மாநில அரசு தேர்வுகளிலும் தவறு நடக்கிறது...அதற்காக அதையெல்லாம் நிறுத்தி விடலாமா?
Вставка
- Опубліковано 14 чер 2024
- மாநில அரசு தேர்வுகளிலும் தவறு நடக்கிறது...
அதற்காக அதையெல்லாம் நிறுத்தி விடலாமா?
#Dinamalar #Interview #Karthikeyan #Neet
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa
நீட் கண்டிப்பாக இருக்க வேண்டும்
எதற்காக ??
Thevai illa
All state govt should pollute the good system..not possible to get the amount from the people indirectly and get the seat non merit students..
So need
NEET COMPULSORY
@@Sathishkumar-gi8du not clear
@@SureshKumar-co4hpஉன் வீட்டில் இருப்பவர் இறந்து போகாமல் இருந்து சுடலைக்கு ஓட்டு போட
நான்தான் கொள்ளை அடிப்பேன்...மற்றவன் கொள்ளை அடிக்க கூடாது என்ற எண்ணம்தான் இதில் இருக்கிறது...ஒரு சதவீதம் கூட இதில் மக்கள் நலன் இல்லை..
தகுதியுடன் கூடிய இட ஒதுக்கீடுகள் அவசியம், நேர்மையுடனும் கூடிய தகுதி தேர்வு மிகவும் அவசியம்.
NEET தேர்வை கண்டு பயப்படும் அளவிற்கு தமிழக மாணவர்கள் முடுடாள்களா?
நீட் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டுமே வேணாம் என்று சொன்ன Dr.அவர்களின் பார்வை மிக சரியே!
10th ,+2, IAS,IPS, எல்லாம் CANCEL பண்ணலாமா
Panni tholainga
Cancel pandrathu illa da prachanai athai eppadi nyama nadathungada vennaigala.
IAS, IPS என்னங்க கல்லூரி படிப்புங்களா…? ஏதோ சொல்லனும்னு சொல்ல கூடாது.
Dr, Karthikeyan is right , NEET Is must , if there is any uncertain things happened it should be corrected
நீட் எக்ஸாம் எழுதி டாக்டரா இருந்தா அதோட கஷ்டம் என்னன்னு தெரிஞ்சிருக்கும். அட்வைஸ் தான யார் வேணா ஈஸியா பண்ணலாம்.
Neet தேவை. தனியார் கொள்ளை அடிக்க தமிழ்நாடு அரசு போராடிகிறது
Neet is best for neet aspirants no cancel neet
இங்கு கிழிக்கத்தவன் டெல்லி போய் கிழிக்க போறானாம்ம்
OMR SCAM முன்னோடியே தமிழ்நாடு அரசு நடத்தும் TNPSC EXAM தான்.ஊட்டி யானை வந்த கதை சிவகங்கை கதை எல்லாத்தையும் நாங்க பார்த்திருக்கோம்.
@vinayagasundaram4316 So we can relax and leave the NEET Scam sir ? Can you tell us about Sivagangai story ?
தவறு நடப்பது இயல்புதான்.
தவறு செய்தவர்களுக்குத் தண்டனை தராமல் அவர்களைக் காப்பாற்ற ஒன்றிய அரசு முயல்வதுதான் மக்களைக் கொதிப்படைய வைத்துள்ளது.
தேர்வு நேர்மையாகத்தான் எல்லா இடங்களிலும் நடக்கிறதா? இதில் சமநிலை எங்கே இருக்கிறது..
True and clear explanation Dr .👍
அம்மா,TNPSC தேர்வில் இராமநாதபுரம் ஒரு தேர்வு மையத்தில் நடந்த சம்பவம் மறந்துவிட்டீர்களா
Can you please tell me what is that Ramanathapuram incident ?
NEET thervu vendam aanal arasu velaikku yetharku thervu/public service commission exam. Adhil kularupadigal illaiyaa?. Arasu vellaikkum school/college markai vaithu kodukkalaamay?. Yenn seiya mudiyavillai.
6000 postings, 20 லட்சம் பேர் விண்ணப்பம், collection.
விஜயகுமாரின் கருத்துக்கள் முற்றிலும் சரியே.
சார் சூப்பர்
மாநிலத்தில் நடத்துவதற்கும் இந்திய அளவில் நடப்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் கருத்துதெருவிப்பது நல்லது அல்ல
அரசாங்கம் நடத்தும் எந்த துறையாவது நன்றாக வேலை செய்கிறதா அரசாங்கம் நடத்தும் பள்ளி ஆசிரியர்கள் விட குறைவான சம்பளத்தில் ஆசிரியர்கள் வைத்து பிரைவேட் கல்வி நிறுவனங்கள் தரமான கல்வி தரும் போது இந்த அரசாங்கம் பள்ளிகளில் ஏன் தரமான கல்வி தரமுடியாது அரசாங்கம் நடத்தும் நிறுவனங்கள் எல்லாம் தரம் தாழ்ந்து இருக்க வேண்டும் என்று ஏதாவது சட்டம் உள்ளதா முக்கியமாக கல்வியில் அரசியல் வரக்கூடாது ஆல் இண்டியா பூரா ஒரே கல்வி முறை இருக்க வேண்டும்
அனைத்து தேர்தல்களிலும் சில இடங்களில் தவறும் நடக்கிறது,தற்கொலை சம்பவங்களும் நடக்கின்றன,இதற்காக அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்து விடலாமா? தவறை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் .தகுதி என்பது அவசியம்,சில தொழில்களுக்கு தகுதி அவசியம்.
UPSC தேர்வுகளிலும் முறைகேடுகள் நடக்கவில்லையா?!
The best explanation i have ever heard .. thank you sir .. we need reneet with enough preparation time ,i think that would be the most fairest way.
Super sir
This Anchor's voice is not pleasant and seems arrogant. NEET should be conducted.
தமிழகத்தில் MRB ல் சமீபத்தில் நடந்த மருத்துவர் தேர்வில் தேர்ச்சி வெளியீடுல் வெளிப்படைத்தன்மை இல்லை பணி ஆணையிலும் வெளிப்படைத்தன்மை இன்றி பணி ஆணை email மூலம் அனுப்பப்பட்டது.
Excellent speech sir 👌🏽
Good speech. Sir it's True what you said.
Tnpsc exam also excempted for Post
Very good explanation. Tnku doctor
NEET வருவதற்கு முன்பாக தமிழகத்திலிருந்து தரமான மருத்துவர்கள் வரவே இல்லையா ??
எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், திருநெல்வேலி மருத்துவ கல்லூரியில் படித்தவர்கள் US மற்றும் UK வரை புகழ்பெற்ற மருத்துவர்களாக இருக்கிறார்கள்.
அப்படியென்றால், NEET எதற்கு கொண்டு வந்தார்கள் ??
உங்களுடைய வாதப்படியே, அந்த முறையில் உள்ள குறைகளை சரி செய்திருக்கலாமே....
Neet தேர்வு எதிர்க்கிறவர்கள் பெரு பாலும் தனியார் மருத்துவகல்லூரி களுடைய பினாமிகள் தான்
@@balanbalan2680 இப்போது போராடுகிறவர்கள் எல்லாரும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் பினாமிகளா ??
என்ன ஒரு அற்புதமான comment.....
@balanbalatruen2680
ஹம்@@SureshKumar-co4hp
NEET பற்றி மிக நீட்டாக நீக்கமற விளக்கம் மற்றும் NEET முக்கியத்துவம் எவ்வாறு அரசு பள்ளி மற்றும் எழை மாணவர்களுக்கு பல்வேறு வகையில் உறுதுணையாக உள்ளது என்றும் மீண்டும் முழுவதுமாக புதிய NEET தேர்வு இந்த ஆண்டு வைக்கவேண்டும் என்று ம் விளக்கம் அருமை..
How ignorant the comment is ? Govt school candidates are benefited by the thoughtful reservations for Govt school students by the state Govt, not because of the NEET.
மத்திய சம்பாதிப்பதை காட்டிலும் 4 மடங்கு அதிகமாக ஆட்டையை போட வேண்டும் என்பது மாநில அரசுகள் திட்டம். அதை தடுக்க முயற்சி க்கும் மத்திய அரசுக்கு எதிராக போராடுவோம்.
மாநில அரசு தேர்வுகளிலும் நிறைய முறைக்கேடு நடந்துள்ளது! அதனால் முறைக்கேட்டில் ஈடுபட்டோரை கண்டறிந்து அவர்களுக்கு சரியான தண்டனை வழங்கி! முறைக்கேட்டில் ஈடுபடாத மாணவர்கள் பாதிக்கப்பட்டாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!
What Dr.is saying is absolutely correct
மருத்துவகல்லூரிகளில் கொள்ளை அடிக்க நீட் தடையாக உள்ளது, அதனால் நீட்டை எதிர்க்கிறார்கள், அரசியல்வியாபாரிகல்தான் அதிகமான மருத்துவகல்லூரிகளை நடத்துகிறார்கள், இவர்கள்தான் நீட்டை எதிர்க்கிறார்கள், by naattaraayan
A student had to write 26 enternce exams in a span of 2 months commencing from April to end of May.
It is not problem with the NEET exam but it is problem with the administration.
It is Modi Govt decision to have 1 medical college in each district.
The UP with a population of 25 cr had 7 Medical colleges now it has 34 medical College. This us going to increase to 81 medical College in UP alone . Along with PG intake has also increased.
Please note our neighbour Kerala/Karnataka/ Andhra has not objected to NEET why are TN politician objecting to it.
The correct procedure is to conduct the exam once agains afresh
தமிழர்கள் நலம் காண தற்போதைய அரசை கலைத்து குடியசுத்தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட வேண்டும்.
தவறுக்கு அளவு இருக்கு ராஜா.
நீட் வேண்டும் இது ஏழைகளின் கணவு
Thevai illa
Dissolve upsc and tnpsc. This will be the next demand.
In TN we had tn entrance exam for medical and engineering from MGR rule to J.J.rule.that kind of selection is very apt
Good explanation 😊
@saminathanramakrishnun5967
NEET பற்றி மிக நீட்டாக நீக்கமற விளக்கம் மற்றும் NEET முக்கியத்துவம் எவ்வாறு அரசு பள்ளி மற்றும் எழை மாணவர்களுக்கு பல்வேறு வகையில் உறுதுணையாக உள்ளது என்றும் மீண்டும் முழுவதுமாக புதிய NEET தேர்வு இந்த ஆண்டு வைக்கவேண்டும் என்று ம் விளக்கம் அருமை..
How ignorant the comment is ? Govt school candidates are benefited by the thoughtful reservations for Govt school students by the state Govt, not because of the NEET.
Neet is against natural justice and also against social justice
அனைத்து மீடியாக்களுக்கு அரசியல்வாதிகளுக்கும் நீட் தேர்வில் முறைகேடு நடந்தது போல் ஏன் ஜெஇஇ தேர்வில் முறைகேடு நடந்திருக்க கூடாது.
For all the media and politicians, why shouldn't there be malpractice in JEE like there was malpractice in NEET?
Title itself is fine sir
Very nice answer doctor sir
தாங்கள் நீட் எழுதி தான் பதவிக்கு வந்தீர்கள்! நீட் தேர்வு வருவதற்கு முன்பு பணியாற்றி கொண்டிருக்கும் மருத்துவர்கள் சிறந்தவர்கள் எத்தனைப் பேர் உள்ளனர் தெரியுமா! அவர்கள் அனைவரும் 12ஆம் மதிப்பெண் அடிப்படையில் வந்தவர்கள் தான்
Re neet only option
எல்லோருக்கும் ஒரே கேள்விகள் கேட்கப்படுகிறத. மாறுபட்ட கேள்விகள் இருந்தால் ranking எப்படி சரியானதாக இருக்கும்.
Please watch @04:05 to know the Bihar exam dates. Such a brilliant guy has been brought to exhaust time for hundreds people.
You are correct sir
சரியா சொன்னிங்க டாக்டர்
State govt exam are honestly conducted
State govt posts are filled in merit
All r happened in tamilnadu in present govt
நுழைவு தேர்வு எழுத நாங்க பயந்தவங்க இல்ல.
நீ நேர்மையா நடத்து.
They are willing to coach and write neet iam a rural.student
Nationalize private medical colleges, there will be less dravid noise.
State syllabus ok but questions and questions quality and quantity no
❤❤❤
NEET is a must.
தமிழ்நாட்டில் பணம் மட்டுமே தகுதி கல்வித்தகுதி தேவை இல்லை மக்களே புரிந்து கொள்ளுங்கள் மக்களே மாருங்கள்
பணம் உள்ள மனிதனுக்கே பட்டமா இது
பாரதத்தின் எதிர்காலத்திட்டமா என்று 1997ல் நான் எழுதிய ஒரு நீண்ட கவிதை.
South India vai azhithu Vada India vai vazha vaikka NEET konduvarapattadhu.
Dinamalar - Great. Please watch @04:05, the Genius you got has confessed the NEET papers were leaked on 4rth May in Bihar while the rest of the countries wrote on 5th May. In spite of experiencing multiple issues, this guy never accept/regret for the malpractices but keen on defending the NEET. NEET does not have a level playing field. NEET has proven one thing, if you can spend minimum of 10 lakhs and work hard for 4 years, you are assured of seat and secondly you can directly approach NTA if you have 30 Lakhs to fix the Exam center and OMR Sheet.
வெரி குட், தரமான தலைப்பு, by naattaraayan
Disqualified all' criminal students and parents but why do geniune students write again
Dr. Vijayakumar is very much right.
Sir neet pass mark above 35% out off 720
Super 👌 👍
LKG admission Pass in exam must
அடுத்த வருடம் +2 தேர்வை ரத்து செய்து விடுவார்களா?tnpsc தேர்வையும் சேர்த்து ரத்து செய்து விடலாமா?
இதில் கவனிக்கப்பட
வேண்டிய விசயம்,NEET exam
கொண்டுவந்தவர்கள்
காங்கிரஸ்,திமுக கூட்டணி
ஆட்சியில் தான். We want
NEET for become a good and
Quality Doctors.Dear students
Don't believe fraudulent politicians
statement.Trust your own skill
and get Success in NEET Exam.
தனியார் கல்லூரிகள்
அடிக்கும் கொள்ளை தடுத்து
நிறுத்த தெளிவான சட்டங்கள்
(அரசாங்க கல்லூரிகள்
வாங்கும் கட்டணம் மட்டும்
தனியார் கல்லூரிகள்
வசூலிக்க வேண்டும்)
கொண்டு வரப்பட வேண்டும்.
அரசு நேரடியாக நடத்தாத எந்த ஒரு செயலும் உண்மையாக நேர்மையாக இருக்காது?
NTA என்பது அரசு நிர்வாகம் தான்.. ED NIA போல
Thavaru enghe nadanthaalum athu muttrilumaaha kalaiyappadavendum, athu entha arsaahanirinthaalum sari! Athu makkal virotha seiyale!
தமிழ் நாட்டை தவிர ப்ராடுகள் வட மாநிலங்களில் அதிகம் நடக்கிறது. இவை தான் அச்சம் தருகிறது.
நினைப்பு தான் பிழைப்பை கெடுக்குது. வடமாநிலம் ஓபனாக செய்வான்.தமிழன் விஞ்ஞானபூர்வமாக செய்வான். ரெண்டும் கேடிங்க தான். ஓட்டு லிஸ்ட் லே பெயர் இல்லாமல் செய்து ஜெயிச்சான் பாரு அந்தமாதிரி.
எல்லாம் வல்ல மோடிக😍கே வெளிச😍சம். குஜராத்திமாநிலம் மட்டும் உயர்
ஆங்கர் அவரை பேச விடு. Base voice don shout. Complete diversion.
Those who are suffered with school mark system. In school mark system u have only one chance.but in neet u may have more than one attempt. Now re-neet for few hundred students may not bring equality,how can we prepare rank list.will not bring unequality, if found scam have reneet for all, good Students will always shine well. This doc not absorbed the reality of scam, scam is everywhere,why ur always talking sbout govt school, poor status, encourage the students to do well
Neet compulsory but repeat 2 or 3 times because new student get seat
நெரியாழர் பிள்ளையும் கில்லி விட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுராங்கள்
நீட் அவசியம் இல்லை.நீங்கள் எவ்வளவு செலவு செய்தீர்கள்.
No delay already planned to do the criminal mistake why they need.reexam please don't punish all' the students so your concepts wrong
Neet question paper out
ஆனது தெரியுமா ராஜா.
7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்திற்கு முரணானது.. உச்சநீதிமன்றம் யாராவது சென்றால் நீடிக்காது...
Why this insane thinking sir ? that is the only benefit goes to the rural people.
+2 la copy Adikuranga
Neet is required corruption should go
Mara mandayan sudalaikku ithellam puriyathu. Entha examilum sila thavaruhal nadakkum.
Dinamalar sangi sombucheef journalism
Inda neriyalar dmk original kothadimai,
Née neet exam eluthi Dr akunia
Dr நீங்கள் UG Neet எழுதி தான் MBBS முடிததீர்களா
அவர் முன்னாள் மாணவர்
நீட்
எவன்டா அவன் மொ.. ல மாறி வியாக்கியானம் பேசுறவன் ?
Not allowing navodhaya schools in tamilnadu, last 37 years rulling governments what action taken ,winning MP MLA s last ministers betrayed tamilnadu rural young students last 38 years but now raise against NEET Exam.Anyhow lose for middle class young villege talent students
Respected Campire Madam,
Can we stop TNPSC examinations and other examinations conducted by different states?.
Even in previous year TNPSC examinations, (even though it is CBT), you might have noticed irregularities at different centres.
None of TN media never discussed such lapses and no case was filed.Even, results were declared.
In TN , why Government is conducting exams for TN government posts.?.
Madam,
It is not zero mark, but zero percentile.
Like UdhayNidhi, why do you talk incorrect word i.e.ZERO PERCENTAGE?
NEET helped to poor in the last period.It is true.
DMK is taking political mileage on this issue.
Madam,
Students shall face small inconvenience to set right this lapses.
Madam,
E.P.S conducted coaching classes for NEET which abolished the coaching.
So D.M.K is putting hurdles to students.
Regards
Want re neet only option
Talegramla question paper leaked
Meet must continue
சரியான கேள்விகள்,
நியாயமான விளக்கங்கள்.
சுயநலமான கூட்டங்கள் நீட் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.
மைலாப்பூர் மாமாக்களின் சொம்புகளா