Malare mounama... Song by

Поділитися
Вставка
  • Опубліковано 3 тра 2023
  • சூப்பர் சிங்கர் Season 9 - சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை 6.30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. #SuperSingerSeason9 #SuperSinger9 #SS #SuperSinger #SuperSingerSenior #VijayTelevision #VijayTv
  • Розваги

КОМЕНТАРІ • 451

  • @sardarbasha4809
    @sardarbasha4809 Рік тому +552

    நல்ல இசையமைப்பாளர். தலைக்கனம் இல்லாதவர்.
    புகழ்ச்சிக்கு மயங்காதவர்.
    எளிமையானவர்.
    மொத்தத்தில் நல்ல மனிதர்

    • @saimanohar4811
      @saimanohar4811 7 місяців тому +3

      Good song and exordinery composing.

  • @santhoshmano2217
    @santhoshmano2217 Рік тому +637

    இந்த பாடலின் மூலம் வித்யாசாகர் ❤️இசைக்கு அடிமையானவர்கள் 👍

  • @aromadinesh9310
    @aromadinesh9310 Рік тому +638

    இப்பாடலை பாடி முடித்த பிறகு SPB அவர்கள் வித்யாசாகர் அவர்களிடம் கூறியது : நீங்கள் எங்களுக்கு ஆயிரம் பாடல்கள் தர வேண்டாம் இதுபோன்று பாடல் வருடத்திற்கு ஒன்று கொடுங்கள் என்று சொன்னது இப்பாடலின் தரத்தை எடுத்து கூறும் ♥️

  • @MohamedIbrahim-dw3gx
    @MohamedIbrahim-dw3gx Рік тому +1181

    ஒரு காலத்துல இந்த பாட்டு ARR மியூசிக்ன்னு நினைச்சுட்டு இருந்தேன்.... அப்புறம் தான் மெலோடி கிங் னு தெரிஞ்சுது.. 😜👌👌👌😍

  • @nareshvbm1342
    @nareshvbm1342 Рік тому +173

    இசை துறையில் என்றென்றும் வித்யா சாகர் அவர்களுக்கு தனி இடம் உண்டு my favourite இயற்கை bgm amazing திரும்பவும் ஒரு comeback கொடுங்க sir

  • @kavinthanuruthiramoorthy7811
    @kavinthanuruthiramoorthy7811 8 місяців тому +59

    மனதை மயக்கும் இசைக்கு சொந்தக்காரன்... மனதார வாழ்த்த தெரிந்த மனிதன் வித்யாசாகர் ஐயா

  • @anandhunandhuzz7702
    @anandhunandhuzz7702 11 місяців тому +100

    അയാൾ സംഗീതത്തിന്റെ രാജാവ് ആണ്♥️♥️ വിദ്യാസാഗർ 🔥💥

    • @speed-qe4ou
      @speed-qe4ou 5 місяців тому +1

      மொழிகளுக்கு வடிவம் உண்டு,,, இசை க்கு அல்ல.. ரசிகர்களுக்கும் அல்ல 💐🤝😊.. ❤️🎼🎼🎧

  • @gnanalakshmi3123
    @gnanalakshmi3123 Рік тому +62

    ப்பா!எவ்வளவு நாளாச்சு இவங்க பாடி கேட்டு ஆஹா சூப்பராக இருந்தது💖

  • @lifeingermany10
    @lifeingermany10 Рік тому +284

    These two kids are mesmerizing as always ❤

  • @gkfashionmedia3062
    @gkfashionmedia3062 Рік тому +174

    Not even one senior of this season is equal to this kid's....both Rockstar junior's ❤❤❤❤

  • @aromadinesh9310
    @aromadinesh9310 Рік тому +110

    This is not a normal melody song. Vidhyasagar sir create a magic in this song ♥️

  • @srishan4803
    @srishan4803 Рік тому +34

    Omg neha is always soulful and dedicated singer

  • @indranirudran9527
    @indranirudran9527 Рік тому +81

    This is the best ever super singer what a legend Vidyasagar sir repeatedly watching this episode ❤

    • @saranyasaha4873
      @saranyasaha4873 Рік тому +2

      Best ever super singer means best seasons uh?? Don say me likewise.. tat means u have never watched super singer before.. if u mean best singers means totally agree..

    • @anuradha2334
      @anuradha2334 Рік тому

      Me too

    • @tamilgame9340
      @tamilgame9340 Рік тому

      Me too mam,repeat mode

  • @human0093
    @human0093 Рік тому +89

    The creator himself got amazed by listening to the feel these little kids gave to this evergreen song.

  • @tamilgame9340
    @tamilgame9340 Рік тому +113

    இவரை போல மனதார பாராட்டுபவர்களே மாபெரும் கலைஞர்கள்,மகிழ்ச்சி🙏🙏🙏💖

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 Рік тому +73

    திரு வித்யாசாகர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் அற்புதமான படைப்பு.. நன்றி நேகா மற்றும் கிரிஷ்

  • @manirk6946
    @manirk6946 Рік тому +28

    Wow, என்ன மனசு பாருங்க, கலைஞன்னா இப்படிப்பட்டவராக இருக்கனும், வித்யாசாகர் சார், நீங்கள் ஒரு வித்யா சாகரம்ங்க சார், வாழ்க பல்லாண்டு, மேலும் மேலும் பலபாடல்கள் உங்கள் கைவண்ணத்தில் பிறக்கட்டும் கேட்டு மகிழ்கிறோம்❤

  • @mksarav75
    @mksarav75 8 місяців тому +26

    Orchestra did a outstanding job for this song. That flute and violin - Oh My god! what a performance!

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w 10 місяців тому +18

    வித்யா சாஹர் அவர்கள் உருவாக்கிய இந்த அற்புதமான கீதாஞ்சலி என்றும் வாழும்.

  • @nothingineverything6352
    @nothingineverything6352 Рік тому +32

    3:14 Neha laugh❤❤ great Chella kutti

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf Рік тому +19

    இந்த இரண்டு மலர்களும் பாடிய மென்மையை மனதால் நினைத்து விடும்போது மற்றவர்கள் பாடும் பாடலை கேட்கவும் வேண்டுமா என்று தோன்றுகிறது மேலும் மேலும் இந்த மழலைகள் பாடி இசை மேதை க லாக புகழ் பெற எனது வாழ்த்துக்கள்

  • @naantamilan..4010
    @naantamilan..4010 Рік тому +59

    இந்த பாடலை இளையராசா கேட்டிருப்பார். கண்டிப்பாக வியப்படைந்தும் இருப்பார் என்மனம் சொல்கிறது ..மனதை கொள்ளை கொன்ட பாடல் ஐயா

  • @hater...2511
    @hater...2511 Рік тому +22

    திறமைக்கு பஞ்சம் இல்லாத ஒரே நபர்😭❤️🙏

  • @ahilanahil5190
    @ahilanahil5190 Рік тому +54

    கௌரவத்திற்குரிய இசையமைப்பாளர் திரு வித்யாசாகர் அவர்கள் முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்று இசையமைக்க வந்தவர்.

  • @jenifernedun
    @jenifernedun Рік тому +68

    I wish Neha sung a line from thithikuthae song... he will be definitely happy to hear it from hear 😊

    • @karpagamjagadeesan6582
      @karpagamjagadeesan6582 Рік тому +8

      She performed in his live concert on May 7

    • @salabhai7910
      @salabhai7910 5 місяців тому +1

      finally yur wish became true... He made her sing in his concert 👩‍🎤🎙🎶

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 Рік тому +47

    Chinna vayasu spb chitra Amma combination irunthirunthaal ipdi tha irunthirukkum............krishaang and Nega gifted child for tamilnaadu........

    • @sumathik-px6xy
      @sumathik-px6xy Рік тому +3

      Spb sir and Chithramma vum intha pattai vayathanalum ipdiye thaan padiruppanga aanalum Spb sir and janaki amma combo awesome ❤

    • @mohankrishnan1557
      @mohankrishnan1557 Рік тому +3

      @@sumathik-px6xy I think naa solla vanthatha neenga sariya purinjukala..........naama yaarum spb sir and chitra Amma va childhood la songs sing panni paathathu illa.........ippo ivangaloda performances paakum pothu ipdi tha avanga irunthirupaanga nu feel aaguthu.............lot of performances they rocked with legendary songs.........

    • @sumathik-px6xy
      @sumathik-px6xy Рік тому +1

      @@mohankrishnan1557 yes 💯

  • @Assasin293
    @Assasin293 Рік тому +18

    SPB soul watching this magic❤

  • @Marish786
    @Marish786 Рік тому +51

    #Krishang #Neha a Super cool vocals combo!!!🎶🎵❤️👍✌️👏👌

  • @murali2414
    @murali2414 Рік тому +25

    So much number of hit melody songs the one & only vidyasagar❤❤❤❤

  • @rajalakshmigiridharan742
    @rajalakshmigiridharan742 9 місяців тому +5

    மென்மையான பாடல் மிகவும் அற்புதமாகபாடி நல்லகுழந்தைகள்மிகவும் அற்புதமாக பாடியிருக்கிறர்ர மிகவும் அருமை

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar2664 7 місяців тому +7

    வித்யாசாகர் தனது வித்தியாசமான இசைகளால் அனைவரையும் கவர்ந்து இருக்கிறார்........❤❤❤❤❤❤

  • @r.balasubramaniam682
    @r.balasubramaniam682 Рік тому +26

    Wonderful composer Sri Vidyasagar Sir. Every song is so beautiful..
    Thank you Vidyasagar Sir

  • @mohaakil8630
    @mohaakil8630 9 місяців тому +5

    Vidhyasa❤ semma music director❤😮

  • @priyavenkat9158
    @priyavenkat9158 Рік тому +25

    Endha season la Endha song paada oruthanukkum thiramai ella
    Thanks to ravoofa mam and team
    They know who to sing what 🙏🏻👌🫶🥰💐🎉

  • @IND192
    @IND192 Рік тому +115

    Outstanding.....they sang like metured singers not like kids 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @dr.y.sasikumar6581
      @dr.y.sasikumar6581 10 місяців тому

      Extraordinary Performance of Krishaaang and Neha!!

  • @abdulhaq9344
    @abdulhaq9344 Рік тому +40

    പാട്ടിൽ അലിഞ്ഞു പോയി....❤

  • @sumathysivathillainathan3956
    @sumathysivathillainathan3956 Рік тому +15

    Supberb song.... கண்ணை மூடிக் கொண்டு கேட்கும் பாடல்களில் இதுவு‌ம் ஓன்று ❤

    • @dhasp4065
      @dhasp4065 7 місяців тому +1

      Me too will close my eyes while listening

  • @akhilmv7677
    @akhilmv7677 Рік тому +11

    From kerala, love you da chellams, outstanding performance

  • @revathiganesh919
    @revathiganesh919 11 місяців тому +36

    Kishaang and Neha was a evergreen brilliant singers in all over the super singers💓

  • @hariramkumar94
    @hariramkumar94 Рік тому +10

    என்னே பூரிப்பு. இசைப் பொக்கிஷம் வித்யா சாகர் அவர்களுக்கு ❤

  • @jaysubramanian8143
    @jaysubramanian8143 Рік тому +17

    These kutties are mesmerizing. Wish they have brought Trinita as well - another superbly gifted kid from that group!

  • @littlequeen878
    @littlequeen878 Рік тому +31

    Neha 's voice so good her voice attack to me her's voice not a child voice

  • @abzarscreation
    @abzarscreation Рік тому +30

    Unique and rare talented musician, Vidyasagar, love from Finland ❤❤, when i hear this song for the first time i thought it was AR, then someone said it's Harris jeyaraj, later i got to know he's the person who made this unbelievable melody

  • @sundarm70
    @sundarm70 Рік тому +11

    நேஹா வாய்ஸ் சூப்பர்...❤❤❤

  • @racheljoshua7890
    @racheljoshua7890 Рік тому +51

    Always goosebumps ❤ to hear these two

  • @jaykumar7675
    @jaykumar7675 Рік тому +13

    Vidyasagar sir very talented musician in indian cinema

  • @ezhilanjulien7063
    @ezhilanjulien7063 5 місяців тому +4

    எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்த பாட்டு இந்த குழந்தைகள் பாடுவதை அந்த இசை அமைப்பாளர் வித்தியாசாகர் ஆசி வாதம் நன்றி அய்யா.

  • @rukmaniganesan3080
    @rukmaniganesan3080 Рік тому +28

    Very very mesmerizing voice and a fabulous episode. Thank you Vijay TV. Vidyasagarji great salute to You sir.💐💐

  • @paramkk1
    @paramkk1 Рік тому +8

    Vidyasagarji nice composer and a good human being.

  • @lavanyamurthi
    @lavanyamurthi Рік тому +23

    Neha and krishang did a fabulous job. Invite trinita to the show. Giver her also more limelight.
    These kids performed very well than this season senior singers.

  • @nothingineverything6352
    @nothingineverything6352 Рік тому +14

    This performance la Neha tha kalakitanga her voice grown like now she sing movies

  • @kirukiru4105
    @kirukiru4105 11 місяців тому +5

    Amazing singing my favorite Neha God bless you ma❤❤❤❤❤❤❤❤❤❤

  • @YugeshK0615
    @YugeshK0615 Рік тому +22

    Neha voice lover 🤚

  • @boy2learn
    @boy2learn 9 місяців тому +12

    Superb melody... Timeless classic... And these kids... To sing and get appeeciated by the creator of this masterpiece speaks of their talent!

  • @sangeethasathiyamoorthy8333
    @sangeethasathiyamoorthy8333 Рік тому +15

    Both are amazing talented kids.....

  • @seemaseems7417
    @seemaseems7417 6 місяців тому +2

    I love vidyasagar sir 😍

  • @coralking2252
    @coralking2252 Рік тому +46

    King 👑 of Melodies Vidyasagar

  • @tssmilysaiyt5965
    @tssmilysaiyt5965 Рік тому +3

    Hi krishang & Neha God bless you both valga valamudan needuzhi valga

  • @selvasikamanids9063
    @selvasikamanids9063 10 місяців тому +2

    இதே ராகத்தில் நீ காற்று நான் மரம் என்ற பாடலுக்கும் இசை அமைத்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

  • @heyitssurya3627
    @heyitssurya3627 Рік тому +29

    1000 varusham aanalum nikka pora composition ithu.❤️ Vidyasagar 🙏

  • @sivaraman3903
    @sivaraman3903 Рік тому +7

    Love u kids🎉❤melting voice
    God blessing you

  • @sakthivelm7070
    @sakthivelm7070 Рік тому +14

    Voice is amazing 👏 😍

  • @ranig3682
    @ranig3682 Рік тому +17

    Nehaaaaaaa….❤❤

  • @asukumarocks
    @asukumarocks 11 місяців тому +8

    Awww god why am I in tears listening this 😢😢 .... Exceptional singing dears ... Keep soothing our ears

  • @mohammedsiraj9211
    @mohammedsiraj9211 Рік тому +7

    வித்யாசாகர் எனும் தீர்க்கதரிசி❤

  • @kousalyamahamel2205
    @kousalyamahamel2205 Рік тому +17

    Vidhasagar is a masteo #Melodyking ❤ and this song is one proof ❤ woww what an composition, SPB sir and Janaki amma added ice to the cake 😍❤ Now these talented kutties gave tough fight to the original legendary singers 😎 Way to go #KuttySPB and #KuttyJanaki ❤ Keep rocking 👏

  • @sivasathishkumar98
    @sivasathishkumar98 Рік тому +7

    Lovely legend ❤️ always fabulous feelings 💕

  • @usmancholayil7877
    @usmancholayil7877 7 місяців тому +3

    ഇവർ മട്ടുമല്ലെ : നീങ്ക എല്ലാവരും ...---❤ തമിഴിന്റെ വശ്യമായ ഭാഷ : വിദ്യാസാഗർ സർ .❤❤❤

  • @suryasuresh1844
    @suryasuresh1844 11 місяців тому +7

    One and only Vidhya Ji❤. He is the king 🤴 of music

  • @balasubramanyamr4011
    @balasubramanyamr4011 8 місяців тому +1

    Vidyasagar Sir ur great 👍 musical ammessing wonderful butiful fantastic glorious morweles this song is evergreen sir beat to isaignani sir action King 👑 arjun sir this song acting as a very very good farformenc super maindblwing acting vidhya Sir ❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤ I lov u sir iam fan off u sir what a great music 🎵 sir god bless you sir

  • @user-mymoon.micky.88
    @user-mymoon.micky.88 Місяць тому

    Voices OMG omg🎉 way a maturity omg🎉 God Bless You both dolls🎉❤

  • @lalitharajan8454
    @lalitharajan8454 Рік тому +9

    Both wonderful voice.👏👏🎉🎉🎉🥳🥳🥳💐💐💐🤗🤗

  • @ravichandrans1944
    @ravichandrans1944 Рік тому +10

    All the best for junior SPB and janaki amma

  • @salabhai7910
    @salabhai7910 5 місяців тому +3

    That Humming Man you rocked it 😎❣️🎉

  • @thiyaguraj9070
    @thiyaguraj9070 11 місяців тому +4

    Both child Fantastic singing. God bless both you.

  • @geetaanjaligeetaanjali5429
    @geetaanjaligeetaanjali5429 Рік тому +14

    Both r vere level ❤❤❤❤

  • @pandiharishharish5030
    @pandiharishharish5030 Рік тому +9

    Evlo neram indha video ku wait 😍😍

  • @jamilabegam4794
    @jamilabegam4794 Рік тому +11

    Melody king ultimate vidyasagar sir song....
    My favourite queen neha
    Kutty spb krisaang
    Melting performance ❤️❤️❤️❤️❤️

  • @ramanathansubramanian6283
    @ramanathansubramanian6283 9 місяців тому +4

    Too nice exact singing by the young duo with all nuances. Vidyasagar s compositions are unique and this stands out
    Thnks to the contributor.

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 Рік тому +5

    Melody King Vidyasagar

  • @rameshk1433
    @rameshk1433 9 місяців тому +1

    எனக்கு பாட்டும் பிடிக்கும் பாடவும் பிடிக்கும்

  • @vithyaross8343
    @vithyaross8343 10 місяців тому +4

    மிக அருமையாக பாடுகிறார்கள்!

  • @girirajan2103
    @girirajan2103 Рік тому +5

    Both wonderful voice

  • @bibinbabu2190
    @bibinbabu2190 Рік тому +10

    Outstanding feel❤️

  • @prakashvillers170
    @prakashvillers170 Рік тому +18

    😘Goosebumps 🤗

  • @vedamalais4184
    @vedamalais4184 Рік тому +5

    Soooper vidyasagar sir.🎉

  • @mshivarudhra298
    @mshivarudhra298 Рік тому +11

    Melting mesmerizing ♥ heart is melting ossum keep it up guys

  • @jenujeyanthiny8064
    @jenujeyanthiny8064 Рік тому +9

    Krishang neha ❤ all times favourite ❤

  • @RamiRami-xc4jb
    @RamiRami-xc4jb Рік тому +8

    Ena voice semma da kuttys

  • @eshikkaAjme
    @eshikkaAjme 6 місяців тому +2

    The orchestra!!👀🤌🔥🔥💙 splendid and this songgg..! the little one singing Paah🤌🔥💓 💯

  • @akilandeshwarichandramouli6627
    @akilandeshwarichandramouli6627 9 місяців тому +1

    Very very very very very very very very❤❤❤❤❤❤❤❤❤❤❤tacing my favorite nice song🎵 I love you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ SPB appailoveyou🌹❤JANAKI amma❤

  • @akilandeshwarichandramouli6627
    @akilandeshwarichandramouli6627 9 місяців тому +1

    Very very very very very❤❤❤❤❤❤❤❤❤❤ tacing cute voices for this children's this song🎵 I love you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ children's

  • @anandhukm6645
    @anandhukm6645 9 місяців тому

    That boy killing 😵🫀 and the girl also❤️

  • @subashchandrabose779
    @subashchandrabose779 7 місяців тому +1

    அருமை, அற்புதம்🎉 வாழ்த்துக்கள் 💐💐

  • @nothingineverything6352
    @nothingineverything6352 Рік тому +10

    Neha ❤❤❤

  • @nithyanithya1730
    @nithyanithya1730 Рік тому +5

    My fav neha❤

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Рік тому +7

    Bharathvaj Sir and Vidhyasagar Sir,,,,Deva Sir ....S.A.Rajkumar Sir ....Nam kondada marandha Legend's...... Sorry Sir ....

  • @shashikalashankar9531
    @shashikalashankar9531 8 місяців тому +5

    I keep listening to this song very often because it's so soothing. My darling krishang is so very innocent looking & his voice mesmerizing. Neha is exceptionally good but she does not carry innocence like my darling krishang

  • @mamabear7016
    @mamabear7016 9 місяців тому +1

    His speech vs imagine Ilaiyaraja speaking hmm ennaya isaignani oru second thimir pechla … nallathor veenai seithe athai nalankeda puzhuthiyil erivathundoenu nenaika vechuduvar. Vidyasagar rocks! ❤

  • @rajag7087
    @rajag7087 Місяць тому

    வர்ணிக்க வார்த்தைகளே இல்லை
    எல்லாமே அற்புதமான பாடல் இசை ❤❤❤❤