வாஸ்து படி வீட்டில் மரம், செடி எந்த மூலையில் வளர்க்கலாம்

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • மணையடி சாஸ்திர படி வீட்டில் எந்த மரல், செடி வளர்க்கலாம். அராலி,நடியவெட்டை,கருவெப்பலை,
    பால் உள்ள செடிகள் அனைத்தும் வளர்க்கலாம். எந்த மூலையில் வளர்க்க வேண்டும். எந்த செடி வளர்த்தல் பணம் தங்கும் வாஸ்து படி வீட்டில் மரம், செடி எந்த மூலையில் வளர்க்கலாம்
    #வாஸ்துமரம் #vasthutree
    LINGAM VASTHU
    Address: 12/1,Pillayarpalayam Road, South Gate, Madurai -625001
    Contact No: 9952166706

КОМЕНТАРІ • 32

  • @s.rchandrakumar9837
    @s.rchandrakumar9837 3 роки тому +3

    நன்றி அய்யா

  • @manimegalaimanimegalai2797
    @manimegalaimanimegalai2797 3 роки тому +3

    வீட்டு வாசலில் மேற்க்கு பக்கம் குட்டை தென்னை மரம் வைத்து விட்டேன். நல்லதா

  • @LION-el4zz
    @LION-el4zz 3 роки тому +1

    Ayya engal veetil vadakilaku moolaiyil paalai maram valarnthu varugirathu,athu nanmaiya, valarkalama

  • @rejilas4283
    @rejilas4283 Рік тому

    Thank you sir 🙏

  • @mathankumar8865
    @mathankumar8865 3 роки тому +1

    Murungai maram southwest la vachuruken sir ithu ok va

  • @selvasetc8584
    @selvasetc8584 2 роки тому

    வீட்டின் வடகிழக்கு மூளையில் மாமரம் உள்ளது. அடுத்தாற்போல் வரிசையாக தென்னை மரங்களும் உள்ளது. சரியா தவறா ஐயா?

  • @karuppiahp235
    @karuppiahp235 Рік тому

    Very very useful information. Vilvam valarkka koodathu endru silar solvathu why?

  • @PrakashPrakash-ix3wr
    @PrakashPrakash-ix3wr 3 роки тому +1

    தோட்டத்தில் ஒரு பலாமரம் வளர்க்கலாமா

  • @padmasamuelpadma5303
    @padmasamuelpadma5303 3 роки тому +1

    NorthEast, northwest, Enna tree veigalam

  • @AnithaAnitha-hz6jd
    @AnithaAnitha-hz6jd 3 роки тому +1

    Nelli maram vaikkalaama

  • @Selvanathan-lf7bk
    @Selvanathan-lf7bk 2 роки тому

    Kolanchi pazha maram valarkalama sir

  • @praveenarockiaraj331
    @praveenarockiaraj331 4 роки тому +1

    Ok sir

    • @PrakashPrakash-ix3wr
      @PrakashPrakash-ix3wr 3 роки тому

      தோட்டத்தில் ஒரு பலாமரம் வளர்க்கலாமா?

  • @kalidossk2939
    @kalidossk2939 2 роки тому +1

    வாசலுக்கு எதிராக மரம் வைக்கலாமா சொல்லுங்க ஐயா

  • @EsvAnistan
    @EsvAnistan 5 місяців тому

    வீட்ல வேப்ப மரம் வைப்பது சரியா வாஸ்துபடி!!

  • @itsmyfashionezhilraji4977
    @itsmyfashionezhilraji4977 2 роки тому

    Agni moolaila thennai vagikkalama

  • @balasundaram2186
    @balasundaram2186 3 роки тому +1

    West pakkam murugai maram vechirukum

  • @VishwaSekar
    @VishwaSekar Рік тому

    எலுமிச்சை மரம் வைக்கலாமா

  • @sriranjini7462
    @sriranjini7462 2 роки тому +1

    Neli maram solluga sir please

  • @bharathimanimaran2208
    @bharathimanimaran2208 3 роки тому +1

    🙏🙏🙏🙏

  • @ManiVannan-yg6um
    @ManiVannan-yg6um 2 роки тому +1

    விட்டில் ஈசான மூலையில் வெப்பம் மரம் இருப்பது நல்லதா கெட்டதா

  • @gunabaskar4414
    @gunabaskar4414 3 роки тому +1

    Maruthani sedi valarkalama

  • @VishwaSekar
    @VishwaSekar Рік тому

    பாதாம் மரம் வளர்க்களாமா ஐயா

  • @maruthappillai
    @maruthappillai 4 місяці тому

    வாஸ்து என்ற பெயரில் மூட நம்பிக்கைகள் வேண்டாம். பஞ்ச பூதங்கள் நம் வீட்டில் வரும்படி கட்டிடம் வடிவமைப்பும் மற்றும் பயன்தரும் மற்றும் அழகான மூலிகை செடிகளை வளர்க்கலாம். யாரும் 1000 வருடங்கள் வாழப் போவதில்லை... உங்களுக்கு பிடித்த மாதிரி மகிழ்வுடன் வாழுங்கள்.

  • @ஈசன்குமரன்
    @ஈசன்குமரன் 4 роки тому +1

    வீட்டில் இருந்த வேப்பமரம் பட்டுவிட்டது

  • @krishnaamurthy6743
    @krishnaamurthy6743 4 роки тому +2

    Sir south east l vazaimaram vaikkalma

  • @ayyappangovindaraj3305
    @ayyappangovindaraj3305 Рік тому

    தவறான கருத்து