Paradesi Full Movie | Atharvaa | Vedhika | Dhansika | Bala | Jsk

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 546

  • @Gokultvk
    @Gokultvk 22 дні тому +89

    பாலா 25ம் ஆண்டு விழாவிற்கு பிறகு இந்த படைப்பை பார்த்தேன்....மிகவும் அழுத்தமான கதை

  • @youtubeviewer1276
    @youtubeviewer1276 5 місяців тому +165

    நம்ம முன்னோர்கள் எவ்வளவு கஷ்ட பட்டுருப்பாங்க... இதையேல்லாம் பார்க்கும் போது நம்ம வாழ்கிற வாழ்க்கை எவ்வளவு சொர்க்கம்

    • @SenthilKumar-uu9hd
      @SenthilKumar-uu9hd 5 місяців тому +2

      இதில் ஒரு கங்கானி கண்னுக்கு தெரியும் ஆனால் இன்று தெரியவில்லை நடுத்தர வர்க்கம் எல்லோரும்மே கொத்தடிமைகள் தான்

    • @jananiindustry8350
      @jananiindustry8350 4 місяці тому +1

      Arumaiya sonninga

  • @OotyQueenOfHills
    @OotyQueenOfHills 13 днів тому +64

    யாரெல்லாம் 2025 ஜனவரி மாதம் இந்த படம் பார்க்கிறீங்ங

  • @ttmsnsons
    @ttmsnsons 5 місяців тому +99

    ஆரம்ப காலங்களில் என் தாய் தந்தையும் இப்படி எவ்வளவு துன்பத்தை அனுபவித்து இருக்கிறார்கள் என்பதை கண்முன் நிறுத்தி என் இதயத்தை ஆட்கொண்ட பாலாவிற்கு நன்றி

  • @Rmau1950
    @Rmau1950 5 місяців тому +138

    விருது அளிப்பது. சரியில்லை மக்கள் மனதில் இருத்தல் நல்ல திரை படத்தின் அழகு தலை வணங்குறேன் பாலா சார் நன்றி you tube தாரை தப்பட்டை நகைசுவை கொடுத்து முடிவில் கலங்கவிட்டார் அதர்வா நடிப்பு அருமை தொடரட்டும் பாலா அவர்களே

  • @akking6997
    @akking6997 5 місяців тому +234

    இது போல் படங்கள் பாலா என்ற கலைஞன் ஒருவனால் மட்டுமே சாத்தியம்..
    a film by BALA🎉🎉

    • @PRAKASAM.S
      @PRAKASAM.S 5 місяців тому +7

      பாலா என்னும் சைக்கோ வால் தான் முடியும்

    • @jpreviewupdate9166
      @jpreviewupdate9166 5 місяців тому +1

      ​@@PRAKASAM.Syes

    • @haricena2607
      @haricena2607 5 місяців тому +1

      Rasigarkalai ala vachu enna tha samparikiratho

    • @m.vigneshvicky
      @m.vigneshvicky 5 місяців тому

      @@haricena2607 intha padam avarukku vasool reethiya lose but international film festival la intha movie ku application vanga na movie idu poi sun tv la comdey movie edachum pathutu sirichitu irru po

    • @m.vigneshvicky
      @m.vigneshvicky 5 місяців тому +3

      @@PRAKASAM.S approm en da pakka vara poi chutti tv la edachum parru.this movie only for youngsters and film lovers not for commercial audience

  • @nakshatrapoppynakshatra5032
    @nakshatrapoppynakshatra5032 5 місяців тому +108

    அதர்வா நடிப்பு மிக அருமை அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து இருக்கார் இந்த படத்தின் இரண்டாவது பாகம் வந்தால் நன்றாக இருக்கும் கதையின் முடிவு அங்கு வாழ்ந்த மக்கள் விடுதலை அடைவது போல இருந்தால் மிக நன்றாக இருக்கும் பாலா sir

  • @datchinamoorthyponnukannu1183
    @datchinamoorthyponnukannu1183 11 днів тому +5

    படிக்காத பாமர மக்களை கொத்தடிகளாக நடத்தும் அதிகார வர்க்கத்தின் கொடுமைகளை மிக அழகாக எடுத்து காட்டும் திரைபடம் அருமை. அதர்வா நடிப்பு அருமை இயக்குநர் பாலா அவர்களுக்கு வாழ்த்துகள்.

  • @vasanthimahesh8525
    @vasanthimahesh8525 5 місяців тому +27

    இந்த படத்திற்கு பிறகு Art படங்களை பார்ப்பதை தவிர்த்து விட்டேன் எவ்வளவு கொடுரமான திரைப்படம் யம்மா இரண்டு நாள் தூங்கவில்லை

  • @T.KaleeswariT.Kaleeswari
    @T.KaleeswariT.Kaleeswari 5 місяців тому +893

    யாரெல்லாம் 2024 ‌oct
    month -ல இந்த படம் பார்க்கிறீர்கள்..???super movie. ...🥰😇

  • @Venkat.266
    @Venkat.266 5 місяців тому +36

    "எரியும் பனிக்காடு" என்ற தமிழ்ப் புதினம்.... இதேப் போன்ற கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு நூல்.... இப்படம் அந்நூலை தழுவியது தான்.❤

  • @கதிர்நிலவன்
    @கதிர்நிலவன் 5 місяців тому +158

    அதர்வா நடிப்பு செம்ம ❤❤❤

    • @Ajisavithri
      @Ajisavithri 5 місяців тому +2

      Aaatharva ❤

    • @PRAKASAM.S
      @PRAKASAM.S 5 місяців тому +4

      ஒழுங்கா நடிக்கிறதுக்கு பாலா கிட்ட எவ்வளவு அடி வாங்கினான் தெரியல

    • @sankarisiva379
      @sankarisiva379 4 місяці тому

      ​@@PRAKASAM.Ssemma😂

  • @gurumoorthisakthivel813
    @gurumoorthisakthivel813 4 місяці тому +29

    வெளி நாட்டு வேலையும் இது போல் தான்.... இங்கு படிக்கும் என் தம்பி தங்கைகள் படிக்கும் காலத்தில் நன்றாக படித்து நம் நாட்டில் அரசு வேலை செய்யும் அளவுக்கு உங்களை தயார் செய்து கொள்ளுங்கள்.....

  • @DurgaKarthick096
    @DurgaKarthick096 5 місяців тому +220

    ஆயிரம் இருந்தாலும் பந்தியில் உட்காந்தவற்கு உணவு குடுக்காமல் இருப்பது மிகந்த வருத்தம் அளிக்கிறது.படமாக இருந்தாலும் என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை

    • @aravindraj3411
      @aravindraj3411 5 місяців тому +1

      Saal you say all aaslkasll all as at our agsag LA so llg as as to ksaakaaalaa go sgsaadaaa agree asaaagaal you ag

    • @aravindraj3411
      @aravindraj3411 5 місяців тому +1

      Saal you say all aaslkasll all as at our agsag LA so llg as as to ksaakaaalaa go sgsaadaaa agree asaaagaal you agg

    • @aravindraj3411
      @aravindraj3411 5 місяців тому

      So so wear a wig L add as Sada as AL are Ada as as fall Ada ah ask why dldh we a ah ld allow sls fast LA ET last as are an age as aslas

    • @travellingworld3423
      @travellingworld3423 5 місяців тому +2

      Yes😢

    • @thalapradeep9734
      @thalapradeep9734 4 місяці тому

      ​@@aravindraj3411sanjana banjana kanjana kunjula vindhula pundala pochula asgard sunnyla

  • @KarthikYasotha-g4f
    @KarthikYasotha-g4f 5 місяців тому +96

    எங்க முன்னோர்கள் இலங்கைக்கு இப்படித்தான் வந்துருப்பாகல்ல 😭😭😭😭😭

    • @SudhaKarikalan-wp7gr
      @SudhaKarikalan-wp7gr 5 місяців тому +2

      Azhuthu puniyam illa. Ippa vellakarana patha serupala adikanum. Adichu nattta vittu voda vaikkanum.

    • @சூகபா
      @சூகபா 5 місяців тому +1

      🥲💔

    • @sathishra1758
      @sathishra1758 5 місяців тому +3

      Native tamil anagaye irundavanga, indian tamil ippadi poirukalam british period la

  • @GowsikaGowsika-u6e
    @GowsikaGowsika-u6e 5 місяців тому +66

    Thank u..so.mach...evolo naala ..thedunen......😢😢😢😢...

  • @vijayakumar-yn3xr
    @vijayakumar-yn3xr 5 місяців тому +82

    எனக்கு பிடித்த படம் இது ஒன்று எத்தனை முறை பார்த்தாலும் பார்க்க தூண்டும்

  • @Shriram-no9wl
    @Shriram-no9wl 3 місяці тому +13

    🙏. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த (ஜி வி பி) இசையும் கதையும் மறக்க முடியாது.. படக்குழுவினர் அனைவருக்கும் 🎉❤ வாழ்த்துக்கள்.✊🐅...

  • @BilalBanu-x2e
    @BilalBanu-x2e 11 днів тому +9

    #வணங்கான் வெற்றிக்குபின் யாரெல்லாம் இங்க வந்து பாக்குறீங்க?🤔🙋🏻‍♂️🙋🏻‍♀️👍❤️

  • @sivaramanathan7
    @sivaramanathan7 4 місяці тому +31

    இந்த படம் tv ல பார்த்து எங்க விட்டுல எல்லாரும் அழுதுகொண்டே இருந்தங்க இப்போது அந்த ஞாபகம் வந்தது அழுதேன்😢😢

  • @kaviarasansekar4382
    @kaviarasansekar4382 5 місяців тому +77

    Climax scene is 100% better than Thangalan

    • @rajeshkiruba
      @rajeshkiruba 5 місяців тому +7

      Bro paradesi real based thangalaan fictional based bro

    • @sureshv1560
      @sureshv1560 4 місяці тому

      😂

  • @NgarajannelaliNagarajann-vt7mh
    @NgarajannelaliNagarajann-vt7mh 28 днів тому +6

    இது போன்ற நிகழ்வுகள் மனித குல வரலாற்றில் உலகெங்கும் நடந்துள்ளது.

  • @srinivasang4426
    @srinivasang4426 4 місяці тому +11

    எப்பா இத்தனை நாள் இந்த படம் தெலுகில் தான் இருந்தது தேடி தேடி அழுத்து போய் விட்டேன் இப்போ தான் தமிழில் அப்டேட் செய்ய பட்டுள்ளது நன்றி 🙏🙏

    • @LalaniBhoina
      @LalaniBhoina 2 місяці тому

      Movie name bhai

    • @AjaySensei99
      @AjaySensei99 2 місяці тому

      hindi me dubb hai ya nahi, mujhe hindi me dekhna hai 😢😢😢

  • @silentkiller4722
    @silentkiller4722 5 місяців тому +24

    ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வியலை பற்றி படம் எடுக்கணும்னா இப்படித்தான் எடுக்கணும். யார் மேலயும் இந்த படத்துல வன்மத்தை கொட்டலை. ஆனாலும் அந்த மக்களோட வலியை நம்ம மனசார உணர வச்சி எல்லோரையும் அழவைக்க பாலாவால மட்டுமே முடியும். நாங்க காலேஜ் படிச்சப்போ தியேட்டர்ல போய் என்னோட ப்ரண்ட்ஸ் ஆறு பேரோட இந்த படத்தை பார்த்தோம். நம்ப பயலுக எவ்ளோ கொடுரமா சீன் வச்சாலும் கெக்கபிக்கனு சிரிச்சு கலாய்பானுங்க. அந்த அளவு கல்நெஞ்சகாரனுங்க. ஆனா அவனுங்களையே அழ வச்ச பெருமை பாலாவை மட்டுமே சேரும்.

  • @Senthil-g2q
    @Senthil-g2q 5 місяців тому +67

    நான் அழுது கொண்டே தான் இருக்கேன்... கடைசியில் கத்தி அழணும் போல இருக்கு... அய்யோ அந்த மக்கள் எவ்ளோ இன்னல் பட்டு இறந்தங்களோ... 😭😭😭😭😭😭நான் தேம்பி தேம்பி அழுகிறேன் 😭😭😭😭

    • @SudhaKarikalan-wp7gr
      @SudhaKarikalan-wp7gr 5 місяців тому +1

      Azhuthu puniyam illa. Ippa vellakarana patha serupala adikanum. Adichu nattta vittu voda vaikkanum.

    • @Sago-Steps
      @Sago-Steps 4 місяці тому

      😢😢

  • @sakthivelvinithaebhalli1623
    @sakthivelvinithaebhalli1623 5 місяців тому +84

    Intha movie pathutu kadasiyaya alunthavanga like poduga

  • @thanapalajith4442
    @thanapalajith4442 4 місяці тому +7

    பாட்டுக்கு தான் காசு 😢😢😢😢பாலா சார் Worth move

  • @Shameed222
    @Shameed222 4 місяці тому +9

    இந்தியா என்ற செல்வ நிலபரப்பை ஆங்கிலகாரன்‌ மனித வளங்களை கொள்ளை அடித்த கதை மிக தெளிவாக பாலா படம் பிடித்து இருக்கிறார் .. சிறந்த நாவலின் கதை. விடுதலைக்கு கஷ்ட பட்ட மக்கள் ஆங்கில காரனால் கஷ்ட பட்ட மக்கள் இன்று வரை சுகங்களை அனுபவிக்க வில்லை ஜால்ரா கூட்டங்கள் மட்டும் நிம்மதியாக இருக்கிறது வெள்ளைகாரன் ஆட்சி முதல் இன்றைய விடுதலை இந்தியாவிலும் என்பதற்கு இன்றைய அரசியல் நம்மிடம் பேசுகிறது

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 5 місяців тому +30

    அதர்வா நடிப்பு ❤❤ கொத்து அடிமகளை எடுத்துகாட்டியது... அவர்களின் கஷ்டத்தை

  • @RKarthik-qr8kc
    @RKarthik-qr8kc 5 місяців тому +9

    இப்பபடத்தை அதிக முறை பார்த்து விட்டுட்டேன் என் கண்களை குளமாக்கிய திரைப்படம் அருமையான திரைப்படம் 👌👌👌👌👌👌

  • @anandsanthosam4046
    @anandsanthosam4046 16 днів тому +10

    2025 லயும் பாக்குறோம்

  • @tamilking1997
    @tamilking1997 5 місяців тому +15

    தமிழ் சினிமாவின் சகாப்தம் - பாலா ....

  • @SivaBalan-hu8jn
    @SivaBalan-hu8jn 5 місяців тому +20

    Intha movie pakkanum pakkanum UA-cam theduven part than varum...neththu than full movie paththen.... super movie😢😢😢😢

  • @saivignesh2305
    @saivignesh2305 5 місяців тому +17

    3 வருஷமாதேடிருப்பேன் இந்தபடத்தை ❤❤❤

  • @silambuarasan4947
    @silambuarasan4947 5 місяців тому +7

    நல்ல படைப்புகளை பார்க்கும்போது நல்ல தூக்கம் வரும் நன்றி பாலா

  • @RoyMoothy
    @RoyMoothy 9 днів тому +1

    Wow wat a acting!!! Salute to director balaa!!

  • @ravichandranpalaniraj9561
    @ravichandranpalaniraj9561 26 днів тому +1

    This making is on the level of, even better than Shindler's list! Hats off to Bala and his crew...❤.👏👏👏👍

  • @BilalBanu-x2e
    @BilalBanu-x2e 5 місяців тому +77

    யாரெல்லாம் #தங்கலான் ரிலீஸ்க்கு அப்புறம் இங்க வந்து பாக்குறீங்க?❤

    • @vijaychandramohan6317
      @vijaychandramohan6317 5 місяців тому +8

      இதுதான் படம் ,
      சும்மா சாதி வண்ணத்தை கொட்டும் பா. ரஞ்சித் போன்ற இழிவான திரைப்படங்கள் உருவாக்கும் இயக்குனர். இயக்குனர் பாலாவின் கால் தூசுக்கு ஈடு இணை வரமாட்டான்.

    • @MrAbubackar
      @MrAbubackar 5 місяців тому

      saathihal illaya anna. Athu unma thaane ​@@vijaychandramohan6317

    • @NallaMuthu-rp4gh
      @NallaMuthu-rp4gh 5 місяців тому

      Mm

    • @m.vigneshvicky
      @m.vigneshvicky 5 місяців тому +1

      ​@@vijaychandramohan6317appadi illa bro idu problem pesum but pa Ranjith movies solutions kudukum only ippo irruka youngsters ku mattum than antha idealogy puriyum mempokka cinema paakkura tharkuries ku puriyaathu first proper cinema phycology therinchikity pa Ranjith film ,bala,marri selvaraj intha movies lam parrunga

    • @ranjiniselva9718
      @ranjiniselva9718 5 місяців тому

      Poda

  • @ttmsnsons
    @ttmsnsons 5 місяців тому +33

    இறுதிக்காட்சியில் இதயத்தை இறுக்கி நிறுத்திவிட்டார் கல் நெஞ்சமும் கரையும் அதர்வாவின் அழுகை குரலுக்கு தன் பிள்ளை பார்த்தபடி அழுத நிலையில் எண்னைய் வைத்து யோசித்துப் பார்க்க வைத்தது ஒரு கணம் நினைத்தது மனம்

  • @aswathikumran919
    @aswathikumran919 5 місяців тому +9

    Intha matri movie la pakirapatga namma evalavu vasathiyana valzai valuronu ninaika vaikithu.. 🥺

  • @arunaki7198
    @arunaki7198 5 місяців тому +14

    Thangalan padam ku indha padam 1000 madangu supperrr

  • @Thavakrishnan143S
    @Thavakrishnan143S 5 місяців тому +13

    எங்க ஊரில் எடுத்த படம் சாலூர் 🪄

    • @manikandan_ip
      @manikandan_ip 4 місяці тому +2

      Endha mavattam

    • @Thavakrishnan143S
      @Thavakrishnan143S 4 місяці тому +2

      @@manikandan_ip சிவகங்கை மாவட்டம்

  • @poovapriya780
    @poovapriya780 4 місяці тому +4

    பசி என அமர்ந்தவர்க்கு .... உணவு அளிக்காமல் அவமதிப்பது மிகவும் பாவம் 😮

  • @monikap8116
    @monikap8116 5 місяців тому +8

    Heart touching movie 🥺🥺🥺veraa level concept 🥺🥺

  • @mkrish1977
    @mkrish1977 20 днів тому +1

    Interval scene! வெள்ளந்தியா வெகுளிச்சனம்!

  • @udhayakumar-zz2ny
    @udhayakumar-zz2ny 5 місяців тому +6

    Still this life in Valparai,nilgiris,gudalur, maancholai estate. 😢😢

  • @selvakumar3258
    @selvakumar3258 5 місяців тому +2

    பாலாவின் தரமான படைப்பில் ஒன்று ❤

  • @kathir1379
    @kathir1379 5 місяців тому +14

    நானும் இந்த #பரதேசி 🔥பாடத்தை 🎥 எவ்வளவு நாள் You tupe ல தேடினேன்😢 #2024 😅 இப்போதான்🙌 பாத்தேன் நன்றி ❤️தங்கள் சேனல்க்கு 🙏

  • @velammalvel8548
    @velammalvel8548 5 місяців тому +35

    இப்போது சவுதி அரேபியாவில் நான் இப்படித்தான் இருந்து கொண்டு இருக்கிறேன்

  • @jeevadaniel4988
    @jeevadaniel4988 5 місяців тому +9

    இந்த படத்தை பார்த்து கஙகாத நெஞ்சம் உண்டோ கண்ணீர் வடிக்கா கண்கள் உண்டோ 💔💔💔😭

  • @KannanKannan-ko3kg
    @KannanKannan-ko3kg 5 місяців тому +12

    இந்த படத்தில் நடித்த அதர்வாக்கு விருது வழங்கப்பட்டது ஆனால் நடிப்பு மிக அருமை இரண்டாம் பாகம் வர வேண்டும்😢😢😢😢😢😢மனதை வருடிய படம் பரதேசி❤❤❤

  • @dhanushsdhanushs7745
    @dhanushsdhanushs7745 11 днів тому +2

    Bala❤

  • @kuttykutty1349
    @kuttykutty1349 5 місяців тому +6

    Excellent movie....Thank you very much....😍😍😍

  • @BismitaSabar
    @BismitaSabar Місяць тому +1

    My tear are flowing like a water when I saw this movie 😢😢

  • @arvindr19
    @arvindr19 4 місяці тому +3

    G V Prakash Kumar BGM Seema ❤❤❤

  • @amanullahibrahim2085
    @amanullahibrahim2085 5 місяців тому +5

    பாவப்பட்ட மக்களிடம் நம்மை கொண்டு போய் இரண்டு மணி நேரத்தில் முடித்து விட்டார்... கண்ணீரோடு நாம் தான் அந்த மக்களை விட்டு வர முடியவில்லை ...----😢😢😢😢😢: நன்றி பாலா சார் இது உங்களால் மட்டுமே முடியும்❤❤❤❤

  • @babuperiyasamy2453
    @babuperiyasamy2453 18 днів тому +1

    இந்த படத்தின் கிளைமேக்ஸ் பார்த்து நான் அழுதேன். அந்த கிளைமேக்ஸ் பாடல் அழ முடியாதவன் கூட அழுவான்

  • @ajithkumar7878
    @ajithkumar7878 5 місяців тому +3

    Raasa vandiyavitruva ...bgm and acting ❤😢💯

  • @Rutheran21
    @Rutheran21 11 днів тому +1

    It's Amazing

  • @dane777
    @dane777 19 днів тому +1

    Watch from this time 1:56:20 u can feel the pain in BGM too… GV’s greatest BGM SOUND of Violin and Flute ❤👏👏👏👏

  • @SumaN-p7u8k
    @SumaN-p7u8k 23 дні тому +1

    என் அம்மா ஜாமிந்தார் பொண்ணு highclass. என் அப்பா middle class. கந்தர்வ திருமணம் என் அப்பா அம்மா திருமணம். என் அம்மா குடிக்க தண்ணீர் கிணற்றில் இறைத்துள்ளார் அவர் பிறந்த இடம் மற்றும் புகுந்த இடம் இரண்டிலும் ஆனா நான் பிறந்த பிறகு வீட்டில் உள்ளேயே குடிக்க சமையல் செய்ய துவைக்க என்று தண்ணீர் வசதி கிடைத்தது. வீடு மிகவும் நல்ல வசதி வாய்ப்பு உடன் கிடைத்தது. டவுன் பகுதியில் வீடு. என் அப்பா நான் பிறந்த பிறகு வீடு தேடி அலையும் அலைச்சல் குறைந்தது வேலைக்கு சென்று வர வசதி கிடைத்தது. எனவே நான் என் வீட்டில் என் அப்பாவுக்கு மிக மிக செல்லம். ராஜாத்தி நான்.

  • @RajasekerRajaseker-r6z
    @RajasekerRajaseker-r6z 2 місяці тому +1

    Last seen paakkum pothu alugai vanthuttu😢😢😭😭👌 super movie 😢

  • @helohelo2867
    @helohelo2867 2 місяці тому +4

    சிறப்பான படம் இது மறக்க முடியாத பாடம் இரண்டாம் பாகம் எடுப்பது நல்லது பாலா இயக்குனர் அவர்களே வாழ்த்துக்கள் சலீம் புதுக்கோட்டை

  • @malikmuralikrishnannainiya4113
    @malikmuralikrishnannainiya4113 2 місяці тому +1

    இதை சுதந்திர இந்தியா என்று எவர் சொன்னாலும் ஏற்கவேண்டாம் .இன்னும் எத்தனை நுற்றாண்டுகளானாலும் மக்கள் எவனோ என்ன சொன்னாலும் கட்டளை படி தான் மக்கள் நகர வேண்டி உள்ளது

  • @megalam7723
    @megalam7723 5 місяців тому +2

    Romba naal u tup la search pana but ketaikala ipo potathuku tq❤

  • @7pkutty
    @7pkutty 5 місяців тому +7

    இந்த படத்துக்கும்,தங்களான் படத்துக்கும் என்ன வித்தியாசம்..??
    இந்த இரண்டு படத்திலும் சொல்ல வரும் கருத்து, நோக்கம் ஒன்றுதான்..

  • @pandithalapathi1908
    @pandithalapathi1908 Місяць тому +1

    Evlo naal intha movie download panna mudiyala ippatha patha tq so happy

  • @KVeerabhadran
    @KVeerabhadran 2 місяці тому +1

    Thank you 💕 JAK prime media 😊

  • @sathamhussain7139
    @sathamhussain7139 14 днів тому +2

    Ippadi manase baramagura alavuku unmaiya sola bala avargalal than mudiyum...

  • @மீநு
    @மீநு 11 днів тому

    காட்சியில் சோல்லும். பாதில் ஏங்கா நீவாந்து. நாரகம் விழுந்து விட்டார் 😢🌎🐾🍃🌺

  • @SumaN-p7u8k
    @SumaN-p7u8k 23 дні тому

    என் அப்பா வுக்கு நான் என்றால் உயிர். நான் பிறந்தநாள் அன்றே என் அப்பா வுக்கு tranfer ஆர்டர் கிடைத்து என் அப்பா நிம்மதியா ஒரு இடத்தில் உட்கார வைத்த பெருமை என்னை சாரும். I miss my dad. I love you my dad.

  • @RaguDeepa-h9f
    @RaguDeepa-h9f 5 місяців тому +2

    Super ❤Thank you. My favorite Film

  • @venkateshvenki1712
    @venkateshvenki1712 4 місяці тому +2

    PARDESI PRUVIGAM BALA'S TRUTH ❤

  • @sivakarthikeyanarmy304
    @sivakarthikeyanarmy304 11 днів тому

    03:04 to 04:35 making scene um out put of film scene sooper bala sir ❤❤❤❤

  • @TahirSha-y4y
    @TahirSha-y4y 5 місяців тому +2

    2years thedina padam ipo dhan kedachi iruku thank u so much

  • @tamilmania2809
    @tamilmania2809 5 місяців тому +3

    😭😭😭😭😭😭semma movie bala sir

  • @sathyamoorthylakshmanan5847
    @sathyamoorthylakshmanan5847 3 місяці тому +1

    Bala enna manusayya ni yunnala mattumay mutium are you great tnk

  • @karuppasamym292
    @karuppasamym292 Місяць тому +1

    ❤❤❤ thanks 👍👍👍👍

  • @ismailmohamed1608
    @ismailmohamed1608 5 місяців тому +19

    இது சினிமா இவ்வேளையில் பலஸ்தீனத்தின் நிலை இதை விட மோசம், அது நிஜ வாழ்க்கை, இவ்விடயத்தை கூட சில தமிழ் ஊடகங்களும், அபி பிராயம் சொல்பவர்களும் ரசித்து தமிழில் எழுதுகிறார்கள். மனித விடுதலை சில தமிழ் ஊடகங்களால் தமிழ் மொழியே அவமானப்படுத்தப்படுகிறது 😂😂😂😂😂

  • @SumaN-p7u8k
    @SumaN-p7u8k Місяць тому +1

    செங்காடே பாடல் கேட்ட்கும் போது இலங்கை தமிழ் சொந்தங்கள் நினைவு வருகிறது

    • @dilan23232
      @dilan23232 18 днів тому

      ❤❤❤ நன்றி அண்ணா ❤❤

  • @தமிழன்-ய5ந
    @தமிழன்-ய5ந 5 місяців тому +2

    Bala sir...ennoda life ithu...ipadi patta oru sitution la erunthu veliya vanthavan nan...

  • @Rmau1950
    @Rmau1950 5 місяців тому +6

    100 கோடிகளில் சம்பளம் வாங்கும் எந்த நடிக

  • @hemavathie1232
    @hemavathie1232 5 місяців тому +2

    Thank you❤ evlo nal waiting this movie

    • @vinu-jk09
      @vinu-jk09 5 місяців тому

      ❤❤❤143❤❤

  • @jandafilms1510
    @jandafilms1510 5 місяців тому +2

    எப்பா 😭 என்ன படம் டா சாமி பாலா 🙏🙏😭😭😭

  • @princealvin1997
    @princealvin1997 18 днів тому

    எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் போனதற்கு இந்த திரைப்படமே ஒரு முக்கிய காரணமாக ஆய்விட்டது அமைந்து விட்டது

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo 4 місяці тому +1

    Om muththalamman om kala bairavaya ❤

  • @Fun_alaparaigal
    @Fun_alaparaigal 5 місяців тому +1

    ரொம்ப நாள் waiting..... This movie 😇

  • @SELVASELVA-ji3bm
    @SELVASELVA-ji3bm 5 місяців тому +5

    Upload பன்ன தெய்வமே .....நல்லா இருப்ப.....

  • @MurugesanRamakrishana-iq6um
    @MurugesanRamakrishana-iq6um 5 місяців тому +4

    அதர்வா சூப்பர்.

  • @kanatvtamil
    @kanatvtamil 5 місяців тому +2

    Padatha 10 thadavai parthuten bala anna ❤kanneer varuvathu mattum nikkala 😭😭😭😭😭

  • @JayaBharathi-g2m
    @JayaBharathi-g2m 5 місяців тому +1

    Mounam peasiyathe full movie apload pannuga❤❤❤

  • @PrasathPrasath-qb9ko
    @PrasathPrasath-qb9ko Місяць тому

    சொல்ல வார்த்தைகள் போதாதே சூப்பர் படம் 😢

  • @Sarupra123
    @Sarupra123 4 місяці тому +1

    இந்த படம் பார்க்க எத்தனை நாள் காத்து இருந்தேன் ... very happy

  • @vigneshr8196
    @vigneshr8196 5 місяців тому +2

    Thank you for this this movie.

  • @kamalark3682
    @kamalark3682 5 місяців тому +12

    Super movie 🎥

  • @rajadm5454
    @rajadm5454 5 місяців тому +2

    கடைசியில் வரும் பாடலும் காட்சியும், அதிலிருந்து மீளுவதிற்கு சில நாட்கள் ஆகலாம். வாக்கப்பட்டு நாம் வாழவில்லை என்று சேர்ந்து சாக வந்தாயோ
    ....

  • @mathavanmathavan2741
    @mathavanmathavan2741 Місяць тому

    World is best movie thank you for Bala sir love you paradesi movie ❤

  • @thirurupavinoth6513
    @thirurupavinoth6513 15 днів тому +1

    இந்த திரைப்படம் பார்த்ததும் கவலையாக உள்ளது

  • @Rose-kv9nh
    @Rose-kv9nh 2 місяці тому

    இந்தப் படத்தில் தோன்றுவது அனைத்தும் கற்பனை நானும் எஸ்டேட்டை சேர்ந்த ஆளுதான் இந்த அளவுக்கு கொடுமையாக தான் இல்ல அங்க சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் நாங்கள் வாழ்ந்து வந்தோம் எங்களின் ஊருக்கு பொள்ளாச்சி 1963 இல் அங்கு என் தந்தை பணிபுரிந்தால் 96 வரை எவ்வளவோ நிம்மதியாக இருந்தது இந்த படத்தை பார்க்கும் பொழுது மனுஷனை நினைக்கும் போதே பயமா இருக்கு இந்த அளவுக்கு கொடுமைப்படுத்தியெல்லாம் எடுக்கும் அளவுக்கு அவசியமில்லை காசுக்காக எதையும்😢 செய்கிறார்கள் 😢

  • @SINGFIN1964
    @SINGFIN1964 5 місяців тому +10

    The world needs to know the atrocities caused to all the countries that were colonised. We have forgotten , what cruelty was imposed to our forefathers. Yet, we go about in our life as if nothing has happened. History does not highlight this, but we only talk about the Germans , the Russians and the Japanese atrocities. What about all the Colonial rulers who imposed so much sufferings to Indians , Africans, Asians, etc. Talking about equaily to all is a joke. This should be taught in schools and be part of Human atrocities. There is no justice in this world.