Це відео не доступне.
Перепрошуємо.

நெமிலி ஸ்ரீ பாலா: குழந்தையே சாமியாக மாறிய கதை | மண்ணின் சாமிகள் 29/09/19 | Nemili Bala

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2019
  • சென்னையை அடுத்த அரக்கோணம் அருகாமையில் உள்ள நெலிமி ஸ்ரீ பாலா அம்மன் உருவான கதை, ஸ்தல வரலாறு மற்றும் பல சிறப்பம்சங்களை பற்றி இன்றைய நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்வோம்.
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
    More from Samaikalam Sapidalam: bit.ly/2m015g2
    Malarum Bhoomi: bit.ly/2k4hrne
    NemiliBala BalaAmman ManinSwamigal

КОМЕНТАРІ • 279

  • @rajagopalaniyengar2579
    @rajagopalaniyengar2579 3 роки тому +30

    குழந்தை வடிவில் தெய்வத்தை வணங்குவது சிறப்பாகும். ஆனால் என்றும் ஒன்பது வயது பாலா எனும் வாலை தெய்வம் சித்தர்களுக்கு அருள் செய்யும் அற்புதமான குழந்தை நம் போன்ற சாதாரண மக்களுக்கும் அருள் செய்ய வேண்டும் என நெமிலி தேவியை வணங்குகிறேன். நன்றி.

  • @balamogi
    @balamogi 4 роки тому +78

    அருமையான பதிவு நெமிலி ஸ்ரீபாலா பீடத்தை இதைவிட யாரும் தெளிவாக படம் பிடித்துக் காட்ட முடியாது மக்கள் டிவி க்கு மனமார்ந்த நன்றிகள்

    • @subramanian9310
      @subramanian9310 4 роки тому +3

      Went their recently...it was sad to see that ordinary people are treated very differently than rich people...the priest was only talking about how much expenses he is incurring...wanted all the money we could give to him...one poor baktha was treated very sadly by the priest...if you dont believe me just go like a poor person...if you go in a car they will treat youdifferently...even from the poor person they made him pay Rs 200 by forcing him to buy some yantra.

    • @mangalambalaguru5813
      @mangalambalaguru5813 4 роки тому

      @@subramanian9310 l

    • @aasisara1780
      @aasisara1780 2 роки тому

      @@subramanian9310 !

  • @sargunadevi9926
    @sargunadevi9926 3 роки тому +35

    ஓர் அமாவாசை நாளில் பூஜை முடிந்து மதியத்தில் லேசாக கண்ணயர்ந்தேன்.‌‌அப்போது வாசலில் சிறுபெண் வருகிறார் அப்போது என்னையறியாமல் எழுந்து அகிலவர்ஷினி என்று அழைத்தேன்.அப்போது ஒன்றும் புரியவில்லை.இப்போதுஇப்பதிவை பார்த்த பின் தான் தெரிகிறது.அது என் தாய் பாலா என்று .நினைத்தாலே மெய்சிலிர்க்கிறது.🙏🙏🙏

  • @ventakeshr4088
    @ventakeshr4088 4 роки тому +22

    என் மூத்த மகளே வாராய்
    என் செல்லமே,என் கண்ணே வாராய்🙏🙏🙏

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +3

    அதீத ஞானம் பெற்ற என் குழந்தையே உன்னை என் அன்னை உருவில் பார்க்கிறேன்

  • @mrsrivatsa7
    @mrsrivatsa7 3 роки тому +18

    Amma Bala bless us with good health happiness and prosperity throughout life

  • @prabhaharan985
    @prabhaharan985 Рік тому +3

    மனதுக்கு மிகவும் நிம்மதியை தந்தது 🙏🌺🏵️👋

  • @santhiandavan9270
    @santhiandavan9270 3 роки тому +13

    When I went Kaanchi Kaamatchi Amman temple in 2011, the uncle at the souvenir/book shop called me and gave Shri Bala Thirupurasundari photo. 🙏 I was bleesed with a baby girl in 2012 😇 but only today I get to know about this Nemili Bala Peedam. Pls bless me Amma so that I could come with my family and witness your greatness.

  • @padmasri8512
    @padmasri8512 2 роки тому +2

    பாலா என் தங்கமே அருள் புரிவாய் என் செல்ல குட்டி பாலா 🙏🙏😍😍

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 3 роки тому +5

    ஶ்ரீ பாலாம்பிகை தாயார் திருத்தாள் போற்றி!🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🌹🌷🌹🌺🌷🌺🌹

  • @balajianu6244
    @balajianu6244 3 роки тому +28

    எங்கள் ஊர் நெமிலி எங்கள் பாலா அம்மன் திருவடிகள் சரணம்.

    • @manjulakishore8007
      @manjulakishore8007 3 роки тому

      Entha ooru pakkathula irukku namiliy

    • @Janu3426
      @Janu3426 3 роки тому +2

      @@manjulakishore8007 kancheepuram to Arakonam road. Seanthamangalam bus stop to bala peedam 7 Km . Nemali bazaar we can ask there they show the way. It's a h bramin people house

  • @dhanamsudhakar3403
    @dhanamsudhakar3403 8 місяців тому +1

    🙏🙏20/11/2023 நாங்கள் சென்றோம் அருமையாக உள்ளது இந்த பாலா பீடம்🙏🙏

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 Рік тому +8

    ஓம் பாலா திரிபுரசுந்தரி பாதம் சரணம் 🔥🙏

  • @santhanamm256
    @santhanamm256 3 роки тому +4

    ஓம் பாலாம்பிகா தாயே போற்றி. இனிய தரிசனம் பெற்றேன். நன்றி.

  • @manimegalai4745
    @manimegalai4745 3 роки тому +10

    ஓம் பாலாம்பிகை போற்றி போற்றி

  • @amuthashanmugam3604
    @amuthashanmugam3604 2 роки тому +2

    Vanakam Ayyah. I'm very blessed to view and hear this knowledge today. Om Shree Bala Thirupura Sundari thiru vaadi Saranam

  • @kalaiarasi4569
    @kalaiarasi4569 3 роки тому +25

    நெமிலி பாலா தேவி பற்றி சகோதரி தேச மங்கையற்கரசிபதிவு இட்டு இருந்தார் அதைப்பற்றி பேசிவிட்டு எங்கே உள்ளது இந்த ஊர் என கேட்ட மாத்திரத்தில் இந்த பதிவு கண்ணில் பட்டது.🙏

  • @devakumarkrishnan8949
    @devakumarkrishnan8949 Рік тому

    மிக்க நன்றி.மக்கள் டிவி சேனல்க்கு.நீண்ட நாளாக பாலா திரிபுரசுந்தரி பற்றி தெரிய தேடி கொண்டு இருந்தேன்.முழு விவரம் கொடுதமைக்கா மிக்க நன்றிகள்

  • @kalaiarasi4569
    @kalaiarasi4569 3 роки тому +2

    அம்மா தாயே உன்னை பார்த்து உன் அடி பற்றி வணங்க வேண்டும் நேரில் ....🙏

  • @dhandapanip485
    @dhandapanip485 4 роки тому +8

    Its really nice two times we visit bala peedam 🙏🙏

  • @radhabalaji6708
    @radhabalaji6708 3 роки тому +3

    Romba beautiful ah pesinenga periyavar, evlo beautiful eruku Bala kutti pedam thanks u makkal TV bro unga mulama ennaku pakka kuduthu vechiruku thank you so much bro 🙏

    • @omnamahshivaya3912
      @omnamahshivaya3912 3 роки тому

      Sidhar prediction pandra house in kerala

    • @radhabalaji6708
      @radhabalaji6708 3 роки тому

      @@omnamahshivaya3912 wow poi pakka mudiyathavangaluku epdi dharsan Panna vecha ungaluku kodi punniyam bro neet ah interview panninenga keep it up all the best for your future 🙏

  • @subbansubban8786
    @subbansubban8786 3 роки тому +1

    அருமை யான பதிவு சூப்பர் நன்றி வாழ்த்துக்கள் சிவாயநம

  • @AdiAdi-kl1gj
    @AdiAdi-kl1gj 2 місяці тому

    நன்றி மக்கள் டிவி

  • @kumaresans414
    @kumaresans414 4 роки тому +4

    அருமையான பதிவு பாலா திரிபுரசுந்தரி வாழ்த்துக்கள்

  • @Prema008
    @Prema008 Рік тому +1

    Personally we felt so blessed after seeing her. My husband was very specific to go only to our kula deivam Sri rajarajeswari or kula guru mahaperiyava. Without intrest by my force he came to see bala. But to his surprise he saw rajarajeswari there, bala's mom. We couldn't control our tears seeing tat. It's only bec of her grace she made us to see with her daughter. we kept bala near her mom raja rajeswari photo our Kuladeivam ku equal rights ivaluku kuduthirkoam. Avlo pesuva veetla iva.. 🙏🙏🙏 kandipa ellarum poitu vaanga, neenga feel pannuvinga🙏🙏🙏

  • @kumarwelcometomodiji927
    @kumarwelcometomodiji927 8 місяців тому +1

    ஓம் வாலை தாய் போற்றி போற்றி

  • @ajayanthi4506
    @ajayanthi4506 4 роки тому +5

    Arumai nan neril sentru parthen kollai azagu

  • @rangarajankrishnaswami8705
    @rangarajankrishnaswami8705 Рік тому +1

    என் இனிய தோழியே பாலா என் பதின் வயதுகளில் கனவில் வந்தாய். நீ இருக்கும் இடம் இப்போது தான் அறிந்தேன். நாங்கள் அங்கு வரணும். அனுக்ரஹம் செய்யம்மா தாயே
    தாயே போற்றி போற்றி

  • @kumarykumary6867
    @kumarykumary6867 3 роки тому +2

    நன்றி🙏💕

  • @amsaa4650
    @amsaa4650 3 роки тому +2

    Amma bala thaaye neetha En kolanthi pakka thonaya irukanum engaluku sikkira oru nalla vida kedaikanum arul puri thaaye.

  • @bharathis1985
    @bharathis1985 3 роки тому +6

    Most powerful God.. Visited only once. I am blessed with baby within 6 months..

  • @lakshmysridhar9198
    @lakshmysridhar9198 4 роки тому +4

    Thank you, these many years, I didn't know about the house and peedam, Thank you very much....

  • @akashkarthikeyan3324
    @akashkarthikeyan3324 3 роки тому +4

    ❤🙇🏻🙏🏻தாயே சரணம்❤🙇🏻🙏🏻

  • @anandhiramesh417
    @anandhiramesh417 2 роки тому

    Makkal TV ku nanri

  • @kamalavenisithiravel4292
    @kamalavenisithiravel4292 4 роки тому +4

    ஓம் பராசக்தி ஓம் பராசக்தி ஓம் பராசக்தி

  • @lakshmiramesh7642
    @lakshmiramesh7642 2 роки тому +2

    Thanks to Makkal TV for this wonderful episode. ☺

  • @shankar138
    @shankar138 3 роки тому +3

    MAKKAL TV Channels is lucky enough to visit this place and tc anchor interviewer is luckiest man to shoot this news Post and get.blessings.of Lord Bala ambki..💐💐I am blessed totto view and watch her blessings for something great miracle will happen in my Life.

    • @ramyav4150
      @ramyav4150 3 роки тому +1

      Have u gone?did ur wish get fulfilled??pls reply

  • @ventakeshr4088
    @ventakeshr4088 4 роки тому +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்🙏

  • @JaiPrakash-pg1ru
    @JaiPrakash-pg1ru Рік тому

    நெமிலி பாலா செல்லமே எங்கள் துயரம் தீர்ப்பாய் தாயே

  • @manikandanayyanapillai7336
    @manikandanayyanapillai7336 3 роки тому +7

    அம்மா தாயே அருள் புரிவாயே ! உன்னை நம்பி வந்தோம் நாங்கள் அம்மா !!🙏🙏🙏

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham Рік тому +1

    தாயே போற்றி போற்றி 🙏

  • @kousalyar8486
    @kousalyar8486 3 роки тому +5

    AMMA THEYAE BALA AMMA ARUL PURI THEYAE👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @harish4867
    @harish4867 2 роки тому

    Romba arumai ❤️ superrrrrrrrrrrrrrrrr 🙏

  • @palaniyammalpalaniyammal5524
    @palaniyammalpalaniyammal5524 4 роки тому +5

    sir if I close my eyes always Bala face only come front now you are showing this place and home thanking you sir when' Bala amma call there x thank god shiva and Amma Bala

  • @lalithas8690
    @lalithas8690 4 роки тому +6

    Amma kulandaai packiyam anugiraham pannu amma🌺🌺🌺

  • @vasudevanstore4362
    @vasudevanstore4362 4 роки тому +4

    Thanks

  • @MURUGANSingaravelu-yw7yp
    @MURUGANSingaravelu-yw7yp 2 місяці тому

    ஓம் ஶ்ரீ பாலா திரிபுர சுந்தரி தேவதையே நமஹ...

  • @kalpanaganesan8489
    @kalpanaganesan8489 4 роки тому +11

    Got the blessings to visit this temple house recently

    • @satishr7442
      @satishr7442 4 роки тому

      Mam is there bus or auto facility to reach from Kanchipuram

    • @gitayoga5383
      @gitayoga5383 3 роки тому

      @@satishr7442 yes mam. From Arakonam you can get share auto to go there.

    • @satishr7442
      @satishr7442 3 роки тому

      @@gitayoga5383 thanks ma... appro na mam illae boy :D

    • @ramyav4150
      @ramyav4150 2 роки тому

      Wat u prayed here happened ah

  • @rajakrishnanr3039
    @rajakrishnanr3039 4 роки тому +2

    Thanks for the videos

  • @harikrishnankrishnan3415
    @harikrishnankrishnan3415 3 місяці тому

    நெமிலி ஸ்ரீ பாலாம்பிகை தாயே போற்றி போற்றி

  • @user-cr8oy3mi7p
    @user-cr8oy3mi7p 2 роки тому +2

    ஓம் பாலாம்பிகை தாயே போற்றி

  • @padmavatiravi7940
    @padmavatiravi7940 2 роки тому

    நெமிலி பாலா சரணம் 🙏🙏🙏🙏🙏உன் சன்னதி க்கு அபிராமி வந்து உள்ளாள் நீ தான் அவளை நல்லா வைக்கணும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹♥♥♥♥♥🌹🌹🌹🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭👌♥👌🌹🌹👌😭♥👌🌹🙏

  • @velmurugan-oz8ur
    @velmurugan-oz8ur 2 роки тому

    அம்மா மகளே எனக்கு நல்லருள் புரிவாய் தாயே

  • @manimegalai4745
    @manimegalai4745 3 роки тому +3

    பாலாம்பிகை போற்றி போற்றி

  • @sabariayyappan3605
    @sabariayyappan3605 4 роки тому +3

    அம்மா உன் திருவடி சரணம்

  • @santhip8502
    @santhip8502 Рік тому +1

    ஓம் ஸ்ரீ நெமிலி பாலா திரிபுரசுந்தரி சரணம்

  • @chitrasanthanam
    @chitrasanthanam 3 роки тому

    Bala Charanam. It was a very wonderful explanation of Balambigai Story. Thankyou Makkal TV. Nemili Bala is one deity who gives all we want with all happiness and peace. Thankyou ezilmani iyya. Bala Charanam 🙏🙏🙏❤️

    • @rajendrabrahmbhatt9383
      @rajendrabrahmbhatt9383 2 роки тому

      Hello dear friend. I am Rajendra Brahmbhatt from Gujarat. Will you please explain about Bala Tripura Sundari Maa in english or Hindi language please?

  • @sridevi4337
    @sridevi4337 3 роки тому +3

    Thedi thedi irundhathai indrubkanden🙏🙏🙏nandri makkal tv

  • @user-fq8xn8oj6j
    @user-fq8xn8oj6j 4 роки тому +3

    🙏🙏 அம்மா

  • @chelladurai2703
    @chelladurai2703 4 роки тому +12

    Bala my Chellam

  • @whitelotus7411
    @whitelotus7411 3 роки тому +1

    Super your information.

  • @dharundharun5515
    @dharundharun5515 4 роки тому +1

    அன்னையே சரணம் சரணம்
    என் அம்மயே சரணம் சரணம்
    தாய்க்கு தாயாய் சேய்க்கு சேயாய் இத்தரணியாளும்
    என் குல மணியே சரணம்

  • @maharasi5486
    @maharasi5486 3 роки тому +5

    Balamma enga veetukku vanga manamkulambi erukken vethanaiyiliruken vanga amma

  • @ramachandrapillai6798
    @ramachandrapillai6798 4 роки тому +7

    Amma please bless our son with a healthy and strong baby 🏵️🌺🏵️🌺🌻🌷🌱🌿

  • @ajithkumar3067
    @ajithkumar3067 4 роки тому +5

    Bala amma seeking your blessings 🙏

  • @ambigayinaalayangal6132
    @ambigayinaalayangal6132 3 роки тому +3

    Om Sakthi 🙏😇😇💞💐💐 💞

  • @geethasrinivasan4261
    @geethasrinivasan4261 3 роки тому

    நன்றி பாலாம்பிகா மாதா.

  • @umaganapathisubramanian7256
    @umaganapathisubramanian7256 3 роки тому +1

    அம்மா நமஸ்காரம்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +2

    🥀Om Durga Devi Namo Namaha🌺🌼🍋
    🌷🥀🌻Om Balatripura Devi Namo Namaha 🌻🍓🌺

  • @thangamanim2036
    @thangamanim2036 3 роки тому +1

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @bhuvaneswarin9184
    @bhuvaneswarin9184 3 роки тому +6

    நான் என்னுடைய பிறந்தநாளில்போனவருடம்சென்றுவந்தேன் 51 வயதில்

  • @saravanans1376
    @saravanans1376 11 місяців тому

    Very nice

  • @gayathrivijayaragavan6444
    @gayathrivijayaragavan6444 3 роки тому

    மிக அருமை🙏

  • @kannu5039
    @kannu5039 2 роки тому +1

    I prayed her for a healthy girl baby and I am blessed with a girl

  • @maadansaravanan3709
    @maadansaravanan3709 Рік тому

    ஓம் பாலா திருவடி சரணம்

  • @harish4867
    @harish4867 2 роки тому

    Om balambikai potri potri potri om 🙏🙏❤️

  • @muthurajutnstc6534
    @muthurajutnstc6534 4 роки тому +6

    பாலா அம்மா எங்க வீட்டு க்கு வாங்க

  • @user-yv7zs7ho6x
    @user-yv7zs7ho6x 3 роки тому

    சிவாய நம
    தாயே திருவடி போற்றி

  • @balasundari1149
    @balasundari1149 4 роки тому +5

    En name kuda Balathripurasundari . En dream la um naraya vanthu eruku...nadanthu eruku ..
    Enna naraya par kindal paierukanga entha name kaga... So than today tharinjikanum nu etha ketan .,🙏 Nandrigal pala aiyaa...

  • @vanajajayaseelan4126
    @vanajajayaseelan4126 3 роки тому +3

    Chellakutty

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 3 роки тому

      🙏🙏🙏👌👌👌👐👐👐👍👍👍👍😍😍😍

    • @karumariamman7261
      @karumariamman7261 3 роки тому

      @@vasanthakokila4440 னறயஞயதயத ஞ

  • @stnpschool
    @stnpschool 3 роки тому +1

    So happy to know about bala..... thank you so much...

  • @tharuprabha9715
    @tharuprabha9715 4 роки тому +10

    Bala amma ennakum kulanthai vennum result positive varanum
    Amma arul tharunga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thalapathyfansmadurai6879
    @thalapathyfansmadurai6879 2 роки тому +1

    அம்மா தாயே எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாங்க அம்மா

  • @sivagamithiyagarajan5361
    @sivagamithiyagarajan5361 2 роки тому

    Amma bala mana ahmythiyai thamaa🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @welcomeluck5030
    @welcomeluck5030 3 роки тому +1

    Nan than 1000 like panna wowww

  • @lakshmibalaji3358
    @lakshmibalaji3358 3 роки тому +1

    Balambigai saranam🙏🙏🙏🙏

  • @MadhavaKrishnaa
    @MadhavaKrishnaa 3 роки тому +1

    Saranam amma balaambika thaye❤

  • @ushajothi1615
    @ushajothi1615 3 роки тому

    Om shri bala thiribhura sundarye namo namaha om 🙏🌺🙏

  • @sivagamithiyagarajan5361
    @sivagamithiyagarajan5361 2 роки тому

    Amma bala saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ezhilvarthanigopinath2811
    @ezhilvarthanigopinath2811 3 роки тому

    Amma thayae Bala UN padham saranam saranam thayae

  • @indiraramana9501
    @indiraramana9501 3 роки тому +2

    Hara hara shankara 🙏🙏🙏🙏🙏

  • @krishnakumarik.p4409
    @krishnakumarik.p4409 3 роки тому +2

    Bala thiruvadi saranam!

  • @kmeena2007
    @kmeena2007 3 роки тому +1

    Om shri Balambika thaye namaha

  • @vasanthathirumalai9434
    @vasanthathirumalai9434 4 роки тому +2

    Super

    • @subramanian9310
      @subramanian9310 4 роки тому

      Went their recently...it was sad to see that ordinary people are treated very differently than rich people...the priest was only talking about how much expenses he is incurring...wanted all the money we could give to him...one poor baktha was treated very sadly by the priest...if you dont believe me just go like a poor person...if you go in a car they will treat youdifferently...even from the poor person they made him pay Rs 200 by forcing him to buy some yantra.

  • @chinnadurai2501
    @chinnadurai2501 2 роки тому

    Om Sri thiri pura sunthari balambigai Dunai 🌹🌷🌸🙏

  • @balaguruvaradhasrinivasalu9709
    @balaguruvaradhasrinivasalu9709 4 роки тому +1

    All other TV channels are porrukki cinema channels .Good useful TV is makkaltv

  • @parameshwarig2327
    @parameshwarig2327 4 роки тому

    Amma. BalaThiruburasundari en pathi mathiri iruke amma sekarama en pathi srivanya qupitu va amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔

  • @muhilvannannachimuthu5333
    @muhilvannannachimuthu5333 4 роки тому +2

    Thanks a lot. Any time when we can see Balambika and listen to Ezhilmani ayya is a blessed day.

    • @subramanian9310
      @subramanian9310 4 роки тому +1

      Went their recently...it was sad to see that ordinary people are treated very differently than rich people...the priest was only talking about how much expenses he is incurring...wanted all the money we could give to him...one poor baktha was treated very sadly by the priest...if you dont believe me just go like a poor person...if you go in a car they will treat youdifferently...even from the poor person they made him pay Rs 200 by forcing him to buy some yantra.

    • @muhilvannannachimuthu5333
      @muhilvannannachimuthu5333 4 роки тому +2

      @@subramanian9310 When I went there Ezhilmani ayya called the sweeper ladies to come in and have darshan before they start decorating the goddess for the day. How many places will you see that.

    • @subramanian9310
      @subramanian9310 4 роки тому +1

      @@muhilvannannachimuthu5333 here comes the sombu gang to defend their "guru"...the readers of my comment can go check the reality by going their like a normal person...and see for themselves...what i have witnessed bala devi herself is the witness...one can easily see the money mindedness of this place in just one visit...they have perfected the art of getting you doll our Rs 500 for a "yantra"...the "guru" will tell you to buy it and act like he is talking to bala devi all the time...his behaviour itself will tell you his real intention is only money...readers of this comment dont have to take my word or the sishya of that famed "guru" in this comment section who his defending this fake guru...just take a stroll into this place and make sure you dont look like a well off person...you will see the reality in no time.

    • @suriyaprakash6701
      @suriyaprakash6701 4 роки тому +1

      @@subramanian9310 Dear Subramani kindly note I have been there multiple times, if collecting money is their intention they could have kept special darshan tickets, opened the temple for longre duration , and listed out big list of facny poojas as parikaras.
      They have only requested amount for Annadhanam, and suggested yantra on case to case basis, This is not a typiocal run of the mill temple - - do you think Bala devi is naive enought to support , selfish people as her care takers, this is a speacial personal place of rsidence of Bala - you where able to visti because of your good Karma , but please think and compare with other money minting temples and Bala peetam - this is a unique place where money is not a diffrentiator - Hence I beg you to re-consider your point of view after couple of more vistis, irrespective of what people over there say and you understanding about their intetions ... I seincerely wanted to just expresss my opeinion , and nothing else...Bala Patham Charanam

    • @subramanian9310
      @subramanian9310 4 роки тому +2

      @@suriyaprakash6701 Yeah you can say whatever you want...people are not fools to believe either me or you...once they go there and see the "godmen" trying to sell you "yantra" a fake one at that for Rs500 forcefully...they will realize who is right and who is not...i leave it to people who read my comment to be the judge...oh yeah they will easily judge once they go there that it is...especially if they are poor and cant afford Rs 500 "yantra" not on case to case basis like you said virtually to everyone they try to force sell it (the godmen will send you to his son and his son will try to fool you into taking the fake "yantra"...my family itself makes yantras and i know the ins and outs of what a yantra can do...so please tell this to someone who has no idea how a yantra is made ....the "godmen" will even say she came here to "rest" so one should not "disturb" her but he will ask you to donate any amount of money for "annadanam" and bring a huge plate with high denomination notes spread neatly...psychological tactics to get you to donate ...i mean WTF...what will happen to the three worlds if she sleeps....all people with half a brain and know how the world works will smell his tactics a mile away....those doubting my experience can go there like a poor person and see for themselves....the great goddess bala is my witness

  • @valliappansolayappan9916
    @valliappansolayappan9916 Рік тому

    Omshakthi

  • @geethaperumal6434
    @geethaperumal6434 3 роки тому +2

    Amma Arul puri Thaya