Unmaiyullavarae | உண்மையுள்ளவரே | (Official) | Joseph Aldrin | Tamil Christian New Song 2024

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2024

КОМЕНТАРІ • 523

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் Місяць тому +144

    🫐💥💥 நான் பயணம் செய்த பேருந்தும் லாரியும் நேருக்கு நேராக மோதியது நான் ஓட்டுனர் அருகில் கியர்பாக்சை ஒட்டினாற்போல உட்கார்ந்து பயணம் செய்தேன் .. ஓட்டுனர் உட்பட ஆறு பேருக்கு மேல் மரித்து விட்டார்கள்😢😢 .. எனது ஆடைகள் முழுவதும் கிழிந்து போனது ஆனால் எனது உடலில் இருந்து ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் இயேசப்பா என்னை கண்மணி போல பாதுகாத்தார் 🛡️🛡️ இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் இயேசு தம்மை நம்பும் பிள்ளைகளை ஒருநாளும் கைவிடவே மாட்டார் ஆமென் நம் கர்த்தர் நல்லவர் ஆமென் 🫐🫐🔥🔥

    • @Manikandan-gb5us
      @Manikandan-gb5us Місяць тому +5

      தேவ ஆட்டுக்குட்டி உங்களுக்குள்ளே இருந்து பாதுகாத்து வருகின்றார் அவருக்கே எல்லா துதியும் மகிமையும் உண்டாவதாக 🙏

    • @johnraj3541
      @johnraj3541 Місяць тому +5

      தனது தூதர்களை உங்களுக்கு வல ,இடப் புறங்களில் அமரச் செய்து காத்த தேவனுக்கே மகிமை உண்டாவதாக...

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் Місяць тому +4

      @@Manikandan-gb5us இயேசு கிறிஸ்துவின் கிருபையும் அன்பும் பாதுகாப்பும் பெலனும் ஆசீர்வாதமும் உங்களுக்கு உண்டாவதாக ஆமென் .. இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை ..

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் Місяць тому +1

      ​@@Manikandan-gb5usநீங்கள் தேவனாலே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்..

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் Місяць тому +1

      ​@@johnraj3541கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்

  • @DanielKishore
    @DanielKishore Місяць тому +126

    உண்மையுள்ளவரே
    நம்பத்தக்கவரே-2
    நன்மைகள் செய்பவரே
    எனக்குள்ளே வாழ்பவரே-2
    உம்மை ஆராதிப்பேன்-3
    என் ஆயுள் முடியும்வரை-3-உண்மை
    1.போதித்து நடத்துகின்ற
    துணையாளரே
    கண்வைத்து நடத்துகின்ற
    ஆலோசகரே-2
    (நான்) வலப்பக்கம் சாய்ந்தாலும்
    இடப்பக்கம் சாய்ந்தாலும்
    வழி இதுவே என்று நடத்துகிறீர்-2-உம்மை
    2.கண்களை உம் மேலே
    பதித்து வைக்கின்றேன்
    கால்களை வலைக்கு
    நீங்கலாக்கி விடுகிறீர்-2
    (நான்) தடுமாறும் போதெல்லாம்
    கூப்பிடும் போதெல்லாம்
    கிருபையினால் என்னை தாங்குகிறீர்-2-உம்மை
    Unmayullavarae
    Nambaththakkavarae-2
    Nanmaigal Seibavarae
    Enalkullae Vaazhbavarae-2
    Ummai Aaraathippen-3
    En Aayul Mudiyum varai-3
    1.Pothithu Nadathukindra
    Thunaiyaalarae
    Kanvaithu Nadaththugindra
    Aaloosagarae-2
    (Naan) Valappakkam Saainthalum
    Idappakkam Saainthaalum
    Vazhi Ithuvae Endru Nadathugireer-2-Ummai
    2.Kangalai Um Melae
    Pathitthu Vaikkindraen
    Kaalgalai Valaikku
    Neengalaakki Vidugireer-2
    (Naan) Thadumaarum Pothellam
    Kooppidum Pothellam
    Kirubayinaal Ennai Thaangugireer-2-Ummai

    • @javaniudhayaafacafac596
      @javaniudhayaafacafac596 Місяць тому +3

      Eppadi bro

    • @MsgCentre
      @MsgCentre Місяць тому +1

      Epadi bro song release panni 1 hr than aaguthu but unga comment 9hrs🎉

    • @DanielKishore
      @DanielKishore Місяць тому +3

      @@MsgCentre Description la lyrics there bro.. just formatted and added english lyrics

    • @ourgodisable2505
      @ourgodisable2505 Місяць тому +1

      ❤😊

    • @samsonsarath1905
      @samsonsarath1905 Місяць тому +2

      God Bless you bro
      Scale 🎹

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் Місяць тому +63

    🫐🫐 யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடித்திருக்கிறது ❓❓ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்..🍒🍒 🫐🫐

  • @sevenstars7604
    @sevenstars7604 Місяць тому +20

    பாடல் வெளிவந்து கேட்ட 2 நாளில் மற்றும் last Midweek service msg மூலம் எங்கள் குடும்பத்தில் அற்புதம் பெற்றோம்.Thank You Jesus.

  • @memelord-a1
    @memelord-a1 Місяць тому +58

    An exmuslim here. Now a Christian by the grace of God Jesus Christ 🙌🏻✝️

  • @jayanthigurumoorthi2655
    @jayanthigurumoorthi2655 8 днів тому +1

    உம்மை ஆராதிப்பேன் என் ஆயுள் முடியும் வரை ஆமென்.🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @MuthuMuthu-dx6sv
    @MuthuMuthu-dx6sv Місяць тому +8

    எத்தனை முறை கேட்டாலும் சந்தோஷமாக இருக்கிறது

  • @ponsinght398
    @ponsinght398 Місяць тому +91

    சூப்பரோ சூப்பர் பாடல்.வளர்ந்து வரும் இளைய தலைமுறையினருக்கு கர்த்தர் உங்களை தெரிந்தெடுத்து பயன்படுத்துவதற்காய் தேவனை துதிக்கிறேன்.கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.ஆமென்

    • @Jairusand
      @Jairusand Місяць тому +5

      Amen ❤

    • @sulurselva1070
      @sulurselva1070 Місяць тому +4

      சகோதரரே, கர்த்தர் உங்களை பயன்படுத்துகிறார். மற்றவர்கள் போல் பரவசப்படுத்தும் ஆட்டம் பாட்டம் செட்டிங்ஸ் லைட்டிங்க்ஸ் இல்லாமலே பாடுங்கள்.அபிஷேகம் நிரம்பி வழியும்.

    • @ourgodisable2505
      @ourgodisable2505 Місяць тому +1

      ​@@sulurselva1070கனம் ஐயா! நீங்க கூறுவது உண்மைதான் ஆனால் லைட்ஸ் போடுவதன் காரணம் வீடியோ தெளிவான தெரிவதற்கு மட்டுமே. நீங்கள் இதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.🙂

  • @kingjesse3813
    @kingjesse3813 Місяць тому +10

    சில பாடல்களுக்கு பின் இந்த பாடல் முதல்தடவை கேட்கும் போதே மனதில் பதிந்துள்ளது தொடர்ந்து இது போன்ற பாடல்களை தேவன் உங்களுக்கு கொடுக்க ஜெபிக்கிறேன் இது தேவ பிள்ளைகளுக்கு ஆசீர்வாதமாயிருக்கும்

  • @Rupavathi-p8g
    @Rupavathi-p8g 25 днів тому +3

    உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே....❤
    God bless!

  • @MrSudhakar712
    @MrSudhakar712 20 годин тому

    నేను ఆయన నందు ఆనందిస్తున్నా.. మీ పాటలు వింటూ ఉంటే నాకు ఓదార్పు, ఆదరణ, నెమ్మది గా ఉంది. I can't leave your songs. 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் Місяць тому +9

    🎤🎻🙏🙏 ஆமென் .. ஆராதனை உங்களை ஆண்டவரோரு சேர்க்கும் ஆராதனை கட்டுகளை உடைக்கும் ஆராதனை பரலோகத்தை அசைக்கும் ❗❗🙏🙏🔥🔥🎻🎤

  • @PaivaRajasekar-lq9yq
    @PaivaRajasekar-lq9yq Місяць тому +7

    தங்களின் அபிசேகம் நிறைந்த கர்த்தரின் வார்த்தைகளால் நிறைந்த ஆராதனைகள் மிகவும் அபிசேகம் நிறைந்ததாக இருக்கிறது ❤🎉😊

  • @johnrohith6987
    @johnrohith6987 Місяць тому +10

    So happy to have done music production for this beautiful track by Joseph Aldrin Anna , may this track be a source of inspiration to worship .

  • @rev.christopher8360
    @rev.christopher8360 Місяць тому +8

    போதித்து நடத்துகின்ற துணையாளரே
    கண்வைத்து நடத்துகின்ற ஆலோசகரே
    வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும்
    வழி இதுவே என்று நடத்துகிறீர்.... இயேசப்பா உமக்கு நன்றி 🎉

  • @crownamalcom1459
    @crownamalcom1459 Місяць тому +15

    பாடலைக் கேட்கும் போதே தேவ பிரசன்னத்தை உணர்ந்தேன் .
    உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள் ,எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் ( பாடலைக்) கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள்.1 ராஜா 10:8

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் Місяць тому +5

    💥💥🙏🏾🙏🏾 அப்பா ஆல்ட்ரின் சகோதருக்காக உம்மை துதிக்கிறேன் உம்மை ஆராதிக்கிறேன் 🙏🏾🙏🏾 அப்பா உமக்கு நன்றி உமக்கே மகிமை ஆமென் 🙏🏾🙏🏾💥💥

  • @johnantony3906
    @johnantony3906 Місяць тому +6

    Song Composer may sleep... but this song cant... because its the word of our jesus christ. It never come back empty. It will do its work 24*7.....
    This song humming is always in my mind... Love hear this song again and again. Thank you Jesus....

  • @isaackaviyarasan3877
    @isaackaviyarasan3877 23 дні тому +2

    போதித்து நடத்துகின்ற துணையாளரே கண்வைத்து நடத்துகின்ற ஆலோசகரே வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும் வழி இதுவே என்று நடத்துகிறீர் ஆமென் 🙏

  • @gnanakumarkumar8776
    @gnanakumarkumar8776 Місяць тому +2

    Amen, hallelujah... கர்த்தருடைய நாமத்தை உயர்த்துகின்ற மிக அழகான பாடல்...தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்.....Glory to God.

  • @sanasemi5114
    @sanasemi5114 Місяць тому +5

    Neer namba pannina um vaakugalai always best. All glory to jesus

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் Місяць тому +16

    🎸🍁🎻🍁🎺 நம்பத்தக்கவரே உண்மையுள்ளவரே நன்மைகள் செய்பவரே உம்மை ஆராதிப்பேன் 🍁🍁 ஒருவராய் சாவாமை உள்ள வரும் சேரக்கூடாத ஒளியியல் வாசம் பண்ணுகிறவருமாகிய இயேசுவே கர்த்தாவே என் முழு உள்ளத்தோடு உம்மை துதித்து ஆராதிப்பேன் ஆமென் 🍁🍁🎷🎷

  • @joelpeter-yk9cy
    @joelpeter-yk9cy Місяць тому +2

    A new approach to the Christian Dynasty...hearing these song 20th time. Still it comforts...ps edy u are true ly a different person...❤❤❤ God loves these song very much..much pleasing edi

  • @RajasekarRaju-i1m
    @RajasekarRaju-i1m 27 днів тому +1

    அழகான பாடல் மற்றும் இசை ஜான் ரோஹித் சகோ.. எப்போதும் சிறந்த பாடல்களை வழங்கிய பாஸ்டர் ஜோசப் ஆல்ட்ரின் நன்றி

  • @JasperEdwinAsir
    @JasperEdwinAsir Місяць тому +4

    வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும்
    வழி இதுவே என்று நடத்துகிறீர் - one of the best verse in the Book of Isaiah

  • @Sumathisasikumar-hj6pf
    @Sumathisasikumar-hj6pf Місяць тому +10

    நன்மைகள் செய்பவரே எனக்குள்ளே வாழ்பவரே 🙏🏻

  • @jeanlizamary5857
    @jeanlizamary5857 Місяць тому +3

    உண்மையுள்ளவரே நம்பதக்கவரே நன்றி ஐயா, Glory to God 🙏

  • @STALINMERCY
    @STALINMERCY Місяць тому +8

    Holy spirit releasing His words through the voice of Bro 🙏👏👏❤🎉

  • @SURESHPVR-Rio
    @SURESHPVR-Rio Місяць тому +8

    வாக்கு கொடுத்தவர் உண்மையுள்ளவர்... வாக்கு மாறாதவர் ஆமென்....

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் Місяць тому +6

    🍒🍒🌺🌺 உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே உம்மை ஆராதிப்பேன் 🍒🍒 நன்மைகள் செய்பவரே என் நண்பன் போல உடனிருந்து எனக்கு வழி காட்டும் இயேசப்பா உங்களுக்கு நன்றி நன்றி ❤❤ இம்மையிலும் மறுமையிலும் உம்மை ஆராதிப்பேன் ஆமென் 🌹🌹🍒🍒🙏🏾🙏🏾

  • @SantoshKumar-tv1dj
    @SantoshKumar-tv1dj Місяць тому +5

    பாடல் தந்து அது வெளிவர கிருபை செய்த உண்மையுள்ள தேவனை ஸ்தோத்தரிக்கின்றேன். Masterpiece anna ❤🎉 presence is the only evidence

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் Місяць тому +4

    🎉🎉 ஆராதனை வீரனுக்கு பிரமோஷன் நிச்சயம் .. 🎉🎉

  • @jesusmusicmelbourneofficia5240
    @jesusmusicmelbourneofficia5240 Місяць тому +3

    Amen ❤️ nangal unmai illadhavargalai iruntha podhum engaluku unmaiya irupavarea nandri yesiah 🥺❤️🙏

  • @psselwin
    @psselwin Місяць тому +1

    கேட்க கேட்க தேவ பிரசன்னத்தின் இன்பம் பெருகுகிறது... ஆசீர்வாதமான பாடலுக்கு நன்றி பாஸ்டர் ❤

  • @Akashebenazaerpaul
    @Akashebenazaerpaul Місяць тому +14

    சதாகாலமும் உண்மையுள்ளவரே!
    உம்மை ஆராதிIப்பேன் !!!

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் Місяць тому +2

    🩸🩸✝️✝️💕💕 இயேசப்பா உங்களுக்காக இரத்தம் சிந்தி உங்களுக்காக விலைக்கிரயம் கொடுத்து மீட்ட இருக்கிறார் 🙏🏾🙏🏾✝️✝️ நித்திய ஜீவனை இலவசமாக கொடுத்திருக்கிறார் 🩸🩸ஆகவே உண்மையுள்ள நம்பத்தக்க தேவனை ஆராதிப்போம் ஆமென் ..பாடல் மிகவும் அருமை இனிமை 🍁🎷🍁 🌺🌺🌸🌸

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் Місяць тому +6

    🍁🍁ஆமென் .. கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது ..💥💥 கர்த்தர் அனைவரையும் பாதுகாப்பார் விடுவிப்பார்🍁🍁

  • @rev.christopher8360
    @rev.christopher8360 Місяць тому +2

    உண்மையுள்ளவர் நம்பத்தக்கவர் நமக்குள் வாழ்பவர்.... அற்புதமான வரிகள் மீண்டும் ஒரு அழகான பாடல்.. தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🎉

  • @VMC_SRJ
    @VMC_SRJ Місяць тому

    Praise the lord pastor 🙏🎉
    Ungal padal kal Engalai kartharodu Enaikenrathu melum Ungal padal kai Eluthe Veithu Daily Engal Kudumbattharkal padukerom 🙏 kartharukke magimai undavathaga 🙏
    Thank you brother 🎉

  • @leotolstoy3483
    @leotolstoy3483 Місяць тому +2

    உம்மை ஆராதிப்பேன் உண்மையுள்ளவரே இயேசுவே எனக்குள்ளே வாழ்பவரே!💖...ஆமென். அல்லேலூயா!

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் Місяць тому +5

    💥💥 மனுஷன் அல்ல ❌❌♨️♨️ என் இயேசுவே சகல புகழுக்கும் கீர்த்திக்கும் உரியவர் 🙏🏽🙏🏽🔥🔥✝️✝️ .❗❗ என் பரம பிதாவாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு என்றென்றும் மகிமை உண்டாகட்டும் ஆமென் ஆமென் 🙏🏽🙏🏽🔥🔥💯💯

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx Місяць тому +1

    இந்த பாடலின் வரிகளில் மிகவும் ஆவியின் கருத்து உள்ளது அருமையான பாடல் நன்றி இயேசப்பா நன்றி நண்பரே❤❤😂🎉🎉😢😢😢😮😮

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj Місяць тому +10

    Unmayullavarae Nambaththakkavarae-2 Nanmaigal Seibavarae Enalkullae Vaazhbavarae-2 Ummai Aaraathippen-3
    En Aayul Mudiyum varai-3
    1.Pothithu Nadathukindra Thunaiyaalarae Kanvaithu Nadaththugindra Aaloosagarae-2 (Naan) Valappakkam Saainthalum Idappakkam Saainthaalum Vazhi Ithuvae Endru Nadathugireer-2-Ummai
    2.Kangalai Um Melae Pathitthu Vaikkindraen Kaalgalai Valaikku Neengalaakki Vidugireer-2 (Naan) Thadumaarum Pothellam Kooppidum Pothellam Kirubayinaal Ennai Thaangugireer-2-Ummai

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் Місяць тому +5

    ❤❤ என் கர்த்தர் உண்மையுள்ளவர் அவர் நம்பத்தக்கவர் ஆமென் ❤❤

  • @suganthichitra2590
    @suganthichitra2590 Місяць тому +2

    Jesus um vasanam engal rejoice lord excellent songs amen

  • @marypushpamj3409
    @marypushpamj3409 Місяць тому +8

    தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்

  • @davidebinesarr.5562
    @davidebinesarr.5562 Місяць тому +4

    நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன், உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
    சங்கீதம் 32:8
    Beautiful Bible verse in Bible 💯
    Thank Your for your Song Jesus🥺❤.
    Bless this Ministry Lord🙌🏻

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் Місяць тому +1

    💯💯🙏🏾🙏🏾✝️✝️ மிகவும் அருமையான இனிய பாடல் இந்த பாடல் மூலம் அனேகர் ஆண்டவரண்டை வருவார்கள் அநேக மக்கள் ஆண்டவரை அறிந்து கொள்வார்கள் தேவனுக்கே மகிமை 🙏🏾🙏🏾✝️✝️💯💯

  • @rajasingamandrew3408
    @rajasingamandrew3408 Місяць тому +5

    Lyrics:
    (Verse)
    உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே [2]
    நன்மைகள் செய்பவரே
    எனக்குள்ளே வாழ்பவரே [2]
    (Chorus)
    உம்மை ஆராதிப்பேன்
    உம்மை ஆராதிப்பேன்
    உம்மை ஆராதிப்பேன்
    என் ஆயுள் முடியும்வரை [3]
    (Stanza 1)
    போதித்து நடத்துகின்ற துணையாளரே
    கண்வைத்து நடத்துகின்ற ஆலோசகரே [2]
    வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும்
    வழி இதுவே என்று நடத்துகிறீர் (நான்) [2]
    (Stanza 2)
    கண்களை உம் மேலே பதித்து வைக்கின்றேன்
    கால்களை வலைக்கு நீங்கலாக்கி விடுகிறீர் [2]
    தடுமாறும் போதெல்லாம்
    கூப்பிடும் போதெல்லாம்
    கிருபையினால் என்னை தாங்குகிறீர் (நான்) [2]

  • @judyereshikaleon807
    @judyereshikaleon807 Місяць тому +2

    Always anointed songs from my pastor joseph aldrin ♥
    Thank you Jesus

  • @abikumarofficial
    @abikumarofficial Місяць тому +5

    This song is just Wow and highly Celebrating God’s Faithfulness!❤ moved with tears as I listen! Wonderful song to look back and testify how good and faithful our God is ! Another Big one from dear Anna❤

    • @Rupavathi-p8g
      @Rupavathi-p8g Місяць тому +2

      Yeahh for me too bro😢but I really do no y tears are rolling down in my eyes nu...

  • @JSNetCenter
    @JSNetCenter Місяць тому +1

    தடுமாறும் போதெல்லாம்
    கூப்பிடும் போதெல்லாம்
    கிருபையினால் என்னை தாங்குகிறீர் - such an amazing and truthful lines.....Glory to YOU my LORD JESUS....

  • @johnmessia601
    @johnmessia601 Місяць тому +5

    போதித்து நடத்துகின்ற துணையாளரே
    கண்வைத்து நடத்துகின்ற ஆலோசகரே
    வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும்
    வழி இதுவே என்று நடத்துகிறீர் (நான்
    I was blessed... Thank you Aldrin anna..❤ The hand of God with David as it is with you... ❤

  • @Kasthuri168
    @Kasthuri168 Місяць тому +2

    உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே❤❤❤Amen Appa Glory ❤❤🎉

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் Місяць тому +4

    🎤🎧🎹🎺🎷🪗🎸🙏🙏 கர்த்தாவே நீரே துதிகளுக்கும் ஆராதனைக்கும் பாத்திரர்.. எனவே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன் ஆமென்🔥🔥🎻🎻🪗🎺🎷🎤

  • @edwardselvaraj
    @edwardselvaraj 11 днів тому

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤

  • @Ammu-KP1164
    @Ammu-KP1164 Місяць тому +2

    Glory Glory to God ❤❤
    Awesome God ❤️❤️
    Thank You Jesus 🙏🏻🙏🏻 Wonderful Spritual Growth lirics 🎉🎉💚💚 EXCELLENT DR. ALDRIN ANNA 🙏🏻🙏🏻

  • @catheriner8175
    @catheriner8175 Місяць тому +1

    Praise the lord.unmaiullavare.nanmaigal seibavere.

  • @hopetohopelessministry3163
    @hopetohopelessministry3163 Місяць тому

    அழகான வரிகளும்,, ஆழமான சாத்தியங்களும் கொண்ட இந்தப் பாடலுக்கு தேவனைத் துதிக்கிறேன் .கர்த்தர் தாமே உங்களை அதிக அதிகமாய் பயன்படுத்துவதாக❤❤❤❤❤

  • @suganyayamni3400
    @suganyayamni3400 Місяць тому +1

    Rompa aasheervathamana padalai karthar unga mulamaga koduthirukirar rompa nalla iruku jebham seikira Mari iruku karthar ungalai menmalum aasheervathiparaga anna

  • @jesuschristinyou9287
    @jesuschristinyou9287 Місяць тому +4

    எனக்குள்ளே வாழ்பவரே
    நன்மைகள் செய்பவரே....
    ஆமென்

  • @priyadharshini1620
    @priyadharshini1620 Місяць тому +2

    ஆமென் அப்பா உம்மை ஆராதிப்பேன் உண்மையுள்ளவரே உம்மை ஆராதிப்பேன்🎉🎉🎉🎉❤❤❤❤❤❤என்அயுள் முடிவுவரை அப்பா🎉🎉🎉🎉🎉

  • @angelsview1015
    @angelsview1015 Місяць тому +3

    Thank you for this song aldrin anna
    Vazhapakkam sainthalum idappakkam sainthalum vazhi idhuve endru nadathukirir my fav line... Tomorrow enakku group 2 prelims exam 20 laksh members 2000 posting ku elutha porom intha song la god ennoda pesunanga enakku romba happy and intha song kekkum pothu en kangalil kanneer vanthathu because my god true god God only my way...ipo na thairiyama poi exam eluthuven...karthar enakku sonnathai seyyum alavum ennai kaividamattar... Thank you jesus for this song... Karthar ungalai innum athigamai aaseervathipar anna❤

  • @josephinehelen1356
    @josephinehelen1356 Місяць тому +3

    ஆமென் உம்மை ஆராதிக்கிறோம் ஆண்டவரே

  • @mypetsaremyworld
    @mypetsaremyworld 25 днів тому

    Goosebumps Jesus நாமம் ஒரு magic ✨🪄 அவரோடு நாம் வைத்துள்ள நம்பிக்கை thrilling அடுத்த நிமிட அற்புதற்க்காய் காத்திருப்பது சுகமோ சுகம். உங்கள் song and உங்கள் team is so energy thank God and you Pastor 🎉❤

  • @HenchmanLeoOfficial
    @HenchmanLeoOfficial Місяць тому

    Dear Pastor this song comforts me a lot. Particularly தடுமாறும் போதெல்லாம்... Thank God for you and your ministries🥰

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் Місяць тому +2

    🎤🎤😊😊 நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை‌ உன்னை கைவிடுவதுமில்லை ..🔥🔥🎤🎤

  • @manikandanmani8767
    @manikandanmani8767 Місяць тому +6

    உண்மையுள்ளவரே❤ இயேசு கிறிஸ்து ஒருவரே❤

  • @Jesuslovesyou-AIM
    @Jesuslovesyou-AIM Місяць тому +1

    அருமையாக பாடி உள்ளீர்கள்
    தேவன் உங்களை ஆசீவதிப்பாராக🙏💕 பாஸ்டர்.....

  • @NanthiniPugazh
    @NanthiniPugazh Місяць тому +2

    உங்க பாட்டு எல்லாம் நல்லா இருக்கு அண்ணா ஆண்டவர் நாமம் மகிமைப்படவேண்டும்

  • @rajanjayapalofficial6996
    @rajanjayapalofficial6996 Місяць тому +2

    Amen, Glory to God, wonderful song 🎉

  • @jonathansamuel6762
    @jonathansamuel6762 Місяць тому +5

    உம்மை ஆராதிப்பேன் 🥹❤️

  • @gracenathan2427
    @gracenathan2427 Місяць тому +3

    Praise the Lord. All glory goes to you Lord Jesus

  • @KPuvanadiran
    @KPuvanadiran Місяць тому +1

    Super brather.ennum.mahimai.paduththuvom.amen.❤❤❤

  • @rajeshanto6663
    @rajeshanto6663 Місяць тому +1

    உண்மையுள்ள தேவனே நானும் உம்மில் உண்மயுள்ளவனாய் இருக்க கிருபை தாரும்.😢

  • @pmrsharmila199
    @pmrsharmila199 Місяць тому

    Very blessed Song forever.Glory to Jesus christ 🎉❤God bless you Aldrin Anna and your family as well as Your Ministry 🎉🎉

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் Місяць тому +1

    🫐🫐🌹🌹உண்மை உள்ளவர் நம்பத்தக்கவரே என் நம்பிக்கைக்கு உரியவர் ❗ அப்பா உம்மை என் முழு மனதோடு ஆராதிப்பேன் ❗ எங்களுக்கு நன்மை செய்தவர் உம்மை முழு இருதயத்தோடு துதிக்கிறேன் 🙏🏾🙏🏾 எங்கள் சகோதரனை இன்னும் ஆசீர்வதித்து உயர்த்தும் ..இதை கேட்கிற அனைவர் மேலும் உமது பிரசன்னம் வல்லமை இறங்கட்டும் 🔥🔥 இயேசப்பா உங்களுக்கு கோடி ஸ்தோத்திரங்கள் ..ஆமென் 🙏🏾🙏🏾🍒🍒

  • @vineethabobby2719
    @vineethabobby2719 Місяць тому +1

    Thank you Psalmist Joseph Aldrin.
    This song, is a song of surrender and submission of my life unto Christ, our Cornerstone, until the very end of my life.

  • @roselinekavitha5581
    @roselinekavitha5581 Місяць тому +1

    🙋‍♀️🙋‍♀️🙋‍♀️hallelujah
    👌👌👌🔥🔥🔥💯💯💯
    Thank U Holy Spirit for ur Mighty Presence! 🙏🙏🙏

  • @devidevi8271
    @devidevi8271 Місяць тому

    உங்களோட அனைத்து பாடல்கள் கேட்க இனிமை,, எல்லாம் வசனத்தின் மூலமாக எடுத்து பாடல் எழுதி பாடல் பாடறீங்க, அருமை,, மியூசிக் இறைச்சல் இல்லாம மெலோடியா இருக்கு, தேவ கிருபை தம்பி, தேவனுக்கு கோடி நன்றி 🙏

  • @yesuellamparthukolvar878
    @yesuellamparthukolvar878 Місяць тому +1

    Wonderful worship songs.
    Thank you jesus for this special vessels for this generation.

  • @Vaiju134
    @Vaiju134 Місяць тому +3

    Unmai ulla yesuvai mattum nambuvom!!!!

  • @almighty6091
    @almighty6091 Місяць тому

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
    Unmaiullavar en thakappan sonnathai sejthu. En valvil nanmaikal sejthu, thanthu enakkul vaalpavar😊

  • @premaarokiasamy8345
    @premaarokiasamy8345 Місяць тому +3

    God is Good all the time 🛐 Glory to our Lord Jesus Christ 🛐

  • @Christ_Anthem
    @Christ_Anthem Місяць тому +17

    உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே
    நன்மைகள் செய்பவரே
    எனக்குள்ளே வாழ்பவரே
    உம்மை ஆராதிப்பேன்
    உம்மை ஆராதிப்பேன்
    உம்மை ஆராதிப்பேன்
    என் ஆயுள் முடியும்வரை
    போதித்து நடத்துகின்ற துணையாளரே
    கண்வைத்து நடத்துகின்ற ஆலோசகரே
    வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும்
    வழி இதுவே என்று நடத்துகிறீர் (நான்)
    கண்களை உம் மேலே பதித்து வைக்கின்றேன்
    கால்களை வலைக்கு நீங்கலாக்கி விடுகிறீர்
    தடுமாறும் போதெல்லாம் கூப்பிடும் போதெல்லாம்
    கிருபையினால் என்னை தாங்குகிறீர் (நான்)

    • @seetharamanamen5860
      @seetharamanamen5860 Місяць тому +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது .✝️🙏

  • @CharlesDarwin-yg9tu
    @CharlesDarwin-yg9tu 28 днів тому +1

    மியூசிக் அருமை

  • @jimmanueldominic5861
    @jimmanueldominic5861 Місяць тому +1

    கர்த்தருக்கே ஸ்தோத்திரம்
    Bro.. உண்மையில் உங்கள் பாடல்கள் மிகவும் அருமையாகவும் ஆறுதலாகவும் உள்ளன.

  • @ICA_CHURCH_Coimbatore
    @ICA_CHURCH_Coimbatore Місяць тому +9

    உண்மையுள்ளவரே ❤🤍

  • @VenbaNarumugai
    @VenbaNarumugai Місяць тому

    உம்மை ஆராதிப்பேன் என் ஆயுள் முடியும்வரை அருமையான வரிகள் ஆமென்

  • @arulin.selvam
    @arulin.selvam Місяць тому +5

    சங்கீதம் 32:8
    நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.

  • @laxmichelian1674
    @laxmichelian1674 Місяць тому +1

    நன்றியுடன் நல்வாழ்த்துக்கள் அண்ணா ....... 💐🤝 கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🏻

  • @parunanthuhainstan570
    @parunanthuhainstan570 Місяць тому

    நன்றி ஆண்டவரே,இந்த பாடலை தந்ததற்காக.....

  • @sebastinpackiam9015
    @sebastinpackiam9015 Місяць тому

    Ummai Aaradhippen ennalum🙏🙏 Very superb song🎉❤

  • @NagarajJosh
    @NagarajJosh Місяць тому +1

    ❤ amen praise the lord yesappa ❤🙏🙏

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 Місяць тому +2

    Nice enkulai valpavarai ❤
    Love you Jesus 🫂

  • @jeyakumar5505
    @jeyakumar5505 Місяць тому

    உண்மையுள்ள தகப்பனை பாடித்துதிப்பது எத்தனை இன்பம் God bless you with your ministry all the best

  • @anithajoel3132
    @anithajoel3132 Місяць тому +1

    இளம் தலைமுறையினர்க்கு நீங்கள்ளும் Terry Brother ம் மிகப்பெரிய ஆசிர்வாதம். ஆண்டவர் உங்களையும் உங்கள. குடும்பத்தையும் அளவில்லாமல் ஆசிர்வதிப்பாரா க. அநேகர் உங்க ஊழியத்தால் மனரீதியாய் சரீர ரீதியாய் எங்களை ஆண்டவர் தமது வார்த்தையால் கட்டி எழுப்புகிறார். God bless you.

  • @yudhithshelinton3184
    @yudhithshelinton3184 Місяць тому +3

    Wonderful song 🎵 ❤️ God bless you 🙏🙌

  • @rupaisaac217
    @rupaisaac217 Місяць тому

    Awesome worship 🙌 all the glory of God

  • @smv29
    @smv29 Місяць тому +2

    Glory to our Lord Jesus Christ...nice song...God bless you brother