கிராமத்து மக்களின் கூட்டாஞ்சோறு சாப்பாடு /Village Food Review /Jegan channel

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 45

  • @rohinimanogar5714
    @rohinimanogar5714 11 місяців тому +20

    மனிதர்கள் குரல் கேட்டது போல் இருக்கு ரொம்ப அழகா இருக்கு

  • @kukankumar8363
    @kukankumar8363 11 днів тому +1

    இந்தப் பாசத்தை கிராமத்தோடு மக்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @akhiavi2524
    @akhiavi2524 Рік тому +23

    ரொம்ப ஜாலியா இருகாங்க அந்த அக்கா.. சூப்பர்

  • @MalligaMali-j9z
    @MalligaMali-j9z 7 місяців тому +7

    இந்த மக்கள் பேசும் போது மனநிறைவா இருக்கு. நான் பார்க்கும் போது எனக்கு மனசு சந்தோசமா இருக்கு. நன்றி pa.

  • @senniappank1965
    @senniappank1965 Рік тому +11

    மிகவும் சந்தோஷமா இருக்காங்க இதுதான் கிராமம்

  • @chitradevi5280
    @chitradevi5280 11 місяців тому +4

    கூழுக்கு அச்சு வெல்லம்ம், கருப்பட்டி சூப்பரா இருக்கு ம். அடுத்தா கருவாட்டு கூட்டு. புளி ஊற்றி அவித்த எல்லா காயும் ( னா) தனி தனியா .கத்தரிக்காய், வெண்டைக்காய், சீனியவரக்காய்,சுண்டக்காய் இத தனியா புளி ஊற்றி அவித்தாலும் நல்லாருக்கும்.எல்லாம் சேர்த்து அவித்தாலும் செமையா இருக்கும்.

  • @syedashfa2761
    @syedashfa2761 Місяць тому

    சாப்பிடுங்க தம்பின்னு சொல்றாங்க அந்த மனசு வேணும் பிரதர்..இது போன்ற மக்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் நண்பா 🎉🎉🎉

  • @venkatsamy6447
    @venkatsamy6447 10 місяців тому +3

    கருவாட்டு குழம்பு தான் எனக்கு வேணும்

  • @SureshSathyawinkolangal
    @SureshSathyawinkolangal Місяць тому

    Entha oorukinga super ......

  • @chandrasekarana3563
    @chandrasekarana3563 Рік тому +2

    Veetu saapadu vettu saapadudhan super

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 11 місяців тому +2

    கூழ்க்கு வெல்லம் வைத்து எங்க அம்மா சாப்பிடுவாங்க நானும்

  • @maheswarit5020
    @maheswarit5020 11 місяців тому +1

    I too had this kind of experience when I was small. nostalgic

  • @shanthi2049
    @shanthi2049 10 місяців тому +1

    Arumai kepea koolu

  • @sitihotifah5119
    @sitihotifah5119 Місяць тому +1

    ❤❤❤😊😊😊

  • @ShivaKumar-n6s6o
    @ShivaKumar-n6s6o 7 місяців тому

    இறைவனே இவர்களின் சிரிப்பை இவர்களிடமே விட்டுவிடு . இல்லை என்றால் உனக்கும் எமனாக நான் மாற சிறிதும் யோசிக்கப்போவது இல்லை.

  • @Musiclover-uf2jo
    @Musiclover-uf2jo Рік тому +2

    Good food healthy life style❤❤❤❤

  • @bridgetmary8132
    @bridgetmary8132 8 місяців тому

    Nangal factorylium ipidi pagirthu sapiduvum.Athum oru alu oru item aduthudu vanthu aluku konjam melum kargaludanum allaa inamum.

  • @vijilakshimi6383
    @vijilakshimi6383 Рік тому +2

    Super video bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dhanamk5453
    @dhanamk5453 11 місяців тому +3

    கூழுககு மிளகா வெங்காயம் தான் நல்லா இருக்கும்

  • @wilfredwilfredonnat7757
    @wilfredwilfredonnat7757 3 місяці тому

    Pesama naanau avangaloda joind pannikalan thonuthu

  • @saranyapatel4310
    @saranyapatel4310 Рік тому +1

    Super 💯 🎉🎉👌👌👌

  • @ramajayan-ji4nb
    @ramajayan-ji4nb 23 дні тому

    Ithu enna vazhikai urulaikizhangu paruppu karuvadu
    Ellam ore kusu vidum iteama irukku
    Ellam thinnu vittu ore kusuvuthan .... ponga

  • @ramajayan-ji4nb
    @ramajayan-ji4nb 24 дні тому

    Yamma neenga velai kooda seiya vendam
    Teavum vaaiyum sorum sapittu vittu veedukku ponga pothum

  • @MuthuKumar-zm4br
    @MuthuKumar-zm4br Рік тому +3

    Good video ne 👌

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Рік тому +1

    Entha area?

  • @kskalai4441
    @kskalai4441 8 місяців тому

    Ithu enna oor bro

  • @sabirunsamad2646
    @sabirunsamad2646 3 місяці тому

    Kooz vellam yarellam sapttuirukkinga

  • @shanthi2049
    @shanthi2049 10 місяців тому +1

    Village name plz

  • @Arivu845
    @Arivu845 Рік тому +2

    நெல்சொறு

  • @thamaraiselvan.e8524
    @thamaraiselvan.e8524 Рік тому +2

    தாமரை செல்வன் மதுராந்தகம்

  • @k.mohanaramanraman5169
    @k.mohanaramanraman5169 10 місяців тому +1

    Gos bless

  • @nanthunanthu9295
    @nanthunanthu9295 Рік тому +1

    Super

  • @naseermadhinaatg2992
    @naseermadhinaatg2992 Рік тому +2

    Supar anna

  • @shanthi3504
    @shanthi3504 Рік тому +1

    பலயாநினயுகல்அண்ணா

  • @thamaraiselvan.e8524
    @thamaraiselvan.e8524 Рік тому +1

    ஹாய் அண்ணா

  • @umamadhu2516
    @umamadhu2516 Рік тому +4

    My first comment... which area tambi... lovely life style...❤

  • @BabyS-wl7rs
    @BabyS-wl7rs Рік тому +1

    👌👌👌👌

  • @Karuppasamy009
    @Karuppasamy009 Рік тому +2

    அவங்க சாப்புடும்போது நீங்க வீடியோ எடுக்கிரப்பம் செருப்பு போடுவிங்களா

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 11 місяців тому +1

    if you are showibg the tiffen boxes before they start eating otherwise dont show

  • @Arason-mk2mo
    @Arason-mk2mo 9 місяців тому

    You took so much of previlage and Did u made any benefit to these poor innocents.