தமிழ்நாட்டின் 2024 களம் | BJP vs DMK NEET Politics | TPAS

Поділитися
Вставка
  • Опубліковано 17 кві 2024
  • Arasiyal sadhurangam - A new channel from Tamil pokkisham family. This channel exclusively for politics and we bring topics to light which focuses on the most trending political events in TamilNadu. We mainly emphasis on fact based and unbiased news.
    Arasiyal sadhurangam - Voice of the people ! Let your voices be heard !
    Arasiyal sathurangam - Voice of the people ! Let your voices be heard !

КОМЕНТАРІ • 3 тис.

  • @priyapriyapriyapriya-db6oy
    @priyapriyapriyapriya-db6oy Місяць тому +186

    என் ஓட்டு பிஜேபி தான் 🔥🙏👌💥💯

  • @alah1945
    @alah1945 Місяць тому +169

    தம்பி விக்கி நான் ஒரு எஸ் சி இனத்தை சேர்ந்தவன் என் மகன் 12ஆம் வகுப்பில் 583மதிப்பெண் எடுத்து வகுப்பில் முதல் மாணவனாக வந்தான் இப்போது நீட் தேர்வு எழுதி அதில் 549மதிப்பெண் எடுத்து இன்று மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில எம்பிபிஎஸ் படித்துக்கொண்டு இருக்கிறான் இதெல்லாம் நீட் தேர்வு ஒன்று இருந்ததால்தான் முடிந்தது இல்லை என்றால் லட்சக்கணக்கில் பணம் கட்டி மருத்துவ சீட் வாங்க முடியாது அதனால் எங்கள் குடும்ப வாக்குகள் அனைத்தும் பிஜேபி க்கே ஜெய் மோடி சர்க்கார் ❤

    • @SakthiYogeesh
      @SakthiYogeesh Місяць тому +6

      Why you mention as sc? Do not mention like that all are humans.

    • @SiD14091992
      @SiD14091992 Місяць тому +4

      @@gowthamksp3042whats the proof?

    • @vsnews778
      @vsnews778 Місяць тому +4

      நிறைய பேருக்கு சொல்லுங்கள்.

    • @sathisha6337
      @sathisha6337 Місяць тому +4

      BJP

    • @karthiknarayanan9515
      @karthiknarayanan9515 Місяць тому

      ​@@SiD14091992???

  • @radhakrishnanv8444
    @radhakrishnanv8444 Місяць тому +31

    3 my🧡💚. நானும் என் குடும்பத்தாரும் ஓட்டிற்க்கு பணம் வாங்கவில்லை என்பதில் பெருமை கொள்கிறேன். நன்றி விக்கி அவர்களே உங்கள் விமர்சனத்த

  • @ktkumar215
    @ktkumar215 Місяць тому +196

    ஆண்மையும் வீரமும் உள்ள அண்ணாமலைக்கே எனது வாக்கு ❤

    • @Easy37ago
      @Easy37ago Місяць тому +12

      எனது வாக்கு அண்ணாமலை க்கு கிடையாது
      ஏன்னா நான் அறந்தாங்கி
      Ops kku😂😂😂😂😂

    • @sarasaravanan9408
      @sarasaravanan9408 Місяць тому +6

      ஆண்மை இருக்கா😂😂😂😅😅😅

    • @velsen7777
      @velsen7777 Місяць тому +1

      ​@@sarasaravanan9408 ஏன் 🤔🤔

    • @Kattumaram339
      @Kattumaram339 Місяць тому +1

      ​@@sarasaravanan9408இருக்குன்னா வந்து பூம்புவியா ப்ளீஸ்😂😂

    • @sarasaravanan9408
      @sarasaravanan9408 Місяць тому

      @@Kattumaram339 ஆண்மை இருந்தா 1ஸ்ட் அவன் பொண்டாட்டி கிட்ட காட்ட சொல்லு டா கூ____ doubt ah இருந்தா உன் பொண்டாட்டி a அனுப்பி check பண்ணிட்டு சொல்லு.🤣🤣🤣

  • @sridharji
    @sridharji Місяць тому +359

    எங்களுடைய குடும்ப வாக்கு பிஜேபி க்கு மட்டுமே 🪷🪷🪷🪷🪷💯💯💯🪷🪷💯🪷

    • @velsen7777
      @velsen7777 Місяць тому +6

      🙏🏾🙏🏾🙏🏾🎉🎉🎉

    • @bhuvanwaren4163
      @bhuvanwaren4163 Місяць тому +5

      Bro kindly say some family members also bro

    • @KrishnaRaj-wi7wg
      @KrishnaRaj-wi7wg Місяць тому +1

      சரி அதுக்கு என்ன இப்போ

    • @velsen7777
      @velsen7777 Місяць тому +2

      @@KrishnaRaj-wi7wg சரி உனக்கு ஏன் எரியுது 🤔🤔

    • @ManiMani-lt1hz
      @ManiMani-lt1hz Місяць тому +1

      Ivan 200 ups pa

  • @tlsaravanan3608
    @tlsaravanan3608 Місяць тому +268

    3 .... பாஜகவின் கூட்டணிக்கே என் குடும்பத்தின் மொத்த வாக்குகளும் 🎉❤

    • @MalaMala-yt4dx
      @MalaMala-yt4dx Місяць тому +3

      SSS

    • @letstellthetruthoutloud8451
      @letstellthetruthoutloud8451 Місяць тому +1

      பிச்சை தான் எடுக்க வேண்டும்

    • @satheshCoimbatore259
      @satheshCoimbatore259 Місяць тому

      இந்தியா சீனா மாதிரி மாறப்போகுது தமிழ்நாடு உத்தரபிரதேசமா ஆகப்போகுது. ..எல்லாம் இந்த முட்டாள்களினால் . ..அனுபவியுங்கள்🤦🤦🤦🤦🤦🤦

    • @MalaMala-yt4dx
      @MalaMala-yt4dx Місяць тому +16

      @@letstellthetruthoutloud8451 இப்ப நம்ம எடுக்க மாறிதானே, ஓகே கொள்ளையடிப்பவன் போதை ஓட்டுக்கு துட்டு இதெல்லாம் பிச்சை ,ஓசி ,ஓசி ,மேக்கப், இந்த வார்த்தைகள் எல்லாம் காதுக்கு இனிமையாக வந்து விழுகிறதோ

    • @tlsaravanan3608
      @tlsaravanan3608 Місяць тому

      @@letstellthetruthoutloud8451 போய் எடுங்க ப்ரோ 🤗😂

  • @Prithiviraj332
    @Prithiviraj332 Місяць тому +16

    I will vote for True, Honest and respectable Modi and Annamalai ❤❤ ... Jaihind

  • @alakarraj355
    @alakarraj355 Місяць тому +62

    Annamalai Always correct..Neet is mandatory to our country..

    • @gowthamanpalanisamy9966
      @gowthamanpalanisamy9966 Місяць тому

      எதன் அடிப்படையில் NEET தேர்வு சரி என்று கூறுகிறார்? இந்தியாவின் கல்வி முறையே தவறான கல்வி முறை என்பது உனக்கு தெரியுமா? இதில் நுழைவு தேர்வு முறை என்பது தகுதியானவர்களை தேர்வு வைத்து தேர்ந்து எடுக்கும் முறை தானே தவிர தகுதியானவர்களை உருவாக்கும் முறை இல்லை.
      பணம் இருந்தால் NEET ல் 0 மதிப்பெண் எடுத்தாலும் அவர் தேர்வாகி விடுவார். பணம் இல்லாத ஏழைகள் +2 மதிப்பெண் அதிகம் எடுத்தாலும் NEET தேர்வில் தோற்றுவிட்டால் மருத்துவர் ஆகும் கனவை கலைத்துவிட்டு வேறு படிப்பை தேர்ந்தெடுக்கும் நிலை உருவாகும்

  • @RuralRaja
    @RuralRaja Місяць тому +153

    அண்ணாமலை ஐபிஎஸ்-க்கு நான், எனது குடும்பத்தினர் மற்றும் எனது உறவினர்கள் அனைவரும் உறுதுணையாக இருக்கிறோம் ❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🔥🔥🔥🇮🇳🚩🇮🇳🔥🚩

    • @truthspeaker5050
      @truthspeaker5050 Місяць тому +1

      கர்நாடகாவில் போயிட்டு நான் பெருமைக்குரிய கன்னடியன் என்று சொல்லிக் கொள்வார் தமிழ்நாட்டில் வந்து நான் தமிழன் என்று சொல்லுவார் உங்கள் அண்ணாமலை

    • @ganeshnarayanaswamy768
      @ganeshnarayanaswamy768 Місяць тому +2

      @@truthspeaker5050 Ada.. Copy paste partyada nee

  • @sciencesidedish5886
    @sciencesidedish5886 Місяць тому +131

    என் வீட்டுல சுத்தமா காசு இல்லை விக்கி என்னதான் வேலைக்கு போனாலும் கடன் கட்டவே சரியா போகுது அப்படி இருந்த போதிலும் நேற்று என் வீட்டுக்கு பணம் கொடுக்க வந்தவர்களிடம் எனக்கு பணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்
    நான் வறுமையிலும் பெருமை கொள்கிறேன்

    • @Kattumaram339
      @Kattumaram339 Місяць тому +13

      உண்மையான குடிமகன். உங்களை போன்ற நல்லவர்களின் ஆதரவு மோடிக்கு தேவை

    • @sivaguruk6560
      @sivaguruk6560 Місяць тому +3

      காசு கொடுங்கிதே பிஜேபி 😂😂😂

    • @muthuVendhan
      @muthuVendhan Місяць тому +5

      Super bro hats off ❤

    • @govindaraj4224
      @govindaraj4224 Місяць тому +5

      தலை வணங்குகிறேன் தலைவா உங்களுக்கு வாழ்த்துக்கள் ....

    • @ravikannan4367
      @ravikannan4367 Місяць тому +3

      I appreciate you

  • @Ajithkumar-dc6po
    @Ajithkumar-dc6po Місяць тому +2

    தமிழர்களின் கடைசி நம்பிக்கை ❤நாம் தமிழர் கட்சி ❤தமிழ் வாழ்க தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க ❤நாம் தமிழர் கட்சி ❤

  • @manimaha610
    @manimaha610 Місяць тому +179

    என்னுடைய வாக்கு மோடி அவர்களுக்கு என் குடும்பத்தினர் வாக்கு மோடி ஜெய்ஹிந்த் வாழ்க வளமுடன்

    • @velsen7777
      @velsen7777 Місяць тому +3

      🎉🎉🎉

    • @deepannithan7157
      @deepannithan7157 Місяць тому

      ஜெய்ஹீந் என்றால் என்ன அராதாதம்?
      ஏன் ஹிநாதியீல் ஒரு கோசம் ?
      ஏன் தமீழர் ஆஙாகிலேயர்களுக்கு ஆகாகிரமிப்புக்கு ஏதிராக தமிழர் போராடவிடவில்லையா?
      தமிழிலா ஆஙாகிலேயருக்கு எதிராக தமிழில் கோசம் போடவில்லையா?
      மானங்கெட்ட நன்றிகெட்ட வந்தேறிகளின் கதறல் துரத்தியடிகாகபடவேண்டும்.

  • @vij327
    @vij327 Місяць тому +101

    பாஜக கூட்டணி வென்று நாடாளுமன்றம் செல்ல நல்வாழ்த்துக்கள் 👍 அண்ணாமலை 🔥

  • @arunm731
    @arunm731 Місяць тому +8

    For speaking truth, even in NEET issue. Well educated, Young man anger... Vote 3

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 Місяць тому +9

    என் வீட்டிலும் நீட் படிக்கிறார். சாதாரண குடும்பத்தில் இருப்பவர்கள் தங்கள் கனவை நினைவாக்க நீட் தேர்வு அவசியம். முட்டாளாக்க நினைக்கும் அரசியல் கட்சிகளுக்கு ஆப்பு அடிக்க வேண்டும்

  • @rajascarfenz6369
    @rajascarfenz6369 Місяць тому +112

    மீண்டும் மோடி வேண்டும் மோடி📈💪🇮🇳

  • @user-oc6zk2gt5h
    @user-oc6zk2gt5h Місяць тому +178

    # My and my family VOTES only to BJP 👍

  • @yuvanesh2010
    @yuvanesh2010 Місяць тому +64

    வேண்டும் மோடி மீண்டும் மோடி....எனது வாக்கு மோடிக்கு......

  • @seemaan2136
    @seemaan2136 Місяць тому +3

    நாம் தமிழர். நாம் தமிழர்...

  • @sathasivam99
    @sathasivam99 Місяць тому +156

    எங்கள் குடும்ப ஓட்டு பிஜேபிக்கு மட்டுமே. மோடி அவர்களே திரும்பவும் பிரதமர் ஆவார். எனக்கு மிகவும் நம்பிக்கையாக உள்ளது

    • @truthspeaker5050
      @truthspeaker5050 Місяць тому

      கர்நாடகாவில் போயிட்டு நான் பெருமைக்குரிய கன்னடியன் என்று சொல்லிக் கொள்வார் தமிழ்நாட்டில் வந்து நான் தமிழன் என்று சொல்லுவார் உங்கள் அண்ணாமலை

    • @YuvaRaj-zp9xi
      @YuvaRaj-zp9xi Місяць тому +2

      ​@@truthspeaker5050தமிழ் தமிழ் என்று சொல்லிகொண்டு ஊனர ஏமற்றுக்கு இங்க உள்ள ஆந்திரா கூட்டத்தனத என்னவென்று சொல்லுவய்

    • @sathasivam99
      @sathasivam99 Місяць тому

      @@truthspeaker5050 ஆந்திர சின்ன மேளம் எப்படி தமிழர் ஆனான்.

  • @aachareyatv8435
    @aachareyatv8435 Місяць тому +92

    நான் மற்றும் என்னை சார்ந்தோர் & நண்பர்கள் எல்லோரும் பிஜேபிக்கு மட்டுமே ஓட்டு போடுவோம்

    • @selvathilagavathijeevanant7637
      @selvathilagavathijeevanant7637 Місяць тому +3

      @achariyatvநீங்க திருடனுக்கே(bjp,admk,dmk,
      congress) வீட்டுசாவியக்குடுக்கப் போரீங்களா.வாரி
      சுரிட்டி க்கொண்டு போக!!!

    • @muthuVendhan
      @muthuVendhan Місяць тому

      ​@@selvathilagavathijeevanant7637சாமான் பத்திரமா இருக்கா😂

    • @satheshCoimbatore259
      @satheshCoimbatore259 Місяць тому +1

      இந்தியா சீனா மாதிரி மாறப்போகுது தமிழ்நாடு உத்தரபிரதேசமா ஆகப்போகுது. ..எல்லாம் இந்த முட்டாள்களினால் . ..அனுபவியுங்கள்🤦🤦🤦🤦🤦🤦

    • @selvathilagavathijeevanant7637
      @selvathilagavathijeevanant7637 Місяць тому

      @@muthuVendhan சொம்புதான் தூக்குவேன் ,பிச்சை தான் எடுப்பேன் ,1000 க்கு அடிமையாக நாயாக இருப்பேன் என்னும் அடிமைகளுக்கு சீமானின் ஆட்சி அடிமைகளுக்கு அரிப்பைத்தான் கொடுக்கும் .

    • @vaimurthy
      @vaimurthy Місяць тому

      @@selvathilagavathijeevanant7637 பின்ன பொருளாதாரம், நிர்வாகம் தெரியாத சீமானுக்கா போடணும்.

  • @chanakyamathskendra
    @chanakyamathskendra Місяць тому +8

    எப்படியும் மோதிதான் பிரதமர்.அதுபோதும்.jaihind.

  • @praveenselvam2259
    @praveenselvam2259 Місяць тому +2

    We love you vikey bro ❤😊

  • @rajeshwarik8542
    @rajeshwarik8542 Місяць тому +188

    3பிஜேபி

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Місяць тому +50

    திமுக ஆட்சி கலைக்கப் படவேண்டும் திருடர்கள் ஆட்சி தமிழகத்திலே இனிமேல் தேவையில்லை ஜெய்ஹிந்த் ஜெய் ஹிந்துஸ்தானி ஜெய் மோடி ஜீ சர்க்கார் வாழ்க அண்ணாமலை அவர்கள் வெல்க பாரதீய ஜனதா 💞💯🇮🇳🚩

    • @deepannithan7157
      @deepannithan7157 Місяць тому

      ஜெய்ஹீந் என்றால் என்ன அராதாதம்?
      ஏன் ஹிநாதியீல் ஒரு கோசம் ?
      ஏன் தமீழர் ஆஙாகிலேயர்களுக்கு ஆகாகிரமிப்புக்கு ஏதிராக தமிழர் போராடவிடவில்லையா?
      தமிழிலா ஆஙாகிலேயருக்கு எதிராக தமிழில் கோசம் போடவில்லையா?
      மானங்கெட்ட நன்றிகெட்ட வந்தேறிகளின் கதறல் துரத்தியடிகாகபடவேண்டும்.

  • @kethiravanirusan8419
    @kethiravanirusan8419 Місяць тому +3

    Useful news vicky about India elections, I'm from Malaysia

  • @durgajyothidanilayam7913
    @durgajyothidanilayam7913 Місяць тому +108

    ஏழை மாணவர்களும்,, தகுதியுள்ள மாணவர்களும் மருத்துவம் படிக்க நீட் அவசியம் 🇮🇳🇮🇳🇮🇳

    • @trendingvibes2161
      @trendingvibes2161 Місяць тому

      Ayya poor people padika mudiyatha nillamai iruku , coachingku lakhs amount kuduthu padikuravan pass aguran athu thariyuma , unnga streela yaracham NEET vantha appuram doctor padichi irukangala solunga

    • @durgajyothidanilayam7913
      @durgajyothidanilayam7913 Місяць тому +1

      @@trendingvibes2161 ஐயா,, எனது அண்ணன் மகன்,,தனிப்பயிற்சி எதுவும் இன்றி,, நீட் மூலம் இன்று மருத்துவகல்வியில் படிக்கிறான்.. இத்தனைக்கும் சராசரிக்கும் குறைவான வசதி கொண்ட குடும்பம்..

  • @b.k.6184
    @b.k.6184 Місяць тому +37

    There is not a single leader available today in Tamil Nadu who is better than Annamalai. He is the best.

  • @malarnathansl
    @malarnathansl Місяць тому +3

    Tamil Nadu voters, please think wisely and vote. All the best 👍

  • @PandiPandi-it9nd
    @PandiPandi-it9nd Місяць тому +6

    Ramanapuram. DMk,500Rs. ADMK,300,Rs, BJp ops, RS 00

  • @RK-fe9jj
    @RK-fe9jj Місяць тому +107

    மோடி 🚩🚩🚩
    அண்ணாமலை 🔥🔥🔥

  • @kiranbraycontrols1605
    @kiranbraycontrols1605 Місяць тому +73

    3. BJP - Annamalai

    • @bharatamilan
      @bharatamilan Місяць тому

      But in coimbatore 1 is for annamalai bjp not 3

  • @rp10304
    @rp10304 Місяць тому +4

    A small request to all, please go and vote. 🙏🙏

  • @madhavanmaddy7150
    @madhavanmaddy7150 Місяць тому +1

    Annamalai Anna ❤❤👌👌👌

  • @swami1236
    @swami1236 Місяць тому +382

    ஹிந்தி படிக்கிக்கூடாது, நீட் எழுதக்கூடாது, மக்கள் என்றைக்கும் நல்ல வாழக்கூடாது

    • @mpsenthil4961
      @mpsenthil4961 Місяць тому +48

      @@gowthamksp3042 பாருங்களேன், அத கூட உங்க தாய்மொழில சொல்ல மாட்டேன்றீங்க, முதல்ல நீங்க திருந்துங்க ஐயாமாரே..

    • @user-rz6sz4ue1l
      @user-rz6sz4ue1l Місяць тому +7

      அதிமுக கூட்டணி வெற்றி நிச்சயம்.. பாஜக விற்கு போடும் ஓட்டு, திமுகவை வெற்றி பெற செய்யும். எனவே அதிமுகவை ஆதரிக்க வேண்டும் மக்களே. , ,, .

    • @thangarajaswaminathan6249
      @thangarajaswaminathan6249 Місяць тому

      சாராயம் இல்லாமக்கூட​வாழலாம்.@@gowthamksp3042

    • @swami1236
      @swami1236 Місяць тому +8

      @@mpsenthil4961 i didn,t mention wrongly our mother togue but at the same time addtional language imp

    • @swami1236
      @swami1236 Місяць тому

      @@jayaprakash9087 dear jp i didn,t mention wrongly our mother tongue

  • @anbuazhagan2956
    @anbuazhagan2956 Місяць тому +50

    வேண்டும் மோடி ஜி மீண்டும் மீண்டும் மோடி ஜி ஜெய் ஹிந்த்

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan Місяць тому +3

    Neet is a merit based exam system

  • @vengateswar9353
    @vengateswar9353 Місяць тому +2

    Vote for BJP and make India greater 💙... Hope BJP will add more educated persons to its cabinet this time ✅ மீண்டும் மோடி வேண்டும் மோடி ✅

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 Місяць тому +129

    "" உண்மையை சொல்வேன் .... நன்மையை செய்வேன்...வேறோன்றும் தெரியாது !!!.. அண்ணன் அண்ணாமலை !!!

    • @GokulGopi-ks9et
      @GokulGopi-ks9et Місяць тому +1

      காவிரி நொடில்லா தமிழ் நாடு நொடில்லா i am ப்ரொவ்ட்டு kannadika

  • @k.balamuruganc.kumarasan4489
    @k.balamuruganc.kumarasan4489 Місяць тому +78

    3 வேண்டும் மோடி மீண்டும் மோடி

  • @cassiindu88
    @cassiindu88 Місяць тому

    I always with you

  • @srk8360
    @srk8360 Місяць тому +2

    ஆகச் சிறந்த விழிப்புணர்வு பதிவு 👌👌
    நன்றி நன்றி விக்கி.
    💜💕

  • @sskindustries8813
    @sskindustries8813 Місяць тому +182

    தயவுசெய்து தமிழக மக்களே திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போடாதீர்கள் நமது கோயில் களில் கூட அரசியல் . இந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள்.இது ஒரு நல்ல வாய்ப்பு.கொள்ளை ஊழல் மது மாது சூது கொலை கொள்ளை போதை இதுவே தொடர் கதை . மாற்றம் ஏற்பட தாமரைக்கு வாக்களிப்போம்.

    • @thangarajaswaminathan6249
      @thangarajaswaminathan6249 Місяць тому +4

      சர்ச்களில் அரசியல்..மசூதிகளில் அரசியல்....
      😢😮

    • @prav.12
      @prav.12 Місяць тому +1

      Seiradhe thamarai thnda loosan

    • @raghuvijesh4141
      @raghuvijesh4141 Місяць тому +1

      Nalla sonninga Nadu mandaila adiccha madhiri sonninga 👍🇮🇳👍👍👍👍👍

    • @satheshCoimbatore259
      @satheshCoimbatore259 Місяць тому

      இந்தியா சீனா மாதிரி மாறப்போகுது தமிழ்நாடு உத்தரபிரதேசமா ஆகப்போகுது. ..எல்லாம் இந்த முட்டாள்களினால் . ..அனுபவியுங்கள்🤦🤦🤦🤦🤦🤦

    • @tamilan9539
      @tamilan9539 Місяць тому +2

      ​@@prav.12umbu da ups 😂

  • @rajkumarpalsamy4871
    @rajkumarpalsamy4871 Місяць тому +114

    வளர்ச்சி அரசியல் வேண்டுமா? வாரிசு அரசியல் வேண்டுமா? என்பதை மக்களே ஓட்டு போடும் முன் சிந்தியுங்கள். #அண்ணாமலை #

    • @vaimurthy
      @vaimurthy Місяць тому

      @RamanadhanTN49 கூட்டணி தானே, தலைமை யாருன்னு பாருங்க.

  • @seemaan2136
    @seemaan2136 Місяць тому

    நாம் தமிழர் கட்சி

  • @018_petchimuthu.g4
    @018_petchimuthu.g4 Місяць тому +3

    எனது ஓட்டு பிஜேபிக்கு மட்டுமே❤

  • @tsamidurai396
    @tsamidurai396 Місяць тому +138

    படிப்பு, கல்வி, தண்ணீர், பாதுகாப்பு, சுற்றுபுற சூழலை பாதுகாக்க வேண்டுகிறேன் அதனால் உடுமலை பொள்ளாச்சி தொகுதி காசு, பணம் வாங்கமாட்டேன் இது சத்தியம் சத்தியம் பிஜேபிக்கு என் வாக்கு💯🌹

    • @svijayan25in
      @svijayan25in Місяць тому +9

      பொள்ளாச்சி மக்கள் அனைவருக்கும் பாரத அன்னையின் வாழ்த்துக்கள்

    • @hemalatha9301
      @hemalatha9301 Місяць тому +4

      உடுமலைங்க

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 Місяць тому

      நீங்கள் சொன்ன அத்தனையும் கொள்ளையடிப்பது இந்த பிஜேபி திமுகதான் ஆனால் இதை பாதுகாக்க போராடிக் கொண்டிருப்பது நாம் தமிழர் கட்சி மட்டுமே அதற்காக அவர்கள் ஒரு உயிரையே திமுக குண்டர்களிடம் பறிகொடுத்து இருக்கிறது முதலில் அதைப் புரிந்து கொள்ளுங்கள்.

    • @rameshramasamyadhavkarthic5520
      @rameshramasamyadhavkarthic5520 Місяць тому +1

      சிறப்பு

    • @truthspeaker5050
      @truthspeaker5050 Місяць тому +1

      கர்நாடகாவில் போயிட்டு நான் பெருமைக்குரிய கன்னடியன் என்று சொல்லிக் கொள்வார் தமிழ்நாட்டில் வந்து நான் தமிழன் என்று சொல்லுவார் உங்கள் அண்ணாமலை

  • @palaniyamapalani1321
    @palaniyamapalani1321 Місяць тому +86

    BJP ❤👍👍👍🇮🇳🇮🇳🇮🇳

  • @user-xx7co2on9y
    @user-xx7co2on9y Місяць тому +1

    எங்கள் ஒட்டு தாமரை மலர்ந்து இலை உதிர்ந்து

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 Місяць тому +4

    நான் 3.பாஜகவுக்கு வாக்களிக்கப் போகிறேன்.

  • @Statuskuyil
    @Statuskuyil Місяць тому +1

    Super Vikki bro. Hands off 👏 unmayai soli nalatai pagirvom...❤

  • @ananthakrishnann9587
    @ananthakrishnann9587 Місяць тому +88

    நான் கோவையில் அண்ணாமலைக்கு தான் வாக்களிக்க போகிறேன்.

    • @velsen7777
      @velsen7777 Місяць тому +4

      🎉🎉🎉🎉🙏🏾🙏🏾🙏🏾

    • @SriHari722
      @SriHari722 Місяць тому +8

      Naanu tha bro. Bangalore la work pandran. Morning Coimbatore vandruvan. Indha time Annamalai sir ku oru chance kudukanum. Enga family la elaru indha time Annamalai ku tha. Yeppome admk ku tha poduvom. Indha time oru matram varum nu nambaran.

    • @Kattumaram339
      @Kattumaram339 Місяць тому +5

      வாழ்த்துக்கள்❤❤❤

    • @lakshmiganesh3774
      @lakshmiganesh3774 Місяць тому +3

      நன்றிகள் பல கோடிகள் ஐயா🙏🙏🙏

    • @santhegreat2573
      @santhegreat2573 Місяць тому +1

      அருமை சகோ🎉

  • @Shyamnew17
    @Shyamnew17 Місяць тому +79

    நான் இலங்கையில் வசிக்கும் ஒரு இலங்கை தமிழன். நான் அறிந்த வரையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஓரளவுக்கேனும் நன்மை செய்த ஒரே கட்சி பாஜக மட்டுமே. இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்காக மோடி அரசு எண்ணற்ற வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது. இந்தியாவின் மதிப்பு உலக அரங்கில் தலைநிமிர்ந்து உள்ளது. ❤

    • @IndianTamilan19
      @IndianTamilan19 Місяць тому +7

      நன்றி♥️♥️🙏

    • @Hanuman1343
      @Hanuman1343 Місяць тому +8

      We know that, sir. That is why we love Modiji.

    • @VinayakMahadev835
      @VinayakMahadev835 Місяць тому +1

      😂

    • @amiemohan8578
      @amiemohan8578 Місяць тому +6

      as a Malaysian born of Ceylonese heritage i also had same thought...BJP is best fr India

    • @satheshCoimbatore259
      @satheshCoimbatore259 Місяць тому +1

      இந்தியா சீனா மாதிரி மாறப்போகுது தமிழ்நாடு உத்தரபிரதேசமா ஆகப்போகுது. ..எல்லாம் இந்த முட்டாள்களினால் . ..அனுபவியுங்கள்🤦🤦🤦🤦🤦🤦

  • @GunasegaranGuna-ey7nh
    @GunasegaranGuna-ey7nh Місяць тому

    Super News Vicky 👌

  • @kathavarayankathavarayan2467
    @kathavarayankathavarayan2467 Місяць тому +5

    சொந்த உழைப்பின் ஊதியத்தை தானமாக வழங்கிய எவரும் பொருளை பெற்றவரிடம் எதையும் எதிர்பார்க்காமல் வாழ்வார்

  • @VijayVijay-mq2qc
    @VijayVijay-mq2qc Місяць тому +62

    எங்கள் ஓட்டு பாஜகவுக்கு🚩🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @ponprabus
    @ponprabus Місяць тому +71

    தேச விரோதிகள் 1 க்கும், தேசியத்தை மதிப்பவர்கள் 3 க்கும் வாக்களிப்பார்கள்.❤❤❤

  • @Afraamaryam
    @Afraamaryam Місяць тому +1

    மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு சுடுகாடாவதை எவனாலும் தடுக்க முடியாது.

  • @maniram159
    @maniram159 Місяць тому

    3 என்றும் மோடியே

  • @maniteddy8938
    @maniteddy8938 Місяць тому +162

    3 BJP

  • @govindhanlgovindhanl2269
    @govindhanlgovindhanl2269 Місяць тому +1

    வாழ்த்துக்கள் திரு அண்ணாமலை ஜீ வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்

  • @ponnurangamn2380
    @ponnurangamn2380 Місяць тому +61

    I from KGF karanataka We support Annamalai and BJP

  • @Alagusundaram6219
    @Alagusundaram6219 Місяць тому

    it's true Annamalai speech

  • @sharveshpunavasipatti1401
    @sharveshpunavasipatti1401 Місяць тому

    4 நாம் தமிழர் ❤

  • @GD_1129
    @GD_1129 Місяць тому +140

    BJP 🎉🎉🎉

  • @Saikumar-sz8tq
    @Saikumar-sz8tq Місяць тому +56

    Annamalai ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @miraclenews6743
    @miraclenews6743 Місяць тому +1

    நாடு நலம் பெற வளம் பெற தாமரை சின்னத்தில் வாக்களிப்போம்

  • @user-fr9uy1pr9d
    @user-fr9uy1pr9d Місяць тому

    ❤❤❤jai annamalai ji🎉🎉🎉

  • @lk261288
    @lk261288 Місяць тому +31

    Only hope Annamalai🎉🎉

  • @VeeraKwt
    @VeeraKwt Місяць тому +39

    நான் வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன் வெளிநாட்டில் இந்தியாவிற்கு நல்ல மதிப்பு யார்ரால் வந்தது வர்க்கு என் ஒட்டு

    • @Hanuman1343
      @Hanuman1343 Місяць тому +3

      BJP for sure. I am to be a Bharathiyan because of my Modiji.

    • @IndianTamilan19
      @IndianTamilan19 Місяць тому +1

      நீங்க குவைத்தில் பனிபுரிபவர் - உங்கள் குடும்ப ஓட்டு BJP நம்ம அண்ணாமலைக்கு👍🌹🇮🇳♥️💪🙏

  • @Ruthra407
    @Ruthra407 Місяць тому

    இதற்கு நீங்கள் நேரடியாக மைக் சின்னத்திற்கு வாக்களித்து விடுங்கள் என்று சொல்லிவிட்டு போகலாம்❤❤❤...
    குழந்தைகளோட எதிர்காலம் நல்லா இருக்கும்னா நாம் தமிழர் கட்சி தான்....ரைட்

  • @babu788
    @babu788 Місяць тому +283

    பிரிவினைவாதிகளுக்கும் தேசதுரோகிகளுக்கும் இலவசத்தும் மயங்கி வாக்கை செலுத்தி வீடாதீர்கள்.நல்லவர்களை தேர்தெடுங்கள் ..ஜெய்ஹிந்த்.

    • @deepannithan7157
      @deepannithan7157 Місяць тому

      ஜெய்ஹீந் என்றால் என்ன அராதாதம்?
      ஏன் ஹிநாதியீல் ஒரு கோசம் ?
      ஏன் தமீழர் ஆஙாகிலேயர்களுக்கு ஆகாகிரமிப்புக்கு ஏதிராக தமிழர் போராடவிடவில்லையா?
      தமிழிலா ஆஙாகிலேயருக்கு எதிராக தமிழில் கோசம் போடவில்லையா?
      மானங்கெட்ட நன்றிகெட்ட வந்தேறிகளின் கதறல் துரத்தியடிகாகபடவேண்டும்.

    • @narennaren4882
      @narennaren4882 Місяць тому +3

      Congress know s that Modi is best p m candidate and only pm

    • @contentmaker5570
      @contentmaker5570 Місяць тому

      Matha pirivinai vaathai BJP.
      IYARKAI VALATHA alikura BJP desa drogigal

    • @jacifrancis979
      @jacifrancis979 Місяць тому

      Now bjp started freebies. They criticized dmk and admk earlier now they are giving free electricity, free transportation , farmer loan waiver, laptop etc...
      To win elections all the parties gives this.. pls take money and freebies but vote for bad instead of worst..

  • @user-ig9lk2vo7s
    @user-ig9lk2vo7s Місяць тому +38

    மீண்டும் மோதி ஜீ ❤❤❤

  • @ajithkumarg3310
    @ajithkumarg3310 Місяць тому

    Im from covai My vote annamalai... We need change

  • @user-fr9uy1pr9d
    @user-fr9uy1pr9d Місяць тому

    ❤❤jai annamalai ji🎉🎉🎉

  • @ramaselva40
    @ramaselva40 Місяць тому +87

    நமது வருங்கால சந்ததியினரின் முன்னேற்றத்திற்காக BJP தாமறை சின்னத்தில் வாக்களிக்க அன்பர்களை வேண்டி கேட்டுக கொள்கிறேன்.

  • @Saikumar-sz8tq
    @Saikumar-sz8tq Місяць тому +56

    BJP ❤❤❤ and Annamalai ❤❤❤❤ and MODI❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @VijayVijay-zb9cz
    @VijayVijay-zb9cz Місяць тому +1

    அரசியல் சதுரங்கத்தின் நகவர்வு சிறப்பாக உள்ளது நாங்கள் ஆதரிக்கிறோம்🎉🎉🎉

  • @nachiyarfarmsanimalhusband587
    @nachiyarfarmsanimalhusband587 Місяць тому +1

    Anna malai is ultimate

  • @avinashrkumaravinash9826
    @avinashrkumaravinash9826 Місяць тому +34

    Iam from Karnataka but working in Qatar but iam strongly support for annamalai really knowledgeable person iam not seeing for any parties but i always welcome his politics ❤❤❤❤❤❤

  • @Nothingtosaypplbmr
    @Nothingtosaypplbmr Місяць тому +116

    BJP wins ❤

  • @shivayshiva9866
    @shivayshiva9866 Місяць тому

    நாம் தமிழர்

  • @33gokulshriramss2
    @33gokulshriramss2 Місяць тому +47

    My vote if for BJP, to change my state 👆

    • @praveenselvam2259
      @praveenselvam2259 Місяць тому

      No way

    • @truthspeaker5050
      @truthspeaker5050 Місяць тому

      கர்நாடகாவில் போயிட்டு நான் பெருமைக்குரிய கன்னடியன் என்று சொல்லிக் கொள்வார் தமிழ்நாட்டில் வந்து நான் தமிழன் என்று சொல்லுவார் உங்கள் அண்ணாமலை

    • @naveenkarthikeyan3722
      @naveenkarthikeyan3722 Місяць тому +1

      Adhu nanga pathukrom

  • @ramadass6756
    @ramadass6756 Місяць тому

    ஜீ❤

  • @thamaraiirulapan1576
    @thamaraiirulapan1576 Місяць тому

    4 நாம் தமிழர் கட்சி

  • @rajabalufun
    @rajabalufun Місяць тому +85

    3 பிஜேபி

  • @psprabu83
    @psprabu83 Місяць тому +60

    Boycott DMK & ADMK Please..

    • @vladimirprotein6637
      @vladimirprotein6637 Місяць тому +2

      Boycott bjp nu all over india soldranga😂

    • @srivatsaniyengar
      @srivatsaniyengar Місяць тому

      Apadi onu theeiyalae

    • @srivatsaniyengar
      @srivatsaniyengar Місяць тому +1

      Boycott Congress tha theriythu

    • @Kattumaram339
      @Kattumaram339 Місяць тому +2

      @@srivatsaniyengar பாய் காட் காங்கிரஸ்

    • @Kattumaram339
      @Kattumaram339 Місяць тому +2

      காங்கிரசு திமுக இல்லாத பாரதம்ன்னு தான் எல்லா ஊர்லயும் பேசுறாங்க

  • @GokulKPM007
    @GokulKPM007 Місяць тому

    Ntk4🎉❤

  • @sreeharish859
    @sreeharish859 Місяць тому +7

    BJP means real development of india 🇮🇳 ❤

    • @trendingvibes2161
      @trendingvibes2161 Місяць тому

      What development did you observe and that development give you anything please explain?

    • @sreeharish859
      @sreeharish859 Місяць тому

      @@trendingvibes2161 india is the 5th economie country in the world and also growing very fastly developing search in google

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd Місяць тому +96

    கோவை நாடாளுமன்ற தேர்தல் லில் அண்ணா மலை 1லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று மத்திய மந்திரி ஆவது உறுதி

    • @satheshCoimbatore259
      @satheshCoimbatore259 Місяць тому +1

      இந்தியா சீனா மாதிரி மாறப்போகுது தமிழ்நாடு உத்தரபிரதேசமா ஆகப்போகுது. ..எல்லாம் இந்த முட்டாள்களினால் . ..அனுபவியுங்கள்🤦🤦🤦🤦🤦🤦

    • @Soman.m
      @Soman.m Місяць тому

      இது இந்துகளுக்கும் இந்து விரோதிகளுக்கும் நடக்கும் போராட்டம்

  • @Raja02975
    @Raja02975 Місяць тому +118

    Annamalai♥️

  • @traderzone1372
    @traderzone1372 Місяць тому

    4 my vote for Naam Tamilar Love for Nature and featured Generation our's

  • @satyanarayan308
    @satyanarayan308 Місяць тому +2

    It is difficult to select best thieves between them😂

  • @karthikv8714
    @karthikv8714 Місяць тому +127

    Vote for bjp

  • @baboosinniah6350
    @baboosinniah6350 Місяць тому +105

    Go for BJP,Let together we change DMK era,we go for Anamalai Sir

  • @behindscience6622
    @behindscience6622 Місяць тому

    நாம் தமிழர் 🎤

  • @gobisunthar4725
    @gobisunthar4725 Місяць тому

    Vote for #NTK 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🔥🔥🔥

  • @shanmugam1792
    @shanmugam1792 Місяць тому +46

    எங்கள் ஓட்டு தாமரை கூட்டணிக்கு. மீண்டும் மோடி வேண்டும் மோடி. அண்ணாமலை ஜீ வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @vanthiyadevan7824
    @vanthiyadevan7824 Місяць тому +57

    3 BJP❤

  • @parimala9050
    @parimala9050 Місяць тому

    நல்ல பதிவு அண்ணா