தென்புறம்(இறந்தவர்களை தென்புறத்தார் என்று அழைக்கப்படும்)இருந்து வந்தவர்கள் தென்புறமே சென்றுவிடுவார்கள், எனவே வடக்கு சுவற்றில் படத்தை மாட்டி தென்புறமாக பார்ப்பதுபோல் வைப்பதுதான் சரி...
இப்ப தான் மேம் ரொம்ப தேளிவானது நன்றி மேம் எங்க மாமனார் இறந்து ஒரு மாதம் ஆகுது நான் தெற்கு சுவற்றில் மாட்டி வைத்து இருக்கிரேன் ரொம்ப குழப்பமாக இருந்தது உங்க வீடியோ பார்த்த பிறகு தான் மனசு திருப்தியா இருக்கு மேம் நன்றி
மிக தெளிவான, விளக்கம் அம்மா,நன்றி, மேலும் எனக்கு ஒரு கேள்வி,சுமங்கலி பெண்கள்,மொட்டை அடிக்கலாமா?,வெகு நாட்களாக என் மனம்,குழப்பத்தில் உள்ளது,விளக்கம் கூறுங்கள்.
வணக்கம் அம்மா 🙏 நாங்க வீட்டுமனை பார்த்துக்கொண்டு இருக்கோம் நல்ல வீட்டுமனை அமையனும் முருகன் வழிபாடு சொல்லுங்கள் அம்மா எந்த நாளில் பூஜை பன்னனும் தயவுசெய்து பதில் சொல்லுங்கள் அம்மா 🙏🙏🙏
Good Morning🌞 Madam 🙏Namaskarams🙏 NARPAVI Awesome👏👍😊 information about the right direction to keep Pithru photo in the House🏠 Wonderful✨explanation🙏 I shall follow as per your instructions🙏 Have a Blessed Day Ahead 🙏Thanks🙏🌹
Well said mam....tq fr ur video.... Mam yesterday a dog came fr neighbours house (thru terrace) it was barking in portiko den mrng v saw opens gate so it happned it was wierd too is any reason behind that mam?!?????
அம்மா வணக்கம் உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை .தெற்கு பார்த்த வாசல் வீடுன்னா அவர்கள் உள்ள பார்த்த. மாதிரி தான அம்மா வருது என்ன செய்வது pls விளக்கம் தாருங்கள்.
Munnorgalin photos use panatha bed room la vaithu daily vilakku yethalama, enga veetla apadi than vechu irukom pls rly panunga Amma.. Illa hall ah than photo vaikanuma..
தென்புறம்(இறந்தவர்களை தென்புறத்தார் என்று அழைக்கப்படும்)இருந்து வந்தவர்கள் தென்புறமே சென்றுவிடுவார்கள், எனவே வடக்கு சுவற்றில் படத்தை மாட்டி தென்புறமாக பார்ப்பதுபோல் வைப்பதுதான் சரி...
8:22 Mam, you have told not to hang the ancestor pictures in the pooja room, living hall and bedroom. Then where should I hand their photos mam?? In our house we have space in the south wall of our kitchen..shall I hang it there??
அம்மா எங்க வீட்டு வாசல் வடக்கு பார்த்த வாசல் இங்க உள் நுழைந்து ஹால் தெற்கு சுவற்றில் மாட்டலாமா ஹாலில். பின் பூஜை ரூம் தனியாக கிழக்கு நோக்கி இருக்கு ஹாலில் கிழக்கு சுவற்றிலும் மாட்டலாமா...?
Good morning mam,, 9th sep I shifted to new rental house. The entrance is Eastfacing Inthe top of door out side which god's photo I want to place mam pl reply I am waiting for your answer. God bless you and your family members
Nice explanations mam, i have one doubt. kubera is in north direction so when we pray kubera we have to face north direction. Kubera picture face south . Is it right
Good morning mam...my son nadakka mudiyamal padutha padukkaiyagave 11vayathu vari engolodu eruthan ..15.8.20 la erathuttan ...avanuku photo vaithu samy kumpidalama ..pls solluga mam
Mam nombu kayiru kattirukabodhu nonveg sapidalama 3 rd day kalasham visarjanam panna pinnadi nombu kayiru kuraindhadhu 7 naal kattiruknumnu sonninga appo 7 daysum spidakudadha very important doubt mam
புரட்டாசி தளிகை இந்த மகாளய பட்சம் நாட்கள் முடிந்த பிறகு தான் வழிபாடு செய்ய வேண்டுமா அல்லது இந்த மகாளய பட்சம் நாட்களில் வழிபாடு செய்யலாமா அம்மா.. பூஜை அறையில் விளக்கு ஏற்றலாமா ஏற்றக்கூடாதா அம்மா இந்த பதினைந்து நாட்கள்..
Mam engkalaku oru pirichanai mam, engkalaku vayal irukku mam madu Kannu irukkura reason la angka kaval ku angka night paduthu irugka mam,angka oru accident ayiduchu mam angka oru 16age boy death anadhu iruthu rombha problem ah irukku mam neegka yedhavadhu sollugka mam
வணக்கம் மேடம். என்னுடைய வீடு தெற்கு வாசல் வீடு மேடம். நான் எங்கு மேடம் மாட்டவேண்டும்.வறான்டாவில் தெற்கு சுவரில் வடக்கு பார்க்க மாட்டியிருக்கிறோன் .மேடம் அது சரியா மேடம்
Amma எங்க வீடு தெற்கு வாசல் சுவாமி அறை உம் தெற்கு பக்கம் தான் பார்த்து இருக்கிறது..அப்போ நான் தெற்கு சுவரில் படம் வைத்தல். அது வடக்கு பக்கம் பார்த்து சுவாமி அறை ஐ நோக்கியே வண்ணம் இருக்கு...அது மட்டும் இல்லாமல்..கிரக luxmi படமும் நிலை வாசலுக்கு மேல் இருக்கு அதெனல் 2உம் பக்கத்தில் வருகிறது... நான் மேட்க்கு சுவரில் வச்சி...கிழக்கு நோக்கி வைக்கா
Mam ean amma nan kulandhayaga erukumbodhu suicite panni earandhutanga epa eanaku 22vayadhu amma eanaku kovilil oruthar unga amma dheivamaga mari kulandhaikalukaga vandhutanga sonnanga amma foto vechu kumbidalama amma nanga 22yrsa avanga foto vechu kumbidala thithi Mattu appa kudutharu ana eangaluku eapayume kasto patutu tha eriko amma eanna Karanam sollunga pls mam
நன்றி மா நானும் தெற்கு திசையில் தான் வைத்துள்ளேன் சரியான்னு தெரியாம தான் மாட்டி வைத்தேன் என்னுடைய சந்தேகம் தீர்ந்து விட்டது மிக்க நன்றி
தென்புறம்(இறந்தவர்களை தென்புறத்தார் என்று அழைக்கப்படும்)இருந்து வந்தவர்கள் தென்புறமே சென்றுவிடுவார்கள், எனவே வடக்கு சுவற்றில் படத்தை மாட்டி தென்புறமாக பார்ப்பதுபோல் வைப்பதுதான் சரி...
Ammaneendle doubt clearagi vittathu thanku so much ma.nandri neengal sonnathu pol than photo matti ullen.nandri amma
அம்மா 👌👌👌முக்கியமான செய்தி எல்லோருக்கும் நிறைய பேர் வீட்ல தவறாக தான் வச்சுருக்காங்க, அம்மா 'அடைப்பு 'பற்றி பதிவுகள் கொடுங்க அம்மா, pls
இந்த பதிவை எதிர்பார்த்தேன் அக்கா 👌👌👌👌🙏🙏🙏🙏
வணக்கம மேடம் (good advice )
இப்ப தான் மேம் ரொம்ப தேளிவானது நன்றி மேம் எங்க மாமனார் இறந்து ஒரு மாதம் ஆகுது நான் தெற்கு சுவற்றில் மாட்டி வைத்து இருக்கிரேன் ரொம்ப குழப்பமாக இருந்தது உங்க வீடியோ பார்த்த பிறகு தான் மனசு திருப்தியா இருக்கு மேம்
நன்றி
மிக தெளிவான, விளக்கம் அம்மா,நன்றி, மேலும் எனக்கு ஒரு கேள்வி,சுமங்கலி பெண்கள்,மொட்டை அடிக்கலாமா?,வெகு நாட்களாக என் மனம்,குழப்பத்தில் உள்ளது,விளக்கம் கூறுங்கள்.
Excellent explanation mam
Tq so much mam
நன்றி அம்மா
Tq so much madam for the useful information 🙏🙏🙏
தாயே வணக்கம். எங்கள் சந்தேகங்கள் எல்லாவற்றையும் தீர்த்து வைக்கும் நீங்கள் நீடூழி வாழ வேண்டும் என்று நான் இறைவனை வணங்குகின்றேன். நன்றி அனிதா ம்மா.
Thank you mam very nice video mam 🙏🙏🙏
Thanks for this video Amma 🙏
Amma, please tell us in which direction family photos can be hang??
sure ma
Very. Nicely. Explained. I also appreciate giving a foot note in English. Please continue to follow similar procedures
Thank you
migavum nandri madam.
வணக்கம் அம்மா 🙏 நாங்க வீட்டுமனை பார்த்துக்கொண்டு இருக்கோம் நல்ல வீட்டுமனை அமையனும் முருகன் வழிபாடு சொல்லுங்கள் அம்மா எந்த நாளில் பூஜை பன்னனும் தயவுசெய்து பதில் சொல்லுங்கள் அம்மா 🙏🙏🙏
Hi mam it's very clear and neat explanation thanks mam 👍I was asking about the death photo can we use artificial flowers 💐off garland for photo 👌
Vanakkam maa... during mahalaya paksha can we bell the ring for prayers or restricted for 15days?
South facing vassal irukka home na epdi mam vassal patha mathiri vaikirathu
Madam goodevening. Migavum arumayana vilakkam. Neenga munbu kuzhandhai pirakka kala bairavar vazhipadu patriya padhivu alithu irundheergal. Anda vazhipadu theipirai ashtamyil seiyya vendum. En magal kuzhandhai pirakka kalabairavar sannadhi lock down kaga close panni veithu ullargal. Aval veetileye anda vazhipadu seiyalama? Please reply ma 🙏🙏
நன்றி சகோதரி
Good morning amma.nandri.
Good Morning🌞 Madam 🙏Namaskarams🙏 NARPAVI Awesome👏👍😊 information about the right direction to keep Pithru photo in the House🏠 Wonderful✨explanation🙏 I shall follow as per your instructions🙏 Have a Blessed Day Ahead 🙏Thanks🙏🌹
Thank you ma
நன்றி.
Good morning viha mam 🙏Very nice information. Thank u mam
Well said mam....tq fr ur video....
Mam yesterday a dog came fr neighbours house (thru terrace) it was barking in portiko den mrng v saw opens gate so it happned it was wierd too is any reason behind that mam?!?????
Nandri amma
Thank You Akka
சொந்த இடம் வீடு அமைய பரிகாரம் பூஜை சொல்லுங்க மேடம்
Muruganuku 9 chevvai verrilaideepam pottu shashti kavasam padikanum
அம்மா வணக்கம் உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை .தெற்கு பார்த்த வாசல் வீடுன்னா அவர்கள் உள்ள பார்த்த. மாதிரி தான அம்மா வருது என்ன செய்வது pls விளக்கம் தாருங்கள்.
Velila pogura mathiri Matunga. Lakshmi veetukul vara mathiri irukkanum.
நன்றி
Madam
Is ok if I keep in the hall on an open TV shelf kept In the south , which is facing north
Munnorgalin photos use panatha bed room la vaithu daily vilakku yethalama, enga veetla apadi than vechu irukom pls rly panunga Amma.. Illa hall ah than photo vaikanuma..
south partha veedla eppadi pithru photo madanum mam plz tell me mam
Thank thank madem
அம்மா என்னோட அம்மா இருந்தாட்டாங்க அவுங்களோட மங்களயம் என்ன செய்யணும்... அம்மா வோட நவரத்னா மோதிரத நா அணியலாமா.. தயவு செய்து இந்த சந்தேகதாக தீர்த்தி வையுங்கள் அம்மா... Plz
Jeevasamathi adaithavargal allathu sithargal padangalai poojai araiyil vaikalama mam..
உண்மை தான் அம்மா 🙏
தென்புறம்(இறந்தவர்களை தென்புறத்தார் என்று அழைக்கப்படும்)இருந்து வந்தவர்கள் தென்புறமே சென்றுவிடுவார்கள், எனவே வடக்கு சுவற்றில் படத்தை மாட்டி தென்புறமாக பார்ப்பதுபோல் வைப்பதுதான் சரி...
Wonderful information madam
🙏🙏 Mam.
Living hall and Bedroom la pooja room la pithrukkal photos maattakoodadu nu solreenga.
Then where should we keep Mam.??
Amma thirumuruga vallal manavi Thesha mangaiyar karasi Ungal pathiviru Opsite pathivu please clarify for this subject
Thanks madam
Mam oru varudam thithi kudupatharku munnal iranthavarkal photo maatti vaikalama
Mattalaam
Amma saivemaga samaitha unavu munnorgalukum deivethirukum padaikalama
Vanakkam amma vettrilai deepam pooja method pathi oru video podungal plz and veetil poojayaraiyil izhupennai yil velaketralaama plz reply
Mam yesterday health iss.,was not able to perform Umamaheswara Pooja,again when can perform mam?
Good morning....🌹
Madam in which room should we hang our ancestors photo. Can I hang my father and mother in law's photo in same place.
Ya. Today I will change and hang in correct direction. But Akka, can hang in hall follow correct direction? Because place small my house
Yes ma
Mam, I hang on South West wall facing directly facing North East wall. I can see sunrise wen I open my door. I pray my ancestors are happy 😊
its right ma
Thank mam, from Singapore
8:22 Mam, you have told not to hang the ancestor pictures in the pooja room, living hall and bedroom.
Then where should I hand their photos mam?? In our house we have space in the south wall of our kitchen..shall I hang it there??
Amma enakum same doubt pls solluga
Mam,in which room should we keep our pithru photos.kindly reply mam
Mam,please
Medam vilaku endathisiel etravendum sollunga medam
Tq mam my house facing north if pitru photo hang on south there can facing drect on map n forr
Main door
Madam enga veetu vasal therku partha mathiri iruku appo endha side matanum pls reply panunga
அம்மா எங்க வீட்டு வாசல் வடக்கு பார்த்த வாசல் இங்க உள் நுழைந்து ஹால் தெற்கு சுவற்றில் மாட்டலாமா ஹாலில். பின் பூஜை ரூம் தனியாக கிழக்கு நோக்கி இருக்கு ஹாலில் கிழக்கு சுவற்றிலும் மாட்டலாமா...?
தெற்கில் மாட்டலாம்
நன்றி அம்மா...🙏
Good morning mam,, 9th sep I shifted to new rental house. The entrance is Eastfacing Inthe top of door out side which god's photo I want to place mam pl reply I am waiting for your answer. God bless you and your family members
Amma nanga kilaku suvatril merku patha mathi matirukom...hall la tha Amma matirukom sariya Amma....engal vedu kilaku Partha vasal.....hall bedroom kitchen. Tama iruku...hall bedroom matakodathuna kitchen la vaikalama amma
Nice explanations mam, i have one doubt. kubera is in north direction so when we pray kubera we have to face north direction. Kubera picture face south . Is it right
No, kubera should face north
அம்மா நா துர்கா அம் மன் படம் வங்கபோன ஆன எனக்கு bahuchar amman படம் தெரி யாம வந்து ருச்சு . இந்த அம் மன் படம் வி ட்டுல வெச்சு.பூஜை செய்யலாம
Good morning mam...my son nadakka mudiyamal padutha padukkaiyagave 11vayathu vari engolodu eruthan ..15.8.20 la erathuttan ...avanuku photo vaithu samy kumpidalama ..pls solluga mam
kumbidalam ma
Amma endha pakkam thalai vaithu padukkanum padukka koodathunu sollunga ma
Mam... Enga appa iranthutanga.. enaku kalyanam aachu enga veetula enga appa photo vachi sami
Amma muthal murai prottaasi kumbitaen amma entha koilku muthalla poganum ma thiruvanthipurama thirupathiya pls solluga
Amma vanakam, pithru pathivu erkanave parthen, Amma nanga rentuku irukom south vasal iruku , northla photo mati irukom anga vaika koodathunu solringa engaluku southla maata space illa Enna panrathu apdiye vitalum thavarillaye Amma. Athuvum avanga veliye pakra mathirithan iruku
Good morning akka
Amma prema mukkuratha nerthil enna pooja seiyalam prachani thera
Gud morning ma.. Have a nice day.. Purattasi month la namma vetla daily yethura kamatchi vilakku maatralama? Adha kuduthutu new ah vaangalama ma?
Do I after the mahalaya amavasai ma. Mam already told not to do any new good things during this mahalayapatcham...
@@sammys1010 ok thank u so much
Mam I have missed varalakshmi pooja this year when can I do mam is there any special day is there pls mam
U can do it on a Friday during the coming navarathiri ma... mam already told about this
Thank you mam
Mam machh Mani / Meena mukta details pls
Good morning mam. how r you
அம்மா வீட்ல சிங்கம் புலி picture or toys மாட்டளா மா
Santhana Lakshmi Poojai pathi sollunga ma..
Enoda mamiyar iranthu 4month aguthu en kanavarku thithi thevassm October la tharalama
Tharalam
Romba thanks
Good morning Amma 🙏🙏
Mam nombu kayiru kattirukabodhu nonveg sapidalama 3 rd day kalasham visarjanam panna pinnadi nombu kayiru kuraindhadhu 7 naal kattiruknumnu sonninga appo 7 daysum spidakudadha very important doubt mam
We can keep pooja room in Southwest direction mam...
Yes
Mam please manthram sollum pothu vai puunaguthu mam. Atharku oru thervu solluga mam.
Mam period apo vomiting and loss motion akuthu ma ...remedy soluga ma
Solren ma
புரட்டாசி தளிகை இந்த மகாளய பட்சம் நாட்கள் முடிந்த பிறகு தான் வழிபாடு செய்ய வேண்டுமா அல்லது இந்த மகாளய பட்சம் நாட்களில் வழிபாடு செய்யலாமா அம்மா..
பூஜை அறையில் விளக்கு ஏற்றலாமா ஏற்றக்கூடாதா அம்மா இந்த பதினைந்து நாட்கள்..
vazhipadu seiyyalaam.vilakku yetralaam
@@AnithaPushpavanamKuppusamyViha நன்றி அம்மா ☺️
Nan poojai Panna Lakshmi photo VA en mamiyar veetla vaikalama? amma pls solunga
Apo avangal photo parvai vasal Partha Matri irukunuma Madam ?
உங்கள் பதிவை நான் பின்பற்றி வருகிறேன். பலமுறை ஆய்வு நீங்கள் பதிவிடவும். உங்கள் பதிவில் யாரும் தவறு சொல்லா வண்ணம் பார்த்து கொள்ளுங்கள்
கடிகாரம் வடக்கு சுவற்றில் மாற்றலாமா
Yes ma
Mam engkalaku oru pirichanai mam, engkalaku vayal irukku mam madu Kannu irukkura reason la angka kaval ku angka night paduthu irugka mam,angka oru accident ayiduchu mam angka oru 16age boy death anadhu iruthu rombha problem ah irukku mam neegka yedhavadhu sollugka mam
இறந்துபோனவங்க ஆத்மாவிற்கு கட்டு போடுவது உண்மைய அம்மா அதைப் பற்றி சொல்லுங்கள் அம்மா 🙏🙏🙏
Hi akka enakku kail pachcha narampu sulam irukku ethu sariya sollungka please akka irukkalama
வணக்கம் மேடம். என்னுடைய வீடு தெற்கு வாசல் வீடு மேடம். நான் எங்கு மேடம் மாட்டவேண்டும்.வறான்டாவில் தெற்கு சுவரில் வடக்கு பார்க்க மாட்டியிருக்கிறோன் .மேடம் அது சரியா மேடம்
Therku or merku suvaril maattalaam ma
Komade chara ring chase on delavare panra maara earpaadu seiunga mam pls...
Amma engalukku therkku vasal, nanga therkku suvaril matti irukkom, nanga eppadi vaikkanum
அம்மா சந்தான லட்சுமி பூஜை பத்தி சொல்லுங்க அம்மா
தெற்கு பார்த்த வாசலாக இருந்தால் எப்படி மாட்டலாம்
Amma red kamakya kungumam plz vihala iruka amma ipo
அன்பு தாய்க்கு அன்பு மகளின் காலை வணக்கம்☀ 🌝⏰ உங்கள் கும்மி பாடலுக்கு நான் அடிமை அம்மா🙏🙏🙏🙏
South face House entry how to photos
Mam, engalukku therkku vassal, nanga eppadi vaikkanum
therku,merkil kooda vaikkalaam.
Amma எங்க வீடு தெற்கு வாசல் சுவாமி அறை உம் தெற்கு பக்கம் தான் பார்த்து இருக்கிறது..அப்போ நான் தெற்கு சுவரில் படம் வைத்தல். அது வடக்கு பக்கம் பார்த்து சுவாமி அறை ஐ நோக்கியே வண்ணம் இருக்கு...அது மட்டும் இல்லாமல்..கிரக luxmi படமும் நிலை வாசலுக்கு மேல் இருக்கு அதெனல் 2உம் பக்கத்தில் வருகிறது... நான் மேட்க்கு சுவரில் வச்சி...கிழக்கு நோக்கி வைக்கா
yes ma
நன்றி அம்மா
@@AnithaPushpavanamKuppusamyViha நன்றி அம்மா மற்றும்
Good morning ma
Mam ean amma nan kulandhayaga erukumbodhu suicite panni earandhutanga epa eanaku 22vayadhu amma eanaku kovilil oruthar unga amma dheivamaga mari kulandhaikalukaga vandhutanga sonnanga amma foto vechu kumbidalama amma nanga 22yrsa avanga foto vechu kumbidala thithi Mattu appa kudutharu ana eangaluku eapayume kasto patutu tha eriko amma eanna Karanam sollunga pls mam
Madam irandavargal photo 2 alladu 3 ore vaikalama hall la shelfla one and wall la hang andamadiri vaikalama pls advise mam