மே-18, இன எழுச்சி நாள் - சீமான் எழுச்சியுரை

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 503

  • @murugeswaransawadayan6888
    @murugeswaransawadayan6888 4 роки тому +134

    இழந்த ஒவ்வொரு உயிருக்கும் நியாயம் வேண்டும்

    • @murugeswaransawadayan6888
      @murugeswaransawadayan6888 4 роки тому +6

      @Buvaneswari Venkatachalam நான் கண் மூடுவதற்கு முன்னாள் பார்த்திட முடியுமா, நீண்ட நாள் ஆசை

    • @evo1096
      @evo1096 4 роки тому +4

      @@murugeswaransawadayan6888 nitchayamaaga..

    • @matheswaran2477
      @matheswaran2477 4 роки тому +3

      Vellum oru nall

  • @mohanbabu5903
    @mohanbabu5903 4 роки тому +107

    மறந்து விடுவது மக்களின் இயல்பு...அதை நினைவு படுத்தி கொண்டே இருப்பது போராளிகளின் கடமை...♥️♥️♥️

    • @bharatetios3450
      @bharatetios3450 4 роки тому +1

      தமிழ் இனம் மீண்டும் எழுச்சி மிக்க இனமாக மாறும் மாறும். .நன்றி அன்னா. 💪👍

    • @bharatetios3450
      @bharatetios3450 4 роки тому

      தமிழ் இனம் மீண்டும் எழுச்சி மிக்க இனமாக மாறும் மாறும். .நன்றி அன்னா. 💪👍

    • @mayamalaragam3309
      @mayamalaragam3309 4 роки тому +1

      ஆம் அண்ணா

  • @SureshSuresh-bi3bd
    @SureshSuresh-bi3bd 4 роки тому +119

    விழவிழ எழுவோம் ஒன்றுவிழ ஒன்பதாய் எழுவோம் ஈழத்தமிழன் குவைத்

  • @shreepalani
    @shreepalani 4 роки тому +129

    விதைத்தவர் உறங்கலாம்
    விதைகள் உறங்காது...
    நாளை நாம் தமிழர் சொல்லும்
    வீர வணக்கம்

    • @daniel061208
      @daniel061208 4 роки тому +1

      வினை விதைத்தவன் ...வினை அறுப்பான்

    • @sureshest55
      @sureshest55 4 роки тому

      daniel061208 nee pooi unda saamana aru poo.

  • @robertloppiah2844
    @robertloppiah2844 3 роки тому +1

    தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்
    நாம் தமிழர் நாமே தமிழர்.

  • @baskarana6694
    @baskarana6694 4 роки тому +59

    நாம் தமிழர்..எரியட்டும் இந்த நெருப்பு நம் வீட்டிலும் நாட்டிலும்..

  • @gandhimadhan4600
    @gandhimadhan4600 4 роки тому +40

    அவன் அவன் நிலத்தை அவன் அவன் மொழி காரர்கள் மட்டுமே ஆளவேண்டும்

  • @anandhvaiyapuri7782
    @anandhvaiyapuri7782 4 роки тому +92

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
    வீழ்வோம் என நினைத்தாயோ! நாம் தமிழர்

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 4 роки тому +77

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியை.நாம் தமிழர் 🐅🐅🐅

  • @srinivasansundaram5243
    @srinivasansundaram5243 4 роки тому +68

    சிங்கள, ஆரிய, திராவிட... இனங்கள் வேரோடு அழிந்து போகும் இது இயற்கையின் விதி. இனிமேல் நாம் தமிழர் உலகாள்வர்.

  • @JayaJaya-db6zc
    @JayaJaya-db6zc 3 роки тому +1

    நாம் தமிழர் புரட்சி வணக்கம் 🙏🙏🙏💪💪💪

  • @தொட்டியம்ஜெயராஜ்முத்தரையர்

    We are all support NTK SEEMANISM

  • @kalikalai1858
    @kalikalai1858 4 роки тому +41

    நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைப்போம் நல்லாட்சி கொடுப்போம்

  • @noobgamer-vz4rx
    @noobgamer-vz4rx 4 роки тому +74

    என்றும் மறக்கமாட்டோம்🙏

  • @ramprashanth5104
    @ramprashanth5104 4 роки тому +47

    இவர்களின் இழப்புக்கு நீதி காண வேண்டும் அண்ணா

  • @boobalavignesh2418
    @boobalavignesh2418 4 роки тому +44

    இதற்கு காரணமான ஒவ்வருவரையும் பழிதீர்க்கவேண்டும்

    • @mehavarunanselvakrishnan4538
      @mehavarunanselvakrishnan4538 4 роки тому +2

      in-front of us, DMK and Congress

    • @boobalavignesh2418
      @boobalavignesh2418 4 роки тому +2

      @@mehavarunanselvakrishnan4538 ராஜபச்சே குடும்பதை விட்டுட்டீங்க அண்ணா

    • @b.pillai4539
      @b.pillai4539 4 роки тому +3

      ராசபக்ச தன் இனத்திற்கு நேர்மையாக இருந்தான் அவன் எதிரிமட்டுமே, அவன்கூட ஒருநேரம்மண்டியிடலாம்,ஆனால் தமிழினதலைவன் என்று சொல்லி நயவஞ்சகன்கருநாய்நிதியும் அவன் கூட்டமும் திமிரோடுதமிழ்நாட்டில்? கேவலம் அவங் ஆட்சி இன்னும் வருமாம், 2021ஐஉலகத்தமிழினம் உற்று நோக்குகிறது, தமிழ்நாட்டில் இன்னும்தமிழர்கள்?

  • @janarthanananandhan8492
    @janarthanananandhan8492 4 роки тому +2

    உலகம் முழுவதும் பார்க்க கூடிய காணொலி இது தயவுசெய்து இது போன்ற மின் தடை தவறு வேறு எந்த நிகழ்விலும் வரகூடாது என்பது என் கருத்து... நாம் வீழ்ந்து விடக்கூடாது என்பதற்காக தன் நாம் தமிழர்...

  • @rameshv3919
    @rameshv3919 4 роки тому +61

    அண்ணா இந்த படுபாவிகளை கடவுளின் தண்டிக்காது ஆனால் காலம் தண்டிக்கும் காலம் வந்துவி விட்டது நாம் நிச்சயம் வெல்வோம் நாம் தமிழர்

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 4 роки тому +16

    மே 18 மானத் தமிழர்களால் மறக்கமுடியாத நாள். நாம் தமிழர்.

  • @stephanraj1667
    @stephanraj1667 4 роки тому +43

    விதைத்தவர் உறங்கலாம்
    விதைகள் உறங்காது.. ..💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🙏🐆🐆🐆

  • @srinivasansundaram5243
    @srinivasansundaram5243 4 роки тому +71

    வீர வணக்கம் 🙏
    🐯 நாம் தமிழர் 🐯

  • @mrbull3636
    @mrbull3636 4 роки тому +58

    வாழ்க வளமுடன் அண்ணா 🙏

  • @vasanthakumarsivasithampar3155
    @vasanthakumarsivasithampar3155 4 роки тому +50

    மே18 வலி நிறைந்த நாள்

  • @Thirusiva73
    @Thirusiva73 4 роки тому +42

    வீரவணக்கம்
    நாம் தமிழர் 💪

  • @த.சதிஸ்வி.சதிஸ்

    நாம் தமிழர், 🙏🙏🙏💪💪💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @க.செந்தில்குமார்

    இலக்கு ஒன்றுதான் இடத்தின் விடுதலை நாம் தமிழர் புரட்சி வெல்லும் நாம் தமிழர்

  • @malarvanan8916
    @malarvanan8916 4 роки тому

    Seemanudan enrum anbu thambi
    Etharkkum anjamaatom Naamtamilar vellum

  • @balamurugan-mp4qz
    @balamurugan-mp4qz 4 роки тому +37

    Vellum naam tamizhar 💪💪💪💪💪naam tamizhar sivagangai

  • @johnbashak3677
    @johnbashak3677 4 роки тому +1

    ஊரங்கு முடிந்தபின் உங்கள் பேச்சை நேரில் கேட்க I'm waiting..(புது சக்தி பிறக்கிறது உங்கள் பேச்சில்)

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 4 роки тому +41

    வீரவணக்கம் நாம் தமிழர் துபாய் .

  • @vinothkumar9779
    @vinothkumar9779 4 роки тому +45

    நாம் தமிழர் ✊✊✊

  • @RK-wk8wg
    @RK-wk8wg 4 роки тому +52

    சிங்களவனும், காங்கிரஸும் எமது எதிரி. கருணாவும், கருணாநிதியும் எமது துரோகி இதை வாழ் நாள் முழுவதும் மறக்க கூடாது. தமிழர்களுக்கு என்று ஒரு தனி நாடு எங்காவது கிடைக்கும் வரை அனைத்து தமிழர்களும் போராடுவோம்.

    • @Loneranger235
      @Loneranger235 4 роки тому +2

      தற்போது இருக்கும் நாடே நம் நாடுதான் நமக்கு எதுக்கு தனியே ஒரு நாடு
      உரிமையை மீட்போம்

    • @a1rajesh13
      @a1rajesh13 4 роки тому

      @@Loneranger235
      எந்த நாடு????

    • @Loneranger235
      @Loneranger235 4 роки тому +1

      @@a1rajesh13 சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுதி இருக்கும் "ஊர்" என்ற சொல் இருக்கிறது என்றால் எவ்வளவு இழந்தாோம் என்று நாம்தான் நினைத்து பார்க்க வேண்டும். இமயம் சென்று கல் கொண்டு பெரிய கோவிலை கட்டினான் ராஜராஜன் என்று படித்தோம் அப்போது எவ்வளவு இழந்தோம் என்று நாம் தான் என்ன வேண்டும். இழந்தது போதும் இருக்கும் நிலத்தையாவது காப்போம் என்று பெயரிட தமிழுக்காக தமிழர் நிலம் காத்து "தமிழ் நாடு" உயிர்தான் துறந்தார்களே மான தமிழர்கள் இனி மிஞ்சி இருக்கும் நாடு எந்த நாடு என்று தாங்கள் தான் சொல்ல வேண்டும். சகோ

    • @a1rajesh13
      @a1rajesh13 4 роки тому +2

      @@Loneranger235
      எப்போது ஐயா தமிழரசன் முழக்கம் வெற்றி பெறுமோ::; அன்று தான் தமிழ்நாடு தமிழர்களுக்கான நாடாகும். அதுவரை "பெயரளவுக்கு தான் நாடு இருக்கும்" தமிழ்நாடால்ல

    • @Loneranger235
      @Loneranger235 4 роки тому +1

      @@a1rajesh13 தமிழில் கலந்த விஷ சமஸ்கிருதம் தான் தென்னகம் முழுதும் பேசப்படும் துலு தெலுங்கு கன்னடம் மலையாளம் .
      சமஸ்கிருதத்தை தனித்தே போரிட்டு வரும் தூயதமிழ் மொழியை எந்த அறிவாளி திராவிட மொழியில் சேர்த்தது என்று தெரியவில்லை ?
      மொழி காக்கப்பட்டால் இனம் காக்கப்படும் ; இனம் காக்கப்பட்டால் நிலம் காக்கப்படும் ; இல்லையென்றால் ஆதிக்கத்தின் சூழ்ச்சியில் சிக்கி அதற்கும் பங்கம் வர நேரிடும் .
      நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தவுடன் நாம் முதற்கண்ணாக செய்ய வேண்டியது இதுதான் மொழி காக்க படவேண்டும் .
      தமிழ் அறிஞர் பாசறை மிக மிக மிக அத்தியாவசியமானது என்பதை உணர வேண்டும் .
      மொழி மறந்தவன் தன் முகவரி இழந்தவன் போன்றவன் போல் ஆவான்.
      உதாரணம் இன்று மலேஷியா, சிங்கப்பூர் அங்கும் ஒரு ரகசிய மொழி போர் நடைதெரிவிட்டது தமிழ் எழுத்து வடிவம் இழந்து இன்றைய தலைமுறை பிள்ளைகளிடம் வெறும் பேசும் மொழி ஆகி விட்டது
      தாய் மொழி மீட்சி இல்லாது , எந்த ஒரு இனமும் வெல்லாது
      மீண்டெழ வேண்டும் நாம் தமிழராய்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 роки тому

    நாம் தமிழர் ஆட்சி நிச்சயம் மளரும் 🙏🙏🙋🙋🙋

  • @செந்தமிழன்கோகுல்-ம3ன

    வீர வணக்கம் தமிழீழ விடுதலை அடைவோம்

  • @antonyedwardsingh6183
    @antonyedwardsingh6183 4 роки тому +2

    நாம் தமிழர்
    நிச்சயம் வெல்வோம்.

  • @murugan8021
    @murugan8021 4 роки тому +44

    அண்ணா உங்கள் முகத்தில் வலி, கோபம் தெரிகிறது..அது அப்படியே என்னிலும்.

  • @maheekathir1132
    @maheekathir1132 4 роки тому +10

    நாம் தமிழர். நாம் வெல்வதை யாராலும் தடுக்க முடியாது.

  • @kamarajkamaraj2264
    @kamarajkamaraj2264 4 роки тому +1

    உயிர் தியாகம் செய்த மறவர்களுக்கு வீரவணக்கம் நாம் தமிழர்

  • @prakashntk9247
    @prakashntk9247 4 роки тому +9

    நாங்கள் எங்கள் உயிரை கொடுத்தாவது எங்கள் தாய் மடியான ஈழம் மீட்போம் உறுதியாக வெல்லூவோம் துரோகிகளை கருவருப்போம் மன்னிக்க மாட்டோம் மரக்க மாட்டோம் நாம்தமிழர் பிள்ளைகள்

  • @raguragu5400
    @raguragu5400 4 роки тому +38

    நாம் தமிழர் 💪

  • @குருநாதன்-த6ம
    @குருநாதன்-த6ம 4 роки тому +26

    எங்க குலசாமிகளுக்கு வீர வணக்கம் .

  • @johnwickspd9265
    @johnwickspd9265 4 роки тому +36

    நாம் தமிழர்

  • @AjmalKhan-ho4kt
    @AjmalKhan-ho4kt 4 роки тому +9

    நாம் தமிழராய் ஒன்றினைவோம்...

  • @topaktamil6218
    @topaktamil6218 4 роки тому +23

    புரட்சி வணக்கம்

  • @navaneethakrishnanr1814
    @navaneethakrishnanr1814 4 роки тому +16

    ஏற்றுக்கொண்டேன்,
    எதிரியை விட்டுவை;
    துரோகியை சுட்டுவை;

    • @suppiahgobinathan5635
      @suppiahgobinathan5635 4 роки тому

      Exampl:marthiah, karuna(batik allow) thaliverudan koodairunthu kuli parithavergal.

  • @sivachozhan294
    @sivachozhan294 4 роки тому +13

    மறக்கவும் மாட்டோம்...மன்னிக்கவும் மாட்டோம்....💪

  • @ArumugamKC
    @ArumugamKC 4 роки тому

    நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களின் சிங்கக்குரல் ஓங்கி ஒலிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது..

  • @bheemakskanagaraj3456
    @bheemakskanagaraj3456 4 роки тому +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @alagulakshmialagulakshmi7402
    @alagulakshmialagulakshmi7402 4 роки тому +6

    இனவிடுதலைக்கு குருதி கெடை வீரவணக்கம் செலுத்துவோம் நினைவுந்தால் வீரவணக்கம் உயிர் நீத்த அனைத்து உறவுகள் கற்கும் வீரவணக்கம்... வீரவணக்கம்... வீரவணக்கம்.. வீரவணக்கம்.. வீரதீர வணக்கம்...

  • @anistanvinith6550
    @anistanvinith6550 4 роки тому

    we believe you sir and you are my hero

  • @Aathithamizhan07
    @Aathithamizhan07 4 роки тому +21

    தமிழ் ஈழம் காக்க தன்னுயிர் தந்த வீரமறவர்களுக்கு
    வீரவணக்கம் வீரவணக்கம்
    நாம்தமிழர் செலுத்துகின்ற
    வீரவணக்கம் வீரவணக்கம்
    தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

  • @kumaresan1965
    @kumaresan1965 4 роки тому +7

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
    நாம் தமிழர்

  • @m.r.ramesh2226
    @m.r.ramesh2226 4 роки тому +5

    வணக்கம் வாழ்க தமிழ்
    வீர வணக்கம் வைகாசி மாதம் 18ம் திகதி இன்றோடு 11 ஆண்டுகள் கடந்துவிட்டன எம் இனத்தை பறிகொடுத்த நாள் நினைவேந்தல் அஞ்சலி செலுத்துவோம் 😭😭😭😢 என்றும் சிங்களவனை மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம் 🌹

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 роки тому +1

    நாம் தமிழர் 🕭

  • @gurudeva3363
    @gurudeva3363 4 роки тому +21

    திரும்ப எழுவோம்

  • @dharmaj4958
    @dharmaj4958 4 роки тому +13

    நம் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் வீர வணக்கம்

  • @ravanandunaiarokyaraj6401
    @ravanandunaiarokyaraj6401 4 роки тому

    அருமை,............

  • @Loneranger235
    @Loneranger235 4 роки тому +13

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
    மொழி காப்பது நம் முன்னுரிமை ; மொழி அழிந்தால் இனம் மறந்துவிடும்
    நாம் தமிழர் நிச்சயம் வெல்வோம் அதனை
    நாளைய தலைமுறை புகழ்ந்து சொல்லும் ...நாம் தமிழர்

  • @jawaharlal1853
    @jawaharlal1853 4 роки тому +2

    வருங்கால இளம் தம்பி தங்கைகள் தன் இனப் பெருமையை மீட்க முன் வர வேண்டும்.

  • @kumaravelkumar1437
    @kumaravelkumar1437 4 роки тому +21

    மாவீரன் நாள்

  • @நாகராஜசோழன்சோழா

    நாம் தமிழர் நாமே தமிழர் 💪💪💪

  • @balakrishnan6832
    @balakrishnan6832 4 роки тому

    வெள்ளட்டும் தமிழின ஏழுச்சி

  • @michealdenish8570
    @michealdenish8570 4 роки тому +6

    அண்ணா வெற்றி என்பது நமக்கு உறுதி.கலங்கவேண்டாம்

  • @alagendraneee
    @alagendraneee 4 роки тому +1

    மாற்றம் ஒன்றே மாறாதது...நாம் தமிழர் வெல்க....

  • @AVPPWA
    @AVPPWA 4 роки тому +6

    உறுதியாக வெல்வோம் 💪💪💪👍

  • @rajeshkannan4680
    @rajeshkannan4680 4 роки тому +7

    உயிர் ஈந்த சொந்தங்களுக்கு என் வீர வணக்கம் 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dassmanju1075
    @dassmanju1075 4 роки тому +10

    புலி ஒரு நாலும் பகையை மறக்காது...

  • @thanguuuchannel601
    @thanguuuchannel601 4 роки тому +11

    வீரவணக்கம்...நாம் தமிழர்...

  • @amalrajamalraj5809
    @amalrajamalraj5809 4 роки тому

    புரட்சியாளர்களுக்கு வீரவணக்கம் வெலக புரட்சி வெல்வோம் விரைவில் நாம் தமிழர்

  • @madurai_naga
    @madurai_naga 4 роки тому +2

    2021 ஆட்சிக்கு வர வேண்டும். இல்லை என்றால், எதிர் கட்சியாக வர வேண்டும். எப்படியாவது போராடி வெல்வோம்.

  • @த.ரமேஷ்த.ரமேஷ்

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை. நாம் தமிழர்💪💪💪

  • @vinothselvam2049
    @vinothselvam2049 4 роки тому +6

    மறக்கவும் மாட்டோம்
    மன்னிக்கவும் மாட்டோம்
    ஈழம் ஒரு நாள் வெல்லும்
    அன்று நம் புலி கொடி ஈழத்தில் பறக்கும்

  • @அரசுதமிழ்விடுதலை

    இனம் ஒன்றாவோம்,
    இலக்கை வென்றாவோம்
    நாம் தமிழர் நாமே தமிழர்✊✊✊

  • @mydinmaya5347
    @mydinmaya5347 4 роки тому +1

    Support to NTK from Malaysia NTK members

  • @honeybee13437
    @honeybee13437 4 роки тому

    பிரபாகரன் அவர்கள் ஒரு சிங்கம்
    செபஸ்ட்டின் ஓர் குள்ள நரி....

  • @sindhu8792
    @sindhu8792 4 роки тому +8

    நாங்கள் வீழ்வோம் என நினைத்தாயோ🔥இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை

  • @mahendranselliah2525
    @mahendranselliah2525 4 роки тому +1

    அடைவோம், அடைவோம் தமிழ் ஈழம் அடைவோம், ஈழமண்ணில் விதைக்கப்பட்ட விடுதலை வீரர்களின் கனவை நினைவாக்குவோம், நம் தமிழகத்தில் தமிழராட்ச்சி நாம்தமிழர் கட்ச்சியின் கொழ்கையின் அடிப்படையில் அரசி அமைந்தால் நிச்சயம் ஈழத்துக்கான முன்னெடுப்புகள் நடைபெறும் என்பதில் ஐயமில்லை, இந்த ஆட்ச்சியில் எனக்கு பாதுகாவலர் அந்தஷ்த்தில் ஒரு பணி பெற்றுக்கொள்வேன், நன்றி,!

  • @malaialagu7525
    @malaialagu7525 4 роки тому

    வீர வணக்கம் நாம்தமிழர்

  • @சமூகவாதிஇவன்பொதுநலவாதி

    நாம் போராளிகள்..... இலக்கை அடையும்வரை ஓய்ந்துவிடப் போவதில்லை

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 4 роки тому +6

    அண்ணா 1 1/2 மணிநேரம் கால்கடுக்க நிர்கிறாய் இந்த இனத்திற்காக, இந்த இனம் எழுந்து உன்னோடு கைகோர்த்து நிற்போம், நாம்தமிழர், ,,,! நாம்தமிழர், ,,! நாம்தமிழர், ,,!

  • @thiyagarajan6604
    @thiyagarajan6604 4 роки тому +4

    தமிழ் தேசியம் வெல்லும் 💪💪💪
    🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @yuvarajbabu206
    @yuvarajbabu206 4 роки тому +5

    வாழ்க தமிழ், தமிழ் வெல்லும்

  • @kr_1001
    @kr_1001 4 роки тому +1

    மறக்காதே ! மன்னிக்காதே !!
    ஒன்று படு தமிழனே.

  • @veralevelmaster9077
    @veralevelmaster9077 4 роки тому +26

    Isai priya Akka romba pavam.

  • @ராஜேஸ்பாண்டியன்

    Ntk Annan seeman

  • @amiramir6239
    @amiramir6239 4 роки тому

    விழுந்தாலும் திரும்பி எழுவோம்

  • @siththandhamu6142
    @siththandhamu6142 4 роки тому

    அனைத்து இனமும் இந்த முழக்கத்தை கேட்டாள் அவர்கள் நாம் பக்கமே

  • @mdnurbd7663
    @mdnurbd7663 4 роки тому

    நாம் தமிழா் கட்சி வெல்லும் என் இன மக்களுக்கு வீரவணக்கம்

  • @vasanthkumarp8420
    @vasanthkumarp8420 4 роки тому +7

    Veera Vanakam : Naam Thamilar, Nagercoil

  • @petera7157
    @petera7157 4 роки тому

    தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @மூங்கிலான்
    @மூங்கிலான் 4 роки тому +1

    மாவீரர்களுக்கு வீரவணக்கம்🙏🏾💪💪💪💪👌👌👌🔥🔥🔥

  • @malinisathiyaseelan3982
    @malinisathiyaseelan3982 4 роки тому

    நன்றி

  • @alagulakshmialagulakshmi7402
    @alagulakshmialagulakshmi7402 4 роки тому +3

    இழந்ததை மீட்ப்பதுக்கு வீரவணக்கம் வெற்றி கொல்வீர்கொல் வெற்றி வீரவணக்கம்.......

  • @ilantamilan8710
    @ilantamilan8710 4 роки тому +6

    🙏🙏🙏வீர வணக்கம்🙏🙏

  • @thiyagarajan6604
    @thiyagarajan6604 4 роки тому +5

    நாம் தமிழர் வெல்லும் 💪💪💪
    🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @kumar89998
    @kumar89998 4 роки тому +4

    வீர வணக்கம்

  • @muthutamil3408
    @muthutamil3408 4 роки тому

    புரட்ச்சி வாழ்த்துகள்

  • @navaneethakrishnans2659
    @navaneethakrishnans2659 4 роки тому +42

    இந்திரா காந்தி அம்மையார் சரியான பாதையில் சென்றார் எம் ஜி ஆர் அவர்கள் செய்த உதவியும் மறக்க முடியாது ஆனால் ராஜிவ் காந்தி அவர்கள் ஆரம்பத்தில் சரியாக சென்றார் பின்னர் குழப்பம் உண்டு பண்ணி இயக்கதை உடைக்கவும் முயற்சி செய்தார் பிரபாகரன் அவர்களையும் தீர்த்து கட்ட முயற்சி செய்தார் அமைதிபடை அனுப்பி அதுவும் அந்த மக்களுக்கு பெரும் துன்பத்தை கொடுத்தது நம்பிக்கை துரோகம் இழைத்து விட்டார் இதையெல்லாம் வைத்து இங்கு இருக்கும் மனிதர்களும் சில வெளிநாட்டு சக்திகளும் சேர்ந்து இலங்கையில் உள்ள சில போராளிகளும் சேர்ந்து ராஜீவ்காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டார் இதில் மிகப்பெரிய சதி உள்ளது மீண்டும் விசாரிக்க வேண்டும் தமிழர்கள் மீதும் விடுதலை புலிகள் மீதும் பலி போட்டு முடித்து விட்டார்கள் அதற்கான விலை நாம் எண்ணற்ற குழந்தைகள் தாய் மார்கள் எண்ணற்ற உயிர்களை பலி கொடுத்து விட்டோம் இறந்த அனைத்து உயிர்களுக்கும் அனைத்து மாவீரர்களுக்கும் எங்கள் வீரவணக்கம்

    • @manojlathan6760
      @manojlathan6760 4 роки тому

      பலி இல்லை பழி போட்டார்கள்

    • @gnanavadivelsubramaniyam3444
      @gnanavadivelsubramaniyam3444 4 роки тому

      83 கறுப்பு July க்கு பின் இந்திராஅம்மையார் அப்போதைய J R யெயவர்த்தனவிடம் பேசுவதற்காக தனது பிரத்தியோக ஆலோசகரான மதிப்பிற்குரிய பாரத்தசாரதியை அனுப்பி சிலதடவைகள் பேசினார். குள்ளநரி J R இடம் பேசி நியாயம் தமிழர்களுக்கு கிடைக்காது என்பதை அம்மையாருக்கு தெளிவுபடுத்தினார். அதன்பின்பே அம்மையார் தமிழ் போராளிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க அனுமதிக்கிறார். சில ஆண்டுகளில் அம்மையார் கொலை செய்யப்பட மகன் பதவியேற்று பின்னர் பார்த்தசாரதி ஐயாவும் சில காரணங்களால் பொறுப்பிலிருந்து விலகுகிறார். ராசீவ் ரொமேஸ் பண்டாரியிடம் ஈழப் பொறுப்பை கொடுக்கிறார். அதன் பின்னர் ஈழப் பிரச்சினை ஈழ அனுதாப நிலையிலிருந்து எதிர்ப்பு நிலையாக மாற்றப்படுகிறது. பண்டாரி family JR family யுடன் திருமண உறவு வைத்துக் கொண்டதெல்லாம் ஈழப்பிரச்சனையால் ஏற்பட்ட பக்க விழைவுகள் இங்கு சொல்லப்படாத கதைகள். இப்பொழுது புத்தகம் வெளியிடும் அரசியல் வாதிகள் தமிழ்நாட்டு அரசியல் வாதிகளும் புலிகளின் இறப்புக்கு பாதி பங்குதாரிகள் என அவர்களை காட்டி கொடுப்பதும் தமிழர்மேல் வந்த அன்பில் அல்ல. மாறாக தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுக்கும் ஈழமக்களுக்கும் இடையில் ஒரு நிரந்தர பகைஇடைவெளியை ஏற்படுத்துவதற்காக இருக்கலாம். ஈழ பிரச்சனையில் ஐயா பார்த்தசாரதியை அனுப்பியதே சரியான அணுகுமுறை. ஒரு தமிழரே இன்னொரு தமிழரின் பிரச்சியை புரிந்து கொள்ள முடியும். பண்டாரியை J R இலகுவாக வாங்கியே ராசீவையும் ஏமாற்றி விட்டார். அதனாலேயே J R இந்திய புலிகள் போர்க்காலத்திலே சொன்னார் சிங்கள இளைஞர்களின் இறப்பை நிறுத்தி இந்திய இராணுவம் எமக்கான போரை செய்கிறது என்றார்

  • @RajaRam-ms9rh
    @RajaRam-ms9rh 4 роки тому +6

    இழக்கு ஒன்று தான் என் உறவு சொந்தங்கள்,.....

  • @sarvanan101
    @sarvanan101 4 роки тому +2

    Seeman annen evnga pandraa nallvai Tamil natulu mattum pesunaa pathathu indiaa fullaa pesanum deivu senchuu matha languageliyum podungaa kurippaa hindilla podungaaa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭