Disk brake caliper Ovary tamil

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • #bikedoctortamil
    Disk brake caliper Ovary tamil
    Hello friends if that’s what we‘re going to see in this video today.
    I have commented in this video on how to "Disk brake caliper Ovary". If you follow it you can repair your bike
    More Videos: / @bikedoctortamil2.0
    Thanks,
    Bike Doctor Tamil

КОМЕНТАРІ • 370

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 3 роки тому +24

    சிறப்பான செயல் முறை விளக்கம். கற்றுகொள்வதற்க்கு எளிமையாக இருக்கிறது நன்றி. பதிவுகள் தொடரட்டும்.

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому +1

      Hi brother 👋 thank for your support 🙏

    • @g.s.r8646
      @g.s.r8646 3 роки тому

      @@bikedoctortamil2.0 hirx100

    • @manikutty6619
      @manikutty6619 2 роки тому

      மணி பேஷன் ப்ரோ பைக் மைலேஜ் கிடைக்கல காண்டாக்ட் பண்றதுக்கு நம்பர் பிளேட் ப்ரோ

    • @gokulr2283
      @gokulr2283 Рік тому

      Super anna tq

    • @ramkumarr9578
      @ramkumarr9578 Рік тому

      Superb thalaiva .. romba nandri

  • @Nobita_thexplorer
    @Nobita_thexplorer Місяць тому +1

    தெளிவான செயல்முறை விளக்கம்..கற்றுகொண்டேன் நன்றி🙏💕🙏💕

  • @sarvisarvi8205
    @sarvisarvi8205 10 місяців тому +2

    நீங்கதான் அண்ணா என்னோட குரு. நான் இந்த தொழில்தான் கத்துகணும் எண்டு ஆசப்பட்டனான் எனக்கு எந்த மேக்கானிக்கு ஈப்படி சொல்லி தரல்ல. நீங்க நல்லா இருக்க ஆண்டவன வேண்டிக்கொள்ரன். ரொம்ப நன்றி அண்ணா.🙏🏽🙏🏽🙏🏽

  • @saravanansenivasan8641
    @saravanansenivasan8641 2 роки тому +1

    அண்ணா இதே பிறச்சனை எனது பைக் Fzஇல் இருந்தது.video பார்த்து நானே சூப்பராக Readyபண்ணிட்டேன் தலைவா.நன்றி

    • @saravanansenivasan8641
      @saravanansenivasan8641 2 роки тому +1

      Fz பைக் லைட் ஆன்இல் இருக்கும் போது வண்டி Start ஆகல.வண்டி சாவி போடும் போது mitter light எறியுது பின்பு எரியவில்லை என்ன பிறச்சனை இருக்கும் Pls Sollungal pro

  • @PaviKaruppasamy
    @PaviKaruppasamy Рік тому +1

    🙏🏻🙏🏻 வணக்கம் அண்ணே நான் மெக்கானிக் வேலை கற்று கொண்டு கடை போடாமல் சூழ்நிலை காரணமாக 5 வருடமாக சேர் ஆட்டோ ஒட்டிகிட்டு இருந்தேன் எனக்கு வேலை செய்வது மறந்து விட்டது உங்களின் வீடியோ காட்சிகள் பார்க்க பார்க்க பழைய நினைவுகள் வந்து விட்டது நானும் கற்று கொண்டேன் மீண்டும் இந்த வேலை செய்யலாம் என்று ஆர்வம் வந்து விட்டது உங்களின் வீடியோ காட்சிகள் எனக்கு மிக பயனுள்ளதாக இருக்கிறது அண்ணே மிக்க மகிழ்ச்சி 🥳🥳🤩 im waiting for bike moment 🧰🪛🔧🛵🏍️🛵🔧🪛🧰

  • @sarvisarvi8205
    @sarvisarvi8205 10 місяців тому +2

    நீங்க சொல்ர விதம் எனக்கு தெழிவா விழங்குது அண்ணா. தமிழிழத்தில் இருந்து உங்கட வீடியோவ பாத்து கத்துக்கொள்ரன் அண்ணா.❤

  • @Jinchuriki579
    @Jinchuriki579 Рік тому +1

    Ya bike la rendu wheels itha problem video parthum puriyuthu thanks anna

  • @arunachalam6772
    @arunachalam6772 2 роки тому +3

    இந்த மாதிரி யாரும் தெளிவாக விளக்கி சொன்னதில்லை .. நன்றி...

  • @blessonsmile8413
    @blessonsmile8413 2 роки тому +1

    இந்த வீடியோவைப் பார்த்து என்னுடைய Hero honda Achiever bike Disc break முழுவதும் சரிசெய்து விட்டேன்..உங்கள் பதிவிற்கு நன்றி.

  • @raghunandananrajagopalan3678
    @raghunandananrajagopalan3678 2 роки тому +7

    Thank you sir. My Fiero Fx has this problem even after left many times with Adyar Ramkay Tvs. Its 16yr old now. By viewing your video, my confidence level increase. I will carryout the job and will update you for sure. Once again, thank you so much.

    • @gokukn2336
      @gokukn2336 9 місяців тому

      did you solve the caliper problem in ur bike.?. is it working.?.

    • @raghunandananrajagopalan3678
      @raghunandananrajagopalan3678 9 місяців тому

      @@gokukn2336 yes. It's working sir. Another issue is carburetor flood so I open and close and run the vehicle. I stopped going to Adyar Ramkay tvs because they are not shoulder responsibility for their job. They put pressure water into fuel tank and handed over the bike with leakage. At last a Muslim mechanic near to my home fixed the leak issue. But am not sure whether I can get new carburetor for Fiero fx.

  • @johnedward6506
    @johnedward6506 2 роки тому +2

    சிறப்பன தெளிவாள எளிய முறையில் விளக்கம் மிக அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் பனி

  • @farookazhar2041
    @farookazhar2041 3 роки тому +6

    அருமையான பதிவு. நன்றி தோழரே உங்களது பணிகள் மேலும் சிறப்பிக்க வாழ்த்துக்கள். 👍👍👍

  • @user-fq2ps1pq3n
    @user-fq2ps1pq3n 2 роки тому +1

    Super bro thanks......nalla explain panringa

  • @adhithyavarman8960
    @adhithyavarman8960 2 роки тому +3

    அருமையான விளக்கம் நன்றி...

  • @k.veerasamyk.veerasamy7889
    @k.veerasamyk.veerasamy7889 Рік тому +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @sundharmoorthi338
    @sundharmoorthi338 3 роки тому +6

    Your video has super 👍
    Pulsar 150
    ஒரு ஆள் போனா 70 km வேகம் போகுது
    இரண்டு பேர் போனா 50 km வேகம் போகுது
    வேகம் எதனால் குறைகிறது
    only 75 km speed on full acceleration
    No pickup , please replay bro

    • @king000775
      @king000775 3 роки тому

      Power to weight ratio, when weight is less more power n pickup. When more weight less power n pickup

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 2 роки тому

      Same

    • @traveller4750
      @traveller4750 2 роки тому +1

      Clutch replace pannanum

  • @dvanaraj1
    @dvanaraj1 2 роки тому +3

    மிகவும் சிறப்பு. எனது வாகனத்திலும் இதே பிரச்சினை தான். எளிமையாக விளக்கமாக கற்று கொடுத்துள்ளீர்கள். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @This_is_kk
    @This_is_kk 3 місяці тому +1

    Sirappana Thagaval Elimayaga sonniga bro Thanks

  • @BalaMurugan-ko1qy
    @BalaMurugan-ko1qy 3 роки тому +2

    மிகவும் பயனுள்ள தகவல் ஐயா வாழ்த்துக்கள்

  • @vpsuresh85
    @vpsuresh85 2 роки тому +2

    அருமையான விளக்கம்🙏

  • @m.ragunathanragu5879
    @m.ragunathanragu5879 2 роки тому +1

    அருமையான பதிவு. ஆயில் ஏற்றும் முறை இன்னும் அருமை. தொடரட்டும் பணி சிறக்கட்டும் . . .

  • @Thooyathamizhar
    @Thooyathamizhar 2 роки тому +2

    நன்றி அண்ணா

  • @addhu26
    @addhu26 Рік тому +1

    Super explanation bro

  • @Jrsvelaudio
    @Jrsvelaudio Рік тому +1

    அருமையான விளக்கம் சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி

  • @jesurathinam2570
    @jesurathinam2570 Рік тому +1

    மிக்க நன்றி அண்ணா

  • @ganeshvaran7271
    @ganeshvaran7271 2 роки тому +1

    Super தெளிவான விளக்கம்

  • @ppk7000
    @ppk7000 6 місяців тому +2

    Very useful. Thanks

  • @BalaMurugan-ko1qy
    @BalaMurugan-ko1qy 2 роки тому +1

    மிகவும் சிறப்பு அண்ணா

  • @peermohamedpeermohamed5602
    @peermohamedpeermohamed5602 2 роки тому +1

    arumai annan yennode vandiyum same problemthan nanri bro

  • @kumaresansomurugesagounder5308
    @kumaresansomurugesagounder5308 2 роки тому +1

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @SelvachandranS
    @SelvachandranS 11 місяців тому +1

    அருமை நன்றி வணக்கம்

  • @CrackLogx
    @CrackLogx Рік тому +2

    Disc piston scratch aachina change pananuma

  • @arivarasu1986
    @arivarasu1986 Рік тому +1

    Arumaiyana vilakkam

  • @karthis9001
    @karthis9001 3 роки тому +2

    Today I changed my Royal Enfield front brake cylinder same problem
    But not solved
    Now I know that the reason
    Thanks anna

  • @prabus3624
    @prabus3624 Рік тому +1

    Good Explanation brother...🤩

  • @wowsankar
    @wowsankar 3 роки тому +2

    Great Explanation Bro, Thank you for the Video. 👍

  • @jayamtv6447
    @jayamtv6447 Рік тому +1

    அருமை.வாழ்த்துகள்.

  • @sagai460
    @sagai460 2 роки тому +1

    Fantastic explanation...

  • @poongavanama8350
    @poongavanama8350 2 роки тому +1

    எளிமையான விளக்கம் தொடரட்டும் உமது பணி...

  • @author1994
    @author1994 9 місяців тому +1

    Romba nanri annan

  • @y.shadiq8675
    @y.shadiq8675 Рік тому +1

    நண்பரே அருமை

  • @sinshakas
    @sinshakas 9 місяців тому +1

    Informative. Where we can get the brake piston oil?

  • @paull_reserve_acc9267
    @paull_reserve_acc9267 2 роки тому +1

    ithe complaint en hornet bike kuku irunchi naalaikuvsari pannirren... very very very useful for me..
    intha complaint 1 montha irukku.. bro clutch plate ku damage ethuvum ayirukkathulla.. how to clutch plate is good or bad??? pls clarify my DOUBT

  • @rameshns190
    @rameshns190 3 роки тому +1

    Super information tanks bro
    Small discussion so phone need

  • @KKRKRaj
    @KKRKRaj 9 місяців тому +1

    சூப்பர் மெசேஜ்

  • @kavikavi3992
    @kavikavi3992 Рік тому

    Anna.uokal.vedieo.nanraha.uollathu.t.q❤

  • @balamurugan3140
    @balamurugan3140 3 роки тому +2

    Arumai bro excellent service super keep it up.

  • @sarudtsaudiosonlyaudiolove949
    @sarudtsaudiosonlyaudiolove949 2 роки тому

    அருமை..முயற்சி செய்கிறேன்...நன்றி...!

  • @sksathish27
    @sksathish27 2 роки тому +1

    Superb. உங்க bike shop எங்க இருக்கு அண்ணா.

  • @abdulrazzaqabdulrazzaq7813
    @abdulrazzaqabdulrazzaq7813 Рік тому +1

    Super sir 🎉🎉🎉🎉🎉🎉

  • @chittisandeep8445
    @chittisandeep8445 2 роки тому +1

    Nice explain bro same problem to me bike hunk 😊

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 2 роки тому +2

    Super super super super super super super super super super very super you are great mechanical thanks

  • @AnilKumar-td8jz
    @AnilKumar-td8jz Рік тому

    Very informative video..Thank you very much..keep going 👍👍

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 Рік тому

    Excellent..Bike.. Professor...! World..la...vela kathukirgavngha sirdhya...nama vaalvadharam nammlida vhalkai...nenachi khathukitta...!* First of all Thoyil bhakti eirukhonam..! Engha banglorela ..epdiye customer kitta ahartaya..poadradunnu taan chinna pasangalukku cholli kudukranugha ..!? Bike...mechanic kaaranungha china pasanga screw drivers spanerla kayale avanuga thala mela adikiranungha ...vhakkali avanungha ..na pudupeetai lorry shed 5varusham oru vharam thavara mey loory ,Mahendra Jeep repair panravaraiku mechanic khooda eirntu paaratave Madras Kara enike alwa kudukira.. ? Oru nallaiku .nalla.fulla..sarakadichutu avanaye.Roadla..
    .Duvamsa panidren...!* ..einna solrengha Thoyil Dhorgi...eiruka khoodathu...ethanai pear emaathi eiruphaan..eillenghala

  • @sridharansri7998
    @sridharansri7998 2 роки тому +1

    Super explained sir

  • @kkadham198
    @kkadham198 Місяць тому

    Good work sir

  • @arotraveler9241
    @arotraveler9241 2 роки тому +1

    அண்ணா உங்கள் வீடியோ புல்லும் நல்ல இருக்கு ஸ்டார் சிட்டி 110 பைக்ல சலா சலா சவுண்ட் வருது யைன் ச்ச்லட்ஷ் ப்லெட் போனா சவுண்ட் வருமா

  • @selvakumar-nc1lk
    @selvakumar-nc1lk 2 роки тому

    அருமையான விளக்கம்

  • @HARIVARSHAN.J
    @HARIVARSHAN.J 3 роки тому +2

    Passion pro bike'la side stand sensor'la buzzer yapti connect pantrathunu sollunga, ella na thaniyatha switch set pannuma?

  • @venkatesh.j4820
    @venkatesh.j4820 3 роки тому +3

    Thank you sir...

  • @saravananparithisaravanan4842
    @saravananparithisaravanan4842 Місяць тому

    Good explain...

  • @king000775
    @king000775 3 роки тому +5

    Excellent bro, when we inject the brake oil from bottom can we press the brake lever continuously?

  • @vinothd7067
    @vinothd7067 3 роки тому +2

    Super bro thank you 😊👍👍👍

  • @hajamaideen9922
    @hajamaideen9922 3 роки тому +1

    Super work nice

  • @ManojKumar-il2pt
    @ManojKumar-il2pt 11 місяців тому +1

    Calbri service seiya evlo labor vanguvanga ah. Disk plate bend agidu chu bend eduka mudiyum ah illa new va matha num ah disk plate new evlo price varum oru oru shopes kum different varuthu disk plate actual price evlo. Honda shine 125 cc 2012 model

  • @chinnakannuvenkatesh5329
    @chinnakannuvenkatesh5329 Місяць тому +1

    Super sir

  • @hemanhemarathan1004
    @hemanhemarathan1004 3 роки тому +2

    Well explain bro👍

  • @sumanthg3070
    @sumanthg3070 3 роки тому +1

    Anna air screw odanghuruchu bro aadukkamudiymma CBZ xtreme la

  • @leon3783
    @leon3783 2 роки тому +1

    Thank you very much 🙏

  • @vigneshbabu6084
    @vigneshbabu6084 Рік тому

    Romba romba super anna

  • @rthirai5533
    @rthirai5533 Місяць тому

    Brother super ya❤

  • @nikygirl2797
    @nikygirl2797 7 місяців тому

    Good explain

  • @abishekaabi803
    @abishekaabi803 2 роки тому

    supper vera leavel bro

  • @vigneshkumar087
    @vigneshkumar087 2 роки тому

    Nandri thaliva

  • @Varahi-qi4nq6d31j
    @Varahi-qi4nq6d31j 4 місяці тому

    Thanks brother 🙏🙏🙏🙏

  • @goldlotus5061
    @goldlotus5061 2 роки тому

    Thanks Anna very very useful

  • @srinivasanv9677
    @srinivasanv9677 2 роки тому

    Super bro exlent work....

  • @prabhakaranprabhakaran478
    @prabhakaranprabhakaran478 11 місяців тому

    1000 Thank you bro....

  • @DD-edits
    @DD-edits Рік тому +1

    Bro bike right side ilukkuthu bike aasident aanathu chase bend irukkuma illa vera ethuvuma bro pls sollunga

  • @kathireshkani6128
    @kathireshkani6128 2 роки тому

    மிகவும் அருமை 👌🌹

  • @mohamedjiffry8902
    @mohamedjiffry8902 7 місяців тому

    Super bro 👍

  • @babun1115
    @babun1115 2 роки тому +1

    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @satishkumarsatishkumar8090
    @satishkumarsatishkumar8090 Рік тому

    Super vedio

  • @murugankaliappan6847
    @murugankaliappan6847 2 роки тому

    SUPER BROTHER

  • @jayaprakashkumar
    @jayaprakashkumar 6 місяців тому

    Real technician

  • @kavithasan6846
    @kavithasan6846 2 роки тому

    Super bro

  • @iyubmohamed9894
    @iyubmohamed9894 2 роки тому

    Thank you

  • @a.jakshan
    @a.jakshan 2 роки тому

    எல்லா bike கும் Disk brake ஒரே மாதிரியா இருக்கும் அண்ணா

  • @srinivasansubramani9341
    @srinivasansubramani9341 3 роки тому +1

    Super

  • @peacefull3855
    @peacefull3855 3 роки тому +1

    Neenga use pannura sirange pathi sollunga , athoda size enna, tube size enna sollunga sako. ..

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍

  • @msrmsathish1219
    @msrmsathish1219 2 роки тому +1

    Pulsar o ring mathiyum wheel konjam tight irukku sir athukku enna pannanum

  • @vijayvg3650
    @vijayvg3650 Рік тому

    Anna TVs star sports bs4 bike led light fitting pannanum na headlight on off video podunga

  • @palanikrishna2883
    @palanikrishna2883 2 роки тому

    நன்று....

  • @kpssenthilprabhu983
    @kpssenthilprabhu983 3 роки тому +2

    Thank u anna

  • @leon3783
    @leon3783 2 роки тому +1

    Super Anna 👌

  • @captainjack7284
    @captainjack7284 3 роки тому +1

    Anna bore replacement video podunga na splendor plus

  • @mjshaheed
    @mjshaheed Рік тому

    Thank you, Brother

  • @nethajin9323
    @nethajin9323 2 роки тому

    thanks bro

  • @kanagarajg9675
    @kanagarajg9675 2 роки тому +1

    Super pa

  • @mkirouba
    @mkirouba 10 місяців тому

    வணக்கம் ஐயா
    Brake pad original OEM best or other market pads best. What is the difference.