பாலா திரிபுரசுந்தரி/வாலை வழிபாடு, மகிமை,|sri bala tripurasundari valipadu|

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • பாலா திரிபுரசுந்தரி வழிபாடு, மகிமை,என் வாழ்வில் செய்த அற்புதம்#balatripurasundari# #பாலாதிரிபுரசுந்தரி#

КОМЕНТАРІ • 212

  • @VinodthiniRaj
    @VinodthiniRaj 2 роки тому +8

    எனக்கும் ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியை ரொம்ப பிடிக்கும் ❤️🙏🏽

  • @mariappansanmarki5508
    @mariappansanmarki5508 3 роки тому +2

    ஒம் ஐம் க்லீம் செளம். வாழ்க வளமுடன் அம்பிகைபாலா திரிபுர சுந்தரி அருளால்

  • @mithrasathish4038
    @mithrasathish4038 Рік тому +5

    பாலா திரிபுர சுந்தரி
    அம்மனுக்குரிய மந்திரம்:
    ஓம் ஐம் க்லீம் செளம்
    செளம் க்லீம் ஐம்
    ஐம் க்லீம் செளம்
    ஓம் ஸ்ரீம் பாலா

  • @muthuselvammurugesan3217
    @muthuselvammurugesan3217 3 роки тому +7

    நீங்க பேசுற விதம் சூப்பர்.... உனக்கு என் வாழ்த்துக்கள் நண்பா 👍

  • @bhuvaneswarig4731
    @bhuvaneswarig4731 3 роки тому +1

    ValaiAmma nalaiya dhinam Karthik manadhai matri ennudan othulaika seyavum vendugiren nalaiku ungal darisanam kidaikum nambikaiyudan
    Ungal abalai Magal nanrima

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 Рік тому +2

    மனிதன் இன்று ஆறறிவு (புலன்கள்)கொண்டவராக இருக்கிறோம்!ஆனால் நமது உயிர் பயணம் துவங்கியது மண்ணில் உள்ள நுண்ணுயிர் தொடங்கி ஓரறிவு தாவரங்களாக பிறவி எடுத்து பல்லாயிரம் பிறவிகள் பரிணாமமடைந்து -தொல்காப்பியர் கூறியுள்ளதுபோல -
    "ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
    இரண்டறிவதுவே அதனொடு நாவே
    மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
    நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
    ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
    ஆறறிவதுவே அவற்றொடு மனனே
    என்பதற்கொப்ப உயிர் பரிமாணமடைந்து உயிர் பரிணாமமடைந்து பல்லாயிரக்கணக்கான பிறவிகளின் அனுபவம் பெற்று அறிவு பக்குவப்பட்ட - புலன் நுட்பம் பக்குவப்பட்ட-பகுத்தறிவு வாய்ந்த மனித உயிர்களாக இன்று மிளிர்கிறோம். ஆனால் நாம் கடந்து வந்த உயிர் பாதையான ஓரறிவு ஈரறிவு மூவறிவு நாலறிவு ஐந்தறிவு ஜீவன்களை நாம் ஒரு உயிராக மதிப்பதில்லை!நமது அறிவு நுட்பம் நானோ டெக்னாலஜி அளவுக்கு துல்லியமானாலும் எனோ பிற உயிர்களை மதிக்க தவறிவிட்டோம்!அதன் பலனாகத்தான் இன்று வல்லரசு நாடுகள் அணுக்குண்டுகள் உயிரியல் கிருமி ஆயுதங்கள் கொரோனா என உலக உயிர்கள் அல்லல்படும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறோம்!ஒட்டுமொத்த உலக உயிர்களையும் கொன்று பூமியை சுடுகாடாக மாற்றும் அளவுக்கு நம்மிடம் போர் திட்டங்கள் இருக்கிறது!இதுதான் இன்றைய மனித உயிர்களின் அறிவு வளர்ச்சி,அறிவு நுட்பம். நாம் நமது உயிர் வேறு பிற ஜீவன்களின் உயிர் வேறு என்று எண்ணுகிறோம்!ஓரறிவு தாவரங்கள் துவங்கி ஆறறிவு மனிதன் ஈறாக எல்லா பிறவிகளிலும் உயிர் செல் அலகில் தான் கட்டமைக்கப்பட்டுள்ளது தெரியுமில்லையா?மனித மடையர்களே உயிர் என்றால் அது செல்கள்தான்.மனித உடல் 78 ட்ரில்லியன் செல்களின் கூட்டமைப்பு!சரி விஷயத்திற்கு வருவோம்!உயிர்களின் மரணத்தை விரும்புகிறவர்கள் எப்படியோ நாசமாக போகட்டும்!நாம் உயிர் வளர்ப்போம்!முதலில் அனைத்து உயிர்களுக்கும் உணவாக இருக்கும் தாவரங்களின் உணவாக இருக்கும் நிலத்தின் நுண்ணுயிர்களை காப்போம்!விளை நிலங்களில் ரசாயன உரங்களிட்டும்,பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தும் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களை மலடாக்கி விட்டனர் -நாம் இங்கிருந்து உயிர் சீர்திருத்தத்தை துவங்குவோம்!தமிழக விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார் அறிவுறுத்திய வழிவகைகளை மேற்கொண்டு நுண்ணுயிர்களை பலப்படுத்துவோம்!ஒரு கைப்பிடி மண்ணில் பல லட்சம் நுண்ணுயிர்கள் இருக்கின்றன!ஒரு ஏக்கர் விளை நிலத்தை சீர்திருத்தினால் பல பல ட்ரில்லியன் எண்ணிக்கையிலான நுண்ணுயிர்களை வாழ வைத்தவர் ஆகிறோம்!
    இங்கு உங்களின் கர்மாவைப்பற்றிய ரகசியமும் வருகிறது!ஒரு உயிருக்கு தீவினைக் கர்மா ஏன் பதிவாகிறது தெரியுமா?அடுத்த உயிர்களை துன்புறுத்துவதாலும்,கொல்லுவதாலும் உயிரை தீவினை பற்றுகிறது!இந்த நுண்ணுயிர்களுக்கு வாழ்வளிப்பதால் நீங்கள் எண்ணற்ற உயிர்களுக்கு வாழ்வளித்தவர் ஆகிறீர்கள்.இதனால் உங்கள் ஒட்டுமொத்த பிறவிகளின் தீவினைப் பதிவுகள் அழிந்து உங்களுக்கு நல்வினை பலன்கள் நடக்க துவங்கும்! எம்மிடம் ஐந்து ஏக்கர் விளை நிலம் உள்ளது!யாராவது தமது தீவினை கர்ம பதிவுகளை நீக்கி நல்வினைப்பதிவுகளை அபிவிருத்தி செய்துகொள்ள விரும்புவோர் எமது நிலத்தை ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து நிலத்தில் உள்ள நுண்ணுயிர்களுக்கு சேவை செய்து பூர்வ பிறவிகளின் அனைத்து நல்வினைப்பயன்களையும் அனுபவிக்கலாம்!

  • @banumathi703
    @banumathi703 2 роки тому +1

    Ohm iym kleem sowm kleem iym kleem iym sowm sreem hreem reeg sug hug sree baala paramesvary baala thiripura sunthary vaalai roopini manonmani devyai namaha.

  • @ultrongaming7031
    @ultrongaming7031 10 місяців тому

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @amudhaponkumar8859
    @amudhaponkumar8859 3 роки тому +4

    Sri Bala tripura sundari Thai , oru pen kulanthai un karunai mazhai poliya vendukiren.

  • @rajesvarib7280
    @rajesvarib7280 3 роки тому +1

    Megavum arumaiyana azghagana pathivu

  • @KrishnaKumar-bm5wd
    @KrishnaKumar-bm5wd 2 роки тому +5

    Thanks bro , my mother recently started this worship , your explanation added value & she is much pleased , Om Shakthi

    • @harimanickam9728
      @harimanickam9728  2 роки тому

      Thank u so much bro.happy to hear from u.🤗sure hér worship will make one feel satisfied

  • @chitraravi1940
    @chitraravi1940 3 роки тому +3

    Very Beautiful to see your love for Bala 😊😊😊

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 3 роки тому

    Sri Bala thirupura sundari thaaiyae potri 🙏🙏🙏🙏🙏🙏🙏😘😘😘❤️🎊

  • @geethanjalibalaraman755
    @geethanjalibalaraman755 Рік тому

    Miga miga miga arumaiyaana pathivu maganey....வாழ்க வளமுடன் 🙏🙏

  • @annamalai8635
    @annamalai8635 2 роки тому +1

    Om

  • @gotnolife-gl9db
    @gotnolife-gl9db Рік тому

    You too look like Balamurugan.... with indepth devout words being explained in simple terms... 🙏

  • @KarthiKeyan-wh2wi
    @KarthiKeyan-wh2wi Рік тому

    உங்கள் பதிவு அனைத்தும் அருமையாக இருக்கு

  • @rgshreefashions
    @rgshreefashions Рік тому +1

    Hari super explain pantra good job

  • @madhanraj2577
    @madhanraj2577 9 місяців тому

    Om Balambikai thaye potri

  • @chitraravi1940
    @chitraravi1940 3 роки тому +3

    Very Nice explanation 🙏🙏🙏

  • @mahavignesh7012
    @mahavignesh7012 3 роки тому +2

    Very very good information 🙏

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 10 місяців тому +1

    வணக்கம்
    ஓம் சிவாயநம
    ஓம் நமசிவாய
    "சின்னம் சிறு பெண் போலே
    சிற்றாடை உடை உடுத்தி...."
    23/10/2023

  • @krishnankuppusamy5499
    @krishnankuppusamy5499 Рік тому

    நற்பவி வாழ்த்துக்கள்

  • @Muthukumar-oq8jl
    @Muthukumar-oq8jl 2 роки тому

    My fav Bala ma 😍🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srichakrarajarajeswari1207
    @srichakrarajarajeswari1207 3 роки тому +3

    Ambal arul ungalidam ullathu thambi🙏

  • @sreeshyam419
    @sreeshyam419 3 роки тому +1

    Super.Good information.Thanks friend

  • @sathiyasanmugams4015
    @sathiyasanmugams4015 3 роки тому +1

    நன்றி

  • @ramyav4150
    @ramyav4150 3 роки тому +1

    Gud 👍🙏

  • @natarajanramahiya1783
    @natarajanramahiya1783 3 роки тому +1

    EanathumaganveetuvaravendumAmma

  • @nirmalavenkatraman3297
    @nirmalavenkatraman3297 Рік тому

    Very nice. 👍👍

  • @BuvanaGanga-ew7dk
    @BuvanaGanga-ew7dk Рік тому

    Balampikai pol enakum oru penkulanthai venumnu pray pannikiren.neenkalum enakaka pray pannikonka pls🙏🙏🙏🤲

  • @bhuvaneswarig4731
    @bhuvaneswarig4731 3 роки тому

    Nanri

  • @DINESH.AARYAN
    @DINESH.AARYAN 3 роки тому

    நன்றி 🙏

  • @subadevi9496
    @subadevi9496 3 роки тому +2

    Nantri 🙏 valga valamudum

  • @Dhachu816
    @Dhachu816 11 місяців тому

    Your videoes are very informative...

  • @dkpn0794
    @dkpn0794 3 роки тому +1

    Thank you very much 🙏

  • @vignaswaramvignaswaram2424
    @vignaswaramvignaswaram2424 8 місяців тому

    ❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹

  • @rkanchana3482
    @rkanchana3482 2 роки тому +1

    Thambi you have Bright future...soon you will be rich...

  • @user-rj8mt5br9q
    @user-rj8mt5br9q 3 роки тому +1

    Nice voice

  • @sudharshan2215
    @sudharshan2215 Рік тому

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @thanamrajagopal5772
    @thanamrajagopal5772 2 роки тому

    Nice ayya..👌thanks

  • @Muthukumar-oq8jl
    @Muthukumar-oq8jl 2 роки тому

    Thanks for sharing 👍

  • @RB-Book-Of-World-Records
    @RB-Book-Of-World-Records 3 роки тому

    Maaa Balaaa

  • @arjunv7848
    @arjunv7848 2 роки тому

    Super தம்பி

  • @chandrashekar8154
    @chandrashekar8154 3 роки тому

    Good great

  • @Dhachu816
    @Dhachu816 11 місяців тому

    Lalitha Devi and kamatchi same or Not???

  • @sharmimahesh6149
    @sharmimahesh6149 3 роки тому +5

    தம்பி,நீ பூஜை செய்யும் வீடியோ போடு .

  • @JeonAkshuz
    @JeonAkshuz 6 місяців тому

    ,🙏

  • @jayamathipalanisamy5009
    @jayamathipalanisamy5009 3 роки тому

    🙏🙏🙏👌👍👌👍👏👏🌟🌟💐🌹NallapeachuTambi

  • @geethanjalibalaraman755
    @geethanjalibalaraman755 Рік тому +1

    Yenakkum thaayum magalum enainthu arul puriyum padam thevai...link anuppuveengalaa🙏🙏

  • @sasikumar-rh5jd
    @sasikumar-rh5jd 3 роки тому +1

    Very nice speech brother

  • @RASITH.RUDRAV
    @RASITH.RUDRAV 11 місяців тому

    Yennakku antha sannatheil vaydeyathu nadathathu ....

  • @dharini96
    @dharini96 2 роки тому

    Good explained about Bala amma story
    Thank you dear brother
    Three steps of mantra How to know that Siddhi has been attained please
    Reply

    • @harimanickam9728
      @harimanickam9728  2 роки тому

      ஓம் ஐம் க்லீம் சௌம்
      ஓம் ஐம் க்லீம் சௌம் சௌம் க்லீம் ஐம்
      ஓம் ஐம் க்லீம் சௌம் சௌம் க்லீம் ஐம் ஐம் க்லீம் சௌம்
      பாலா திரிபுர சுந்தரி காயத்ரி மந்திரம் :
      ஓம் திரிபுரசுந்தரி ச வித்மஹே காமேஸ்வரி ச தீமஹி தன்னோ பாலா ப்ரசோதயாத் ...
      3,6,9 என்ற முறையில் இந்த மூலமந்திரம் மாறி மாறி வரும் கவனமாக உச்சரிக்க வேண்டும் ..நிறைய உச்சரிக்க வேண்டும் என்ற அவசரத்தில் மாறி மாறி உச்சரித்தால் பலன்கள் கிடைக்காது ..
      நம்பிக்கையுடன் பொறுமையாக ஜபிக்க வேண்டும் ஏனென்றால் மந்திரங்கள் சித்தியாக சிறப்பு நாட்கள் வருடங்கள் கூட ஆகலாம் மந்திரங்கள் சக்திகள் ஆவது என்பது சக்திகள் கூறுவது என்பது உங்கள் முகம் பிரகாசமாக இருப்பது உங்கள் பேச்சு மற்றவர்களை கவரக் கூடியதாக இருப்பது போன்ற அடையாளங்கள் இருக்கும்

  • @usasg7256
    @usasg7256 3 роки тому

    Thank u

  • @annapoorani7117
    @annapoorani7117 2 роки тому +1

    Nee enna pa pandra...
    Studying???
    How come this much devotion in this age...
    So happy to see you in this age....

    • @harimanickam9728
      @harimanickam9728  2 роки тому

      Thank u so much .....😇I am just a small mud in a ocean of devotion.
      I am doing my Bsc Physician assistant internship in vivekanandha hospital tiruchengode.......

    • @annapoorani7117
      @annapoorani7117 2 роки тому

      @@harimanickam9728 great...all the best...first time I watched ur video.....may God bless u with good health and wealth

    • @harimanickam9728
      @harimanickam9728  2 роки тому

      Thank u so much for ur blessings😇

  • @salimasalima6496
    @salimasalima6496 2 роки тому

    .................🙏

  • @MahaLakshmi-lu9gb
    @MahaLakshmi-lu9gb 2 роки тому

    Iyeem gleem saum

  • @justiceprevail7461
    @justiceprevail7461 2 роки тому

    Your voice 100 % sound like ladies voice!

  • @rathinambalthangadurai5631
    @rathinambalthangadurai5631 2 роки тому

    Ammavin valipadum viratha murai pathi solunga

    • @harimanickam9728
      @harimanickam9728  2 роки тому

      பாலாம்பிகை தேவி குழந்தை வடிவாக அம்பிகை என்பதால் பக்தர்கள் பசியில் வாடும் அதை விரும்பமாட்டார் ஆதலால் கடுமையான விரதம் என்பது தேவை இல்லை. அதனால் பாலாம்பிகை யின் மூல மந்திரத்தை ஜபம் செய்யுங்கள். கல்வி சம்பந்தமான பேனா நோட்டு போன்றவற்றை வைத்து வழிபாடு செய்து அதை ஏழை எளிய குழந்தைகளுக்கு தானம் செய்யலாம். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் பாலாம்பிகை படத்திற்கு வீட்டிலேயே பூஜைகள் செய்யலாம் பாராயணம் செய்வது சிறப்பு.

  • @vimalraj422
    @vimalraj422 3 роки тому +2

    Great thambi🔱✨🌸🙏

  • @gopinathr.8506
    @gopinathr.8506 3 роки тому +2

    Very nice explanation thambi.. great job..

  • @user-qw5gx9ql9z
    @user-qw5gx9ql9z Рік тому +1

    பாலா திரிபுரசுந்தரி கனவில் வந்தால் என்னா பலன்

    • @harimanickam9728
      @harimanickam9728  Рік тому +3

      இதுவரை பாலாவை வணங்காமல் இருந்தீர்கள் என்றால் அவளை வழிபட தொடங்குங்கள் ...அவருடைய பக்தராக மாற வேண்டும் என்பது அவள் விருப்பமாக இருக்கலாம்.

    • @user-qw5gx9ql9z
      @user-qw5gx9ql9z Рік тому

      உங்கள் நம்பர் அனுப்புங்கள் சாமி

  • @RASITH.RUDRAV
    @RASITH.RUDRAV 11 місяців тому

    Thiripura sundri nu oru sannathi errukku aathukuda Bala thiripurasundri Thane....sir

    • @harimanickam9728
      @harimanickam9728  11 місяців тому +1

      திரிபுரசுந்தரி என்னும் நாமம் அம்பாள் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியை குறிப்பது..அவர் தசா மஹாவித்யாக்களில் ஒருவர் ஆதிசக்தி.
      ஆனால் பாலாம்பிகை/ வாலை/பாலா திரிபுரசுந்தரி என்பவள் லலிதா திரிபுரசுந்தரியின் குழந்தை வடிவம் .
      எனினும் தாயையும் குழந்தையையும் வணங்குவது போல தான். எப்படி வணங்கினாலும் சரி

    • @RASITH.RUDRAV
      @RASITH.RUDRAV 11 місяців тому

      @@harimanickam9728 nantri sir

  • @user-ve9qg7uh9x
    @user-ve9qg7uh9x Рік тому

    சிவபூஜை க்கு நந்தியாவட்டை மலரை பயன்படுத்த கூடாது என நண்பர் கூறுகிறார். என் மனம் ஏற்கவில்லை... பதில் தர வேண்டும்..

  • @SR-mv2mf
    @SR-mv2mf 8 місяців тому

    You said she wears white but in the photo she is wearing red color

    • @harimanickam9728
      @harimanickam9728  8 місяців тому

      Photo's colour varies. But actually Balamika's preferred colour is white.Other colours too she likes.

  • @ganesannatarajan5510
    @ganesannatarajan5510 Рік тому

    Nengale kozhanthamarithan irukeenga

  • @padmavativisweswara245
    @padmavativisweswara245 2 роки тому

    Thank you child.
    Very clearly and beautifully explained.
    I wish to have small size Bala rupam. Where can I get ...

    • @harimanickam9728
      @harimanickam9728  2 роки тому

      Thank u very much.😇U can get her idol from Brass idol shops. But will not be readily available.U should order the size and specific features u like.In home,not more than 4inches are preferable.small size would be good.u pls check the eyes and lips for perfection before u buy as it is very important that they should not be any crack ....
      Doing pooja with srimeru or srichakra will benefit more

    • @padmavativisweswara245
      @padmavativisweswara245 2 роки тому

      @@harimanickam9728 thank you so much

  • @sundarivimal1050
    @sundarivimal1050 3 роки тому

    Anna lalita tiripura sundrai moola manthirma sollungal anna

    • @harimanickam9728
      @harimanickam9728  3 роки тому +1

      ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீ மாத்ரே நமஹ

    • @sundarivimal1050
      @sundarivimal1050 3 роки тому +1

      Rombha nanri anna

  • @parameshwaran597
    @parameshwaran597 3 роки тому

    அய்யா வாலைதாய் ஒருமங்கையாக காட்சி தருகிறது அம்மா அது வெண்பட்டுஉடுத்தி வெள்ளை தாமாரையில் மெல்லியஉடல்நீலநிறகண்களுடன் காட்ச்சி தரும் அம்மை பாலதிரிபுரசுந்தரிஅம்மா

    • @parameshwaran597
      @parameshwaran597 3 роки тому

      பதில்கிடைக்குமா

    • @harimanickam9728
      @harimanickam9728  3 роки тому

      நீங்கள் கூறும் படி வெண்பட்டு வெண் தாமரையும் பாலா திரிபுர சுந்தரியின் வர்ணனையில் வருகின்றது .ஆகையால் நீங்கள் கனவில் கண்ட அன்னை வாலைத்தாய் தான் .

    • @parameshwaran597
      @parameshwaran597 3 роки тому

      @@harimanickam9728 நண்றிஅய்யா

  • @gvelmurugan6061
    @gvelmurugan6061 3 роки тому

    இந்த மந்திரம் எத்தனை முறை ஜபம்.தம்பி. அருமையான பதிவு நன்றி 🙏 ஓம் நமச்சிவாய

    • @harimanickam9728
      @harimanickam9728  3 роки тому

      உங்களால் முடிந்தவரை மனதார ஜபித்து வாருங்கள் நாளுக்கு நாள் நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம் தினமும் 108 முறை ஜபம் செய்வது நலம்

  • @rathinambalthangadurai5631
    @rathinambalthangadurai5631 2 роки тому

    Brother enaku bala Amma Vai pola oru pen kulanthai vaenum.. epadi prayer and procedure solunga am waiting for your reply 🙏 please help Brother 🙏

    • @harimanickam9728
      @harimanickam9728  2 роки тому

      U can whatsapp me.if i m able.let me clear ur doubts brother.
      6369463949

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 3 місяці тому

    சுருக்கமாக சொன்னால் போதும்.

  • @jagadeshwarr3024
    @jagadeshwarr3024 3 роки тому

    Bala mantrathuku Saba nivarthi mantram iruka iruntha athapathi oru video podunga plz

    • @harimanickam9728
      @harimanickam9728  3 роки тому

      சாப நிவர்த்தி மந்திரம் எனக்கு சரியாக தெரியவில்லை.ஆனால் பாலாவின் மந்திரமே எல்லா துன்பங்களையும் நீங்க செய்யவல்லது தான்

    • @jagadeshwarr3024
      @jagadeshwarr3024 3 роки тому

      thank you for reply

  • @a.gunasekaranguna4877
    @a.gunasekaranguna4877 2 роки тому

    Amman deepa aarti mantharam sollunga bro

    • @harimanickam9728
      @harimanickam9728  2 роки тому

      ஓம் நமோ தேவ்யை மஹா தேவ்யை சிவாயை சததம் நமஹ
      நம பிரக்ருத்யை பத்ராயயை சிவாயை நமோநமஹ |
      ஓம் யாதேவி ஸர்வ பூதேஷு சக்தி ரூபேண சம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ |

    • @a.gunasekaranguna4877
      @a.gunasekaranguna4877 2 роки тому

      @@harimanickam9728 thank you bro

  • @rajaraja-ss6ic
    @rajaraja-ss6ic 2 роки тому

    Brother தொழில் செய்யும் இடத்துல வைக்கலாமா

    • @harimanickam9728
      @harimanickam9728  2 роки тому

      Vaikalaam.தினசரி தூபம். கற்பூரம் காட்டுங்கள்

  • @gowthamsri7651
    @gowthamsri7651 3 роки тому +1

    Anna enaku oru doubt; veetil Amman vigragam vikalama

    • @gowthamsri7651
      @gowthamsri7651 3 роки тому

      Pls reply anna

    • @harimanickam9728
      @harimanickam9728  3 роки тому

      எல்லாவிதமான அம்மன் சிலையும் வைத்து வழிபடலாம் ஆனால் தினசரி நீங்கள் நெய்வேதியம் கற்பூரமும் வழிபாடு செய்ய வேண்டும். ஆனால் அம்மன் விக்ரகம்மிகச் சிறியதாக இருப்பது தான் சிறப்பு. பெரிய விக்கிரகமாக இருந்தால் கோவிலில் வைத்து தான் வழிபட வேண்டும்.

  • @karthick5834
    @karthick5834 2 роки тому

    Bala amma ku vallai thandu thirila deepam podalama thambi

    • @harimanickam9728
      @harimanickam9728  2 роки тому

      வாலைக்கு பிடித்ததும் வெள்ளை நிறம்தான் .ஏனெனில் அவள் வெண் தூய்மையான பெண் மனம் கொண்டவள் .ஆகையால் தாராளமாக வெள்ளை தண்டில் திரி வெள்ளை தண்டு திரி தீபம் போடலாம்.

  • @kishorej768
    @kishorej768 3 роки тому

    Anna,enaku bala oda triakshari manthiratha jepam seiyanum nu aasaiya irruku.Aana palar youtube la athuku guru upathesam venum nu soldranga.Ithu unmaiya?Balava valipada bhakthi pothatha?

    • @kishorej768
      @kishorej768 3 роки тому

      Pathil thaarungal pls @hari manickam

    • @harimanickam9728
      @harimanickam9728  3 роки тому

      Balambigai valipadirku bakthi mattum pothum.avalayae ungal guruvaaga ninaithu jepam seiyyungal.balambigai thaai gnaanam vadivaanaval..

    • @kishorej768
      @kishorej768 3 роки тому

      @@harimanickam9728 muraiyana moola manthira jepam seivathu epdi endru oru vilakamana pathivu podungal anna pls🙏🙏Anaivarukum payan ullathaga irrukum😀

    • @harimanickam9728
      @harimanickam9728  3 роки тому

      Enakum jepam patriya sariyana vilakkam kidaikavillai.Sariyaana murai terinthu kondu pathivu seigiren thambi.😊

    • @kishorej768
      @kishorej768 3 роки тому

      @@harimanickam9728 innoru kelvi.balavai valipada asaivathai mutrilum thavirka venduma?

  • @3as.gopalakrishnan900
    @3as.gopalakrishnan900 2 роки тому

    Namaste sir
    I have a doubt
    The mantras should chant via Guru only. Guru only can select the eligible persons to chant otherwise the mantras will not effect. These mantras have some procedures to chant. Nobody can chant these abruptly. Why u r exposed these mantras publicly.

    • @harimanickam9728
      @harimanickam9728  2 роки тому +2

      Namasthae.Good I really appreciate ur doubt.
      Actually,at this present world it is very difficult to find a perfect person as a Guru.so let us assume Godess Lalitha as our maanasiga guru,because she is Dakshinamoorthiroopini.
      Moreover,she is the supreme mother of mercy and kindness.So ,if we pray with full heart of devotion,apologies everything.Only,true Bakthi is more important rather than any procedures.
      And Baala is a Godess of Children. She doesn't punish or angry on anyone with the manthras without gurudeeksha.
      Ugra Godesss like Kaali,prathyangira,Bagalaamukhi need deeksha from Gurus.
      So please leave all your fears about it,and can chant manthras.Hope u understand. May Godess Baala be with u and ur family.😇

  • @suriya7491
    @suriya7491 3 роки тому

    Gayathri Moola mandhiram epdi solrathu. Sidhi peruvathu nu solranga. Nan baby kaga epdi kumbidanum

    • @harimanickam9728
      @harimanickam9728  3 роки тому

      அதிகாலை 4. 30-6. 00மணி வரை ஜபம் செய்யுங்கள். சித்தி கிடைப்பதற்கு காலம் ஆகும். அது வரை பொறுமையு டன் நம்பிக்கை தேவை.

    • @suriya7491
      @suriya7491 3 роки тому

      @@harimanickam9728 sorry asking,namaku Sidhi petratha epdi unaramudium. Sidhi enral ena oru vilakkam vendum

    • @suriya7491
      @suriya7491 3 роки тому

      @@harimanickam9728 4.30 ku sharp ukanthuranum, jaban pannanuma. Konjam vilakama solunga pls

    • @harimanickam9728
      @harimanickam9728  3 роки тому +1

      எந்திரம் சித்தி அடைந்து விட்டது என்றால், உங்களின் தெய்வம் கனவிலும் நேரிலோ அருள் புரியலாம் அல்லது உங்கள் முக ஒளி பிரகாசம் அதிகரிக்கலாம் நீங்கள் நினைப்பது எல்லாம் நடக்கும்.

    • @tamil8198
      @tamil8198 3 роки тому

      Sidhi aavathuna enna

  • @adhinarayanan7907
    @adhinarayanan7907 2 роки тому

    Intha padam engo kidaikum

    • @harimanickam9728
      @harimanickam9728  2 роки тому

      பாலாம்பிகை படம் தனியாக கிடைக்கின்றது. ஆனால் நான்,google la download செய்து தெய்வத் திருவுருவ படங்கள் செய்யும் கடையில் தனியாக கொடுத்து நான் செய்தேன் ...அப்படி வேணாலும் செய்யலாம்

    • @adhinarayanan7907
      @adhinarayanan7907 2 роки тому

      @@harimanickam9728 nanri vazhga valamudan

  • @akshayap4713
    @akshayap4713 2 роки тому

    சித்தியாகி விடுவது என்பதாய் எப்படி தெரிந்து கொள்வது ...தயவு செய்து பதிலில் சொல்லும்...

    • @harimanickam9728
      @harimanickam9728  2 роки тому +2

      மந்திரம் சித்தி ஆவதற்கு நாட்கள் காலங்கள் வருடங்கள் கூட ஆகலாம் ஆனால் பொறுமை வேண்டும் ஆனால் சித்தி ஆகிவிட்டால் உங்கள் முகத்தின் பொலிவும் வசீகரமும் கவர்ச்சியும் உங்கள் பேச்சை அனைவருமே கேட்பார்கள் கனவிலும் அம்பிகையை தரிசனம் பெறலாம் .

    • @akshayap4713
      @akshayap4713 2 роки тому

      @@harimanickam9728 thank you 🙏

  • @VISEK01
    @VISEK01 3 роки тому

    can we have copy of the picture link

  • @arjunv7848
    @arjunv7848 9 місяців тому

    மந்திரம் சித்தி ஆனது எப்படி தெரியும்

    • @harimanickam9728
      @harimanickam9728  9 місяців тому +1

      ஒரு மந்திரமும் சித்தி ஆவதற்கு காலங்கள் ஆகலாம் வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் பொறுமையும் நம்பிக்கையும் அவசியமே. சித்தியானால் இது நடக்கும் என்று தெளிவாக கூற முடியாது. எனினும், முக வசீகரம் ,வாக்கு பலிதம்,நினைக்கும் சில விஷயங்கள் உடனே நடப்பது ,கனவில் தெய்வங்கள் வருவது,பின்னே வரும் விஷயங்கள் முன்னே தெரிவது மூலம் மந்திரம் சக்தி பெருகிறது என்று ஒரு உணர்வு கொள்ளலாம் .

  • @Lakshmilakshmi-no2by
    @Lakshmilakshmi-no2by Рік тому

    143

  • @jegand5123
    @jegand5123 3 роки тому +1

    உங்களிடம் நான் cell பேச வேண்டும்

    • @harimanickam9728
      @harimanickam9728  3 роки тому +1

      மேலும் உங்கள் உடைய கேள்விகளுக்கு harimanickam484@gmail.com email செய்யவும்

    • @jegand5123
      @jegand5123 3 роки тому

      மாரியம்மன் மந்திரம் பதிவு செய்யவும்

    • @rajendran1659
      @rajendran1659 2 роки тому

      @@harimanickam9728 send free guide to all benefits

    • @harimanickam9728
      @harimanickam9728  2 роки тому

      Sorry i cant understand what u say

  • @trivikrama8699
    @trivikrama8699 3 роки тому +2

    He is not kunfu "Panda" Asuran he is "Bhanda"asuran

  • @vaidi865
    @vaidi865 3 роки тому +1

    Have you seen god.?

    • @harimanickam9728
      @harimanickam9728  3 роки тому

      I don't know everyone can see the God.But I have felt the blessings of God upon me on many situations.

  • @pannierram41
    @pannierram41 3 роки тому +1

    Bro Job kadiknum prayer pannuga bala kita

    • @harimanickam9728
      @harimanickam9728  3 роки тому +3

      விரைவில் உங்களுக்கு ஒரு நல்ல வேலையை பாலாம்பிகை அமைத்து தர மனதார பிரார்த்தனை செய்கிறேன் சகோதரரே

    • @pannierram41
      @pannierram41 3 роки тому

      நான் போகும் இடம் எல்லாம் பாலா வின் படத்தை காண்பேன் அப்புறம் தான் பாலா வின் அற்புதங்கள் கேட்டு அறிந்தேன் இப்போது பாலா வை மனதில் நினைத்து கொண்டு வருகிறேன் ஆனால் பாலா வின் படம் எனக்கு கிடைக்கவில்லை ஆனால் போன்ல மத்தவங்க வீட்ல தான் பார்கிறேன் ஆனால் என்கூட இல்லை நான் தினம்தோரும் இறைவனை வழிபட்டு வருகிறேன் எனக்கு வேலை கிடைக்கவில்லை தயவு செய்து வேலை கிடைக்க பாலா விடம் விண்ணப்பம் வையுங்கள் அண்ணா என் வாழ்வில் அற்புதங்கள் நடக்க பாலா அருள் வேண்டும் தயவு செய்து உதவி பன்னுங்கள்

    • @pannierram41
      @pannierram41 3 роки тому

      கூடிய விரைவில் எனக்கு பாலா வின் படம் கிடைக்க வேண்டும்

    • @pannierram41
      @pannierram41 3 роки тому

      உங்களை இன்று உங்களிடம் பேசுவது பாலா வின் அருள்

  • @kohikuttysubakutty290
    @kohikuttysubakutty290 3 роки тому

    Vanakam thambi🙏it is Ambal bala kulla theivam?

    • @harimanickam9728
      @harimanickam9728  3 роки тому

      No.i dont think balambigai would be kuladeivam. Because she is one of the Godess incarnation .but nemili vaalai is most of the members 'kuladeivam.
      My kuladeivam is pudavaikkariamman.😇

    • @kohikuttysubakutty290
      @kohikuttysubakutty290 3 роки тому

      @@harimanickam9728 thanks daa tambi🙏bcs i think bala amman is kulla teivam.

    • @harimanickam9728
      @harimanickam9728  3 роки тому

      Its ok anna.welcome 😇

    • @kohikuttysubakutty290
      @kohikuttysubakutty290 3 роки тому

      @@harimanickam9728 no anna.. Akka.

    • @harimanickam9728
      @harimanickam9728  3 роки тому

      Ok kaa

  • @hariram9638
    @hariram9638 3 роки тому

    Nice bro...mantra upadhesam panitu dhan moolamantram solanum ah ila nmalae solalam ah

    • @harimanickam9728
      @harimanickam9728  3 роки тому

      Hari Ram.sivan kovil dakshinamoorthy sannithi or any amman temple la valarpirai date la ningalae mantra Japam start pannalaam.👍

  • @sarathkumarp3086
    @sarathkumarp3086 3 роки тому

    Guruvidam theetsai vangamal intha mathirathai sollalama?

    • @harimanickam9728
      @harimanickam9728  3 роки тому +2

      Sollalaam.balambigai thaayai guruvaaga ninaithu ningal jepam seiyalaam.aanal nambikkaiyudan seiyungal nichauam balambigai arul kidaikum🙏

    • @sarathkumarp3086
      @sarathkumarp3086 3 роки тому

      Nandri sakothara

    • @gmagudes
      @gmagudes 3 роки тому

      எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது தங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி நண்பரே,...

    • @harimanickam9728
      @harimanickam9728  3 роки тому

      Nandri😊

  • @manojsk563
    @manojsk563 3 роки тому

    Neenga enga irukinga...ungala pakanum 🙏

  • @nkolla9337
    @nkolla9337 3 роки тому

    🤨🤭

  • @sudharsonchowdry4804
    @sudharsonchowdry4804 3 роки тому

    6th padikum paiyanuku prasatham kodukalama

    • @harimanickam9728
      @harimanickam9728  3 роки тому

      தெய்வத்தினுடைய பிரசாதத்தை எல்லோருக்கும் தாராளமாக வழங்கலாம்.

    • @sudharsonchowdry4804
      @sudharsonchowdry4804 3 роки тому

      Rombha nandri thambi
      New subscriber today

    • @harimanickam9728
      @harimanickam9728  3 роки тому

      Welcome.😊

  • @rajab3963
    @rajab3963 3 роки тому +1

    Unga number ayya

    • @harimanickam9728
      @harimanickam9728  3 роки тому

      harimanickam484@gmail.com
      ஈமெயில் பண்ணுங்க

  • @shanmugasundaramsg3733
    @shanmugasundaramsg3733 3 роки тому +1

    Daily I am chanting lalitha sahasranamam. If there is any mistake in pronouncing it will lead to bad effect. Please say. Can I get your number.