Hi anna ningha sonna murayil sembharuthi sedi pathiyam potten but konjam leattatha thulir vandhuchu ippo 100% reselt success I am so happy thank you Anna thank you so much anna
I love your video and have made it a point to cut the stem the way you recommend. One doubt, I don’t have an aloe Vera stem to help assist, and I hope it’ll come out the way you say it does
Anna I had already commented that I am not able to grow this hibiscus plant but still after seeing ur method I tried it u don't believe anna this time I growing it now .but I don't know how to attach the photo in this comment
வணக்கம் பூக் கடையில் மரு மருக்கொழுந்து வாங்கவும் நுனிப்பகுதி இல்லாமல் கணத்த குச்சியால் பார்த்து வாங்கவும்.அதை வழக்கமான தெரிந்த முறையில் பதியம் போடவும் செடி கிடைத்து விடும்
நான் கல்யாணத்தில் கிடைத்த செம்பருத்தி செடி வைத்து இருக்கிறேன் அது வளரவில்லை சின்னசெடியாக இருக்கு நான் grownagல் வைத்திருக்கிறோன் ஆனால் வளரவில்லை எனக்கு ஐடியா கொடுங்கள்
@@PasumaiThottakalai thanjs for the reply.. root vandhiruchintu epdi theriyum? Cover kullara daily thanni oothanuma? Illa first time oothinadhoda avlothana? Root vandhiruchintu epdi confirm panradhu bro??
ஒவ்வொரு வீடியோ சூப்பரா இருக்கு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு பாக்க பாக்க ஆசையா இருக்கு
Hi anna ningha sonna murayil sembharuthi sedi pathiyam potten but konjam leattatha thulir vandhuchu ippo 100% reselt success I am so happy thank you Anna thank you so much anna
Bro neenga sonna mathiri naan sembaruthi chediya pathayam poten. 8to 10 aguthu but thulire nalla vittu irukku . I am very happy bro .thnk u
உங்கள் சேவைக்கு மிக்கநன்றி வணக்கம் வாழ்கபல்லாண்டு காலம் வாழ்க
நலமோடு வாழ்க நானும் செய்து பார்ககிறேன் நன்றிகள் வணக்கம்🌺🌺🌺
Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦🌹🌹🌹😡😡😡
பொருமை யான. பேச்சு. அருமை. தம்பி
மண்கலவை எப்படி தயாரிப்பது என சற்று தெளிவாக விளக்கி கூறினால் பயனுள்ளதாய் இருக்கும் சகோ
Nandrigalkodi
சூப்பர் சகோதரா.மிக்க நன்றி
Thanks na I tried and it's successful
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏 நன்றி ஐயா
நன்றி அம்மா 🙏🙏🙏🙏❤
Nala informathrn nandri
செம்ம👍
அருமையான பதிவு
Super bro Thank you bro😃😃😃😃
Super method I am trying
Good information thanks
Super very nice
First comment bro , மரிக்கொழுந்து வளர்க்கும் டிப்ஸ் மற்றும் விடியோ வேண்டும்
Super
Myself also need this
Hii அண்ணா நீங்கள் இது மாதிரி மல்லிகை பூ செடி குச்சி பதியம் வைத்து தேன் 💯💯💯💯💯💯💯 ரிசல்ட் அண்ணா🙏🙏🙏
Good grothing Method
Romba arumaiya pesuringe sir result vandhadhuku apramdha video poduvennu sonnige super
👌
Woooooow very😍😎😇Nice. Try pandren😇😇
Super anña fantastic🙏🙏🙏🙏👍
Ths bro. Super i will try
suparana tips
Super tips..Thank you
Thank you. Superb
Super tampi ❤❤❤
Super. Anna
வாழ்த்துக்கள் ஐயா வாழ்க தமிழ்
Nice tips bro. Apparam enakku மரிக்கொழுந்து செடி வேணும் bro.
Nice information bro
I love your video and have made it a point to cut the stem the way you recommend. One doubt, I don’t have an aloe Vera stem to help assist, and I hope it’ll come out the way you say it does
Arumai bro👌
First view and first comment 😍
👍👍👍 super
Vara level Anna na vetula panuran result solara
Raplay panunga
Good idea.
Thanks for sharing this wonderful video sir. I will also try this method
Taq mam
சூப்பர் 👌👌👌
Very good sir
Thank you
Very good method thambi
Super bro 🤩
Super
Thank you thambi👌👌
செம்மண்ணிற்க்கு பதில் தோட்டத்து மண் பயண்படுத்தலாமா தம்பி
USEFUL INFORMATION. THANK YOU.
V.Good 🙏👍👌🌹
💕
Nice
நன்றிகள் 🙏👍
Super bro
Super anna
Super bro👌
👌🙏
👍👍🙏🙏 thanks thambhi
🙏👌
Sembaruthi plant la mottu varudu ana kottidu
Bro. Ithu Evolo month Aagum..👍Unga videos Nalla irukku bro.
Seeing u after a very long time romba busy ahh bro and Rajesh gardening laium video upload pannunga
OK bro
Nice tips. Etthana naal la ivlo valarndhulladhu bro?
Anna nice make one video on shenbagam plant care
இதேபோல் கருவேப்பிலை தண்டி ல் வளர்க்க முடியுமா
Mudium
Nooo
கறிவேப்பிலை தண்டை மஞ்சள் தூளில் தோய்த்து நட்டு வைங்க செடி வளரும்
Naraiya try panita,but varala ne try panigana,yeapdi paniga soluga
நான் ஒரு மாதமா தண்ணீரில் போட்டு வச்சிருக்கேன். இலை துளிர் விட்டுருக்கு. அடிபாகத்தில் வெள்ளையா மொட்டு மொட்டா இருக்கு அதை இப்ப மண்ணில் நடலாமா.?
where.s.ur.nursery?
Tq
👌👌👌
சூப்பர்
Anna I had already commented that I am not able to grow this hibiscus plant but still after seeing ur method I tried it u don't believe anna this time I growing it now .but I don't know how to attach the photo in this comment
Super guidens
Neenga rendu kuchchi vachchernga at the end onnu dhaan kaatrunga
👍
பவழமல்லிக்கும் இதே முறையை பின்பற்றலாமா? நன்றி
👍👍👍👍
பிலாஸ்டிக் கவரால் மூடும் போது சிறு ஓட்டைகள் போடவேண்டுமா?
Bro, my sembaruthi chedi
ilaigal paluppu neenga ,
pookkal adhgam pookka
tips plz. . ,
Reply send me bro
All colour hibiscus we can keep cutting
Marikollundhu valarca tips
வணக்கம்
பூக் கடையில் மரு மருக்கொழுந்து வாங்கவும் நுனிப்பகுதி
இல்லாமல் கணத்த
குச்சியால் பார்த்து
வாங்கவும்.அதை
வழக்கமான தெரிந்த
முறையில் பதியம்
போடவும் செடி கிடைத்து
விடும்
Bro vinpathiyathil eppadi thani outhuvadhu
super bro romba busya bro
Knja bsy bro Adha video upload pannala
ரணரரர டன் டரட்ரரர டயர் ரரர மண்
நான் கல்யாணத்தில் கிடைத்த செம்பருத்தி செடி வைத்து இருக்கிறேன் அது வளரவில்லை சின்னசெடியாக இருக்கு நான் grownagல் வைத்திருக்கிறோன் ஆனால் வளரவில்லை எனக்கு ஐடியா கொடுங்கள்
Ground LA vachuduga
செண்பகம் பூ கட்டிங்ஸ் சொல்லுங்க அண்ணா
Nice tips. If no aloevera gel available, what should we do?
Sceature ra eppadi sharp pannarathu
Bro eppadi koiya cutting la valakuradhu
Check this Pasumai Thottakalai channel
Suriya olli padda dana chetti valarum
Neenga vechadhu small size ippo enna ivlo perusa
Sir, I have 7plants but was stem propagated by myself, getting stems from neighbor, who had pruned there plants.
Video incomplete bro.. ethana naal cover pottu vekkanumntu sollave ille.. suddena ivlo ilaigaloda kamichitinga. Correcta podunga bro. Sariya puriyala
Root vara varikum irkanum
@@PasumaiThottakalai thanjs for the reply.. root vandhiruchintu epdi theriyum? Cover kullara daily thanni oothanuma? Illa first time oothinadhoda avlothana? Root vandhiruchintu epdi confirm panradhu bro??
Bro itha veetukullai vachuu valarkalamaaaa🤔
Hai sir.I want themore karaisal.If you sale this please send prize of this karaisal.
Hi
Excellent sir I will follow it. Can it be followed for rose plant also? Same method
Ninga sonna mathiri nan try panan bro but athula white color fungus mathiri form agiruku
Anna enaku oru nalla rose chedi unaga kita irunthu kuduka mudiyuma?
அதே செடியா ?
Thulir viduthu piragu karukiduthu yean bro