23 நபர்களுக்கு என்ன நடந்தது | Kursk "The End" | Submarine Mystery Part 6 | Tamil | Pokkisham

Поділитися
Вставка
  • Опубліковано 11 лип 2023
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 679

  • @TamilPokkisham
    @TamilPokkisham  11 місяців тому +41

    Also Watch: Part 1 ua-cam.com/video/d10hIUbNHx/v-deo.html
    part 2: ua-cam.com/video/xPNg9EAr29c/v-deo.html
    part 3 : ua-cam.com/video/E3tw8oEEuMY/v-deo.html
    Part 4 : ua-cam.com/video/A40aJOkfZ38/v-deo.html
    part 5 :ua-cam.com/video/oFpc3TDGuME/v-deo.html
    part 6 :ua-cam.com/video/g6sa4Um6Kfk/v-deo.html

    • @thygarajanms2566
      @thygarajanms2566 11 місяців тому +6

      Yes 👍👍 Bro

    • @crazy4venkat
      @crazy4venkat 11 місяців тому +3

      Titanic nu arambichitu, submarine vanthutinga, this topic is nice, bt Titanic epdi eduthanga nu clear ah sollirkalam brother❤

    • @Karthikjpt
      @Karthikjpt 11 місяців тому

      Pin pin

    • @KSKGOAT
      @KSKGOAT 11 місяців тому +2

      பாகம் ஏழும் பதிவிடுங்கள் விக்கி.

    • @buvaneshwaran30
      @buvaneshwaran30 11 місяців тому +1

      இந்தியர்களின் உண்மையான நண்பன் ரஷ்யா...... இப்படிக்கு தமிழகத்தின் தமிழன்.........
      புவன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉........

  • @arulc4493
    @arulc4493 11 місяців тому +330

    நீர்மூழ்கி கப்பலை வெளியே எடுப்பது பற்றியும் மற்றொரு காணொளியில் பதிவு செய்ய வேண்டும்

  • @ABalanABalan-ir8dn
    @ABalanABalan-ir8dn 11 місяців тому +79

    கண்டிப்பாக இந்த மாதிரி காணொளி போடுங்கள். ஏனென்றால் இதெல்லாம் பேச இங்கு வேறு யாரும் இல்லை. அருமை வாழ்த்துக்கள் 🌹🌹🌹. ஜெய் ஹிந்த் 🙏🇮🇳🇮🇳🇮🇳🙏❤❤❤

  • @IndhuPrakash_24
    @IndhuPrakash_24 11 місяців тому +30

    எப்படி "Submarine" ஐ எடுத்தார்கள் என்று தனி பதிவிடுங்கள் சகோ...... 👌🏻

  • @bharathshiva7895
    @bharathshiva7895 11 місяців тому +58

    Kursk நீர்மூழ்கிக் கப்பல் விபத்து பற்றி மிகத் துல்லியமாக தெளிவாக ஒவ்வொரு தகவலையும் வழங்கியுள்ளீர்கள் 😇😇♥️♥️👍🏼👍🏼👍🏼. உண்மையில் எனக்கு இந்த தொகுப்பு ரொம்ப பிடிச்சிருக்கு 😇😇👍🏼👍🏼. அருமையான காணொளி அண்ணா 😍🔥👍🏼.

  • @revivaratharaju7792
    @revivaratharaju7792 11 місяців тому +39

    பாகம் 7 வேண்டும்

  • @sivaramjig578
    @sivaramjig578 11 місяців тому +48

    Need part 7✌️
    Web series மாதிரி போகுது நண்பா✌️
    BGM, videos quality, editing எல்லாம் வேற ரகம்🤝🤝

    • @croretv
      @croretv 10 місяців тому

      Pls add part 7

  • @kumarv7821
    @kumarv7821 11 місяців тому +14

    மிகவும் நன்றாக இருக்கிறது இன்னும் எத்தனை பாகங்கள் வேண்டும் என்றாலும் கேட்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.

  • @suresh8716
    @suresh8716 11 місяців тому +11

    மிக அருமை பாகம் 7 காத்திருக்கிறோம்

  • @BabuRam-gm6nr
    @BabuRam-gm6nr 11 місяців тому +2

    விக்கி. உங்களுடைய பதிவுகள் அனைத்தும் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. நீங்கள் கூறிய அனைத்து விஷயங்களும் மிக நன்று. உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @amarnathhai9510
    @amarnathhai9510 11 місяців тому +3

    கண்டிப்பா பாகம் 7 வேண்டும் ப்ரோ மிக அவசியமான காணொளிகள் விக்கி ப்ரோ நிங்கள் பொடும் ஒ ஒரு கனோலிவும் மிக சிறந்த காணொளிகள் விக்கி ப்ரோ ❤❤❤

  • @gunasekarans2042
    @gunasekarans2042 11 місяців тому +3

    நான் பள்ளியில் படிக்கும் போதே இதை பற்றி செய்திதாள்களில் படித்து இருக்கிறேன் அப்போதே மனம் பதை பதைத்தது இப்போது மீண்டும் இதை பார்க்கும் போது அந்த நினைவுகள் வருகிறது

  • @justamail6805
    @justamail6805 11 місяців тому +6

    வருங்கால தேவையான பதிவு உங்கள் முயற்சிகள் தொடரட்டும்

  • @balakumarponnudurai9058
    @balakumarponnudurai9058 11 місяців тому +6

    கூர்ஸ்க்கின் 3பாகத்தை எதிர்பார்க்கிறோம் விக்கி👍

  • @praganyadhanya7997
    @praganyadhanya7997 11 місяців тому +3

    இந்த காணொளிக்கா காத்திருந்தேன் விக்கி.நன்றிகள் பல❤❤❤

  • @devsanjay7063
    @devsanjay7063 11 місяців тому +7

    Vibuthi semma Vicky bro 😀👍

  • @hayabusa356
    @hayabusa356 11 місяців тому +6

    Continue pannunga bro... We need Part 7,

  • @sasikalak5300
    @sasikalak5300 11 місяців тому +2

    விக்கி தம்பி, எடிட்டிங் சூப்பா். அருமையான தொடர். ஹாலிவுட் படம் பார்த்தமாதிரி இருந்தது. 7வது பாகம் வேண்டாம்னு யாராவது சொல்வாங்களா? உழைப்பூக்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்....❤❤❤❤......

  • @bhaskarann.rnationfirst4388
    @bhaskarann.rnationfirst4388 11 місяців тому +1

    தமிழ் பொக்கிஷத்தின் ஒவ்வொரு பதிவுகளும் போற்றத்தக்கது. Keep it up VICKY.

  • @shalini1270
    @shalini1270 11 місяців тому +14

    Horrible tragedy.. Appreciate such quality contents from you!

  • @paulchris4891
    @paulchris4891 11 місяців тому +7

    Remember Kursk incident very well, i was 22 years old and even has special prayers in the church for those that were trapped.
    Part 7 is required please and also a video for the salvage of the Kursk. Thank you

    • @Suresh-bh6rh
      @Suresh-bh6rh 11 місяців тому +1

      Yes I do recall that tragedy, to read and hear the news was painful for us.

    • @K.M.S1414
      @K.M.S1414 11 місяців тому

      Yes. Same here.

  • @user-qq8ff5hz2z
    @user-qq8ff5hz2z 11 місяців тому +2

    bro iam addict yor channel.ரொம்ப நன்று.பகுதி 7க்காக காத்திருக்கிறேன்

  • @sivalingam6729
    @sivalingam6729 10 місяців тому

    உங்களின் தேடல்களுக்கு பின்னாலும் எவ்வளவு விளைவுகள் அடுத்த பாகம் தொடருங்கள்

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 11 місяців тому

    மிக சிறப்பானபதிவு பாகம்ஏழுவரவேண்டும்

  • @panneerprakash
    @panneerprakash 11 місяців тому +2

    அருமையான விளக்கம்.. ஆனால் பாதிக்க பட்ட மனிதர்கள் பட்ட மரண வேதனை கேட்க கஷ்டமாக இருக்கிறது.

    • @RajuKera-he9cc
      @RajuKera-he9cc 11 місяців тому

      Eppadi ekkadana edathil udane saga sayanaidu kodugavendum thavaru enru theriyum aanalum mudiyathu enra ninaiyil payan padutha 1

  • @JohnPeter-1
    @JohnPeter-1 11 місяців тому

    பாகம் 7 ஐயும் பதிவு செய்யவும். மிகச் சிறந்த விளக்கம். ஒளிப்படங்கள் மற்றும் இசை எல்லாம் யதார்த்தமாக இருக்கிறது.
    நன்றி ❤

  • @kalaiyarasigurusamy6714
    @kalaiyarasigurusamy6714 11 місяців тому +11

    These videos made me read about Kursk incidents.
    Thank you Vicky

  • @hugentharanbalachandran1749
    @hugentharanbalachandran1749 11 місяців тому +6

    Waiting for next part🙌

  • @ganeshkumar-fr2jr
    @ganeshkumar-fr2jr 11 місяців тому

    தொடர்ந்து பல வருடங்களா பார்த்து வருகிறேன் அனைத்து வீடியோவும் பொக்கிசமே.பாதுகாக்க வேண்டியவை.

  • @PirabaKandasamy
    @PirabaKandasamy 11 місяців тому +3

    பாகம் 7 வேணும் ❤❤❤❤❤

  • @lalithkumar4787
    @lalithkumar4787 11 місяців тому +6

    Waiting for part 7

  • @shivaram1363
    @shivaram1363 11 місяців тому

    தமிழ் பொக்கிஷம் பதிவுகள் அனைத்தும் வரலாற்று பொக்கிஷமாக மாறும் வாழ்த்துக்கள் விக்கி.

  • @rajsv8732
    @rajsv8732 11 місяців тому +4

    Super doing so much research on submarine keep up..🎉🎉
    Yes . need the part 7

  • @rakshakanvelu2627
    @rakshakanvelu2627 11 місяців тому +1

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்...

  • @AFUZEL
    @AFUZEL 11 місяців тому +1

    Bro nan intha story saravanan decodes la pathurken but ivlo detail ah unga vedio la ketkuren semmah detailing work bro

  • @kumaresankarunakaran5159
    @kumaresankarunakaran5159 11 місяців тому +3

    Please continue to the next part 👍

  • @thiagarasathayananthan4193
    @thiagarasathayananthan4193 11 місяців тому

    உண்மையிலேயே அருமையான தகவல்கள்.
    இந்த நிகழ்வுகளை அன்றைய் நாட்களில் தொலைக்காட்சியில் தினமும் செய்திகளாகப் பார்த்தவன் நான்.
    தற்பொழுது அழகிய தமிழில் பல விஞ்ஞான உண்மைகளையும் எளிதாக விளக்கும் உனது பணி அபாரமானது.வாழ்த்துக்கள்.
    ஆங்கிலச் செய்திகளாக இவை வெளிவரும் போது அனைத்தையும் புரிந்து கொள்ளச் சிரமங்கள் இருப்பது உண்மையே ,அதனையே நீ அழகான தமிழில் இலகுவாகப் புரிய வைக்கும் போது ஏற்படும் தெளிவை விளக்க வார்த்தைகள் இல்லை.
    இளைய இளையவர்கள் இதனைப் பார்கும் போது புதிதாகப் படிக்கவும், வயதான இளையவர்கள் இதனைப் பார்க்கும் போது புதிதான விஞ்ஞானத் தகவல்களை அறிந்து கொண்ட திருப்தியும் ஏற்படுவது உறுதி.
    இதே போன்று அரிய தகவல்கள் தொடர்ந்து உன் குரலில் வெளிவர வேண்டும்.
    நீண்ட உடல் நலத்துடன் நீ வாழ பிரார்த்தனைகள்.

  • @malarveemallan7457
    @malarveemallan7457 11 місяців тому +1

    நல்ல ஆராய்வு அருமையான பதிவு 👍

  • @d.manickamd.manickam3401
    @d.manickamd.manickam3401 11 місяців тому +1

    தொடரட்டும் விக்கி தம்பி

  • @anandp2006
    @anandp2006 11 місяців тому +5

    Congrats Vicky. Waiting for video of Submarine take off.
    ❤️🇮🇳Jaihind.

  • @nisha...9265
    @nisha...9265 11 місяців тому +4

    Part 7 please....

  • @rameezraja2162
    @rameezraja2162 11 місяців тому +1

    Na neraya youtube historical videos paathukure ellathalyu neraya stories add pannirukga buy nenga truth ah apdiyae solluringa. Ithuku real aavae guts and talent venum 😊 I am big fan and follower of you keep rocking brother🎉

  • @haribabu-vx7dv
    @haribabu-vx7dv 11 місяців тому

    அருமை வாழ்த்துக்கள் கண்டிப்பாக இந்த மாதிரி காணொளி போடுங்கள்

  • @SureshAadikalaar-th4vr
    @SureshAadikalaar-th4vr 11 місяців тому

    விக்கி திருநீறு பலமா இருக்கே ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sankaranarayanan8722
    @sankaranarayanan8722 11 місяців тому +1

    Unga team ellarum romba suprr ah work pandringa...adhuku etha rest eduthukureengala...pls unga physical and mental health ah nalla gavanichikonga...apodan neengalum nalla irupinga, naangalum nalla irupom..
    என்றும் அன்புடன்,
    உங்கள் subscriber..❤🙏🏻

  • @karthikkumar9616
    @karthikkumar9616 11 місяців тому +2

    Super ❤

  • @narensenthil8234
    @narensenthil8234 11 місяців тому +1

    ரஷ்யா உக்ரைன் போருக்குப் பிறகு பெல்க்ரோட் நீர்மூழ்கிக் கப்பல் பற்றி எங்களுக்கு ஒரு வீடியோ தேவை . குர்ஸ்க் வீடியோ சூப்பர், விஷுவல் எஃபெக்ட்ஸ் அற்புதமாக இருந்தது❤

  • @vijayakumarj2761
    @vijayakumarj2761 11 місяців тому +2

    Let's pray for the soldiers who sacrificed their lives.... Part 7 and this kursk retrieval video please....

  • @ManiMani-fu5zd
    @ManiMani-fu5zd 11 місяців тому

    நீர்மூழ்கி கப்பலை வெளியே எடுக்கப்பட்ட அந்த இரண்டு நிறுவனங்கள் பற்றி ஒரு காணொளி வேண்டும். அண்ணா நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவம்.நான் உங்கள் தமிழ் பொக்கிஷம் காணொளியின் ரசிகன்

  • @DELTA580
    @DELTA580 11 місяців тому +1

    பாகம் 7 போடுங்கள் சகோ

  • @venkitapathyrajendiran1765
    @venkitapathyrajendiran1765 11 місяців тому

    முழுமையாக பார்த்துவிடலாம்! அடுத்த பதிவை போடுங்கள் விக்கி!

  • @umavenkatesan1462
    @umavenkatesan1462 11 місяців тому +7

    Let’s learn the efforts to bring it up too your efforts are highly commendable Vicky ❤❤

  • @balasingambalakrishnan4526
    @balasingambalakrishnan4526 11 місяців тому

    பாகம் 7கட்டாம் வேண்டும் அருமை விகி

  • @truedassletsgocarryonguru8750
    @truedassletsgocarryonguru8750 11 місяців тому

    பாகம் 70வது இருந்தாலும் போடுங்கள் விக்கி உரைநடை மிகப் அற்புதம் வாழ்த்துக்கள்

  • @ucrajee
    @ucrajee 11 місяців тому +20

    Somehow it has become a habit that I get upset when I see no new videos for the day in your channels. This video notification created a satisfying smile today! Kudos, Vicky! 🍀

  • @vijayvarsha798
    @vijayvarsha798 11 місяців тому

    Part 7 podunga. Arumaiyana kanoli. Valthukkal vicky

  • @rishindren_2151
    @rishindren_2151 11 місяців тому

    Vicky, ninge pesame drama yeluthunge... Semmaya iruke.. padam paatha matiri irunthuchi... Pls continue how they bring it out...and part 7

  • @ikkuikku6735
    @ikkuikku6735 11 місяців тому

    உலகைப் பற்றியும் உலக அரசியலைப் பற்றியும். உங்கள் மூலமாக தெளிவாக தெரிந்தது கொண்டோம்

  • @jayaramand2695
    @jayaramand2695 11 місяців тому

    மிக மிக அருமையான தகவல்கள் நன்றி வணக்கம் சார் 😞😭😞

  • @sivasportchannel
    @sivasportchannel 11 місяців тому +1

    கண்டிப்பாக காணொளி போடவும் அண்ணா, கடல் சார் தொழில்நுட்பம் பற்றி அறிய உதவியாக இருக்கும்...

  • @anand4business
    @anand4business 11 місяців тому +1

    பாகம்7. மேலும் அந்த அந்த நீர்மூழ்கி எப்படி மேலே எடுக்கப்பட்டது என்ற விளக்கமும் தேவை...

  • @aalims4031
    @aalims4031 11 місяців тому +3

    பாகம் 7 வேண்டும் 🎉

  • @balajis8156
    @balajis8156 11 місяців тому +1

    விக்கி லுக் சூப்பர்

  • @akshitha9584
    @akshitha9584 11 місяців тому

    ஜெய் ஹிந்த் 🙏❤️ பாகம் 7 வேண்டும் விக்கி அண்ணா

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 11 місяців тому

    சிறப்பு 👍👍👍👍👍போடுங்க விக்கி சும்மா அள்ளுது 💪

  • @senthilkumar-it8dz
    @senthilkumar-it8dz 11 місяців тому +2

    தம்பி விக்கி மணிப்பூர் கலவரம் பற்றி பேசுங்கன்னு கேட்க நிறைய பேர் இருந்தாங்க, மணிப்பூர் பற்றி பேச நிறைய சேனலும் இருந்தாங்க, ஆனால் மேற்கு வங்கத்துல நடக்குற கலவரம் பற்றி பேச யாரும் இல்லை, தம்பி விக்கி நீங்க????

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 10 місяців тому

    Sub maraine patrya பதிவு அருமை நன்றி அன்னர்🎉🎉🎉🎉

  • @mkvczo4300
    @mkvczo4300 11 місяців тому +1

    Next video waiting bro

  • @dhamodharanm5730
    @dhamodharanm5730 11 місяців тому

    Arumaiyana pathivu vicky

  • @sakthishanmugam6202
    @sakthishanmugam6202 11 місяців тому

    விக்கி அண்ணணுக்கு நன்றிகள்...❤❤❤

  • @thamotharan.vthamotharan.v1197
    @thamotharan.vthamotharan.v1197 11 місяців тому

    நன்றி விக்கி

  • @sankaranarayanan8722
    @sankaranarayanan8722 11 місяців тому

    Nalla editing pa...suprrr....

  • @senthilkumar-it8dz
    @senthilkumar-it8dz 11 місяців тому +1

    தம்பி விக்கி, நம்ம Robert Ballard கிட்ட இருந்து ரொம்ப தூரம் பயணித்து வந்துட்டோம், 73 வருட titanic மர்மம் அந்த கதையை முடித்த பிறகு, ரஷ்யா sammarine பற்றி பார்ப்போம்

  • @chinnathambi4047
    @chinnathambi4047 11 місяців тому

    சூப்பர் விக்கி பிரதர்

  • @karuppaiyakarups4434
    @karuppaiyakarups4434 11 місяців тому

    தமிழ் பொக்கிஷம் பிரமிப்பின் உச்சம் தெரியாத நிறயவற்றை உங்களின் மூலம் தெரிந்து கொண்டேன் காத்து கொண்டிருக்கிறேன் அடுத்த பதிவுக்காக

  • @nadesonnadeswaran7113
    @nadesonnadeswaran7113 11 місяців тому

    Good Update. Thank you Brother.

  • @muraliarumugam7041
    @muraliarumugam7041 11 місяців тому

    மீண்டும் இன்னும் எதிர்பார்க்கிறோம்

  • @kakamurali1645
    @kakamurali1645 11 місяців тому +1

    Hello விக்கி illuminati mossad series next part 🙏🙏🙏🙏🙏 pls

  • @arumugamarampu6962
    @arumugamarampu6962 11 місяців тому

    மிக நன்றாக இருந்தது வாழ்துக்கள் பணி தொடருட்டும்

  • @sivakkumarlatha
    @sivakkumarlatha 11 місяців тому

    Awesome video. Narrate the incident and the victims very well as if you have viewed the incident in your eyes.

  • @user-ob6wg8rf2c
    @user-ob6wg8rf2c 11 місяців тому

    Really next part will be use full bro... kindly do next part of this video...

  • @nspindustries5532
    @nspindustries5532 11 місяців тому

    அருமை

  • @kakamurali1645
    @kakamurali1645 11 місяців тому +1

    Super 💞 brother ❤️ விக்கி

  • @muralidaranmurali6724
    @muralidaranmurali6724 11 місяців тому

    கண்டிப்பாக பதிவு செய்யுங்கள் நன்றி விக்கி

  • @shanthirani361
    @shanthirani361 11 місяців тому

    Fabulous sir, 💐💐 God bless you abundantly.

  • @nandiniraj1620
    @nandiniraj1620 11 місяців тому

    Wonderful video.. need more videos like this 👏👏👏

  • @kabalivijay4101
    @kabalivijay4101 11 місяців тому +1

    India history செல்லுங்க அண்ணா

  • @shanmugamthangavel373
    @shanmugamthangavel373 11 місяців тому

    Good information shared through videos
    Our supports always there. We are eager to see part 7

  • @puspanathanamasee2977
    @puspanathanamasee2977 11 місяців тому

    பாகம் 7 என்ன நீங்க பாகம் 10, 15 போட்டாலும் நா பார்க்க தயார். தெரியாததை தெரிந்து கொள்ள உங்கள் வேலை அற்புதமாக இருக்கிறது.

  • @user-du6cq9pd4p
    @user-du6cq9pd4p 11 місяців тому

    Thank you for your information.. I get knowledge from your video..

  • @manikandanvasudevan332
    @manikandanvasudevan332 11 місяців тому

    Podu pa podu ne eadhu potalum interesting ah dhan iruku❤

  • @muralitk
    @muralitk 11 місяців тому

    Nice one bro. Waiting for the continuation. Good luck 🎉

  • @gnanamr8476
    @gnanamr8476 11 місяців тому

    Yes bro. Your videos are awesome and realistic. It gives more knowledge on world politics. We need next part.

  • @babut5050
    @babut5050 11 місяців тому

    Super message.

  • @karthik9510
    @karthik9510 11 місяців тому

    Awesome ❤

  • @nisanthsl4953
    @nisanthsl4953 11 місяців тому

    Clear informations 👌

  • @rajasekhararsyamagari3482
    @rajasekhararsyamagari3482 11 місяців тому

    Interesting stuff❤❤❤

  • @panneerselvam3842
    @panneerselvam3842 11 місяців тому +2

    Yes we need part 7 vicky

  • @m.karthickkarthick3690
    @m.karthickkarthick3690 11 місяців тому +1

    Good job Vicky 👍

  • @amaravenmathyvellaiyansubr2039
    @amaravenmathyvellaiyansubr2039 11 місяців тому +1

    Greatly explained. We want video for recovery of Kursk by 2 pvt companies. We also want part 7 of belgorod