நினைவு யாவும் உங்கள் மீது யா ரஸூலல்லா || ABUL BARAKATH || ISLAMIC SONGS

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • நெல்லை அபுல் பரக்கத் அவர்கள் பாடிய இஸ்லாமிய பாடல்கள்...

КОМЕНТАРІ • 59

  • @ShahulHameed-sn6im
    @ShahulHameed-sn6im 2 роки тому +3

    அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
    எத்தனையோ பேர்கள் இந்தப்பாடலை பாடியுள்ளனர்.ஆனால்,தங்கள் குரலில்தான் சுதி விலகாமல் கேட்க முடிகிறது.என்னை எனது
    17வது வயதில் பாடலாசிரியராக
    அறிமுகப்படுத்திய உங்களை சந்திக்கும் வாய்ப்புதான் சரிவர இல்லாமல் போனது இன்ஷாஅல்லாஹ் சந்திப்போ...ம்
    M.A.ஷாகுல்ஹமீது(தெற்கு
    ஆத்தூர்)

  • @AbdulKareem-qi9mk
    @AbdulKareem-qi9mk 5 років тому +9

    இரண்டு வாழ்வின் பொருளை சொன்ன இதய தீபமே !
    இறுதி தூதராக வந்த இறையின் ஞானமே !

    இரண்டு வாழ்வின் பொருளை சொன்ன இதய தீபமே !
    இறுதி தூதராக வந்த இறையின் ஞானமே !

  • @mohammedmusthafa8138
    @mohammedmusthafa8138 3 роки тому +9

    இந்த பாடலை பாடி எங்கள் கண்களில் கண்ணீர் வரவைத்துவிட்டுர்கள் அபுல் பரக்கத் எல்லா புகழும் அல்லாவுக்கே

  • @AbdulKareem-qi9mk
    @AbdulKareem-qi9mk 8 років тому +9

    அல்லாஹ் மீது வைத்துள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தக்கூடிய உள்ளுணர்வை இந்த பாடலை கேட்பவர்கள் அடைவார்கள்.அது அல்லாஹ்வின் கிருபை.மாஷா அல்லாஹ்.

  • @MrAbusalik
    @MrAbusalik 6 років тому +9

    ஒளியை தேடும் விட்டிலாக நானும் மாறுவேன் நபி உம்மத் எனும் பெருமையோடு வந்து சேருவேன்
    இரண்டு வாழ்வின் பொருளை சொன்ன இதய தீபமே !
    இறுதி தூதராக வந்த இறையின் ஞானமே !

  • @nagoorthalif191
    @nagoorthalif191 4 роки тому +2

    நிறைய பேர் இந்த பாடல் பாடி பார்த்துள்ளேன்.அதில் நீங்களே அருமையாக பாடியுள்ளீர்கள்

  • @mohamedadhham8750
    @mohamedadhham8750 2 роки тому +1

    ௭ந்தன் மீது உங்கள் பாா்வை பட்ட நேரமே பிந்திடாமல் பிரிய வேண்டும் எந்தன் ரூஹுமே கொஞ்சம் கூட பிந்திடாமல் பிரிய வேண்டும் எந்தன் ரூஹுமே

  • @maimoonaajwadh562
    @maimoonaajwadh562 4 роки тому +4

    எந்தன் மீது உங்கள் பார்வை பட்ட நேரமே பிந்திடாது பிரிய வேண்டும் எந்தன் ரூஹூமே கொஞ்சம் கூட பிந்திடாது வேண்டும் எந்தன் ரூஹூமே👌👍👍👍

  • @sarguruali
    @sarguruali 5 років тому +7

    யாரசூலுல்லாஹ் .... அருமை,,, இன்னும் கவிதையை திருத்தமாக, முழுமையாக பாடலாம்,,,, அருமையான குரல். இசை வளம்,,, அல்ஹம்துலில்லாஹ்

    • @rafeekrazack9404
      @rafeekrazack9404 2 роки тому +1

      Masha Allah, His every werd of this songs greet, Almighty Allah,, s Never create this World, without our beloved prophet mmMuhammed (Sal

  • @sarguruali
    @sarguruali 3 роки тому +5

    கேட்க கேட்க நபி நேசக் காதல் பெருகும் கவிதை ,, அருமையான பாடல்,,,

  • @zarafathimafathima462
    @zarafathimafathima462 5 років тому +7

    நினைவு யாவும் உங்கள் மீது யாரசூல்லா நீங்கள் இல்லை நாங்கள் ஏது ரசூல்லா 🙄🙄🙄🙄☺☺☺

  • @ibrahimnoushathali7234
    @ibrahimnoushathali7234 3 роки тому +3

    நல்லதொரு கறுத்துக் கொண்ட பாடல் அருமை..ரசனையோடு பாடுகிறார் வாழ்த்துக்கள் மியுசிக் அருமை...இந்த பாடல் மீ ண்டும் மீண்டும் கேட்க தூண்டும்

  • @ameermohiadeen666
    @ameermohiadeen666 5 років тому +4

    Masha Allah .உங்களுக்கு அல்லாஹ் குறளை இரு உலகிலும் இது போலவே பாட வைப்பானாக ஆமீன்.

  • @tamilan3400
    @tamilan3400 2 роки тому +2

    என்னமோ தெரியவில்லை நாயகமே
    பள்ளிக்கு போய்ககூட
    வேல வேலைக்கு தொழுக
    போகாத அடிப்படை முஸ்லிம்
    என்று சொல்கிற எண்களில்
    பெரும்பாலானோர்
    உங்களை பற்றியவதூறு
    சொன்னதும்
    உயிர் கொடுக்க களம்
    காணும் மக்கள்
    வியப்பளிக்கிறது.
    நபியே நற்குணமே
    உயிரே
    எங்கள் பெற்றோர்கள்
    உங்களுக்கு அர்ப்பணம்.

    • @muneermarzook4911
      @muneermarzook4911 2 роки тому

      Adatku karanam avanil konjamawadu eeman ullathu ena artham

  • @faizurrahman1503
    @faizurrahman1503 2 роки тому +1

    தங்களின் குரலில் மட்டுமே இந்த பாடலை இரசனையுடன் கேட்க மகிழ்கிறோம்.
    தங்களின் இந்த பாடலை வேறு யார் பாடினாலும் இந்த இனிமை கிடைக்கவில்லை.

  • @ameermohiadeen666
    @ameermohiadeen666 4 роки тому +1

    மிக அருமையான குரல். அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுள் தருவானாக. ஆமீன்

  • @mohamedismail1550
    @mohamedismail1550 Рік тому

    மீலாதுந் நபி முபாரக் 🌹

  • @kadhermeeran6088
    @kadhermeeran6088 2 роки тому

    Most blessed and wonderful singer. He has
    Sung many more beautiful songs Unfortunately they are not
    available. May ALLAH bless you and your family abundantly

  • @ameermohiadeen666
    @ameermohiadeen666 5 років тому +1

    அருமையான பாடல். உம்மத்தென்ர பெருமையோடு வந்து சேருவேன்

  • @katherraffikka6636
    @katherraffikka6636 3 роки тому +2

    Masha Allah inimaiyana kural

  • @ayishabanu3391
    @ayishabanu3391 6 років тому +2

    Masha Allah nalla paadal

  • @abulhasan3699
    @abulhasan3699 4 роки тому +2

    أمين يارب العالمين بحق سيدنا محمد صلى الله عليه وسلم

  • @k.m.shahulhameed5379
    @k.m.shahulhameed5379 2 роки тому +1

    Masha Allah super voice alhumthu illa

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 2 роки тому

    மாஷா அல்லாஹ் அருமை சூப்பர்👍👍👍

  • @mohamedismailismail4096
    @mohamedismailismail4096 6 років тому +4

    ماشالله الحمدلله
    அருமை
    يآحسيني المدد يجماني قآرمآنم

  • @abbasabu5635
    @abbasabu5635 7 років тому +3

    Masha allah enna oru alagana varigal.....i like this song so much...i want to hear so many time in my life...

  • @noorshifaya2543
    @noorshifaya2543 3 роки тому +2

    Maasha allah

  • @peermohammed7490
    @peermohammed7490 3 роки тому +1

    Masha Allah

  • @mohamedismail1550
    @mohamedismail1550 5 років тому +2

    Masha allah. Arumai

  • @muneermarzook4911
    @muneermarzook4911 2 роки тому

    Alhamdulillah beautiful

  • @munafarhassan9254
    @munafarhassan9254 10 місяців тому

    Mashallah 🎉🎉🎉

  • @SHANKARSHANKAR-vc4ln
    @SHANKARSHANKAR-vc4ln 5 років тому +1

    மாஷா அல்லாஹ்

  • @rafikarafi4942
    @rafikarafi4942 6 років тому +2

    mashallah,i like this song

  • @sheikjabarali5605
    @sheikjabarali5605 6 років тому +2

    verry nice

  • @sathamusain6271
    @sathamusain6271 3 роки тому

    Yan sonthakarar apul paragath yanakku athangaraipallivasal..

  • @Nishanisha-dk1lm
    @Nishanisha-dk1lm 5 років тому

    Masha Allah. super song.

  • @ayishabanu3391
    @ayishabanu3391 6 років тому

    Masha Allah super cute song

  • @mohammedjunaid7290
    @mohammedjunaid7290 6 років тому +1

    if any one have nayagathai kaanatha kan enna kanno... song pls post

  • @dubai6853
    @dubai6853 4 роки тому +1

    👍

  • @hajaali5244
    @hajaali5244 4 роки тому

    Super

  • @abdulsyed7022
    @abdulsyed7022 5 років тому

    சூப்பர்

  • @abdulhakeem5739
    @abdulhakeem5739 5 років тому +1

    subhanallah

  • @khansab9730
    @khansab9730 3 роки тому

    0

  • @rifkyfaleel591
    @rifkyfaleel591 3 роки тому +1

    Masha Allah

  • @bilalkader2539
    @bilalkader2539 4 роки тому +2

    Masha Allah