08-03-2020 திருச்சி | வீரத்தமிழர் முன்னணி மாநிலக் கலந்தாய்வு | சீமான் கருத்துரை

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 316

  • @gpraj4417
    @gpraj4417 4 роки тому +2

    உங்கள் ஒவ்வொரு பேச்சை கேட்கும் பொழுது என்னை எதோ செய்கிறது...சிந்தனை நீள்கிறது....தேடல் அரம்பிக்கின்றது ....

  • @ravikris3730
    @ravikris3730 4 роки тому +71

    அண்ணணின் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம்.அத்தனையும் உண்மை.வாழ்த்துக்கள் அண்ணா

  • @k.pasumalaimalai1143
    @k.pasumalaimalai1143 4 роки тому +63

    உங்கள் உரையை கேட்ட பிறகு வேறு எவர் உரையையும் கேட்க மனம் விரும்பவில்லை, என்ன ஒரு தெளிவான அரசியல், சிறப்பு அண்ணா

    • @kunakuna3672
      @kunakuna3672 4 роки тому +1

      உண்மையான பதிவு

  • @கானகமறவன்சி
    @கானகமறவன்சி 4 роки тому +120

    நாம் தமிழர் லண்டனில் இருந்து ஈழத் தமிழன். 🔥👌💪

    • @vjtamilanvj
      @vjtamilanvj 4 роки тому +2

      நாம் தமிழர் 💪

    • @dhayalans1948
      @dhayalans1948 4 роки тому +4

      நாம் தமிழர் திருவண்ணாமலை மா நா பாளையம் ஆதரவுக்கு நன்றி

    • @கார்த்திக்தனபால்
      @கார்த்திக்தனபால் 4 роки тому +5

      உறவே 😍💛🍁.

    • @dhayalans1948
      @dhayalans1948 4 роки тому +2

      நலமுடன் வாழவும் உறவுகளே

    • @saran-mn6tw
      @saran-mn6tw 4 роки тому

      ஈழ தமிழா உன் நாடு ஸ்ரீ லங்கா, கண்ட கண்ட ஆமை கறிகள் பேச்சை கேட்டு உன் நாட்டை அழித்து விடாதே... அல்வா லூ யா 💪💪💪

  • @annalpower3697
    @annalpower3697 4 роки тому +86

    வீரத்தமிழர் முன்னனி வெல்வது எங்கள் முதற்பணி நாம்தமிழர்

  • @spsampathkumar502
    @spsampathkumar502 4 роки тому +104

    அண்ணன் மேடையில் ஆதாரங்களை எடுத்து தமிழனின் வேர்தேடி பயணிக்கும் உரை, அறிவிற்சிறந்த கல்லூரியில் பாடம் பயில்வது போன்ற உணர்வு தானாக எழுகிறது.

  • @Seemanpuratchi24
    @Seemanpuratchi24 4 роки тому +68

    வீரத் தமிழர் முன்னணி வெல்வது ஒன்றே முதற்பணி

  • @thulasisingam5652
    @thulasisingam5652 4 роки тому +21

    "புரட்சி மட்டும்தான் வெல்லும்"
    அண்ணா

  • @jawaharlal1853
    @jawaharlal1853 4 роки тому +21

    வேர் தேடி செல்கிறோம்.

  • @viruvino4731
    @viruvino4731 4 роки тому +73

    கத்தார் நாட்டிலிருந்து நாம் தமிழர்

    • @dhayalans1948
      @dhayalans1948 4 роки тому

      நாம் தமிழர் திருவண்ணாமலை மா நா பாளையம் ஆதரவுக்கு நன்றி ...

  • @Ithu-Thamizhar-PooMI
    @Ithu-Thamizhar-PooMI 4 роки тому +21

    நன்றி அண்ணா சிறப்பான பேச்சு விராலிமலை தொகுதி

  • @viruvino4731
    @viruvino4731 4 роки тому +45

    நாம் தமிழர் வெல்வது உறுதி

  • @m.mathavanmathavan1316
    @m.mathavanmathavan1316 4 роки тому +19

    எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்க வேண்டும்... அது நாம் தமிழரால் மட்டுமே சாத்தியம்.. 💪💪💪

  • @eliyathambykuncharalingam4110
    @eliyathambykuncharalingam4110 4 роки тому +52

    நாம் தமிழர் கட்சி - வீரத் தமிழர் முன்னணி புரட்சி!

  • @rameshrajendran02
    @rameshrajendran02 4 роки тому +35

    வீரத் தமிழர் முன்னணி வெல்வது ஒன்றே முதல் பணி. நாம் தமிழர் 🙏🙏🙏🙏🙏🙏

  • @rahamadullahahamed7592
    @rahamadullahahamed7592 4 роки тому +51

    வாழ்த்துகள்...!!
    குடந்தை சட்டமன்ற தொகுதீ.

  • @prabhud2944
    @prabhud2944 4 роки тому +21

    அண்ணன் பேச்சு இனத்தின் பேச்சு

  • @Aanandhathamilkudi
    @Aanandhathamilkudi 4 роки тому +24

    நாம் தமிழர் - திருநெல்வேலி

  • @sundarapandian5299
    @sundarapandian5299 4 роки тому +15

    நன்றி. அண்ணா 🙏🙏🙏💪💪🇧🇭💐

  • @ajiame
    @ajiame 4 роки тому +34

    வாழ்த்துகள் நாம் தமிழர்

  • @satheebansubra161
    @satheebansubra161 4 роки тому +23

    நாம்தமிழர் தான் தீர்வு

  • @சோழர்படைநாம்தமிழர்

    நாம் தமிழர் 🐅🐅💪💪💪🇬🇧

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 4 роки тому +21

    நாம்தமிழர்

  • @Ganesh_61
    @Ganesh_61 4 роки тому +41

    நாம் தமிழர்💪💪💪

  • @மைநீன்
    @மைநீன் Місяць тому +1

    இன்ஷா அல்லாஹ் ❤ நாம்தமிழர் 2026 ❤🎉🎉🎉

  • @djkarthick95
    @djkarthick95 4 роки тому +28

    இந்த ஆண்டு வெள்வது உண்மை

    • @mahalakshmimaha1179
      @mahalakshmimaha1179 4 роки тому +2

      நான் கலந்து கொண்டேன் என்று பெருமை அடைகிறேன் நாம் தமிழர்

  • @thomasedison9298
    @thomasedison9298 4 роки тому +21

    நாம்தமிழர் கோட்டைக்காடு

  • @ravir6547
    @ravir6547 4 роки тому +19

    அருமையான பதிவு

  • @navaneethakrishnans2659
    @navaneethakrishnans2659 4 роки тому +14

    எங்கள் பேராசிரியர்

  • @சிசாமி.விலங்கியல்

    நாம் தமிழர்...

  • @dhanabalan5903
    @dhanabalan5903 4 роки тому +23

    நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💥💥💥💥💥💥

  • @krishnapillaiathavan9584
    @krishnapillaiathavan9584 4 роки тому +1

    இன்று என்னுள் தமிழ் மீதும்,இயற்கை மீதும் ஆர்வம் ஏற்பட காரணம் நாம் தமிழர் தான்

  • @maddyeditz6232
    @maddyeditz6232 4 роки тому +27

    2021 CM IN SEEMAN ANNan👍🏻👍🏻

  • @blackraja3411
    @blackraja3411 4 роки тому +18

    நாம் தமிழர் குவைத் 💪💪💪💪💪சே.பீர் முகம்மது

  • @mohamedismailsahulhameed2904
    @mohamedismailsahulhameed2904 4 роки тому +28

    தம்பிகள் இருக்கின்றோம் , தமிழன் நாட்டை ஆள வந்தவதன் இல்லை , இந்த உலகை ஆண்டவன் , இஸ்லாம் எங்கள் வழிபாடு தமிழ் எங்கள் வரலாறு , நான் என் உடலுக்கு ஏற்ற சட்டையை மாற்றி இருக்கேன் ஆனால் என் உடலை அல்ல , வீர சைவம் என் அடையாளம் , பத்து தலைமுறைக்கு முன்னாள் நானும் சைவ வழிபாடு செய்தவன் , மிக்க மகிழச்சியடைகிறேன் வீர சைவம் என்பதில் ,

    • @suren46
      @suren46 4 роки тому +2

      👍💜💪

  • @sureshr4203
    @sureshr4203 4 роки тому +22

    நாம் தமிழர் நாமே தமிழர் 🐅🐅🐅🐅🐅💪💪💪🌾🌾🌾🌾

  • @vishnuvimalvishnuviaml1402
    @vishnuvimalvishnuviaml1402 4 роки тому +16

    வாழ்க தமிழ்

  • @arjunga8357
    @arjunga8357 4 роки тому +11

    நாம்தமிழர் 💪

  • @மைதீன்.பிஎஸ்எநாம்தமிழர்2021

    உருதியாக. வெல்வோம் 2021
    நாம்தமிழர் ஆப்போறன் தமின்
    TN LEADER. ANNAN
    SEEMAAN IS. CM

  • @umapriya5201
    @umapriya5201 4 роки тому +43

    பண்பாட்டு புரட்சி அடையாது... அரசியல் புரட்சி வெல்லாது....

  • @spsampathkumar502
    @spsampathkumar502 4 роки тому +83

    அப்பப்போ கூட்டத்தினரையும் காட்டுங்கப்பா. இன்னும் விரைவாக மாற்றம் நிகழும்.

  • @mohamednazar9437
    @mohamednazar9437 4 роки тому +7

    திருச்சி யா.... எனக்கு தெரியாதே... இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்று அறிவிப்பு செய்யுங்கள்....

  • @pincominco6996
    @pincominco6996 4 роки тому +33

    NTK 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @antonyamstrong8788
    @antonyamstrong8788 4 роки тому +46

    அண்ணா இராவணப் பெரும் பாட்டன் விழா சீக்கிரம் நடத்துவோம்

    • @தமிழன்-ப1ழ
      @தமிழன்-ப1ழ 4 роки тому +6

      ஆமா...நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்....அன்றோடு ராமன் விழா நின்றுவிடும்..🤣🤣🤣🤣😂😂👌👌👌👌🙏🙏🙏

    • @sathishsivan7239
      @sathishsivan7239 4 роки тому +1

      நடந்தே ஆக வேண்டும் ...

    • @சலயாபெருவழுதி
      @சலயாபெருவழுதி 4 роки тому

      @@தமிழன்-ப1ழ யேசுவின் விழா எப்ப நிற்கும்

    • @தமிழன்-ப1ழ
      @தமிழன்-ப1ழ 4 роки тому +2

      @@சலயாபெருவழுதி அத கொண்டாடுறவங்கிட்ட கேட்கனும்.....யூதர்களிடம்..😂😂😂🤣🤣🤣

    • @சலயாபெருவழுதி
      @சலயாபெருவழுதி 4 роки тому

      @@தமிழன்-ப1ழ இந்த அன்ரனி அந்த கூட்டம்தான்

  • @r.meenameena6254
    @r.meenameena6254 4 роки тому +16

    நாம் தமிழர்

  • @satsikanthar9625
    @satsikanthar9625 4 роки тому +23

    Ntk👍👍👍💗💗💗

  • @velmuruganvelmurugan592
    @velmuruganvelmurugan592 4 роки тому +20

    நாம் சைவத் தமிழர்கள்

  • @thiyagarajan6604
    @thiyagarajan6604 4 роки тому +1

    மிக அருமை அண்ணா
    தமிழ் தேசியம் வெல்லும்

  • @க.செந்தில்குமார்

    நாம் தமிழர் புரட்சி வெல்லும் அதை நாளைய தலைமுறை சொல்லும் நாம் தமிழர்

  • @prameelamohan7039
    @prameelamohan7039 4 роки тому +3

    ஆமாம் சிமானால் தான் தமிழர் என்று உணர்கிறோம் . நன்றீ !

  • @chandranvaithiya3087
    @chandranvaithiya3087 4 роки тому +37

    Tamil is Science
    Science is Tamil.

    • @அறம்-ண9ற
      @அறம்-ண9ற 4 роки тому +2

      நாம் தமிழர். நமக்கென்று தனித் தத்துவம் இருக்கிறது. தனித்த அடையாளங்கள் இருக்கிறது. நம் வாழ்வியல், மெய்யியல் பன்னெடுங்காலமாய் சிதைந்து அழிந்து கொண்டிருக்கிறது. இங்கு அடிப்படை மாற்றம் தேவைப்படுக்குறது. நாம் எல்லோராலும் உற்று நோக்கப்படுகிறோம். நம் குரல் எல்லா அரசியல் வசதிகளுக்கும் மிகுந்த பயத்தை கொடுக்கிறது. குறிப்பாய் போலியாய் இந்து தேசியம் எனும் பெயரில், ஆரிய தேசியம் முன்னெடுக்கும் இவர்கள் நம்மை எப்படியாவது அழித்தொழிக்க நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் களத்துக்கு வருவதே இல்லை. அழிவாயுதங்களுடன் நம் எதிர் வருவது. நம் உடன் பிறந்த சகோதரனும், உயிர்த்தோழனுமே. அன்று அவன் செய்த சூத்திரம் சூத்திரன். இன்று அவன் செய்யும் சூத்திரம் ஆரிய தேசியம், குடியுரிமைச் சட்டம். எங்களுக்கு தெரியும் இந்த குடியுரிமைச் சட்டம் ஒரு 5 ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி போனால். கைபர் போலன் கனவாய்க்கு அப்பால் யார் வெளியேற்றபடுவர்கள் என்ற உண்மை. அந்த உண்மை, என் உயிர்த்தோழனே, என் உயிர்ச் சகோதரனே உங்களுக்கும் ஓர் நாள் தெரிய வரும். அப்போது நான் உயிரோடு இருப்பேனா இல்லை உன்னால் கொன்றழிக்கப்பட்டு இருப்பேனா தெரியாது. ஆனால் அது பற்றி எல்லாம் எனக்கு ஒரு கவலையும் கிடையாது. இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை. நாம் தமிழர்.

    • @chandranvaithiya3087
      @chandranvaithiya3087 4 роки тому +2

      @@அறம்-ண9ற iya Aruptham.

    • @அறம்-ண9ற
      @அறம்-ண9ற 4 роки тому +1

      நாம் தமிழர்...நாளைய விடியல் நாமதே...

  • @marymeldaosman5456
    @marymeldaosman5456 4 роки тому +21

    👌👏

  • @SureshSuresh-bi3bd
    @SureshSuresh-bi3bd 4 роки тому +19

    ஈழத்தமிழன் குவைத்

  • @nagenpugunes6593
    @nagenpugunes6593 4 роки тому +4

    Seeman Anna🤴
    Valga Tamil Valarga Tamilar n Tamil Bumi,🙏 Ilakku Onrutan Tamililam Adaivathu...

  • @velakalpanakalpana4311
    @velakalpanakalpana4311 4 роки тому +18

    புத்தகம் படித்ததுபோல்

  • @senthilkumar6515
    @senthilkumar6515 4 роки тому +62

    அண்ணா உங்கள் உடல் நிலையில் கொஞ்சம் கவனம் medical maafiya நாம்"அண்ணன் நம் எதிரி"அருகிலும் இருப்பான் அண்ணா உண்னை"போன்ற மண்ணையும் மக்களயும் சிறு புல்"பூன்டு புழு பறவை விலங்கு"பண்பாடு வழிபாடு தமிழ்குடிய ஒட்டுமொத்தமா தமிழ்குடி தலைவா்களை பெருமைய உலக்குக்கு வெளிகாட்டிய "பெருமை உண்னையே !!! சாரும் இளைய தலைமுறைக்கு அரசியல்"புரிதல் உறுவாக்கிவன்"நீ அண்ணா நீ விதைத்த விதை கல்ஆலமரம் விழைந்தே தீரும்"நாம்"தமிழா் தமிழே எம் பேச்சு அதுவே நம் மூச்சு நாம் தமிழா் நாமே தமிழா்

  • @ntkntk7182
    @ntkntk7182 4 роки тому +2

    குவைத்தில்லிருந்து நாம் தமிழர்

  • @nagenpugunes6593
    @nagenpugunes6593 4 роки тому +4

    Naam Tamilar

  • @arulmani.a7511
    @arulmani.a7511 4 роки тому +1

    🐯நாம் தமிழர்🐯தி௫விடைம௫தூர் தொகுதி💪

  • @தெக்கினி
    @தெக்கினி 4 роки тому +3

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை! ​நாம் தமிழர்!!

  • @YathanakKw
    @YathanakKw 4 роки тому +6

    நாம் தமிழர் குவைத்

  • @Kugathas
    @Kugathas 4 роки тому +37

    Take care of ur health Unna
    Seems u have cold
    I am in Canada and when I argue with people about thamil. They ask right way r u listening seeman Unna

  • @சுடர்தமிழர்

    தமிழன் என்று ஓர் இனமுண்டு தனித்தே அவருக்கொரு குனமுண்டு🔥நாங்கள் உலகின் அனைத்து உயிர்களையும் மொழியையும் நேசிப்போம்😍எங்கள் தாய்த்தமிழை தமிழர்களை பெரிதும் போற்றுவோம்✊சிந்திப்பீர் உலகத்தமிழினமே இனம் ஒன்றாவோம்🤝🤝இலக்கை வென்றாவோம்🔥💐🐯நாம்தமிழர்💪

  • @ஆளப்போறான்தமிழன்-ண7ட

    வெல்வோம் நிச்சயமாக நாம் தமிழராய்

  • @deepakrajgopal5178
    @deepakrajgopal5178 4 роки тому +11

    NTK💪💪🔥

  • @arasuthirun9417
    @arasuthirun9417 4 роки тому +2

    நாம் தமிழர் ❤ 👌.ஜேர்மனியில் இருந்து

  • @kv.dhayanithi265
    @kv.dhayanithi265 4 роки тому +4

    வாழ்த்துக்கள்

  • @tselven
    @tselven 4 роки тому +1

    நாம் தமிழர்....
    இலங்கையில் இருந்து தமிழன்

  • @ManiKandan-df3lu
    @ManiKandan-df3lu 4 роки тому +12

    Ntk

  • @chandranv6121
    @chandranv6121 4 роки тому +3

    Super super super

  • @mohanraj8391
    @mohanraj8391 4 роки тому +1

    தமிழ் வாழ்க🏹⚔️🌾

  • @Kalakala-dc9cu
    @Kalakala-dc9cu 4 роки тому +6

    Thamil namaku thaai ntk 💪🙏

  • @chandranv6121
    @chandranv6121 4 роки тому +6

    Next cm seeman

  • @நா.மாயகிருஷ்ணன்.N

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் திட்டக்குடி தொகுதி நா மாயகிருஷ்ணன்

  • @senthamizhanraja5172
    @senthamizhanraja5172 4 роки тому +1

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று சொல்லும்போது எண்ணற்ற மகிழ்ச்சி

  • @sureshbabuc8621
    @sureshbabuc8621 4 роки тому +3

    நாம் தமிழர் வீரத் தமிழர் முன்னணி

  • @ramadhas3362
    @ramadhas3362 4 роки тому

    உண்மையாய் உழைக்கும் நமக்கு, நாம் தமிழர்க்கு இந்த பிரபஞ்சம் ஒரு நாள் வெற்றியை பரிசாய் கொடுக்கும்.

  • @gksforyou7148
    @gksforyou7148 4 роки тому

    💪💪💪 NTK IRUKKA PAYAM YEN?.

  • @iphotosupm8887
    @iphotosupm8887 4 роки тому

    பண்பாட்டு புரட்சி அடையாது... அரசியல் புரட்சி வெல்லாது....
    நாம்தமிழர்! நாம்தமிழர்! நாம்தமிழர்!

  • @SujanSujan-no2vr
    @SujanSujan-no2vr 4 роки тому

    நாம் தமிழர்
    இலங்கை வாழ் ஈழத்தமிழன்

  • @jaganjeeva77
    @jaganjeeva77 4 роки тому +2

    எங்கள் மொழி காவலன்

  • @santoshganapathy9385
    @santoshganapathy9385 4 роки тому

    நாம் தமிழர் வெற்றி நிச்சயம்.!!!

  • @mohammedfaisal3803
    @mohammedfaisal3803 4 роки тому +4

    Naam thamizhar

  • @Nandha1323
    @Nandha1323 4 роки тому +4

    நாம் தமிழர் 😍

  • @ajaysvlogs4811
    @ajaysvlogs4811 4 роки тому

    நாம் தமிழர் கட்சியின் வெற்றி மக்கள் வெற்றி

  • @ramesha7940
    @ramesha7940 4 роки тому +1

    நாம்தமிழர் 2021 வெற்றி 🌾🌾🌾🌴🌴🌴🌾🌾

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 4 роки тому +1

    நாம் தமிழர் கட்சியின் செந்தமிழர் பாசறை அமீரகம் உமல்குவைகின் கிளையில் உறுப்பினராகச் பயணிக்கிறேன்... நாம் தமிழர் கட்சியின் வெற்றி அடுத்த தலைமுறை பிள்ளைகளின் வெற்றி

  • @rameesr8875
    @rameesr8875 4 роки тому +3

    THAMIZH NAATIN
    SUBAASH CHANDRA BOSE
    anna seemaan avargalhey

  • @9to9--110
    @9to9--110 4 роки тому +2

    வரலாற்று சுவடுகள்
    "நாம் தமிழர்"
    பெங்களூர்

  • @9bkishore545
    @9bkishore545 4 роки тому +5

    Ntk.. Seeman

  • @srinivasseenu7953
    @srinivasseenu7953 4 роки тому +4

    Great

  • @sureshbabuc8621
    @sureshbabuc8621 4 роки тому

    நாம் தமிழர் கட்சி தலைவர்👍

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 4 роки тому +1

    மகிழ்ச்சி

  • @radmimi4196
    @radmimi4196 4 роки тому +4

    Ntk 💪💪💪 Tamilan a N Islands Ramesh

  • @luckyram2857
    @luckyram2857 4 роки тому

    நான்னு நாம் தமிழர் கட்சின் ஒரு தம்பி தான்
    எனக்கு நீண்டநாட்களாக ஒரு சிறு சந்தேகம்.....!!!
    திருப்பூர் சுடலை என்று ஒரு அருமையான பேச்சாளர் இருப்பார் அவர் சில நாட்கள் இல்லை சில வருடங்களாக எந்த ஒரு பொதுக்கூட்டம்,தெருமுனை பிரச்சாரம் இது போன்ற எதிலும் கலந்துகொள்வது இல்லை ஏன்
    தெரிந்தால் சொல்லவும் நண்பர்களே
    🐯🐯 நாம் தமிழர் 🐯🐯

  • @கிருஷ்ணன்கநீ

    நாம் தமிழர் 💪💪💪💪❤️❤️❤️❤️

  • @umarajan4009
    @umarajan4009 4 роки тому +1

    எங்கள் அண்ணன், தமிழினத்தின் கடைசி நம்பிக்கை

  • @தமிழன்ம.பிரபு

    என் குல தெய்வம் சேயோன் குருஞ்சி நில தலைவன் முருகன் வழிபடுகின்ற வீர சைவம்

  • @tamilselvanramalingam5815
    @tamilselvanramalingam5815 4 роки тому

    Naam thamizar 👍👍👍👍👍👍

  • @rajasekarr9575
    @rajasekarr9575 4 роки тому +1

    நாம் வெல்வோம்.