'திருமணம் வேண்டாம்; தம்பிதான் முக்கியம்’ - 48 வயது தம்பியை மகன் போல கவனிக்கும் அக்கா | Sister Love
Вставка
- Опубліковано 28 жов 2024
- குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்திலுள்ள அங்கலேஷ்வர் பகுதியைச் சேர்ந்த 51 வயது ஷீதல் மோதி, 48 வயது தம்பியைத் தனது ‘மகன்’ போன்று கவனித்துக் கொள்கிறார்.
மனவளர்ச்சி குன்றிய அஷ்வின் மோதி, இந்த வயதிலும் ஆறு மாத குழந்தையைப் போன்று நடந்து கொள்கிறார். குளிப்பாட்டுதல், உடை மாற்றிவிடுதல் போன்ற அவரின் அனைத்துத் தேவைகளையும் ஷீதல்தான் கவனிக்கிறார். தன் தம்பிக்கு உணவு ஊட்டியும் விடுகிறார் அவர். ஷீதல் வங்கியொன்றில் கிளார்க்காகப் பணிபுரிந்து வந்தார்.
ஆனால், அவருடைய பெற்றோரின் மறைவுக்குப் பின்னர், தம்பியைக் கவனித்துக் கொள்வதற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்துள்ளார். தனது தம்பிக்காக, ஷீதல் திருமணம் செய்துகொள்ளவில்லை.
பொருளாதாரப் பிரச்னைகள் காரணமாக, ஷீதல் சில நாட்கள் தனது வீட்டிலும் சில நாட்கள் சூரத்தில் உள்ள ஆஷிர்வாத் மனாவ் மந்திர் எனப்படும் ஆசிரமத்திலும் தங்குகிறார். இங்கு, மனநலம் குன்றியவர்கள் மற்றும் பல மாற்றுத் திறனாளிகள் கவனித்துக் கொள்ளப்படுகின்றனர்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
##BrotherSisterLove #BrotherSister #FamilyLove
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil
பெற்ற தாயை விடவும் நீங்கள் முன்னே உள்ளீர்கள் அக்கா 😢❤
அது அவரு அக்கா இல்லை அது கடவுள்...!!!
இவளே உலக மாதா
@@RehaUmmah true
உங்கள் இருவருக்கும் சொர்க்கம் உறுதி ஆகி விட்டது 😢
பிரார்த்தனைகளுடன் உங்கள் சகோதரன் 🤲
Mountain poda porombokku porokki payalay Netanyahu othu poranda vanay @Mountain-w5v
ஹிந்து பரதேவிடியா புள்ளைய @Mountain-w5v🤫
@Mountain-w5vஹிந்துப் பரத் தாயோளி உன் ஜாதிக்காரன் பொண்ணுங்கள ஊர் மேல விட்டு சம்பாரி டா 🤫
@Mountain-w5v Muttal 😂
@Mountain-w5v தவறு சகோதரர் தமிழச்சி
அக்காவின் உருவில் அம்மா தனக்கென ஒருவாழ்க்கை வாழாத தெய்வம்மாநீ கடவுள்உன்னைஆசிவதிப்பார்
AMMAVAI KOODA PAARKA MUDIYATHA AKKA MAARGAL ,IRUKUM ULAGATHIL IPPADI ORU AKKAVA? ITHAI KANDU SILIRKIRATHU UDAMPU....SHE IS A REAL ANNAI THERASA...
அக்கா என்று சொல்வதை விட. !! தெய்வம் என்று சொல்ல வேண்டும் 🙏🙏
அதே அக்கா உங்கள் சொந்தங்ளிலும் இருக்கலாம் மக்களே என்ன அவங்கலை இப்படி யாரும் பதிவில் பாக்கமுடியாது இதுதான் உன்மை
Ithu pola than en thambiyum😢😢😢
@@sudhakarRathi1106 உங்கள் மனம் எப்போதும் மகிழ்சியாக இருக்க என்வாழ்துக்கள் சகோ❤☺❤☺❤
Great thoughts.Hats,off.God Bless both.
இறைவா இவர்கள் வாழ்வில் ஒரு அதிசயத்தை நிகழ்த்து
இது தான் உண்மையான தேவதை.... இறைவன் உங்கள் செயலுக்கு நல்ல நீதி செய்வான்... வாழ்க வளமுடன்... ❤
இறைவனுக்காக படைக்கப்பட்டவர்கள் நீங்கள் இருவரும்
தம்பியை அக்கா கொல்வதும் அக்காவை தம்பி கொல்வதுமான இக்காலத்தில் தியாக உணர்வு உள்ள இந்த தெய்வத்தினை தலைகுனிந்து வணங்குகிறேன்.........
AMMAVAI KOODA PAARKA MUDIYATHA AKKA MAARGAL ,IRUKUM ULAGATHIL IPPADI ORU AKKAVA? ITHAI KANDU SILIRKIRATHU UDAMPU....SHE IS A REAL ANNAI THERASA...
இறைவனின் படைப்பிள் உறவுகளுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. வாழ்த்துக்கள். கோடியில் ஒரு பெண்.
AMMAVAI KOODA PAARKA MUDIYATHA AKKA MAARGAL ,IRUKUM ULAGATHIL IPPADI ORU AKKAVA? ITHAI KANDU SILIRKIRATHU UDAMPU....SHE IS A REAL ANNAI THERASA...
உங்களின் அன்புக்கு இந்த உலகமே அடிமை அம்மா ❤
கண் கலங்குகிறது...
மகாராணியை விட நன்றாக அடுத்த பிறவியில் நீ வாழ்வாய் மகளே!
என்ன சொல்வது என்று தெரியவில்லை நீங்க நல்லா இருக்கணும் தாயே
She is an angel
She is the real angel of this era...!!❤
அக்கா பாசத்திற்க்கு சிறந்த பெண்மணி கடவுள் நிச்சயம் உங்களை கைவிட மாட்டார்
கடவுள் நிச்சயம் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்🙏
நீங்கள் ஆசீர்வாதமாக இருப்பீர்கள்
உன்னதமான உடன்பிறப்பு🎉🎉🎉
இதற்குப் பெயர்தான் தியாகம் 🎉🎉🎉வாழ்க சகோதரி
அம்மாவை விட ஒரு படி மேல் நீங்கள்😢 உங்கள் நிலைமை தெரிந்து திருமணம் செய்து கொள்ள முன் வருவார்கள்😊
AMMAVAI KOODA PAARKA MUDIYATHA AKKA MAARGAL ,IRUKUM ULAGATHIL IPPADI ORU AKKAVA? ITHAI KANDU SILIRKIRATHU UDAMPU....SHE IS A REAL ANNAI THERASA...
உலகின் மிகச் சிறந்த பெண்…🎉
உங்கள் தியாகத்திற்கு ஈடு இணை இல்லை தாயே உங்கள் பாதம் வணங்குகிறேன் 🙏🙏😢
உண்மையான தம்பி பாசத்தின் இலக்கணம். இதேபோல் நமக்குத் தெரியாமல் உலகில் வாழும் தெய்வங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
தியாக உள்ளம் கொண்ட சகோதரிக்கு வாழ்த்துக்கள் 🙏
4 வயதில் அந்த பெண்ணுக்கு தம்பி கிடைத்த போது அவளுக்கு என்ன மகிழ்ச்சி இருந்திருக்குமோ அதே அன்பு தான் இன்றும் அந்த பெண்ணிற்கு உள்ளது.. வயதால் அவள் 51 . உண்மையில் அவள் வயது 4 அவனின் வயது 1 ஆக இருக்கும்
கருணையே வடிவமான அன்னையே உங்கள் பொற்பாதம் பணிகின்றேன். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும் அம்மா
தெய்வத்தின் பிரதிநிதி நீ. இறைவன் அருளால் கூடிய விரைவில் நீங்கள் இருவரும் நலமாக வாழ்வீர்கள்
தாயே நீங்கள் தெய்வம் , உங்கள் கஷ்டங்கள் தீர இறைவன் அருள் புரியட்டும்
1தம்பி +1 மகனுக்கு பாசத்தை மிஞ்சிய உன்னத பாச பிணைப்பு 👌
அம்மா மற்றும் அக்காவாக இருக்கும் நீங்கள் தெய்வத்திற்கு ஈடானவர்
AMMAVAI KOODA PAARKA MUDIYATHA AKKA MAARGAL ,IRUKUM ULAGATHIL IPPADI ORU AKKAVA? ITHAI KANDU SILIRKIRATHU UDAMPU....SHE IS A REAL ANNAI THERASA...
தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து தன் சகோதரனுக்காக மட்டும் வாழும் இந்த சகோதரி மனித உருவில் உள்ள தெய்வம். மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. நம்மிடையே தெய்வங்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம் 🙏🏾🙏🏾🙏🏾.
U r a sister but u really a mother. God bless u sheethal Mam
உங்களை வணங்குகிறேன் தாயே 🙏👍
❤❤❤❤. என்ன நெகிழ்ச்சி.. இவர் தாயை விட..... அதையும் தாண்டி தெய்வம்.....
அடுத்த ஜென்மத்தில் நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
தம்பியை நன்றாக கவனித்து கொள்ளும் அக்கா கடவுளுக்கு நிகரானவர்.
சகோதர அன்பு....அன்பை கொடுக்கும் எவ்வழியும் இறைவனையே சென்றடைகிறது...
மனம் வலிக்கிறது , இறைவன் அருள்புரியட்டும்.
தாய் மறைந்தாலும் நான் உன்னை மறக்க மாட்டேன் நான் உன்னோடு இருந்து உனக்கு செய்ய வேண்டிய அனைத்து காரியத்தையும் செய்வேன் என்று தன் ஆசை இச்சைகளை அடக்கி செய்து கொண்டிருக்கும் இவருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் 💐
தாயினும் மேலாக அன்பு உள்ளம் கொண்ட அக்காவிற்கு ஏதாவது ஒரு அரசு விருது வழங்க வேண்டும்
Sister you are great, god bless you both. ❤🙏
thanks BBC for bringing out such love..
உங்களுக்கு முன்னாடி உன் தம்பி ஆண்டவனிடம் சேர ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
இதை பார்க்கும் போது எனது கண்கள் கலங்கி விட்டது 🥹🥹🥹
No words to express....She is a God 🙏🏻
செல்ல வார்த்தைகள் இல்லை.. அன்பின் மறுஉருவம்..❤❤❤
She is great she is not sister she is mother He is blessed my eyes full of tears 😭
வில்லியம்46வயது என்ற தம்பியை நான்தான் பராமரிப்பு செய்தேன் எனக்கும் திருமணம் ஆகவில்லை எனக்கு வயது 70 தம்பி இறந்து விட்டான்
❤
Great sir🎉
God bless you
En thambikku vayathu 27 Nan than parthu kolla pokiren amma appa tharpothu irukuranga
💐💐💐
I have heard only Angels in the scriptures..but she is a real angel..age is just a number..dear God bring a good partner to this noble lady..and add more value and everlasting happiness in their life..
தாயுள்ளம் உள்ளம் தான் சகோதரிகள்❤
அம்மா 🙏
மனிதவடிவில் கடவுள்.
So great mam you are 🎉🎉
God bless you akka. neenga oru god 😭😭😭
Your are truly a God.
She is an angel ❤❤❤
மகளே மனம்வலிக்கிறது சிறந்த தாய்
வாழ்த்துக்கள் 👌....
You are living God sister.
Great Indian culture ❤
தாய் நீ நலமுடன் இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
Every sisters are mothers❤
She is an Angel. A rare person with her divine disposal. God bless her. Lord Siva blessings, be with her always.
Akka niganalla eruganum erivan ungalugu sorgam tharuvanaga
சில நேரங்களில் கடவுள் இப்படி தான் காட்சி தருகிறார்
வருத்தபடாதீர்கள். உங்களின் இந்த தியாக உள்ளத்திற்கு தலை வணங்குகிறேன்.கடவுள் உங்கள் உடல் நிலையை உங்களின் சகோதரரின் மனநிலையயும் சரி செய்து நீண்ட ஆயுளையும் சந்தோஷத்தையும் தருவார் விரைவில்❤️🙏
பாசம் அன்பு வார்த்தைக்கு இலக்கணம் இந்த பெண்மணி
Great mam❤❤❤
The brother is very very lucky to get a sister like her😢. God bless both of you
அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் நீங்கள் தெய்வ பிறவி எடுக்க வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆரோக்கியமாக வைக்க வேண்டுகிறேன்
அக்கா இல்லை அவருக்கு தெய்வம் என்று தான் கூற வேண்டும்
🙏🙏🙏
சுயநலமாக வாழும் பலரைப் போல் இல்லாமல்,இந்த உலகில் சகோதரனுக்காக வாழ்வை அர்ப்பணித்த மாமனிதமே உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தை கொடுக்க கடவுளிடம் வேண்டுகின்றோம்🙏🙏🙏
God bless both of them ❤❤
Blessed brother
Thambike 48 na appo akka ku 50+ irukum ahna ipove romba azhaga irukanga apdina chinna vayasula evlo azhaga irundhu irupanga kandippa neraiya proposals vandhu irukum but avanga edhaiyum accept pani iruka matanganu nenaikira avanga life than mukiyam nu nenaikama thambi than ulagam nu irundhu irukanga ipovum apdithan irukanga she is a real angel....
Sister is like Great God, blessed brother 😍
No brother would do if their sister has the same issue!! Love you woman ❤bless you both.
God bless you ma
God.bless.yon
Ungal.méethu
Eraywanen.arul
Kedaykkum
Weldone. Supperou supper. Sheethal akka avergale. Unggalaippola. Akka yellarukkum. Tevai. Dhan aameen unggalukkoo. Eraivan padugappgaum neenda aayusum kodupparaga aameen. Ambur t n india
மிகவும் கஷ்டமான ஒரு விஷயத்தை எப்படி பல வருடங்களாக செய்கிறார் ?? தன் கடமை என்று நினைக்கிறார். அதற்கு மேல் அன்பு பொறுமை வேண்டும். அது இப்போது காணக் கிடைக்காதது.
Iam speechless,she is really great.
Selfless heart
God bless you
தெய்வ தாய் நீங்கள்
🙏🙏🙏
அருமை அக்கா❤❤❤❤❤
U are the example of World girls
Anbu, Azhagu, paasam, ondraaga கலந்த இந்த தேவதை தன் தம்பிக்காக இருவரும் நீண்ட ஆயுசுடன் சுகம் பெற்று வாழ வேண்டும் ஜீசஸ், ப்ளீஸ் heal him. 🙏😢
இப்போது உள்ள கால கட்டத்தில் பெற்ற தாய் தந்தை யை கூட கவனிக்காமல் துரத்தி விட்டும் சரியாக சாப்பாடு தராமல் கொடுமை படுத்தும் சில பிள்ளைகள் மத்தியில் தம்பிக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்த நீங்கள் உண்மையில் ஒரு தெய்வம் தான்..
REALY YOUR WORKS VERY GREAT ❤❤❤DEAR SISTER GOD WITH YOU ALL WAYS
அம்மா உங்கள் திருப்பாதங்களை தொட்டு வணங்குகிறேன். உங்கள் அன்பிற்கும் தியாகத்திற்கும் ஈடு இணை இல்லை
நான் இறப்பதற்கு முன் இறைவனை பார்த்துவிட்டேன் உங்கள் ரூபத்தில்
Great my child, God Bless You abundantly
Inspiring akka
தெய்வபிறவிதான் அந்தம்மா.
இறைவரின் லீலை என்று கடந்து போவீர்கள் தானே?? அந்த ஆள் எவ்வளவு மோசமான...?!! 😔
இறைவன் மனிதனால் உருவாக்கப்பட்ட கற்பனை கதாபாத்திரம்.
இங்கு எல்லாம் இயற்கை மட்டுமே.
இயற்கைக்கு உணர்வுகள் கிடையாது.
Karma vinai payan iraivano, makkalo yarum karma vidam irunthu thappa mudiyathu
Puriyala
Purila konjo thaeliva sollunga brother 🙏
Much appreciated. TBH-Ungala mari nalam pathuka mudiyathu, Sister! Gor bless u both!! ❤
கடவுளை பார்த்த தருணம்.....💯
உங்களுக்கு ஒருவர்தான் எனக்கு இருவர். எனக்கும் உங்கள் நிலைதான் 😢😢😢
இதேபோல் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் அக்கா தம்பி இருவரும் வசித்து வருகின்றனர், மேலும் அவரது தம்பி படுத்தே இருப்பார். காந்திசிலை அருகில். தனது தம்பிக்காக 50 வயதாகியும் திருமணம் செய்யாமல் வாழ்த்து வருகிறார். தம்பிக்கு 40 வயதுக்கு மேலாகிறது. அவர் பெயர் உஷாராணி.
கடவுள் எங்கே இருக்கிறான் அந்த சகோதரியின் மனதில் குடி கொண்டிருக்கிறான் 😭🤧
Proud of you sister. God will help you