ஐயா! நீங்கள் சொல்வது 100% உண்மை. இசைஞானியை மக்கள் புரிந்து நாகரீகமாக நடக்கவேண்டும். ஆனால் களிமண் முத்துவைவிட திறமையான தமிழ் கவிஞர்கள் நிறைய உள்ளனர். ஆனால் வாய்ப்பு கொடுத்தவரையே வாரி விட நினைத்தவன் களிமண் முத்து. முடியுமா? இன்று வாய்ப்பிழந்து ,புகழிழந்து போனது இந்த மட கவிஞன்தான்.
இளையராஜா என்பவர் ஒரு இசையமைப்பாளர் மட்டுமல்ல ஒரு ஆகச் சிறந்த ஆன்மீகவாதி அவரை தூற்றுபவர்கள் ஒவ்வொருவனும் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்❤️🔥
சிறந்த மதிப்பீடு. இயல்பை இயல்பாக சொல்லி இருக்கிறீர்கள். மிக மிக சிறப்பு. நடிப்பற்ற அவரின் யதார்த்தமான இயல்பை ' சம்பந்தப்பட்ட அனைவரும்' புரிந்து கொள்ள வேண்டும். அதே போல் உண்மையான திக பற்றுள்ள , கொள்கையை புரிந்து கொண்டு பின் பற்றுபவாராக கருத்தை பேசியது சிறப்பு. நான் ஆன்மீக வாதி. இருப்பினும் நான் தங்கள் பேச்சை ரசித்தேன். சமமாக பேசியது சிறப்பு. மிக மிக நன்றி ஐயா.
தன்னுடைய மனதில் தோன்றும் ஒலி வடிவத்தை எதோ மனதில் தோன்றும் எண்ணங்களை கடிதமாக கவிதையாக எழுதல் போல அப்படியே எழுதி தகுந்த இசைக்கருவிகள் சேர்த்து பாடலாக்கும் சக்தி இன்றைய உலகில் எவருக்கும் இல்லை. பாடல்களின் தரம் மற்றும் எண்ணிக்கை இரண்டிலும் ராஜாவை தோற்கடிக்க இனியும் யாரும் பிறந்து வரப்போவதில்லை. அவர் கொடுத்த வெரைட்டி யாராலும் முடியாது. ஒரே நேரத்தில் வந்த பன்னீர் புஷ்பங்கள் மற்றும் அலைகள் ஓய்வதில்லை இரண்டையும் ஒரே மனிதர்தான் இசையமைத்தார் என்பதை யாரும் நம்பவும் முடியாத வகையில் இரண்டு மிக ஆழமான இசையமைப்பு கொண்ட தமிழர்களால் கொண்டாடப்பட்ட படங்கள். மேற்கத்திய கர்னாடக மற்றும் நாட்டுப்புற இசையினை எந்த பதற்றமும் இல்லாமல் இயல்பாகவே இணைத்த பெருமை இவருக்குத்தான் உண்டு, ஒரே வருடத்தில் இவர் இசையில் பல வெரைட்டிகளை இவர் கொடுத்தது போல யாராலும் கொடுக்க முடியாது. இவருடைய சொந்த கருத்துகளை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று என்றுமே யாரையும் இவர் கட்டாய படுத்தியது இல்லை மனதில் பட்டத்தை சொல்லிவிட்டு செல்வார் மற்றவர்கள் அதுகுறித்து ஏதும் பேசினாலும் அதை கண்டுகொள்ளாமல் தன இசைப்பணியிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்
GREAT SAlUTE TO you sir❤ GREAT SPEECH TRUE. SPEECH U are my favourite DIRECTOR kadhal kathai is very good movie. Sir U said about Ilayaraja is 💯 Right. Thank you sir
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை UA-cam இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......
ராஜா அவர் உரினமய கேட்கிறார். இவனுகளுக்கு என்ன பிரச்சனண. அவனர குனற சொல்லும் யாரும் இங்கு அவர் பாடல்கனள கேட்காமல் இல்னல. அவர பற்றி பேச யாருக்கும் அருகனத இல்னல
இளையராஜா எனும் ஆழமரத்தை சாய்ப்பதற்க்கு எடுத்த தீவிர முயட்சிதான் இன்றைய அணைத்து துறை வளர்ச்சியும்......அது பாடல் ஆசிரியர்கள் ஆக இருக்கட்டும்.....இசையமைப்பாளர் ஆக இருக்கட்டும்......ஒளிபதிவாக இருக்கட்டும்......பிராண்ட படமாக இருக்கட்டும்.....சிறந்த இயக்குனறாக இருட்டும்.......அணைத்துமே இளையராஜா எனும்.....ஒன்றை சொல்லை ஆசைப்பதற்க்கு பாடுப்பட்டதால் வந்த வளர்ச்சிதான்...............
எத்தனை பேர் வாழ்ந்தாக, வீழ்ந்தாங்க என்பதை விட, இது ஒரு பல கோடி புரளும் ஒரு வியாபாரம். ஒரு நாளைக்கு 4 அல்லது 5 படங்களுக்கு இசை மற்றும் rerecording அமைபதில் busy யாக இருந்தவர். ஆகையால், யாரை தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் முக்கியம். அதில், புதுமுகங்கள் என்பது போன்ற பயிர்ச்சி இல்லாதவர்களை அறிமுகம் என்பது தேவையற்ற முயற்சி. இப்பொழுது, அப்படி அல்ல. எல்லோருக்கும் ஒரு சில படங்கள் தான் உள்ளது. ஆகையால், வாய்புகள் தறுவதில் எந்த சிக்கலும் இல்லை.
Netizens never even seen Ilayaraja or worked with him. They put the videos for more like without any substance. No one worked like Ilayaraja or achieved anything.
நீங்க என்ன அவரோட எதிர் வீடா? பொய் சொல்லும் இணையதள குப்பை சேனல்களை நம்பும் உங்களைப் போன்றவர்களுக்கு யார் உண்மைகளைப் புரிய வைப்பது? அவருடன் பழகியவர்கள் சொன்னால்தான் தெரியும்! இசைஞானியை ஒருமுறைகூட சந்திதிராத நாய்கள் கொடுக்கும் பேட்டியை எல்லாம் நம்புகிறீர்கள். உண்மை கசக்கத்தான் செய்யும் ப்ரோ!
This anchor is worst person I have ever seen. Repeatedly asking the same questions to everyone even after get the clear explanation from experts. Milking content using Ilaiyaraaja issue.
ஐயா! நீங்கள் சொல்வது 100% உண்மை. இசைஞானியை மக்கள் புரிந்து நாகரீகமாக நடக்கவேண்டும். ஆனால் களிமண் முத்துவைவிட திறமையான தமிழ் கவிஞர்கள் நிறைய உள்ளனர். ஆனால் வாய்ப்பு கொடுத்தவரையே வாரி விட நினைத்தவன் களிமண் முத்து. முடியுமா? இன்று வாய்ப்பிழந்து ,புகழிழந்து போனது இந்த மட கவிஞன்தான்.
இளையராஜா என்பவர் ஒரு இசையமைப்பாளர் மட்டுமல்ல ஒரு ஆகச் சிறந்த ஆன்மீகவாதி அவரை தூற்றுபவர்கள் ஒவ்வொருவனும் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்❤️🔥
சிறந்த மதிப்பீடு. இயல்பை இயல்பாக சொல்லி இருக்கிறீர்கள். மிக மிக சிறப்பு. நடிப்பற்ற அவரின் யதார்த்தமான இயல்பை ' சம்பந்தப்பட்ட அனைவரும்' புரிந்து கொள்ள வேண்டும். அதே போல் உண்மையான திக பற்றுள்ள , கொள்கையை புரிந்து கொண்டு பின் பற்றுபவாராக கருத்தை பேசியது சிறப்பு. நான் ஆன்மீக வாதி. இருப்பினும் நான் தங்கள் பேச்சை ரசித்தேன். சமமாக பேசியது சிறப்பு. மிக மிக நன்றி ஐயா.
Ilayaraja is one of the best music director in the world 🌍
💯 True
True speech sir
அருமையான பேச்சு உண்மை இனி திருந்துவார்களா? தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள்
மிகவும் அருமையான பதிவு சார் உங்க மிகவும் நன்றி
அய்யாவைப் போல அவரால் பிழைத்தவர் ஒவ்வொருவரும் வாயை திறந்தார்கள் என்றால் அவரை எதிர்ப்பவன் அமைதியாக போய்விடுவான்,எல்லாம் நன்மைக்கே
Raaja sir Music creates Love automatically,.❤
ture sir!!
மிக அருமையான பதிவு ராஜா ராஜாத்தி ராஜன் இந்த ராஜா
Thus clarity need every one
தன்னுடைய மனதில் தோன்றும் ஒலி வடிவத்தை எதோ மனதில் தோன்றும் எண்ணங்களை கடிதமாக கவிதையாக எழுதல் போல அப்படியே எழுதி தகுந்த இசைக்கருவிகள் சேர்த்து பாடலாக்கும் சக்தி இன்றைய உலகில் எவருக்கும் இல்லை. பாடல்களின் தரம் மற்றும் எண்ணிக்கை இரண்டிலும் ராஜாவை தோற்கடிக்க இனியும் யாரும் பிறந்து வரப்போவதில்லை. அவர் கொடுத்த வெரைட்டி யாராலும் முடியாது. ஒரே நேரத்தில் வந்த பன்னீர் புஷ்பங்கள் மற்றும் அலைகள் ஓய்வதில்லை இரண்டையும் ஒரே மனிதர்தான் இசையமைத்தார் என்பதை யாரும் நம்பவும் முடியாத வகையில் இரண்டு மிக ஆழமான இசையமைப்பு கொண்ட தமிழர்களால் கொண்டாடப்பட்ட படங்கள். மேற்கத்திய கர்னாடக மற்றும் நாட்டுப்புற இசையினை எந்த பதற்றமும் இல்லாமல் இயல்பாகவே இணைத்த பெருமை இவருக்குத்தான் உண்டு, ஒரே வருடத்தில் இவர் இசையில் பல வெரைட்டிகளை இவர் கொடுத்தது போல யாராலும் கொடுக்க முடியாது. இவருடைய சொந்த கருத்துகளை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று என்றுமே யாரையும் இவர் கட்டாய படுத்தியது இல்லை மனதில் பட்டத்தை சொல்லிவிட்டு செல்வார் மற்றவர்கள் அதுகுறித்து ஏதும் பேசினாலும் அதை கண்டுகொள்ளாமல் தன இசைப்பணியிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்
GREAT SAlUTE TO you sir❤
GREAT SPEECH
TRUE. SPEECH
U are my favourite DIRECTOR
kadhal kathai is very good movie.
Sir U said about Ilayaraja is 💯 Right.
Thank you sir
ராஜா மேல் புழுதி வாரி தூற்றபடுகிறது (அ) ஏவப்படுகிறது.
RAJA IS ALWAYS RAJA. WHAT THIS MAN SAYS IS LOGICAL AND REASONABLE.GOOD VIEWS THOUGH I DO NOT LIKE THIS MAN.
Illayaraja is the Icon of Indian culture 🎉🎉🎉😢
Superb sir❤
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை UA-cam இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......
என் தாழ்மையான கருத்து, ராஜா சாருடன் ரஹ்மான் ஐ ஒப்பிட வேண்டாம்
அமெரிக்கா ரகுமானுக்கு ஆஸ்கார் கொடுத்தது ஒரு அரசியல் தந்திரமே இந்தியாவை தன் வசப்படுத்த செய்த சூழ்ச்சி
உண்மை..
Illayaraja is God Music 🎉🎉🎉🎉
அய்யா அவர்களின் பதிவு போற்றக்கூடிது.சிறப்பு!
Super iya ur explanation Bangalore thangavelu
ராஜா அவர் உரினமய கேட்கிறார். இவனுகளுக்கு என்ன பிரச்சனண. அவனர குனற சொல்லும் யாரும் இங்கு அவர் பாடல்கனள கேட்காமல் இல்னல. அவர பற்றி பேச யாருக்கும் அருகனத இல்னல
Super sir
Raaja is tamilian...thts the issue for others....
Illayaraja is symbol of Dravidian tradition ❤❤❤❤
இளையராஜா எனும் ஆழமரத்தை சாய்ப்பதற்க்கு எடுத்த தீவிர முயட்சிதான் இன்றைய அணைத்து துறை வளர்ச்சியும்......அது பாடல் ஆசிரியர்கள் ஆக இருக்கட்டும்.....இசையமைப்பாளர் ஆக இருக்கட்டும்......ஒளிபதிவாக இருக்கட்டும்......பிராண்ட படமாக இருக்கட்டும்.....சிறந்த இயக்குனறாக இருட்டும்.......அணைத்துமே இளையராஜா எனும்.....ஒன்றை சொல்லை ஆசைப்பதற்க்கு பாடுப்பட்டதால் வந்த வளர்ச்சிதான்...............
அருமை,
Vrlinaadttla Pala kodila use panra paattukkuthaan kettaqr local concert paththi prsala.❤❤
எத்தனை பேர் வாழ்ந்தாக, வீழ்ந்தாங்க என்பதை விட, இது ஒரு பல கோடி புரளும் ஒரு வியாபாரம். ஒரு நாளைக்கு 4 அல்லது 5 படங்களுக்கு இசை மற்றும் rerecording அமைபதில் busy யாக இருந்தவர். ஆகையால், யாரை தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் முக்கியம். அதில், புதுமுகங்கள் என்பது போன்ற பயிர்ச்சி இல்லாதவர்களை அறிமுகம் என்பது தேவையற்ற முயற்சி. இப்பொழுது, அப்படி அல்ல. எல்லோருக்கும் ஒரு சில படங்கள் தான் உள்ளது. ஆகையால், வாய்புகள் தறுவதில் எந்த சிக்கலும் இல்லை.
Netizens never even seen Ilayaraja or worked with him. They put the videos for more like without any substance. No one worked like Ilayaraja or achieved anything.
உண்மை சொல்ல தைரியம் வெனும்
Athan cinema, Intha interview ve James Vasanthanukku anappi vaigge. Appovachum antha aalukku arivu valaruthaa parppom.
Royalty patri isai amaippalar gangai amaranukke theriyamal annanai Vasai padii kondirundhar
copyright act is all over the world, nothing new to IR.🥰🥰
Dei anchor solraa anirudhum, lokeshum palakodi samabthikra useless fellow ilaiyarajaa paattai yaendaa use panreenga, avar rukku royalry kodudaa ❤❤❤❤
Intha Anchor oru maiyerandi
Ilaiyaraja venral.... Isai kalainarkal ellorum ventraar pol
நீங்க என்ன அவரோட பக்கத்த வீடா??? சார்....போவிங்களா???
நீங்க என்ன அவரோட எதிர் வீடா?
பொய் சொல்லும் இணையதள குப்பை சேனல்களை நம்பும் உங்களைப் போன்றவர்களுக்கு யார் உண்மைகளைப் புரிய வைப்பது?
அவருடன் பழகியவர்கள் சொன்னால்தான் தெரியும்!
இசைஞானியை ஒருமுறைகூட சந்திதிராத நாய்கள் கொடுக்கும் பேட்டியை எல்லாம் நம்புகிறீர்கள்.
உண்மை கசக்கத்தான் செய்யும் ப்ரோ!
ராஜாவால செத்தவங்க ?????
Nee sollunga …
பேர் சொல்லு
உங்களை மாதிரி உண்மையை புரிந்து கொள்ள விருப்பமில்லாதவர்கள் வேண்டுமானால் தூக்கு போட்டு சாவுங்கள்!
PAARPPANANthan ippadi vishamam pesuvaan R
Arya adivarudi
Ippadippesuvaan!
ராஜாவுக்காக சாகறோம்...அவர் இன்னும் 1000ம் ஆண்டுகள் வாழட்டும்...