sreenath | 80s cinem hero | biography | young death | vazhkaipayanam | @News mix tv

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024

КОМЕНТАРІ • 169

  • @subathraedwin9642
    @subathraedwin9642 2 роки тому +63

    😭😭😭 ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது... இரயில் பயணங்களில்... மறக்க முடியாத திரைப்படம் 👍

  • @shanthibharathiselvan9771
    @shanthibharathiselvan9771 2 роки тому +77

    நடிகர் ஸ்ரீநாத் பற்றி பதிவிட்டதற்க்கு மிக்க நன்றி அவர் மறைவிற்க்கு ஆழ்ந்த இரங்கல்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +2

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!..

  • @sribala2113
    @sribala2113 Рік тому +23

    எனக்கு பிடித்த நடிகர் இன்று இப்போதுதான் இலரின் இறந்த செய்தியை பார்த்தேன் மிகவும் கவலையாக உள்ளது ரயில் பயணங்களில் படத்தை நான் எத்தனை முறை பார்த்தேன் என்பதை எனக்கே தெரியாது ஆத்மா சாந்தி அடையட்டும் நன்றி (இலங்கை)

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @jkelumalai5626
    @jkelumalai5626 2 роки тому +20

    இப்போது தான் தெரிகிறது இவர் இறந்துவிட்டார் என்று நல்ல நடிகர்

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 2 роки тому +15

    எங்கள் காலத்து ஹீரோ. தங்களின் பதிவைப் பார்த்த பின்னர் தான் அவர் இறந்துவிட்டார் என்பதை தெரிந்து கொண்டோம். அவரின் ஆன்மா நல்லபடியாக சாந்தியடையட்டும். மிகவும் அழகான முகம். ஜூஹி சாவ்லாவுடன் ஒரு படத்தில் நடித்தார் அதில் 12 பாடல்கள் என்று நினைக்கிறேன்.அத்தனையும் காதிற்கு இனிமை. வசந்த ஊஞ்சலிலே அசைந்த பூங்கொடியே உதிர்ந்த மாயமென்ன நூலும் இல்லை வாலும் இல்லை..... அந்த பாடலில் தாடி வைத்துக் கொண்டு பாடும் போது கண்ணீர் விடாதவர்கள் குறைவுதான். எங்கள் காலத்தின் 80 களின் பாடல்கள் சினிமா எல்லாம் பொற்காலம் தான்.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +1

      தங்களின் பகிர்விற்குக்கு நன்றி!

  • @sundarakumar3725
    @sundarakumar3725 2 роки тому +151

    இக்காணொலி பார்த்தபிறகுதான் இவர் இறந்துவிட்டார் என்பதை அறிந்து மனம்வேதனையடைகிறது

  • @muthus7594
    @muthus7594 2 роки тому +54

    இரயில் பயணங்களில் படத்தில் நடித்த கதாநாயகியும் இறந்து விட்டார்

  • @v.rajendran7297
    @v.rajendran7297 2 роки тому +16

    ஸ்ரீ நாத் அவர்களின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா 👍

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      நன்றி ஐயா!...

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 роки тому +33

    தமிழில் 1980களில் குறிப்பிட்ட சில படங்களில் பரிதாபத்தை வரவழைக்கும் கதாபாத்திரங்களிலேயே நடித்த நடிகர் ஷ்ரீநாத்தின் குடும்ப வாழ்வும்(முதல் மணம்) பரிதாபகரமானது மட்டுமன்றி அவரது மரணமும் மர்ம முடிச்சாகவே முடிந்து போனது ! "அமைதிக்கு பெயர்தான் சாந்தி" எனப்பாடி புகழடைந்தவரின் ஆன்மா சாந்தி அடைந்து விட்டது ! சில தமிழ் படங்களிலேயே நடித்திருந்தாலும் தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் முத்திரை பதித்தவர் நடிகர் ஷ்ரீநாத் ! நன்றி🙏 News Mix tv.

  • @mohammedrafi694
    @mohammedrafi694 2 роки тому +29

    இப்படி பட்ட நடிகர் நடிகைகளை எல்லாம் தேடி தேர்வு செய்து அவர்களை பற்றிய தகவல் களைத் தொகுத்து வழங்க உங்களால் மட்டுமே இது முடியும் உங்களால் நிறைய ஃபேமஸ் இல்லாத நடிகர் நடிகைகளை பற்றிய தகவல்களை முழுமையாக தெரிந்து கொண்டேன் வாழ்க நீங்கள் வளர்க உங்கள் அழகு தமிழ் உச்சரிப்பு இவரை ரயில் பயணங்களில் படத்தில் மட்டுமே பார்த்து உள்ளேன்
    அதில் இவருக்கு எஸ் எம் சுரேந்தர் அதாவது மோகனுக்கு நிரந்தரமாக டப்பிங் பேசிய இப்போது கலக்கி கொண்டு இருக்கிற விஜயின் தாய் மாமா தான் டப்பிங் பேசினார்
    பூவிழி வாசலிலே படம் பார்த்து உள்ளேன் ஆனால் இவரை தெரியவில்லை
    ஆனால் இவர் இறந்து விட்டது தெரியும்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @r.sujasuja7729
    @r.sujasuja7729 2 роки тому +36

    இறந்து விட்டார் என்பது வருத்தமளிக்கிறது

  • @amurgesh5595
    @amurgesh5595 2 роки тому +74

    அவரைப் பற்றி கிடைத்த நியூஸ் சந்தோசம் ஆனால் அவர் இறந்துவிட்டார்ங்கிறது ரொம்ப ரொம்ப வருத்தம்‌😔

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 2 роки тому +9

    நடிகர் ஸ்ரீநாத் அவர்களைப்பற்றிய தகவல்கள் அருமை! நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @lithishsabari1126
    @lithishsabari1126 2 роки тому +14

    ஐயோ அவர் இறந்துவிட்டாரா? மறக்க முடியாத படங்கள் பாடல்கள் அவருடைய முகம் வேதனை அளிக்கிறது

  • @mahesmahes5270
    @mahesmahes5270 Рік тому +6

    ரயில்பயணங்கள் படத்தில் நன்றாக நடித்து இருப்பார். இவர் இறந்து விட்டார் என்று இப்போது தெரிந்தது வருத்தமளிக்கிறது

  • @JayaLakshmi-jq5gg
    @JayaLakshmi-jq5gg 3 місяці тому

    ரயில் பயணங்களில் "அடிக்கடி தான்( அடிக்கு அடிதான்)
    பேசுகிறேன்' வசனம் சிறப்பு.ஜோதி யை இதற்குப்பின் முடிவல்ல ஆரம்பம் புதுக்கவிதை இரண்டு படங்களில் பார்த்தேன். ஏதோ ஒரு படத்தில் அம்மாவாகப் பார்த்திருக்கிறேன்.

  • @annalbalan7702
    @annalbalan7702 Рік тому +6

    நல்ல நடிகர் இறந்து விட்டார்

  • @arumugam8109
    @arumugam8109 Рік тому +1

    சிரிய்நாத். அருமையான💘 நடிகர் அழகான வர்🍎🌹🙏🍇👌🏳‍🌈🍍🥭💚💋✌🥀🐦🍓🍈❤💯💞🕌🐔💘

  • @pandiank14
    @pandiank14 2 роки тому +4

    Super Super arputhamana pathivu srinath sir Aathma shanthi adaiya eraivanai pirarthikkirayn 💐🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @selvirohinik7170
    @selvirohinik7170 2 роки тому +9

    God ... he is no more ?
    One of my fav.actor
    So sad
    Rest in peace Srinath sir
    Ohm Shanthi
    🙏🏼

  • @sunitha6389
    @sunitha6389 2 роки тому +13

    Such a talented actor feeling sorry for him😭

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +2

    கதாநாயகன் கதாநாயகன் இருவருமே எனக்கு மிக மிக பிடித்தவர்கள் அருமையான படம் சூப்பரான பாடல்கள் மறக்க முடியாத நினைவுகள்

  • @claraarockiasilvaf
    @claraarockiasilvaf 2 роки тому +4

    இவரைப்பற்றி தெரிந்தது மிகவும் மகிழ்ச்சி ஆனால் இறந்தது மிகவும் வருத்தமாக உள்ளது 😭

  • @JayaLakshmi-jq5gg
    @JayaLakshmi-jq5gg 3 місяці тому

    ஸ்ரீ நாத் பற்றி எனக்கு எந்தவிருப்பு வெறுப்பும் இல்லை டி‌ ராஜேந்தர் எங்கள் ஊர்க்காரர். படமும் எங்கள் ஊரில் எடுக்கப் பட்டது. எனவே ஒருதலைராகம் பார்த்தேன்‌ மிகவும் பிடித்ததால் ரயில் பயணங்கள் பார்த்தேன் ராஜேந்தர்‌என்றாலே பாடல்கள் வசனம் சிறப்பு சிபிஐ டயரிக்குறிப்பு சபையரில் நான்பார்தத முதல் மம்முட்டி படம் . அதிலிருந்துதான்‌ நான் மம்முட்டி ரசிகையானேன் சுஜாதா படம் சரிதா‌வுக்காகப் பார்த்தேன்‌ .படம் பிடிக்கவில்லை ஆனால் நீவருவாய் பாடல் மிகமிகப்பிடிக்கும். பூவிழி‌வாசலிலே கள் வடியும் பூக்கள் சின்னமுள் பெரிய முள் எல்லாமே பார்த்தேன் ஆனால் ஸ்ரீ நாத் என்றேதெரியாது.அவர் சாந்தி கிருஷ்ணாவைத் திருமணம் செய்தது இறந்தது எதுவுமே தெரியாது.ரயில்‌ பயணஙகள் மட்டுமே‌ தெரியும் .எல்லாமே புதிய செய்திகள் நன்றி.

    • @Newsmixtv
      @Newsmixtv  3 місяці тому

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @sarathasaratha1490
    @sarathasaratha1490 2 роки тому +20

    அவர் இறந்து விட்டார் என்று கேட்டு வருந்துகிறேன்

  • @renukasam6800
    @renukasam6800 2 роки тому +1

    Really antha film la rombha beautiful ahh irupaaru😍....intha video paatha apuram thaan Ivar illai enbathey therigirathu 💔

  • @kumareshan5019
    @kumareshan5019 2 роки тому +6

    நல்ல மனிதர் நடிகர்
    ஆனால்
    இறந்துவிட்டார் என்ற.செய்தி.மிகவருத்தம்.அளிக்கிறது..😭😭😭

  • @shanthis1735
    @shanthis1735 Рік тому +1

    So sad we don't know he is dead. Charming actor😢

  • @vasunath4028
    @vasunath4028 2 роки тому +16

    So sad to hear that he and Jothi is no more. Really I enjoyed theirs movie. Rail payanangalil

  • @noorjhhan3204
    @noorjhhan3204 Місяць тому +1

    😭😭 rip to u sir very sad 🌻🌸🌹🌼🥦🥀

  • @bhuvanasupreeth735
    @bhuvanasupreeth735 2 роки тому +4

    Sir your all videos very 🙏🏻🙏🏻🙏🏻💯💯💯👏🏻👏🏻👏🏻👌👌👌👌nice amazing thank you so much sir actor raja video please upload

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      விரைவில் வலம் வருவார்!..

  • @ramayiraman601
    @ramayiraman601 2 роки тому +10

    *Thanks for your lovely and Beautiful Information about Sri Nath Sir!! He's a Truely Handsome Smart Person!! My Favourite Actor!! We Miss him, So Sad his Good Soul Rest in Peace Sir!! Love u from Singapore!!* 🇸🇬🕉️💯🙏🙏🙏💔💔💔😥😥😥💐💐💐🌷🌷🌷🌹🌹🌹🌼🌼🌼🌸🌸🌸🌺🌺🌺

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +2

      Thanks for your support and kind wishes! ....

  • @gangadharan5142
    @gangadharan5142 2 роки тому +10

    அய்யா விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 🙏🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +1

      தங்களுக்கும் ஐங்கரனின் பரிபூரண அருள் கிட்ட வாழ்த்துகள்! நன்றி!

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 роки тому +3

    ஶ்ரீநாத் இறந்தது உங்கள் பதிவு மூலமாக தான் தெரிந்தது Rest In Peace 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!..

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 роки тому +1

    Thanks sir vazgavalamudan 🌹srinath pavam 🌹🙏🙏🙏🌹

  • @tamilcinemanewseum1065
    @tamilcinemanewseum1065 2 роки тому +31

    இறந்து விட்ட செய்தி தெரியாது. வருத்தமளிக்கிறது.

  • @minklynn1925
    @minklynn1925 9 місяців тому +2

    54 வயதில் தற்கொலை. பணம்,அழகு, அந்தஸ்து, செல்வம், பேர், புகழ் எல்லாமே மாயமோ?

  • @shakthik1382
    @shakthik1382 2 роки тому

    மிக்க நன்றி வாழ்க வளமுடன்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!....

  • @rathnaramu3849
    @rathnaramu3849 2 роки тому +7

    இறந்து விட்டார் என்பது வருத்தம் அளிக்கிறது..அனைத்து செய்திகளையும் திரட்டி ஒருவரைப் பற்றி வீடியோபோடுவது மற்றும்.தெளிவாக அவரைப்பற்றி வழங்குவது என்று செவ்வனே செய்கிறீர்கள்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கும் - அன்பிற்கும் மனமார்ந்த நன்றிகள்!...

  • @ravis4136
    @ravis4136 2 роки тому +7

    மனம் வருந்துகிறேன்

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 2 роки тому

    ஐயா அன்றைய நாளில் தினத்தந்தி யில் சினிமா செய்தி பக்கங்களை ஆர்வத்துடன் சலுன்களில் அமர்ந்து நன்பர்களுடன் படிக்கும் போது ஏற்படும் சுவையான ஆனந்த அனுபவம் உங்கள்ளது சேனல் செய்திகளை கேட்டுணரும்போது‌ அக்காலகட்டத்திற்கே பயணித்து வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.. நன்றிகள் வாழ்த்துகள்... மேலும் அக்காலகட்டத்தில் சென்னை யில் ஜொலித்த ‌காணமல்போன தியேட்டர்களின் கதைகலையும் திறட்டி கொடுத்து விடுங்களேன்... வாழ்த்துக்கள்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் வாழ்த்திற்கும், ஆலோசனைக்கும் மனமார்ந்த நன்றிகள்!

  • @lillyphilip8628
    @lillyphilip8628 2 роки тому +3

    Actor Srinath death mystery releived r not sir?? So sad💔.. #Happy Vinayaga chathurthi sir🙏🙏🙏

  • @sabithabaskar4721
    @sabithabaskar4721 2 роки тому +5

    Talented actor srinath 😭😭

  • @Sharon_angel5364
    @Sharon_angel5364 2 роки тому +1

    Your voice UN information is wonderful great in sir god bless you ♥️🥰 ✝️🙌

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      Thanks for your kind wishes!...

  • @gopaldayalan652
    @gopaldayalan652 2 роки тому +1

    Super bro.thank you👍👍👍🌹🌹🌹💓💓💓💓

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +1

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!..

  • @kumarchinna5009
    @kumarchinna5009 2 роки тому +5

    Anna actors இளவரசி பற்றி vedio podunga

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      வணக்கம்! இளவரசி உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட திரைக் கலைஞர்களின் வாழ்க்கைப் பயணம் ஏற்கனவே வெளியாகியுள்ளது! அவற்றை உங்கள் நியூஸ் மிக்ஸ் டிவியின் Playlist- ல் வாழ்க்கைப் பயணத் தலைப்பில் கண்டு மகிழ வேண்டுகிறோம்! நன்றி!

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 роки тому +2

    Ammaithikku peyar than shanthi andrum ninaivil nitkum padal arumaiyana pathiu thanks news mix tv sir 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 2 роки тому

      🙏Sir

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi 2 роки тому +1

    நன்றிஐயா மரணித்ததுவருத்தமளிக்கிறது ஐயா உங்கள்தமிழ்உச்சரிப்பு நான்அடிமை ஐயா தாங்கள் நோயின்றி வளமுடன்வாழ்க

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
      தாங்களும் பூரண வளமிகுந்த நலத்துடன் நீடுழீ வாழ மனமார்ந்த வாழ்த்துகள்!

  • @s.d.williams6085
    @s.d.williams6085 2 роки тому +2

    One movie may be but he become so famous like as if he acted in 100 movies great actor

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 2 роки тому +1

    தகவலுக்கு நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +2

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!...

  • @artsc55
    @artsc55 2 роки тому

    🙏🏾💐aïyyà, nalamā thériyātha nadigar, "rayil payanam" Arumaïye 🌹ohh, sōgam vājkaïpayanam nam manathil ullār, ivar padangal pārkanum.
    nengal sollum padangal pārkanum, nandri ivvalavu vivaramāga mukkiyamāna, surukkamā toguppugal tarugirirgal nandri 🙏🏾💐vājtukkal aïyyà💐🙏🏾

  • @kalpanar7876
    @kalpanar7876 3 місяці тому

    Just now youtube watching rail payanangal tamil movie new comers actors name sri nath who's this sri Nath searching me I am very shocking He's dead. I am very upset.
    I like that hero Manasu romba valikuthu my childhood times 1980 I am 2nd ah 3rd standard theriyala movie today oruthalai ragam movie then next rail payanangal movie watching i am very feelings 😭😭😭😭 miss you hero

  • @albismifashion7013
    @albismifashion7013 Рік тому +1

    பல நடிகர்கள் இறந்தும் இருப்பது தெரியவில்லை இதுபோல் வீடியோக்களை வந்தால் மட்டுமே தெரிந்து கொள்ளலாம்

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் பகிர்விற்கு நன்றி!..

  • @vijayalaxmidhanwate8255
    @vijayalaxmidhanwate8255 2 роки тому +4

    Super hero
    Miss you sir

  • @sagayselvitheo7947
    @sagayselvitheo7947 2 роки тому +6

    Very good actor. RIP.

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 2 роки тому +4

    இரயில் பயணங்களில்... என்பது கலில் " யாரோ பின்பாட்டு பாட"இந்த பாடலில் வரும் டிரம்ஸ் இசையை மறக்க முடியுமா ...

  • @jassjass5325
    @jassjass5325 2 роки тому +2

    Thanks Sir

  • @mahesmahes5270
    @mahesmahes5270 Рік тому

    நடிகர் ராஜா சார் பற்றிய ஒரு வீடியோ போடுங்க அண்ணே

  • @GunaGuna-pr8dr
    @GunaGuna-pr8dr 5 місяців тому

    🌹

  • @parimalaparimala7512
    @parimalaparimala7512 6 днів тому

    Ccha azhagan.,,,,,,vethanal❤❤

  • @prabhug8480
    @prabhug8480 2 роки тому +6

    ஆனந்த பவன் சீரியல் அம்பி தாத்தா பற்றி கூறுங்கள் 🙏

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz 2 роки тому +1

    Sir vinayagar sathurthy congratulations thanks sir good actors continues thanks sir

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களுக்கும் உரித்தாகுக! நன்றி!

    • @Moorthi-tg5fz
      @Moorthi-tg5fz 2 роки тому

      Good sir

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 роки тому +1

    இந்த வீடியோவின் மூலம் தான் அவர் இறந்தது தெரிந்தது.

  • @BeastProPlayer55
    @BeastProPlayer55 2 роки тому +6

    Shocking news. Our famous hero in 80s.

  • @ArunVicky-yw3vy
    @ArunVicky-yw3vy 2 роки тому +7

    ஒரே ஒரு கிராமத்திலே அருந்ததி பற்றி வீடியோ பதிவிடுங்கள்

  • @v.rajendran7297
    @v.rajendran7297 2 роки тому +2

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் சார்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களுக்கும் உரித்தாகுக! மனமார்ந்த நன்றிகள்!...

  • @popeye4531
    @popeye4531 2 роки тому +3

    Tms songs were super

  • @chitramani2520
    @chitramani2520 2 роки тому +11

    இவர் இறந்திட்டாரா

  • @muralitl5261
    @muralitl5261 2 роки тому

    அவர் மறைந்த செய்தி இப்போது தான் தெரிந்து கொண்டேன்

  • @chitrasuresh2991
    @chitrasuresh2991 2 роки тому +3

    Yes his death known now only.Really sad

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +5

    செத்திட்டாரா?! 👸

  • @vallerajindra-be6wh
    @vallerajindra-be6wh Рік тому

  • @ravikumarts8845
    @ravikumarts8845 Рік тому

    நடிகர் விஜயகுமார் பற்றிய பதிவை போடவும். 1966ல் வந்த "தாயே உனக்காக" படத்தில் வருவது அவர் தானா?

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      ஆம்! அவரும் ஜார்ஜ் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்!

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      1978 -ல் என்.எஸ்.மணியன் இயக்கத்தில் வெளியான டாக்ஸி டிரைவர் என்றப் படத்தில் ஸ்ரீதேவியுடன் இணைந்து ஜெய்சங்கர் நடித்துள்ளார்!

  • @chithradurai4464
    @chithradurai4464 2 роки тому +5

    😭😭😭😭😭😭🙏🏻

  • @nareshraorao1617
    @nareshraorao1617 2 роки тому +1

    Good afternoon sir can we watch a video on baby Sumathi please 🙏 ? My humble request

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +1

      தகவல்கள் திரட்டி வருகிறோம்! விரைவில்!...

  • @karthikakarthika4113
    @karthikakarthika4113 Рік тому +3

    சேரககாதனல தந்த இவரின் மரனம் மிக வரித்தம்

  • @rajamanis8293
    @rajamanis8293 2 роки тому

    Ayyyooooo Ivar irandhu vitara😱😱😱😱😭😭😭

  • @usharajeswari126
    @usharajeswari126 11 місяців тому

    Avar iranthathe ipathaan theriyum 😢

  • @pankajk3002
    @pankajk3002 2 роки тому +4

    இவருடைய முடிவு மிகுந்த சோகத்தையே தருகிறது தன் மனைவியையும் மகனையும் ஒரு க்ஷணம் நினைத்திருந்தால் இந்த முடி வுக்கு வந்திருக்க முடியாது ப்ரச்சனைக்கு தீர்வு தற்கொலை அல்ல மனதைரியத்துடன் எதிர்க்கொள்ள வேண்டும் இதனால் பாதிக்கபடுவது அவரது குடும்பம் தானே மிகவும் வருத்தமாக உள்ளது

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +2

      தங்களின் கூற்று உண்மை!..

    • @saravanank4471
      @saravanank4471 2 роки тому

      Epadi irandar?

    • @amudhag5745
      @amudhag5745 2 роки тому

      @@Newsmixtv 💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐😭😭😭❤❤

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @venivelu4547
    @venivelu4547 2 роки тому

    🌼🌼🌼🌼

  • @BHARATHBHARATH-pn4hu
    @BHARATHBHARATH-pn4hu 4 місяці тому

    💋💋💋💋💋💋💋💋💋💋💋

  • @primedhoops8824
    @primedhoops8824 2 роки тому +3

    🙏

  • @rathika8780
    @rathika8780 2 роки тому +1

    I miss you anna

  • @paramalingamyoga6216
    @paramalingamyoga6216 Рік тому

    🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @indumadhi2403
    @indumadhi2403 2 роки тому +1

    👍👏🙏

  • @sathiyastalin3756
    @sathiyastalin3756 2 роки тому

    Gd actor

  • @joeboyjoeboy5428
    @joeboyjoeboy5428 2 роки тому +1

    🤝 ⚘

  • @vanajakaliamoorthyk
    @vanajakaliamoorthyk Рік тому

    Sorry miss. You brother

  • @junaidabegum3992
    @junaidabegum3992 2 роки тому +5

    நடிகர் விஜயபாபு நடிகர் சரத்பாபு இவர்களை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க சார் நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      விரைவில்!...

    • @enolaarutchelvi3962
      @enolaarutchelvi3962 2 роки тому

      Sir I am continuously watching your videos because I am 60s kid n loving the old actors n actresses moreover I am an ordent fan of our SPB sir...kindly tell us about the hero of Kadhal Oviyam Mr. Kannan...awaiting ...thank you sir...

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @MEVIBABU
    @MEVIBABU 2 роки тому +1

    Naan thangalidam avarai pattri paesa valiurthiya vellael ippadi oru sogamaana pathivai kandu manamudainthu vittathu

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!...

  • @allithilagar9039
    @allithilagar9039 2 роки тому +3

    Ennaathu ...!!!! 🙄 Ivaru sethu poitara??? Santhi Krishna vin muthal kannavara....!!! Ipo thaan therinjuthu.....

  • @vithyalalithvarman6306
    @vithyalalithvarman6306 2 роки тому +1

    Neenga eppudi ivlo information gather seireenga boss

    • @vithyalalithvarman6306
      @vithyalalithvarman6306 2 роки тому

      Really great

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +1

      வணக்கம்!
      கடும் சிரமத்திற்கிடையேதான், தங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் பெரும் ஆதரவால், முயற்சித்து தகவல்களை திரட்டி வழங்குகிறோம்! நன்றி!...

  • @paulinealexander8245
    @paulinealexander8245 2 роки тому +1

    👌👌👌👌🙏🙏🙏🙏

  • @roseyrose8390
    @roseyrose8390 Рік тому

    😮 irandhu vittara...😢

  • @kavitachi
    @kavitachi Рік тому

    God's place you 🙏

  • @Chintha-cv2iy
    @Chintha-cv2iy 2 роки тому +1

    ராஜு தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      ராஜீவ் தனது குடும்பத்தினருடன் நலமாக உள்ளார்! நன்றி!

  • @paramalingamyoga6216
    @paramalingamyoga6216 Рік тому

    😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @vasukivenkatesh9092
    @vasukivenkatesh9092 Рік тому

    Rip sir

  • @blackff1547
    @blackff1547 2 роки тому +1

    Ipadi oru Hera irunthara ipa than pakran

  • @kavitachi
    @kavitachi Рік тому

    Rip Sri nath