Is Maruti service getting bad? | Pillai & Sons Review | Nexa Purchase Experience | Part 3 | TuberRAJ
Вставка
- Опубліковано 5 лют 2025
- Part 1 - My 3 year user experience with Maruti Nexa Ignis 2022 - • My 3 year user experie...
Part 2 - Why did I buy Maruti and NOT Tata or Mahindra | Why bought Ignis? - • Why did I buy Maruti a...
How update SBI Fastag KYC and How to surrender BSNL Landline in Chennai - • How update SBI Fastag ...
Sir neenga ignss rivew pandrathu enaku Rumba rumba happy ah iruku sir. Why means yarum avlo effort panni ignes rivew pandrathu ila and I'm also ignes owner so your rivew will helpful to me sir. Innum nalla support kedaikkanum unga channel ku ❤ 👍. Keep rocking thankyou sir.
OMG.. Thanks a lot sir.. Enaku indha mathavanga pandra usual reviews like Spec, Engine power, etc etc pandrathu waste of time.. Namba actual issues face panna feedback kudutha thaan mathavangaluku helpfulla irukum nu thaan I am taking all this time.. Oru 4 peruku help panna enaku oru little santhosam.. Thats all.. Thanks again sir for the kindest support.. 🙏
உண்மை மிகச் சரியான கணிப்பு இது போன்ற ஒரு நிகழ்வு எனக்கும் நடந்தது ஒரு நாள் மாலை திடீரென சஸ்பென்ஷன் சத்தம் வர ஆரம்பித்தது. குறிப்பாக மேடு பள்ளங்களில் நன்றாக கேட்டது. உடனடியாக பிள்ளை அன் சன்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியதில் இரண்டு தினங்கள் கழிச்சு ஓட்டுனர் அனுப்பி வாகனத்தை எடுத்துக் கொண்டார்கள். ஆனால் சரி செய்யாமலேயே மூன்று தினங்கள் எனது க்னீஸ் அங்கேயே இருந்தது. சர்வீஸ் மற்றும் கிளை மேலாளர் இருவரிடமும் பேசிய பிறகும் வேலை நடைபெறவில்லை. நேரடியாக அங்கு சென்ற பிறகுதான் என்ன பிரச்சனை என்று பார்க்க ஆரம்பித்தார்கள். சிறியதாக ஒரு கல் சிக்கி இருந்தது. உடனடியாக அது எடுக்கப்பட்டு சரி செய்து கொடுக்கப்பட்டது. 15 நிமிடங்களில் முடிய வேண்டிய வேலை. ஆனால் ஐந்து தினங்கள் காத்திருந்தேன். அதிலிருந்து அவர்களிடம் போவது இல்லை.
Exactly Tholare.. They do the worst service aana Feedback mattum 10/10 kepanga. 9 Kudutha kooda accept panna maatanga.. Naan Next Vishnu Car or Popular Maruti try panalaam nu iruku.. Andha experience um oru video podren.. Thanks for sharing your feedback sir.. 🙏
Same happened for me in my 2nd car service in keellatalai nexa service pillai and sons