அர்ஜுனரு வில்லு | The Name is Vidyasagar Live in Concert | Chennai | Noise and Grains

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 4,9 тис.

  • @selvarajsudharshan3421
    @selvarajsudharshan3421 Рік тому +3610

    விறு விறுப்பா போற கதையில இப்டி ஒரு Song ah யாருமே எதிர்ப்பார்த்திருக்க மாட்டாங்க..20 வருடங்கள் அந்த Goosebumps ❤

    • @christuchristu2304
      @christuchristu2304 Рік тому +32

      3 minit la compose panna music ithu....semma hit...I love so much song n music....dhool kalaikiruchu.....😍😍😍💥💥💥💪💪💪legend is vidyasagar sir.....I salute sir.. 🤙🤙🎼🎼🎼🎵🎵🎵🎤📻🎷🎸🎹🎺🎻🥁

    • @Muthukumar-ns5xz
      @Muthukumar-ns5xz Рік тому +18

      😢😢enku yeppa ketlaum Kan kalgidum 😢

    • @ramachandhransurya8082
      @ramachandhransurya8082 Рік тому

      ​@@christuchristu2304yes

    • @ha_bi558
      @ha_bi558 Рік тому +8

      True🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @arasim6472
      @arasim6472 Рік тому +3

      Vera level❤️❤️

  • @josephMary-nn9ys
    @josephMary-nn9ys Рік тому +1335

    நான் ஹர்ஷவர்தன் ரசிகன் ஆனது இந்தப்பாடலில் தான். செம வாய்ஸ் மா.. சூப்பர் தலைவா

  • @Oshos23491
    @Oshos23491 Рік тому +2081

    புலிக்குப் பிறந்தது பூனையாகுமா ?
    ஹர்ஷவர்தன் வித்யாசாகர் இசை உலகிற்கு அளித்த பரிசு ❤

  • @prabinrajababu7
    @prabinrajababu7 7 місяців тому +239

    ஒரு லட்சம்பேர் கூடினாலும் அனைவரையும் vibe ஆக்குற ஒரு power full energetic song

  • @priyakp1710
    @priyakp1710 Рік тому +1586

    Harsha is a combination of singing, dancing and style.. He gonna rock in cinemas in future..

  • @ratnamsrikanth8549
    @ratnamsrikanth8549 Рік тому +235

    இது சிலர் பாடிக் கேட்டிருக்கேன் but ஹைர்ஷாவர்சன் தூள் கிளப்பிட்டாரு semai நான் இந்த song ஐ இதுவரை ஒரு 50 தடவைக்கு மேல் play பண்ணிட்டன் வாழ்த்துக்கள் தம்பி நேருக்குநேர் நின்று பாட வைச்சு கேட்கனும் போலவே இருக்கு

    • @jaidenjake1802
      @jaidenjake1802 Рік тому +4

      வீட்டு address கொஞ்சம் குடுங்க சார்.. உங்க வீட்டையே வந்து பாட சொல்லுறேன்..

    • @prabunatarajan167
      @prabunatarajan167 Рік тому +1

      Super nan 100 times ketuten...

    • @alone_soul_MSP
      @alone_soul_MSP Рік тому

      ​@@jaidenjake1802😂😂😂

  • @mvijaydhoni557
    @mvijaydhoni557 Рік тому +776

    இசையமைப்பாளர் வித்யாசாகரின் அன்பு மகன் சினிமாவில் மிகப்பெரிய இடத்தை பிடிக்க என்னுடைய இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் அவருடைய குரல்வளம் மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரா❤❤❤

  • @shafeequekuzhippuram2693
    @shafeequekuzhippuram2693 10 місяців тому +139

    I am from Kerala - What an energy they delivered for singing this song and Koras Team also appreciable.

    • @zonenidhi
      @zonenidhi 9 місяців тому +2

      Chorus അതാണ് correct ഇക്കാ

    • @shafeequekuzhippuram2693
      @shafeequekuzhippuram2693 9 місяців тому

      @@zonenidhi ശരിയാണ് ഞാൻ പിന്നെയാണ് അത് ശ്രദ്ധിച്ചത്.

    • @josephgeroge9613
      @josephgeroge9613 8 місяців тому

      👌

    • @riyariya1512
      @riyariya1512 7 місяців тому

      Chorus😂

  • @m.kmudakkaril7455
    @m.kmudakkaril7455 11 місяців тому +863

    சமீபத்தில்தான் இந்த பாடலை ஹர்ஷவர்தன் பாடுவதை கேட்டேன் இப்போ தினமும் கேட்டுவருகிறேன்.என்னா இனிமையான குரல்....

  • @charu5843
    @charu5843 11 місяців тому +747

    What a voice....❤❤❤
    What a energy...... 🔥🔥🔥🔥🔥🔥
    ആദ്യമായിട്ടാണ് ഒരാൾ ഇത്രയും power ൽ live ആയിട്ട് ഈ song പാടുന്നെ ...ഹർഷവർദ്ധനോട് crush തോന്നാത്തവർ ആരും കാണില്ല..❤❤ 😍😍😍😍

    • @shabrotherss
      @shabrotherss 9 місяців тому +16

      സത്യം... ഇപ്പൊ തന്നെ ഒര് 10 വട്ടം കണ്ടൂ.... ഇടക്കുള്ള ആ ഡാൻസ് സ്റ്റെപ്പ്.... കിടു

    • @Rtechs2255
      @Rtechs2255 9 місяців тому +28

      വിദ്യാസാഗർ സാറിന്റെ മകൻ അല്ലെ ഇത്

    • @rakhilrakhil.t.s2379
      @rakhilrakhil.t.s2379 7 місяців тому +2

      Power 🔥🔥🔥🔥

    • @autohubmalayalam1881
      @autohubmalayalam1881 6 місяців тому +6

      ആസ്വാദനം എന്നൊക്കെ പറഞ്ഞ ഇതാണ് 🥰⚡⚡⚡

    • @subiabhi3499
      @subiabhi3499 6 місяців тому

      ❤❤

  • @Aswin778
    @Aswin778 Рік тому +11188

    யாரெல்லாம் வித்யாசாகர் சார் மிகவும் திறமையான இசை ஜாம்பவான் என்று நினைக்கிறீர்கள் 👍👌

    • @kaviyarasanchandrasekar
      @kaviyarasanchandrasekar Рік тому +173

      Ithaye Ella video layum potu like vangruye pa aswin

    • @ramanraman451
      @ramanraman451 Рік тому

      Ninaikkirathu lam illa jaambavan than avaru

    • @thalapathyviki95
      @thalapathyviki95 Рік тому +27

      💯💥💥💥

    • @Vivekmartin778
      @Vivekmartin778 Рік тому +96

      எல்லாம் எங்களுக்கு தெரியும் மூடிட்டு இரு 😅

    • @sathishkumark7869
      @sathishkumark7869 Рік тому +7

      ​@@Vivekmartin778😂

  • @jayakumar-mq4bp
    @jayakumar-mq4bp 10 місяців тому +71

    ஒரு சில பாட்டு சினிமா ல பாக்க சும்மா சாதரணமாக தெரியும் because நம்ம சினிமா வ ரசிச்சு கிட்டு இருப்போம் but இந்த மாதிரி ஸ்டேஜ் ல பாட்டு கேக்கும் போது அது அந்த பாட்ட வேற மாதிரி பாக்க வைக்குது வேற லெவல் வித்யாசாகர் சார்

  • @vigneshsivaguru
    @vigneshsivaguru Рік тому +2976

    யாருக்கெல்லாம் திரும்ப அந்த பொன்னான காலம் போக ஆசை❤ 90'ஸ் நினைவுகள்😍💕

  • @midhuntkarthikeyan4231
    @midhuntkarthikeyan4231 Рік тому +1303

    ഈ പാട്ട് ഒരാൾ ലൈവ് ആയി പാടുന്നത് ആദ്യം ആയിട്ടാണ് കേൾക്കുന്നത്... രോമാഞ്ചം 🔥🔥🔥❤️ഹർഷവർദ്ധൻ ❤️

  • @vasanthganesh2169
    @vasanthganesh2169 Рік тому +1417

    புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா.. amazing vocals.. really nailed it harsha vardhan

    • @rajadmk4037
      @rajadmk4037 Рік тому +4

      ❤❤❤ அருமை வாழ்த்துக்கள்

    • @dhanamlakshmi2162
      @dhanamlakshmi2162 Рік тому +2

      Entha singer parents yaru

    • @psrinivas8085
      @psrinivas8085 Рік тому +12

      ​@@dhanamlakshmi2162 andhe stage le pakkathule vayasanavar whight color kurtha potutu irkaru paru avarudha avange appa avaru music director vidyasagar

    • @Praba-92
      @Praba-92 Рік тому

      @@psrinivas8085 ohhh.super voice🔥🔥🔥

    • @Vishnu-ke4xh
      @Vishnu-ke4xh Рік тому +7

      Appo Vidhyasagar Son ahh Ivaruuuu😮😮😮😮😮😮😮

  • @NoticesPoints-es9zr
    @NoticesPoints-es9zr 7 місяців тому +84

    தமிழ் சினிமாவில் இதுவரையும் சலிக்காமல் அதை vibe இருக்க பாடலில் இதுதான் முதல் இடம்💥💥💥💥💥

  • @mahinthansangeerth559
    @mahinthansangeerth559 Рік тому +407

    ஒரு நாளைக்கு குறைந்தது 10 தடவ இந்த பாடல் பார்க்கிறேன்.❤❤❤❤
    லவ் யூ வித்யாசகர் சார்

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar2664 Рік тому +248

    படத்தின் பக்க பலமே வித்யாசாகர் இசையில் உருவான நாடி நரம்பு ரத்தம் சதை புத்தி எல்லாத்தையும் தெறிக்க விடும் பாடல் """ 🔥🔥🔥🔥🔥🔥அர்ஜூனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு 🔥🔥🔥🔥படம் போற வேகத்திற்கு ஏற்ப பாடல் 🔥 காட்சி அமைந்திருக்கும் இப்படியொரு பாடல் வரும்னு படம் பார்க்க போது எதிர் பார்க்கவில்லை #வித்யாசாகர் மிக திறமையான இசை வித்தகர் படத்தின் கதைக்கேற்ப தன் இசையால் தன்னுடைய முழு 💪 பலத்தை சேர்த்துள்ளார்

  • @kiruthika9715
    @kiruthika9715 Рік тому +924

    One time dha indha song keten
    Now in repeat mode
    Sema ya irukku
    Harsha rocks ❤

  • @venkatbala7528
    @venkatbala7528 10 місяців тому +127

    உண்மையில் இவர் பாடுவதை கேட்டு எனக்கு மூச்சு வாங்குகிறது❤❤❤❤❤

  • @janakiraman3721
    @janakiraman3721 Рік тому +128

    Father (vidhyasagar) heavy tension onthe stage....But son (Harsha) very cool and Rocking in fire🔥🔥🔥🔥🔥🔥 performance on the stage.... Bright feature waiting for thamizh cinima....

  • @chidhambarammaths3730
    @chidhambarammaths3730 Рік тому +426

    திறமையான ஒருவரின் உழைப்பு காலம் கடந்து நிற்கும் என்பதற்கு இந்த பாடல் ஒரு சான்று......

  • @madhumadhu-pt6ws
    @madhumadhu-pt6ws Рік тому +793

    படத்தில் இந்த பாட்டு வரும் போது நான் பார்க்க மாட்டேன்.இப்போ திரும்ப திரும்ப பார்க்கிறேன். என்ன குரல்🌹🌹💖🇱🇰

  • @Kunjuz..--kunju898
    @Kunjuz..--kunju898 10 місяців тому +71

    എത്ര പ്രാവശ്യം റിപീറ്റ് ചെയ്തു കണ്ടു എന്നറിയില്ല 👍👍👌👌

    • @Sruthivk2002
      @Sruthivk2002 8 місяців тому

      Sathyam 🥰🥰

    • @syamajm7195
      @syamajm7195 7 місяців тому

      ഞാനും അതെ, he is firing 🥰🥰

  • @arunpadiyil1
    @arunpadiyil1 Рік тому +31

    വിദ്യാജിക്ക് ഇങ്ങനെ ഒരു മകൻ ഉണ്ടായിരുന്നോ😮 അറിയില്ലായിരുന്നു,എൻ്റെ പൊന്നെ എഞ്ചാതി എനർജി♨️🔥🔥♨️ ,ഇന്ന് മുതൽ ഞാനും ഹർഷയുടെ ഫാൻ ❤️❤️❤️❤️❤️❤️

  • @SyamaladeviM-lm4or
    @SyamaladeviM-lm4or Рік тому +465

    Harsha varathan yarukkulam intha pattula ivaroda voice pudikkumo avangalam oru like podunga ❤❤❤❤❤❤

  • @josephMary-nn9ys
    @josephMary-nn9ys Рік тому +93

    முதல் தடவையாக பல தடவை கேட்குறேன்.. வாய்ஸ் சூப்பர். வித்யாசாகர் தலை சிறந்த இசைமகான். தலைக்கனம் இல்லா எளிய மனிதர். வாழ்த்துக்கள் வளர்க சார்

  • @manimanivel2453
    @manimanivel2453 10 місяців тому +95

    இந்த மாதிரி பிள்ளை தகப்பனுக்கு பெருமை

  • @vajilafarin1921
    @vajilafarin1921 Рік тому +320

    Harsh is so talented singing....Goosebumps....Watched it more than 20 tyms....🔥❤️😍

  • @AsAd-uo6vb
    @AsAd-uo6vb Рік тому +49

    1:04 வித்தியாசாகர் போட்ட விதை இரண்டுமே ஒன்று அவர் மகன் வாய்ஸ் 🕺 இரண்டு இசை🎵🎶💐👌👍மீண்டும் வரவேற்க்கிறோம் சார் வாழ்த்துகள்🎉💐💐💐🎧

  • @BerlinA-ks1uq
    @BerlinA-ks1uq Рік тому +416

    தினமும் கேட்டு கொண்டே இருக்கும்....... என் மனதின் ஓரத்தில் இந்த பாடல்🎶🎤🎵 என்னா குரல்🍃🎉🎉🎉🎉❤❤❤

  • @செல்வா_விவசாயி
    @செல்வா_விவசாயி 10 місяців тому +45

    வார்த்தை உச்சரிப்புக்காக இந்த பாடலை கேட்கிறேன்..
    வாழ்த்துக்கள் ஹர்ஷவர்தன்

  • @shanthimurugan8924
    @shanthimurugan8924 Рік тому +751

    Who agrees that his voice has unique tone and suits this song too well

    • @kevinkumarcc8511
      @kevinkumarcc8511 Рік тому +8

      He's vidya Sagar son

    • @aasmirama-ud8ms
      @aasmirama-ud8ms Рік тому +2

      I aggree

    • @SanofarBegam
      @SanofarBegam Рік тому +2

      I agree

    • @rimazluke7690
      @rimazluke7690 Рік тому

      ​@@kevinkumarcc8511just say u agree or disagre okay

    • @ruptharshan
      @ruptharshan 11 місяців тому

      Super voice
      I watch shorts only earlier n felt the energy in his voice
      Tried typing arjunaru villu n immediately I watched

  • @Mukesharchana888
    @Mukesharchana888 Рік тому +260

    Harshavardhan 🔥 Vidhyasagar ❤ Half credit goes to chorus and orchestra...🔥

  • @mcvlogs1790
    @mcvlogs1790 Рік тому +136

    Harshavardhan നന്നായി പാടി എന്താ രസം കേൾക്കാൻ,👌👌👌പക്ഷെ chorus പാടിയവരെ വിസ്മരിക്കാനാവില്ല👌👌👌

  • @Depthsmart143
    @Depthsmart143 10 місяців тому +23

    Ithukku munnadi kooda intha paatta ithana thadava kekkanumnu thonala.... aanaa ippo adikkadi kettukittey irukkanum pola irukku.... vera level music and singing.... ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @aparna.k6595
    @aparna.k6595 Рік тому +400

    ഈ പാട്ട് എപ്പോ കേൾക്കുമ്പോഴും വേറെ ലെവൽ എനർജി ആണ് 🔥🔥

  • @raj465...official9
    @raj465...official9 Рік тому +122

    பாடலுக்கு இடையில் நடனமும் இசையும் சிறப்பு ❤

  • @jiljiljil1984
    @jiljiljil1984 Рік тому +251

    ഇതൊരു തുടക്കം ആയിക്കോട്ടെ..... ഇയാൾ NO 1 ആവും
    What a energy 🔥🔥🔥🔥🔥

    • @vishnurajraj237
      @vishnurajraj237 Рік тому +7

      Eppo kettalum..ippolum romanjam...
      Vidya Sagar.magic

  • @Isharah433
    @Isharah433 7 місяців тому +3

    I’m listening to this song every day ❤❤his voice just melting me😢😮❤❤just lovely 🥰 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    I’m big fan of harsha

  • @sreedharanindu1272
    @sreedharanindu1272 Рік тому +392

    Goosebumps.. 😍😍love from Kerala♥️

  • @visibleworld6686
    @visibleworld6686 11 місяців тому +16

    എത്ര വട്ടം ഈ song കേട്ട് എന്ന് എനിക്ക് പോലും അറിയില്ല. അത്രയ്ക്കു പൊളിച്ചു. Harshavardhan vere level❤❤❤❤❤❤ power full voice. Amazing singer. Superrrrrrrrrr

  • @michelrajmichelraj2341
    @michelrajmichelraj2341 Рік тому +308

    யோவ் ஹர்ஷாவர்தன் இந்த பாடலின் உண்மையான பாடகரின் குரலே எனக்கு மறந்து விட்டது

    • @legendforever7036
      @legendforever7036 Рік тому +3

      Dai orginala padnathu (kk)he is legend da

    • @KattuMustu
      @KattuMustu Рік тому

      @@legendforever7036 ayya, Sukvinder Singh,

    • @remyashajilremya5417
      @remyashajilremya5417 Рік тому

      ​@@legendforever7036original singer is sukhvinder singh

    • @recognmedia6272
      @recognmedia6272 Рік тому

      Adhu Sukwindher Singh@@legendforever7036

    • @trendi448
      @trendi448 Рік тому

      @@legendforever7036 yov padnathu sukhwindar singh

  • @crimson3688
    @crimson3688 10 місяців тому +16

    It's a tough song to sing in a live concert & Harsha did it PERFECTLY. Rasichi paadurar. 3:42 Such a power-packed performer he is. The band was excellent too 👏🏻

  • @manojmithin5104
    @manojmithin5104 Рік тому +212

    தங்கம் 100 வயது வரை கால், கை சுகத்துடன் வாழ இறைவன் அருள் வழங்க வேண்டும்......

  • @rajaraju5689
    @rajaraju5689 11 місяців тому +240

    👋👋👋யாரேல்லாம் தினமும் மூன்று முறை இந்த பாடல் கேட்கிறீர்கள் 👋👋👋நான் கேட்கிறேன்

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi 5 місяців тому

      Ne wetti punda kepa

  • @abhijithv3188
    @abhijithv3188 Рік тому +166

    Recently Addicted to this version. unique voice Harsha vardahn❤️

    • @varun3748
      @varun3748 7 місяців тому

      Same macha.. I just loved it more than original version

  • @lijujayanjicku2083
    @lijujayanjicku2083 5 місяців тому +6

    വണ്ടി ഓടിക്കുമ്പോൾ ഒരിക്കലും കേൾക്കാൻ പാടില്ലാത്ത പാട്ട് 👍👍👍❤️❤️❤️

  • @vigneshkumars4680
    @vigneshkumars4680 Рік тому +4843

    அனிருத் இல்லாத காலம்..அது ஒரு பொற்காலம்😊😊😊

  • @Kaviyarasan.RKaviyarasan-om2mr
    @Kaviyarasan.RKaviyarasan-om2mr Рік тому +416

    பாடலுக்கும் மகனுக்கும் சொந்தகாரர் அவரே தலைகனமே இல்லாத இசை மேதை வித்தியாசாகர்

  • @loganathankandhasamy4199
    @loganathankandhasamy4199 Рік тому +9901

    யாரெல்லாம் ஹர்ஷவர்தன் Voice காக இந்த பாட்ட Loopல கேட்டிங்க ??

  • @karuppsamysanjayrj126
    @karuppsamysanjayrj126 10 місяців тому +36

    சண்டாளா எனது உறக்கத்தை கெடுத்தவனே நீடுளி வாழ்க இன்னும் துரிதமாகட்டும் உன் இசை குரல்
    பரவல் உலகெங்கும் நன்றி வித்யாசாகர் அய்யா

  • @Yasothara_Siva
    @Yasothara_Siva Рік тому +212

    Mugam sulikatha varigal matrum esai 😊❤
    01:03 Vibe starting 🔥❤
    His Dance moves 03:41 to 03:52 😚❤

  • @niyasniya199
    @niyasniya199 Рік тому +158

    വർഷങ്ങൾ കഴിഞ്ഞും വീര്യം കൂടുന്ന ഒന്നൊന്നര ഐറ്റം🔥🔥🔥🔥

  • @ManojMCM
    @ManojMCM Рік тому +713

    Father's tension on Vidyaji's face.... And Harshwardhan is rocking ❤❤❤

    • @vigneshboss3123
      @vigneshboss3123 Рік тому +23

      He is son of vidhyasagar...?

    • @ManojMCM
      @ManojMCM Рік тому +12

      ​@@vigneshboss3123 Yes...

    • @dinuudk21
      @dinuudk21 Рік тому +3

      ​@@vigneshboss3123yes...

    • @raaz1733
      @raaz1733 Рік тому +2

      yes . same feeling

    • @anthonyj7293
      @anthonyj7293 Рік тому +2

      Yes...can see that. But rocking performance

  • @ak_lifestories
    @ak_lifestories 10 місяців тому +48

    It’s not an easy song to sing in live concert…he just nailed it.. and that 3:47 dance moment also enhance the songs vibe ❤

  • @gurup5763
    @gurup5763 Рік тому +470

    Only 90s generation kids know the emotion range of this song

  • @zainraf5310
    @zainraf5310 Рік тому +407

    90s ல பொறந்தவங்களுக்கு மட்டும் தான் இந்த song ட vibe தெரியும்...

  • @murugesan825
    @murugesan825 Рік тому +34

    ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பார்த்துவிடுவேன் இந்த பாடலை.. இசை மற்றும் பாடல் பாடும் ராகம்

  • @EasyAccountancyByPradeep
    @EasyAccountancyByPradeep 10 місяців тому +19

    4:51 to 5:14 son's wonderful voice and dad's mesmerizing music elevates to wholesome and looped again and again ❤

  • @shankarg2371
    @shankarg2371 Рік тому +176

    மெய் சிலிர்க்கிறது கனவா நினைவா இவரது குரலில் இந்த பாடலை எத்தனை தடவை கேட்டாலும் முதல் தடவை கேட்கும் உற்சாகம் குறையாமல் இருக்கும் பாடல் கில்லி கில்லி கில்லி

  • @kannannvlogger2504
    @kannannvlogger2504 Рік тому +38

    பாடல் கேட்டு கொண்டாடி தீர்த்து விட்டேன்...
    ஓப்பனிங் song அருமை..!

  • @SuvenSugumaran
    @SuvenSugumaran Рік тому +318

    யாறுயா இந்த மனுசன் இப்டி பாடுறாரு❤️❤️❤️

  • @jerinth94
    @jerinth94 7 місяців тому +302

    யாரெல்லாம் கில்லி ரி ரிலீஸ் கு அப்புறம் வரீங்க👆🏻👆🏻 தொடுங்கய்யா லைக் பட்டன❤❤

  • @shanilkichu2877
    @shanilkichu2877 Рік тому +101

    I was crazy about his voice.For the past 2 days this video on repeat mode....❤
    addicted
    harshavardhan

  • @amarnathc7135
    @amarnathc7135 Рік тому +248

    I was crazy about his voice.For the past 2 days this video on repeat mode....❤

  • @revathimurali9711
    @revathimurali9711 Рік тому +60

    Harshavardhan, first time seeing him n listening this song. What a voice man. I have not listened orginal version soo many times. But his voice simply mesmerizing ❤

    • @varun3748
      @varun3748 7 місяців тому

      Same here ❤ just can't stop vibing..

  • @ayshaamreen3873
    @ayshaamreen3873 7 місяців тому +2

    Goosebumps........ hooooooo harshvardhan brother
    your attractive voice superb performance ❤❤❤❤❤❤

  • @Karthik-fy9bd
    @Karthik-fy9bd Рік тому +32

    Pppaaa yaru paa nee vera 11 na voice summa fire 🔥🔥 nane 40 times paathutta intha video

  • @sathikbasha4008
    @sathikbasha4008 Рік тому +81

    ஒரு வெற்றி என்பது கண் கூடு அருமையான வரிகள் ❤️

  • @shashikalashankar9531
    @shashikalashankar9531 Рік тому +37

    What a lovely voice & my I am 70 & couldn't stop shaking my legs. Father & son duo are blessed because they are so humble and down to earth. God Bless 🙌

  • @VK-wp2yr
    @VK-wp2yr 7 місяців тому +9

    0:59 mind voice of those two kids - "Ayoyoyo yena da ithu concert vandhu maatikitomo"
    Next song - Fire mode ❤‍🔥❤‍🔥

  • @chilambutransports8170
    @chilambutransports8170 Рік тому +231

    Seriously better than orginal 👌Heard more than 60times👍Humming vera level😊

  • @abiabirami8583
    @abiabirami8583 Рік тому +269

    Thalapathy Vijay and Vidyasaagar combo vera level 🔥🔥🔥

  • @Bibsbee
    @Bibsbee Рік тому +410

    Finally u guys posting vidyasagar concerts videos again..thank you noise n grains🙏🏼 pls post moreee

  • @azamazmeer3563
    @azamazmeer3563 2 місяці тому +3

    One of the best openings I have ever seen on stage 😍😍😍 and this song never fails to give me goosebumps ❤‍🔥❤‍🔥❤‍🔥

  • @hashtag9476
    @hashtag9476 Рік тому +173

    Both son and father should be proud of each other

    • @ShembaRaja-jd3bx
      @ShembaRaja-jd3bx Рік тому +1

      Tippu sir vidgyasager Son ah pls tell me guys

    • @mydreamtube2230
      @mydreamtube2230 Рік тому +3

      ​@@ShembaRaja-jd3bxHarsha Vardhan the boy singing is Vidyasagar's Son..

  • @viez-squad-en2iu
    @viez-squad-en2iu Рік тому +151

    God gifted child. What a fantastic voice and vibe is next level... it's better than original version. He rocked throughout the song...

  • @prathapkuttyma4647
    @prathapkuttyma4647 Рік тому +90

    90s kids யாருக்கு எல்லாம் மோட்டிவேஷன் பாட்டு இது சொல்லுங்க நண்பா❤❤❤❤😊😊😊

  • @vinothkumar-kd4gq
    @vinothkumar-kd4gq 9 місяців тому +7

    மிரட்டல் இசை....
    மிரட்டல் குரல்....
    அற்புதம்.... 👌

  • @Sh-nel
    @Sh-nel Рік тому +53

    Harsha!! Semma talented pa indha paiyan ❤🔥

  • @judeanisha3993
    @judeanisha3993 Рік тому +141

    Harshavardan’s vocal, visual, performance ,dance etc etc everything is superb
    Really loved your performance

  • @yeshwin1435
    @yeshwin1435 Рік тому +107

    Watched it more than 10 times for this singer who performed absolutely great 🎉🙌🏽

    • @bhuvana2845
      @bhuvana2845 Рік тому +2

      Singer name s harshavardhan, son of vidyasagar sir

    • @yeshwin1435
      @yeshwin1435 Рік тому +1

      @@bhuvana2845 wow he is his son, didn't expect that😃

    • @varun3748
      @varun3748 7 місяців тому

      Singer's swag vera level🔥

  • @kunjueld
    @kunjueld 10 місяців тому +20

    യാ മോനെ.. ഒരു രക്ഷേം ഇല്ലാ.. അടാർ പെർഫോർമൻസ്...👌👌👌🔥🔥🔥🔥

  • @chitralekhaankitnair4534
    @chitralekhaankitnair4534 Рік тому +73

    I have not seen the original also so much.... wow his attitude his singing highly impressive.... voice is dam 🔥 good....
    Definitely a turning point song for his career 🎉

  • @Ahens_21
    @Ahens_21 11 місяців тому +46

    എത്ര കേട്ടാലും മതിവരാത്ത song
    രോമാഞ്ചം 🔥

  • @tibinantony2098
    @tibinantony2098 Рік тому +41

    വിദ്യജീ,,, അത് ഒരു സംഭവം തന്നെ ആണ്. ഈ പാട്ട് കേട്ട് വണ്ടി ഓടിക്കരുത്. നമ്മൾ അറിയാതെ തന്നെ സ്പീഡ് കൂടും

  • @MeenaU-f7y
    @MeenaU-f7y 7 місяців тому +5

    Paa semma voice this song match for him its too good👍 👍 👍 👍 👍 👍, gilli la paduna singer voice vida harsavaradhan voice indha padaulku suit aaguthu super super ❤❤❤❤❤❤

  • @BHariharan-IT
    @BHariharan-IT Рік тому +128

    வித்யாசகர் மகன் ஹர்ஷ வாய்ஸ் அருமை

  • @LaranshlaraLaransh
    @LaranshlaraLaransh Рік тому +105

    அண்ணா தினமும் இரவு இந்த பாடலை கேட்டா தான் தூக்கமே வருகிறது. சொல்ல வார்த்தை யே இல்லை அண்ணா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @aanandhayaal
    @aanandhayaal Рік тому +25

    Massive singer... He is rocking all the Tough songs always!!! Blessed man.. You are having great future.. Awesome @harshavardhan Vidyasagar

  • @sreerajthampan703
    @sreerajthampan703 9 місяців тому +19

    ഒരു രക്ഷയുമില്ല ചെങ്ങായി 2024 ഇൽ തന്നെ 50ടൈം കേട്ടു

  • @roneykurian6416
    @roneykurian6416 Рік тому +105

    goosebumps!!!!!! Harshvardhan just rocked👌👌👌

  • @sharmiladevi3041
    @sharmiladevi3041 Рік тому +31

    Harshavaradhan is multi talented...superb voice and singing the with so much attitude, spontaneous dance movement was awesome 👍

  • @harishkumaredayilveedu8145
    @harishkumaredayilveedu8145 Рік тому +49

    ഒരുപാട് പ്രാവശ്യം കേട്ടു. സൂപ്പർ. ഒറ്റാജിനൽ വേങ സോങ്ങിനെക്കാ വളരെ മനോഹരം. ഹർഷവർധൻ സൂപ്പർ സിംഗർ .

  • @hameedabanu8124
    @hameedabanu8124 10 місяців тому +12

    பாட்டு எல்லாரும் பாடுவாங்க ஆனாஸ எல்லாரையும்ஸ பாட வைக்க முடியாது.
    சவாலான ஒரு சாங்க சூப்பரா அழகா பாடி எல்லாரையும் ஆடவச்சுட்டுட்டாங்க
    வாழ்த்துகள்🎉🎉🎉

  • @aaryag5315
    @aaryag5315 Рік тому +19

    Harshavardhan Vidyasagar!! What a swag! 🔥 Singing, Style and Dance... 💯 percent performer energy!! He is just being in the moment! May he mark his own stamp in the entertainment industry and reach great heights.. Heard from his interviews that he sees Michael Jackson as an inspiration... Let your dreams succeed and may you become a renowned entertainer... Wishes..

  • @saravanangovindaraj1630
    @saravanangovindaraj1630 Рік тому +93

    Thanks N&G for considering our request 🎉🎉
    Please release all Vidyasagar Sir's Songs❤❤❤

    • @rengaraj8126
      @rengaraj8126 Рік тому +1

      Please continue release Vidyasagar concert

  • @ravikumarthirunavukarasu7139
    @ravikumarthirunavukarasu7139 Рік тому +28

    This song shows how the Tamil Language is powerful, beautiful and how suitable it is for poetic . Each word pockets correctly into tune and music and sounds great.

  • @rabiyarabi4115
    @rabiyarabi4115 6 місяців тому +6

    Just hear in airpods... goosebumps......oh oh oh ( 3.24) outstanding