ஒரு தலைவண் தன் இனத்திற்கு எதை கற்பிக்க வேண்டும் என்பதை மிக தெளிவாக தெரிந்து புரிந்து... நிருபித்துயிருக்கிறார்..... இது ஒரு புரட்சி அரசியல்... நாம் தமிழர்...👍💐💪🐆
I understand you are giving some courage even DMK...you go for NTK...its good...but you should talk and with others as well...because you understood the reality💪
தெளிந்த நீரோடை போன்ற ஒவ்வொரு கருத்துக்களும், ஆழ்மனதில் பதிகிறது. இவ்வளவு பெரிய முதிர்ச்சியான பேச்சு வேறெந்த கேடுகெட்ட சுயநல அரசியல்வாதிகளிடம் இல்லை. முகநூலில் பதிவிடுவதே போதும் என்றிருக்காமல் களப்பணியென்பதே முக்கியமென்பதை தெளிவுறவைத்தமைக்கு பாராட்டுக்கள். நாம்தமிழரை ஆதரிப்போம்.
திராவிடம் அழிந்துவிட்டது. நாம் அனைவரும் உளவியல் ரீதியாக மாறவேண்டும். அனைவரும் உண்மையை பேசுவதாக எண்ணி மாற்றம் மெதுவாக தான் வரும் என்று நம்பிக் கொண்டியிருக்கிறோம். இது மிக மிக தவறு. மாற்றம் எந்த நொடியும் வரும் என்று தான் இனி பேசவேண்டும். 50 லட்சம் உறுப்பினரை என்று சேர்த்து முடிகிறோமோ, அது தான் வெற்றி. அது தான் இலக்கு. தேர்தல் எல்லாம் போகிற போக்கில் கடந்து போய்க்கொண்டே இருக்கவேண்டும்.
வெற்றிக்கு முதல் படி நம்பிக்கைதான் நம்பிக்கையுடன் களத்தில் இறங்குவோம் வெற்றி நீச்சயம் வாக்களிப்போம் விவசாயி சின்னத்துக்கு வாழ்வான் விவசாயி நாமும் பசியின்றி வாழ்வோம் நாம் தமிழர்
I am an Advocate from Mumbai but i learned from you so much. Your speech changed me. Your thoughts developed me. i am proud of you. i felt so many things from you only. You are my great leader. I love your speech.
You are right. But there is a reason why NTK is asking for Peacok. 1. It is the symbolises the Lord Murugan (As it is his vehicle). 2. The politics is, if it is a National bird and cannot be given, then the Lotus had to be taken back from BJP. Else give Tiger or Peacock to NTK. There should be no bias.
ஜாதி என் மனதில் உள்ளது. இப்போது தான் நெனைக்கிறேன் எவ்வளவு கேவலமான செயல். உங்களை போல எடுத்து சொல்ல ஆள் இல்லை அண்ணா. நாம் ஜாதி அற்றவன். நான் தமிழர் வாழ்வில் வெற்றி பெற முயற்சி செய்ய போகிறேன்.
Mr. Seeman is the best professor for politics, mattra katchi thalaivargal, entha mathiri yaarum sollikkoduppathu kidaiyaathu. Naam tamilar katchi parappuraiyaalargal, kandippaaga enthai seivaargal
ஆமாம் கட்டுப்பாடு அவசியம் நமக்கு இருக்கும் உணர்வும் எழுச்சியும் மற்றவருக்கும் இருக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது ஆர்கே நகரில் அவ்வளவு உழைத்தும் பணம் வென்றது மக்களுக்கு அவகாசம் தேவை.மீண்டு எழ
I am presently working in Oman. I have now canvassed around 80 votes for NTK. The people will definitely vote for NTK. I have convinced around 45 people here to tell their family members to vote for NTK. We will definitely make a difference in this Election
Its simply the truth and exactly what is happening....atleast we are up to it to save...not only TN but the world itself....of course we are the first civilized people so we are the one must make it happen....
என் வாழ்வில் ஒரு தேர்தலுக்காக இவ்வளவு ஆர்வமுடன் நான் இருந்ததே இல்லை ,இதை உணர வைத்தது அண்ணன் தான் , அரசியலின் புனிதத்தை உனரவைத்ததும் அவர்தான்
nanum dha !! adipadai arasiyal puridhal vandhadhu
மிகவும் சரி நண்பரே. தேர்தல் அரசியலில் முதல் முறையாக ஆர்வத்தோடு வாக்களிக்க போகின்ற மகிழ்ச்சி.
Naanum nanbargale
👏👏💪💪🐅🐅🐅
உண்மை
முதல் முறை ஓட்டு போட போகிறேன்... நாம் தமிழர்🔥
புரட்சி வாழ்த்துக்கள் உறவே
நாளுக்கு நாள் உங்கள் மீதான மதிப்பும் மரியாதையும் கூடிக்கொண்டே போகிறது
நான் ஒரு தேர்தலில் இவ்வளவு ஆர்வம் இருந்தது இம்முறை மட்டுமே..
வாக்களிப்பீர் விவசாயி சின்னத்துக்கு......
நாம் தமிழர்-தஞ்சாவூர்
வாழ்த்துக்கள் வாக்களிக்க வேண்டும் என்று ஏன் அரசு விளம்பரம் செய்ய வேண்டும் சரியில்லாத அரசு ஏன் இதை விளம்பரம் செய்ய வேண்டும்
வாழ்கையில் முதல் முதல் முதலாக வாக்களிக்க மகிழ்ச்சியாக 100% ஆர்வமுடன் காத்து இருக்கிறேன்
இந்த பேச்சுக்காகதான் அண்ணனை பின் தொடர்கிறேன்.வெல்லப்போரான் விவசாயி.
நாம் இக்கட்சியை வலு படுத்தியே ஆக வேண்டும் .. மிகவும் ஈர்க பட்டவன் நான்..❤️❤️
நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி அண்ணா.
இத்தேர்தலை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம் எடப்பாடி தொகுதியில் தெறிக்க விடுவோம் நாம் தமிழர்
I addicted seeman speech
நாம் தமிழர் புரட்சி படைகள் வெல்லும் உழைக்கும் உழவர்களின் வாழ்வை உயர்த்தும் சின்னம் விவசாயி
ஒரு தலைவண் தன் இனத்திற்கு எதை கற்பிக்க வேண்டும் என்பதை மிக தெளிவாக தெரிந்து புரிந்து... நிருபித்துயிருக்கிறார்..... இது ஒரு புரட்சி அரசியல்... நாம் தமிழர்...👍💐💪🐆
I am DMK but my vote ntk
Ibdi velila solathinga bro
bro..ithu vera level😂
Well come bring more members
I understand you are giving some courage even DMK...you go for NTK...its good...but you should talk and with others as well...because you understood the reality💪
Stop telling I am DMK...
எழுந்துவிட்டான் தமிழன் இனி எவனும் வீழ்த்த முடியாது.....
என் இனமே என் சனமே எனது வாக்கு 🌾🌾👨🌾விவசாயி🌾🌾👨🌾 சின்னத்துக்கு
இம்முறை தான் எனது வாக்கு அதன் பெருமையை பெற போகிறது , நாம் தமிழர் அதை உறுதி படுத்தும். 💪
இந்நூற்றாண்டின் ஆகச்சிறந்த தலைவன்💪💪💪💪💪
Youngesters vote Naam Tamilar 👍 👌
விவசாயி சின்னத்துக்கு வாக்களிப்போம், நாம் தமிழராய் வெற்றிபெறுவோம். நாம் தமிழர் ஆட்சி விறைவில் 💪💪💪
இந்த இனத்திற்கான தேவையைப் பேசும் ஒரே தலைவன்
தெளிந்த நீரோடை போன்ற ஒவ்வொரு கருத்துக்களும், ஆழ்மனதில் பதிகிறது. இவ்வளவு பெரிய முதிர்ச்சியான பேச்சு வேறெந்த கேடுகெட்ட சுயநல அரசியல்வாதிகளிடம் இல்லை. முகநூலில் பதிவிடுவதே போதும் என்றிருக்காமல் களப்பணியென்பதே முக்கியமென்பதை தெளிவுறவைத்தமைக்கு பாராட்டுக்கள். நாம்தமிழரை ஆதரிப்போம்.
அண்ணா ((விவசாயி)) சின்னத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
நமது சின்னம் விவசாயி தான்.
வாழ்த்துகள் அண்ணா நமக்கு விவசாயி என்று சின்னம் கொடுத்ததற்கு.. தமிழர் வாழ்க. நாம் தமிழர் கட்சி வாழ்க...
ஆமாம் அண்ணா உண்மைதான்
தேர்தல் களத்தில் காணொளிகளோடு மக்களுக்கு எடுத்துரைத்தா மிகச் சிறப்பாக இருக்கும்.
என் எண்ணமும் அதே தான் ! ஆனால் பிடிக்காத நாய்கள் தொலைக்காட்சியை சேதப்படுத்த வாய்ப்புண்டு?
@@sachinprabakaran9833 நான் சொல்வது எல்இடி திரை சகோ மேடையின் பின்புறம்.
ஆம் 👍
கட்சின் கட்டுப்பாட்டுக்கு நாம் தமிழர் முதன்மையானது. நமது வெற்றி எழுதப்பட்ட விதி - நாம் தமிழர்
உங்கள் பேச்சை கேட்காத நாள் இல்லை. UA-cam ல் தினமும் பார்க்கிறேன்.
தமிழன் திராவிட மாயையில் இருந்து வெளிவர வேண்டும்.
திராவிடம் அழிந்துவிட்டது.
நாம் அனைவரும் உளவியல் ரீதியாக மாறவேண்டும்.
அனைவரும் உண்மையை பேசுவதாக எண்ணி மாற்றம் மெதுவாக தான் வரும் என்று நம்பிக் கொண்டியிருக்கிறோம். இது மிக மிக தவறு.
மாற்றம் எந்த நொடியும் வரும் என்று தான் இனி பேசவேண்டும்.
50 லட்சம் உறுப்பினரை என்று சேர்த்து முடிகிறோமோ, அது தான் வெற்றி.
அது தான் இலக்கு.
தேர்தல் எல்லாம் போகிற போக்கில் கடந்து போய்க்கொண்டே இருக்கவேண்டும்.
திராவிடம்,தமிழ்தேசியம் என அரசியல்வாதிகள் பேசுவது அளைத்தும் மக்களின் ஓட்டுகாகவே அக இதுவும் மயைதான்
@@arunkumar-kr9gt 👌👌👌👌👌
நிச்சயம் வெல்வோம்
My dearest bro, Senthamil Seemaan.
I can see the true leadership in you.
Melum melum valara vazthugal.
நாம் கட்டாயம் வெல்வோம்
வெற்றிக்கு முதல் படி நம்பிக்கைதான் நம்பிக்கையுடன் களத்தில் இறங்குவோம் வெற்றி நீச்சயம் வாக்களிப்போம் விவசாயி சின்னத்துக்கு வாழ்வான் விவசாயி நாமும் பசியின்றி வாழ்வோம் நாம் தமிழர்
அருமை அண்ணா நாம் தமிழர் வெற்றி நிச்சயம்
வாக்கு செலுத்த முடியவில்லையே...என்று கவலைப்படுகிறேன் முதல்முறையாக !!
கொழும்பில் இருந்து....
Yes Bro I am sa. .arbia
You can go to the Indian embassy in the respective countries and still cast votes if you are an NRI
im not a Indian orgin....im a born srilankan....thx for ur curiosity !!
🐯நாம் தமிழர் 🐯
சரிங்க அண்ணா
நாம் தமிழர் 😍😎
Nice 👌
Nice akka 👏👍
நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெல்லும் அதனை காலம் சொல்லும்
நம்மை எதிர்ப்பவன் அல்ல எதிரி நாம் எவனை எதிர்க்கிறோமோ அவனே எதிரி... சரியான கருத்து... நாம் தமிழர்...
அருமை...
நிச்சயமாக ஒரு நாள் அதிகாரம் நாம் தமிழரிடம் சிக்கும்...வெகு விரைவிலேயே
நாம்தமிழர்
I support ntk
This is called True leadership. Teaching good things to their party members.
Senthil World
Not only for his group. For all open public... Very useful karuthugal
I am an Advocate from Mumbai but i learned from you so much. Your speech changed me. Your thoughts developed me. i am proud of you. i felt so many things from you only. You are my great leader. I love your speech.
நாம் தமிழர்...
Nandri anna Nicayamaga vellum naam thamilar arasu varum Valthukkal anna
Super super super
அண்ணா அமையனா பதிவு நன்றி
Engal ottu annan seeman
naam tamilar... 💪💪💪
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு
Unmai Anna
மயில் சின்னத்தை விட விவசாயி சின்னம் நமது கட்சிக்கு ஏற்புடையதாக இருக்கும்.
You are right. But there is a reason why NTK is asking for Peacok.
1. It is the symbolises the Lord Murugan (As it is his vehicle).
2. The politics is, if it is a National bird and cannot be given, then the Lotus had to be taken back from BJP.
Else give Tiger or Peacock to NTK.
There should be no bias.
தயவுசெய்து குறிப்பு எடுத்து கொள்ளவும். ஊடகம் முன்பு தைரியமாக பேசவும். அண்ணன் பேசியதை சொன்னால் போதும்.
எங்க அண்ணே சும்மாவே ஆடுவாப்புல ...இப்ப தேர்தல் எனும் சலங்கையை வேற கட்டிவிட்டாச்சு ....திசை எட்டையும் தெரிக்க விடுவாப்புல ....நாம் தமிழர்...... வெற்றி நிச்சயம்
தெளிவான உறை....
உரை
@@MrMuru555 நன்றி
ஜாதி என் மனதில் உள்ளது. இப்போது தான் நெனைக்கிறேன் எவ்வளவு கேவலமான செயல். உங்களை போல எடுத்து சொல்ல ஆள் இல்லை அண்ணா.
நாம் ஜாதி அற்றவன். நான் தமிழர் வாழ்வில் வெற்றி பெற முயற்சி செய்ய போகிறேன்.
நாம் தமிழர்
It’s wonderful leadership for Tamil society and Tamil Nadu
Next CM Seeman
Mr. Seeman is the best professor for politics, mattra katchi thalaivargal, entha mathiri yaarum sollikkoduppathu kidaiyaathu. Naam tamilar katchi parappuraiyaalargal, kandippaaga enthai seivaargal
Ivar mattum dhaan Da arasiyal pesuraru.
இலக்கு ஒன்றுதான், இனத்தின் விடுதலை
Arumai Anna valvom
Naam tamilar Naam tamilar Naam tamilar Naam tamilar katchi super super super super super super
Naam tamilar
It’s wonderful explanation wonderful advice
Anna vaalththukkal naam tamilar Saudi Arabia
Paveen Geethan Naam Tamilar Mexico
விவசாயி 🌾🌾🌾🌾🌾🌾
நீ கலக்கு அண்ணா
👍👍👍🐅🐅🐆🐅🐆
Can any one be like thambi seeman?
நாம்தமிழர்🔥🔥🔥
I love you Mr.Seeman.This is what I want a leader should advise his cadres. Great keep going
ஆமாம் கட்டுப்பாடு அவசியம் நமக்கு இருக்கும் உணர்வும் எழுச்சியும் மற்றவருக்கும் இருக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது ஆர்கே நகரில் அவ்வளவு உழைத்தும் பணம் வென்றது மக்களுக்கு அவகாசம் தேவை.மீண்டு எழ
மு பிரபு RK nagar result is plus to nam thamizar nu than na soluven
yas pro
super speech.. 😎😎
வாக்களிப்பீர் விவசாயி சின்னத்துக்கு;நாம் தமிழர் கட்சி
Unmayana guidance super
Nam thamilar
Vada Chennai il en vote Naam thamilarke
மகிழ்ச்சி உறவே நாம் தமிழர்
அண்ணனுக்கு என் சார்பில் 125 வாக்கு இந்த தடவை...
It’s wonderful speech
அருமை அண்ணா.
SEEMAN is " Trend Setter."(BEFORE & AFTER )......KARL MARX .....ALBERT EINSTIEN ....HO CHI MING ....CHE QUE RA ...........PRABHAKARAN
உமது கருத்தை நான் ஏற்கிறேன் .....
I like this your true Anna NTK angha Anna
நாம் தமிழர் புரட்சி வெல்லும்
புலி 🐯🐯
I dont know.. I am trying to prepare for my ielts exam but I always spend time on seeman and NTK news 24/7.. muruga ni dha enna kappathanum..
jagan p Hagan don't worry you'll succeed in your exam too
😁😁😁
@Nithin MR thank you 😊
If you need help let me know? Which country are you preparing for?
@@kedimangoe first of all .. thanks bro.. for uk am preparing.
My family dmk but now our vote for NTK
Good
Support to NTK support to thalaivar seeman from Malaysia army tamils society
I am presently working in Oman. I have now canvassed around 80 votes for NTK. The people will definitely vote for NTK. I have convinced around 45 people here to tell their family members to vote for NTK.
We will definitely make a difference in this Election
Manohar Thangamani செம்ம
Manohar Thangamani
Great job brother keep doing
Super
En ottu Annan seeman
correct person.seekram oru channel arambinga.endha TV yum ungala pathi poda matranga. neenga ellakitayum poi sera oru news channel aarambinga
Arumaiyana pechu ayya
39:15 astonishing morality in you to give such a honesty support by not boosting by ownself as a leader!! A lot more to learn from u Annan. Malaysia
NAM TAMILAR ANNAN SEEMAN
Its simply the truth and exactly what is happening....atleast we are up to it to save...not only TN but the world itself....of course we are the first civilized people so we are the one must make it happen....
Our vote for naaam tamilar
Ntk 👍💪🙏
Super speech...i really love it💪
He is getting matured day by day.. Good initiative.
எனது குடும்பத்தின் வாக்குகள் அனைத்தும் அண்ணனின் விவசாயி சின்னதிற்குதான்
புரட்சிப்படை வெல்லட்டும்.
வீல்வது நாமக இருந்தாலும் வெல்வது நம் இனமாக இருக்கட்டும் நாம் தமிழர் கட்சிகே வாக்களிப்போம்.