இறந்தவர்கள் படங்களை வைப்பது தீபம் ஏற்றுவது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ •

  • @sumathimurugan7503
    @sumathimurugan7503 4 місяці тому +1

    தெளிவான விளக்கப்பதிவு அளிக்கும் உங்களுக்கு எங்கள் நன்றிகள் 🙏🏿🙏🏿

  • @kalamalinibose5246
    @kalamalinibose5246 3 роки тому +3

    நன்றாக சந்தேகங்கள் நீங்கும் வண்ணம் தெளிவாக கூறியுள்ளீர்கள்.மிக்க நன்றி குருவே.

  • @chandarchandar9818
    @chandarchandar9818 11 місяців тому

    I'm clear now
    After seeing this video thanks❤

  • @mjothi1185
    @mjothi1185 3 роки тому +4

    Nalla thelivaana vilakkam Aiyya 🙏 Mikka nandri Aiyya 🙏

  • @ramyaselvam4893
    @ramyaselvam4893 3 роки тому +1

    Rompha Nalla thagaval Guruji nanrigal guruvey

  • @Adithyal-x9z
    @Adithyal-x9z 10 місяців тому

    Very use full sir thanks

  • @pavaikkumar8876
    @pavaikkumar8876 3 роки тому +3

    Very useful message sir, thank you very much

  • @saratha2598
    @saratha2598 3 роки тому +3

    முதல் கமண்ட் ஐயா உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் நன்றி🙏🙏

  • @AnithanDiloshan
    @AnithanDiloshan 7 місяців тому

    Very useful information sir❤❤❤

  • @subatrarajendran4719
    @subatrarajendran4719 3 роки тому

    Migga migga nandri ayya,palanal santhegam ungal thelivana vilakathal theernthathu

  • @paramasivamlalitha6684
    @paramasivamlalitha6684 Рік тому

    Ammavasai Samy kumbidum pothu vilakku entha Desai nokki ettravendum sollunga ayya

  • @SenthilKumar-rh4bi
    @SenthilKumar-rh4bi 2 роки тому +1

    Super super pathil brother

  • @simbusumi5671
    @simbusumi5671 Рік тому

    Ayya vanakkam iranthavarkaluku enna deepam poda vendum oil or ghee.

  • @JivithMeena-us6ds
    @JivithMeena-us6ds Рік тому

    Ayya ammavasai antru eranthavar photo mum psdayal yappudi poduvsthu antha padayalai yannaseivathu

  • @karthigakarthiga7226
    @karthigakarthiga7226 6 місяців тому

    Entha thisai nokki vilaku etra vendum sollunga iya

  • @LAKSHMIKANTHAM-s3k
    @LAKSHMIKANTHAM-s3k 7 місяців тому

    Clear information. Tnx

  • @gopitr5547
    @gopitr5547 11 місяців тому

    நன்றி

  • @gayathridevasenapathi4957
    @gayathridevasenapathi4957 3 роки тому

    இரண்டாம் பார்வையாளர் நான்.
    தங்களின் ஆட்சிக்கு அவசியம்

  • @balanagini4213
    @balanagini4213 2 роки тому

    Super bro, thank u for ur detail message

  • @ramyamathu7729
    @ramyamathu7729 Місяць тому

    ஐயா என் மாமனார் நேற்று இறந்து விட்டார் என் கணவர் வரமுடியாத நிலை நான் இறுதி சடங்கு செய்து விட்டேன் இதற்கு பிறகு எப்படி பால் மற்றும் காரியம் செய்து புரியவில்லை என் கணவர் அடுத்த நாள் வந்து விட்டார் பதிலுக்கு காத்திருக்கிறேன் என் சார்பாகவும் என் கணவர் சார்பாகவும் எங்களுக்கு உதவி வழி கூற யாரும் இல்லை நன்றி

  • @arumugamsai13
    @arumugamsai13 3 роки тому +1

    நன்றி ஜி 🙏🙏🙏

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 3 роки тому

    நன்றி ஐயா அருமையான தகவல்

  • @santhoshkumarc3845
    @santhoshkumarc3845 9 місяців тому

    Ayya iranthavar veetil vanagitu koviluku pogalama

  • @vijis9791
    @vijis9791 Рік тому

    Superb sir dhur maranam endraal enna

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 3 роки тому +2

    ஓம் சிவ சிவ ஓம் 🙏🏼🕉️🙏🏼

  • @kousalyaramesh9121
    @kousalyaramesh9121 3 роки тому +2

    Useful message 🙏

  • @shreeshree8473
    @shreeshree8473 2 роки тому +9

    எந்த திசையில் விளக்கு ஏற்றுவது

    • @SSangeetha-wu6el
      @SSangeetha-wu6el 3 місяці тому +1

      எனக்கும் பல நாள் சந்தேகம் உள்ளது யாரும் தெளிவுபடுத்தவில்லை

    • @kumaranr8904
      @kumaranr8904 2 місяці тому

      கரெக்ட்

  • @gajalakshmi9300
    @gajalakshmi9300 2 роки тому

    Mikka nandri gurujii🙏🙏🙏

  • @ramyas4457
    @ramyas4457 Рік тому +6

    இறந்தவர்கள் படங்களுக்கு எந்த திசை நோக்கி விளக்கு ஏற்ற vendum

    • @Abishk-vy7he
      @Abishk-vy7he 19 днів тому

      இறந்தவர்கள் படங்களுக்கு எந்த திசை நோக்கி ஏற்ற வேண்டும்

  • @kamalasivaraj290
    @kamalasivaraj290 3 роки тому +1

    Ayya amavasai padai yal podumpodhu Sami padathukku munnal podanuma, alladhu irandavar padathukku munnal podanuma sollungal guruji.

  • @kanmani126
    @kanmani126 2 місяці тому

    இறந்தவர்களுக்கு போடும் விளக்கிர்க்கு கோலம் போடலாமா

  • @Mad_friends_
    @Mad_friends_ 2 роки тому +1

    Super thank you sir

  • @kaleeshwarip8591
    @kaleeshwarip8591 5 місяців тому

    Machean photo vaithu samey kumputalama ayya

  • @karuppiahrajarampandian8278
    @karuppiahrajarampandian8278 Рік тому +1

    எந்த திசை நோக்கி விளக்கு ஏற்ற வேண்டும்? பிளீஸ் பதில் சொல்ல வேண்டும்.

    • @Anandhaolifoundation
      @Anandhaolifoundation  Рік тому

      சேனலில் சொல்லப்பட்டுள்ளது

  • @rcvidhyac3727
    @rcvidhyac3727 11 місяців тому

    Irandhavaragal padathuku kizh kamashi amman vilaku use panalama

  • @S.K.kavitha
    @S.K.kavitha 3 роки тому

    Vinagar chadhurthi mudinthu varum( chadhurthasi ) anandha bathmanaber viradham patri sollunga ayya

  • @KingBlasterideas
    @KingBlasterideas 5 місяців тому

    Ayya eranthavar photo ku silver vilkku use pannalama

  • @vijis9791
    @vijis9791 Рік тому

    சார் நல்ல விளக்கம் சின்ன சந்தேகம் என் நாத்தனார் காலமாகி விட்டார் அவருடைய உருவ படத்தை நாங்கள் விட்டில் வைத்து வழிபடலாமஆ

  • @chokkalingammurugan404
    @chokkalingammurugan404 11 місяців тому

    இறந்தவர் படம் இல்லை இறந்தபிறகு மாலையுடன் உள்ள போட்டோ உள்ளது. அதைவீட்டில் வைத்து பூஜை போடலாமா

  • @chithrapunniamurty1883
    @chithrapunniamurty1883 3 роки тому +1

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @mskavin9059
    @mskavin9059 2 роки тому

    Sir kanni theivam patri solunga sir pls

  • @kalaivani4504
    @kalaivani4504 3 роки тому

    Mikavum thelivana vilakkam Sami nanri

  • @DineshKumar-en7ym
    @DineshKumar-en7ym 3 роки тому

    Sir, nandri nandri
    Dry fruits nuts fruits vithaal enna seivathu?

  • @gobikaarasu5663
    @gobikaarasu5663 Рік тому

    Vilakku entha diectionla etharathunu sollula ayya ninga?????? Adhaum sollidalamay???

  • @vimlasubramani3851
    @vimlasubramani3851 3 роки тому

    Ayya Rombo Nandri🙏🙏🙏

  • @katarajul7842
    @katarajul7842 3 роки тому

    Kodi nandrigal ayya 🙏

  • @prabhu9562
    @prabhu9562 9 місяців тому

    Iyya en mazhaluku 4 years kadantha varudam thavarital😢 nan eppadi avaluku poojaikal seivathu please sollunga .avaluku

  • @senthilc9095
    @senthilc9095 Рік тому

    இறந்து எத்தனை நாட்கள் கழித்து தீபம் ஏற்ற வேண்டும் ஐயா

  • @selvikaliaperumal6147
    @selvikaliaperumal6147 4 місяці тому

    எந்த விளக்கு எற்ற வேண்டும்

    • @Saichutti
      @Saichutti Місяць тому

      Entha vilakku etra vendum iaya

  • @TAMILSOLAI29
    @TAMILSOLAI29 3 роки тому

    5.26am. Thanks bro 🙏👍

  • @sumathirajkumar8721
    @sumathirajkumar8721 3 роки тому +4

    இறந்தவருக்கு தினமும் வீட்டில் தீபம் ஏற்றலாமா? சொல்லுங்க ஐயா

  • @rathikas9308
    @rathikas9308 3 роки тому

    குரு வணக்கம் இறைவணக்கம் திருச்சிற்றம்பலம்

  • @UshaShanmugam-rh9tw
    @UshaShanmugam-rh9tw 3 роки тому

    நன்றி குருஜி

  • @princeprincess9844
    @princeprincess9844 Рік тому

    Evlo naal kalithu vilaku eatra vendum

    • @Anandhaolifoundation
      @Anandhaolifoundation  Рік тому

      சேனலில் சொல்லப்பட்டுள்ளது

  • @Rkayal-q8k
    @Rkayal-q8k 11 місяців тому

    Thank you sir

  • @keerthikeerthi7595
    @keerthikeerthi7595 3 роки тому

    Family pic and kutties and adults photo yenga hang pananum soluga oru audio va poduga sami plz

  • @priyamudanpriyasai
    @priyamudanpriyasai 2 роки тому

    Munnorgalin photos use panatha bed room la vaithu daily vilakku yethalama, enga veetla apadi than vechu irukom pls rly panunga ayya. Illa hall ah than photo vaikanuma..

  • @jayanthimurugan9406
    @jayanthimurugan9406 3 роки тому

    மிக்க நன்றிங்க ஐயா

  • @tamilminikolam
    @tamilminikolam 2 роки тому

    விளக்கு எந்த திசையில் வைக்கவேண்டும்??

    • @Anandhaolifoundation
      @Anandhaolifoundation  2 роки тому

      ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது சேனலில்

  • @NAVEENKUMAR-zr4wq
    @NAVEENKUMAR-zr4wq 3 роки тому

    Guruji ammavasai andru veetu vasalil kolam podalama podakudadha.

    • @Anandhaolifoundation
      @Anandhaolifoundation  3 роки тому

      ஏற்கனவே பலமுறை சொல்லப்பட்டுள்ளது

    • @Pp-bn7yh
      @Pp-bn7yh 2 роки тому

      Podakoodadhu

  • @ramyaram8
    @ramyaram8 2 роки тому

    Eranthavarku enna vilaku ethanum akalvilaku ethanuma illa Vera entha vilaku ethanum sir

    • @Anandhaolifoundation
      @Anandhaolifoundation  2 роки тому

      ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது மா

  • @sujathar6413
    @sujathar6413 2 роки тому

    En marumagal iranthuduchi eppadi valipaduvathu

    • @Anandhaolifoundation
      @Anandhaolifoundation  2 роки тому

      ஏற்கனவே சேனலில் சொல்லப்பட்டுள்ளது

  • @sumathysumathy837
    @sumathysumathy837 3 роки тому

    நன்றி ஐயா

  • @ஓம்சக்தி-ண7ய
    @ஓம்சக்தி-ண7ய 3 роки тому

    நன்றி ஐயா 🙌

  • @SriMalayan
    @SriMalayan 3 роки тому

    Nandri iya..

  • @padmabaskaran1519
    @padmabaskaran1519 3 роки тому

    Romba nandri Sami

  • @ranjithvicky5417
    @ranjithvicky5417 3 роки тому

    Thank you very much.

  • @vanitha.gsuryaudhaya9236
    @vanitha.gsuryaudhaya9236 3 роки тому

    Sir eranthavargaluku enthathisiel vilaku etruvadu amavasi padiyal podum pothu eranthavargal photo munnadi podanuma ella poojai roommil podanuma sollunga sir

  • @S.K.kavitha
    @S.K.kavitha 3 роки тому

    Mikka nanri sir

  • @amadheswaran5541
    @amadheswaran5541 2 роки тому

    Irandhavarkku kajalakshmi vilaku etralama Aiyya.

  • @muruganviji8135
    @muruganviji8135 3 роки тому

    Romba nantri ayya🙏

  • @mpchannel4774
    @mpchannel4774 2 роки тому

    Nandri ayya

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622 3 роки тому

    Aiyya enoda patti eranthu pogi 6 varudam aguthu na avagaloda padatha vachi vanagalama na kayam agi vera veratuku poitan avaga enna valathavaga avagala kumbudalama na

  • @raavananraavanan2103
    @raavananraavanan2103 3 роки тому

    3 age. Kulanthai eranthu vittathu ayya
    Avanukku Nan seiyavendiya padaiyal enna seiya kudathavaigal enna enru pathividungal plz

  • @kavithakrishnan6463
    @kavithakrishnan6463 3 роки тому

    Thankyou very much sir.

  • @meenakumari.mmeenakumari.m9729
    @meenakumari.mmeenakumari.m9729 3 роки тому

    வணக்கம் குருஜி நன்றி 🙏🙏

    • @meenakumari.mmeenakumari.m9729
      @meenakumari.mmeenakumari.m9729 3 роки тому

      குருஜி மாடி ரூமில் வைக்கலாமா கீழிருக்கும் ரூமில் இடம் இல்லை என் மாமனார் அப்பா அம்மா மூன்று போட்டோ வைத்தல் தென்மேற்கு மூளை கிட்ட போகுது குருஜி நன்றி🙏

    • @Anandhaolifoundation
      @Anandhaolifoundation  3 роки тому

      வைக்கலாம்

  • @seethalakshmi6140
    @seethalakshmi6140 3 роки тому

    Sir , veetla deepam otrai padaila irukanumnu sonningala athula iranthavarku ethura vilakum kanakula edukanuma eduka kudatha , samyku ethura vilaku mattum otrai padaila iruntha k va

  • @ndevaki7297
    @ndevaki7297 Рік тому

    பித்ருக்கள் படத்திற்கு ஏற்றும் தீபத்தில் எத்தனை திரிகள் இடவேண்டும் ஐயா?

  • @gomathigomathi3609
    @gomathigomathi3609 2 роки тому

    Sir ennathu ponnu udal nelai sariillamal irunthu vittal 4 years achung sir ippo vanga iranthu 3 month aguthu avungala eppo irunthu vali patanum kulanthaikal iruppu valipattai patri oru video podungal

  • @maniparamasivam3779
    @maniparamasivam3779 3 роки тому

    குபேரன் குங்சம் பற்றிய ஓரு வீடியோ போடுங்க ஐயா

  • @sathiyag3167
    @sathiyag3167 3 роки тому +14

    இறந்தவருக்கு தீபம் எந்த திசையில் ஏற்ற வேண்டும் ஐயா

  • @TamilSelvi-lk5xq
    @TamilSelvi-lk5xq 2 роки тому

    என் கணவர் இறந்து 11 நாட்கள் ஆகிறது நான் ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கின்றேன் நான் என் கணவருக்கு தீபம் ஏற்றலாமா ஏற்ற கூடாதா

  • @sumathirajkumar8721
    @sumathirajkumar8721 3 роки тому +3

    முன்னோர்கள் படத்திற்கு அல்லது தெய்வத்திற்கு யாருக்கு முதலில் தினமும் தீபம் ஏற்ற வேண்டும் என்று சொல்லுங்க ஐயா. எங்கள் வாழ்க்கை வளம் பெறவும்,முன்னோர்கள் ஆசி கிடைக்கவும் நீங்கள் நல்வழி கூறுங்கள் ஐயா.

    • @Anandhaolifoundation
      @Anandhaolifoundation  3 роки тому

      ஆடியோவை மீண்டும் ஒரு முறை கேளுங்கள் மா

  • @anupamakumar5788
    @anupamakumar5788 3 роки тому

    Avarkalukku entha Vilakku sariyanathu..avarkalukenna thani Kamatchi Amman Vilakku or aathma Vilakku ayya.

    • @Anandhaolifoundation
      @Anandhaolifoundation  3 роки тому

      விரைவில் அதைப்பற்றி விளக்கமாக சொல்கிறேன்

    • @saraswathiv2060
      @saraswathiv2060 2 роки тому

      எனக்கும் இதே சந்தேகம் தான் ஐயா.எந்த விளக்கு சரியானது என்று கொஞ்சம் விளக்குங்கள் ஐயா

  • @rupamorgan1175
    @rupamorgan1175 3 роки тому

    Nanri ayya🙏🙏🙏

  • @sangeetharvv5707
    @sangeetharvv5707 3 роки тому

    இறந்தவர் படத்திற்கு எந்த எண்ணெயில் விளக்கு ஏற்றலாம் ஐயா

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622 3 роки тому

    Muniswaran kateri kulatheiva vazhipadu pathi soluga

  • @nagarajanpakkiri6968
    @nagarajanpakkiri6968 3 роки тому

    Nanri ayya

  • @radhikad5447
    @radhikad5447 3 роки тому

    Iya WhatsApp la purchase paina replay painuga I need some pooja items iya

  • @Cyber_tech306
    @Cyber_tech306 2 роки тому

    Nantri ayya

  • @anishangalan7314
    @anishangalan7314 3 роки тому

    🙏 nandri ayya 🙏

  • @S.K.kavitha
    @S.K.kavitha 3 роки тому

    அனந்த பத்மநாபர் விரதம் (நோன்பு) பத்தி சொல்லுங்க sir

  • @creative-z6f
    @creative-z6f Рік тому

    தினமும் இறந்தவர் படத்திற்கு தீபம் ஏற்றி வழிபடலாமா

  • @vijayalakshmishankar9987
    @vijayalakshmishankar9987 Рік тому

    Daily vilaku yetralama

  • @chithusachu2486
    @chithusachu2486 3 роки тому

    ஐயா என் மாமனார் இறந்து 3 மாதங்கள் ஆகிறது. நான் வீட்டில் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வேன். ஆனால் இப்போது ஒரு வருடத்திற்கு அபிஷேகம்
    செய்ய கூடாதா? ஆன்மீக பொருட்கள் வாங்க கூடாதா? சொல்லுங்கள் ஐயா....

    • @Anandhaolifoundation
      @Anandhaolifoundation  3 роки тому

      90 நாட்கள் கழித்து செய்யலாம்

  • @rameshrameshkumar1420
    @rameshrameshkumar1420 3 роки тому

    சமையல் அறையில் வைக்கலாமா

    • @Anandhaolifoundation
      @Anandhaolifoundation  3 роки тому

      ஆடியோவை மீண்டும் கேளுங்கள்

  • @DeviDevi-nt1sp
    @DeviDevi-nt1sp 3 роки тому

    வணக்கம் அப்பா

  • @pavithrapavi1770
    @pavithrapavi1770 3 роки тому

    Naindri ayya

  • @panchalingamr3896
    @panchalingamr3896 3 роки тому

    Ayya ungalai neril vanthu parka mutiyuma

  • @murugesanvalli2654
    @murugesanvalli2654 2 роки тому

    எனது தாய் தந்தை இறந்து விட்டார்கள்.இருவர் படத்தை ஒரே படமாக்கி அமாவாசை கும்பிடலாமா