இனிய வணக்கம் அம்மா மிகவும் மிகவும் அருமை அம்மா நிச்சயமாக சூப்பராக இருக்கு நீங்கள் மற்றவர்களும் மிகவும் மிகவும் சுலபமாக செய்யவேண்டும் எல்லோரும் சாப்பிட வேண்டும் நீங்கள் உங்கள் நல்ல மனசு சூப்பர் அம்மா நிச்சயமாக செய்து பார்க்கவேண்டும் நன்றி அம்மா
வணக்கம் அம்மா 🙏. அருமை 👌 பனீர் பாயசம்.உங்கள் புத்தகத்தில் உள்ளது.வியட்நாம் பாயசம் என்று ஒரு குறிப்பு உள்ளது.உங்கள் சேனலில் முடிந்தால் இந்த வீடியோ போடுங்கள் . இது என் தாழ்மையான விண்ணப்பம்.கட்டாயமில்லை. நீங்கள் பிறந்த நாள் தொகுப்பில் போட்ட பூரி பாயசம் எங்கள் வீட்டில் அமோக வரவேற்பை பெற்றது . நன்றி அம்மா 👋👋
Good morning Amma 💐. Morning la unga video partha oru santhosam . Innaiku romba easy and tasty payasam solli koduthu irukeenga. Kandipa try pannitu solluren Amma. 👌🙏
Super ma ,your recipes all are very good ,I usually follow your channel for most of the recipes ,whenever I see your videos I feel like seeing my grandma ,so your videos are close to my heart 😊long live amma
அருமையாக உள்ளது. நான் இன்றே செய்து பார்க்கிறேன். மிகவும் எளிமையான பாயசம். விசேஷ நாட்களில் திரும்ப திரும்ப சேமியாவா என் புலம்பும் என் பிள்ளைகளுக்கு ஒரு புது டிஷ். நன்றி அம்மா. இட்லி மாவு அரைக்கும் போது கொட்டைமுத்து எவ்வளவு சேர்க்கலாம். ஒரு ஆழாக்கு அரிசிக்கு எவ்வளவு சேர்க்கலாம் என சொல்லுங்களேன்
Amma very nice and very diffrent payasam .sure i will try . I too think taste of these like rasamalai sweet. Thank u soo much amma for your creativeness 💐💐💐
Thanks for sharing this New recipe ma🙏😊. Amma please show us how to make Paal Payasam in your method before Thai Velli ends ma. It’s my kind request to you ma🙏
Aunbaana kaalaivanakkam aam amma yengalukku new recipe athuvum ravathi amma kai vannatthi tastil excenttaa erukkum roumba nandrima amma same saree yennidam ullathu amma entha pudavaiyumungalukku roumba alahu
Na ungala jaya tv la pathurukken madam supper ah irukkum unga recipes... 👌👌👌super also panner payasam semma
பனீர் பாயாசமா கேள்விபட்டதில்லை. ஆனால் அருமையோ அருமை அம்மா பனீர் பாயாசம் 👏👏👏
Nandri ma
ஆஹா அருமையான பாயாசம் நன்றி அம்மா
😊🙏
Arumaiyana samayal galai saithu asthum ungalai enakku migaum pidikkum Amma nanri
Manamaarndha Nandri ma
Mam excellent payasam. Like rasamalai taste. Thank you so much for this easy recipe
Most welcome dear
இனிய வணக்கம் அம்மா மிகவும் மிகவும் அருமை அம்மா நிச்சயமாக சூப்பராக இருக்கு நீங்கள் மற்றவர்களும் மிகவும் மிகவும் சுலபமாக செய்யவேண்டும் எல்லோரும் சாப்பிட வேண்டும் நீங்கள் உங்கள் நல்ல மனசு சூப்பர் அம்மா நிச்சயமாக செய்து பார்க்கவேண்டும் நன்றி அம்மா
Manamaarndha nandrigal Sudha
வணக்கம் அம்மா 🙏. அருமை 👌 பனீர் பாயசம்.உங்கள் புத்தகத்தில் உள்ளது.வியட்நாம் பாயசம் என்று ஒரு குறிப்பு உள்ளது.உங்கள் சேனலில் முடிந்தால் இந்த வீடியோ போடுங்கள் . இது என் தாழ்மையான விண்ணப்பம்.கட்டாயமில்லை. நீங்கள் பிறந்த நாள் தொகுப்பில் போட்ட பூரி பாயசம் எங்கள் வீட்டில் அமோக வரவேற்பை பெற்றது . நன்றி அம்மா 👋👋
Manamaarndha nandri ma. Nichayam seigirein
அருமை யான பாயசம். அம்மா கற்றுத்தந்த மைக்கு நன்றி 🌺
Maghichi ma
Super idea. Super and healthy different payasam. Surely I will try👌👌👌👍🙏🙏🙏😄😄😄
Thank you.Do try ma
முதல் முறையா கேள்விப்படறேன் அம்மா பன்னீர் பாயசம்... 🤤🤤 கண்டிப்பா try செஞ்சு paakuren மா..
By ரேவதி சசிகுமார் 🙏
Nandri Revathy
Mam, u always rock. Always u share very easy recipes which help office goers. Thank u mam.
Most welcome ma
Super cuttieskku romba pidikkum Thank you 👌👍🙂
Amaam ma
Good morning Amma 💐. Morning la unga video partha oru santhosam . Innaiku romba easy and tasty payasam solli koduthu irukeenga. Kandipa try pannitu solluren Amma. 👌🙏
Avasiyam sollavum.Magizhvein
அருமையான பாயாசம் அம்மா நன்றி
Magizhchi ma
Super. Very new innovative idea . 👌👍 I tried it tastes exactly like Rasmalai. 👌
Thanks ma
Super ma ,your recipes all are very good ,I usually follow your channel for most of the recipes ,whenever I see your videos I feel like seeing my grandma ,so your videos are close to my heart 😊long live amma
Thank you so much for your affectionate words ma
thank you ammachi❤️ for sharing such easy steps to be followed for beginners like me!
Most welcome dear.Hope you doing fine.
@@revathyshanmugamumkavingar2024 yes ammachi❤️ iam fine
Mam, wow excellent and different payasam.Definitely i will try.Thank you so much ma.
Most welcome ma
Namaskaram Mam arumaiyana payasam my favourite it's very simple I will try now
Thanks ma do try
அருமையாக உள்ளது. நான் இன்றே செய்து பார்க்கிறேன். மிகவும் எளிமையான பாயசம். விசேஷ நாட்களில் திரும்ப திரும்ப சேமியாவா என் புலம்பும் என் பிள்ளைகளுக்கு ஒரு புது டிஷ். நன்றி அம்மா. இட்லி மாவு அரைக்கும் போது கொட்டைமுத்து எவ்வளவு சேர்க்கலாம். ஒரு ஆழாக்கு அரிசிக்கு எவ்வளவு சேர்க்கலாம் என சொல்லுங்களேன்
Thank you ma. 5-6 pcs for 1cup iddly rice.
Amma very nice and very diffrent payasam .sure i will try . I too think taste of these like rasamalai sweet. Thank u soo much amma for your creativeness 💐💐💐
Most welcome ma
Super ma, seekiram pannida vendiyathuthan😋😋❤❤
😀😀🙏🏻
I am sure it will be tasty. Paneer will mix well with milk, I am sure. I will try this healthy payasam. Thanks
Most welcome ma
Super மா . இன்னிக்கே try பண்ணனும்.
😊🙂🙏
Vanakkam mams
Good morning to both of you.
WOW!!!!!!!rommmmmmmmba nandri mam, for the instant, tasty payasam.
Mam, pumpkin raitha seidhen mam, suuuuuuupera irundhadhu, esp. andha grapes suuuper.
SUUUUPER mam.
Pranaams
Meenakshi
Nandri gal pala Meenakshi
Super amma try pandren amma
Thanks ma
Super dish thank you mam
I am going to make now itself ☺️
Thank you ma
Very tasty 😋 recipe. Coincidentally today is Thai Kiruththikai and so we can try today itself.
😊🙏👍
Wow...wonderful. it is ideal for lazy people like me. I will try it
😄😄🙏
Mam very nice & easy payasam.super ❤️
Thanks ma
@@revathyshanmugamumkavingar2024 thanks for reply mam.cute
Easy to make, sure to try Amma
Thank you ma. Do try.
Innovative recipe. Very nice
Thanks ma
Tq ma , super.👍
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உங்கள் பாஷையில் சொன்னால் excellent mam.
😀😀🙏🏻
So Healthy and nice🙏
Thanks ma
Aachi super thank u
Nandri ma
Nalla arumaiana recipe ma
Nandri ma
சூ ப் ப ர். 👌👌👌👍💐💐
😊🙏
Thank you mam for the easiest ever payasam. I will surely try.
Do try ma. Thank you
@@revathyshanmugamumkavingar2024 I tried mam.... It came out very well.. thank you mam
Wow super amma , very simple and quick recipe 👍👍👍
Yes ma.Easy for beginners.
Thanks for sharing this New recipe ma🙏😊. Amma please show us how to make Paal Payasam in your method before Thai Velli ends ma. It’s my kind request to you ma🙏
Sure ma but unable before Thai velli
No problem Amma. I will Expect that recipe in future ma. Thanks for your kind reply🙏😊
Wow super ma.easy desert.tempt to eat.ithey mathri easy and tasty dishes podungama 🙂
Thanks ma sure
Amma,nice sweet.i ll try ma.everyone will like it.
😊🙏
Hi mam can you please share paneer cutlet and paneer biriyani recipie
Sure ma
Amma super I will try it this Friday and let you know for sure
Happy ma.waiting for the feedback
Amma I don’t know how to upload the picture of my paneer payasam. But all I can say is u r a genius
@@raduvedi happy to know you liked it ma.
Really something different from others ma👋. Looks yummy. Will try. Thank u for sharing this super recipe.🙏
Most welcome ma
@@revathyshanmugamumkavingar2024 I cook as neivedhyam turn out well ma. Thank u so much🙏👌
Amma instant of white sugar which will be alternative
Mostly naattu sarkarai
Super amma,
Thanks ma
Madam, nei milagai chedi first time parthen. Vidhai kidaikkuma? En machinar Lalitha akkanu vungalai azhaipar. Can u please message me?
Thx a lot.
😀😀🙏🏻.Kindly mail your address ma
Simply and tasty payasam super ma♥️♥️♥️🙏🙏🙏👍👍👍
Nandri ma
Wow 🤩 first view. Enku pidicha paneer 😋😋
Wowww
Such an awesome healthy easy and economical payasam🙂
A welcoming one for the beginners and bachelors
Shall try and let you know madam🧡🧡🧡🧡
Yes ma thanks.
Amma get together very nice why Amma you not put it as vlog ... pls next time post it we will enjoy
Sure ma
👍👍will try
😊🙏
Vow Emmy tasty payasam
Thank you ma
வெல்லம்சேர்க்கலாமா
Try pannanum ma
Aunbaana kaalaivanakkam aam amma yengalukku new recipe athuvum ravathi amma kai vannatthi tastil excenttaa erukkum roumba nandrima amma same saree yennidam ullathu amma entha pudavaiyumungalukku roumba alahu
😀😀 manamaarndha nandri Rukhya.
Parithi pal poduga
Yes ma
👍 super
Thanks
Thank you amma
Most welcome ma
Super 😋
Thanks ma
பனீரை துருவித் கொள்ளுமா அம்மா
No ma
அம்மாஉக்கவிடியோஇப்புதாபார்தேன்2020ஆகஸ்ட்30தேதிசத்துமாவுவிடியோபோட்ரிக்கிகஅந்தசத்துமாவு3வயதுகுழந்தைகளுகுகுடுகளாமாசொல்லுக்க அம்மா
Nalla kudukkalaam ma
Hi amma nov7 2022 marriage.wish i should work still my last breath.
Planner pottathum Paal theriuythe ma ,,athu ok va
Normally Aldi aagaadhu
Illa ma Paal thiruchupotchu ma
Nice
😊🙏
சர்க்கரை போட்டு கொதிக்க வைத்தால்... பால் திறிந்து விடாதா??
Thiriyaadhu ma
Mam, easiest, fastest pay some, payasome
Yes ma