Javvarisi/sago Payasam by Revathy Shanmugam

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 570

  • @umaraman6219
    @umaraman6219 4 роки тому +40

    அழகு தமிழில் பேசி அசத்தும் கவிஞர் மகளே
    உங்கள் சமையலுக்கு மட்டும் அல்ல
    பேச்சுக்கும் நாங்கள் அடிமை

  • @sumathyn9872
    @sumathyn9872 4 роки тому +39

    You are right mam. Your speech and tips are very interesting and useful.

  • @lathamani3969
    @lathamani3969 4 роки тому +51

    எங்களுடன் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது மிகவும் பிடித்தமான ஒன்று. யாருக்காகவும் மாற்றிக் கொள்ள வேண்டாம்.

  • @sangeethasanthanam8257
    @sangeethasanthanam8257 4 роки тому +10

    Mam continue the same way of presentation. I am so inspired with your way of speaking and teaching. All your tips are indeed very helpful. I will try this payasam soon.

  • @r.kanchana4607
    @r.kanchana4607 4 роки тому +22

    ஹாய் ரேவதி மேம்.
    நீங்கள் பேசவில்லை, உங்கள் உங்கள் சமையல் அனுபவம் பேசுகிறது. நாங்கள் பயன் அடைகிறோம். தொடர்ந்து உங்கள் காணொளியை எங்களுக்கு பகிருங்கள். நன்றி. Eagerly I await your next vlog.

  • @girijasridhar586
    @girijasridhar586 4 роки тому +17

    Hello Revathy Amma......... though I have been cooking since 19 years some of your tips and experiences which you share with us are really useful. Same here in this recipe too.......my javvarisi also disperses while cooking. So frying it in ghee first before cooking in milk is indeed an useful tip. And amma.....I too don't like the raisins in any of the sweets because of the same reason which have given 🙌🙌🙌 thanks you so much amma..........pakkathu veettu Girija 😝

  • @tfaustina5997
    @tfaustina5997 4 роки тому +59

    உங்க பேச்சிற்காக தான் நாங்கள் பார்க்கிறோம் பேசிக்கொண்டு சமைக்கவும்

  • @vigneshmanjula8638
    @vigneshmanjula8638 4 роки тому +9

    👌👌💐 சுவையான ஜவ்வரிசி பாயசம் ரெசிபி நன்றிம்மா

  • @kavitharani2815
    @kavitharani2815 4 роки тому +3

    Hello amma I followed your recipes nearly 20yrs. From My very beginning stage. Your tips always very useful. I have learnt more from you than what I learnt from my mom.. i want to meet you oneday

  • @kaladevidhanaraj8173
    @kaladevidhanaraj8173 4 роки тому +1

    Madam, new style of payasam preparation. Thank you. Your sharing of your useful tips and experiences are always lovely. Thank you very much. Great people can share their goodness.

  • @renuramesh4687
    @renuramesh4687 4 роки тому +98

    நீங்க நிறைய பேசுங்கம்மா. உங்கள் அனுபவப் பேச்சு எங்களுக்கு பொக்கிஷம் போன்றது.

    • @sasikala2968
      @sasikala2968 4 роки тому +5

      நிரைய பேசுங்க அம்மா நீங்க பேசுவதே தனிஅழகு எங்கள் அம்மாவை திட்டுவேன் எதுவும் சொல்லி தரவில்லை ன்னு நீங்க செய்முறை தெளிவாக சொல்வதால் நாங்கள் சமைக்க எழிதாக இருக்கு

    • @chandrasundararaj3002
      @chandrasundararaj3002 4 роки тому +2

      அம்மா நீங்க பேசுங்க ,நீங்க சொல்றது ரொம்ப சரியா இருக்கு .
      புறியாம விமர்சனம் பண்றவங்களை பத்தி நீங்க கவலைபடவேண்டாம் .

    • @barkathunisa.a4513
      @barkathunisa.a4513 3 роки тому

      Good explanation makes me to motivate , kindly go ahead with yr own way.

  • @zia46786
    @zia46786 4 роки тому

    Thank you amma for sharing your experience with us.we love it.💐🌺🌹💐

  • @kaliyammalpalanisamy1935
    @kaliyammalpalanisamy1935 4 роки тому

    mam engulukku nalla tips kedaikkuthu thank u so much

  • @ranimurali7714
    @ranimurali7714 4 роки тому

    Neenga solara Ella tipsum romba useful a iruku indha payasam try panni parkiren romba thanks

  • @laxmimuthu373
    @laxmimuthu373 4 роки тому

    Amma payasam try panninen romba super irunduchu thanx amma neenga sollura tips yellam super amma I love your speech

  • @chitraswaikin9110
    @chitraswaikin9110 4 роки тому +14

    சூப்பர் அம்மா. நீங்க சொல்லி தருவது போல யாரும் சொல்லித்தர மாட்டார்கள். இப்படியே தொடரவும். நன்றி

    • @sivaram3974
      @sivaram3974 4 роки тому +1

      நீங்க சொல்லி தருவது போல யாரும் சொல்லித் தர மாட்டார்கள் சூப்பர் அம்மா

    • @homecookbook6840
      @homecookbook6840 4 роки тому

      ua-cam.com/video/eFZ5Wk6Goko/v-deo.html
      Do try this method

  • @revathi9786
    @revathi9786 4 роки тому +1

    Mam, we are blessed to know your recipes along with your experience. Good service to women like me. God Bless you with good health and happiness

  • @pavithras3818
    @pavithras3818 4 роки тому +3

    Your tips, your recipes, your method of cooking and knowledge... everything is perfect, ma'am.
    I know a lot of UA-camrs who speak unnecessary things.
    You are best the way you are. Please dont change the way you produce these vidoes.

  • @musicexpressions8370
    @musicexpressions8370 4 роки тому +3

    What a humble human being! Love your talk, recipes, pleasant personality, simplicity and humility. I would love to meet you when I visit India. My best wishes to you.

  • @shanthameenanatrajan4397
    @shanthameenanatrajan4397 4 роки тому

    Please, please don't stop your tips and talks mam.. It's so informative for even ppl like me who r cooking for more than 20 yrs... All your food recipes r as usual 👍

  • @sudhavenkatesh881
    @sudhavenkatesh881 4 роки тому +1

    நீங்கள் எங்களோடு இயல்பாய் , நெருங்கிய உறவினர் போல பேசிக்கொண்டே சொல்லித்தருவது எனக்கு மிகவும் பிடிக்கும். சமையலில் எனது ஆர்வம் இப்போதுதான் கூடியிருக்கிறது. அயல்நாட்டில் வசிக்கும் எனது மகன்களும் இதைதான் சொல்கிறார்கள். தமிழ் தெரியாத என் மருமகள் உங்கள் வீடியோ பார்த்து சமைக்கிறாள்...மொழி தேவையில்லை...சிரித்த முகத்துடன் அவர் சொல்வது எனக்கு மிகவும் பிடிக்கும் என சொல்வாள் !!

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 4 роки тому +1

    Different ஆ பாரம்பரியத்தை கலந்து சொல்லித்தருவது தானே உங்க Style. அருமையான பாயாசம்....👌👌👌

  • @annuraj1154
    @annuraj1154 4 роки тому

    இப்பல்லாம் background music வெச்சி அப்டியே ஐந்து நிமிடத்தில் வீடியோ போடறதே பேஷனா இருக்கு... என்ன பதம் எப்படி வரணும் இதெல்லாம் பேசினாத்தான் புரியும்... கூடவே உங்க அனுபவங்கள்... நன்னா வந்ததோ சொதப்பினதோ ஒப்பனா பகிர்ந்துக்கறீங்க... நாங்க அந்த தப்ப செய்யாம இருக்க ரொம்பவே உபயோகமா இருக்கு... ரொம்ப பெரிய famous personality family... மிகப்பெரிய சமையல் ஜாம்பவான்...வயதில் மூத்தவர்... ஆனாலும் துளியும் கர்வமோ அலட்டலோ இல்லாமல் மிகவும் பணிவாக பேசுவதும் உங்க சொதப்பல்ஸ் அனுபவத்தை சொல்றதும் great...நிறைகுடம் நிதானம்.... I luv watching ur videos...and u ... tq revathy amma...
    In my childhood I liked watching ur cookery programs in tv channels... I learned many receipes fm ur programs...
    My moms name is REVATHY too...

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 4 роки тому

    அம்மா உங்க பேச்சு மிவும் தெய்வீகமாக இருக்கிறது அருமை அம்மா ஜவ்வரிசி பாயசம் சூப்பர் அம்மா

  • @ushacaroline668
    @ushacaroline668 4 роки тому

    Amma i welcome your tips so much because it has helped me a lot.

  • @ezhilarasisoundararajan2679
    @ezhilarasisoundararajan2679 4 роки тому

    Very true.... neenga solra ovovoru words um interesting ah iruku... unga experience share panradhala, nanga niraya mistakes ilama samaika mudiyudhu... thank you and keep continuing 🙏😊

  • @gomathisridhar9518
    @gomathisridhar9518 4 роки тому +1

    So true madam.Thanks for your valuable tips.Love to watch your video . ❤️

  • @Maggieantrobus
    @Maggieantrobus 4 роки тому +2

    Ignore those ppl aunty. You are doing a fabulous job! You are one of my favorite chef since childhood.
    Thank you for the amazing recipe 😊

  • @l.v.jayanthihari6169
    @l.v.jayanthihari6169 4 роки тому

    Madam Neena Romba pramadama solreenga. Neenga Niraya pesaradhu engaluukku Romba tonic madiri irukku. Romba clarity irukku. Dayavu seidhu sila negative mentality people oda views ah Persia eduthukadeenga. We love you so much . Negative mentality people will be like that only .

  • @yavanapriya2834
    @yavanapriya2834 4 роки тому

    I always follow Ur tips.very useful mam.yesterday I prepare Saiva meen kulambu told by you.my family told excellent kitchen queen nu.all credit goes to you mam.thanks a lot

  • @kalyanisuresh8816
    @kalyanisuresh8816 4 роки тому

    அம்மா வணக்கம் பல வ௫டங்களாக உங்கள் சமையலைப் பார்த்துத்தான் கற்றுக்கொண்டேன் மிகவும்நன்றியம்மா.பாயசம் உடனேசெய்து பார்ப்பேன்....வாழ்க வளமுடன்

  • @nandhini4123
    @nandhini4123 4 роки тому

    Ippelam nan unga receipe naraya routine ah seiya start pannitehn....early morning cook pannum bodhe unga receipe time la unga channel on la vachute samaikaradhu neenga kooda irundhu solli thara madhiri enaku oru thrupthi..enaku ippadi kooda oruthar illaieh nu feel pannadum undu.. adhu ennamo neenga solli thara endha dish nalum enaku perfect ah varudhu..aduku karanam neenga share pandra unga anubava tips dhan..I love u so much maa... therinja dish nalum unga channel la search panni parthutu tips eduthupehn... my pranams n gratitude to u maa❤❤

  • @sumathisiva2456
    @sumathisiva2456 4 роки тому

    Mam super,neenga solra ovu oru visiamum avaoo useful irukku,daily yethavuthu oru recipie try panni trikian,yellam nalla vanthuruku.today also I tried channa patura, wow very nice,thank you so much

  • @nashreenbi4035
    @nashreenbi4035 4 роки тому

    அம்மா வணக்கம் ஜவ்வரிசி பாயாசம் மிகவும் அருமை நீங்கள் நிறைய பேசுறீங்கன்று யார் சொன்னது நீங்கள் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து சொல்லும் போது எங்களுக்கு அவ்வளவு பிடிக்கும்

  • @kavitha.v3316
    @kavitha.v3316 4 роки тому

    Daily i will see your face as my mother. You are incorporate in my blood as your food recipes which you are teaching and that we are eating. God bless you ever and ever. Your experience is my practise.

  • @maheswaritr32
    @maheswaritr32 4 роки тому

    You should be like as you are madam, to be honest, i started cooking at my 40 age, everyone is thinking i can easily understand but in reality i couldn't... My cooking was mostly failed, later after looking at your channel receipes i am able to really make good food..... Because i am understanding what is what, so any teaching is for learners, so keep explaining as you are always,....you are so simple and humble... And receipes tooo.... Great work done by you

  • @yaminiu1227
    @yaminiu1227 4 роки тому

    நீங்க சொல்லி கொடுத்து நான் செய்த எல்லா dishesum supera வந்தது. Especially உங்க tips r really useful for me. இந்த lockdown periodla I want to cook all Ur recipes.

  • @kavithad8765
    @kavithad8765 4 роки тому

    உங்கள் அனுபவம் மிகவும் பிடிக்கும் எங்களுக்கு உதவியாக உள்ளது நீங்கள் அழகாக சொல்லி தருகிற்கள் யார் எது சொன்னாலும் கவலை படதீங்க நன்றி மா

  • @geethachandran4329
    @geethachandran4329 4 роки тому

    Unga Samayal kurippugal ellam useful aaga irukku. continue pannunga pl. I will try this payasam. Tanq mam..

  • @shalinisp3648
    @shalinisp3648 3 роки тому

    Aunty I did this payasam today for my grandpa's pooja. It came out so well. Thank you aunty

  • @geethakrishna1726
    @geethakrishna1726 4 роки тому

    Thank you for that payasam, n tips amma

  • @gangajayakumar7551
    @gangajayakumar7551 4 роки тому

    Vanakkam Amma,
    All yours are very nice recipes. useful tips Amma. Thank you so much.

  • @lakshmimurugan3279
    @lakshmimurugan3279 4 роки тому +5

    அம்மா நீங்க பேசும் போது ரொம்ப பிடிக்கும் நிறைய பேசுங்க அம்மா பாயாசம் சூப்பர்

  • @organic-delicacies3352
    @organic-delicacies3352 4 роки тому

    Aunty, thank you so much for the recipe, please continue to do the same way as you are doing now. Thanks

  • @swaminathan1814
    @swaminathan1814 4 роки тому +1

    Sago payasam delicious. Yours tips very useful to beginners and tell your experience it's also very interesting to the viewers. Thank you madam 🙏🙏😊😊

  • @podda1008
    @podda1008 4 роки тому

    Thank you madam for ur great Explanation wth u experience
    I m srilankan I learn so many Indian foods with tips from u
    May god bless u

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 4 роки тому +14

    உங்களின் பேசிக் கொண்டே சமைப்பது நன்றாக உள்ளது இதை மாற்ற வேண்டாம் அருமையான நிகழ்ச்சி

  • @thangathamilachi
    @thangathamilachi 4 роки тому

    Please do share your ur experience continuously. It helps a lot. And thank you so much for my favorite payasam.

  • @govindraj5963
    @govindraj5963 3 роки тому

    Amma excellent, more than receipe I love your speech so continue waiting to see & hear more from you

  • @thenmozhinagappan6992
    @thenmozhinagappan6992 4 роки тому

    நீங்கள் பேசுவது மிகவும் பாந்தமாக எங்கள் இல்லத்தில் ஒருவர் சொல்வது போல் இதமாக உள்ளது.keep it up Mam.

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 4 роки тому +1

    ஜவ்வரிசிய வறுத்து பாயசம் செய்யனும்னு எனக்கு இது வரை தெரியாது உங்க வீடியோவ பாத்து தெரிஞ்சிக்கிட்ட நன்றி அம்மா

  • @MyAnugraha
    @MyAnugraha 3 роки тому

    Beautifully explained ..and the smal tips makes the whole difference..felt like listening to my mom explain the dish..thankyou mam.

  • @jeyakanthi5985
    @jeyakanthi5985 4 роки тому

    நீங்கள் ரசித்து பக்குவமாக பேசி பதமாக சொல்லிக் கொடுக்கும் அழகே தனிதான்.. ரசித்து கொண்டே உங்கள் பயனுள்ள டிப்ஸ்கள் பயன்படுத்துகிறேன்.

  • @delphinechelladurai4409
    @delphinechelladurai4409 4 роки тому

    Mam your explanation and tips are very useful..pls continue this way..I m very much interested in watching ur program...thanks for sharing with us

  • @premlathatukaram7211
    @premlathatukaram7211 4 роки тому

    Akka just saw your jawarsi payasam. How finely you have explained. Hats off to you. I dIdnt know to tell my daughter just fine points. Thank you. I am sorry that some funny viewers give funny and stupid comments. Yes when you explain tips along with your experience it's easy for us also to remember. It's so big hearted if you to share your experience. Actually from the time I am watching you in Podhigai I always felt you were giving fine tips and to the point. Thank you for visiting me everyday in my home.

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 4 роки тому

    அருமையான ஜவ்வரிசி பாயாசம் மேம் நீங்க செய்து காட்டிய காளான் pepper மசாலா செய்து பார்த்தேன் சூப்பர் சூப்பர் மேம் நன்றி

  • @mzithegamer3583
    @mzithegamer3583 4 роки тому

    நானும் திராட்சை சேர்க்கமாட்டேன் ஜவ்வரிசி பாயசத்தில் எனக்கு இருந்த doubt எல்லாம் clear ஆயிடுச்சும்மா ரொம்ப நன்றி

  • @anuradhasivaraman3706
    @anuradhasivaraman3706 2 роки тому

    Madam, thank you so much for your recipe and detailed explanation. I’ve never made javvarisi payasam this way and it came out so well. My family members enjoyed it immensely…
    Please don’t pay attention to people who criticise you.
    We need people like you to keep our traditional recipes alive…
    Thanks once again!

  • @jbala1777
    @jbala1777 4 роки тому +2

    சூப்பர் மா நான் குக்கர்ல தான் வைப்போம் இது புதுமையாக இருந்தது நீங்கள் சொல்வது போல யாரும் சொல்வது இல்லை நன்றி மா உங்கள் பேச்சு தான் அழகு 😊😊😊😊👌

  • @rangeshramanujam9070
    @rangeshramanujam9070 4 роки тому

    Hi Mam. Am ur ardent fan. All the informations providing by your good self is totally valuable for the beginners and everyone who loves cooking. Thank you so much mam.

  • @essakiappanlingatar7482
    @essakiappanlingatar7482 4 роки тому

    Tips ennaku romba pidichiirukku ,nandri amma

  • @SG-eb8dx
    @SG-eb8dx 4 роки тому

    Hi Madam, please do continue with all your tips and explanations. It’s a treasure for me. How to differentiate nylon javarasi and maavu javarasi?

  • @renus7726
    @renus7726 4 роки тому

    Thanks for sharing this yummy payasam with proper measurements

  • @niharikaanu2152
    @niharikaanu2152 3 роки тому

    Neenga pesaradhu yenaku romba pidichiruku ma neenga eppaidiye yenngaluku tips yellam kuduthutey erukanum Vazhga valamudan amma

  • @savarirajalupattabiraman710
    @savarirajalupattabiraman710 4 роки тому

    Your cooking method is super Amma அம்மா நீங்கள் நிறைய உங்கள் சமையல் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் எங்களுக்கு வழி காட்டியாக இருக்கும்

  • @nsms1297
    @nsms1297 4 роки тому +1

    எனக்கும் திராட்சை சேர்க்க பிடிக்காது. பாயாசம் taste மாறிடும் போல feel பண்ணுவேன். Cheers அப்பளம் with பாயசம் super combination. Useful tips. Thank you. அம்மா.

  • @bhuvaneswariappavu3199
    @bhuvaneswariappavu3199 4 роки тому

    நீங்கள் கூறும் டிப்ஸ்பயனுள்ள தாக உள்ளது நன்றி அம்மா

  • @hansika5-b180
    @hansika5-b180 4 роки тому +4

    We like both ur speech and receipe ma, keep rocking

  • @shanthichandran5494
    @shanthichandran5494 4 роки тому

    Always admire your culinary talent. Your passion for cooking is really great. Unga extra tips romba pidikkum, romba useful. Thank u so much for easy recipes. Vanakkam ma 😊

  • @sharmilacynthusjohnson2987
    @sharmilacynthusjohnson2987 2 роки тому

    Thanks for sharing your experience along with the recipes. Love your cooking videos.

  • @venkateshsr1045
    @venkateshsr1045 4 роки тому

    Correct amma enakume dry grapes pidikadhumma I luv ur cooking amma nenga solra China tips remba use aakum amma

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 4 роки тому +1

    மிகவும் வித்தியாசமாக உள்ளது பாயசம் அம்மா

  • @pravidatta4611
    @pravidatta4611 2 роки тому +2

    Tried this today and came out well mam.Thanks for the recipe

  • @venkateshsr1045
    @venkateshsr1045 4 роки тому +1

    Rava laddu,rava halwa try panne nalla vandhuruku amma na 10th padikrapo nenga jeyatvla rava kesari senji kamichruthenga avlo taste ah varum ipavum adhe measurements tha marakala mrge aaki 5 yrs àakudhu adikadi panra sweet easy solli kuduthurupenga nenga solra tips lam ipaium follow panuve enaku samayal panna remba pidikum ammma unga fan

  • @arularul6334
    @arularul6334 4 роки тому

    Amma very nice simply super pakkave yummya iruku amma unga pinnadi suvaril draying supera iruku thank you

  • @Rajeshwari8815
    @Rajeshwari8815 4 роки тому

    Thank you so much amma for this recipe. I will surely make this payasam for karthigai deepam...i like all ur dishes u prepare and i have tried few recipes which were telecasted in Jaya Tv

  • @lathamani3969
    @lathamani3969 4 роки тому

    V want ur tips also mam. Thank you very much mam.

  • @remyac3449
    @remyac3449 4 роки тому

    Thank u so much mam u r my favourite tutor in cooking 💐💐

  • @ilakkiyap662
    @ilakkiyap662 4 роки тому

    Hi amma,recent ah oru kalyanathu ponaum enga veetla ellaruma enga javarasi payasam seirthungaaa romba nala iruchuii....unga video pathutu nan seithen ithaa payasam romba arumai ah iruchthuii....neega persum pothuthan video paka interesting ah iruku.....

  • @nalinisridharan7089
    @nalinisridharan7089 4 роки тому

    Ungal, tips,&seymurai, vilakkam arumai👌👌👌

  • @vijiskitchen5837
    @vijiskitchen5837 4 роки тому

    Amma The way you explain is simply superb.👍

  • @anandhichittibabu5218
    @anandhichittibabu5218 Рік тому

    Your tips are really very useful Amma.
    I really admire you.
    Thank u.

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 4 роки тому

    Yummy payasam...useful informative tips....first time I see frying sago...will definitely try mam....be you unique in your own way...we like to see you as you are

  • @DP-yl6mr
    @DP-yl6mr Рік тому

    Dear Madam, You remind me so much about my mother-in-law who I loved so much more than my mother .... Unfortunately, we are not on speaking terms anymore... Whenever I miss her, I see your videos... and I am somehow happy... I find your recipes OUTSTANDING... especially when I cook it in her ennai satti that I have retained... Kudos Mam

  • @kavyavasan4286
    @kavyavasan4286 4 роки тому +37

    நீங்கள் அதிகமா பேசுறதா சொல்றவங்க சொல்லட்டும் மேம். நீங்கள் இதே மாதிரியான தகவல்களோடு வீடியோ போடுங்க மேம்.

    • @homecookbook6840
      @homecookbook6840 4 роки тому

      ua-cam.com/video/eFZ5Wk6Goko/v-deo.html
      Do try this method

    • @sundarimohanram1305
      @sundarimohanram1305 3 роки тому

      @@homecookbook6840 are you serious? Posting your channel information in someone else’s channel? How would you feel if someone does the same to you?

  • @gkirupa
    @gkirupa 2 роки тому

    Very good amma. Neengal alavagaa pesugireergal matrum arumayagavum poorumayagavum ,thelivaga pesugireergal. Nandri

  • @thilagavathidesigan9595
    @thilagavathidesigan9595 4 роки тому

    Madam vanakkam payasam seimurai romba alagu parpatharku romba yammi thanks alot

  • @shermashakilar7150
    @shermashakilar7150 3 роки тому

    Neenga enakku kidaitha gift amma.samayal na ennathune theriyama kalyana nahi vanthen amma.Mamiyar than ellam solli kodutharkal.u r my another maniyar amma.Nan kadavulukku nanti solgiren amma.tq for your recips with your experience Amma.Your humbleness makes me to addict you Amma.May the God bless you and your family Amma.

  • @selvisk706
    @selvisk706 4 роки тому +4

    மிக்க நன்றி அம்மா எனக்கும் பாயாசத்தில் அப்பளம் போட்டு சாப்பிடுவது மிகவும் பிடிக்கும் ரசிச்சி விரும்பி சாப்பிடுவேன்

  • @radhagans63
    @radhagans63 4 роки тому

    Maavu javvarisi my mother keep in cooker,2 whistles.glass madhiri vendhudum.nicely explainedmma.

  • @anusridhar4481
    @anusridhar4481 4 роки тому

    Unga recipe yellame na try panni irukkan super ah irukkum yella dish um

  • @kaaviyag682
    @kaaviyag682 4 роки тому

    Super amma... nalla explain panriga amma...

  • @kirubalaniudhayasuriyan7963
    @kirubalaniudhayasuriyan7963 4 роки тому

    Amma neenga solli thanadhu apdiye enga amma solra mariye iruku.. neenga pesuratha keka enaku romba pidikum. Unga experience ah share panratha pls continue panunga ma... Love u!

  • @shylareddy8583
    @shylareddy8583 4 роки тому

    Hi Madam ,
    This is Shyla from Boston today you reminded me of my mother who always use to cook this payasam during special occasion I daily follow your recipes you are the best please ignore some comments to me you are always Super Special Chef as you are very professional in cooking.
    Thanks
    Shyla Reddy

  • @geethassuperkitchen3714
    @geethassuperkitchen3714 4 роки тому

    You always give useful tips. You clear even our minute doubts

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 3 роки тому

    பழம்பெரு நடிகர், நடிகைகள்
    என்று சொல்வதைப் போல்
    தாங்கள் பழம்பெரு சமையல் கலைஞர். உங்கள் காலத்தில் ஓரிரு பெண்
    சமையல் கலைஞர் கள்தான்
    இருந்தார்கள். இப்போது
    நூற்றுக் கணக்கில் இருக்கிறார்கள். இருப்பினும் தாங்கள்
    உங்கள் ஆயுள் உள்ளவரை
    சமையல் குறிப்புகள் கற்று
    கொடுத்துக் கொண்டே
    இருங்கள். தாங்கள் நலமுடன் வளமுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். Dr. RKN

  • @sivasree7493
    @sivasree7493 4 роки тому

    Very useful tips Aunty.....in my place I don't get nylon javvarisi in Indian shops, instead of that I used maavu javarrisi.

  • @ashavel3325
    @ashavel3325 4 роки тому

    Nenga pesurathu romba super moreover very useful ma... Unnga experience share panra vitham enaku romba pidikkum ma.... Nenga pesaurathum sirikirathum ungaluku romba alagu... Always keep smiling.... Love u always....😊😊😊😊

  • @shalu22
    @shalu22 4 роки тому +10

    Min 5:03 semma Amma..மனதில் சாியென பட்டதை நீங்க நாசுக்காக சொல்றது அருமை..
    இந்த உயாிய பண்பை நாங்கள் உங்களிடமிருந்து கற்று கொள்ள வேண்டும்..உங்கள் அனுபவதிற்கு நிகா் எதுவும் இல்லை..:):)

  • @mothirekha9772
    @mothirekha9772 3 роки тому

    Thank you your narration is very simple and nice 👌🙏