில இருக்கும்னு யோசித்துப் பாருங்க!
Why. Let you know other language .,too.
@@lllluinம் பேசுவது.
😅
U r looking like 35
Nonsense
❤️🌹💔🌹❤️
You look beautiful. I love you ❤️🌹💔🌹❤️
Nonsense