பக்ரீத் ஸ்பெஷல் 1kg மட்டன் பிரியாணி | 1kg mutton biryani | Biryani In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2024

КОМЕНТАРІ • 552

  • @gayathrikandasamy337
    @gayathrikandasamy337 2 роки тому +7

    இன்று எங்க வீட்லே செஞ்சு பார்த்தேன்,,, ரொம்ப ரொம்ப ருசியா இருந்துச்சு. ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்லா பிரியாணி செஞ்சு சாப்பிட்டோம். ரொம்ப நன்றி

  • @ArunaDevi-uh2lr
    @ArunaDevi-uh2lr 2 роки тому +1

    Na indha video parthu than briyani senjen madam..vtula ellarum sprah irukunu sonnanga..🙏🥰🥰 thanks madam..

  • @ruthgeorge1136
    @ruthgeorge1136 3 роки тому +1

    Hi mam really very tasty biriyani.na Christmas try panen en husband 1year intha time than super solirukaru ithuvara enna avar ipati sonathu illa so thanks mam...innum niraiya spl recipe upload panunga tq mam.🙂☺

  • @laxsumi
    @laxsumi 2 роки тому +6

    Akka..taste was ultimate...
    Thanni alavu than seri varala.. 1 kku 1.5 cup aavathu oothanum.. 1:1 vechi vegave illai, marupadi thanni oothi 2 velai akka... Unghalukku eppadi seriya veruthunnu theriyala.

  • @swathika.c244
    @swathika.c244 3 роки тому +4

    Hi mam na niga solli kudutha mathiye pannae really vera level taste la irunthuchu tq soooo much for this video its very helpfull bakrid anaiki bakiri roti pannuvagala athoda recipe video podunga pls

  • @dhanalakshmi-iy5zr
    @dhanalakshmi-iy5zr 3 роки тому +2

    அக்கா எனக்கு உங்க சமையல் மிகவும் பிடிக்கும் உங்கள் சமயல் எது செய்தாலும் வீட்ல பாராட்டுவாங்க எனக்கு பிரியாணி மட்டும் வரவே மாட்டேங்குது தண்ணீர் அளவு அதிகமானது என்ன பண்றதுன்னு தெரியல ஒரு முறை கூட பிரியாணியை நான் சரியா செய்யவே இல்லை இரா பிரியாணி கரெக்டா வந்திச்சி ஐ லைக் ❤️❤️❤️❤️❤️

  • @jananiselvaraju4329
    @jananiselvaraju4329 2 роки тому +8

    What an explanation. I tried this recipe. It turned out so good. Thank you so much mam.❤

  • @subaramesh7643
    @subaramesh7643 Рік тому

    Super sis nanum same ippadi dha biriyani pannuva ....nalla puriyara maari explain panninga Super sis

  • @tamilgameing246
    @tamilgameing246 2 роки тому

    Super mam naan innaikku try pannunen nalla vandhuchu😍😍 en husband en payanum romba nalla irukkunnu sonnanga. Thank you so much mam😊😊

  • @bhuvibhoons4111
    @bhuvibhoons4111 2 роки тому +4

    Super .. I tried this recipe for Christmas and it turned out so good .. Everybody liked it …thank you so much for your videos .

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 2 роки тому

    பார்க்கும் போது சூப்பராக இருக்கு .சாப்பிடும்போது இன்னும் சூப்பராக இருக்கு ம்.நன்றி

  • @kovilpillaip-ov2tm
    @kovilpillaip-ov2tm 10 місяців тому

    Amma pakum pothey briyani sema taste ah irukum pola..thankyou mummy❤for this yummy recipe

  • @vselvi8521
    @vselvi8521 3 роки тому +10

    I tried this sisy..seriously it comes out very well....my husband romba nalla iruku sonanga ...ivlo naala ipdi taste ah nan prepare panathey ila sis..thanks for ur recepie♡♡

    • @Chuttibaby-h6l
      @Chuttibaby-h6l 2 роки тому

      Water level 1: 1 than add panningala sister

  • @cookiteasy1494
    @cookiteasy1494 3 роки тому +1

    Super akka romba nalairruku cooking method romba clear akka

  • @preethim5378
    @preethim5378 2 роки тому

    இன்னைக்கு நான் இந்த பிரியாணி செஞ்சு என் அக்கா கொஞ்சம் தண்ணி ஜாஸ்தியா ஊத்திட்டு டேஸ்ட் சூப்பர்

  • @smartartclass8490
    @smartartclass8490 3 роки тому +47

    இனிய பக்ரித் நல்வாழ்த்துக்கள்

  • @karmugilanpalani7254
    @karmugilanpalani7254 2 роки тому +1

    நன்றாக இருக்கிறது அக்கா நானும் இன்றைக்கு செய்தேன் spr

  • @nithyaravi4160
    @nithyaravi4160 2 роки тому

    Today na try pannunen..1st time biriyani taste yummmyyyy

  • @pandiselvi258
    @pandiselvi258 3 роки тому +1

    Nangalum vitula try pannom super ah irunthuchu

  • @prabhuprabhu5226
    @prabhuprabhu5226 3 роки тому

    இனிய பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்கள் சகோதரி உங்களுக்கு மற்றும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @fathimanilofer5116
    @fathimanilofer5116 2 роки тому

    Biryani pot nallaruka enga vaanguninganu soningana enaku useful a irukum ma ❤️

  • @Nithiya123
    @Nithiya123 Рік тому

    Unga method preparation super ah vanthuchu sister. Nethu night mutton biryani senchen. Yellaruku romba pidichithu

  • @reenaravibharathi9556
    @reenaravibharathi9556 3 роки тому +1

    மிகவும் அருமையாக இருந்தது தோழி நன்றி

  • @gokuln836
    @gokuln836 3 роки тому +3

    Matton biriyani sengiruka mari athealavu serthu jaamaan athemathiri veg biriyani seiya la sollunga mam
    Unga samayal nalla irukku unga samayal recipe archivita matton kuulambu senjom super ro super mam ungalaiya unga ponnu unga puuna kutty muunu peraium romba pidikkum well done mam nalla samaikka en noda naluvazhthukal mam super ippadikku thiruvarur irudhu N.lakshmi

  • @mobiletest4545
    @mobiletest4545 2 роки тому

    அருமை மா அருமையான பிரியாணி செய்முறை வாழ்த்துக்கள் மா வாழ்த்துக்கள்

  • @johnanand9486
    @johnanand9486 3 роки тому

    இதைத்தான் உங்களிடம் எதிர்பார்த்தோம், மிக்க நன்றி, பக்ரீத் வாழ்த்துக்கள்.

  • @rekhaprabhakar5243
    @rekhaprabhakar5243 3 роки тому

    ரொம்ப அழகா நிருத்தி நிதானமாக சொல்லி தரிங்க அக்கா 😍😍🌹🌹

  • @VelMurugan-bt6wo
    @VelMurugan-bt6wo 3 роки тому +2

    இனிய பக்ரீத் தின நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் உங்கள் குடும்பத்திற்கும் சகோதரி

  • @leelavathid8731
    @leelavathid8731 3 роки тому +15

    ஷெரின் sister & குடும்பத்தினர்
    அனைவருக்கும்
    பக்ரீத் நல்வாழ்த்துக்கள்💐💐😊

  • @vijayatailor4091
    @vijayatailor4091 2 роки тому

    Madam இதே போல் செய்தேன் சூப்பரா இருக்கு மேடம்

  • @anjalamercy7201
    @anjalamercy7201 2 роки тому

    அம்மா நான் இன்னைக்கு இந்த மாதிரி பிரியாணி செய்தேன் சூப்பர்மா

  • @jasukutty2630
    @jasukutty2630 3 роки тому

    உங்களின் பேசும் அழகை பேலவே இருக்கிறது பிரியானியின் சுவை😘🤤

  • @pandilakshmi7866
    @pandilakshmi7866 2 роки тому

    Super sis ..na try panen Semma ya erunthuchu..

  • @deepamurugan7137
    @deepamurugan7137 3 роки тому +1

    Ur preparation wr amazing mam plzzzzz upload a video fr half kg mam

  • @indumathi3590
    @indumathi3590 3 роки тому +3

    Semmmaiyyyaaaaaa irukkunga sister I like it....

  • @chennaipasanga7747
    @chennaipasanga7747 3 роки тому +1

    If u put chilli powder first when onion gets boiled completely we can we the amazing color of briyani

  • @keerthicreations32
    @keerthicreations32 Рік тому

    OMG... What a Recipe Mam... My husband tried this Recipe and taste was extraordinary... Really it came out well.... I forwarded this recipe to my friends Group too.... Really an awesome Recipe....

  • @srisairaghav834
    @srisairaghav834 3 роки тому

    Amma super supernnu neengale sollaatheerkal Naangal sollavendum supernnu.

  • @alamuraj1291
    @alamuraj1291 3 роки тому +2

    Eid-Al-Adha Mubarak Akka☪️

  • @djdjdjdj1482
    @djdjdjdj1482 Рік тому

    I tried this recipe super taste thank you so much sister

  • @jesiraja5054
    @jesiraja5054 3 роки тому +67

    எங்களையெல்லாம் விட்டுட்டு நீங்க மட்டும் நல்ல மட்டன்பிரியணி பக்ரீத் கொண்டாடிட்டீங்களா. பார்க்க வைத்துக்கொண்டே சாப்பிடாதீங்க எங்களுக்கு கொஞ்சம் குடுங்க. பக்ரீத் வாழ்த்துக்கள்

  • @keerthanasathya8746
    @keerthanasathya8746 3 роки тому +1

    Super anti nala recipe super

  • @jiza9992
    @jiza9992 3 роки тому

    Neenga sonna maari chetti naadu briyaani sythen super teastaa vanthathu akka thank you ka

  • @Deepikam1511
    @Deepikam1511 3 роки тому +5

    I did prepare yesterday. The taste was awesome.

    • @anithaani483
      @anithaani483 2 роки тому

      Can u reply...water measurement?

  • @starhero7219
    @starhero7219 3 роки тому +4

    Aunty biriyani sapada varalama.. 😄😄 பக்ரீத் நல்வாழ்த்துக்கள் aunty

  • @alialiali287
    @alialiali287 3 роки тому

    Perfect Explanation and Method Very Nice

  • @sugadeepak6869
    @sugadeepak6869 3 роки тому +1

    இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்

  • @muslimstreetrajapalayamurb3099
    @muslimstreetrajapalayamurb3099 3 роки тому

    Super sister .சாப்பிட வரலாமா

  • @prabar2540
    @prabar2540 2 роки тому +1

    Nice praperation

  • @PriyaPriya-pt7yy
    @PriyaPriya-pt7yy 3 роки тому

    Super sister Ungala paththutha supera biryani try pannirukkan thank you sister

  • @dhanalakshmi-iy5zr
    @dhanalakshmi-iy5zr 3 роки тому +3

    Eid Mubarak 👌😋 akka ❤️❤️❤️

  • @perumalsamymani1797
    @perumalsamymani1797 3 роки тому +1

    சூப்பர் சிஸ்டர் 😋😊🙂☺👌

  • @raniponnaiah9840
    @raniponnaiah9840 3 роки тому

    I have tried yr seeraga samba mutton briyani, it turns very well. Tasty n juice briyani. Tq vm mam.

  • @selvakalai281
    @selvakalai281 Рік тому

    Thank you Sherin's Kitchen

  • @georgeambrose3988
    @georgeambrose3988 3 місяці тому

    Super Super Good nice taste thank you sister

  • @sham_sadham
    @sham_sadham 2 роки тому

    Sister one box rice ku 2 box water potuvanga nenga 1 box ku 1 box water add pandrinka

  • @malathinirmala2027
    @malathinirmala2027 2 роки тому

    Chill powder add panala... Spicy crta irukuma mam?

  • @abishkamudhesh
    @abishkamudhesh 3 роки тому

    Akka today try panean. Vera level super akka. Thank you so much

  • @gopalg3394
    @gopalg3394 3 роки тому

    உங்களுடைய சமையல் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு

  • @shrinithishrinu7284
    @shrinithishrinu7284 3 роки тому +2

    Happy bakrid sister vallga valamudan

  • @mohanasundaramk.m6919
    @mohanasundaramk.m6919 3 роки тому

    சகோதரி வாழ்த்துக்கள் வணக்கம். தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக.

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 3 роки тому +1

    இனிய பக்ரீத் நல் வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐💐💐💐💐

  • @kaviyasundharapandiyan5799
    @kaviyasundharapandiyan5799 3 роки тому +5

    Happy Bakrid sis 😇😍

  • @jamnamageswari7655
    @jamnamageswari7655 3 роки тому +1

    Eid mubarrak💐💐

  • @shanthik6943
    @shanthik6943 3 роки тому +2

    First like and comment happy bakrid akka and one more request plz upload பகேரியா rice with mutton gravy combo

  • @nachimani5562
    @nachimani5562 3 роки тому

    ஹாப்பி பக்ரீத் நல்வாழ்த்துக்கள் அக்கா உங்களுக்கும் உங்கள் குடும்பதில் உள்ள அனைவருக்கும்

  • @amuthad3435
    @amuthad3435 3 роки тому

    இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள் தோழி.

  • @Kamaliscookingvlog77
    @Kamaliscookingvlog77 3 роки тому +3

    இனிய பக்ரீத் நல் வாழ்த்துக்கள் அக்கா குடும்பத்துக்கு

  • @boopathyjeyam3163
    @boopathyjeyam3163 3 роки тому +2

    இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள் மா...!!!🌷🌷🌷

  • @janushalu6463
    @janushalu6463 3 роки тому

    Eid Mubarak akka...

  • @mannum6614
    @mannum6614 3 роки тому

    Ungalukku bakridh pandigai vaalthukkal akka

  • @jayasreesudharsanan5279
    @jayasreesudharsanan5279 3 роки тому +1

    இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துகள் தோழி🙏 பிரியானி செம😋😋

  • @sathyabama1653
    @sathyabama1653 2 роки тому

    👌👌👌supar.. mam.. vere. nice👌👌👌

  • @karthikp2638
    @karthikp2638 3 роки тому

    இனிய பக்ரித் நல்வாழ்த்துகள் சிஸ்டர்

  • @sivaramanambat6115
    @sivaramanambat6115 3 роки тому +2

    Eid Mubarak to you and your family
    Where did you buy that biryani vessel
    Any particular brand,please do reply.Thankyou.

  • @jbalaji00
    @jbalaji00 Рік тому

    you made briyani so simple. We tried it and got a great briyani. thanks

  • @shanthiebenezer203
    @shanthiebenezer203 3 роки тому

    Biriyani looks very yummy. Can we make chicken biriyani with same recipe

  • @sasikumarfernando9855
    @sasikumarfernando9855 3 роки тому +1

    Wonderful Method Sister ... Happy Eid Al Adha Mubarak ...

  • @EnVeeduthaanEnSandhosam
    @EnVeeduthaanEnSandhosam 3 роки тому +1

    Biriyani super sister. Bkrith vazlththukal

  • @chanachna6804
    @chanachna6804 3 роки тому

    Biryani super amma 👍💜ungala rompa putisiruku rompa Simla satharanama pesuringa 💜💜

  • @dhineshgowsi5241
    @dhineshgowsi5241 2 роки тому

    Sis basmathi ricekku cookerla water alavu soluga

  • @swathis2592
    @swathis2592 3 роки тому +19

    அக்கா இனிய பக்ரித் நல்வாழ்த்துகள்.. 🥳

  • @geethageetha9244
    @geethageetha9244 3 роки тому

    இனிய பக்ரீத் பண்டிகையை நல்வாழ்த்துக்கள் அக்கா வாழ்க வளமுடன்

  • @ananthimuthukumaran3067
    @ananthimuthukumaran3067 3 роки тому +55

    இனிய பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்கள். பிரியாணிக்கு சீரக சம்பா அரிசியா இருந்தாலும் 2மடங்கு தண்ணீர்தான் ஊத்துவேன். சரியா இருக்கும் நீங்க எப்படி 1 மடங்கு மட்டும் ஊத்துறிங்க அது சரியா வருது

  • @gopalg3394
    @gopalg3394 3 роки тому +4

    Hi I am your new subscriber இனிய பக்ரித் நல்வாழ்த்துகள் 😍😍

  • @sujithrasuji4486
    @sujithrasuji4486 3 роки тому +2

    Eid Mubarak sis u and u r family 🥳

    • @salmabanu4964
      @salmabanu4964 3 роки тому

      Hii akka aslsmu alaikum.eid Mubarak

  • @mohanchinnappan5913
    @mohanchinnappan5913 3 роки тому +8

    இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்

  • @priyadharshinis6033
    @priyadharshinis6033 3 роки тому

    Na itha try panuna aunty sema taste ah irunthuchu tq u so much for this tasty biriyani

  • @padmalathavenkatachalam5260
    @padmalathavenkatachalam5260 3 роки тому +3

    Sema taste nga....i tried it and it came like star ambur biryani....so yummy...thanks a lot for ur hardwork and efforts....all of ur receipes are amazing.....keep rocking👍👍👍👍👍

    • @anithaani483
      @anithaani483 2 роки тому

      Water measurement 1:1 thaan poringala sister... please reply

    • @padmalathavenkatachalam5260
      @padmalathavenkatachalam5260 2 роки тому

      @@anithaani483 , No pa. I am adding 1:1.5 since I feel the water quantity might be less.

    • @anithaani483
      @anithaani483 2 роки тому

      @@padmalathavenkatachalam5260 thank u so much pa.1: 1/4 correct a irukuma sister

  • @palanisamy3358
    @palanisamy3358 3 роки тому

    Hi friend நீங்கள் ஆசிரியையாக பணிபுரிகிறீர்களா?
    நீங்கள் செய்முறையை சொல்கின்ற விதம் மிகமிக எளிமையாகவும் இனிமையாகவும் உள்ளது.இந்த திறமை எல்லோருக்கும் வந்துவிடாது மேடம்.வாழ்த்துகள்.

  • @nirmalagopi4882
    @nirmalagopi4882 3 роки тому

    பக்ரீத் வாழ்த்துக்கள் பார்சல் ஒன்று கிடைக்குமா

  • @kasthurimani2069
    @kasthurimani2069 3 роки тому +1

    மட்டன் பிரியாணி சூப்பர் ☪️இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்☪️ மா

  • @ramyaamala1972
    @ramyaamala1972 3 роки тому

    இனிய பக்ரித் வாழ்த்துக்கள் அக்கா சூப்பர்💐💐💐💐👌👌👌👌😋😋😋😋🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️

  • @renuathithan6710
    @renuathithan6710 10 місяців тому

    Sis idhe mathri senja nalla varuma illa ovvoru brand rice Kum difference irukkuma sollunga na next month try panna poren sollunga same apdiya panna okva

    • @SherinsKitchen
      @SherinsKitchen  10 місяців тому

      Ethe pola seinga sis thanni alavu pathudu sethukonga

    • @renuathithan6710
      @renuathithan6710 6 місяців тому

      Na try pannen today very tasty but water alavu mattum onnuku onedra thanni oothunga appatha correct ah irukkum other wise taste to good romba romba romba nallarunthuchi 😊😊

  • @Archanaarchu-nd3xu
    @Archanaarchu-nd3xu 2 роки тому

    In cooker for seeraga samba rice wat s the ratio of rice n water

  • @sugapriyas6996
    @sugapriyas6996 3 роки тому

    Na idhu mathiri try pannen... Taste ah irunchu.... Super sister

  • @venkatesangowri3575
    @venkatesangowri3575 3 роки тому

    இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் உங்கள் குடும்பத்தார்களுக்கும்

  • @selvaraniv3353
    @selvaraniv3353 2 роки тому +1

    Amma innaki prepare panninean really very tasty and spicy thank you so much amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gopalakrishnanv39
    @gopalakrishnanv39 3 роки тому

    இனிய பக்ரித் திருநாள் வாழ்த்துக்கள்.

  • @mageshkumar35
    @mageshkumar35 3 роки тому

    Today I tried this mam excellent 👍