Innaiku na intha biriyani senchean... V2la ellarum nalla iruku nu sonnanga ana ungalta na onnu solla asa padrean cooker ah open panni plate la eduthu vacha odane en amma atha sapdanga adutha nimishame en kannathula kiss pannaga....... Aga periya parisu romba naal ku aparam kedachachu.... Love you sherin amma.... Thanks
சிஸ்டர் நீங்கபிரியாணி செய்தது போல நானும் விட்டில் பிரியாணி செய்து கொடுத்தேன் ரொம்ப டேஷ்டா இருந்தது வீட்டில் எல்லாரும் நல்லா இருக்குன்னு பாராட்டினாங்க ரொம்ப நன்றி சிஸ்டர்
என்னோட மனைவி மாசமா இருக்காங்க, மாசமா இருக்கவங்க விருப்பபட்டதை வாங்கி தரனும்ன்னு சொல்லுவாங்க.. என் மனைவி தலப்பாகட்டி பிரியாணி கேட்டா நான் தலப்பாகட்டி ஹோட்டல் போனோம் but lockdown காரணமா பார்சல் மட்டும் தான் குடுத்தாங்க வீட்டுக்கு வந்து வேலை எல்லாம் முடிச்சிட்டு குளிச்சிட்டு சாப்பிட்டோம். பிரியாணி நல்லாருக்கு but ஆரிடிச்சுனு மனைவி வருத்தப்பட்டா.. சாப்பிட்டுகிட்டே பேசிட்டு இருந்தோம் சார் எனக்கு பிரியாணி செஞ்சி தரேணு சொன்னிங்க எப்ப செய்ய போறீங்க நான் மாசமா இருக்கேன் so நான் கேக்குறத செஞ்சி தரனும்னு கிண்டல் பண்ணா... சரினு சமைக்கலாம்னு நான் யூட்யூப் சமையல் வீடியோஸ் எல்லாம் பாக்க ஆரம்பிச்சேன்.. மனைவிக்கு தலப்பாகட்டி ஸ்டைல் பிரியாணி தான் செஞ்சி தரனும்னு ஆசைப்பட்டேன்.. நான் சமையல் வீடியோஸ் பாக்குறது பாத்து என் மனைவிக்கு செம சிரிப்பு ஆர்வம் வேற சமைக்க தெரியாத இவரு எப்டி பிரியாணி செய்வாருனு.. பல வீடியோஸ் தேடுனதுல உங்களோட detailed procedure of cooking ரொம்ப புடிச்சது எனக்கு செட் ஆகும்னு தோணுச்சு.. சண்டே மார்னிங் கறி வாங்கிட்டு வந்து சமைக்க ஆரம்பிச்சேன் என் மனைவியை எதிலயும் கைய வைக்க வேணாம்னு சொல்லிட்டேன்.. என் மனைவி சிரிச்சிகிட்டே சின்ன சின்ன டிப்ஸ் மட்டும் குடுத்தா.. சமையல் முடிச்சி தம் வைக்கும்போது அரிசி வேகவேயில்லைனு மனசு கஷ்டமா போச்சி.. பரவால்லனு தம் வச்சி முடிஞ்சி தெறந்து பாத்தா சாதம் வெந்து செம வாசனை செம்ம டெஸ்ட் என் மனைவி சாப்பிட்டு பாத்து ஸ்டன் ஆகிட்டா எனக்கு சந்தோஷத்தை கன்ட்ரோல் பண்ணவே முடியல.. நான் அதுக்கு அப்புறம் நாட்டுக்கோழி பிரியாணி, ஹைதராபாதி கச்சி ஸ்டைல் பிரியாணியும் செஞ்சிட்டேன்.. இப்போலாம் பிரியாணி செய்ய போறேனு சொன்னா என் மனைவி யப்பா பிரியாணி ஸ்பெஷலிஸ்ட்டா ஆனாலும் ஆனான் இவன் தொல்லை தாங்கலடா கிண்டல் பண்றா😂😂
நேற்று இதே போல் செய்தேன். மிக அருமையாக வந்தது.பக்கத்துவீட்டில் கொடுத்ததற்கு திண்டுக்கல் தலப்பாகட்டி கடையில் வாங்கின மாதிரியே இருக்கிறது.கடையில் வாங்கி தரீங்களா என்று கேட்டார்கள் .என் கணவருக்கு மிகவும் பிடித்திருந்தது. தங்களின் புரோட்டா ரெசிபியும் ஏற்கனவே செய்திருந்தேன் மிகவும் அருமை.மிக்க நன்றி அம்மா
Today unga recipe parthutu biriyani pannunean .veetla elloruma ora parattu than .very nice .hotel taste vanthuruchu Intha credit ungaluku than sister. Thank u so much .15 yearsa biriyani vaichurukean .ipo than colour & taste elloma hotel taste vanthuchu .super super super Thank u so much
unga style tha na non veg elamae panuven...apidiyae south style la nalla kara sarama mukkiyama namma patti la senju kudukura pakkuvathla sapta oru satisfaction...en husband enaku parattu malai tha...thanks sherin akka....
First time I tried this biriyani madam. Really everyone liked it. My hubby never says suggestions for anything i cook. But for this T.Biriyani he said the tasty is excellent. All credits comes to you madam thank you
U are cooking really well with calmness, kindness and politeness.. Ur family members are really lucky to have a good person like you.. U are a good example for other youtubers.
Hi sis today intha Biriyani try panna... First time Dum Biriyani & athuvum thalapakatti Biriyani ....wow chance illa Semmaya irunthuchu..... Oru chinna Bayam irunthuchu sothapiduvanonnu but unexpected test.... Ossum sis En husband first time curd kuda sethukkama rice mattume taste panni saptanga 👌👌👍👍👍
ethoda 5 murai etha lathu nalaiku seiya porenn onnu sollava unga taste la senchu saptu kadaila piriyani vangi sapda pitikala semaya eruku unga dish ellame thank u so much sister😊😊😊
Sis today special nejamave semma taste ah irundhuchu idhu maari veetla senju saptadhe illa neega sonna process la senjen semmmmmmmmmmaaaa taste I like u very much sis
I try this briyani... it was awesome😋😋😋 ennota pakkathu v2kum kuduthen hotel briyani taste irunthuchunu sonnaga...... ella ingredients neenga sonna quantity le potten......thank u so much maa😍😇😇😇
@@monishagowtham9242 yes sis kulayamayum irunthuchu hotel taste la irunthuchu.... Na non stick biryani tawa la pannune......so nalla vanthuchu..... Neenga cooker la pannuna vid la sonna water ratio use pannunga😊
Inniku try pannen mam ..came out very well... Need one suggestion from u..eppa na briyani pannnalum oil exess Aah pogiduthu plzz suggest me something how to control it.....
Mam நான் நெல்லை மாவட்டம் இன்று இதே மாதிரி பிரியாணி செய்தோம் அருமையாக இருந்தது மேம் 1 க்கு 1.1/2 சிக்கன் சேர்த்து பண்ணினால் ஸ்பைசஸ் அளவு எவ்வளவு சேர்க்க வேண்டும்?
Hello amma my favorite dish. I tried once ur beef Biriyani. It was awesome. Will try this also. Pls upload a video for Biriyani masala to store n keep for instant use.
Hi akka chicken and mutton biriyani try pannunom romba nalla varudhu. Idhayum try pandren. neenga use pandradhu 2kg gas stove ah. Coimbatore la Gas enga fill pandradhunu konjam sollunga. Biriyani seyya normal stove ok va illa.Enakkum cookera vida periya paathirathil seivadhu easy ah irukkum. Gas fill enga reply 😊
Innaiku na intha biriyani senchean... V2la ellarum nalla iruku nu sonnanga ana ungalta na onnu solla asa padrean cooker ah open panni plate la eduthu vacha odane en amma atha sapdanga adutha nimishame en kannathula kiss pannaga....... Aga periya parisu romba naal ku aparam kedachachu.... Love you sherin amma.... Thanks
Same feeling 😁
V
சிஸ்டர் நீங்கபிரியாணி செய்தது போல நானும் விட்டில் பிரியாணி செய்து கொடுத்தேன் ரொம்ப டேஷ்டா இருந்தது வீட்டில் எல்லாரும் நல்லா இருக்குன்னு பாராட்டினாங்க ரொம்ப நன்றி சிஸ்டர்
Each time biriyani try panrapo edhavadhu sodhapal irukum. Proper taste varadhu. But unga videos patha piragu ipo na panra biriyani nalla taste a varudhu. Ellarum nalla iruku solranga. Neenga theliva ellamae explain panrenga really very nice.
என்னோட மனைவி மாசமா இருக்காங்க, மாசமா இருக்கவங்க விருப்பபட்டதை வாங்கி தரனும்ன்னு சொல்லுவாங்க.. என் மனைவி தலப்பாகட்டி பிரியாணி கேட்டா நான் தலப்பாகட்டி ஹோட்டல் போனோம் but lockdown காரணமா பார்சல் மட்டும் தான் குடுத்தாங்க வீட்டுக்கு வந்து வேலை எல்லாம் முடிச்சிட்டு குளிச்சிட்டு சாப்பிட்டோம். பிரியாணி நல்லாருக்கு but ஆரிடிச்சுனு மனைவி வருத்தப்பட்டா..
சாப்பிட்டுகிட்டே பேசிட்டு இருந்தோம் சார் எனக்கு பிரியாணி செஞ்சி தரேணு சொன்னிங்க எப்ப செய்ய போறீங்க நான் மாசமா இருக்கேன் so நான் கேக்குறத செஞ்சி தரனும்னு கிண்டல் பண்ணா... சரினு சமைக்கலாம்னு நான் யூட்யூப் சமையல் வீடியோஸ் எல்லாம் பாக்க ஆரம்பிச்சேன்.. மனைவிக்கு தலப்பாகட்டி ஸ்டைல் பிரியாணி தான் செஞ்சி தரனும்னு ஆசைப்பட்டேன்.. நான் சமையல் வீடியோஸ் பாக்குறது பாத்து என் மனைவிக்கு செம சிரிப்பு ஆர்வம் வேற சமைக்க தெரியாத இவரு எப்டி பிரியாணி செய்வாருனு..
பல வீடியோஸ் தேடுனதுல உங்களோட detailed procedure of cooking ரொம்ப புடிச்சது எனக்கு செட் ஆகும்னு தோணுச்சு.. சண்டே மார்னிங் கறி வாங்கிட்டு வந்து சமைக்க ஆரம்பிச்சேன் என் மனைவியை எதிலயும் கைய வைக்க வேணாம்னு சொல்லிட்டேன்.. என் மனைவி சிரிச்சிகிட்டே சின்ன சின்ன டிப்ஸ் மட்டும் குடுத்தா..
சமையல் முடிச்சி தம் வைக்கும்போது அரிசி வேகவேயில்லைனு மனசு கஷ்டமா போச்சி.. பரவால்லனு தம் வச்சி முடிஞ்சி தெறந்து பாத்தா சாதம் வெந்து செம வாசனை செம்ம டெஸ்ட் என் மனைவி சாப்பிட்டு பாத்து ஸ்டன் ஆகிட்டா எனக்கு சந்தோஷத்தை கன்ட்ரோல் பண்ணவே முடியல..
நான் அதுக்கு அப்புறம் நாட்டுக்கோழி பிரியாணி, ஹைதராபாதி கச்சி ஸ்டைல் பிரியாணியும் செஞ்சிட்டேன்..
இப்போலாம் பிரியாணி செய்ய போறேனு சொன்னா என் மனைவி யப்பா பிரியாணி ஸ்பெஷலிஸ்ட்டா ஆனாலும் ஆனான் இவன் தொல்லை தாங்கலடா கிண்டல் பண்றா😂😂
Ram Kumar is the
அம்மா இன்று உங்கள் தலைப்பா கட்டு பிரியாணி தான் செய்தேன் ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது மிக்க நன்றி.வாழ்க வளமுடன்
@@helenjes9021
Aamaa araikum poathu potam nala tha irunthuchu
Aà
Superaunt
நேற்று இதே போல் செய்தேன். மிக அருமையாக வந்தது.பக்கத்துவீட்டில் கொடுத்ததற்கு திண்டுக்கல் தலப்பாகட்டி கடையில் வாங்கின மாதிரியே இருக்கிறது.கடையில் வாங்கி தரீங்களா என்று கேட்டார்கள் .என் கணவருக்கு மிகவும் பிடித்திருந்தது. தங்களின் புரோட்டா ரெசிபியும் ஏற்கனவே செய்திருந்தேன் மிகவும் அருமை.மிக்க நன்றி அம்மா
u r too humble n polite in ur speech.. i should learn cooking and politeness from u mam..
Today unga recipe parthutu biriyani pannunean .veetla elloruma ora parattu than .very nice .hotel taste vanthuruchu
Intha credit ungaluku than sister. Thank u so much .15 yearsa biriyani vaichurukean .ipo than colour & taste elloma hotel taste vanthuchu .super super super
Thank u so much
unga style tha na non veg elamae panuven...apidiyae south style la nalla kara sarama mukkiyama namma patti la senju kudukura pakkuvathla sapta oru satisfaction...en husband enaku parattu malai tha...thanks sherin akka....
mam 2day my wife tried this briyani..really it was delicious n out of d box... awasom loved it to d core.. thanks a lot . n perfect measurements
First time I tried this biriyani madam. Really everyone liked it. My hubby never says suggestions for anything i cook. But for this T.Biriyani he said the tasty is excellent. All credits comes to you madam thank you
இன்று நான் இந்த recipe செய்தேன். சூப்பராக இருந்தது. நன்றி 🙏
Mam i tried this briyani today...awsome supeb..my family members are appreciate me..i put cashews instead of poppy seeds but it nice..tq mam😍
U are cooking really well with calmness, kindness and politeness.. Ur family members are really lucky to have a good person like you.. U are a good example for other youtubers.
Hai madam
Indha briyani inaiki senjen romba romba romba tastya irundhuchu.. avlo taste a irundhuchu... thanks a lot madam
Hi sis today intha Biriyani try panna... First time Dum Biriyani & athuvum thalapakatti Biriyani ....wow chance illa Semmaya irunthuchu..... Oru chinna Bayam irunthuchu sothapiduvanonnu but unexpected test.... Ossum sis En husband first time curd kuda sethukkama rice mattume taste panni saptanga 👌👌👍👍👍
ethoda 5 murai etha lathu nalaiku seiya porenn onnu sollava unga taste la senchu saptu kadaila piriyani vangi sapda pitikala semaya eruku unga dish ellame thank u so much sister😊😊😊
Innaiku tha seitha supera vanthuchi mdm unga receipe ellam papa tqs
UA-cam la Evolo than pala videos irunthalum.. Na ungaloda recipes than nerya try paniruken. Simple and tasty 🤗 Keep it up
Nanum seithen super ini eppp chicken vanginalum intha biriyani than seiven sherinma 👌👌👌
Sis today special nejamave semma taste ah irundhuchu idhu maari veetla senju saptadhe illa neega sonna process la senjen semmmmmmmmmmaaaa taste I like u very much sis
அக்கா பிரியாணி சுவை அருமை நல்லா இருக்கு நன்றி
Indha briyani romba taste a irunthuchu.. Nanga viragu adupu la senjom yummmya irunthuchu
I have tried today I was toooo good. Thanks for your video mam
Aunty thanks for your recipie.It came out very well....I tried many of your recipies.....elamae super.....Thank you so muchhhhhh
Akka நீங்க vera level.. Romba nal na expect panna briyani. Thank u so much akka
mrs sherin. tried. result good. thanks and hats off
சகோ உடனே செய்து விட்டேன் செம சூப்பரா இருந்தது சகோ ஆனா பத்தவே இல்லை
Nice clear explanation for biriyani
Ithae method la normal rice la senjen ma semma taste thank you so much ma
Nanu try panen super ahh vandhadu tq madam
Rice enna brand sis vaguvigga
Amma semma super a irunthuchuga ma briyani.na unga samayal pathu Tha nonveg ellame try panven ma ellame semmaya irunthrku ma ithu varaikum.na ipa tha puthusa samaika kathukrenu sonna yarume nampamatraga antha alavuku taste semmaya iruku ma.roampa roampa thanks ma.
Aunty supera eruku neenga sonna method
நீங்க சொன்னா மாதிரியே செஞ்சு மட்டன் போட்டு ஒன்னுக்கு இரண்டு தண்ணீர் ஊற்றி செஞ்சு பாத்தேன் மிகவும் அருமையாக இருந்தது...
TV y
Hi amma today try pannen enga veetla ellorum rompa parratunanga amma thank you amma
இன்னக்கு நான் செய்தேன் மிக சுவையாக அருமையாய் வந்தது
Akka innaki biriyani seithen supera irunduchi milagu seragam mattum nan podala ana semma taste ❤️❤️👏👏👏👏👏
மேடம் சூப்பர் இந்த மாதிரி ஒரு முறை தெரியாமல் தடுமாற்றமாகவே இருந்தது இப்போது தான் இந்த வீடியோ மூலம் விடை கிடைச்சது நன்றி 🙏🙏🙏🙏🙏
Nan suggest pannathukaga Romba seekiram video poduvadharku nandri sis...en wife ku surprise pandren idha try senchu...
😍😍😍🙌🙌
Very good husband...
Super bro...
Super
Really awesome mam my son liked ur videos very much
Aunty.. thank you for sharing this receipe❤️I prepared it today.... tasted really good....once again thank you
I try this briyani... it was awesome😋😋😋 ennota pakkathu v2kum kuduthen hotel briyani taste irunthuchunu sonnaga...... ella ingredients neenga sonna quantity le potten......thank u so much maa😍😇😇😇
Sis water ratio sollungalen @rajeswari prajin
@@monishagowtham9242 sis naanum seeraga samba rice than use pannune 2 cup rice ku 4 cup water na use pannune.....
Ungaluku biriyani nalla vandhucha sis water ratio ipdi potu pannalum kolayaama nalla vandhucha
@@monishagowtham9242 yes sis kulayamayum irunthuchu hotel taste la irunthuchu.... Na non stick biryani tawa la pannune......so nalla vanthuchu..... Neenga cooker la pannuna vid la sonna water ratio use pannunga😊
@@rajiprajin2422 tnq sisy
Akka today i try this . Sathiyama soldren #VERA LEVEL.👍👍👍👍👍👌👌👌👌👌
Inniku try pannen mam ..came out very well... Need one suggestion from u..eppa na briyani pannnalum oil exess Aah pogiduthu plzz suggest me something how to control it.....
3/4 spoon endral arai kilo ku evvalavu podanum thayavu seithu sollunga
Today try panan mam sema taste superaa irunthuchu
Sister , மிகவும் நன்றாக இருந்தது உங்கள் பிரியாணி .கடையில் சாப்பிட்டது போல இருந்த்து . செம டேஸ்ட் . நன்றி .
Chicken& mutton layum I tried this recipe very very tasty amma, indha method laye meel maker vachiyum senji parthen nalla vandhathu amma
Ninga entha Dish senjalum super na try panniruken
மாஷா அல்லாஹ். அருமை. நான் எதிர்பார்த்திருந்த video இது. ஜஸாகல்லாஹு ஹைரன். I'm from Sri Lanka
Akka neenga namma kitchen namma veetlanu sollum bothe theriyuthu neenga smaikara dish la ongaloda album kalanthu irukunu thank you akka
Amma na unga biriyani mathiriye samachen super ma😋👌👌👌👌
Assalamuallikum
Akka
Nenga semaya pandriga supera irukkuthunga akka.enaku pasmathi ricela payasam eppadi
Seirathunu sollunga akka pls.
I tried this biryani and it came out very well. Thank you Sherin sister 👏👏👍👍you are an amazing cook🧑🍳. May God bless you
Idha methods laye Vera rice podalama
Innaiku try panni parthuduren akka
Very tasty & easy super thank u
Superb mam i like tis n i will try mam
Pakkavey supera iruku sisters.....senju sapda innum yummy ya irukum pola....thanks sister video podathuku.....😍😍😍😍😍
Super mam
நல்லா இருக்கு அம்மா உங்க சமையல் செய்யும் விதம்
தெளியா சொல்லி தருகிறீர்கள்
சூப்பர் மேடம் பாத்திரத்தில் சீராக சம்பா பிரியாணி செய்தால் தண்ணீர் அளவு எவ்வளவு மேடம்.
Mam நான் நெல்லை மாவட்டம் இன்று இதே மாதிரி பிரியாணி செய்தோம் அருமையாக இருந்தது மேம் 1 க்கு 1.1/2 சிக்கன் சேர்த்து பண்ணினால் ஸ்பைசஸ் அளவு எவ்வளவு சேர்க்க வேண்டும்?
Hi aunty ipalam unga style briyani dhn seiren enga vtla ellarukum fvrt aaiduchu...idhayum ckrme try panitu solren 😋😋
Super sister vara sunday indha dish than. try pannitu sollurean thank u so much🙏
I tried today, Romba Supera irunthuchu Sherinma, Taste Vera level.. Thank u so much😊
Mam normal rice la seiya kudatha ?
Akka plz plz plz ...ennakku iral biriyani pannunga ...ungalathan naa ippa supera biriyani pandran ellarum semmaiya irukkun solluranga thank you ka...
Ur all recipes are super.
For seera chemba rice ku evalavu water veikanum,1 cup ku
Wow it's very very useful dish I like your every recipes this recipe is fantastic.
Wonderful and clear explanation. Naanum try panren.
Small onion use pannalama instead of big onion
Pathathum nice so like pannom but try pannom results chance ila feedback semma so comments pandrom mam tq
I tried today.. really good. Thanks for your video
👌👌👌😄Very Nice Video, Arumaiyana Vilakkam! Amma idhe method la Veg la Samaikka mudiyuma?
Realy super sema Vera level thank you akka
Hello amma my favorite dish. I tried once ur beef Biriyani. It was awesome. Will try this also. Pls upload a video for Biriyani masala to store n keep for instant use.
Super briyani akka na try pana super ra iruthuchu elarum super ra iruku nu sona vara level akka
அஸ்ஸலாமு அலைக்கும் நீங்க போடுற எல்லா ரெசிப்பியும் சூப்பர் மாஷா அல்லாஹ் நாங்களும்
கோவை தான் சூலூர் மெயின் கேட்
Apdingka super ma thnku
Akka nanum sulur than
Na second time ithey briyani seiran unga videos pathu senja than correct ah iruku rompa happy nanga coimbatore somanur la irukom sis
Today I tried this recipe... It was so tasty 😋..MY family loved it🤩..Thank u so much for the excellent briyani.
Super Amma 👌👌👌🙏🏼🙏🏼🙏🏼
Super madam pakum pothea sapatanum thonuntgu👍😘😘😘
Hello sister Ginger garlic paste ready made use pannalama?????
eraa thokku eppadi seivathu please mam
Pathirathil seithal 1 tamplar ricek ku thanni evavalavu veda vendum please reply mam. Thankyou.
Ethe alauvuthan pa
Oru tamplar rice oru tampmar thaiya mam
Super mam enaku rempo pidikum unga briyani verities 👌🥰
Superaa irukku sister . Paakumbode seyyaumnu thonudhu. Next Sunday definitely seiven
Today entha briyani tha senjen semma taste ahh irunthu Thank you
Paakave start panla but like potachu... love you amma
thalapakattu briyani mutton vachu oru naal seithu kattungal akka
Oru 10 times senjurupaen sema taste.😍😍
Hiii mam biryani super ya iruthuchu
Today I tried this. Recipe.. Really delicious.. it came out very well.. my husband like.. thanks mam
Your tips are so useful. 👍👍👍👍
Awesome Akka , you r good teacher 🙏
Mam.nann indru seithen .very super aga iruthathu.
Pacharisi podanuma pulungal arisi podanumanga akka
Today I tried this recipes aunty. It's really good. It tastes like thalapakatti . Thanks for sharing this recipes aunty
Indha cooker enathana Ltr plss sollunga